Тёмный

சனி வக்கிரம் SATURN RETROGRADE 

ASTRO BRINDHA ( KNOW UR PAST LIFE KARMA)
Подписаться 233 тыс.
Просмотров 102 тыс.
50% 1

ASTRO BRINDHA 7373092818

Опубликовано:

 

13 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 484   
@barathkumar5143
@barathkumar5143 5 лет назад
தாங்கள் சிறந்த ஆராய்ச்சியாளர் என்பதை மீண்டும் மீண்டும் நிருபித்து கொண்டேயிருக்கீறீர்கள் மிக்க நன்றி வாழ்த்துக்கள்
@Vishnu-q_q-q_q-
@Vishnu-q_q-q_q- 3 года назад
💐💐💐💐
@venugopalsubramani1914
@venugopalsubramani1914 4 года назад
வக்ர சனி பற்றி அருமையாக சொன்னீர்கள் என் வாழ்வில் தாங்கள் சொன்னது கிட்டத்தட்ட அனைத்துமே நடந்துவிட்டது நன்றி சகோதரி இறைவன் உங்களை ஜோதிடராக படைத்ததற்கு
@DNAASTROLOGYASTROBRINDHA
@DNAASTROLOGYASTROBRINDHA 4 года назад
🙏 நன்றிகள் பல
@rajamanivelusamy5226
@rajamanivelusamy5226 3 года назад
மிகவும் பயனுள்ள சரியான பதிவு
@karthikeyaannv2408
@karthikeyaannv2408 5 лет назад
Absolutely 100% correct thanks a lot. In my horoscope sani vakkaram with aachi and vargothamam(magaram). Still I struggle to get a proper job .
@thottaniketta2725
@thottaniketta2725 5 лет назад
Sir ennakum sani vakram in makaram place ... Life fulla epadiye pokomo nu payama eruku
@loganathanramasamy2367
@loganathanramasamy2367 5 лет назад
வக்கிர சனி காலத்தில் விக்கிரமனை போல் வாழ்வான் என்பது ஒரு ஜோதிட பழமொழி உங்கள் பதிவுகள் அனைத்தும் சிறப்பு தொடர்க உங்கள் பணி
@premkumarkumar4271
@premkumarkumar4271 3 года назад
நீங்க சொன்ன அனைத்தும் உண்மை. நான் மகர லக்கினம். 2 ல் கும்பத்தில் சனி வக்கிரம். நான் பல வேலைகளை செய்து கடைசியாக நிரந்தரமாக ஒரு வேலை செய்கிறேன்.அதில் நான் one of the best worker. என்னுடன் வேலை செய்பவர்கள் minimum 75 பேர். இதை பெருமைக்காக சொல்லவில்லை. செய்ய முடியாத அளவு வேலை வருகிறது.என்னுடைய சொந் வேலை minimum 50000k குறைவில்லாமல் வருகிறது.
@aakashyuganeswaran9325
@aakashyuganeswaran9325 4 года назад
அருமையான பதிவு, உண்மையான பதிவு எனக்கும் சனி வக்ரமாக இருக்கிறது இது வரை கணக்கில் அடங்காது எனது வேலை, ஆனால் வேலைக்காரனாகவே இருக்க முடிகிறது...
@vigneshparimalanathan3096
@vigneshparimalanathan3096 5 лет назад
நமஸ்காரம்! மகர லக்கினம், லக்கினத்தில் சனி (வக்கிரம்) மிகவும் பயனுள்ள பதிவு! I had always wanted to do multiple business, that's been my passion. Hope everything goes well :) Thank you ma'am!
@gvsgvs1540
@gvsgvs1540 5 лет назад
நன்றி மேடம்.சோர்ந்து போயிருந்தேன்.நம்பிக்கைஅளித்தீர்கள். எனக்கு மேஷத்தில் சனி வக்கிரம்.
@sowmiyanarayanan8886
@sowmiyanarayanan8886 4 месяца назад
Thank you Madam
@rajalakshmisubramanian3703
@rajalakshmisubramanian3703 5 лет назад
Ji, வக்கிர செவ்வாய் , வக்கிர சுக்ரன் பற்றி போடுங்க. வக்கிர சனி 100% சரியா இருக்கு .
@mangaikarthikarthi8206
@mangaikarthikarthi8206 5 лет назад
இன்று மகிழ்ச்சியான நாள் எனக்கு தனுசு லக்னம் லக்னத்தில் சனி வக்ரம் அருமையான தெளிவான பதிவு நன்றி மேடம் முத்துகுமரன் எசனூர் ..
@meenakshisrs798
@meenakshisrs798 5 месяцев назад
அருமையான பதிவு. அனைத்தும் மிக மிக சரியே. உங்களது விளக்கங்கள் தங்கு தடையற்ற சொல்லாற்றல் அனைத்தும் அருமை. வாழ்த்துக்கள் 🙏🏼🙏🏼
@ramramram6657
@ramramram6657 3 года назад
excellent mdm...100%correct message neenga sollum palan 100% enakku ok...because Saturn enakku vakram....thank you
@docgan7
@docgan7 5 лет назад
Very accurate analysis Maam. I have Retro Saturn in 2nd house of Makaram. Lagna lord Guru in conjunction in 2nd house too. Its hard work all the way during current Saturn MD. Saturn MD to end in Jan 2020.
@shunmugamvisali6358
@shunmugamvisali6358 5 лет назад
100% True Mam.....my mother had sani vakkiram....she is no more now...But still people talk about her...I am very happy to know that her soul will be in peace after losing lot of karmas
@Sathesh06
@Sathesh06 2 года назад
Thanks madam 🙏🙏🙏
@ArulKumar-kw4fq
@ArulKumar-kw4fq 3 года назад
மிக்க நன்றி
@selvamkannathasan
@selvamkannathasan 5 лет назад
Exactly correct....My Lagna is Scorpion.....Sun & Mercury in the 1st house.....my Saturn retrograded in Aries (6th house) but, having the highest degree.......Mars is placed to 4th house (Virgo- 11th house) to Moon (in Gemini- 8th house)....I am a professor by profession...in the University also I teach more than one subject.....I write books.....I write poems......give motivational speeches.....involve in community service....Yes...you are right.....I don't know how to say "NO".......Thanks....you are correct......
@nellaiappans3307
@nellaiappans3307 Год назад
Vanakkam ayya.. my daughter has the same combination as yours. Mithuna rasi, Scorpio lagna with sun mercury placed in lagna.. She is a researcher by profession, and she is about to enter mercury mahadasa in another 1 year... Im curious to know how was your mercury mahadasha, both personally as well as professionally... Kindly reply.. thanks in advance
@nirmalashripadmavathi1329
@nirmalashripadmavathi1329 Год назад
சிறப்பானவிளக்கம்
@A.B.C.58
@A.B.C.58 3 года назад
💐💐💐💐fantastic sani vakram explanation. I have vakra sani...kettai 3il. only one job. did it extremely well to the satisfaction of all my officers with fine performance reports throughout my career. in fact i loved my job too much, a workaholic, always fastidious, not even a single day history of delay in the execution of my jobs. everything I did atonce not for praise but it was my inborn quality. another fact is I were the only one person in my cadre executed tremendous and very voluminous hard work with severe stress and strain but retired with complete satisfaction that I had done my jobs 100% for the remuneration I were paid without any shortfall. your explanation of course general tallies fully in my case. the theory is true. astonished. the way in which you explained is also superb. namaskaram madam. wish you all the very best. may God fulfil all your ambitions.💯💯👌👌👌👌👌👌👍👍👍👍👍👍🙏🙏🙏🙏
@Dr.Ramasamy-q1b
@Dr.Ramasamy-q1b Год назад
தங்களின் வாக்கிற்கு நன்றி 🙏
@agthennavan613
@agthennavan613 3 года назад
valha valamudan
@rajarajan7245
@rajarajan7245 3 года назад
வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
@a.paranaboss7611
@a.paranaboss7611 3 года назад
மிக்க நன்றி பிருந்தா உங்கள் ஜோதிடம் சூப்பர்
@rajiganesan7249
@rajiganesan7249 10 месяцев назад
Normal Sani aayul increase pananum solvaanga? Apo vakra Sani?
@maha9179
@maha9179 5 лет назад
I experience everything whatever you said ..very true mam 💯..pls make budhan vakram too
@ArunKumar-ex3hh
@ArunKumar-ex3hh 5 лет назад
I am seeing you where astrology related videos
@murugeshs7396
@murugeshs7396 4 года назад
மிகத் துல்லியமான கணிப்பு. நன்றி சகோதரி !
@leo_maarimuruganpillai_man4321
@leo_maarimuruganpillai_man4321 4 года назад
Sari Akka. Thanks
@bhaskarkrishna8972
@bhaskarkrishna8972 Год назад
Vanakkam madam, 10 la sani vakram... Since age of 10, i am a earning member...own business.... Your prediction is perfect madam...
@rthilaga8472
@rthilaga8472 5 лет назад
My son is having having sani vakkaram ....Wat u said is very useful
@krishnarajkumar7868
@krishnarajkumar7868 11 месяцев назад
Thanks many more
@rajeswarikrishnamoorthy1171
@rajeswarikrishnamoorthy1171 6 месяцев назад
Super analysis.neecham petru vakra maana Sani qualities please Especially lagnathil nindraal
@palayavandi5263
@palayavandi5263 3 года назад
Good
@riiiii-h3x
@riiiii-h3x 5 лет назад
Mam sani vakkram in lagnam, makara lagnam moon in punarpusam kadakam mam till now searching for a Good job... Sani in thiruvonam
@Krishna-d5r
@Krishna-d5r 9 дней назад
What you said for avittam true. Eppadi solve panrathu madam
@vidhyasagarashok6704
@vidhyasagarashok6704 3 года назад
Vaazhga
@sSPriyakarthick
@sSPriyakarthick 4 года назад
My sani vakram in kumbam what you said everything is true. Thanks mam
@Roja_july
@Roja_july 5 лет назад
Nalla padhivu. Very good.
@udhayakumarkumar1719
@udhayakumarkumar1719 5 лет назад
உண்மை சிறந்த ஆய்வு சிகரம் தொட வாழ்த்துகள்
@arvindswamypremkumar6812
@arvindswamypremkumar6812 5 лет назад
மிகவும் அருமை .., மிக்க நன்றி சகோதரி பிருந்தா அவர்களே ...
@selvamsudhan593
@selvamsudhan593 6 месяцев назад
Excellent mom very very good
@ramramram6657
@ramramram6657 3 года назад
excellent excellent mdm perfect palan ..Im Ariya.Elangovan vadalur
@பாலாஜிம
@பாலாஜிம 4 года назад
மிகவும் நன்றாக உள்ளது மேடம்🙏
@boopalr4073
@boopalr4073 5 лет назад
Ellarum porandhanga Kalyanam pannanaga kolandha kutty eduthanga ponanga apdi Iruka mattanga !!!!!!! Correct ka enakum andha thought iyarkayave varudhu....
@g.vetrivelvetrivel1640
@g.vetrivelvetrivel1640 3 года назад
Good madam thanks
@devikumar9597
@devikumar9597 4 месяца назад
❤🥀👌 Sathyasrinivasan
@fashioncorner05
@fashioncorner05 5 лет назад
Very useful information mam
@shrepradhavinodhkumar7562
@shrepradhavinodhkumar7562 5 месяцев назад
Superb mam 🎉 Sani vakaram in 7th place and What we should follow during sani desai... mam.. guru and raghu in 11th place
@bveenavani
@bveenavani 5 лет назад
Madam ...good prediction.எனக்கு சனி வக்ரம்..அதுவும் 11ல்...எப்போதும் busy mind about business.no rest...
@prethivi9563
@prethivi9563 26 дней назад
அம்மா தாங்கள் கூறியது முற்றிலும் உண்மை💯 . ரிஷப லக்னம் 10-ல் சனி ஆட்சி(கும்ப ராசியில்) வக்கிர நிலையில் அமர்ந்துள்ளார்.
@shankarkrishna8070
@shankarkrishna8070 Год назад
Super madam. Goodluck
@arunkurbar2252
@arunkurbar2252 3 года назад
Correct correct correct..................100
@dineshkrishna111
@dineshkrishna111 2 года назад
Mam in vakya panchangam horoscope Shani vakram .. aana thirukanitha panchangam horoscope la buthan vakram so ithula ethu mam eduthuka..
@durgadevi9259
@durgadevi9259 3 года назад
Meena lagnam 2 il sani vakkiram palan sollunga please
@blacktiger9565
@blacktiger9565 4 года назад
நன்றி அம்மா🙏🙏👍👍
@sushilarajendran704
@sushilarajendran704 5 лет назад
Thank you madam. 👍👍👌👌
@muthu9687
@muthu9687 4 года назад
Madam thank you super super super 🙏🙏🙏🙏
@saranr8049
@saranr8049 3 года назад
Viruchika lagnam vakra sani in 4th place.good or bad,what it will do?
@yuvarajapandian8972
@yuvarajapandian8972 Год назад
Generally entha kiragam vakram irundhal athu karma velaipadu
@mahudeswaran4616
@mahudeswaran4616 5 лет назад
போன ஜென்மத்தில் என்னகருமா பண்ணி தொலச்சேனு தெறியல
@priyamanickam7298
@priyamanickam7298 4 года назад
😂😂 same feeling bro
@riyaxinriyaxin4864
@riyaxinriyaxin4864 3 года назад
Same
@karthikcharan2183
@karthikcharan2183 4 года назад
Madam your great massage 👍👍👍👍👍👍
@studentathiran3891
@studentathiran3891 Год назад
மெடம், மகர லக்னம், விருச்சிகத்தில் சுய சாரத்தில் சனி வக்கிரம் பெற்று திசை நடத்துகிறது. செவ்வாய் தனுசுவில் வக்கிரம். திசை எப்படி இருக்கும்?
@rslohanathan1873
@rslohanathan1873 5 лет назад
நூறு சதவீதம் உண்மை மேடம் மிக்க நன்றி
@rcrcrcrcrcrcrc146
@rcrcrcrcrcrcrc146 2 года назад
மகர லக்கினம் 11,ல் சனி வக்கிரம் துலாம் சித்திரை 4 , சனி திசை எப்படி இருக்கும்
@shivarajvr954
@shivarajvr954 5 лет назад
Much awaited video mam... Thank you very much for discussing...
@lathapandiaraj4167
@lathapandiaraj4167 2 года назад
Thanks alot
@anandhia1176
@anandhia1176 5 лет назад
Thank u thank u manasukku aruthala irukku. Sani vakkram and punarposam. Sani in lowest degree.. ellam serndhu irukku
@selvam5913
@selvam5913 3 года назад
Kumba rasi aviitam Naksha thram janana jadhakathil Saturn 12m place note age 55
@balamanickam6609
@balamanickam6609 2 года назад
உன்மை சகோதரி
@nishan858
@nishan858 5 лет назад
S madam 💯 correct information tq madam 🙏🙏🙏
@harikarnam1118
@harikarnam1118 5 лет назад
மிகவும் சரியான விளக்கம்... எனது அனுபவ உண்மை.. ஆனால் இது லக்கினத்ற்கு எந்த இடத்தில் இருந்தால் இந்த அமைப்பு உண்டு என்று கூறுங்கள்...
@karthikakarthi5894
@karthikakarthi5894 3 года назад
எனக்கு மகர ராசி,2 ல் சனி வக்ரம்,நீங்க சொன்ன மாதிரி எனக்கு நடந்தது, நடக்குது, 🙏🙏🙏🙏🙏
@TheGrinningGorilla
@TheGrinningGorilla 4 года назад
100 சதவிகிதம் உண்மை. எனது ஜாதகத்தில் சனி லக்னாதிபதி ஆகி வக்கிரம்.
@LokeshLokesh-nl7rc
@LokeshLokesh-nl7rc 4 дня назад
Which rasi?
@leo_maarimuruganpillai_man4321
@leo_maarimuruganpillai_man4321 3 года назад
Nanri Akka
@kumarsg1813
@kumarsg1813 4 года назад
Madam really amazing what u said is correct , In past 9 years i had changed 8 Jobs .....i was curies why it was happened to me ... now i got the answer 👍
@aarthikashyap6396
@aarthikashyap6396 5 лет назад
Madam I am having sevai, budhan,Sani vakram.mesham suryan,chevai,budhan and thulam Sani. You are really true while taking commitments.
@gopalvenu2910
@gopalvenu2910 5 лет назад
வணக்கம்! மகர லக்னம் 10ல் சனி வக்ரம் வயது 35 ( 17 வருடமாக ஒரே விதமானஅடிமை தொழில் அதாவது கார் உதிரி பாகம் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிபுரிகிறேன் ,சுய தொழில் செய்ய ஆசை உள்ளது
@ImranKhan-lj7wm
@ImranKhan-lj7wm 5 лет назад
U r so so correct medam ..
@deepasivakumar8985
@deepasivakumar8985 4 года назад
வணக்கம் மேடம் தங்களின் வீடியோ க்களைபார்த்துவருகிறேன் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது வக்ரம் பெற்றசனி ஆட்சி பெற்று வர்கோர்த்தமம் அடைந்து இருந்தால் எவ்விதமான பலனை வழங்கும்?
@அபிலேஷ்தமிழன்
நமஸ்காரம் ஆஸ்ட்ரோ பிரந்தா கோயமுத்தூரில் இருந்து கேட்டு ரொம்ப நாள் ஆச்சு.மீண்டும் கேட்டதில் மகிழ்ச்சி. ஒரு சிறிய சந்தேகம் அக்கா பாதகாதிபதி பாதக ஸ்தானத்தில் ஆட்சி பெற்று வக்ரமானால் பலன் சொல்லுங்க அக்கா. குறிப்பாக உபய லக்னங்களுக்கு. நன்றி அக்கா
@saivignesht8660
@saivignesht8660 5 лет назад
Thula lagnam.saturn vakri in 3rd house in uthrada-1. Also tenth Lord moon in lagna in swati. Not able to complete my daily tasks on time, it's true. I spend much more time than others in doing work, output nothing. Also running Saturn dasa. Don't know where life is taking me. :)
@dharshinivivek4478
@dharshinivivek4478 3 года назад
True akka... Enaku sani 2il vakram... Enaku thulam la sukiran suriyan chanthiran ragu... Athum thozil sathanam... Mudila akka... Marriage delays
@kalpanarai1114
@kalpanarai1114 3 года назад
Madam in my horoscope sani vucha vakaram and ketu is there madam makara laganam guru neecha vakaram what a life please tell me any periharam
@prabaharan210
@prabaharan210 5 лет назад
Super
@venkatakrishnancma5430
@venkatakrishnancma5430 4 года назад
Super Madam I'm really impressed
@thiyagarajansuper999
@thiyagarajansuper999 9 дней назад
100% உண்மை
@senthilkumar.favouritevide8091
@senthilkumar.favouritevide8091 4 года назад
அருமையான பதிவு.
@divinegoddess_3
@divinegoddess_3 15 дней назад
Retro - Reverse
@nithyaraj2945
@nithyaraj2945 5 лет назад
மேடம் சூப்பர்.. ரொம்ப நாள் சந்தேகம் எனக்கு. சனி வக்கிரம் பற்றி.. தெளிவான விளக்கம்... ரிஷப லகினத்துக்கு சனி 8 ல் வக்கிரம் பெற்று கேது மூலம் நட்சத்திரம் உள்ளார்.. என்ன தொழில் அவருக்கு பொருத்தும் மேடம்...
@pasupathi4294
@pasupathi4294 3 года назад
0.29.12 degree.. Madam lagnam sani neesam Awesome well said
@ranjithk7626
@ranjithk7626 2 года назад
I have retrograde Shani in 1st house i am not able to settle down in the job for long time i have not worked more than 10 months in any co pls show me some remedies
@mageshkrish2759
@mageshkrish2759 2 года назад
Thanks for your inspirations
@gayathri.sshanmugam.m.r8161
@gayathri.sshanmugam.m.r8161 2 года назад
Sani atchi vakram in 8th place and also same place in navamsam. What will be the palan.
@sureshravi2446
@sureshravi2446 3 года назад
Very good information n explanation, super execution
@ips2014
@ips2014 5 лет назад
அருமை அருமை அக்கா... எனது லக்கினம் மிதுனம் நின்ற நட்சத்திரம் புனர்பூசம்2, 6ஆம் பாவத்தில் சனி(கேட்டை3)வக்கிரம், 10இல் குரு(ரேவதி2)+ராகு(உ.டாதி4)+சுக்(ரேவதி3). நீங்கள் சொன்ன மாதிரி தொழிலில் எப்போதும் ஒரு திருப்தியில்லாமல், நான் செய்கின்ற வேலை சரியானது தான என்கின்ற ஒரு மிகபெரிய சந்தேகம் தினம் தோறும் அதிகமா உள்ளது.. ஆனால் வேலை பளுவும் மிக அதிகம்.
@gokulnath631
@gokulnath631 7 месяцев назад
சனி வக்ரம் தொழில் கர்மாவை மட்டும் குறிக்குமா? அல்லது எல்லா கர்மாவையும் குறிக்குமா?
@wealthyboyrr5410
@wealthyboyrr5410 Год назад
THANK YOU AB
@sundarrajanr3949
@sundarrajanr3949 3 года назад
Madam midhuna lagnam sani bagawan kadagathil vakram guru meenathil vakram petru saniyai 5th aspect paarvai ayul balam eppadi. Thanks Sundarrajan
@Txxxxkxx
@Txxxxkxx 4 года назад
Sani sevai 2 ND place sani swathi sevvai vishkam vaikram mam
Далее