Тёмный

சனி வலுத்தவர் | Sani valuthavar 

Astro Sriram JI
Подписаться 118 тыс.
Просмотров 22 тыс.
50% 1

Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 75928 68536
mail : astrosriramji@gmail.com
Welcome to Mercury Events
EVENT PLANNING FIRM/ EVENT CO-ORDINATION SERVICE
At Mercury Events, we believe that every occasion deserves precise attention to detail and personalized care. Our comprehensive services include venue selection, theme development, décor & styling, entertainment coordination, logistics management, photography and videography, and much more.
Discover the difference with Mercury Events. Contact us today to begin planning your next memorable event.
Mercury events
Phone: +91 99406 99870 / +91 99406 99873
EMAIL: contact@mercuryevents.in
Instagram: www.instagram....
Website: mercuryevents.in/

Опубликовано:

 

13 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 295   
@rubeshganesh2845
@rubeshganesh2845 17 часов назад
90s kids பெரும்பானவர்களுக்கு சனி பகவான் ஆட்சியாக இருக்கும்
@ranimadhu737
@ranimadhu737 17 часов назад
Yes
@kabileshpragadesh4402
@kabileshpragadesh4402 17 часов назад
1991 ah?
@mgmg-nc1io
@mgmg-nc1io 16 часов назад
Yes 1995,1996
@mook8755
@mook8755 16 часов назад
எல்லோரும் மகரம் கும்பத்தில் பிறந்தார்களா
@s.r.arunprakash9491
@s.r.arunprakash9491 16 часов назад
@@rubeshganesh2845 1998-2000 சனி நீச்சம்
@priyahariharan
@priyahariharan 17 часов назад
Unmai ayya! 😅. Thanimai virumbi! Yarudanum otta mudila! Magara lagna! Enkita iruka kurai than ellarkum thetiyuthu
@rajeshkannan2162
@rajeshkannan2162 16 часов назад
Same probelam
@saisarann8579
@saisarann8579 16 часов назад
Same pblm
@ramsviews5169
@ramsviews5169 10 часов назад
Apdiya😢
@rajasekaranb-ob8pz
@rajasekaranb-ob8pz 16 часов назад
ஜோதிடத்தின் ஒட்டுமொத்த நுணுக்கத்தின் சூட்சமத்தின் எங்கள் அன்பு குருநாதர்ருக்கு நன்றியை தங்கள் பாதத்தில் சமர்ப்பிக்கின்றோம்... 🙏🙏🙏
@thenmozhielangovan6628
@thenmozhielangovan6628 17 часов назад
💥👌🔥.. துரிதமான கலியுக காலத்தில் point to point 15 நிமிடங்களில் ஆணித்தரமான, அனுபவ உண்மை ஜோதிட விளக்கங்கள் மிக சிறப்பு... ஆத்மார்த்த நன்றிகள் ஐயா... 🙏💐🙏
@chandrasekaran7491
@chandrasekaran7491 18 часов назад
அண்ணா வணக்கம் மறுபடியும் எனக்கு பிடித்த கிரகம் பற்றிய பதிவு கோடி நமஸ்காரம் வாழ்க வளத்துடன் நன்றி 🙏 🎉
@priyadharshini6533
@priyadharshini6533 16 часов назад
💯 percent unmaiiii 😌... Magara lagnam.. Thanimai virumbi... Appa ku enna pidikadhu 🫠..Ammaku konjam pidikadhu.. Relatives kooda otta matan croud ae aagadhu... Honest ah irupan epovum❤... Straight forward ❤... En parents aasa enaku pudikadhu en aasa avangaluku pudikadhu 😂... Sani senjuvitarru motha life ah!!!!!!!!
@karthika.k20
@karthika.k20 16 часов назад
Same to you
@karthika.k20
@karthika.k20 16 часов назад
unga date of birth and time sollunga pls
@koksbca8945
@koksbca8945 11 часов назад
Same here
@RandyOrton-h3m
@RandyOrton-h3m 11 часов назад
Same here 😂😂😂
@gslr..555
@gslr..555 18 часов назад
ஐயா, மிகவும் நல்ல பதிவு .நன்றி❤❤❤❤
@SenthilKumar-hk6kd
@SenthilKumar-hk6kd 11 часов назад
நீங்க எந்த தலைப்பு பேசினாலும் உங்க மேல ஒரு தனி மரியாதை பயங்கரமா வருது.....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏சொல்ல வார்த்தை இல்லை உங்கள் மேல் உள்ள மரியாதை.....
@hritha6272
@hritha6272 5 часов назад
Excellent explanation and Deep analysis ! Your viewers are truely gifted 🎉
@selvavinayakam9455
@selvavinayakam9455 3 часа назад
@s.r.arunprakash9491
@s.r.arunprakash9491 16 часов назад
கும்பராசி யாரு எல்லாம் இருக்கீங்க....🙋‍♂️
@srinivasanrajagopalan546
@srinivasanrajagopalan546 12 часов назад
இது என்ன கமென்ட்! யார் கும்ப ராசி யா இருந்தா என்ன?
@s.r.arunprakash9491
@s.r.arunprakash9491 12 часов назад
@@srinivasanrajagopalan546 இது என்ன கமெண்ட் 🧐 இப்படி கமெண்ட்க்கு விளக்கம் கேட்குறது.... 🧐
@balamurugan-he1dv
@balamurugan-he1dv 18 часов назад
வணக்கம் குருவே 100% உண்மை🙏🙏🙏
@buvaneswaris7363
@buvaneswaris7363 11 часов назад
துலா லக்னம் ஏழில் திக்பலம் பெற்றசனி. கூடவே தற்போது சனி தசை நடக்கிறது.நீங்கள் சொல்வதில் ஒன்று மட்டும் எனக்கு இல்லை சார்.அன்பான பெற்றோர்கள்.யாரிடமும் மற்றும் எந்த விஷயத்திலும் எதிர்பார்ப்பு எதுவும் எனக்கு கிடையாதுதான்.ஆனால் நான் நேர்மையாகதான் இருப்பேன்.நன்றி சார்🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@rajeswarisekar4405
@rajeswarisekar4405 8 часов назад
Mesam Sani nicham
@happylife9899
@happylife9899 6 часов назад
1999 ah
@buvaneswaris7363
@buvaneswaris7363 5 часов назад
@@happylife9899 illai 1971.😄😄😄
@Kaavya-n5w
@Kaavya-n5w 4 часа назад
Ungalukku Sani valukkula,,, neecha Shani thukki pottu veluka pogidhu😂😂
@karthikkaruppannan1857
@karthikkaruppannan1857 3 часа назад
Whatever your predictions are 100% true in my life. Saturn is in thulam house in my horoscope. And also i am belongs to mahara rasi. Thanks sir. Likes to get more videos from you 🙏🙏🙏.
@ravidharanee
@ravidharanee 16 часов назад
ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை அண்டமெல்லாம் பூத்தாளை மாதுளம்பூ நிறத்தாளை புவியடங்கக் காத்தாளை ஐங்கணைப் பாசாங்குசமும் கரும்புமங்கைச் சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒருதீங்கில்லையே. மாதுளம்பூ போல் சிவந்த நிறமும், மூன்று கண்களும், கைகளில் ஐந்து வகை மலரம்புகளும் பாசக்கயிறும் அங்குசமும் கரும்பு வில்லும் கொண்டு உலகங்களை படைத்து, அழிவுகாலம் வரை உயிர்களையெல்லாம் காத்தருளும் நம்முடைய தாயான அபிராமியை வணங்குவோருக்குத் தீவினை எதுவும் இல்லை.
@நற்பவி-ம9ட
@நற்பவி-ம9ட 10 часов назад
🙏✨
@roopas8655
@roopas8655 6 часов назад
Tq a lot guruji 🙏ur words r true guruji 😊precious explanation and interesting topic 👍👏👏🙏😊🙋very difficult to face problems 😢😥
@thambypillaimayakrishnan8113
@thambypillaimayakrishnan8113 8 часов назад
நீங்கள் சொன்னது அத்தனையும் உண்மை . நன்றி .
@hariprasath3336
@hariprasath3336 11 часов назад
1982 அக்டோபர் to 1984 துலாம் ராசியில் சனி பகவான் உச்சம், 1991 to 1995 சனி பகவான் மகரம் கும்பம், இதுல 1982 to 1984 குழந்தை பருவம் இளமை காலத்தில் ரொம்ப கஷ்டம் பட்டவர்கள் இப்போ பொருளாரத்தில் நல்ல உயர்வு அடைகிறார்கள் அண்ணா.
@arriescvan4204
@arriescvan4204 3 часа назад
Thanks for Sharing
@mugunthanbharathi223
@mugunthanbharathi223 18 часов назад
வணக்கம் அருமையான பதிவு நன்றி குருவே...
@maragathamvishwanathan1955
@maragathamvishwanathan1955 15 часов назад
காலை வணக்கம் குருஜி நல்ல பதிவு நன்றி 🎉🎉🎉
@priya....6684
@priya....6684 18 часов назад
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.
@ramadevi28.udayanRamadevi
@ramadevi28.udayanRamadevi 17 часов назад
En son kooda neenga sonnadhu polave appadiye irukkan ji🎉 magara lagnam kadaga rasi poosam nakshathiram 2il sani 4il kedhu 7il Chandran 8il chevvai 10il sukkiran ragu 11 il guru 12il suriyan budhan irukku ji🎉 kedhu dasa Vera. Yarudanum mingle aaga mattan gala gala nu irukkave mattan . Nanga edhir parpu vakkaradhillai ji🎉 miga chirandha kanoli 🎉 nanri ji🎉vazhga valamudan 🎉❤🙏
@vinithviny9253
@vinithviny9253 15 часов назад
Correct sir ,magara lagnam sani in kumbam
@EstherKasthuriRaja
@EstherKasthuriRaja 11 часов назад
வணக்கம் குருஜி, செம்ம அப்படியே எனக்கே சொல்லிட்டீங்க...💯💯👌👌👌
@LakshmiLakshmi-v4m
@LakshmiLakshmi-v4m 17 часов назад
Very good explanation thank you sir 🙏🙏✨✨❣️❣️🌹🌹🎉🎉🤝
@venkatramanathan5833
@venkatramanathan5833 18 часов назад
So Precise!!!!❤
@VijayalakshmiKk-t3f
@VijayalakshmiKk-t3f 13 часов назад
🙏🙏 மிக்க நன்றி அப்பா 🙏🙏
@sridharsridhartheoy8757
@sridharsridhartheoy8757 13 часов назад
Sir vanakam sridhar srirangam nan kumbam lacknam sani tulatala sani உச்சம் neenga sonathu enaku sona madiri eruku sir
@pasug
@pasug 14 часов назад
My daughter also same makaram lagnam. Also I saw some sani ucham people. Tough life. 😅
@VinoSamjey
@VinoSamjey 18 часов назад
Super sir!!nan simma lagnam sani in magaram , nan naana decision eduthapa nalla irundhen , but amma appa pecha keta piragu than kastam eh ,esp marriage , en husband kadaga lagnam sani vagram and utcham , ammava evlo pidikumo ipo avaruku pidikama poiduchu because she always support hus younger brother byt me and my hubby both are very confident person ..valkaila kandipa muneeriduvom nu nambikai iruku
@krishthetamizhan2196
@krishthetamizhan2196 11 часов назад
வணக்கம் குருஜி....... "உலகப்புகழ் " ஜாதக அமைப்பு என்கிற தலைப்பில் ஒரு காணொளி போடுங்கள் ஐயா..... நன்றி குருவே.......
@jothimuthup7265
@jothimuthup7265 11 часов назад
மிக்க நன்றி ஐயா..
@sarahevans8432
@sarahevans8432 18 часов назад
Wise words, and exactly true, I'm mesha lagna, sani in 11th house kumbham, own house and mool trikona, completed sani Dasa ,on-going bhudhan dasa...
@s.r.arunprakash9491
@s.r.arunprakash9491 17 часов назад
How is your mercury dasha bro... Any changes you feel bro...
@kesavanmuni8864
@kesavanmuni8864 17 часов назад
How was your Sani dasha...not like this.....recently explained.?
@sarahevans8432
@sarahevans8432 17 часов назад
@@s.r.arunprakash9491 my lagna Lord, is Sevvai, Budhan is the only enemy for Sevvai, also Budhan Lord of 3rd and 6th house, then how it'll be, it's an unfavorable dasa for me now.
@sarahevans8432
@sarahevans8432 17 часов назад
@@kesavanmuni8864 my Sani dasa was exactly like this, as ji explained, my parents always opposed me for whatever I do, as the same relatives...and everything...but it's Lord of 10th and 11th house of my lagna, so I'm not suffered, my lagna Lord sevvai also in mesham with vargottam and having guru paarvai...so I managed everything...
@s.r.arunprakash9491
@s.r.arunprakash9491 17 часов назад
@@sarahevans8432 where is ur mercury bro in your chart bro...which place bro...
@abinaya-475
@abinaya-475 16 часов назад
Unmai ...sir....🙏👍🙏🙏🙏🙏
@kumaraswamysatheesh4751
@kumaraswamysatheesh4751 16 часов назад
சுபத்துவ அடைந்த சனி தரும் ஆன்மீகம் மற்றும் தொழில் எப்படிபட்ட தன்மையுடையதாக இருக்கும் குருஜி இது குறித்து ஒரு தனி video பதிவிடவும் . நன்றி
@chandiramohan7680
@chandiramohan7680 16 часов назад
Yes send sir
@MahaLakshmi-iv2ol
@MahaLakshmi-iv2ol 16 часов назад
Very nice sir my son and daughter mahara laknam sani bhagavan atchi sir🙏🙏🙏
@periyasamyrevathi2486
@periyasamyrevathi2486 16 часов назад
Vanakkam guruji I am thulaam laknam laknathil sani utcham. My son mahara laknam Sani utcham. Thank you guruji 🙏
@selvaselvendran3392
@selvaselvendran3392 18 часов назад
திருவாருர் ல் இருந்து அடியேன் செல்வேந்திரன் இனிய காலை வணக்கம் ஐயா 🙏🙏🙏
@DKC9080
@DKC9080 5 часов назад
குருவே சரணம் 🙏🏻
@dr.pgtpremalatha2126
@dr.pgtpremalatha2126 12 часов назад
Really true sir......very correct explain sir 🎉
@bhagyarajchandran9685
@bhagyarajchandran9685 16 часов назад
நன்றி குருவே ❤🎉🙏🏻
@GanesanM-zb7dh
@GanesanM-zb7dh 18 часов назад
Gurujii aachi uccham pathi vedio poduruzga natpu Kum vedio poduzga ❤
@umavathir6806
@umavathir6806 18 часов назад
En payan thulam laknam kumbam rasi sani vakram raghu thulathil ..correct sir ..
@sundarrajanr3949
@sundarrajanr3949 5 часов назад
Nice Sir 🙏🙏
@SenthilKumar-hk6kd
@SenthilKumar-hk6kd 11 часов назад
நீங்கள் கல்வி தகுதி பற்றி போட்ட வீடியோ...chance less.. நான் தனுர் லக்னம் கும்ப ராசி குரு செவ்வாய் 11இல். சுக்ரன் மிதுனதில் வர்க உத்தமம்... புதன் 9இல். 10 இல் சனி நான் BE MBA... Guru தசை யில்..banking job in foreign அப்போது 2 course படித்தேன்.. சனி தசைஇல் Diploma agri முடித்து fertiler business in partnership .. இப்போ 2020இல் இருந்து உங்களிடம் ஜோதிடம் கல்வி daily 🙏🙏 🙏🙏🙏 உங்களை life long மரக்க மாட்டேன்.....
@rchandr47
@rchandr47 7 часов назад
Sani Uchham (in 12tn house) but Vakram; how does it work out
@cnpd827
@cnpd827 7 часов назад
Unmai nga ayya..yennoda veetukarar.. ரிஷப லக்னம் பத்தில் சனி ஆட்சி.. நேர்மையானவர்.. 40 வயதிற்கு மேல் வளர்ச்சி..👌🙏
@revathie5114
@revathie5114 8 часов назад
Vanakkam guruji
@deepaksathy2855
@deepaksathy2855 18 часов назад
This video for me thanks sir 🎉
@muthaiyaarjunan319
@muthaiyaarjunan319 16 часов назад
வணங்குகிறேன் குருஜி
@hemalatha959
@hemalatha959 7 часов назад
Vanakkam sir Rishba lagnam, lagnam thil sukran and sani. Who is the power. Sani or sukran sir?
@priyasudhir9339
@priyasudhir9339 3 часа назад
You are correct sir👏👏
@kalimuthu524
@kalimuthu524 6 часов назад
குரு ஜி வணக்கம் குரு ஜி
@varunbalajis5048
@varunbalajis5048 9 часов назад
Ayya you are correct. Me mesha laknam thulathil sani with kethu, even I cannot judge my character.
@nirmaladevisrinivasan9
@nirmaladevisrinivasan9 7 часов назад
🙏🙏🙏vanakam Guruve, makara lagnam shani in katakam. Dig balam. But in Enemy house. How strong is shani here?? Kindly advice. 🙏🙏🙏🙏
@balaprakash1195
@balaprakash1195 10 часов назад
Excellent
@thenmozhivaseegaran7883
@thenmozhivaseegaran7883 12 часов назад
குருவே வணக்கம் நீங்கள் சொன்னது உண்மை உண்மை ஐயா நேரில் பார்த்து சொன்னது போல் உள்ளது துலாம் சனி கேது தனுசு ராசி உத்திராடம் சிம்மம் லக்கனம் சூரியன் மகரத்தில் குரு வக்கிரம் கடகத்தில் புதன் செவ்வாய் சுக்ரன் மேஷம் ராகு திசையில் செவ்வாய்க் புத்தி உள்ளேன்
@MuthuVel-j9h
@MuthuVel-j9h 16 часов назад
Super guruji 👌👌👌🙏🙏🙏
@sachinsrinu3051
@sachinsrinu3051 8 часов назад
Neengal katrathai engaluku katru kudukum jothida chakravarthy ye valtha vayathu illai vanangiran guru ji 🙏🙏🙏
@raviraj-vs9bp
@raviraj-vs9bp 17 часов назад
❤❤❤வணக்கம் குருவே🙏🙏🙏💐💐💐🌷🌷
@vijayasundari5647
@vijayasundari5647 13 часов назад
Arumai sir 9:46
@Kaviyamugesh1402
@Kaviyamugesh1402 18 часов назад
Thank you sir❤❤❤😊
@ThiyagarajanG-i3t
@ThiyagarajanG-i3t 17 часов назад
நன்றி ஐயா
@jothimanikuppannan7213
@jothimanikuppannan7213 17 часов назад
இனிய காலை வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏
@balamuruganthiru5695
@balamuruganthiru5695 18 часов назад
அருமையான பதிவு சார் 🙏
@sunudhaya9786
@sunudhaya9786 11 часов назад
Good 👍❤
@Kaavya-n5w
@Kaavya-n5w 4 часа назад
Rahu valuthavar nu oru video podunga ayya🙌🏻🔥
@pothiyappanp4088
@pothiyappanp4088 13 часов назад
மறைமுக வலு பற்றி காணொளி போடுங்கள் ஐயா
@Nandakumar-km1pc
@Nandakumar-km1pc 11 часов назад
Na kumba laknam virchagam rasi athanala tha Sani aathikam na konjam manthama irupa but unmaiya Shani dev Surya son avaru romba vegam anavaru but avaru speed da avunga appa mari iruntharna makkal thaangamatanganu tha mantham then sevvai bhagavan romba vegam itha na slow and fast rendume irukum na kumba laknam but Ella sugathaiyum Naa anubavikra neraya kumbalaknamm 90%kastam but 10% nalla irupanga na antha 10 % la irupa va 90% pathachi kasta tha pathathana Ellame kedaikum kasta padama kedaikarthu epovum nilaikathu but Naa. Kasta patta ipo happya iruka Ella sugam anubavikura sukran aatchi ragu 7 parvai sukran meethu athodu neecha bangam petra suryan thulamil suryan neecha bangam,sukuran aatchi Semmaya iruku life so believe yourself God believe Ella nalla irukum
@ParthaSarathi-vz3ec
@ParthaSarathi-vz3ec 17 часов назад
Vanakkam Guruji sani varkothamam petral intha palangal porunthuma
@Rocky-gp5yz
@Rocky-gp5yz 13 часов назад
Vanakam iyya Rishabha rasi rishabha laknam Sani 12th place la iruku Raghu dasa poitu iruku Sani 12th place la irukuradhu nala life full uh kashtam dha taruvara ila 7 1/2 Sani nala life full uh kashtam dhana iyya
@muralilatha6408
@muralilatha6408 6 часов назад
ஐயா சனி திசை கேது புத்தி பற்றி ஒரு காணொளி போடுங்கள் ஐயா
@shanthih9780
@shanthih9780 17 часов назад
எனக்கு துலாம் லக்னம். கன்னி ராசி . எனக்கு 4 ஆ‌ம் இடத்தில், மகரதில், தனித்த சனி. அம்மா அப்பா உடன் எனக்கு மிகவும் நல்ல உறவு இருந்ததது. ஆனால் இருவரும் என் 28 வது வயதில் இறந்துவிட்டனர். 😢
@tharunsankar4248
@tharunsankar4248 17 часов назад
குருவே சரணம், குருவே மகாபாரதமும் ஜோதிடமும், மகாபாரதத்தின் ஒவ்வொரு லக்கின குணாதிசயங்களும் என்றதொரு வீடியோ போடுங்கள்.
@tajdistributors8777
@tajdistributors8777 17 часов назад
Nandri Guruji
@VB-vt5bw
@VB-vt5bw 17 часов назад
குருஜி, மிதுணலக்னத்துக்கு சனி நட்பு கிரகம் என்றால்,கடகத்தில் வர்கோத்தமம் பெற்று சுபர் பார்வை இல்லை,அதன் தசை நடக்கும் போது பகைவர்,வருமை,கண்டத்தை கொடுக்குமா? 🙏🙏🙏
@mymuseum3420
@mymuseum3420 18 часов назад
Vanakkam sir😊
@DeviprasathR
@DeviprasathR 8 часов назад
Sir....kumba laghnam 3 il sani neesa vakram + guru atchi vakram.....ithu porundhuma sir
@vanithagopal4069
@vanithagopal4069 18 часов назад
Om namo narayanaya 🙏🙏🙏
@சரவணன்வெற்றிவேல்
Happy morning guruji 🤗
@karthikeyanpriya7358
@karthikeyanpriya7358 15 часов назад
குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்
@ananthiraghu
@ananthiraghu 10 часов назад
Super ❤❤❤
@பச்சைக்கிளி-ல9ண
குருவே... வணக்கம்...🙏
@gokulakrishnanthangavel7817
@gokulakrishnanthangavel7817 18 часов назад
காலை வணக்கம் குருஜி - கோகுல் தாராபுரம்
@krishnanmanivalli8164
@krishnanmanivalli8164 15 часов назад
Kumbha lagnam Mesha rasi Chandran mesham ,kethu rishabam ,sukran kanni ,guru suriyan Chevvai budhan thulam ,rahu vrichigam ,Sani makaram how life will be
@G.RajeshRajesh-zv9wv
@G.RajeshRajesh-zv9wv 5 часов назад
𝐓𝐫𝐮𝐞 𝐣𝐢
@SriniVasan-lu1fy
@SriniVasan-lu1fy 6 часов назад
குரு வணக்கம் ஆக சிறந்த விளக்கம் 3,6,11 ல் அமர்ந்த சனி கெடுபலன்கள் தருவதில்லை என்பதின் விளக்கம் என்ன சற்று விளக்கவும் நன்றி 🙏
@lavanyasenthilkumar3178
@lavanyasenthilkumar3178 15 часов назад
Super sir 🙏 👏
@kosan9362
@kosan9362 15 часов назад
🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏
@sivayogi6570
@sivayogi6570 18 часов назад
Good Morning Guruji 🙏
@kanimoli-i1c
@kanimoli-i1c 8 часов назад
அய்யா. வணக்கம்
@VenuGopalVenu-m2u
@VenuGopalVenu-m2u 10 часов назад
வணக்கம் குருஜி சனி ஆறில் சனி மகா தசை நடைபினமே எதற்கு இந்த வாழ்க்கை
@jayalakshmibalan2118
@jayalakshmibalan2118 18 часов назад
Happy morning ji😊
@NishaSivanisha-v1r
@NishaSivanisha-v1r 3 часа назад
3:33 sani neecham lagnam adipadiyil kiragam innaivu erppa palan kuripidunga????19991998 year ❤❤❤ please aiya
@nikkipriya4027
@nikkipriya4027 13 часов назад
Hi sir...Mithuna laknam...rasiyil thanusil (7th place)sani sevai ..amsathil thulathil sani ....sani valuthu iruka ?negative or positive?
@AstroSriramJI
@AstroSriramJI 10 часов назад
50.50
@nikkipriya4027
@nikkipriya4027 10 часов назад
Thanku sir..​@@AstroSriramJI
@chidambaramr2559
@chidambaramr2559 18 часов назад
வணக்கம் குருஜி 🙏
@parimaladevi7950
@parimaladevi7950 16 часов назад
ஐயா வணக்கம்.... பதிவிற்கு நன்றி!!!அப்படியே சூரியன் வலுத்தவர் பற்றியும் கூறினால் நான் பயனடைவேன்!!!
@ArunKumar-mi8tt
@ArunKumar-mi8tt 8 часов назад
Sir, yenakku magaram rasi magaram laknam....yenakku magaratthil guruvum santhiranum irukkanga apram meenamthil sani kethu irukkanga sir.....yennagum sir.....
@kumaraveldhanbal906
@kumaraveldhanbal906 13 часов назад
true sir ,👌👌
Далее
Part 5. Roblox trend☠️
00:13
Просмотров 2,5 млн
Это было очень близко...
00:10
Просмотров 919 тыс.
Jnana Yoga: The Path of Knowledge | Swami Sarvapriyananda
1:58:19
Part 5. Roblox trend☠️
00:13
Просмотров 2,5 млн