Тёмный

சனி ஹோரை ~ 100% வெற்றியும் அதிர்ஷ்டமும் யாருக்கு ? | sani horai secret | trending video | Astrology 

Bramma Jothidam // பிரம்ம ஜோதிடம்
Просмотров 7 тыс.
50% 1

சனி ஹோரையில் மேற்கண்ட விஷயங்களை தாராளமாக 100% செய்யலாம் எந்தெந்த விஷயங்கள் சனி ஹோரையில் செய்யலாம் எந்தெந்த விஷயங்கள் செய்யக்கூடாது என்பதை இந்த காணொளி பதிவில் முழுமையாக ஆய்வு செய்த ஜோதிட ராஜகுருஜி ஐயா அவர்கள் இந்த காணொளி பதிவில் சொல்லி இருக்கிறார்
அனைவரும் பார்த்து பயன் பெறுக நன்றி
ஹோரை சாஸ்திரம் என்றால் என்ன ? அந்த ஹோரை சாஸ்திரத்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொண்டவனை யாராலும் ஜெயிக்க முடியாது சுப ஹோரை இரகசியம் இதை தெரிந்து கொண்டால் 100% வெற்றி நிச்சயம் ....
ஹோரை சாஸ்திரம் இல்லை என்றால் கிழமை இல்லை கிழமை எவ்வாறு எடுக்கப்பட்டது ஹோரை சாஸ்திரம் எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பதை எளிமையான முறையில் ஆய்வு செய்து சொல்லி இருக்கிறார் ஜோதிடர் ராஜ குருஜி ஐயா அவர்கள்
horai palangal in tamil
horai chart
horai drawing
horai timetable in tamil
horai dhakoni design
horai dhoka design
horai timings in tamil
horai ragasiyam in tamil
horai ghat bridge
horai chart in tamil
subha horai today tamil
subha horai in tamil
subha horai chart
today subha horai
ஹோரை கணக்கிடும் முறை
ஹோரை பார்ப்பது எப்படி
ஹோரை ரகசியம்
ஹோரை என்றால் என்ன
ஹோரை பலன்கள்
ஹோரை சாஸ்திரம்
ஹோரை சூட்சுமம்
ஹோரை பிரசன்னம்
சுக்ர ஹோரை
செவ்வாய் ஹோரை
இன்றைய ஹோரை
Disclaimer
video is for educational purpose only. Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use
Followers Of Astrology
✓ஜோதிடம் பரிகார சாஸ்திரம் அல்ல,
✓✓ஜோதிடம் ஆன்மீக சாஸ்திரம் அல்ல,
#brammajothidam
Bramma jothidam channel provides spiritual & Astro updates, Horoscope, and special astrology classes programs dedicated to people of all religions, thankyou
✓எளிய ஜோதிடன்…..
ஜோதிடத்தில் எங்களுக்கு என்ன தெரிகிறதோ அதை மட்டுமே ஒளிவு மறைவு இல்லாமல் பகிர்ந்து கொள்ள தயாராக இருக்கிறோம். இதுவே "பிரம்ம ஜோதிடத்தின்" தனித்தன்மை.
1- ஜோதிடத்தை நம்பாதீர்கள், உணருங்கள்.
2- இந்த நொடி மட்டுமே உங்களுடையது.
3- உங்கள் கர்மவினைப்படி எதற்காக நீங்கள் பிறந்தீர்களோ அதை மட்டுமே அனுபவிக்கப் போகிறீர்கள்.
✓✓பரிகாரத்தாலோ கடவுள் வழிபாட்டாலோ உங்கள் கர்ம வினையை ஒருபோதும் கரைக்க முடியாது.
✓✓✓ஜோதிடம் என்பது காலத்தை நமக்கு காண்பிக்கும் ஒரு கால கண்ணாடி மட்டுமே. நடப்பதை கண்டிப்பாக தெரிந்து கொள்ளலாம் ஒருபோதும் மாற்ற முடியாது.
✓✓✓✓காலத்திற்கு சரி என்றோ, தவறு என்றோ எதுவும் இல்லை. காலத்திற்கு மறதி இல்லை.
✓✓✓✓✓எதிர்பார்ப்பினால் செய்யப்படும் தான தர்மமும், முன்னோருக்கு செய்யும் திதி தர்ப்பணமும் மீண்டும் ஒரு தீய கர்ம வினையையே உண்டு பண்ணும்.
#mesham
#rishabam
#mithunam
#kadagam
#simmam
#kanni
#thulam
#viruchigam
#dhanusu
#magaram
#kumbam
#meenam
horoscopetamil | gurupeyarchi | sanipeyarchi2023to2025 | rasipalantoday | no1astrologer | astrologer raja guruji | famous astrologer | best astrologer | tamil astrologer | best online astrologer | raaja sami | raja guruji jothidar | raja guruji no1astrologer | raja guruji no1numerologist | raja guruji | raja guruji
rasi palan | rasi palan2024 | jothidam | astrology | jathagam
astrology 2024 | astrology tips | astrology memes | astrology posts | astrology facts | astrology signs | astrology lover | astrology forecast | astrology reading
பிரம்ம ஜோதிடம்
ஜோதிடர் ராஜ குருஜி
Bramma jothidam
Jothidar Raja Guruji
Bramma Jothidam Raaja Guruji

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 73   
@Grateful_Miracles
@Grateful_Miracles 7 дней назад
மதிப்பிற்குரிய குருவிற்கு என் பணிவான வணக்கம்.. மிக மிக அருமையான பதிவு, சனி ஹோரை பற்றிய பயம் உங்கள் காணொளியை பார்த்த பின்பு அறவே நீங்கி விட்டது... மரம் நடுவதற்கு ஏற்ற காலம் சனி கோரை என்பது உங்கள் பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன் ஐயா, இந்த மிக அருமையான பதிவை வழங்கியதற்கு நன்றிகள் கோடி.. உங்கள் திறமையும், கடின உழைப்பும், மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற மிக மிக உயரிய பண்பும் உங்களுக்கான மிக உயர்ந்த அங்கீகாரத்தை கொடுத்து தீரும் ஐயா.... உங்களை படைத்த இந்த பிரபஞ்சம் உங்களைப் பார்த்து பெருமை கொள்ளும், உங்களின் ஆலோசனையில் எங்கள் வாழ்க்கையும் சிறக்கும் ஐயா.... நன்றிகள் சொல்வதைத் தவிர வார்த்தைகள் எனக்கு ஏதுமில்லை நன்றிகள் கோடி
@brammajothidamtamil
@brammajothidamtamil 7 дней назад
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@Grateful_Miracles
@Grateful_Miracles 7 дней назад
@@brammajothidamtamil நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி Guruji
@VijiShanthi-h5i
@VijiShanthi-h5i 6 дней назад
பணத்தை வாங்கி க்கொண்டு ஜோதிடம் சொல்லி த் தருபவர்கள் கூட இவ்வளவு விளக்கமாக சொல்லி தருவதில்லை.. நன்றி நன்றி நன்றி நன்றி அய்யா.. இந்த காணொளி யை காண வைத்த இந்த பிரபஞ்ச த்திற்கும் கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏
@brammajothidamtamil
@brammajothidamtamil 6 дней назад
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@manimegalai6148
@manimegalai6148 6 дней назад
ரொம்ப ரொம்ப நன்றிங்க வணக்கங்க....உங்களின்சோதிட மக்களுக்கான அருமையான அற்புதமான அவசியமான அறிவார்ந்த ஜோதிட ஹோரை...பற்றிய அருமையான அற்புதமான விளக்கம் அருமை குருஜீ வாழ்க வாழ்க வளர்க நன் நலமாக பல்லாண்டு பல்லாண்டு...எங்களுக்கான ஜோதிட ஆசான் வாழ்க வளர்க ஐயா🎉❤🙏🏻🎊💐💐🌹🌹👍🎉🙋‍♀️
@brammajothidamtamil
@brammajothidamtamil 6 дней назад
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@sivasakthipandiyanp2139
@sivasakthipandiyanp2139 7 дней назад
சனி ஓரை பற்றி ஆக தெளிவாக கூறினீர்கள் மிக்க நன்றிங்க குருவே மிக்க நன்றிங்க குருவே 🙏🙏🙏🙏🙏 உங்கள் அன்பு தம்பி சிவசக்தி மேச்சேரி 🙏🥰
@brammajothidamtamil
@brammajothidamtamil 7 дней назад
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@ganesanjai1975
@ganesanjai1975 6 дней назад
வணக்கம் குருஜி சனி ஹோரையிலும் நன்மை பயக்கும் என தெளிவுபடுத்தியமைக்கு நன்றி நன்றி நன்றிகள்
@brammajothidamtamil
@brammajothidamtamil 6 дней назад
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@annakodi5957
@annakodi5957 6 дней назад
சாமி ஹோரையை பற்றி மிக சிறப்பாக விளக்கம் சொன்னீர்கள் அருமை வாழ்த்துகள் சாமி உங்களை நேரில் பார்க்க வேண்டும் உங்கள் ஊர் மொபைல் எண் கூறினால் நல்லது சாமி
@brammajothidamtamil
@brammajothidamtamil 6 дней назад
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@annakodi5957
@annakodi5957 5 дней назад
வாழ்த்துக்கள் சாமி நன்றிங்க சாமி
@JaysonGreentop
@JaysonGreentop День назад
அற்புதமானா விளக்கம் 🌹
@brammajothidamtamil
@brammajothidamtamil 16 часов назад
உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் முழுமையான ஒத்துழைப்புக்கும் நன்றி ✨🌻🌹🌻✨ *மிக மிக நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்* 🌲🌻✨🌹🌻🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி*
@malakannan4935
@malakannan4935 7 дней назад
நன்றி. நன்றிகள் குருஜி.
@brammajothidamtamil
@brammajothidamtamil 7 дней назад
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@Suthanchitra
@Suthanchitra 6 дней назад
அருமையான தகவல்
@brammajothidamtamil
@brammajothidamtamil 6 дней назад
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@royreena1704
@royreena1704 6 дней назад
God bless you everlasting life Thank you so much
@brammajothidamtamil
@brammajothidamtamil 6 дней назад
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@m.petchiyappan
@m.petchiyappan 6 дней назад
வணங்குகிறோம் ஐயா❤❤🙏🏻🙏🏻🌹🌹🌹
@brammajothidamtamil
@brammajothidamtamil 6 дней назад
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@shanthiraja7901
@shanthiraja7901 6 дней назад
அருமை அருமை 🎉மற்ற ஹோரை பற்றிய கட்டுரை என்ன செய்யலாம் என்று யோசனை தாருங்கள், மிக்க நன்றி!!!
@brammajothidamtamil
@brammajothidamtamil 6 дней назад
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@rajiram8036
@rajiram8036 7 дней назад
Our Guru Ji's explanation is always super. 🎉🎉. Thank you guru ji. 🙏🏼🙏🏼
@brammajothidamtamil
@brammajothidamtamil 7 дней назад
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@rithikashri5656
@rithikashri5656 7 дней назад
வாழ்க வளமுடன் குருஜி.. திருச்சிற்றம்பலம்..
@brammajothidamtamil
@brammajothidamtamil 7 дней назад
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@Latha1975-f2l
@Latha1975-f2l 3 дня назад
தெளிவான விளக்கம் ஐயா நன்றி நன்றி நன்றி🙏🙏🙏
@brammajothidamtamil
@brammajothidamtamil 3 дня назад
உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி ✨📌✨ * இன்று உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் நாள் ..... ✨🌻🌹🌻✨ *மிக மிக நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்* 🌲🌻✨🌹🌻🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி*
@Femipedia3101
@Femipedia3101 6 дней назад
Super Sir
@brammajothidamtamil
@brammajothidamtamil 6 дней назад
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@balahtc2418
@balahtc2418 3 дня назад
அருமை
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 дня назад
உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி ✨📌✨ * இன்று உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் நாள் ..... ✨🌻🌹🌻✨ *மிக மிக நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்* 🌲🌻✨🌹🌻🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி*
@nandhakumar3169
@nandhakumar3169 6 дней назад
நன்றி
@brammajothidamtamil
@brammajothidamtamil 5 дней назад
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@nvm2958
@nvm2958 6 дней назад
🙏🙏
@brammajothidamtamil
@brammajothidamtamil 6 дней назад
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@GopalGpg
@GopalGpg 7 дней назад
வணக்கம் ஐயா
@brammajothidamtamil
@brammajothidamtamil 7 дней назад
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@shanthiraja7901
@shanthiraja7901 6 дней назад
❤❤❤
@brammajothidamtamil
@brammajothidamtamil 6 дней назад
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@paneer02
@paneer02 7 дней назад
வாகன விரையம் செய்தல் என்றால் என்ன குருவே 🙏🙏🙏🙏🙏
@brammajothidamtamil
@brammajothidamtamil 6 дней назад
ஒவ்வொரு பிரதி வாரமும் *திங்கள்* , *புதன்* , *வெள்ளி* இந்த மூன்று நாட்களுக்கு மட்டும் *பிரம்ம ஜோதிடம் தமிழ்* சேனல் மூலம் மதியம் *2* To *3* மணி வரை ஜோதிட *Live* நேரலை நடக்கும். உங்கள் சந்தேகங்களை தாராளமாக கேட்டு தெரிந்து கொள்ளலாம் ... உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@rathidevivr7228
@rathidevivr7228 7 дней назад
🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤
@brammajothidamtamil
@brammajothidamtamil 7 дней назад
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@rajanantony412
@rajanantony412 6 дней назад
Kadaga rasi pusam nachathiram entha horai sir
@brammajothidamtamil
@brammajothidamtamil 6 дней назад
ஒவ்வொரு பிரதி வாரமும் *திங்கள்* , *புதன்* , *வெள்ளி* இந்த மூன்று நாட்களுக்கு மட்டும் *பிரம்ம ஜோதிடம் தமிழ்* சேனல் மூலம் மதியம் *2* To *3* மணி வரை ஜோதிட *Live* நேரலை நடக்கும். உங்கள் சந்தேகங்களை தாராளமாக கேட்டு தெரிந்து கொள்ளலாம் ... உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@thangarajthangaraj3608
@thangarajthangaraj3608 5 дней назад
🥰🙏🙏🙏🥰❤
@brammajothidamtamil
@brammajothidamtamil 5 дней назад
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@balamurugan3957
@balamurugan3957 6 дней назад
🙏🙏🙏🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏
@brammajothidamtamil
@brammajothidamtamil 6 дней назад
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@nishavkn7749
@nishavkn7749 7 дней назад
Sir exam ku endha horai best?
@brammajothidamtamil
@brammajothidamtamil 7 дней назад
புதன் ஹோரை நல்லது உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@poornachandranjayabalan7286
@poornachandranjayabalan7286 6 дней назад
@@brammajothidamtamil Sir neenga reply panathaku nandri Sir my Dob 18/02/89 Sir na Poosam natachithiram kadaga rasi Sir na next month Exam elutha poren Sir already 2 times exam eluthi score pana mudila Sir please guide me sir
@brammajothidamtamil
@brammajothidamtamil 5 дней назад
ஒவ்வொரு பிரதி வாரமும் *திங்கள்* , *புதன்* , *வெள்ளி* இந்த மூன்று நாட்களுக்கு மட்டும் *பிரம்ம ஜோதிடம் தமிழ்* சேனல் மூலம் மதியம் *2* To *3* மணி வரை ஜோதிட *Live* நேரலை நடக்கும். உங்கள் சந்தேகங்களை தாராளமாக கேட்டு தெரிந்து கொள்ளலாம் ... உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@NivethaAnand-p4e
@NivethaAnand-p4e 4 дня назад
வணக்கம் ஐயா 🙏🙏பெண் ஜாதகம்.. துலாம்-சுவாதி 2 ம் பாதம் ... 07-09-1997...12.20 AM.. Birth place- Aruppukottai, Virudhunagar Dist இந்த மாதம் அரசு தேர்வு result வர இருக்கிறது.Revenue துறையில் எதிர்பாக்குறே... அரசு வேலை கிடைக்குமா. நன்றி ஐயா 🙏பிரபஞ்ச பேராற்றாலுக்கு நன்றி 🙏
@brammajothidamtamil
@brammajothidamtamil 3 дня назад
ஒவ்வொரு பிரதி வாரமும் *திங்கள்* , *புதன்* , *வெள்ளி* இந்த மூன்று நாட்களுக்கு மட்டும் *பிரம்ம ஜோதிடம் தமிழ்* சேனல் மூலம் மதியம் *2* To *3* மணி வரை ஜோதிட *Live* நேரலை நடக்கும். உங்கள் சந்தேகங்களை தாராளமாக கேட்டு தெரிந்து கொள்ளலாம் ... உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@NivethaAnand-p4e
@NivethaAnand-p4e 3 дня назад
Ketutetha ஐயா iruke but ans kedaikala atha normal commentla kete😌
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 дня назад
பல நபர்கள் கமெண்ட் மூலமாக கேள்வி கேட்பதால் அத்தனை நபர்களுக்கும் கம்ப்யூட்டர் பார்த்து டைப் செய்து கமெண்ட் மூலம் பதிவு செய்ய இயலவில்லை. கண் எரிச்சல் ஏற்படுகிறது. தயவு செய்து மன்னித்து விடுங்கள் தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம் பிரதி வாரம் *திங்கள் - புதன் - வெள்ளி* ஆகிய மூன்று நாட்கள் லைவ் மதியம் இரண்டு மணியிலிருந்து மூன்று மணி வரை நடக்கும். அந்த நேரத்தில் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள். நிறைய நபர்கள் கேட்பதால் அத்தனை நபர்களுக்கும் டைப் செய்வது பதில் சொல்ல இயலவில்லை மன்னிக்கவும் உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@NivethaAnand-p4e
@NivethaAnand-p4e 2 дня назад
புரிகிறது ஐயா 🙏பரவாயில்லை 🙏🙏நன்றி ஐயா 🙏
@devakumar1504
@devakumar1504 7 дней назад
வணக்கம் குருஜி சனி ஹோரை சங்கடந் தீர்க்கும் சனி பகவானே "மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்" நீதிமான் பற்றிய பயம் வேண்டாம் தெளிவான ஹோரை பயன்கள் நன்றி நன்றி🙏🙏குருஜி
@brammajothidamtamil
@brammajothidamtamil 7 дней назад
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@nandhakumar3169
@nandhakumar3169 6 дней назад
நன்றி
@brammajothidamtamil
@brammajothidamtamil 5 дней назад
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@amsaveni1606
@amsaveni1606 6 дней назад
🙏🙏🙏
@brammajothidamtamil
@brammajothidamtamil 6 дней назад
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@thaslim3073
@thaslim3073 7 дней назад
@brammajothidamtamil
@brammajothidamtamil 7 дней назад
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@Abarimitham
@Abarimitham 7 дней назад
🙏🙏🙏
@brammajothidamtamil
@brammajothidamtamil 7 дней назад
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
Далее
Ребенок по калькуляции 😂
00:32
Просмотров 128 тыс.
Как не носить с собой вещи
00:31
Secret of 2nd house!  astro chinnaraj
1:03:15
Просмотров 73 тыс.