Тёмный

சபலமும் சங்கடமும் | SABALAMUM SANGADAMUM | 100% Secret | Sri Mahalakshmi Jothidam 

Sri Mahalakshmi Jothidam
Подписаться 379 тыс.
Просмотров 17 тыс.
50% 1

Опубликовано:

 

14 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 129   
@priya....6684
@priya....6684 2 месяца назад
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி
@venkatsamy9803
@venkatsamy9803 2 месяца назад
உண்மை உண்மை நீங்கள் சொல்வது அத்தனையும் ‌உண்மை
@sivasakthipandiyanp2139
@sivasakthipandiyanp2139 2 месяца назад
மிக அருமையான தகவல் ஐயா🙏 ஆசைகள் குறையு‌ம் போது தேவைகள் குறையும்... அளவோடு இருந்தால் வளமோடு வாழலாம் நன்றிங்க குருஜி...🙏💯💯💯💯👍💯💯👌❤🤝
@gunasekarans9538
@gunasekarans9538 2 месяца назад
12:10 பயனுள்ள பதிவு. ஆழ்ந்த சிந்தனை சமூதாய அக்கரை & நலன்களுக்கான பதிவிற்கு மிகுந்த நன்றி
@ganeshr6441
@ganeshr6441 2 месяца назад
இப்போதுள்ள சமூகத்துக்கு தேவையான நல்ல கருத்து நன்றி சார்🙏🙏🙏🙏🙏
@youtubesakthi3724
@youtubesakthi3724 2 месяца назад
ஆசையே துன்பத்திற்கு காரண ம், வாழ்க வளமுடன்
@chandrasekharneelakandan390
@chandrasekharneelakandan390 2 месяца назад
Salient points : 1 ) moon + rahu 2) 5 th house rahu 3 ) dasha lord in rahu star 4.) lagna lord in rahu star 5 ) rahu in lagna 6) moon in rahu star 7) dasha lord conjunct with rahu Jupiter in lagna / Jupiter aspect on rahu is a benefic
@pathmaram
@pathmaram Месяц назад
Thankyou ❤️
@thenmozhielangovan6628
@thenmozhielangovan6628 2 месяца назад
சிறப்பு.. அருமை.. 💥🔥.. காலத்திற்கேற்ற சிறந்த விழிப்புணர்வு காணொளி...!! 💥👌ஆத்மார்த்த நன்றிகள் ஐயா... 🙏💐🙏
@chinravit.p.6100
@chinravit.p.6100 2 месяца назад
சொல்லிய செய்திகள்/கருத்துக்கள் அனைத்தும் நிதர்சனம்.
@roopas8655
@roopas8655 2 месяца назад
Precious explanation 🙏valuable video and excellent explanation 👍👏👏Tq a lot guruji 🙏no end to rahu uncle 😂😅🙋😃
@bangarukrish1976
@bangarukrish1976 2 месяца назад
5 ஆம் இடத்தில் ராகு; மற்றும் சுவாதி நட்சத்திரம்.நீங்கள் சொல்லியது அனைத்தும் உண்மை. எவ்வளவு சுதாரித்து வாழ்ந்தும் கெட்ட பெயரை சம்பாதித்து விட்டேன். எப்பொழுதும் ஒரு குருவின் வார்த்தை இருந்தால் தவறு இழைக்க வாய்ப்பு இல்லை. நன்றி ஐயா.🙏🙏🙏🙏🙏🙏
@ravikumargunasekaran7963
@ravikumargunasekaran7963 2 месяца назад
Miga sirantha valkkai Anupavam petra guru avargale... Siram thalthi vanagugiren..,!
@prabhus.k7589
@prabhus.k7589 2 месяца назад
சிறப்பு: நடப்பு செவ்வாய் தசா செவ்வாய் - திருவாதிரையில்......
@RaviRaj-cs1rt
@RaviRaj-cs1rt 2 месяца назад
100 வீதம் உண்மை.மிதுன லக்கினம்,திருவாதிரை நட்சத்திரம் ராகு சாரம். நடப்பு தசை செவ்வாய் ,சுவாதி நட்சத்திரம் ராகு சாரம். மிக கவனமாக இருந்தாலும் நீங்கள் சொல்வதுபோல் சறுக்குகிறது.இனி மிக கவனமாக இருக்க வேண்டும். மிக்க நன்றி சார்.காரணம் தவறே செய்யவில்லை என்றாலும் ,ஏதோ ஒரு வகையில் அவப்பெயர் ஏற்படுகிறது.
@sreyasiyer8173
@sreyasiyer8173 2 месяца назад
Actual facts and how one gets induced is explained very well. Great !! Namaskarangal 🙏🙏
@rockspotramkumar2598
@rockspotramkumar2598 2 месяца назад
அய்யா லக்கினம் சரியாக குறிக்கப்பட்டுள்ளதா என எவ்வாறு அறிந்துகொள்வது...
@balamuralikrishna9029
@balamuralikrishna9029 2 месяца назад
Excellent advice, selected subject shows your social responsibility. Keep it up. GOD BLESS YOU
@abirami6071
@abirami6071 2 месяца назад
Good morning Sir. Enrumpole inrum arumai. Thank you Sir.
@jothimanikuppannan7213
@jothimanikuppannan7213 2 месяца назад
இனிய காலை வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏
@BhagyaLakshmi-ct2hx
@BhagyaLakshmi-ct2hx 2 месяца назад
நன்றிகள்
@senthurmurugans1873
@senthurmurugans1873 2 месяца назад
வணக்கம் சார்.நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதிவு .மிக்க நன்றி.மகிழ்ச்சி 🎉
@nagalakshmim1102
@nagalakshmim1102 2 месяца назад
நன்றி ஐயா அருமையான பதிவு
@kannang6812
@kannang6812 2 месяца назад
இனிய காலை வணக்கம் ஐயா 🙏🙏🙏
@PandiKumar-mn6ri
@PandiKumar-mn6ri 2 месяца назад
ஐயா வணக்கம்.மகாபாரதம் 4பாதம் ஆயில்யம் தர்மன் பாத்திரம் 4 இடம் சனி உச்சம் பாத்திரம் சகுனி கும்பம் பாத்திரம் திருதராஷ்டிரன் திரொளபதி ரிஷபம் சந்திரன் உச்சம் கதைமூலமா பேசு கின்றன இதை புரிந் நம் முன்னோர்கள் கதை பாத்திரங்கள் உருவாக்கினர்.நன்றி
@Prakash-hn5ny
@Prakash-hn5ny 2 месяца назад
Deivamay 🙏GURUVEY SARANAM
@saravanasaravana2305
@saravanasaravana2305 2 месяца назад
ஐயா நான் ரிஷப லக்கனத்தில் சனி ராகு 3 ல் குரு உச்சம் 6ல் சந்திரன் 7 ல் செவ்வாய் கேது 8ல் சுக்கிரன் 9 ல் புதன் 10ல் சூரியன் இப்போது சனி தசை பலன் சொல்லுங்க
@சூரியபார்வை
@சூரியபார்வை 2 месяца назад
பல நன்றிகள் குருவே🙏
@freeworld6526
@freeworld6526 2 месяца назад
மிகவும் பயனுள்ள பதிவு sir
@LakshmiLakshmi-v4m
@LakshmiLakshmi-v4m 2 месяца назад
Super super sir 🎉🎉 very very good explanation thank you sir 🙏🙏✨✨✨❣️❣️❣️❣️❣️🤝💐👍
@LakshmiLakshmi-v4m
@LakshmiLakshmi-v4m 21 день назад
👍👍❣️❣️🤝
@pratheshv9707
@pratheshv9707 2 месяца назад
அன்பே சிவம் ❤🙏🙏🙏
@murugesandhusha4466
@murugesandhusha4466 2 месяца назад
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏
@spthangammahesh2861
@spthangammahesh2861 2 месяца назад
வணக்கம் குருஜி🙏
@revathibalaji106
@revathibalaji106 2 месяца назад
Super speech again very well sir.
@npvelraj9018
@npvelraj9018 2 месяца назад
Yanaku...chandraninin rohini natcharathil..raagu ninu thesai nadakuthu....raasiku 5m idam ...neenga solvathu 💯💯 unmai...laknathil guru.... iruku
@PandiKumar-mn6ri
@PandiKumar-mn6ri 2 месяца назад
ராமயானம் கடகம் சந்திரன் ராமன் ரிஷபம் சந்திரன் சிதை உச்சம் ராகு ராவணன் ரிஷபத்தில். பூரானம் என்பது ஜோதிடம் ஐயா
@gokulkrishnan2373
@gokulkrishnan2373 2 месяца назад
நல். வாழ்த்துக்கள் அண்ணா
@VelMurugan-iz2et
@VelMurugan-iz2et 2 месяца назад
Sir please upload for IT job and who can get easily
@bhagyarajchandran9685
@bhagyarajchandran9685 2 месяца назад
நன்றி குருவே 🎉❤🙏🏻
@muthulakshmiv7806
@muthulakshmiv7806 2 месяца назад
வணக்கம் அண்ணே திருநெல்வேலியிலிருந்து 😊🙏🙏🙏
@beemadivya4580
@beemadivya4580 2 месяца назад
வணக்கம் ஐயா வாழ்க வளமுடன்❤❤❤
@senthilvadivuvadivu8298
@senthilvadivuvadivu8298 2 месяца назад
நன்றி குரு ஜி
@tajdistributors8777
@tajdistributors8777 2 месяца назад
Nandri Guruji
@venivelu4547
@venivelu4547 2 месяца назад
Sir, golden🙏🙏👌👌
@gokulmithun1744
@gokulmithun1744 2 месяца назад
Vanakkam guru ji
@npvelraj9018
@npvelraj9018 2 месяца назад
Onnu solla marantinga sir....Chandanin natcharithil raagu...irunthalum ithu nadakum....my life ...anubavam....
@SaraVava-it7bg
@SaraVava-it7bg 2 месяца назад
LORD OF THE ASTROLOGY OUR SRIRAM JI SIR
@tharmarajahnandakumaran5728
@tharmarajahnandakumaran5728 2 месяца назад
ராகுவும் திசாஅதிபதியும் நட்சத்திர பரிவர்த்னை ஆகி திசாஅதிபதியை குரு பார்த்தால் பலன் நல்லதா அல்லது கெட்டதா ஐயா ?
@sivayogi6570
@sivayogi6570 2 месяца назад
காலை வணக்கம் குருஜி🙏
@rameshnatarajan150
@rameshnatarajan150 2 месяца назад
Please put video on surya sukeran , rahu conjation
@ashokgkkk34
@ashokgkkk34 2 месяца назад
நன்றி ஐயா
@LakshmiLakshmi-v4m
@LakshmiLakshmi-v4m 2 месяца назад
Welcome sir 🎉🎉
@LakshmiLakshmi-v4m
@LakshmiLakshmi-v4m 2 месяца назад
👍👍❣️❣️🤝
@Selva-lu6fy
@Selva-lu6fy 2 месяца назад
அய்யா கும்ப லக்னம் 12 il ராகு 6 il வக்ர குரு கேது இணைவு..ராகு திசை நடப்பு..6 il வக்ர குரு பார்வை பலன் இருக்குமா அய்யா
@SudhaMadhan-bo2js
@SudhaMadhan-bo2js 2 месяца назад
Ayya viruchaga lakanam 7il suriyan puthan kethu , lakanathil raghu,9il chevvai,4 il sani,5 il sukaran chandhiran,11 il guru life epdi irukum sollungal ayya
@rajagopal8699
@rajagopal8699 2 месяца назад
அப்படியே உண்மையை கூறி விட்டீர்கள் ஐயா குரு பார்த்ததினால் தப்பித்தேன் ஐயா
@Jayavel_Gopalswamy
@Jayavel_Gopalswamy 2 месяца назад
ஐயா, கன்னி லக்னம். 2ல் ராகு சாரத்தில் தனித்த குரு. 11ல் குரு சாரத்தில் ராகு. சாரப்பரிவர்த்தனை. குருவிற்கு வீடுகொடுத்தவன் 5ல் அதிநட்புநிலை, ராகுவிற்கு வீடுகொடுத்தவன் 9ல் உச்சபௌணர்னமி நிலை. தற்போது குருதசை சனி புத்தி. நான் எத்தனை சதவிகிதம் கவனமாக இருக்கவேண்டும்.
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 месяца назад
50.50
@reena5823
@reena5823 2 месяца назад
Good advice sir
@rameshk6039
@rameshk6039 2 месяца назад
❤vanakam sir❤
@vinayagaselviselvi401
@vinayagaselviselvi401 2 месяца назад
காலை வணக்கம் ங்க அண்ணா 💖🎉
@ssuganthi2537
@ssuganthi2537 2 месяца назад
வணக்கம் சார் 🙏
@riyavelu563
@riyavelu563 2 месяца назад
Great sir 🙏
@pvk210
@pvk210 2 месяца назад
5th lord in rahu nakshatra also applicable ah ??
@chitrasrinivasan.
@chitrasrinivasan. 2 месяца назад
வணக்கம் குருஜி
@manickarajraja8818
@manickarajraja8818 2 месяца назад
Vanakkam anna good afternoon manickaraja
@KkakaakakSksksksksk
@KkakaakakSksksksksk 2 месяца назад
ஐயா எனக்கு ஆண் வாரிசு இருக்குமா மிதுன லக்னம் ஐந்தில் கேது 9 இல் சுக்ரன் குரு 3இல் 11சந்திரன் செவ்வாய்5 இடத்தை பார்க்கிறார் சுக்ரன் குரு சாரம் வாங்கிருக்கு ராகு சுக்ரன் சாரம் வாங்கிருக்கு சொல்லுங்க ஐயா ❤🙏
@bharathkumar6017
@bharathkumar6017 2 месяца назад
Raahu in chandiran natchathiram (hastham) itharku epadi sir?
@hariprasath3336
@hariprasath3336 2 месяца назад
வணக்கம் அண்ணா❤
@PradeepPradeep-o8p
@PradeepPradeep-o8p 2 месяца назад
Ayya vanakkam pradeep mannargudi
@shivaramesh322
@shivaramesh322 2 месяца назад
Mesa laganam dhanush rasi .chandran மூலம் rahu உத்திராடம் 9 rahu chandran .5 guru sukiran..chandrathisai nadakuthu.guruparvai ullathu.ipo thu gurudeva.ipo salanam varuma
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 месяца назад
Possible
@shivaramesh322
@shivaramesh322 2 месяца назад
@@SriMahalakshmiJothidam 2nd marriage possible ah😭🙏 virumbiya ponodu marumansm nadakuma gurudeva.🙏
@Krish_005
@Krish_005 2 месяца назад
ஐயா, கடகத்தில் ராகு இருந்தால் இது பொருந்துமா...???
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 месяца назад
Little
@KumaSent
@KumaSent 2 месяца назад
சிம்ம லக்னம் லக்னாதிபதி நீச்சம் ராகு சாரம்... 3 ம் அதிபதி சுக்கிரன் 4ல், 5 ல் உள்ள ராகுவோடு குறைந்த பாகை யில்... நடப்பது... சூரிய தசை ராகு புக்தி.... படு யோக்யவானான நம்மையே பதம் பார்க்கிறதே அய்யா 😢
@Mugilan-vh6bv
@Mugilan-vh6bv 2 месяца назад
Super sir
@Prakash-hn5ny
@Prakash-hn5ny 2 месяца назад
100000% trueee
@kirthimohankumar6733
@kirthimohankumar6733 2 месяца назад
Kalai vanakkam guruji
@selvakumar-qc1yp
@selvakumar-qc1yp 2 месяца назад
Ramba thanks guru ji
@kavikavitha3629
@kavikavitha3629 2 месяца назад
ஐயா நான் வி௫ச்சிக லக்னம். திருவாதிரை நட்சத்திரம். எனக்கு திருவாதிரை நட்சத்திரத்தில் சந்திரன் உடன் சுக்கிரன் எட்டாம் வீட்டில்.ராகு 9ல் கடகத்தில். குரு பகவான் 5ம் பார்வையாக ராகுவை பார்க்க எனக்கும் இந்த காணோளி பொருந்துமா ஐயா? சனி6ல் இருந்து 3ம் பார்வையாக பார்க்க
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 месяца назад
Yes
@kavikavitha3629
@kavikavitha3629 2 месяца назад
@@SriMahalakshmiJothidam thank u sir
@balasubramaniammahadevan9718
@balasubramaniammahadevan9718 2 месяца назад
ஐயா....லக்னம் பபுள்ளி யில் லா ராகு இருந்தால்.... Sir
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 месяца назад
Little ok
@mrktamil7066
@mrktamil7066 2 месяца назад
வணக்கம் குருஜி ரிஷப லக்னம் புதன் சத்யம் நட்சத்திரத்தில் உள்ளது புதன் திசை, புதன் புத்தி நடக்கிறது குருஜி இது எப்படி வேலை செய்யும் குருஜி
@Tsekar-no4op
@Tsekar-no4op 2 месяца назад
கட்டட உதாரணம் மிகவும் சரியான து எல்லா இடங்களிலும் இது பொருந்தும்
@murattukary381
@murattukary381 2 месяца назад
Ayya 3 phone vaithavar ena nenga sonnathu,vetil pakranga swamy.
@parimaladevi7950
@parimaladevi7950 2 месяца назад
ஐயா, வணக்கம்... பதிவிற்கு நன்றி!! பதிவு இன்னும் கொஞ்சம் நீண்டிருக்கலாம்.....
@arulprakash7148
@arulprakash7148 2 месяца назад
லக்கினத்தில் ராகு
@jayalakshmibalan2118
@jayalakshmibalan2118 2 месяца назад
Happy morning guruji 1st view
@chandrakk319
@chandrakk319 2 месяца назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@maheshwareng901
@maheshwareng901 2 месяца назад
🙏🙏🙏
@RenukaNavaneethaKumar
@RenukaNavaneethaKumar 2 месяца назад
Happy morning Anna 🎉
@satheeshkumar58
@satheeshkumar58 2 месяца назад
ஐயா பொதுவாக ராகு தசை நடத்தும்போது இந்த எச்சரிக்கை தேவையா? பின் கேது 11ல் இருந்து தசை நடத்தும் போது 5 ல் ராகு இருந்து வேலை செய்வரே அப்போதும் இந்த எச்சரிக்கை தேவையா?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 месяца назад
Yes
@satheeshkumar58
@satheeshkumar58 2 месяца назад
நன்றி ஐயா
@msdian0078
@msdian0078 2 месяца назад
திருவாதிரை ராகு சொந்த சாரம் இருந்து ராகு திசை பொருத்தமா??......
@parimaladevi7950
@parimaladevi7950 2 месяца назад
@@msdian0078 yes
@sreeraaam9186
@sreeraaam9186 2 месяца назад
Yes
@mkaruppaiya9436
@mkaruppaiya9436 2 месяца назад
Good morning sir🙏🙏🙏
@sakthi3711
@sakthi3711 2 месяца назад
அண்ணா ராகுவின் ஆதிக்கம் எப்போது முடியும்?
@parimaladevi7950
@parimaladevi7950 2 месяца назад
@@sakthi3711 கலியுகம் முடியும் போது.
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 месяца назад
500 year
@mohankrish9598
@mohankrish9598 2 месяца назад
குருஜி ராகு 7ம் வீட்டில் அமர்ந்து சுய சாரம் பெற்றாலும் பொருந்துமா?....
@jaganathanarumugam401
@jaganathanarumugam401 2 месяца назад
🙏👍
@sashikumar5402
@sashikumar5402 2 месяца назад
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@shajithavignesh5164
@shajithavignesh5164 2 месяца назад
I m first
@balamuruganthiru5695
@balamuruganthiru5695 2 месяца назад
👌🙏
@venugopal.vvenugopal.v750
@venugopal.vvenugopal.v750 2 месяца назад
வணக்கம் குருஜி இதுவரை எதற்க்குமே ஆசை பட்டதிள்ளை ஆனால் சனி மகா தசையில் சற்வமும் நாசமே உயிரைத்தவிர வேரோன்ரும் இல்லை பராபரமே😂😂😂😂
@harishrish20
@harishrish20 2 месяца назад
🫡
@muthuselvansubramaniyan7592
@muthuselvansubramaniyan7592 2 месяца назад
எனக்கு ஐந்தில் ராகு சந்திரன் இணைவு. ஆனால் லக்னத்தில் குரு.
@JayaPal-zd3rl
@JayaPal-zd3rl 2 месяца назад
இனிய காலை வணக்கம் குருஜி🙏🙏
@kannang6812
@kannang6812 2 месяца назад
இனிய காலை வணக்கம் ஐயா 🙏🙏🙏
@npvelraj9018
@npvelraj9018 2 месяца назад
Yanaku...chandraninin rohini natcharathil..raagu ninu thesai nadakuthu....raasiku 5m idam ...neenga solvathu 💯💯 unmai...laknathil guru.... iruku
@anandnatarajan3639
@anandnatarajan3639 2 месяца назад
வணக்கம் குருஜி 🙏🙏
Далее