Тёмный

சமர் அரசியல் நிகழ்ச்சி... 

Newsfirst Sri Lanka
Подписаться 2,5 млн
Просмотров 73 тыс.
50% 1

சமர் அரசியல் நிகழ்ச்சி...
👉Subscribe us: / newsfirstsrilanka
👉 JOIN US
📌 Whatsapp - news1st.lk/wha...
📌 Telegram - news1st.lk/Tel...
📌 Viber - news1st.lk/viber
👉 FOLLOW US
📌Instagram - news1st.lk/ins...
📌RU-vid - news1st.lk/you...
📌Twitter - news1st.lk/twi...
📌Tiktok - news1st.lk/tiktok
📌Facebook - news1st.lk/fac...
Newsfirst.lk is a leading news website in Sri Lanka that provides a wide range of news and information on current events, politics, sports, weather, exams, business, entertainment, and world news. The website is known for its comprehensive coverage of breaking news and top stories from around the country and is a reliable source of up-to-date news and information. In addition to its news coverage, Newsfirst.lk also offers a variety of features and multimedia content, including video reports, podcasts, and photo galleries. Overall, Newsfirst.lk is an excellent resource for staying informed about the latest developments in Sri Lanka and around the world.
Web: www.newsfirst.lk
Email: contact@newsfirst.lk
Telephone: +94 114792700
#News1st #SirasaTV #SirasaNews #BreakingNews #NewsLive #NewsfirstDigital #WithThePeople #NewsAtSeven #NewsAtTen #Live@55 #WeReportYouDecide

Опубликовано:

 

11 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 514   
@gajen4evr
@gajen4evr 22 дня назад
சண்டை பார்க்கிறதுக்காக வீடியோவ சீக் பண்ணி பார்க்கிறவங்க எத்தின பேர் இருக்கீங்க 😂😂😂
@RatnavelRajavel
@RatnavelRajavel 21 день назад
🤗
@user-yp9jl8kz8o
@user-yp9jl8kz8o 21 день назад
😂🙈
@heroiclife1767
@heroiclife1767 21 день назад
Enna nimuso andha sanda
@gajen4evr
@gajen4evr 21 день назад
​@@heroiclife1767cut பண்ணீட்டாங்க bro 😂
@user-ch2zo7fl7z
@user-ch2zo7fl7z 20 дней назад
Nanum😊
@rajeshvishvakumar5419
@rajeshvishvakumar5419 22 дня назад
வாழ்த்துக்கள். Sister 💪🏼💪🏼🙏🏻இனவாதம் இல்லாத நல்லாட்சி க்கு வாழ்த்துக்கள்..!!AKD👌🏻👌🏻🙏🏻
@user-kf8mu3vd2d
@user-kf8mu3vd2d 19 дней назад
God bless you sister saroja
@supersports6926
@supersports6926 22 дня назад
This is what we asked to vote AKD. She is not member of parliament see how is matured than the current mps those who are participating this program
@indeerasilva5814
@indeerasilva5814 22 дня назад
Please vote for NNP. They are not racist we love our Polrajj. NNP.
@dhammikawijayawickrama
@dhammikawijayawickrama 22 дня назад
NPP ( National peoples power ) Jathika Janabslawegaya ❤️❤️
@athamjiffrey
@athamjiffrey 17 дней назад
சஜீத்திற்கு எதிராக எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லை அமைச்சு வாகனத்தை பாவிக்காமல் தனது சொந்த வாகனத்தை பாவித்தவர் ஜேவிபியின் ஆரம்ப கால அங்கத்தவர் விமல் வீரவன்ச அமைச்சு பதவி கிடைத்ததும் ஊழல் செய்து எவ்வளவு பெரிய தனவந்தரானார் ஜேவிபிக்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை கிடைத்தால் தான் அவர்களது ஊழல் விளங்கும் ஜேவிபியில இருக்கும் போது விமல் வீரவன்ச தோழர் 2005 இல் மகிந்த என்ற ஊழல்வாதியை கொண்டு வந்தவரகள் ஜேவிபி பதவியை கொடுத்து பாரத்தால் தான் தெரியும் அவர்களது ஊழல் கம்யூனிச கொள்கை கொண்ட ஜேவிபி இன்னு என்பிபி என்ற பெயரில் வந்திருக்கிறது பதவிக்கு வருவதற்கு முன்னரே சமய கலாச்சாரங்களில் தலையிடும் இவர்கள் கத்னா தடை,ஒரினச்சேர்க்கை,விபச்சாரம் சட்டமாக்கள் என்பது அவர்களின் கொள்கை இதை விளங்காமல் எமது சில இளைஞர்கள் அநுரா என கூச்சலிடுகின்றனர் ஜேவிபி கூட்டங்களுக்கு எப்போதும் மக்கள் வருவார்கள ஆனால் வாக்களிகமாட்டார்கள இது பல தேர்தல்களில் நாங்கள் கண்ட உன்மை
@thimirachamod-cv2sp
@thimirachamod-cv2sp 21 день назад
இந்த தமிழ் சகோதர சகோதரிகளுக்கு நான் சொல்கிறேன், நாம் அனைவரும் ஒரே நாட்டை சேர்ந்தவர்கள், எனவே இந்த முட்டாள்தனமான ஆட்சியை முறியடிப்போம். உங்கள் வாக்குகளை npp திரு அனுரகுமார திஸாநாயக்கவிற்கு வழங்குங்கள்❤
@nisaljayawardena
@nisaljayawardena 22 дня назад
එක්වෙමු දිනවමු විසඳුම මාලිමාව 🧭❌🧭❌🧭❌🧭❌🧭❌ NPP
@kjraj9594
@kjraj9594 22 дня назад
😍😍😍😍😍😍😍😍😍😍 வெட்கமாக இருக்கு எதற்காக சண்டை போட்டிங்க மக்களுக்காக வா உங்க வியாபார பிரச்சார சண்டை போங்க டா 😅😅😅😅 வெட்க்கம் கெட்ட பயலுக லா
@nagalingamsivabalan9319
@nagalingamsivabalan9319 22 дня назад
Mr Anura is better than others. Next five years to live peacefully & happyly please vote Anura
@nassshippingservicespvtltd5829
@nassshippingservicespvtltd5829 22 дня назад
Your give Anura frist you think 1988 again want Srilanka people mad
@nagalingamsivabalan9319
@nagalingamsivabalan9319 22 дня назад
@nassshippingservicespvtltd5829 your right. If corrupted politicians jail 50% problem solve.
@prashan.aadhi77
@prashan.aadhi77 22 дня назад
​@@nassshippingservicespvtltd5829You think 1983 black july this time AKD won election
@puvaneshwarannallarakku1280
@puvaneshwarannallarakku1280 22 дня назад
சகோதரியின் தெளிவான பேச்சுக்கு வாழ்த்துக்கள்
@smileinurhand
@smileinurhand 22 дня назад
என்ன தெளிவு? யாரும் உண்மையா சிக்கல்களை பேச வில்லை. 1) தேவைக்கு அதிகமான 14இலட்சம் அரசு ஊழியர்கள்/320,000 இராணுவம். 2) ஊழல் பணம்/ பொருள் எதுவும் மீட்க படவில்லை. 3) தீர்க்கப்படாத மொழி/ இன பிரச்சனைகள். 4) மூன்று மடங்கு அதிகரித்துள்ள வாழ்க்கை செலவு. 5) மாற்றங்கள் இல்லாத தனியார் துறை ஊழியர்களுக்கான சம்பளம். 6) ஊழல் தான் நிர்வாகம் என்றான் இலங்கை.
@thetruth6344
@thetruth6344 22 дня назад
பொது நாகரிகம் தெரியாது இவர்களை போன்றோரை நேர்காணல் செய்வது தமிழ் இனத்திற்கும் முன்னனி தொலைக்காட்சி சேவைக்கும் ஒரு தலைகுனிவு சகோதரி சரோஜாவிடம் அமைதியையும் தெளிவான கருத்து பரிமாற்றத்தையும் கற்றுக்கொள்ளுங்கள் சகோதரிக்கு எனது நன்றிகள்
@Silvam-nc6xr
@Silvam-nc6xr 22 дня назад
கண்டிப்பா கண்டிப்பா சூப்பர் மேடம் சூப்பர் சூப்பர் சூப்பர் தேங்க்யூ சோ மச் இந்த பயணம் பாரதம் உங்களுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி மலையை மக்களுக்கு வேணும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் மலையை மக்களையும் நம்ம வீட்டு மக்கள் சக்திக்கு நம்முடைய எடுக்கணும் அப்படிங்கிற ஒரு ஆசைதான் நானும் ஒரு மலையகப் பெண் நான் வெளிநாட்டுல வேலை செய்ற எனக்கு இதெல்லாம் பார்க்கவே இவங்களெல்லாம் அந்த மாதிரி ஒரு கேவலமான அரசியல் பத்தி நல்லாவே புரியும்
@allaisri9877
@allaisri9877 22 дня назад
வேலு குமார் இன்றிலிருந்து பாரு(BAR) குமார் என்று அழைக்கப்படுவார்
@JohnDisha
@JohnDisha 22 дня назад
😂😂😂😂😂
@Nazeer-Ameer
@Nazeer-Ameer 17 дней назад
குடு திகா 😂😂😂
@kumarvelu7509
@kumarvelu7509 21 день назад
திரு அனுரகுமார திசாநாயக்க அவர்களுக்கு உங்கள் விருப்பத்தை வழங்குங்கள் 🧭🧭🧭❤❤
@nagalingamsivabalan9319
@nagalingamsivabalan9319 22 дня назад
Anura is the only answer. Vote Anura & Ariyendran
@nisaljayawardena
@nisaljayawardena 22 дня назад
ආදරණීය දෙමළ, මුස්ලිම්, බර්ගර් සහ සිංහල අපි මේ දූෂිතයින් පලවා හැරීමට අත්වැල් බැඳගනිමු, කරුණාකර මාලිමාවට ඡන්දය දෙන්න. 🧭❌ මේ රට බේරගන්න ඡන්දය දෙන්න තියෙන අන්තිම අවස්ථාව. 🙏
@ahmedmusthaq8428
@ahmedmusthaq8428 22 дня назад
AKD❤❤❤❤
@AbdulRauf-ew4pw
@AbdulRauf-ew4pw 22 дня назад
I support JVP
@AskerSamoon-pz2is
@AskerSamoon-pz2is 22 дня назад
i am sri lankan Muslim. our vote for JVP❤
@mohamedshakir6259
@mohamedshakir6259 21 день назад
Api malimawata 🎉
@KamilMustafa-qk7lw
@KamilMustafa-qk7lw 21 день назад
Api malimawa samagai ❤❤❤
@cjcucucucnjchcuv7502
@cjcucucucnjchcuv7502 22 дня назад
மலையகம் இனி இவர் பொன்றவர்களை parlimnruku அனுப்ப வேண்டாம்...அரசியல் நாகரிகம் செத்து மடியுது
@user-pj7jg8dz2x
@user-pj7jg8dz2x 21 день назад
ஹா....ஹா....பிரிட்டிஸ் வெள்ளைக்காரன் சரியான சமூகத்தை தான் அடிமைகளா இங்கு கொண்டுவந்திருக்கான் அவனுக்கு தெரியாதா .....யாரு எப்படின்னு
@user-uw9yf7rk9k
@user-uw9yf7rk9k 21 день назад
உண்மைதான்
@MrMMMjunaid
@MrMMMjunaid 21 день назад
ஆனால் திரு திகாம்பரம் நியாயமான அரசியல்வாதி என்பதை இந்த நிகழ்வு இல்லாமல் செய்யாது.
@AskerSamoon-pz2is
@AskerSamoon-pz2is 22 дня назад
i am sri lankan Muslim. our vote for JVP❤
@gsris
@gsris 22 дня назад
My vote jvp
@smileinurhand
@smileinurhand 22 дня назад
2022பின்னர் அடிப்படை செலவுகளில் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால் இலங்கையில் தனியார் கடைகள் மற்றும் வீடுகளில் வேலை செய்பவர்கள் நிலையான வேலை நேரம் (8 மணி நேரம்), நோய்வாய்ப்பட்ட விடுப்பு மற்றும் சம்பள உயர்வு போன்ற அடிப்படை உரிமைகள் இல்லாமல் அடிமைகளாகவே நடத்தப்படுவது அனைவருக்கும் தெரியும். தேவைக்கு அதிகமான அரசு ஊழியர்கள் (1400,000) மற்றும் இராணுவம் (320,000). மீட்கப்படாத ஊழல் பணம்/சொத்துக்கள். இந்த அடிப்படை சிக்கலை பேசாத நீங்கள் எப்படி நாட்டை வழி நடத்துவது. உழைப்பைச் சுரண்டும் சமூகம் எப்படி முன்னேறும்?
@dhammikawijayawickrama
@dhammikawijayawickrama 22 дня назад
We believe only NPP AKD ❤❤ Ladies leadership Saroja Savithri ❤❤
@natheeshshaan9168
@natheeshshaan9168 21 день назад
1:35:00 Fight Starts.. குடுதிகா VS BARகுமார் 🔥⚔⚔
@க்ரிஸ்டல்மெத்
கஞ்சாத்தொணடமான் ரசிகர்கள் சார்பாக குடுதிகா வெற்றி பெற வாழ்த்துக்கள் 🔥
@rajendranjeganesh5529
@rajendranjeganesh5529 19 дней назад
😂😂
@selamaricansl
@selamaricansl 22 дня назад
අද දින පැවති ශක්ති TV සටන වැඩසටහන අතර තුර ඇතිවූ ගැටුම බාර් කුමාර් ට එදිරිව කුඩු දිගා අතර වූ ගැටුමක්..... පලනි දිගම්බරම් VS වේලු කුමාර් .... ඒ ගැටුමේ ඇසින් දුටු සාක්‌ෂිකාරිය ලෙස එකම එක දෙයක් ලිවිය යුතු බව සිතමි...... එසේම ඊට අදාල වීඩියෝව සමාජ මාධ්‍ය තුල ඕනෑවටත් වඩා සංසරණය වන නිසාත් එම සිදුවීම එතරම්ම අප්‍රසන්න වන නිසාත් නැවත මෙහි පල නොකරමි.. කිවයුතු දේ නම් , තව දුරටත් රනිල්ට හෝ සජිත්ට ඡන්දය දීමට යමෙක් සිතන්නේ නම් නැවත මේකට අදාල වීඩියෝව නරඹන්න...ඔවුන් නිර්මාණය කළ දේශපාලන සංස්කෘතිය පෙනෙනු ඇත..... ඔවුන්ගේ ගැටුම ජනතාව වෙනුවෙන්ද තම පැවැත්ම උදෙසා ද යන්න මැනවින් වැටහේ.... විනයගරුක, ආචාරධාරමික, ප්‍රජාතන්ත්‍රවාදී දේශපාලන සංස්කෘතියක් උදෙසා ජාතික ජන බලවේගය මාලිමාව දිනවමු. . .இன்றைய சக்தி டிவி சமர் நிகழ்ச்சியின் போது நடந்த மோதல் "பார் குமாருக்கும் _ குடு திகாவிற்கும் " இடையே நடந்த மோதலாகும்..... பழனி திகாம்பரம் VS வேலு குமார் .... அந்த மோதலை நேரில் கண்ட சாட்சியாக நான் ஒன்றை மட்டும் எழுத வேண்டும் என்று நினைக்கிறேன்... மேலும், இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பரவி வருவதாலும், சம்பவம் மிகவும் விரும்பத்தகாததாக இருப்பதாலும் மீண்டும் இங்கு பதிவிட மாட்டேன். என்ன சொல்ல வேண்டும் என்றால், மீண்டும் ரணிலோ அல்லது சஜித்திற்கோ வாக்களிக்க யாராவது நினைத்தால் அது தொடர்பான காணொளியை மீண்டும் பாருங்கள்.......அவர்கள் உருவாக்கிய அரசியல் கலாச்சாரம் எப்படிப்பட்டது என்று.... மக்களுக்காக போராடுகிறார்களா சுயநலத்திற்கான மோதலா என்று புரியும். ஒரு ஒழுக்கமான, நெறிமுறைகள் கொண்ட ஜனநாயக அரசியல் கலாச்சாரத்திற்காக, தேசிய மக்கள் சக்தி _ திசைகாட்டியை வெற்றி பெறச்செய்வோம். ..
@indikasura6560
@indikasura6560 22 дня назад
Poduwe therenawa mun maragannawa .ratata una sethak ne demala muslim wagema hora kapu sinhala sasada deshapaluwoo mun elawannama oni.malimawata jaya wewaaa
@npp.malimawa
@npp.malimawa 22 дня назад
Vote for NPP Anura Dissanayake 🧭❌
@ahmedmusthaq8428
@ahmedmusthaq8428 22 дня назад
Madam WOW ❤👏👏👏👏
@nisaljayawardena
@nisaljayawardena 22 дня назад
DEAR TAMIL, MUSLIMS, BURGHER & SINHALESE LET'S JOIN OUR HANDS TOGETHER TO CHASE THESE CULPRITS, PLEASE VOTE FOR NPP 🧭❌ THIS THE LAST CHANCE TO CAST OUR VOTE TO SAVE THIS COUNTRY. 🙏
@user-je8ne7js2v
@user-je8ne7js2v 22 дня назад
Of course... I am a Colombo central u.n.p voters but this time npp jayawewa
@judecroosjudecroos5947
@judecroosjudecroos5947 21 день назад
Brother s and sister s please correct your spelling my brother
@NIJAM2003
@NIJAM2003 22 дня назад
நீங்கள் பக்கபலமாக இருக்கிறீர்கள் ஆனால் மக்கள் இல்லையே மக்கள் திசைகாட்டி பக்கம்
@JBandara-ny1xq
@JBandara-ny1xq 22 дня назад
ආදරණීය දෙමල සහෝදර සහෝදරියණී..... අවුරුදු 76 ක් තිස්සේ ඔබ වෙනුවෙන් පෙනී සිටින බව කියමින් තමන් ගේ පවුල් පෝෂණය සඳහා පමණක් කැපවුන ජඩ දේශපාලකයන් පන්නා දැමීමට ඔබේ වටිනා ඡන්දය මාලීමාවට ලබා දෙන්න... අනුර දිසානායක මේ රටේ ජනාධිපති කරන්න... ❤❤NPP❤❤
@weerasamie3353
@weerasamie3353 21 день назад
100%true I agree
@Ramadhas-nl7xg
@Ramadhas-nl7xg 13 дней назад
Eya wagakeemen mama damila jathiyek hetiyata. Karanawamai .. Mage pawule ethi chanda thunama malimawata thani kathiren manapa rahitha laba denawa.....
@JBandara-ny1xq
@JBandara-ny1xq 13 дней назад
@@Ramadhas-nl7xg thank you very much dear brother... we buld this country together... this is our mother countey.. 💗💗NPP💗💗
@paramasivammanoharan7499
@paramasivammanoharan7499 21 день назад
NNP sister good job 👍 congratulations
@MohamedAhamed-ok3zn
@MohamedAhamed-ok3zn 21 день назад
இஷாக் படித்த பாடசாலைககு அவமானம்
@MhdRafeekRafeek
@MhdRafeekRafeek 22 дня назад
நன்றி மறந்த பேச்சு இது எதிர்வரும் பொதுத் தேர்தலில் பார்ப்போம் இவர்ட தோல்வியை
@Mohamed_Marsoon5943
@Mohamed_Marsoon5943 22 дня назад
Sister ungal karuthukkal 100% unmai
@SatheesMohan-vu8fr
@SatheesMohan-vu8fr 22 дня назад
வாழ்த்துக்கள் சகோதரி ஆனால் இந்நாடு எப்போதும் முட்டாள் அரசியல் வாதிகள் இந்நாட்டை வேறு திசையில் பயணிக்க செய்துள்ளார்கள் அரசியல் மாற்றம் வேண்டும் இந்நாட்டிற்கு Npp❤ AKD
@elephantvoicelanka7317
@elephantvoicelanka7317 22 дня назад
1:35:20 වලිය BIG FIGHT🤜🤛💣🔥🚒
@Japanbariya
@Japanbariya 22 дня назад
වීදුරුවක් වත් ලග තිබිලා ඒකෙන් ගහලා එකෙක් මැරුන නම් තවත් සතුටුයි 😂😂
@kanagasabapathysarmabalach5903
@kanagasabapathysarmabalach5903 22 дня назад
நான்கு பேர்களது அடிப்படை கல்வித்தகைமைகளை சக்தி தொலைக்காட்சி கூற முடியுமா
@tharakesanaravinthan7100
@tharakesanaravinthan7100 22 дня назад
Sister good answer.
@user-yk3ro6vm8m
@user-yk3ro6vm8m 22 дня назад
❤npp❤ ජාතික ජන බලවේගයට ජය වේවා! මාලි මාවට කෝටියක් ❤🙏🙏🙋❤️❤️
@user-fl4rg8mo5j
@user-fl4rg8mo5j 22 дня назад
இந்த இருவரின் செயல் மலையக மக்கள் எங்களுக்கு கவலையளிக்கிறது 😢
@Mohamed_Shadeek
@Mohamed_Shadeek 21 день назад
innum innum awangaluku mari mari vote panunga, vexhi seivanga
@ThampirasamanoharanManoharan
@ThampirasamanoharanManoharan 18 дней назад
சிறிய வேண்டுகோள் ஒன்னு நேரத்தை கருத்தில் கொண்டு ஒவ்வொருவரும் கூற வரும் விடயங்களை பாதியில் நிறுத்தாதீர்கள் அவர்களுடைய கருத்தைக்கூற முற்றாக இடம் கொடுங்கள்
@IbrahimAhsan-em4cj
@IbrahimAhsan-em4cj 22 дня назад
Super madam Good speech brilliant
@mohamedshakir6259
@mohamedshakir6259 21 день назад
Welldone saroja
@PriyaE-pm2yc
@PriyaE-pm2yc 21 день назад
திகாம்பரம் அவர்களே நீங்கள் மறந்துருக்கலாம் ,,,,நானும் என் அப்பனும் மரக்கமாட்டோம்,,, நீ கூறியதை,,,,இது இந்தியா வீடு திட்டம் இல்லை சஜுத் கொடுத்த கானி என்று,,.எங்கலது வீட்டை பக்கத்து ஊருக்கு நீ வித்துட்ட நாங்க தாலி வித்து வட்டிக்கி வாங்கி தளத்த வெட்டி இப்ப காடகிடக்கு எங்களது வயித்து எறிச்சல்தான்,.. இப்ப நீ கேவலப்படுற,,,,இந்த கமன்ட்ட தேடிப்பாரு எந்த ஊருனு அப்ப புரியும் இதுப்போல நீ எத்தன வீட்ட கொள்ளடிச்சிருப்ப ,,,,,
@udayavernonveerasamy8125
@udayavernonveerasamy8125 22 дня назад
Congratulations NPP and ANURA KUMARA DISSANAYAKE good luck 👍
@allaisri9877
@allaisri9877 22 дня назад
அநுராதபுர எம்பி நல்லா நடிக்கிறான்டா.
@premadasalanka
@premadasalanka 21 день назад
BEST LEADING SAROJAHA
@SawiskarSawi
@SawiskarSawi 19 дней назад
😮
@hareesgayanrohanaparanagam9047
@hareesgayanrohanaparanagam9047 22 дня назад
Please release this with sinhala or English subtitles ❤❤
@MohamedAhamed-ok3zn
@MohamedAhamed-ok3zn 21 день назад
இந் நிகழ்ச்சி க்கு ரிஷாத்தையும் அழைத்திருந்தால்இஷாக்கும் அடிபட்டிருப்பான்
@npp.malimawa
@npp.malimawa 22 дня назад
රට අනුරට 🧭❌ රට අනුරට 🧭❌ රට අනුරට 🧭❌ රට අනුරට 🧭❌ රට අනුරට 🧭❌ රට අනුරට 🧭❌ රට අනුරට 🧭❌ රට අනුරට 🧭❌
@Rush956
@Rush956 22 дня назад
1:35:40 වලිය 😅
@Girl-o3w
@Girl-o3w 22 дня назад
Undenna raga pemak karanne kiyala Penawane rewatenna narakai
@alijinnah5278
@alijinnah5278 22 дня назад
Dගා சட்up,your කට.. අනුර කු. දි. வுக்கு...அதிகாரத்தை ஒரு தடவை கொடுத்துப் பாரையா.. ❤❤❤AKD...வாழ்க...ஸ்ரீ
@udayadesilvadesilva4242
@udayadesilvadesilva4242 22 дня назад
ර්‍ර්නිල් රාජපක්ෂලා සජිත් ප්‍රෙමදාසලා ගලගගොඩඅත්තෙ ලා දයාසිරි ලා සිරිපාල ලා එක මිටට පන්නා දමමු මේක හරි විදියට වෙනස් කරමු ජාතික ජනබලවේගයට ජයවේවා පොල් රාජ් සහොදරියට ජයවේවා
@mohamedramzan5106
@mohamedramzan5106 22 дня назад
ஷாக் இவனுக்கு ஓட்டு போட்டு பார்லிமென்ட் அனுப்பினது எவண்டா😂😂
@mohammedghouse4684
@mohammedghouse4684 22 дня назад
அவன் ஒரு பறயன்.முனாபிக்.இவனால் முஸ்லிம்களுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை.
@user-xw5kf1nv8i
@user-xw5kf1nv8i 20 дней назад
Maliyagathanda😂 aduthu poduvan yarukunda jeewan thonadaamnukku😂😂
@Silvam-nc6xr
@Silvam-nc6xr 22 дня назад
சரி ரணில் வந்து என்னமோ அவங்க அப்பன் வீட்டு சொத்தையும் வேலை குமாரி எங்க உன் கிட்ட காசு டா நாங்க வெளிநாட்டில் கஷ்டப்பட்டு வேறு வசந்தி பட்டையா கிளம்பி எங்களோட டிப்ஸ் காசுகளை புடிச்சு இங்க மழை இங்க வெளிநாட்டுல வேலை செய்றவங்க மட்டும் கொண்டு போய் வாங்குன காசெல்லாம் கொள்ளை அடிச்சு கங்கா பக்கோடா படுத்திக்கிட்டு இல்ல மளிகை சாமான் நல்லவங்க கூட உங்களை போட்டா அடைச்சு வச்சுக்கிட்டு இப்ப கொண்டு வந்து வேலை எல்லாம் வைத்து விக்கிற கூறுகெட்ட சிரிக்கும் அந்த ரணிலுக்கு சொல்லுவேன் சரி இல்லை உனக்கு
@MohamedAhamed-ok3zn
@MohamedAhamed-ok3zn 21 день назад
கோமாழி இஷாக் போன்ற வர்களை இது போல ஒரு மீடியாவுக்கு அழைத்து உங்கள் t v நிகழ்ச்சிக்கு அவமானத்தை தேடாதீர்கள்
@mohamedshakir6259
@mohamedshakir6259 21 день назад
Adaru sahodara sahodara galli we need this year n.pp.will change and see for 5years.other than dont trust any raketeers.
@aarokiaraj4652
@aarokiaraj4652 22 дня назад
விவாத மேடையில் இருவர் அடித்துக்கொண்டது நாகரிகமான ஒரு செயல் அல்ல
@pesumkangal9576
@pesumkangal9576 20 дней назад
இதில் பேசிய சகோதரி மிகவும் அருமையான திறமைசாலி.உங்கள் கட்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.23-08_2024
@m.mohamedniyas2530
@m.mohamedniyas2530 22 дня назад
Super politically Question and Answer. My best wishes to Shakti TV for "Samr" running show beautifully.😇😊🤩👏👍
@Silvam-nc6xr
@Silvam-nc6xr 22 дня назад
இவங்களுக்கு வெட்கம் எங்க மானம் எங்க ரோசம் எங்கலுக்கு எல்லாம் போயிட்டு இனி ஓட்டு கேட்டு மழையா பக்கம் எங்கயுமே கால் பாதணி காத்திருக்கு
@mrneat5961
@mrneat5961 22 дня назад
මොලේ කල්පනා කරලා npp එකට චන්දේ දීපන් මේ පාරවත්. නැත්තම් උබලට වෙන්නේ වෙනදා වගේ වේලි වේලි ඉන්න. අනිත් උන් උබලා අපිව බෙදනවා දෙමල සිංහල කියල ප්‍රශ්න ඇති කරෝනවා, තේරුම් ගනින්...උබළෑ මෝඩ දෙමව්පියන් ට තේරුම් කරපන්...❤
@MohamedAhamed-ok3zn
@MohamedAhamed-ok3zn 21 день назад
வேலு குமார் எட்டப்பன் உமது பாட்டனாரா?
@SHANNALLIAH
@SHANNALLIAH 14 дней назад
I hope & pray that Saroja Savithri Paulrajh shd become PM-SRILANKA & Later President of Srilanka too! In God We Trust! Om Nama Shivaya! Om Mahaa Kaali Poatri! Om Kathirkamam Murugan Poatri Poatri Poatri!
@thambithuraithiruchelvam1878
@thambithuraithiruchelvam1878 21 день назад
இங்கே அந்த சகோதரி திகாம்பரம் மட்டும் தான் சிறப்பு... மற்றும் எல்லாம் செருப்பு
@PraveenPraveen-f7d
@PraveenPraveen-f7d 16 дней назад
Supper
@dumidumaduranga9550
@dumidumaduranga9550 22 дня назад
Npp❤❤
@sebasthiyanfernando2919
@sebasthiyanfernando2919 22 дня назад
Very intelligent laday, Sarnja Savithriv Poulraj!
@blackheartmhmdriswan6319
@blackheartmhmdriswan6319 21 день назад
தகுதி இல்லாதவனுக்கு வாக்கு போட்டா இதான் கேஸ் கேக்குர கேள்விக்கு பதில் சொல்ல தினருரானுகள் 😅
@supportyfm
@supportyfm 22 дня назад
Dei சக்தி அவனுக ரெண்டு பேருக்கும் ஆகாதுனு தெரிஞ்சி அவனுகள பக்கத்துல விட்டிங்க பாருங்க 😂
@d.a.prasath7860
@d.a.prasath7860 22 дня назад
Srilankan young generation's! Think about education And make a healthy political in future
@smileinurhand
@smileinurhand 22 дня назад
யாரும் உண்மையா சிக்கல்களை பேச வில்லை. 1) தேவைக்கு அதிகமான 14இலட்சம் அரசு ஊழியர்கள்/320,000 இராணுவம். 2) ஊழல் பணம்/ பொருள் எதுவும் மீட்க படவில்லை. 3) தீர்க்கப்படாத மொழி/ இன பிரச்சனைகள். 4) மூன்று மடங்கு அதிகரித்துள்ள வாழ்க்கை செலவு. 5) மாற்றங்கள் இல்லாத தனியார் துறை ஊழியர்களுக்கான சம்பளம். 6) ஊழல் தான் நிர்வாகம் என்றான் இலங்கை.
@Silvam-nc6xr
@Silvam-nc6xr 22 дня назад
யாரும் வர மாட்டாங்க நிதர்சனமான உண்மையை நாங்க சொல்றோம் இந்த பயணம் வந்து சஜித்துக்கு அருணா அருணா குமார திசாநாயக்க போட்டி அனுரா குமார திசாநாயக்க வருவது வந்து உறுதி உறுதி உறுதி உறுதி உறுதி சரியா நீங்க எல்லாம் சட்டி முட்டையை கட்டிக்கிட்டு தொட்டி எல்லாம் கட்டிக்கிட்டு வீட்டுக்கு கிளம்பும் ரெடியா இருங்க உறுதியா உறுதியா உறுதியா சொல்றேன் அனுரகுமார திசாநாயக்க அதாவது என் எல் பி பி தான் வருது இந்த பயணம் ஐக்கிய மக்கள் சக்திதான் இனிமேல் எனக்கு இனிமேல் எனக்கு இந்த ஸ்ரீலங்காவில் கொடிகட்டி பறக்க போகுது நீயெல்லாம் உன்னோட சொத்து சுகத்தை எடுத்துக்கிட்டு எங்கயாச்சும் கிளம்ப ரெடியாக இரு ஓகேவா
@desh7761
@desh7761 22 дня назад
Definitely sister Jaya ❤
@kayloges3516
@kayloges3516 22 дня назад
Congratulations Jiffrey
@user-kf8mu3vd2d
@user-kf8mu3vd2d 19 дней назад
God bless you jiffrey❤
@chamilaekanayaka1223
@chamilaekanayaka1223 22 дня назад
❤❤❤❤❤ AKD jaya wewa ...
@Mohamed_Ihlas
@Mohamed_Ihlas 22 дня назад
Ishakur Rahman is the real Joker of the show....
@ariari-lu5vf
@ariari-lu5vf 21 день назад
Saroja is good. N. P. P. O. K.
@ramachantra1211
@ramachantra1211 22 дня назад
Bar Kumar Bar Kumar Bar Kumar Bar Kumar Bar Kumar Bar Kumar Bar Kumar Bar Kumar Bar Kumar Bar Kumar Bar Kumar Bar Kumar Bar
@JohnDisha
@JohnDisha 22 дня назад
😂😂😂😂😂
@natheeshshaan9168
@natheeshshaan9168 21 день назад
@@ramachantra1211 Kudu Thiga Kudu Thiga Kudu Thiga Kudu Thiga Kudu Thiga Kudu Thiga Kudu Thiga Kudu Thiga Kudu Thiga Kudu Thiga Kudu Thiga Kudu Thiga Kudu Thiga Kudu Thiga Kudu Thiga Kudu Thiga Kudu Thiga Kudu Thiga Kudu Thiga Kudu Thiga Kudu Thiga Kudu Thiga Kudu Thiga Kudu Thiga Kudu Thiga Kudu Thiga
@user-xw5kf1nv8i
@user-xw5kf1nv8i 20 дней назад
Maliyagathan kothadimaighla thirutha mudiyathu ippadiye pongada😂
@JohnDisha
@JohnDisha 19 дней назад
@@natheeshshaan9168 😁👍😁😄😅😄😁😃
@RasminNK
@RasminNK 22 дня назад
இஷாக் இவனுக்கு கதைக்கவே தெரியாது இவனை தெரிவ
@pusparajhakischokkumar440
@pusparajhakischokkumar440 21 день назад
மலையகத்தில் இன்னும் மக்களுக்கு ஒழுங்கான ஒரு தலைமைத்துவம் இல்லாமல் இருப்பது ஒரு கவலைக்குரிய விடயமாகும்
@g.gunaseelang.gunaseelan9573
@g.gunaseelang.gunaseelan9573 22 дня назад
ஊடகத்தின் கேள்வி செம. சரியான அடி நியாமான கேள்விகள்
@MeMe_Hub2752
@MeMe_Hub2752 22 дня назад
අපි විශ්වාස කරනවා දෙමල මිනිසුන් මේ ජඩ දේශපාලනයට මේ පාරවත් තිත තියයි කියලා. කරුනාකර අපිත් එක්ක එකතු වෙන්න. වෙන් වෙන්ව ගමනක් නැත. එක්ව පෙරට යමු මිතුරනි
@pushparasanjeyavani822
@pushparasanjeyavani822 17 дней назад
இந்த நிகழ்ச்சியை பார்த்தபோது நான் புரிந்துகொண்டது ,தற்காப்புக்கலைகள் தெரிந்துகொண்டே செல்லவேண்டும்.மற்றது நிகழ்வாளர்கள் ஏலவே இப்படி நடக்கும் என்று தெரிந்தே ஏற்பாடு செய்த்துபோல் தெரிகிறது.பாராளுமன்றத்திலேயே அடிபடுபவர்கள் அநேகரை பார்த்திருக்கிறோம்.
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 22 дня назад
Many Thanks able Journalists and participants for your views guiding public to elect honest sincere leaders to rule the country
@thambithuraithiruchelvam1878
@thambithuraithiruchelvam1878 21 день назад
வேலு குமார்... தலைவர் மனோ சொன்னது போல... வீசி ஏறியப்பட்ட ஒரு குப்பை
@sumithransumi
@sumithransumi 22 дня назад
Pacha madayan anuratha purathula erunthu vanthurukkan
@Najeerkahan
@Najeerkahan 22 дня назад
Pawam appidi solla vanam 😅😅
@Silvam-nc6xr
@Silvam-nc6xr 22 дня назад
திகாம்பரம் வேலுசாமி இந்தப் பெண்ணை விட்டு காலை கழுவி குடிச்சிட்டு வா அப்பதான் உனக்கெல்லாம் அறிவு வரும்
@rasootheenrasootheen9710
@rasootheenrasootheen9710 22 дня назад
Unmaithtan
@tharakesanaravinthan7100
@tharakesanaravinthan7100 22 дня назад
True
@SHANNALLIAH
@SHANNALLIAH 14 дней назад
Ishaq is the talented MP from Anurathapuram! I appreciate him! But he shd Start his own party! "Good Citizens Alliance-Srilanka"to Unite All to win all elections & Change constitution towards full Autonomy to All Provinces in Srilanka! Dignity Safety HR Equality Democracy Freedom Justice Progress Harmony Happiness to All Citizens in Srilanka!
@lalithkumaraedirisinghe2208
@lalithkumaraedirisinghe2208 21 день назад
Disciplined and professional answers from Madam Saroja poulraj..👍❤
@SHANNALLIAH
@SHANNALLIAH 14 дней назад
Velu Kumar also good & talented leader from UC! Do good for UC Tamil Brothers & Sisters Please!
@LinkanLinkan-n8t
@LinkanLinkan-n8t 22 дня назад
நிகழ்ச்சியின் பெயர் சமர் அவர்கள் இருவரும் சேர்ந்து புரிவது சமர்
@kuruppuhevagenishantha858
@kuruppuhevagenishantha858 22 дня назад
Only NPP❤❤
@fawsmohamed7884
@fawsmohamed7884 22 дня назад
இசாக்அவர்கள்ஒருபச்சேந்திசந்தர்பவாதிகாட்டுக்குகாடுவேலிக்கிவேலிபாய்ந்துகலரைமாத்திக்கொல்பவர்சாம்பலுக்குகய்தூக்கியவர்யாரும்நம்பவேன்றாம்
@Mahaans
@Mahaans 22 дня назад
நிகழ்ச்சியின் பெயருக்கு ஏற்ற மாதிரி சமர் ஆகிடுச்சு 😄😅
@DxDx-rm9bh
@DxDx-rm9bh 16 дней назад
NPP❤️❤️❤️🌹
@SEHULABDEENMOHAMEDARSAD1976
@SEHULABDEENMOHAMEDARSAD1976 16 дней назад
குடு திகா பார்குமார் சட்டப்படி தமிழ் படத்திட்ற்கான டைட்டில் 🤣😂😂
@abdulrasak6957
@abdulrasak6957 22 дня назад
🦴🦴🦴🦴🦴🦴இதுக்குதானே கட்சிதாவின துதுது
@user-xw5kf1nv8i
@user-xw5kf1nv8i 20 дней назад
Neeium athukku thane vote panna thiruntha matanugha saijth ilanda vranill😂😂 arumugamda kothadimigall
@Hemanthanet
@Hemanthanet 17 дней назад
Dear Tamil brothers and sisters, we have to think more that to past. We can make the future. Let’s work together with AKD ! ❤
@user-in4im1ko3s
@user-in4im1ko3s 22 дня назад
කොහොමද එක කවුද මේ සෙට් එක දෙමල තෙරෙන්නෙ නැහැ නේ 😅😅
@Muhammad-oj9xg
@Muhammad-oj9xg 15 дней назад
கறுப்பு சட்டைக்கு டைம் முடிஞ்சு😂😂😂
@JohnWelsh-xm7dx
@JohnWelsh-xm7dx 22 дня назад
Diga super
@dineshdavid405
@dineshdavid405 22 дня назад
Disgraceful Digambaram.
@JohnDisha
@JohnDisha 22 дня назад
😂😂😂
@winkathir
@winkathir 14 дней назад
Bondamani vs Vadivelu😂😂😂😂😂
@dilumwarusapperumage1216
@dilumwarusapperumage1216 22 дня назад
Shameless politicians
@user-bq6lm5lb2f
@user-bq6lm5lb2f 17 дней назад
கல்விகற்ற அரசியல் வாதிகள் மாத்திரம் தேவை இவ்வாரான பார் குமாரும் குடு திகாவும் அல்ல 🤦🏻‍♂️😁 its time to change something🔥
@almostdone6757
@almostdone6757 17 дней назад
என்னய்யா இசாக் ரஹ்மான் இற்கு பேசவே தெரில 😂
@SS.Thanigaasalom
@SS.Thanigaasalom 21 день назад
Except Mr.Thigamparam all others presented their sides well specially NPP Representative. She correctly reflected JVP’s views.
Далее
Что думаете?
00:54
Просмотров 733 тыс.
Decompress small game, have time to play it!
00:35
Пришёл к другу на ночёвку 😂
01:00
Что думаете?
00:54
Просмотров 733 тыс.