Тёмный

சமஸ்கிருததில் கலக்க வரும் துஷ்யந்த் ஶ்ரீதரின் படம் |  

Guru | குரு
Подписаться 493 тыс.
Просмотров 44 тыс.
50% 1

சமஸ்கிருததில் கலக்க வரும் துஷ்யந்த் ஶ்ரீதரின் படம் | #துஷ்யந்த்_ஶ்ரீதர் - #பாண்டே சுவாரஸ்ய உரையாடல் #Pandey #DushyanthSridhar #NewMovie
Guru | குரு
#gurulive #templelive #Guru #Devotional #spiritual
This channel is to touch your soul by Devotion, Spiritual, Divine, Science, Temple, Music.
To catch us on Facebook : / guruchanakyaa
To catch us on twitter : / guru_chanakyaa

Опубликовано:

 

1 ноя 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 277   
@sivanirmala6476
@sivanirmala6476 2 года назад
தமிழ்ப்பற்று அதிகம் என்றாலும் பல மொழிகளில் வல்லவராகத் திகழ்ந்தவர் பாரதி! அவருக்குப் பிடித்த நாடகம் சாகுந்தலம். அதனால்தான் பிஞ்சு காளிதாசன் என்ற புனைப்பெயரில் பல கவிதைகள் புனைந்துள்ளார்! அதேபோல் நீங்களும் பன்மொழி வித்தகராகத் திகழ்கிறீர்கள்! உங்களைப்போன்றவர்களால் தமிழுக்கும் பெருமை! தமிழ்நாட்டுக்கும் பெருமை! நன்றி துஷ்யந்த்ஜி!
@n.ramesh8971
@n.ramesh8971 2 года назад
திரு.துஷ்யந்த் அவர்கள் அனைத்தையும் நன்கு அறிந்து இருக்கிறார், இவர் நம் கலாச்சாரம் பண்பாடுகளை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் .
@thecommandsofmysoul7293
@thecommandsofmysoul7293 2 года назад
இந்த படம் பல்வேறு உலக அவார்டுகளை பெரும் என்று என் மனதில் தோன்றுகிறது 👍
@sivanirmala6476
@sivanirmala6476 2 года назад
துஷ்யந்த்ஜி அருமை! நீங்கள் படம் மட்டும் எடுக்கவில்லை! ஒரு மொழிக்கு வாழ்வு கொடுத்திருக்கிறீர்கள்! உங்களின் எல்லாவிதமான முயற்சிகளுக்கும் காரியங்களுக்கும் இறைவன் அருள் என்றைக்கும் உண்டு! நன்றி துஷ்யந்த்ஜி! நன்றி பாண்டேஜி!
@lakshmiramaswamy9241
@lakshmiramaswamy9241 2 года назад
அருமையான முன்னெடுப்பு. வரவேற்கத்தக்கது. நன்றி.. வாழ்த்துக்கள்.🙏🙏
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 2 года назад
இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் ‘ வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON
@shanmugam2095
@shanmugam2095 2 года назад
வருக! வெற்றிப் பெற வாழ்ததுக்கள். ஹிந்து மதத்தை நீடோடி வாழ வைக்க நாம் சினிமா படம் எடுக்க வேண்டும்.
@padmavathysamirao2626
@padmavathysamirao2626 2 года назад
Waiting to see i am sanskrit teacher but iam not scholer. இப்ப சினிமா பானியில் எடுத்தால் Students பார்க்க வாய்ப்பு இருக்கு. நன்றி.
@sabarinathan154
@sabarinathan154 2 года назад
" எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே. ஆண்டவனின் வழி காட்டுதலில் நடப்பதெல்லாம் நன்மைக்கே நல்லதே நடக்கும். நீதியின் மறு பக்கம். கல்கி அவதாரத்தின் தீர்ப்பாகும். தர்மம் வெல்லும். வாழ்க நம் பாரதம். வாழ்க வளர்க இந்த வையகம். வாழ்க வளமுடன்." " பாரத் மாதாக்கி ஜே "
@sriramsridharan661
@sriramsridharan661 2 года назад
Pranams for such a great attempt to spread the knowledge of Kalidasa
@samskaras-uu2gv
@samskaras-uu2gv 2 года назад
I am waiting for this soo badly. It's a brilliant 👏. And will be a wonderful hit. You have done great service by bringing this to us
@savithrijaganathan444
@savithrijaganathan444 2 года назад
மீண்டும் அருமையான இணைய்தலில ஒரு பதிவு. நன்றி பாண்டே ஜி வாழ்த்துகள் குருஜி 🙏🙏🙏🙏
@mythilivenugopal5643
@mythilivenugopal5643 2 года назад
எடுத்த காரியம் யாவிலும் வெற்றி. எங்கும் வெற்றி எதிலும் வெற்றி. வாழ்த்துக்கள், ஆசிகள். பல்லாண்டு
@jana8766
@jana8766 2 года назад
Most welcome movie...Radhekrishna
@umareng9143
@umareng9143 2 года назад
துஷ்யந்த ஸ்ரீதர் சுவாமியின் முயற்சி வரவேர்க்க தக்கது
@periyathambisampath
@periyathambisampath 2 года назад
எத்தனை அறிவு பூர்வமான விளக்கம், நோக்கம் பெரிது, உங்களுக்கு எங்க வாழ்த்துக்கள்
@rajarajan9782
@rajarajan9782 2 года назад
Welcome to the Sanskrit Movie. Congrats 👏👏👏 for every Success in the field.
@sakethasriv4841
@sakethasriv4841 2 года назад
அருமையான முயற்சி. தாங்கள் வெற்றி பெற பார்த்தசாரதி பெருமாளை வேண்டுகிறேன்.
@kannanms3146
@kannanms3146 2 года назад
மிகமிகசந்தோஷம்.துஷ்யந்ஜி.எங்கள்உபகாரம்.தங்களுக்கு.என்றும்இருக்கும்.ஸ்ரேயசாக.வளரட்டும்.நாராயணா.
@sridharankrishnaswami2177
@sridharankrishnaswami2177 2 года назад
சினிமா வட்டாரம் ஒரு மனிதனுடைய குணத்தை நாசம் செய்யும் வல்லமை படைத்தது. துஷ்யந்த் ஸ்ரீதர் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
@madras2quare
@madras2quare 2 года назад
வணக்கம் திரு பாண்டே சார் . வணக்கம் திரு துஷ்யந்த் தம்பி. அருமையான முன்னெடுப்பு. வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி. இதுபோன்று நிறைய நம் சனாதன தர்மம் சம்பந்தப்பட்ட வற்றையும் கொண்டு வாருங்கள் தம்பி. நன்றி வாழ்க வளமுடன்.
@sangeethagurusamy5046
@sangeethagurusamy5046 2 года назад
Excellent. I was thinking if someone could do such a thing. Best wishes Dhushyanth brother 💗
@narayananchakravarthi7407
@narayananchakravarthi7407 2 года назад
Congratulations Director Dhushyant Sridharji. (Junior Director Sridhar?😊). I am very doubtful if any of the current movie directors would have done such a research work with such a clarity of thought for taking any movie. Great work. May your service to sanadhana dharma reach higher levels to enlighten the hidu youth across the world. 🙏
@DevanathanR
@DevanathanR 2 года назад
வாழ்த்துக்கள் ஸ்ரீதர்!!
@mahalakshmikumar6692
@mahalakshmikumar6692 2 года назад
Superb interview!!looking forward to the movie!!
@houstonbalaji4768
@houstonbalaji4768 2 года назад
The clarity in his arguments is excellent. May God bless this team. Such a bold and nice attempt. Wishing them the best.
@rasavika845
@rasavika845 2 года назад
ஹரி ஓம் இந்தக் கலந்துரையாடல் மிகப்பெரிய எதிர்பார்ப்பை முன்வைத்திருக்கிறது
@nithyanagarajan1286
@nithyanagarajan1286 2 года назад
அருமையான முயற்சி வெற்றி பெற வேண்டும்
@palavesamlakshmanan
@palavesamlakshmanan 2 года назад
தங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துகள் ஃ
@saraswathanr4087
@saraswathanr4087 2 года назад
The Clarity with which Sri. Dhusyant is explaining about his film, his directorial Debut and the financial aspects of the venture is an indication of his excellent grip on both the subject as well as the management aspect of the Venture. I wish him all success to bring out a good edition of this Great Composition by Kalidasa, without compromising the rich literature.
@Hansini2813
@Hansini2813 2 года назад
Movie in Sanskrit!!! Awesome.. kudos to the entire team..
@nandan183
@nandan183 2 года назад
Super sir
@meeraraghavan1581
@meeraraghavan1581 2 года назад
Everyone should encourage these type of movies that too in Sanskrit
@janarthananvenkatesalu2070
@janarthananvenkatesalu2070 2 года назад
Pandey Thambi you àre all-rounder fantastic interview with Thusiant Sreedhar Godbless you all.
@positivevibes3624
@positivevibes3624 2 года назад
Excellent!! Ohm namo narayana!!
@gayathriganesh5775
@gayathriganesh5775 2 года назад
Congratulations 🎉🎉🎉🎉👏👏👏👏. Praying for the success of Shakunthalam movie.
@kvbdc9410
@kvbdc9410 2 года назад
ஜெய் ஶ்ரீராம் திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@multicast100
@multicast100 2 года назад
Very versatile person. So rare to see good examples like Swamy.Sridhar.
@ajishramesh5893
@ajishramesh5893 2 года назад
நல்வாழ்த்துக்கள்
@mathavevadiveloo4098
@mathavevadiveloo4098 2 года назад
Wow! Just, wow! Cant wait to watch this movie! God Bless Thusyantji and the team!
@padmavathysamirao2626
@padmavathysamirao2626 2 года назад
Super super sir.
@nirmalashripadmavathi1329
@nirmalashripadmavathi1329 2 года назад
நன்நயிருகுஅடியேன்ஆசையும்இதுவே
@indiranarayanan1857
@indiranarayanan1857 2 года назад
Dushanth ji always trendy innovator ,thanks💐💐💐💐
@omprakashar9038
@omprakashar9038 2 года назад
Vaztthukkal Mr,DhushyandShreethar,sir👌 ✍️Mr,RangarajPande,sir👍Jaihind's🙏
@c.perumal8121
@c.perumal8121 2 года назад
வணக்கம் உங்கள் முயற்சி வெற்றி பெற வேண்டும் 🙏🙏🙏
@ravigopalakrishnan1917
@ravigopalakrishnan1917 2 года назад
நம் நாட்டிற்க்கு இப்பொழுது அவசியம் வேண்டியது
@sivagamisekar1889
@sivagamisekar1889 2 года назад
எல்லா மொழியும் வேண் டும் பொழுது இதுவும் வேண்டும்
@saththiyambharathiyan8175
@saththiyambharathiyan8175 2 года назад
.சித்தர் திருமூலர் ஆரியம் என்ற சம்ஸ்கிருதம் தமிழ் இரண்டு மொழிகளையும் சிவ பெருமான் உமைக்கு போதித்தார் என்று சொல்லி உள்ளார்..... இந்தியாவின் 18 மொழிகளையும் படித்தவர் தான் பண்டிதர் என்று சொல்லி இந்தியாவின் 18 மொழிகளையும் சிவன் சொல்லியது 18 மொழிகளையும் படிக்க வேண்டும் என்று சித்தர் திருமூலர் சொல்லுகிறார்....தமிழ் ....தமிழ் என்று சொல்லி மொழி வெறி பிடித்து இரு என்று சொல்ல இல்லை..... ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று சொல்லி உள்ள என்று சொல்லி உள்ள சித்தர் திருமூலர் திருமந்திரத்தில் வேதங்கள் ஆகமங்கள் எல்லாம் தென்னிந்தியாவில் பிறந்தன என்று சொல்லி உள்ளார். தமிழன் இந்து இல்லை என்றால் உலகில் வேறு யாரும் இந்து இல்லை................. தமிழன் இந்து இல்லை இந்து மதம் இல்லை என்று சொல்லி கொண்டு உள்ள திருட்டு திராவிடக்கூட்டம் ,சீமான்,திருமா வளவன் எல்லாம் தமிழன் வரலாறு தமிழ் வரலாறு அறியா அந்நிய மத கைக்கூலிகள்................... திருமூலர் மேலும் பழங்கால தமிழ் 50 எழுத்து வடிவம் கொண்ட மொழியாக இருந்தது என்று சொல்லி உள்ளார். சித்தர் திருமூலர் இதை ஆதி எழுத்து என்று சொல்லி உள்ளார்.இந்த ஆதி எழுத்து வடிவில் இருந்து தான் வேதங்கள் ஆகமங்கள் எல்லாம் தென்னிந்தியாவில் பிறந்தன என்று சித்தர் திருமூலர் சொல்லி உள்ளார். ஆதி காலத்தில் தமிழில்(தற்பொழுது உள்ள தமிழ் , மலையாளம், தெலுங்கு ,கன்னடம் எல்லாம் உள்ளடக்கி இருந்த மொழி) ஷ ஹ ஸ போன்ற எழுத்து வடிவம் எல்லாம் இருந்தன......அதன் காரணமாக தான் தமிழ் தவிர மற்றைய இந்திய மொழிகளில் 50 முதல் 52 எழுத்துகள் உள்ளன...... நல்ல தமிழ் அறிவும் மலையாள அறிவும் உள்ளவர்களுக்கு சம்ஸ்கிருதம் மொழி செந்தமிழ் மொழிக்கு முன்பு இருந்த பழங்கால தமிழ் என்பது விளங்கும்.... ஞான சம்பந்தர்" மந்தி போல் திரிந்து ஆரியத்தோடு செந்தமிழ் பயன் அறியாகிலார் அந்தகர்"..... என்று தேவாரத்தில் சொல்லி உள்ளார்.... அந்தகர் என்றால் குருடர் என்று பொருள். சம்ஸ்கிருதம் தமிழ் இரண்டு மொழிகளையும் அறியாதவர் குருடர் என்று சொல்லி உள்ளார் ஞான சம்பந்தர்... தமிழர்கள் மலையாளம் சம்ஸ்கிருதம் உட்பட மற்ற இந்திய மொழிகளை படித்து இருந்தால் இந்திய வரலாறு எப்பொழுதோ தெற்கில் இருந்து வடக்கு நோக்கி எழுதப்பட்டு இருக்கும்.... மற்ற இந்திய மொழிகளை படித்தால் தான் தமிழ் வளரும்...... இங்குள்ள பெரும்பாலான தமிழனுக்கு திருட்டு திராவிடக்கூட்டம் ,சீமான் போன்ற கூமுட்டைகளுக்கு ண ன ர ற ல ள ழ என்று சொல்லி தமிழ் எழுத்துகளை தக்கப்படி வேறுபடுத்தி உச்சரிக்க கூட தெரியாது.... சும்மா.... தமிழ்.... தமிழ்... தமிழன்டா பித்தளை அண்டா அலுமினிய குண்டா என்று பம்மாத்து...... தொல்காப்பியர் தொல்காப்பியம் எழுத்து அதிகாரம் பிறப்பியல் கடைசி இரண்டு சூத்திரங்களில் தான் சொல்லிய இலக்கண விதிகள் வெளிப்படையாக பொருள் உணர்த்தும் விகாரம் என்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் வைகரி ஒலி சொல்களின் எழுத்துகளுக்கு மட்டுமே என்றும் வேதங்களில் உள்ள பரை, பைசந்தி, மத்தியமம் என்ற மந்திர எழுத்துகளுக்கு தான் இலக்கண விதி சொல்லவில்லை என்றும் சொல்லி உள்ளார்.இதில் இருந்து தமிழில் 31 எழுத்துகள் தவிர மற்ற பல எழுத்துகள் உண்டு அவை எல்லாம் வேதங்களில் உண்டு என்று தெளிவாக தொல்காப்பியர் சொல்லுகிறார். வேதங்கள் வேறு வெளிப்படை பொருள் சொல்லும் தமிழ் சொல்கள் வேறு... வேதங்கள் என்பது குறிப்பிட்ட ஒலி அதிர்வை உண்டாகும் வகையில் முனிவர்கள் ரிஷிகள் வெளிப்படுத்தியவை...... இலக்கண ரீதியாக எழுதப்பட்டவை இல்லை..... அதன் பொருள் மறைந்து இருக்கும்..... அதனால் தான் தமிழில் அது மறை என்று சொல்லப்படுகிறது..... தொல்காப்பியம் நிறை மொழி மாந்தர் ஆணையில் கிளர்ந்த மறை மொழி தானே மந்திரம் என்று சொல்லி உள்ளார்.... வேதங்கள் என்பவை மறைவாக பொருள் உள்ளவை என்று தொல்காப்பியர் சொல்லி உள்ளார் .... நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும் என்று திருவள்ளுவரும் வேதம் என்பது மறைவான பொருள் உள்ளது என சொல்லி உள்ளார்.தமிழ் சித்தர் திருமூலர் வேதங்ககளை புகழ்ந்து சொல்லி உள்ளார்........சம்ஸ்கிருத வேதம் என்று சொல்லி கொண்டு உள்ளது சம்ஸ்கிருதமே இல்லை அவை வேதங்கள்.... அவை எல்லாம் தென் இந்தியாவில் பிறந்தவை..... ஆதலால் தான் தென் இந்தியாவில் வேதங்களுக்கு விளக்கம் கொடுத்த வேத பண்டிதர் அதிகம்..... இங்கு உள்ள கூமுட்டைகளுக்கு ண ன ர ற ல ள ழ என்று சொல்லி தமிழ் எழுத்துகளை தக்கப்படி வேறுபடுத்தி உச்சரிக்க கூட தெரியாது.... சும்மா.... தமிழ்.... தமிழ்... தமிழன்டா பித்தளை அண்டா அலுமினிய குண்டா என்று பம்மாத்து......
@saththiyambharathiyan8175
@saththiyambharathiyan8175 2 года назад
சித்தர் திருமூலர் ஆரியம் என்ற சம்ஸ்க்ருதம் தமிழ் இரண்டு மொழிகளையும் சிவ பெருமான் உமைக்கு போதித்தார் என்று திருமந்திரத்தில் சொல்லி உள்ளார் மாரியும் கோடையும் வார் பனி தூங்க நின்று ஏரியும் நின்று அங்கு இளைக்கின்ற காலத்து ஆரியமும் தமிழும் உடனே சொல்லிக் காரிகையார்க்கு கருணை செய்தானே - 65-ஆகமச்சிறப்பு-திருமந்திரம்- சித்தர் திருமூலர் இந்தியாவின் பதினெட்டு மொழிகளும்(சம்ஸ்க்ருதம் உட்பட) அறிந்தவர் தான் பண்டிதர் என்று சொல்லி அந்த பதினெட்டு மொழிகளும் சிவபெருமான் சொல்லிய அறம் விதிகளுக்கு உட்பட்டு உள்ளது என்று சித்தர் திருமூலர் சொல்லி உள்ளார் பண்டிதர் ஆவார் பதினெட்டு பாடையும் கண்டவர் கூறும் கருத்தறிவார் என்க பண்டிதர் தங்கள் பதினெட்டு பாடையும் அண்ட முதலான் அறம் சொன்னவாறே-திருமூலர் ஆதி தமிழ் எழுத்து உயிர் எழுத்து 16 + மெய் எழுத்து 34 + 1 ஓம் பிரணவம்=51 எழுத்து வடிவம் கொண்டு இருந்தது என்று சித்தர் திருமூலர் சொல்லி உள்ளார்.இந்த ஆதி எழுத்துகள் பற்றி பல இடங்களில் சித்தர் திருமூலர் மீண்டும் மீண்டும் திருமந்திரத்தில் சொல்லி உள்ளார். இந்த ஆதி எழுத்துகளில் இருந்து தான் வேதங்கள் ஆகமங்கள் எல்லாம் தென்னிந்தியாவில் தோன்றின என்று சொல்லி அதனால் தென்னிந்தியா உலகில் சுத்தமான இடம் என்றும் சித்தர் திருமூலர் சொல்லி உள்ளார். ஓதும் எழுத்தோடு உயிர்க் கலை மூவைந்தும் ஆதி எழுத்தவை ஐம்பதோடு ஒன்று என்பர் சோதி எழுத்தினில் ஐயிரு மூன்று உள நாத எழுத்திட்டு நாடிக் கொள்ளீரே- திருமூலர் ஐம்பது எழுத்தே அனைத்து வேதங்களும் ஐம்பது எழுத்தே அனைத்து ஆகமங்களும் ஐம்பது எழுத்தேயும் ஆவது அறிந்த பின் ஐம்பது எழுத்தும் போய் அஞ்செழுத்தாமே-திருமூலர் ஈறான கன்னி குமரியே காவிரி வேறாம் நவ தீர்த்தம் மிக்குள்ள வெற்பு ஏழுள் பேறான வேத ஆகமமே பிறத்தலால் மாறாத தென் திசை வையகம் சுத்தமே-திருமூலர் இந்த தமிழ் ஆதி எழுத்துகள் பற்றிய குறிப்புகள் ஐம்பத்தோறு அட்சரங்கள் என்று அழுகணி சித்தர்,அகப்பேய் சித்தர்,கொங்கண சித்தர்,போகர்,சிவவாக்கியர்,பட்டினத்து சித்தர் போன்ற எல்லா சித்தர் பாட்டுகளில் உள்ளன.அருணகிரி நாதர் திருப்புகழில் தமிழில் ஐம்பத்தோறு அட்சரங்கள் என்று சொல்லப்பட்டு உள்ளது.பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடல் புராணம் தமிழ் எழுத்துகள் 51 என சொல்லி உள்ளது. தொல்காப்பியர் தொல்காப்பியம் எழுத்து அதிகாரம் பிறப்பியல் கடைசி இரண்டு சூத்திரங்களில் தான் சொல்லிய இலக்கண விதிகள் வெளிப்படையாக பொருள் உணர்த்தும் விகாரம் என்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் வைகரி ஒலி சொல்களின் எழுத்துகளுக்கு மட்டுமே என்றும் வேதங்களில் உள்ள பரை, பைசந்தி, மத்தியமம் என்ற மந்திர எழுத்துகளுக்கு தான் இலக்கண விதி சொல்லவில்லை என்றும் சொல்லி உள்ளார்.இதில் இருந்து தமிழில் 31 எழுத்துகள் தவிர மற்ற பல எழுத்துகள் உண்டு அவை எல்லாம் வேதங்களில் உண்டு என்று தெளிவாக தொல்காப்பியர் சொல்லுகிறார். வேதங்கள் வேறு வெளிப்படை பொருள் சொல்லும் தமிழ் சொல்கள் வேறு... வேதங்கள் என்பது குறிப்பிட்ட ஒலி அதிர்வை உண்டாகும் வகையில் முனிவர்கள் ரிஷிகள் வெளிப்படுத்தியவை...... இலக்கண ரீதியாக எழுதப்பட்டவை இல்லை..... அதன் பொருள் மறைந்து இருக்கும்..... அதனால் தான் தமிழில் அது மறை என்று சொல்லப்படுகிறது..... தொல்காப்பியம் நிறை மொழி மாந்தர் ஆணையில் கிளர்ந்த மறை மொழி தானே மந்திரம் என்று சொல்லி உள்ளார்.... வேதங்கள் என்பவை மறைவாக பொருள் உள்ளவை என்று தொல்காப்பியர் சொல்லி உள்ளார் .... நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும் என்று திருவள்ளுவரும் வேதம் என்பது மறைவான பொருள் உள்ளது என சொல்லி உள்ளார்.தமிழ் சித்தர் திருமூலர் வேதங்கள் மற்றும் ஆகமங்களை எல்லாம் புகழ்ந்து சொல்லி உள்ளார்........சம்ஸ்கிருத வேதம் என்று சொல்லி கொண்டு உள்ளது சம்ஸ்கிருதமே இல்லை அவை வேதங்கள்.... அவை எல்லாம் தென் இந்தியாவில் பிறந்தவை..... ஆதலால் தான் தென் இந்தியாவில் வேதங்களுக்கு விளக்கம் கொடுத்த வேத பண்டிதர் அதிகம்.....
@pskchannel866
@pskchannel866 2 года назад
All the best 👍
@baluelectric
@baluelectric 2 года назад
நல்ல முயற்சி சிறக்கட்டும். வாழ்த்துகள்
@raviseshagiri7550
@raviseshagiri7550 2 года назад
Very very excellent and excellent aim Dushyanji. You are really great. It will creates historic record all over the world. For this type of intelligent interview taken by Shri.Pandey gi is very superb. Hats off Salute to Both of you Sir Many thanks. Success will come very soon. Wow Fantastic explanation.
@banumathykrish7710
@banumathykrish7710 2 года назад
Great work May you live a long life and serve sanskrit and HINDUISM
@abdulnazar4596
@abdulnazar4596 2 года назад
உங்கள் முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள் சகோ.....
@pothiganga
@pothiganga 2 года назад
Congratulations and all the best for your efforts.
@venkatesanmvenkey382
@venkatesanmvenkey382 2 года назад
World wide welcome good attempts Sure success your thoughts 🙏🙏🙏🇮🇳
@digitalkittycat4274
@digitalkittycat4274 2 года назад
Super.
@vasudevanps1538
@vasudevanps1538 2 года назад
Very good. Our congratulations
2 года назад
Thank you Dushyant ji. Waiting to watch this movie in theatre
@visalamsubramanian6881
@visalamsubramanian6881 2 года назад
Very good effort in sanskrit. Praying for the success of the movie.
@banuprasad8197
@banuprasad8197 2 года назад
Ohm namo Narayana
@nirmalashripadmavathi1329
@nirmalashripadmavathi1329 2 года назад
அருமை
@natarajans8308
@natarajans8308 2 года назад
Concernd department of Central Government should extend all encouragement and support.
@kavirajramiah264
@kavirajramiah264 2 года назад
Ohm Namo Narayana. Your move is good. As rightly observed by Shri Pandey that you excelled in IT, Vedic discourses etc., I am sure you will go to new heights and at the same time, people will cherish the new move and you will be very successful. Best wishes to you and your team. Please emphasize the values of Hindu Vedic scriptures. Adv kaviraj. R
@jayasrn7261
@jayasrn7261 2 года назад
Right person to direct right subject
@ganeshgajapathy7193
@ganeshgajapathy7193 2 года назад
Jaihind
@sairevapaddyyt
@sairevapaddyyt 2 года назад
Loving Pranams to You Swamy Shri Sridhar JI, Prayers to Almighty for most successful on this great challenge, Eagerly we await for this film🙏😊🙏
@sangeethan3097
@sangeethan3097 2 года назад
சவாலான முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்....
@renganathannr1504
@renganathannr1504 2 года назад
Good effort, jai hind, jai bharat greater india
@chitraprasad8476
@chitraprasad8476 2 года назад
Congrats. Wish you all good luck 🌹💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@radhakrishnan4583
@radhakrishnan4583 2 года назад
Superv
@jaisankarthotkar6858
@jaisankarthotkar6858 2 года назад
Best of good hard working
@aaranishankar7862
@aaranishankar7862 2 года назад
அருமை கலை கலை என்று கீழ்த்தரமான காம கிளர்ச்சிகளை கண்ட தரங்கெட்டு போன சமுகத்திற்க்கு மிகவும் தரமான கலை என்பது என்ன என்பதை இது உணர்த்தும் விதமாக இருக்கும் என்று தோன்றுகிறது
@balasubramaniann813
@balasubramaniann813 2 года назад
Congratulations & THANKS for yr efforts.
@suprabhat8234
@suprabhat8234 2 года назад
வாழ்த்துக்கள் துஷ்யந்த் ஶ்ரீதர் ஜி
@lakshmimurali4404
@lakshmimurali4404 2 года назад
Good all the best
@subramaniansethuraman3826
@subramaniansethuraman3826 2 года назад
Great wishes for success in the venture
@n.kalyaninatarajan9637
@n.kalyaninatarajan9637 2 года назад
Great
@nebukottacadu3798
@nebukottacadu3798 2 года назад
Hi Kalyani
@apoorvachandran7
@apoorvachandran7 2 года назад
उत्तमम् उत्तममस्ति
@sukanyat9652
@sukanyat9652 2 года назад
Sabash .congrats .acchevi the goal
@vaidyanathanvijayakumar1897
@vaidyanathanvijayakumar1897 2 года назад
Super
@GhemavathiJyothist
@GhemavathiJyothist 2 года назад
துஷ்யந்த் ஸ்ரீதர்.... உங்களுக்கு என்னை நினைவு இருக்கிறதா??
@manivannancn1844
@manivannancn1844 2 года назад
வாழ்த்துக்கள் சார்
@subramaniansethuraman3826
@subramaniansethuraman3826 2 года назад
All gods bless you for success in your film
@aravinthansai3312
@aravinthansai3312 2 года назад
மகாபாரதம் திரைப்படமாக எடுக்கவேண்டும் பாண்டே அண்ணா
@sumathirapur1573
@sumathirapur1573 2 года назад
Samskrutha bhasha( not sanskrit) is a very friendly language to learn.i am learning at the age of 60( being a tamilian and not well versed in Hindi.)
@sakuntalanagesan1745
@sakuntalanagesan1745 2 года назад
"not sanskrit". You are absolutely right. English mischief mongers gave this wrong spelling to Samskrtham.
@rajalakshmim9711
@rajalakshmim9711 2 года назад
🙏✌️👋🤚🤚👌
@Gashgo
@Gashgo 2 года назад
Subashtam yuvam paramhamsam
@malathynarayanan6078
@malathynarayanan6078 2 года назад
Namasthe sri.pandeji Bhagavathalukku adiyenin namaskarangal
@ranihari1757
@ranihari1757 2 года назад
🙏🙏👍👍
@subramanianbala9521
@subramanianbala9521 2 года назад
சைவ வேளாளர் சமுதாயம் சார்பாக திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🌻
@natarajans8308
@natarajans8308 2 года назад
நல்லதொரு நேர்காணல். நன்றி
@srk8360
@srk8360 2 года назад
ஓம் நமசிவாய 🙏💐💐 G.V அய்யர்.. கர்நாடக மாநிலத்தில் சமஸ்கிருத மொழியில் படம் எடுத்து இருக்கிறார்.....பல வருடங்களுக்கு முன்பு... நன்றி
@psiva54
@psiva54 2 года назад
I think if I am correct it's about Adi Shankarar.
@rajijina
@rajijina 2 года назад
Yaarukku puriyum
@srk8360
@srk8360 2 года назад
@@psiva54 Exactly...
@sivagamisekar1889
@sivagamisekar1889 2 года назад
கற்றுக் கொண்டால்தானே எந்த மொழியும் புரிய வரும்
@sarangarajanranganathan1315
@sarangarajanranganathan1315 2 года назад
@@sivagamisekar1889 Not needed தொல்காப்பிய தமிழில் தான் சமஸ்கிருதம் ரொம்ப கடினமாக புரிவதற்கு கஷ்டமான சமஸ்கிருதம் எல்லாம் இருக்கிறது Vinayagar agaval following மூலா தாரத்தின் மூண்டெழு கனல் அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் குமுத சகாயன் சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும் துரிய மெய்ஞ்ஞானம் ஆறாதாரத்து அங்குச நிலையும் நம் பேச்சுத்தமிழில் இருக்கின்ற சமஸ்கிருதம் எளிமையானது தான். கருணாநிதி உதயசூரியன் தயாநிதி கிருபாநிதி எல்லாம் சமஸ்கிருதம்தான் மத்தியானம் சாயங்காலம் பஞ்ச பிராணன் பஞ்ச கோசம் பஞ்சபூதம் சப்தஸ்வரம்
@ponnuthurairatnakumar9954
@ponnuthurairatnakumar9954 2 года назад
Fantastic and wonderful.Best wishes.
@kamalarangachari5101
@kamalarangachari5101 2 года назад
Books reading is always there particularly the story of shakunthalam is well known The language Sanskrit may not attract everyone if it is in the form of a book. But when you give it in visual the curiosity to see and enjoy will be more. A visual is equalant to 1000words. I welcome this and bless them all success
@anindianbookmartz4710
@anindianbookmartz4710 2 года назад
Extremely outstanding effort.congratulations DS swamin
@santhanamg
@santhanamg 2 года назад
Sanskrt work ;Mattavilasa Prahasana, can be taken as a feature film or tele serial. This work is a comical depiction of the society of that period, written by the famed Pallava King Mahendravarman I.
@nagarajtks6430
@nagarajtks6430 2 года назад
வாழ்த்துக்கள் குருவே pr sarees
@SureshKumar-by3mk
@SureshKumar-by3mk 2 года назад
ஓம் நமச்சிவாய
@savithamuralidhar3127
@savithamuralidhar3127 2 года назад
🙏🙏 congratulations and all the best 👍👍
@shirdisrisainithyabhojan729
@shirdisrisainithyabhojan729 2 года назад
Shirdi Sri Sai Nithya Bhojan Trust, Annam para Brahmam. Om Shree Sai Ram.
@rajendranchellaperumal2505
@rajendranchellaperumal2505 2 года назад
மிகச்சிறந்தவர் திரு. துஷ்யந்த் ஸ்ரீதர் என்பது அவரின் உரையாடலில் மிளிர்கிறது. இது ஒன்றே போதும் படம் சிறப்பான வெற்றி பெறும்.
@bkumaraswamyster
@bkumaraswamyster 2 года назад
Very good development Wish the attempt all success
@SubhashTiptur
@SubhashTiptur 2 года назад
This abhignana shakuntalam is printed in sanskrit in 2nd pu Sanskrit syllabus so it wont be new and tough
Далее
Это iPhone 16
00:52
Просмотров 789 тыс.
Склеил девушку-курьера ❤️
01:00
Это iPhone 16
00:52
Просмотров 789 тыс.