Тёмный

சமைக்கும் கணவர்கள் [ VS ] சமைக்கத் தெரியாத மனைவிகள் | வா தமிழா வா | Vaa Thamizha Vaa | FULL Epi -20 

Kalaignar TV
Подписаться 4,2 млн
Просмотров 1,2 млн
50% 1

சமைக்கும் கணவர்கள் [ VS ] சமைக்கத் தெரியாத மனைவிகள் | வா தமிழா வா | Vaa Thamizha Vaa | FULL Episode -20 | Karu Palaniappan
ஞாயிறு பகல் 12 மணிக்கு
உங்கள் கலைஞர் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
கரு பழனியப்பன் வழங்கும் 'வா தமிழா வா'
"தமிழ்நாட்டின் எண்ணக் குரல்கள் சமூகத்தையே மாற்றும் குரல்கள்"
"Vaa Thamizha Vaa," a popular show dedicated to promoting Tamil culture and language. Our program focuses on showcasing the vibrant traditions, art forms, and intellectual heritage of the Tamil community. "Hosted by Karu Palaniappan”
Stay tuned with us : bit.ly/subscrib...
For More Updates:
Follow us On
Facebook : / kalaignartvofficial
Instagram : www.instagram....
Twitter : / kalaignartv_off
Website : www.kalaignart...
#kalaignartv #husbandwife #cookinghusband #cheersnetwork #tamiltalkshow #entertainmentshow #vaathamizhavaa #tamildebateshow #tamiltvshows #karupalaniappan #cooking #husbandwifecomedy #parithabangal #cookingcomedy #carringpartner #carringhusband #wifeandhusbandrelationship #wife #funny #funnywife #vaathamizhavaakalaignartv #vatamilavashowfullepisode #tamilatamilazeetamil #vathamilavakalaignartv #tamizhatamizhazeetamil #youtubeshorts #shorts #trending #viral #viralvideo #instagram #instagramtrending #instagramvideos #tamilcouplecomedy #tamilcouples #tamilcouplestroll #tamiltroll #tamilsocialmediacouplestroll #shorts #comedy #youtubeshorts #tamiltrolls #tamiltrendingvideos #instagramgirls #instagramgirlstroll #instagramgirl #instagramgirltroll #neeyananatroll

Опубликовано:

 

26 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 347   
@TraditionalMedicine-cm6iq
@TraditionalMedicine-cm6iq 10 месяцев назад
மனைவியை நேசிக்கும் அனைத்து சகோதரர்களுக்கும் வாழ்த்துக்கள்.
@Sakthikalaivani007
@Sakthikalaivani007 11 месяцев назад
சமைக்கும் ஆண்களுக்கு என் மனம் நிறைந்த சலியூட் பிரதர்ஸ் 🎉❤❤❤❤❤❤❤❤❤தப்பே கிடையாது யார் சமைத்தால் என்ன சூப்பர் 🤝👍🤗❤️❤️❤️
@divainajasvanth
@divainajasvanth 8 месяцев назад
Yes
@shiyamasafras6635
@shiyamasafras6635 10 месяцев назад
சமைக்க தெரியாத மனைவிக்கு சமைத்து தருவதை விட சமைக்க தெரிந்த மனைவிக்கு சமைத்து தருவது தான் பாசம் காதல்❤❤❤❤
@vinishroy403
@vinishroy403 6 месяцев назад
😊
@PraveenKing_143
@PraveenKing_143 6 месяцев назад
குழப்பமா இருக்கு
@rudrarudra4292
@rudrarudra4292 5 месяцев назад
Well said Yaar 🎉🎉🎉🎉
@sukumarchandrasekar2535
@sukumarchandrasekar2535 11 месяцев назад
3 manikku lam feeding bottle ah vai la vechi vitruvaru... Appadi patta thatha kidaippathu varam... 🙏🏻❤
@SRILANKANTAMIL-n1f
@SRILANKANTAMIL-n1f 10 месяцев назад
இந்த எல்லா முட் போக்கான கணவர்களையும் வளர்த்த தாய் தந்தையர் எனக்கு தெய்வமாக தெரியிறார்கள் 😢 எல்லா மனைவியும் சந்தோசம் தெரிகிறது. Ladies pl worship your in laws. You are blessed wit their amazing sons ❤
@SK_Vibez21
@SK_Vibez21 8 месяцев назад
​@@user-rh5xs7fm4oava epidi pata wife nu ava hus terincha pothum ungalku ethuku
@muhamedfarook4488
@muhamedfarook4488 10 месяцев назад
கணவன் சமைப்பதால் எவ்வித தவறும் இல்லை அவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள் தான் ஆனாலும் அந்த மனைவிகள் ஒரு சில ஐட்டங்கள் சமைக்க கற்றுக் கொள்வது சிறந்தது
@stard6606
@stard6606 10 месяцев назад
அந்த pink சட்ட பையன்...❤God bless you த‌ங்க‌ம்....உண்மையிலே உன்னை பெற்றவர்கள் great.....இந்த attitude சட்டென்று வராது..ஆசீர் வதிக்கப்பட்ட பெண்கள் 🙏🙏🙏இந்த மாதிரியான கணவன் கடவுளின் gifts வெளி நாடு க‌ளி‌ல் சகஜம்
@lakshmishree5828
@lakshmishree5828 11 месяцев назад
அனைத்து தெய்வங்களும் கண்களுக்கு தெரிகிறது,கணவர்களாக.....🙏
@kowsideva2314
@kowsideva2314 11 месяцев назад
Ungalukku porama erumikala
@lakshmishree5828
@lakshmishree5828 11 месяцев назад
@@kowsideva2314 ila...en ungalukku iruka
@nandhinimohan2547
@nandhinimohan2547 11 месяцев назад
சமையல் என்பது ஒரு stress buster. ஓரு பதார்த்தம் சமைக்க என்ன பொருட்கள் தேவை என்பதை அறிந்து இஷ்டத்துடன் கஷ்டம் பாராமல் விதம் விதமாக சமைத்து சாப்பிட்டால் உடலில் எந்த நோயும் வராது. It's an art. If you want to get into a man's heart get through his stomach. நன்றாக சாப்பிட தெரிந்தவர்களால் தான் சுவையாக சமைக்கவும் முடியும். எல்லோரும் ஒற்றுமையாக சிறப்புடன் வாழ வேண்டும். யார் சமைத்தல் என்ன?
@karthiselvan2901
@karthiselvan2901 11 месяцев назад
​nn
@goodminion9320
@goodminion9320 10 месяцев назад
Adengappa doi! Visu movie le vara wife a ma ni 😂😂😂
@geethraj7746
@geethraj7746 10 месяцев назад
Poosari peran nandu eppadi pudikkuraru
@Forever_dead875
@Forever_dead875 10 месяцев назад
​@@TheSurya9397😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@amuthaamutha4319
@amuthaamutha4319 9 месяцев назад
உலக அழகிகள்😢😢😢
@Bluelotusmedia
@Bluelotusmedia 6 месяцев назад
Ultimate 😂😂
@PriyaSaravananபிரியாசரவணன்
இதை பார்க்கும் போது எனக்கு பொறாமையா இருக்கு😃
@kirubaraj6555
@kirubaraj6555 11 месяцев назад
😂😂😂😂
@vaishnavikrishna212
@vaishnavikrishna212 11 месяцев назад
எனக்கும் தான்
@kirubaraj6555
@kirubaraj6555 11 месяцев назад
@@vaishnavikrishna212 இருக்கட்டும்..., 😏😏😏😏
@ReganSindu
@ReganSindu 7 месяцев назад
Lucky wifes ippadi kooda husband margal irukkangale evvalavo samaiththu koduththalum nalla illanu sollum husband than parththurukkan Iwanga Ellam romba best
@thangapushpam2467
@thangapushpam2467 11 месяцев назад
என்ன பெருமையா பேசுறாலுக ஐயோ எனக்கு இப்படி ஒரு புருஷன் கிடைக்கலியே
@anukrish1906
@anukrish1906 11 месяцев назад
😂 same feeling sister 😊
@sureshnandhakumar4296
@sureshnandhakumar4296 11 месяцев назад
😂😂😂😂😂
@ddtf8846
@ddtf8846 11 месяцев назад
Na irukken ❤ Samachu tharren . Dress wash panni tharren . Vettu vela ellam na parthu tharren . Weekly once movie . Weekly once shopping. Na ready ? Nenga readya ? 😊
@jenin9127
@jenin9127 11 месяцев назад
​@@ddtf8846Nijamava?
@kannankanna3892
@kannankanna3892 11 месяцев назад
😅 kala kodumai
@vinoselvam4734
@vinoselvam4734 8 месяцев назад
Good hearted guys who wanted to keep their wives happy❤
@Abdullah-qk9qc
@Abdullah-qk9qc 11 месяцев назад
சமைப்பது என்பது ஒரு வாழ்வியல் அடிப்படை.... இதில் பெண்தான் சமைக்க வேண்டும், துவைக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் தேவையில்லை... சமைப்பது, துவைப்பது மட்டுமில்லை, அனைத்து விசயங்களிலும் ஒருவருக்கொருவர் உதவியாக, உறுதுணையாக இருப்பதே, ஒரு அழகான இன்பமான இல்லறமாக இருக்கும். எனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் என் உறவுகளுக்காக.... சமைப்பது, துவைப்பது அனைத்திலும் உதவியாக இருக்கிறேன்.... இப்படி செய்வதால் எனக்கு எந்த இழிவும் இல்லை.... மாறாக மகிழ்ச்சியும், மன நிறைவும் கிடைக்கின்றது....
@balasubramaniamrathinam2793
@balasubramaniamrathinam2793 10 месяцев назад
அதோட சூத்தும் கழிவிட்டால் நன்றாக இருக்கும்.
@josephinemarymary4127
@josephinemarymary4127 11 месяцев назад
எல்லா அம்மாவும் பிள்ளையும் நல்லா வளர்த்து இருக்கிறார்கள்
@asoknath6330
@asoknath6330 7 месяцев назад
பெண் பிள்ளைகளை சரியாக வளர்க்கவில்லை.
@manicivil5141
@manicivil5141 10 месяцев назад
சமையல் என்பது ஒரு பெரும் கலை
@vijayudhaya772
@vijayudhaya772 7 месяцев назад
இருவரும் சமைக்க தெரிந்து கொள்ளலாம்
@WJM1405
@WJM1405 10 месяцев назад
ENA manushangaya neenga elam❤❤❤
@MeiyammairaghuramanRaghu-ty7uh
@MeiyammairaghuramanRaghu-ty7uh 11 месяцев назад
எங்கள் வீட்டில் நான் என் கணவர் என் மகள் அனைவருக்கும் நன்றாகவே சமைக்க தெரியும் சமையல் என்பது ஆய கலைகள் அறுபத்து நான்கில் ஒரு கலை கற்று கொள்வது மிகவும் அவசியம்
@jayanthir464
@jayanthir464 9 месяцев назад
So sweet brothers nallapallakam 🎉
@m.b.lakshmipriya7537
@m.b.lakshmipriya7537 9 месяцев назад
மனைவியை நேசிக்கும் அனைத்து சகோதரர்கும் நன்றி
@amutham5332
@amutham5332 10 месяцев назад
I really can't appreciate women not learning to cook. It is a life skill. When a woman can expect her men counterparts to take part in cooking, they should also equally do their part in cooking. It should never be left to one gender in total. This is not social justice.
@bigboss-mt9xp
@bigboss-mt9xp Месяц назад
Some girls are so lucky … ellarkum ipadi amayadhu
@chandrasekaranramasubbu697
@chandrasekaranramasubbu697 11 месяцев назад
ஆணென்ன பெண்ணென்ன, ஆர்வமிருந்தால், ஓரிரு மாதங்களில் பெரும்பாலும் அடிப்படை சமையலை கற்றுக்கொள்ளலாம்.
@MohanaS-c2g
@MohanaS-c2g 10 месяцев назад
நாம குடுத்து வெச்சது அவ்லோ தான் னு நாமலே சமைத்து எல்லாருக்கும் போட்டு நாமலும் சாப்டு போய்டனும்😂😂😂
@priyasp7581
@priyasp7581 11 месяцев назад
Any time samaikirathu ta kastam but samaikkirathu easy happya samaikkalam Enakku pudikkum
@rbhanumathi8348
@rbhanumathi8348 11 месяцев назад
Cooking is essential to both husband and husband
@Ss-le1fv
@Ss-le1fv 11 месяцев назад
One thing I noticed here mostly all ladies are working women that’s why men ready to support. Anyway I didn’t expect all this from husband. But during my periods time if he helps means I will be very happy 😃 🤗
@anonymous31751
@anonymous31751 10 месяцев назад
of course, if wife is stay at home then household work is their primary responsibility. Working husband should share some chores. if both are working, both should equally share house chores
@jprjraj3691
@jprjraj3691 10 месяцев назад
தாயும் பிள்ளையும் மாய் இருந்தாலும் வாயும் வயிறும் வேறு நம்ம பசிக்கு நம்ம வயிற்றுக்கு நம்ம taste க்கு நம்ம சமைச்சு சாப்பிடுவது நல்லது
@dharshananilantha
@dharshananilantha 11 месяцев назад
இதலம் ஓவர் பெண்கள் சமைக்க தெரியத ஆனால் மேக்கப் போட தெரியுமா இந்த பெண்கள் எல்லாம் ஓவர் எங்கள் வீட்டில் என் அம்மா நானும் அப்பா தம்பி அக்கா எல்லாம் சமைப்பது வழக்கம் இப்படி ஓவர் இல்லை போவிய
@danandaraj
@danandaraj 11 месяцев назад
ரொம்ப டிராமாவா இருக்கு
@sumathiramar2752
@sumathiramar2752 11 месяцев назад
Realy proud of you bro
@kalyanivenkatesh8876
@kalyanivenkatesh8876 9 месяцев назад
This type of men’s are gods 🙏🏼 dey should be taken care atmost care and love ❤️ der wives should appreciate and support dem help nd occasionally cook for der husband nd show gratitude
@sak_international
@sak_international 11 месяцев назад
குந்தாணிங்க
@naanungalmage4635
@naanungalmage4635 2 месяца назад
Yei
@sulthanabegam3762
@sulthanabegam3762 10 месяцев назад
ஏமாற்றும் மனைவிமார்கள்னு தலைப்பாக வைத்திக்கலாம்
@saraswathimuthuaayaan7527
@saraswathimuthuaayaan7527 9 месяцев назад
ஆமாம்
@azaghuraja5023
@azaghuraja5023 8 месяцев назад
என் மனைவிக்கு பிடித்த மட்டன் பிரியாணி செய்வேன், வளைகுடா நாடுகளில் வேலை பார்க்கும் போது சமையல் கற்றுக் கொண்டேன். பெரும்பாலான தமிழ்நாடு சகோதரர்கள் வளைகுடா நாடுகளில் வேலை பார்க்கும் அனைவரும் சமையல் கற்றுக் கொள்வதுண்டு.
@azhaguyash5850
@azhaguyash5850 11 месяцев назад
Konja neram smile irunthen ...super
@valli1794
@valli1794 11 месяцев назад
இதெல்லாம் ஒரு பெருமையா. ரொம்ப கேவலமா இருக்கு இந்த பெண்கள் நினைச்சா.
@mrgameing5115
@mrgameing5115 11 месяцев назад
100 Agree
@nithyadtuticorin162
@nithyadtuticorin162 8 месяцев назад
Ypppp
@SenthilKumar_Coimbatore
@SenthilKumar_Coimbatore 6 месяцев назад
Intha adimai payanugalai petha manasu romba santhosa padum. pottaiga..
@sivenesharunachalam
@sivenesharunachalam 10 месяцев назад
சுவையான மனைவியின் சமையலுக்கு அடிமையான கணவன் விட்டுச் செல்ல மாட்டான்.
@nadarajanyasodha2548
@nadarajanyasodha2548 8 месяцев назад
நல்லாசொன்னிங்கள்
@nadarajanyasodha2548
@nadarajanyasodha2548 8 месяцев назад
சரியாக சொன்னீகள்
@stard6606
@stard6606 10 месяцев назад
Super தீர்ப்பு பழனியப்பன் sir
@shinycilbeya663
@shinycilbeya663 9 месяцев назад
Unmiyana santhosam husband work poidu vanthathum husband ku pidicha mathiri samachi kudukkurathu taan
@MSDGaming-kw4yv
@MSDGaming-kw4yv 4 месяца назад
காசு சேக்க ரெண்டு பேரும் ஓடி கடைசில பிள்ளைக தெருல விட்றாதிங்க....சாப்பாட்டுக்கு இல்ல அன்புக்காக...
@mohanambalduraisamy4457
@mohanambalduraisamy4457 7 месяцев назад
How can I make this video to be recommended for my husband😂
@RajKumar-hq8uv
@RajKumar-hq8uv 5 месяцев назад
Apdiye saptudhan indha size pa irukkuranga
@sweetyjillu184
@sweetyjillu184 11 месяцев назад
Naa love mrg en husbandkku differenta cook panni kutukkurathutha en santhosame irukku
@chikki8250
@chikki8250 11 месяцев назад
Really appreciate all the men who cooks at home. But it is not anything to be proud of that women say they don't know cooking at all.Its always a pride for mother's to cook different foods for their kids and also to family and friends. Both husband and wife should participate in cooking.
@sindhujana
@sindhujana 11 месяцев назад
Nowdays both men and women are working in almost all family husband wife should share householdwork.both should know basic cooking atleast.
@Mary-jm7ij
@Mary-jm7ij 11 месяцев назад
கணவர் சமையல்கத்துகிட்டுதான்சமைக்றங்கௌஆனால்நீங்ககத்துக்கிட்டுசமைங்ககூடாதாகணவர்கொடுக்கிறௌஇடம்
@Sastha
@Sastha 11 месяцев назад
விதி வலியது . அம்மாக்கள் அம்மா பய்யணாகவே வளர்த்து அவனை குலேபகாவலி படத்துல வருகிற கதாபாத்திரமாக மாற்றிவிடுகிறார்கள்.
@ambigaimeena
@ambigaimeena 8 месяцев назад
I feel sorry for these husbands. Cooking is a therapy, something like meditation. These women are , missing the happiness, but menalso take the responsibility.
@SinghamMarkandu
@SinghamMarkandu 5 месяцев назад
Nallapendadi mar
@2112-x9v
@2112-x9v 10 месяцев назад
Husband work mudichi varum pothu pavam pola erupanga enaku avangalaluku nalla tea potukudukrathu avalavuhappy ya erukum avangala epavume nalla parthukunum namma thaan.
@papercityvlogs4325
@papercityvlogs4325 11 месяцев назад
I am all for women's rights but this is sad esp when they talk proudly about not knowing basic cooking. Glad to see the young men stepping up.
@anonymous31751
@anonymous31751 10 месяцев назад
Their parents are sending them into marital life without teaching basics and not being upfront about it too thats shameful
@Elangovan-lt5yq
@Elangovan-lt5yq 2 месяца назад
Now you forget the concept - equality, right??
@srinivasanarabia6278
@srinivasanarabia6278 8 месяцев назад
Ncie
@plateitsimple
@plateitsimple 10 месяцев назад
Every men in our house cook and it has been a blessing ( we ladies also cook well ) when both knows to cook it is amazing in all ways
@plateitsimple
@plateitsimple 9 месяцев назад
We share the bills as well 🙏
@plateitsimple
@plateitsimple 9 месяцев назад
@@user-rh5xs7fm4o everyone’s life is not the same so depends .
@anonymous31751
@anonymous31751 10 месяцев назад
18 varushama samaika kathukalaiya aunty neenga
@sithalakshmisubramaniyan4973
@sithalakshmisubramaniyan4973 10 месяцев назад
👌👌🙏🙏
@PriyaPriya-h4d
@PriyaPriya-h4d 11 месяцев назад
ரோம்ப பெருமையா பேசராங்க இதுக்கு மேலே சிரிப்பு வேற இந்த நிகழ்ச்சியை பார்த்த பிறகு பொண்ண அம்மாக்கள் நாண்டுக்கிட்டு சாகலாம் இது என்னுடைய தனிப்பட்ட கருத்து
@raja.g9313
@raja.g9313 11 месяцев назад
ennaaaa nadipuda sammiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii
@jayagowriavudainathan4712
@jayagowriavudainathan4712 11 месяцев назад
samayal seiya therila na aan penn rendu perum dhan kaththukanum. edhuku ponnu mattum asingama feel pannanum. epdi dhan samayal theriyama kalyanam senjikitiyo nu pennai parthu kekuran, pillai valarpu paththi therinjikita aangal appa va aaguranga. samayal adipadai thevai innorutharai edhirpakama enakana thevaiyai naaney seidhukuven adhu perumai dhan
@rameshviscom.1797
@rameshviscom.1797 11 месяцев назад
Aintha blue saree nee ya amma maari than ierukka iethula amma pathupainglam ma 😂 Ada kadavula yenna koduma da iethala
@shanthiswetha3009
@shanthiswetha3009 11 месяцев назад
Full enjoyment the show ...Heart gracefull thanks to all the participants
@iamsomuhema
@iamsomuhema 11 месяцев назад
@nithyasairupesh8933
@nithyasairupesh8933 10 месяцев назад
❤☺
@RajKumar-hq8uv
@RajKumar-hq8uv 5 месяцев назад
Nee appreciate nalla pannuna
@654_11
@654_11 11 месяцев назад
Vengayam cut pana kannula thanni varum....yappa sariyana scene koda molaga mooki alagunu nenaipu manasula....
@sivagnanasundaramveluppillai
@sivagnanasundaramveluppillai 7 месяцев назад
😊
@fabrio9485
@fabrio9485 11 месяцев назад
அந்த நீல கலர் சுடிதார் அக்கா ரொம்ப ஓவரா பேசுது யப்பா விட்ட சாப்பாட்ட வாயில வெட்கறதா இல்ல மூக்குல வட்குறதா னு கேட்கும் போல🥵🥵🥵🥵🥵😡😡
@feminacraftindustry2421
@feminacraftindustry2421 10 месяцев назад
Enda purusanun ponndatium pesi vaccikkitu varingala👌👌👌👌👌
@vhari6045
@vhari6045 11 месяцев назад
Kudumbam uruppadum
@geethamami8121
@geethamami8121 11 месяцев назад
லவ் பண்ண தெரியும் சமக்கை thriyathu
@beebee5607
@beebee5607 11 месяцев назад
❤❤ kk
@Abis-jh8pu
@Abis-jh8pu 11 месяцев назад
Love kum samayalkum ena samantham ? Samaika theriyatha pasanga kuda tha love panranga apo avanga kuda thappa ?
@jeyamar.
@jeyamar. 11 месяцев назад
❣️❣️
@nandhinimail16
@nandhinimail16 11 месяцев назад
Enaku kudutthu vachathu avlo than all work for meeee
@sweetyjillu184
@sweetyjillu184 11 месяцев назад
Ithu oru perumayinu solraaluga work poittu varra puruchanukku ponnunga cook panni kutukkurathalam oru paakkiyam oru santhosam
@Abis-jh8pu
@Abis-jh8pu 11 месяцев назад
Hi boomer aunty.. live your life.. or one day you will regret.
@MM-87-Rr
@MM-87-Rr 11 месяцев назад
Adha sollunga ....ean veetla husbnd ku oru sapadu mamanar ku onnu maamiyarky onnu nu 3 samayal... Even epa ean husbnd ean samayal ku adimai mrg ahi 6 years achy...hotel la sapadu some time sapta kuda veetuku vandhu pasikithu eadhachum senju tha solvaru.....marriage function ku poitu vandha kuda thrupthiya sapda mataru... Unkaiyala saptu palahitan eana vera eanga saptalum pudikala solvaru❤❤❤❤ sister
@jesuschristloves8727
@jesuschristloves8727 11 месяцев назад
Nallaga nadingamma
@MariappanM-v5m
@MariappanM-v5m 10 месяцев назад
சமையல்.தொரியாது.துணி.வித.விதமா.வாங்க.உடுத்த.மட்டு.தெரியும்.போல..
@NirmalaM-hg1cz
@NirmalaM-hg1cz 11 месяцев назад
சமையல் தெரியாத பெண்களை எப்படி தான் கல்யாணம் பண்ணுனாங்க 😮
@indravenkatraman8675
@indravenkatraman8675 11 месяцев назад
இப்பெண்கள் நாட்டின் கண்கள் 😂
@abir1290
@abir1290 11 месяцев назад
too much drama these ladies 😡😡😡😡
@mrgameing5115
@mrgameing5115 11 месяцев назад
100 Agree
@anithanarayanan4516
@anithanarayanan4516 6 месяцев назад
Too much..lazy ladies
@babymathew1797
@babymathew1797 10 месяцев назад
Now since 2014 I am also with my son after my husband's demise. Now I will cook when I like to eat kerala fish curry, meat items, unniyappem, payesam, idly dosa, sambar,aviyel etc. She likes and eat very well.
@10Thiru
@10Thiru 7 месяцев назад
. ' intha thelivu namakkku illama poche
@ShanmugaPriyaPalanivel-ee8xy
@ShanmugaPriyaPalanivel-ee8xy 11 месяцев назад
Na morning samachitu work ku kilambiduven en husband evng vanthu enakga samaichi veparu vetu vela sernthu seivom ❤❤❤
@buvanadbuvanad9071
@buvanadbuvanad9071 10 месяцев назад
Nanum oru ponu than ippudi la poi solathinga all madams poi soltrathuku oru limit iruku pesarathu fulla poi 😅
@juwai0012
@juwai0012 11 месяцев назад
Amma daughters ku 1st samayal seiyya kattu kudunga...
@sakthivel.a1166
@sakthivel.a1166 10 месяцев назад
நாளைக்கு இந்த பெண்கள் அம்மா ஆன பிறகு என்ன செய்வார்கள்.
@thuanakbar
@thuanakbar 11 месяцев назад
என்ன சொல்றதுன்னு தெரியல 😢😇😀
@ranjinimillon
@ranjinimillon 11 месяцев назад
NICE PROGRAM
@Kavitha-o8d
@Kavitha-o8d 9 месяцев назад
07:00 😂😂😂😂😂
@karminekarmine1349
@karminekarmine1349 10 месяцев назад
20:47 That understanding couple😊
@karminekarmine1349
@karminekarmine1349 10 месяцев назад
மனைவி சமைத்து கணவர் பாராட்டிய நிகழ்ச்சி இருக்கா 😢
@nithyasairupesh8933
@nithyasairupesh8933 16 дней назад
@ishu2622
@ishu2622 10 месяцев назад
Anu❤
@ramyakarthikeyan4903
@ramyakarthikeyan4903 10 месяцев назад
Namma la yethana work erunthalum athaium senjutu sappadu potutu poye Kai la kuduthutu naila saputu athu yepdi eruku apdinu kuda soilathungka
@Shanthiananth143
@Shanthiananth143 11 месяцев назад
10:38👏👏👏👏
@mrgameing5115
@mrgameing5115 11 месяцев назад
Ennatikida Kaliyanam Mudiciga. Idiki Mudikamalee idi ikalame 🤣
@khalifahussain9461
@khalifahussain9461 10 месяцев назад
Girls samika teriyathu accpect panika mudila
@devasenasivakumar2952
@devasenasivakumar2952 7 месяцев назад
பெரியார் தன் பொண்டாட்டியை விதவிதமாக சமைக்க சொல்லி நன்பர்களுடன் தாசிகள் வீட்டுக்கு செல்வாரென படித்திருக்கிறேன். வரலாற்றை மாற்றி சொல்கிறீர்கள்
@wajeelovely6485
@wajeelovely6485 11 месяцев назад
En Purushan ku Gas Stove kooda Eppadii Podurazu nu theriyala 😠😠😠😠 Neenga Ellam Romba Lucky ❤❤
@ThenmozhiKarunanidhi
@ThenmozhiKarunanidhi 10 месяцев назад
27.0 ultimate 👌👏
@SriDevi-yq6mo
@SriDevi-yq6mo 11 месяцев назад
Samaiyal theriyaathunu solrathu perumai ella. Ennamo saathitcha maathiri perumaiyaa pesuraanga. Rendu perum samaikkanum. Rendu perum velaikku porathaa erunthaa ok. Aana veettula erunthuttu husband a samaikka solrathu ellaam romba over
@madhanpln5044
@madhanpln5044 11 месяцев назад
Hi
@pravisspace2543
@pravisspace2543 11 месяцев назад
This is not a healthy relationship at all...even husband's are working,in that case why should they alone cook...plz don't bring Periyar into this,he would definitely not envisioned these type of women,..and what about the health aspect of the children and the family..these women are downright lazy
@poornitharajalu6433
@poornitharajalu6433 11 месяцев назад
Nobody speaks when it’s the women who did all the chores for ages. Chill pill … what goes comes back. Let them women be lazy for few years.
@Pp.0808
@Pp.0808 10 месяцев назад
​@@poornitharajalu6433​ if we talk about equality nd bringing changes, we shouldnot speak about what happened in ages... Even men went out worked and earned for ages, that doesnt mean they can now sit as stay at home husband and let their wives go out to earn. Both earning both sharing responsiblities is what we call equality... Cooking is a basic skill. Its a shame that man started bringing changes but women talking about what happend before ages to justify their unskillful activities
@poornitharajalu6433
@poornitharajalu6433 10 месяцев назад
@@Pp.0808 dude do you even know that still it’s our moms who cook and do stuff not our dads. Ages, seriously ??? I don’t think you know what ages mean. It’s still happening and this change whatever you are calling it as hasn’t evolved fully it’s just beginning to happen. So I guess my point is perfectly correct.
@Pp.0808
@Pp.0808 10 месяцев назад
@@poornitharajalu6433 i havent talked about what happened and happening for our moms generation. All i mentioned is about the lazy women in this video who speaks with pride for not having basic life skill and also your comment of chill pill for comparing this with our previous generation. Like you said still our moms only cooking i didnt object that, we cant change the previous gen ppl. But we can change what is happening in our generation.. if men is ready to cook then obviously women also should share the job. But what these stupid ladies talking about is how they made their husbands to cook. These ladies are just like our dads...Its just gender swap happening and not equality. They aint gonna bring any changes..
@poornitharajalu6433
@poornitharajalu6433 10 месяцев назад
@@Pp.0808 and yes you are correct I haven’t talked about equality at all. Did I mention anything about equality ??? It’s the gender swap exactly and I m fine with it let the women be lazy for a while. I guess we had enough. Let’s show how it feels when you work out and come home and still have hot chores to do, kids to take care of, in laws to be taken care of and your husband happily enjoying tv and demanding a cup of coffee. Let them know why we went through and still are going through. It’s no harm. Still on my point
@geethageethakutty2782
@geethageethakutty2782 11 месяцев назад
மேய்க்கிறது எருமை இதுல என்ன பெருமை இருக்குது சமைக்க தெரியலன்னு ஒரு பொம்பளைக்கு வெக்கமா இருக்காதா
@Abis-jh8pu
@Abis-jh8pu 11 месяцев назад
Aambalaiku samaikka therilana vekkamaa irukala la ? Apo ethuku intha kelvi ponnukku mattum kekra ?
@stard6606
@stard6606 10 месяцев назад
எதுக்கு வெட்கப்படவேண்டும்? அவங்க husband எவ்வளவு அன்பா அவங்களுக்கு சமையல் செய்து குடுக் கிறார். சமையல் என்ன பெண்களின் தண்டனையா? வெளி நாடுகளில் இருவரும் செய்கிறார்கள்...Pl understand and respect.
@laxmikarthic7404
@laxmikarthic7404 11 месяцев назад
Ipdi elam nadakuma? City la irukenu dan peru, adimai vazhkai vazhuren.. Ena kandravi da en vazhkai matum ipd irukudhu..
@Jayabharathi356
@Jayabharathi356 11 месяцев назад
😂same😅
Далее
Как он понял?
00:13
Просмотров 93 тыс.
Neeya Naana Full Episode 452
1:26:47
Просмотров 1,1 млн