Hi Mam This question is not related to this video but pls help to Answer 😊Thanks.சமையலறையில் உப்பு ஜாடி எங்கு வைக்க வேண்டும்?நாம் குனிந்து எடுக்க வேண்டமா?அல்லது எங்கு வைக்க வேண்டும்??pls Answer Mam Thanks🙏🙏😊
எங்கள் சமையல் அறை சிரிய அறை. அடுப்பு தென் கிழக்கில் மூலையில் சரியாக உள்ளது.வடகிழக்கில் சிங்க் உள்ளது. தண்ணீர் வைக்க தென்மேற்கில் மட்டும் தான் இடம் உள்ளது. தென்மேற்கில் தரையில் வைத்துள்ளோம் என்ன செய்வது.
Thanks sister nan water ha South west kum South East ku middle ha irruku kandipa change panren.. Full la another items like fridge, nan rental home la dhan irruken adharku nan enna pannatum.. Mostly neenga sollaradha I am doing.. Dear... 😘
My humble request Pls ladies, think your self at least bit, as per the room size and convenient to handle goods like fridge cylinder etc....select the places to keep them. try to evolve yourself... don't go behind "vaasthu "for everything.
மனம் எங்க வீடு வந்து வடக்கு பக்கமாக இருக்கு ஆனா கிச்சன் வந்து மேற்கு பக்கமா மேடை இருக்கு அதுல வாஸ்துக்காக நீங்க சொன்னீங்க அடக்கம் செஞ்ச மாதிரி நீங்க அனுப்பனும் நான் வடக்கு பார்த்த மாதிரி ஸ்டவ் வைக்கணுமா மேற்கு பார்த்த மாதிரி ஸ்டவ் வைக்கணுமா தெரியல மேடம்
Good information ppa, one small doubt ppa ,naangha veedu vaanghubothu theriyama agnimoolaila main entrance irrukka maadhri vaangitoome alteration num pana mudiyathu because it's an apartment . Any idea kudungha ppa or is it okay va.
மேடம். நாங்கள் வடகை வீட்டுல தான் இருக்கும். சமையலறை யில் தண்ணீர் சிங்தொட்டி பாத்திரம் கழுவும் இடம் .தென் மேற்கில் உள்ளது மேடம் .👍👌 ஓவ்வொரு பதிவும் சூப்பராக உள்ளது. நன்றி 🙏👍👌
Madam am leaving in rent house. Kitchen in correct position like ur same stove same place and my east south cornor oil bottle vechirukan sink opposite Pooja self Iruku na anga than saami vechi kumpuran. Sink pakathula oru place iruku anga than nenga thanni pot vechirukinga ennala anga thanni pot veka midiyathu because na vessel wash Pannu correcta irukum. Than sink left side halla wall kita na freige iruku athu pakathula water athuku pakathula kuppa kuda.veedu ulla varum pothay left side door , kupa kuda freige iruku right side tv sofa. Chinna veedu enna pandrathu madam. Epo water can , freige , kupa kuda merku paatha mathiri iruku halla la
Enga kitchen la Vera space illa north east corner la shelves irukku ,space only for South East corner purifier anga thaan fix panni irukkom pannalama ? North face panni vachurukkom pls reply mam
வணக்கம், உங்கள் வாஸ்து வீடியோ அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது, எங்களது kitchen NW corner la இருக்கிறது, washing sink தெற்கு சுவற்றில் வைக்கலாமா என்று சொல்லுங்கள்
@@ThamizharasiBalamurugan thank you so much madam, we are constructing house now, I have few more doubts, can I speak to you, or text to you separately please
Hi mam. Yanka v2 puthusha kattirukom toilet bathroom kattala mam. Velila place illama kattitanka mam portico mattum kattama irukku. Athula septi tank pottukalama mam
Mam Nan rental house la erukanu.. south side wall la washing machine tap eruku erukalama and washing machine Pooja shelf ku opposite la eruku erukalama mam...