Thanks a lot brother 🙏🏻 I watched many videos, but i couldn't learn properly to make a mala. I'm the beginner. For our temple I will try to contribute the garlands in the summer time here in Lancaster CA. You are the one who showed the right way to make a big garland like this. I'm so happy 😊 thanks again, God bless you. Sorry I didn't write tamil,but I can speak and understand little. I'm from Thiruvananthapuram and my husband is from Madurai.
அழகா இருக்கு அண்ணே கொஞ்சம் மெதுவா பண்ணுங்க அண்ணா தேர் 5:31 மாலை கட்டும் போது ஒரு பூ வை வைத்துக் தடித்த மாலை கட்டுராக அது வாலை இலையா அல்லது வாலை மட்டயா வைத்து நாரில் சுற்றி ரீங்களா நா Sri Lanka sent me answer ok😊
நன்றி சுபா தொடர்ந்து நம்ம வீடியோக்களை பாருங்கள் வருண் வீடியோக்களில் மெதுவாகத்தான் கட்டுவேன் பார்ப்பதற்கு எளிதாக இருக்கும் கற்றுக் கொள்வதற்கும் எளிதாக இருக்கும்.ஆனால் நீங்கள் கேட்ட கேள்வி எனக்கு புரியவில்லை.......
அண்ணா அகலமான மாலை கட்டுராக ஒரு ரோஜா பூ காம்பு நீண்டு இருக்காது தானே பெரிய மாலை கட்டுராக நா பார்த்தேன் காம்போடு நீட்டமாக வாழை மட்டை வைத்து தானா கட்டுரீகனு கேட்டேன் .
Na thiruvanamalai yega vetla relative yellarum poo katuvagala yenaku theriyathu ipotha kathukare athuvum Nana RU-vid pathu so uga video yenaku use Fula irunthathu thank you
நீங்க கட்டும் போது சுத்தயது எப்படின்னு காட்டாம பூவ ஷோ காட்டுரிங்க இதுல கமண்ட்ஸ் வேற பொறுமையா சொல்றாங்கன்னு சொன்ன நீங்க மாலை கட்டுவிங்கலா இது சுத்த வோஸ்ட் நாம கட்டி யாபரம்ஸபண்ணிடுவோம்னா நீங்க காட்ரதே சரியில்லஸபின் பக்கம் காட்டனும் ரொம்ப மோசம் எனக்கு நீங்க தெளிவா காட்டுனா புரிஞ்சுப்பே உங்களை நல்லா திட்டனும் போல இருக்கு