Тёмный

சரணடை.. சரத்தைக் கவனி! சராசர வித்தையை அருள்வார் ஈசன்! | KAVANAGAR KARJANAI | EP 365 

KAVANAGAR KARJANAI
Подписаться 133 тыс.
Просмотров 69 тыс.
50% 1

Опубликовано:

 

27 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 141   
@rajkumarsr4267
@rajkumarsr4267 3 года назад
தாயைப்போல் பரிந்த எங்கள் வள்ளல்பெருமான் போலவே குரு ஐயா அவர்களும் தாயைப்போல் தயவுகூர்ந்து எங்களுக்கு நித்தம் நித்தம் அறிவுரைகளை அள்ளித் தருகின்ற அய்யாவின் பாத சரணங்கள் போற்றி. வாழ்க வளமுடன். சிவ.ராஜ்குமார், மாஅம்பலம்
@jayashreeseethapathy720
@jayashreeseethapathy720 3 года назад
உண்மை ஐயா... வாழ்க வளமுடன் 🙏
@sekar-hm1zn
@sekar-hm1zn Месяц назад
W qqq❤qw❤wwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwa2wwwwwwwwwwwwwwwwwwwwwwqwwwqqwqwwwwwwwwwwwqw2qw❤wwwwwwwwwwww a to c wwwwwwwww w1wwwwwqa wwwwwwwwwwwww to www qwwwwwwwwqwwwwqwwq​@@jayashreeseethapathy720qwwwwww w www w qqqqqwqqqqqqqqq❤qqwqqq1❤qq❤❤❤qwww❤ www www
@thirumalainambi6150
@thirumalainambi6150 Год назад
உண்மையான ஞானி உண்மையானவர்களுக்கு அற்புதங்களை நிகழ்தி காட்டும் எங்கள் அன்பு தெய்வம் Sss
@gunasekaranponnusamy2909
@gunasekaranponnusamy2909 7 месяцев назад
மிகவும் பயன்மிக்க அருமையான விளக்கங்கள் ஐயா. உள்ளத் தெளிவிற்கு இது போன்ற அரிய தகவல்களைப் பகிர்ந்தமைக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள். எல்லாம் செயல்கூடும் எல்லாம் வல்லான் தனையே ஏத்து.மிக்க நன்றி ஐயா.
@umadeviumadevi2730
@umadeviumadevi2730 3 года назад
சரணடை.. சரத்தை கவனி பதிவை காண சிவனருள் வேண்டும். மிகவு‌ம் அற்புதமான பதிவு. நன்றி ஐயா.
@ராஜேன்திறன்ராஜேன்திறன்
ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை அருமை அருமை அய்யா👌👌🙏🙏🙏🙏🙏🙏🥀🌷🌷🌷சிவசிவகலா
@somasundharamgm9754
@somasundharamgm9754 3 года назад
ஞானத்திறவுகோல் கவனகர் அய்யா வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@rajagopalanramesh8342
@rajagopalanramesh8342 3 года назад
இனிமையான, மனதுக்கு ஆறுதலையும், அமைதியையும் தரும் சொற்பொழிவு . நன்றி .
@pgnanasekarangnanasekaran2504
@pgnanasekarangnanasekaran2504 3 года назад
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடி சேராதார்.நன்றி ஐயா.
@கிகார்த்திகேயன்அன்பேசிவம்
அண்பே உருவான அண்பு தந்தையே தங்கள் பொற்பாதங்களை சிறம் எந்துகின்றேன் ஐயா ஓம்சிவசிவஓம் அண்பே சிவம்
@saravananr3614
@saravananr3614 3 года назад
வணங்கி மகிழ்கிறேன் அய்யா, தங்களின் அருளாசி கூறி நல்வழிபடுத்தும் நிகழ்வு இன்றோடு 1 வருடம் (365 நாள்கள் )ஆகிறது....பயனுள்ள தகவல்கள் கேட்க இனிமையாக இருக்கிறது. வாழ்வில் கடைபிடிக்கிறோம். நன்றி
@Aravindloveu
@Aravindloveu 2 года назад
நமசிவாய ஐயா. ஈசன் திருவருள். தங்களைக்கொண்டு ஈசன் அருளிய அமுதம்
@vadivazhaganp9118
@vadivazhaganp9118 2 года назад
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@srk8360
@srk8360 3 года назад
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏 நன்றி நன்றி ஐயா...
@thirugnanamrangasamy9975
@thirugnanamrangasamy9975 2 года назад
Vazha vazhamudan namaste iyya ,
@retnamahsubbrayan7277
@retnamahsubbrayan7277 3 года назад
தங்கள் வார்த்தை மிகவும் அற்புதமாக இருந்தது நன்றி ஐயா 🙏🙏🙏
@ramarasunarayanan2550
@ramarasunarayanan2550 3 года назад
நன்றி ஐயா வணக்கம் எனது மனம் குமுறி சில நாழிகைகுல் ஐயா அனுப்பிய வீடியோ மிக பெரிய பாக்கியமாக அமைந்தது ஐயா நன்றி நன்றி நன்றி ஐயா.
@radhakannan7873
@radhakannan7873 3 года назад
நன்றி சேவையைதொடர்ந்து சொல்ல வேண்டும்🙏🙏🌹🌹
@ranganathankailasam4631
@ranganathankailasam4631 3 года назад
We like Ayya so much vaalga valamudan Ayya
@rathika5363
@rathika5363 9 месяцев назад
🙏🙏
@rajajisk
@rajajisk 2 года назад
நன்றி அய்யா....சிவ சிவ
@raghavansrinivasan5590
@raghavansrinivasan5590 3 года назад
நன்றி . ஐயா இன்று திரு . கம்பம் வள்ளலார் சுருளி ராஜன் அவர்களை சந்தித்தேன் கும்பகோணம் அருகில் சிறு சொற்பொழிவு முதுமையிலும் பயணம் செய்துகொண்டு இருக்கிறார். இந்த பதிவை போட்டு காண்பித்தேன் மகிழ்ச்சயளிப்பதாக கூறினார். தங்களுடன் சந்திப்பை நினைவு கூரி மகிழ்தர்...
@jayashreeseethapathy720
@jayashreeseethapathy720 3 года назад
enna punniyam seitheno thangalin arputhamaana padhivugalai parpadharku.. nanri aiya. 🙏🙏🙏
@kumarathevanmohanappriyan479
@kumarathevanmohanappriyan479 3 года назад
Migavum nalla video...great message....tasty message....heart filling message...thanks dear guru...you are my guru
@vallivelmuruganindia3064
@vallivelmuruganindia3064 2 года назад
அருமையான தகவல் 😊🙏
@sdarulmurugan4315
@sdarulmurugan4315 5 месяцев назад
நன்றி ஐயா
@kumarajayusha1944
@kumarajayusha1944 3 года назад
கோடான கோடி நன்றிகள் ஐயா
@suresharr875
@suresharr875 3 года назад
அறிவான விளக்கம் ஐயா. நன்றிகள் கோடி ஐயா.
@lakshmisrinivasan2925
@lakshmisrinivasan2925 3 года назад
Miga arumaiana vilakam Ayaa, 🙏🏼
@thamizharasiv1968
@thamizharasiv1968 3 года назад
எம்பெருமான் ஈசன் எங்களுக்கு அளித்த வரம் நீங்கள் ஐயா.மிகவும்நன்றிஐயா.
@m..sivanarulsivanadiyar2583
@m..sivanarulsivanadiyar2583 2 года назад
வெற்றி நிச்சயம் ஓம் நமசிவாய🌏
@RAVICHANDRAN-pw8ku
@RAVICHANDRAN-pw8ku 3 года назад
அற்புதம் அற்புதமெ...
@sivanathansinaperil5287
@sivanathansinaperil5287 3 года назад
நல்ல வழிகாட்டுதல் ஐயா, மிக்க நன்றி.
@k.s.prakashkumar2355
@k.s.prakashkumar2355 3 года назад
நன்றி ஐயா 🙏ஓம் சிவ சிவ ஓம் 🙏
@somasundharamgm9754
@somasundharamgm9754 3 года назад
சிறப்பான பதிவு 🙏🙏🙏
@radha.welfitradha.welfit6422
@radha.welfitradha.welfit6422 3 года назад
நன்றி அய்யா.....
@guru.subbaraj7894
@guru.subbaraj7894 3 года назад
என் போன்ற சமான்யனுக்கு ஈசன் அருள் ஒன்றே போதும் ஐயா...
@SuperSmarttec
@SuperSmarttec 3 года назад
மிக்க நன்றி 🙏
@kannanm5587
@kannanm5587 3 года назад
அருமை ஐயா🙏🙏🙏
@sivaruby7194
@sivaruby7194 Год назад
ஐயா! சிவபுராணம் விளக்கம் தாருங்கள் எதிர்பார்க்கிறேன் . உங்கள் உதடுகள் முலம்.
@sivaramj6669
@sivaramj6669 2 года назад
Ohm nama sivaya
@kalaiyarasisankar7690
@kalaiyarasisankar7690 3 года назад
மிக்க நன்றி ஐயா 🙏🌺🌷
@baskikeb
@baskikeb 3 года назад
கோடி நன்றிகள்!
@cikgusivam9631
@cikgusivam9631 3 года назад
ஓம் நமசிவாய. நன்றி குருவே.
@ksathiyakumar9610
@ksathiyakumar9610 2 года назад
ஓம் நம சிவாய
@RamaChandran-jg4if
@RamaChandran-jg4if 9 месяцев назад
Ka vanagar ayya sole amirtham.
@sidduvijay503
@sidduvijay503 2 года назад
Enkal Guruvirku. Vanakam
@pandiselvi5617
@pandiselvi5617 Год назад
ஓம் நற்பவி நன்றி அய்யா
@arunachalam3384
@arunachalam3384 3 года назад
🙏நன்றி நன்றி நன்றி ஐயா 🙏ஓம் சிவாயநம
@user-gi2qd2yv7t
@user-gi2qd2yv7t 3 года назад
நன்றி அய்யா சிறந்த உரை ஓம் நமசிவாய
@rajinirajini8234
@rajinirajini8234 3 года назад
அய்யா தங்கள் பாதத்தை வணங்கா ஆசியை நல்குங்கள் உங்கள் நாவுக்கு பலாவருடங்களாகா அடிமை எனக்கு தெரிந்தாவரை தாங்கள் தாண் உண்மையை எவருக்கும் அஞ்சாமல் கூறும் மகா யோகிய்யா கிழ்கட்டளையீல் அம்மாவை சாந்தித்தூள்ளேன் தாங்களை சந்திக்கா ஈசன் அருள் கிடைக்காவில்லை அய்யா ஒருநாள் சென்னையில் இருக்கும் Appointment. தாருங்கள் அய்யா தங்கள் ஆண்லைண் கிளாஸ் அட்டண்பண்ணா தெரியவில்லை அய்யா உங்கள் நட்போ Phone no கிடைத்தால் நாணே பெரூம்பாக்கியவாண் இப்படீக்கு உங்கள் ஞாணத்தூக்கு அடீமை அய்யா
@daranthamo6319
@daranthamo6319 3 года назад
மிகவும் அருமை அய்யா
@sivabarathi6660
@sivabarathi6660 3 года назад
ஐயா உங்கள் பேச்சை கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும்
@சிவபக்தன்-ப1ன
💚
@premarani4469
@premarani4469 3 года назад
நன்றி அய்யா வாழ்க வளமுடன்
@aayushvedanthglobalholisti7232
@aayushvedanthglobalholisti7232 2 года назад
Nandri aiya
@saravanan.elakkiya
@saravanan.elakkiya 3 года назад
நீங்கள் நடித்த கர்ணன் திரைப்படம் மிக அருமை.
@thangamshiva8233
@thangamshiva8233 3 года назад
Which role in that Film?
@rajainfotech4941
@rajainfotech4941 3 года назад
குருவே சரணம்
@KrishnaKumar-xw8wy
@KrishnaKumar-xw8wy 3 года назад
மிக பெரிய வார்த்தைகள்
@thiru1501
@thiru1501 3 года назад
guruve saranam.ayya shirt azhagaha irukku😊🙏🙏
@thamaraiselvi518
@thamaraiselvi518 3 года назад
ஐயா வணக்கம்தாங்கள் கூறியது போல் ஆன்ம விடுதலை தீச்சையில் தேகம்மேலே ஏறுவது போல் நிகழ்ந்தது அப்போது அது புரியவில்லை இப்போது புரிந்தது. தங்களுக்கு சிரம் தாழ்ந்த கோடன கோடி நன்றி நன்றி நன்றி
@meenabangajam9330
@meenabangajam9330 3 года назад
Omsivssivaom
@பிரம்மம்சிவம்
நன்றி ஜயா. சிவாய நம
@rajalakshmi9933
@rajalakshmi9933 3 года назад
Manthirku niraivaga ulathu guruve saranam om namasivaya
@raviravi-os3jz
@raviravi-os3jz 3 года назад
ஐயா தங்கள் திருவடிகளை வணங்குகிறேன்
@chandrasekars675
@chandrasekars675 2 года назад
GURUVEA SARANAM:OM NAMASIVAYAH GURUVEA SARANAM....
@shyamalakumerasan7940
@shyamalakumerasan7940 3 года назад
ஐயா சுலபமாக சொல்லப்படுகிறது ஐயா.ஆனால் பார்க்கும்போது மலைப்பாங்கான இருக்கிறது.ஈசன் கருணை கொண்டு அருள் புரியும் காலம் வேண்டுகிறேன்
@palanichamyv7937
@palanichamyv7937 3 года назад
அருமையான பதிவு அய்யா
@santhiviswanathan8459
@santhiviswanathan8459 3 года назад
Ayya vanakkam. Rompa nalla vesayagalai sollugergal ayya. Arputham. 🙏
@sivakumar8013
@sivakumar8013 3 года назад
Arumai aiyya...
@SivaKumar-vo3gs
@SivaKumar-vo3gs 3 года назад
சிவ சிவ
@ramkumarbaskaran7028
@ramkumarbaskaran7028 3 года назад
வெற்றி நிச்சயம் 👍🙏
@sansrirupra7723
@sansrirupra7723 Год назад
Om namasivaya 🙏
@SasiKumar-ov9fv
@SasiKumar-ov9fv 3 года назад
நன்றி ஐயா 👏👏🙏🙏🙏
@RajkumarGnanasekaran
@RajkumarGnanasekaran 2 месяца назад
🙏❤️😇
@subhapriya8603
@subhapriya8603 3 года назад
சிவாய நம 🙏
@dhanalakshmin3099
@dhanalakshmin3099 3 года назад
Omsiva sivaom
@selvammselvamm1689
@selvammselvamm1689 3 года назад
ஓம் சிவ சிவ ஓம்,🙏🙏
@RajaRam-hf6lj
@RajaRam-hf6lj 3 года назад
Valzha valamudan Tirupur rajaram r nandri iyya
@karuppasamyrmk9309
@karuppasamyrmk9309 3 года назад
அருமை அய்யா 1521
@g.v.ramuramu2053
@g.v.ramuramu2053 3 года назад
👍👍👍👍👍👍👍👏👏👏👏thanks
@cosmonaut3684
@cosmonaut3684 3 года назад
புள்ளரிப்பு ஏற்பட்டு விட்டது ஐயா. கண்ணில் கண்ணீர்.... நன்றி ஐயா...
@guruprasadkrishnamoorthy9284
@guruprasadkrishnamoorthy9284 2 года назад
🙏🙏🙏🙏🙏
@ArutPerunJothiThaniPeruKarunai
@ArutPerunJothiThaniPeruKarunai 3 года назад
Nandri iyya 🙏🙏🙏🙏🙏
@Jaya-kk2ib
@Jaya-kk2ib 3 года назад
Nantri ayya
@venkatesanjr5265
@venkatesanjr5265 3 года назад
ayya nandri
@narayananc.n.4343
@narayananc.n.4343 3 года назад
Om Nama Shivaya !!!
@rajirajkumar9928
@rajirajkumar9928 3 года назад
Ayya anaivarukkum valikaattugirar unmai arpudam
@kiranshiva5175
@kiranshiva5175 3 года назад
Good
@சிவபக்தன்-ப1ன
💚
@sadasivam6170
@sadasivam6170 3 года назад
SSS. .
@kvnathanastro6172
@kvnathanastro6172 2 года назад
Yup u7
@pillaikannan2361
@pillaikannan2361 3 года назад
Appadi ethanaper ulakathil jyothiyaaka maarinaarkal endru sollungal
@yogawareness
@yogawareness 2 года назад
சிவசிவசிவனருள் அவதார நாயகன் ஐயா நீங்கள்... நாடாள சீக்கிரம் வாருங்கள்...
@sekarchandrasekar6097
@sekarchandrasekar6097 3 года назад
Ayasuper
@sajeesh1667
@sajeesh1667 3 года назад
Nandri ayya🙏🙏🙏
@y3d5
@y3d5 2 года назад
😭😭😭🌹🌹🌹🌹🌹❤
@premalatha5780
@premalatha5780 3 года назад
🌹🌹🌹🌹🌹
@localgamingthamilan3114
@localgamingthamilan3114 3 года назад
Vanakkam ayya
@ponmaniselvi7879
@ponmaniselvi7879 3 года назад
Vanakam ayya
@rahulkrish5808
@rahulkrish5808 3 года назад
❤️❤️❤️
@d.veeravel9849
@d.veeravel9849 3 года назад
ஐயா வணக்கம் நான் ஒரு நிறுவனத்தில் பணிபுரிகிறேன் ஆக்கினை துடித்துக் கொண்டே இருக்கின்றது ஆக்கினைத் துடிக்கும் சமயத்தில் தூக்கம் வருவது போல் தெரிகிறது இது எதனால் ஏற்படுகிறது
@srkrishna4035
@srkrishna4035 3 года назад
ஐயா வணக்கம் சிவாய நம ஓம்
Далее
Always Help the Needy
00:28
Просмотров 7 млн
Одинокая сестра
00:14
Просмотров 15 тыс.
PSL 82 - The Nobel Prize in Physics 2024
2:15:46
Просмотров 1,7 тыс.