Тёмный
No video :(

சரவணபவன் பெயர கெடுத்துட்டாங்க 

Tamil Niram
Подписаться 630 тыс.
Просмотров 145 тыс.
50% 1

#Saravana_Bhavan
#Raja_Gopal
#Ravindran_Duraisamy
LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
Facebook : / tamilniramtube
/ tamilniramtube
Instagram : / tamilniramtube
Twitter : / tamilniramtube
-------------------------------------------
Music provided by No Copyright Music:
/ royaltyfree. .
Music used: The War by Ender Güney
/ ncmepicmusic
Licensed under Creative Commons Attribution 3.0
creativecommon....
-------------------------------------------

Опубликовано:

 

17 июл 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 168   
@louism7464
@louism7464 5 лет назад
எல்லேருக்கும் இது ஒரு பாடம் ஒருத்தன் ஒருத்தி உண்மையான அன்பு👌👌👍👍👍
@jayamrs3024
@jayamrs3024 5 лет назад
ராமாயணம்
@jeyabalasekarganapathi6480
@jeyabalasekarganapathi6480 5 лет назад
@@jayamrs3024 இது எப்படி ஒரு பாடம் என எடுத்துக்கொள்ள முடியும் .பெண்ணாசையால் வீழ்ந்தார் எனச் சொல்ல முடியும். உச்ச நீதி மன்ற தீர்ப்பு வந்த பின்பும் ஒருநாள் கூட ஜெயிலுக்குப் போகாமல் நோயைக்காரணம் காட்டி தப்பிக்கப் பார்த்தார். அந்த நோய்க்கு சிகிச்சையளித்ததில் சில தனியார் மருத்துவமனையிலிருந்து அரசு மருத்துவமனை பிறகு தனியார் மருத்துவமனை என்ற தொடர் சிகிச்சை குழப்பங்களால் இறந்து போனார்.சரிவு அவருக்கு இல்லை.பணபலத்தால் எல்லாவற்றையும் சாதித்துவிட்டுத்தான் இறந்திருக்கிறார்.என்ன அவருக்கு எதிராக தீர்ப்பு வந்துவிட்டது.நீதி மன்றத்தில் பணபலம் வெற்றியைக் கொண்டு வந்து தர வில்லை.அவர் தொழிலும் நசிந்து போகவில்லை.வீழ்வது என்றால் அத்தனை சொத்துக்களையும் இழந்து குடும்பமே நடுத்தெருவுக்கு வருவது.அது இங்கு நிகழவே இல்லையே.
@jayamrs3024
@jayamrs3024 5 лет назад
@@jeyabalasekarganapathi6480 பொறக்கும்போது மனிதன் பொறக்கும் போது பொறந்த குணம் போக போக மாறுது... அவன் இருக்கும் போது பிரிந்த குணம் இறக்கும்போது சேருது .... இது அனைவருக்கும் பொருந்தும் ....
@thirumalairaghavan
@thirumalairaghavan 5 лет назад
தனிப்பட்ட வாழ்வில் ஒழுக்கம் இல்லைன்னா எப்பேர்ப்பட்ட சாதனை செய்தாலும் அது விழலுக்கு இறைத்த நீர்தான்.....இஷ்டத்துக்கு பேசக் கூடாது......இவரைப் போல் ஆனால் ஒழுக்கமாக வாழ்ந்து சாதனை படைத்தவர்கள் எத்தனையோ பேர் உண்டு.....
@iyappanm3658
@iyappanm3658 4 года назад
டைம் வேஸ்ட்
@alaguthirunavukarasu94
@alaguthirunavukarasu94 5 лет назад
தான் ஆடவிட்டாலும் தன் தசை ஆடும்னு சும்மாவ சொன்னாங்க (சாதிப்பாசம்)
@tamilmagantheen608
@tamilmagantheen608 5 лет назад
சார் அண்ணாச்சி பற்றி முக்கியமான டீட்டெய்ல் சொல்ல மறந்துட்டீங்க அவரு தன்னுடைய நிறுவனத்தில் வேலைசெய்ற நபர்களின் மணைவி மகள்களின் மேலதான் ஆசைப்படுவாறாம் அவருடைய இரண்டாவது மணைவியும் வேலைசெய்தவரோட முதல் மணைவிதானாம் ஜிவஜோதியும் அதேமாதிரிதான் வெளிய வந்தது இது வெளியே வராத விசயத்த கொஞ்சம் சொன்னீங்கன்னா பாடப்புத்தகுத்துல போடுறதுக்கு வெளிநாட்டுக்காரனுக்கு உதவியாய் இறுக்கும் சார்
@user-ts2vq6gs6s
@user-ts2vq6gs6s 4 года назад
😃😀
@kavenkateswaran1197
@kavenkateswaran1197 5 лет назад
Customer சாபம் தோசை rs 140
@pspp592
@pspp592 2 года назад
உண்மையை உரக்க சொண்ண உங்களுக்கு நன்றிகள் சார்...🙏🙏🙏
@balanbalan9226
@balanbalan9226 Год назад
சரவணபவன் தமிழகத்தின் ஹோட்டல் துறையின் ஓர் அடையாளம்.
@pradheeprk5507
@pradheeprk5507 5 лет назад
ஒரு spoon extra சட்னி க்கு காசு கேட்டவன் தானே ....
@vijilakshmi6764
@vijilakshmi6764 5 лет назад
Sir sundari akka kadai pathi sollunga
@thayagarajaniniyan8701
@thayagarajaniniyan8701 5 лет назад
ரொம்ப அளக்காதே இவன் ஹோட்டலுக்கு முன்பே சுவையான சைவாஹோட்டால்கள் நிறைய இருந்தது ரத்னாகைப் ஒரு உதாரணம் இந்தபாடு பகல்கொள்ளையன் பசிக்கு சாப்பிடாமல் பந்தாஉக்கு சாப்பிடும் ஹோட்டல் நீ கிளம்பு காத்துவரட்டும்
@ramahare
@ramahare 5 лет назад
Annachi Rajagopal is very good person, he has done lot of help for the poor people and Hindu religion
@starshan
@starshan 5 лет назад
அரசியல் கருத்து கேட்டிங்க. பரவாயில்லை. ஊர்ல உள்ள எல்லா விஷயங்களுக்கும் இவர்ட்ட ஏன் கருத்து கேட்கிறிங்க?
@sathishalto8226
@sathishalto8226 2 года назад
என்னா இவர் உன்மையை பேசுவாரு
@thilagamleela1730
@thilagamleela1730 2 года назад
@@sathishalto8226 எல்லா விசயங்களிலும் அத்துப்படி யாக சிலரால் மட்டுமே இருக்கமுடியும்,இவரிடம் கேட்ட இதே கேள்விகளை H.ராஜா,விடம் கேட்டால் பதில்கள் எப்படி இருக்கும்?,கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்?
@vkpit
@vkpit 5 лет назад
Rajagopal soul : Sir ku 30 meals token parcel.. every month.. Me: Shameless fellow...
@sethuramangurumoorthy5400
@sethuramangurumoorthy5400 5 лет назад
Nan last week kanchipuram saravana bhavan la meals saapiten Rs 125. Token vaanga server illa thanni vaikala ooruga VA next table irunthu Nan poi eduthukittu vanthen
@jeyabalasekarganapathi6480
@jeyabalasekarganapathi6480 5 лет назад
125 ரூபாய் கொடுத்து சாப்பிட போனால் இப்படி ஒரு சேவை கிடைக்கிறது.அப்போ விளங்கிடும்.சரிவு ஆரம்பமாகிவிட்டது என்று எடுத்துக்கொள்ள வேடியதுதான். இந்த கொலை நடந்து 18 வருடங்கள் கடந்து விட்டதே.இதுவரை உணவகம் நல்ல லாபத்தில்தானே ஓடிக்கொண்டிருந்திருக்கிறது.பிறகு எப்படி வீழ்ந்தார் என சொல்ல முடியும்.உயர்நீதி மன்றம் தீர்ப்பை உறுதி செய்த 2009ம் வருடத்திலேயே அந்த உணவகம் கீழ் நிலைக்கு சென்று இப்போது சரவணபவன் என்ற உணவகமே இல்லை என்ற நிலை ஏற்பட்டிருந்தால் அவர் பெண்ணாசையால் வீழ்ந்தார் என சொல்லமுடியும்.அந்தப் பெண் ஜீவஜோதி சொன்னதைப்போன்று அந்த கொலைக்கு இவர் சூத்திரதாரியாக இருந்து உச்ச நீதி மன்றம் தண்டனையை உறுதி செய்த பிறகும் ஒரு நாள் கூட அவர் ஜெயிலுக்குள் இருக்கவே இல்லை. சில நாட்கள் நோய்வாய்ப் பட்டிருந்தார் பிறகு இறந்து போனார்.70வயதுக்கு மேல் வாழ்வாங்கு வாழ்ந்தவர் இந்த கொலை குற்றத்திற்கு ஆளான பிறகும் தொழிலில் ஏகப்பட்ட லாபம் பார்த்தவராகவே இறந்து போனார்.அப்படித்தான் கருத வேண்டியதாக உள்ளது.சென்னை மக்கள் கொட்டிக் கொடுத்து அவர் உணவகத்தில் உணவோ சேவையோ அவை எந்த தரத்தில் இருந்தாலும் தன்மானமிழந்து சாப்பிட வருகிறார்கள் என்பதே உண்மை.
@user-tt4rj9kx2j
@user-tt4rj9kx2j 5 лет назад
என்னாது narmal rate ஆஆஆஆ😀😀😀😀😀😀😀 பொய் சொல்ல ஒரு அளவில்லையா😀😀😀😀😀
@sureshthoni7492
@sureshthoni7492 5 лет назад
கலைஞர் ருக்கும் மூன்று பொண்டாட்டி மூனாவது பொண்டாட்டி அடுத்தவன் பொண்டாட்டியை ஆட்டை போட்டது
@buvanasori
@buvanasori 5 лет назад
Ivan kolai pannitaneda kalaignarai advice kettirukkanum.
@brintak7752
@brintak7752 5 лет назад
Then what about MGR he with woman whose age is less than his grand daughters?!
@valvetti54
@valvetti54 5 лет назад
இங்க அண்ணாச்சசியைக் குறை கூறும் எந்தப் பயலும் கிரிமினல் பயபுள்ள கருணாய்நிதியையோ , ஒழுக்கக் கேடான எம்சியார், பல பேருடன் தொடர்பு வைத்த செயல்லிதா, நீதிபதி யையே கொலை செய்து இன்று அமைச்சரான அமீத்சா , 2000 முசுலீம்கள் கொல்லப் பட்ட போது அதை இரசித்த கொடியவன் மோடி பற்றியோ பேசாமல் வசதியா மறந்துருவானுக
@mayappqngurunathan4924
@mayappqngurunathan4924 2 года назад
வாயவச்சிட்டியேபரட்ட
@sureshanand7906
@sureshanand7906 5 лет назад
Mr rajagoplan was the first one to bring chain business and who made it huge successful like McDonalds. He is a business person
@greatpathy1546
@greatpathy1546 5 лет назад
சரவணா பவன் நாடார் களின் மிது அடிக்க பட்ட அடி நாடார் ரவீந்திரன் நன்றி உண்மை வெளியில் கொட்டுவந்ததற்கு கோடான கோடி நன்றி
@arr2661993
@arr2661993 3 года назад
Foreign la yedhu da community...
@vembugujili530
@vembugujili530 5 лет назад
எங்க தல ரவீ.
@hameedambai3746
@hameedambai3746 5 лет назад
அனைத்துவகையிலும் யதார்த்த நிகழ்வுகளை விமர்சனம் செய்வதில் உங்களுக்கு நிகர் நீங்களே திரு ரவீந்திரன் அய்யா அவர்களே
@narayanannr5945
@narayanannr5945 5 лет назад
ஜெயலிதாவால்ராஜாகோபால்இறந்தார்
@Vaidehirajan
@Vaidehirajan 5 лет назад
Skilled a....killed a?
@aruljothikavin1363
@aruljothikavin1363 5 лет назад
Nadar la ellorum pombala vizayathula romba weak
@user-bj9wo4lt8b
@user-bj9wo4lt8b 5 лет назад
Boycott Saravanabavan worldwide...
@ArunKumar-cw2qx
@ArunKumar-cw2qx 5 лет назад
எது எப்படி ஆயின் அவர் உழைப்பால் உயர்ந்த தமிழன்
@Rajkumarkumar-he7gu
@Rajkumarkumar-he7gu 5 лет назад
Dei unakkellam vekkama illa......aduthan pondatikku Ava purusana konnavan.........Ivan uzhiaippal uyardhavana.........neeye kooti kuduppa pola...thooo
@johnsonv5441
@johnsonv5441 5 лет назад
yes
@ashokkumars9856
@ashokkumars9856 5 лет назад
Video starts from 1:30
@rajeshdurai8816
@rajeshdurai8816 5 лет назад
What you meant by Skilled Community?are you referring his caste
@santhoshthangavel1173
@santhoshthangavel1173 2 года назад
Avan criminal oru criminal da..
@businesspechu4414
@businesspechu4414 2 года назад
Dubagur ravi
@smichaelnicholas
@smichaelnicholas 3 года назад
Table la cockroach meyudhu?
@mariajaba4972
@mariajaba4972 5 лет назад
skilled community ah? அப்போ மத்தவன்லாம்? ரவீந்திரன் துரைசாமி நாடார் உங்க சாதி வெறிய நிறுத்திக்கோங்கோ?
@thilagamleela1730
@thilagamleela1730 2 года назад
சங்கிகளும் அப்படதான் தன் அவா"இனம்,தப்புசெய்தால்அமுக்கிவாசிபாபார்கள்அதேவேறுஇனத்துக்காரர்களின்விசயங்களை ஆ, ஊ.என்று குடிப்பார்கள் இது நான் என் அனுபவத்தில் கண்ட உண்மைகள்
@2524csv
@2524csv 5 лет назад
Quality is completely gone. Nowadays only franchise. We stopped going to his hotel because he spoiled a family. It is a shame for Kripanandha warrier as he accepted such a bad fellow's falicitations those days.
@rajeshrajesh2536
@rajeshrajesh2536 5 лет назад
உன் சாதிகாரனுக்கு என்னமா பரிங்சி பேசரடா டேய்
@user-hh8qs7oj5n
@user-hh8qs7oj5n 5 лет назад
Ravindran saanar speak about his caste
@mohanthasrathanthas9526
@mohanthasrathanthas9526 5 лет назад
இந்த மேட்டரிலயும் ஜாதிய வைச்சு எதாவது ஆய்வு செய்யுங்களே ரவீந்தரன்.
@SelvaKumar-ry6rj
@SelvaKumar-ry6rj 5 лет назад
Skilled communityயாம் ஜாதிவெறி
@karthikeyanchennai3625
@karthikeyanchennai3625 5 лет назад
திரு. ரவீந்திரன் துரைசாமி .. அவர்களின் பதிவு... உண்மை.... அருமை
@smichaelnicholas
@smichaelnicholas 3 года назад
Quality of food gone dogs
@periyasamysamy7839
@periyasamysamy7839 5 лет назад
உண்மையை அழுத்தமாக சொல்லக் கூடியவர் ரவிந்திரன் துரைசாமி அவர்கள்
@kumara1334
@kumara1334 5 лет назад
என்னடா இது புது பாடம்
@kalaisaravan4310
@kalaisaravan4310 5 лет назад
Avuru hotel than saivam but avuru asaivam.......
@pr.shridhar6434
@pr.shridhar6434 5 лет назад
RIP
@AKBARALI-ks4iv
@AKBARALI-ks4iv 5 лет назад
Enna skilled community ?Appo maththa community ellaam ?
@user-ef2kt9de4p
@user-ef2kt9de4p 4 года назад
நல்லா முட்டு குடுக்குறடா அப்பாஆஆஆஆஆா
@user-bj4ke6iy9b
@user-bj4ke6iy9b 5 лет назад
Indian law has to be revamped. He took Santhakumar's life and lived peacefully for 18 Yrs without any punishment because of poor law. What's the use of giving life sentence at the end of life. He enjoyed everything when he was alive though he did many bad things. Think of Jeevajothi and the struggles as a woman with out a husband.
@alagan07
@alagan07 5 лет назад
ஒரு தமிழன் தொழில் வளர்ச்சி அடைவதா???!!!
@2524csv
@2524csv 5 лет назад
I think he belongs to his community.
@palanig9550
@palanig9550 5 лет назад
S
@rkr5951
@rkr5951 5 лет назад
எதாச்சும் சாதிய சொல்லுயா
@newbegining7046
@newbegining7046 5 лет назад
Mr.Rajagopals personal life is controversial and made mistakes but no one can deny his business acumen, work ethics or quality of food served in his restaurants.
@ArumugamIrulandi666
@ArumugamIrulandi666 5 лет назад
விளம்பரம் நல்லா இருக்கு...
@kamaladharumalingam100
@kamaladharumalingam100 5 лет назад
Thank you for this valuable information about the management of food business. He is an inspiration for all those who want to set up food business.
@nallavannallavan897
@nallavannallavan897 5 лет назад
Inda al pesurathavida aam aam pidradu than adigama irukku.
@pakrisamikaliyaperumal5420
@pakrisamikaliyaperumal5420 5 лет назад
Ellam sarithan ivara vaithu padam nadathinal padamum katrukolvargal Adey samayayam avarai pola kolaikana karanathaiyum katru avargalum kolai seyyalam oruvarudaiya nalla manitharin vazhkkaiai katrukollalam adharkaga vazhai ilai muzhuvathum 21 kaikargalai parimari oru moolaiel konjam motion vaithal athupola agividum ivarathu munnetramum vendam ivarathu padamum vendam
@dhruva49
@dhruva49 5 лет назад
Quality became poor nearly 7 years back. Also cost wise it is higher than most other similar hotels.
@kumarmaran885
@kumarmaran885 5 лет назад
பேட்டியாளர் அருமையான் கருத்தளித்துள்ளார் நன்றி அய்யா
@kesavankesavan8966
@kesavankesavan8966 5 лет назад
Ethil mikavum periya sathi ulathu endru karuthukiryen
@Trade392
@Trade392 5 лет назад
Annachi thiramai unmai,aanaal poor people ku avar hotel aarambikave illa.Intha annachi adha solla maatenguraru.
@VijayKumar-io2xy
@VijayKumar-io2xy 5 лет назад
Thappae pannadha Kamarajar ariyamal seidha thavaru indha padhaganai varavazhathadhu.
@Rajkumarkumar-he7gu
@Rajkumarkumar-he7gu 5 лет назад
Rajagopal was devotee of kaangiyanallur vaariyar ....Before starting hotel business he consult with kirubanandha vaariyar...rajagopal has 2 wife and 2 nd wife is half of his age .She looks actress ,Then why he has pervert on others wife because of vakkira putthi not josiyam ......Self deciplin also including the skill of management...So he is ineligible to the management skill and stigma of his business community....America can take him and lesson how a man should not be when money comes.......
@RN-rj4px
@RN-rj4px 5 лет назад
APPO NEE SOLLURATHU PARTHAL HOTEL MANAGEMENT PADIKURAVANA ELLARUM ENTHA GOPAL PADATHA VAITHAL YETHANAI JEEVA JOTHIKAL NASAMAVARKAL ENPATHU THERIYATHA...
@akbarmohamedali9147
@akbarmohamedali9147 5 лет назад
Skilled community... LoL, Oru community la pirakarathunaala skills varuma. . . ?!?!
@mariajaba4972
@mariajaba4972 5 лет назад
ரவீந்திரன் துரைசாமி நாடார் உங்க சாதி வெறிய நிறுத்திக்கோங்கோ?
@raghuramanjayaraman1818
@raghuramanjayaraman1818 5 лет назад
ஆமா இந்த ஆளு யாருனு சொல்லவே இல்ல 🙄
@raghuramanjayaraman1818
@raghuramanjayaraman1818 5 лет назад
@@SelvaKumar-od6fi I have started a RU-vid blog! Check the link below and time iruntha yennodathum paathutu comments kudu.. ru-vid.com/show-UClQzzJs_htktHI-m_X_pamQ
@randomdiaries3821
@randomdiaries3821 5 лет назад
Periya dj ivaru. Disk shake panra maari daan kai ya aati pesuvaaru
@iyappanm3658
@iyappanm3658 4 года назад
Why this kolaveri bro
@daddychellam2310
@daddychellam2310 5 лет назад
He supports his caste ...poda dai
@anbarasut9455
@anbarasut9455 5 лет назад
Kamal politics vandam..... arava leadera pakuringa..... avaru personal life patti pasaradha ella..... appo raja gopalan mattam enna........ he did a mistake later jailed and died..... think of his administration power from 0 to multi millionaire...... plz take right things from him
@nirmalkumar-rl3df
@nirmalkumar-rl3df 5 лет назад
Ravindran is just blabbering. There is no such community called,"skilled community". Its unscientific to brand any community as skilled community. Only skilled persons are there. Rajagopal may be a skilled person. That's all.
@BavaniRajan
@BavaniRajan 5 лет назад
It might have been his hard work during the early days of his business. But travel to the peak was something he would not have envisioned. The fact that he had a strong belief in astrology shows that the success was due to some sort of luck or something of that sort. His desire for women would have been his personal matter, but not the murder and it cannot be justified. That certainly discredits him to very low level. Wealth cannot be compared with character.
@shanshan2821
@shanshan2821 3 года назад
Very bad business man,
@buvanasori
@buvanasori 5 лет назад
Avan kadaikku poi solra velaiya sootha mooditu kuduthinga ille.Appuram enda oru karandi kichadi,oru karandi pongalnu mungaringa.Avana ungalai vandhu thinga sonnan?
@karudankural2775
@karudankural2775 5 лет назад
நாடாருக்கு நாடார் பேசுறான்.
@marimuthuas4165
@marimuthuas4165 5 лет назад
The information about Kamaraj is false. Kamaraj quit as cheifmnister sometime in 1962 or 63 itself much before Kannada vegetarian hotels were opened in Chennai in early 70s when DMK was in power. Astrology is 100 % factual. I could vouchsafe for this out of personal experience. The problem is with astrologers. There are quacks & half backed astrologers but not many completely knowledgeable & expert astrologers. Astrologey & palmistry are greatly true professions. This is like medical profession. 90 % of doctors are superficial. They will diagnose ordinary cases just perferrally. They don't possess deep knowledge to diagnose & treat complicated cases within their domain expertise. Let us recall the old humorous saying that a doctor becomes half doctor only if he kills 1000 patients. It is literally untrue but the underlying message that competence of a doctor requires that much serious experience is really true. This is true in every profession. Not every doctor or an engineer can be said to be an expert in his field. Most of them are mediocre. Only few excell. They only shine like sun in their profession with a combination of theoretical knowledge, practical expertise and wisdom too.
@arulprakasham9936
@arulprakasham9936 5 лет назад
When a person live no one respect now interview
@lakshmivenkatrangan129
@lakshmivenkatrangan129 5 лет назад
சரவண பவன் கலாநிதி மாறன் வாங்கிட்டார்னு சொல்றாங்களே
@venkadesh2023
@venkadesh2023 5 лет назад
நீ தான சாட்சி கையெழுத்து போட்ட வெண்ணை
@lakshmivenkatrangan129
@lakshmivenkatrangan129 5 лет назад
@@venkadesh2023 சாட்சி கையெழுத்து போட்டவனல்லாம் இந்த மாதிரி பதிவுகள் எழுதி கொண்டிருக்க மாட்டான்...அவனெல்லாம் வேற லெவல்ல வாழ்ந்துண்டு இருப்பான்...
@2000stalin
@2000stalin 5 лет назад
சொல்ல முடியாது இருந்தாலும் இருக்கலாம்
@sundaresansita4458
@sundaresansita4458 5 лет назад
கோவை ஸ்ரீ அன்னபூர்ணா கௌரி சங்கர் மறைந்த தாமோதர சாமி நாயுடு உணவுவக துறை யில் மிக பெரிய சாதனயாளர். அவரை தொடர்ந்து சரவணபவன் உரிமையாளர், அவர்களை உதாரணமாக எடுத்துகொண்டு சங்கீதா ,வசந்த பவன் போன்றோர் உணவக துறையில் சாதனை செய்து வருகிறார் கள்.
@veerasamysubbarayan7010
@veerasamysubbarayan7010 5 лет назад
Mayiru rajagobal aduthavan pondaatiya asa padarathu thappu iillaya namma pondaatiya nama vittu kodupoma very bad friends 🤣😃😅😁😀
@naveshramasubbu5628
@naveshramasubbu5628 5 лет назад
Ayyo sir please jaathi veri oda pesuradhu dhhaan ippa correct aana speech...
@srinivasanm9673
@srinivasanm9673 5 лет назад
சளி பிடிக்காத மூக்கு மில்லை. சாராயம் குடிக்காத நாக்குமில்லை
@soundarthiagarajan8227
@soundarthiagarajan8227 5 лет назад
Ravindran Durai Samy is a social Danger. Urban youngsters, why even Rural youngsters are slowly coming out from castism. People like Ravindran is spreading caste based society, and gets. Benefits from politicians i hope
@senthilnathan2768
@senthilnathan2768 5 лет назад
nalla jaathi sommbu sir neenga ....... avaru hotel saapadu suthama thaan irukum ana avaru suthama iruka mattaru k ...avaru miga koranja vilaila ezhai paazhaikku ellam soru pottu makkala kaapathuna mathiri
@j.naveensampriyanj.naveens3981
Ivan ta la interview edukaringa
@murugananthamlingasamy8012
@murugananthamlingasamy8012 5 лет назад
Kenapunda
@karuppiakaruppia7558
@karuppiakaruppia7558 5 лет назад
சில வருடங்களுக்கு முன் விலைபட்டியல் மிகவும் கூடுதலாக இருந்த போது மக்கள் ஏத்துக்கிட்டாங்க ஏன்னா சுவைக்கு பஞ்சமில்லை.சமீப காலத்தில் விலை பட்டியலை கம்மி பண்ணியபிறகு அதோட தரத்தையும் சுவையையும், அளவையும் கம்மி பண்ணிட்டாங்க. உணவகம் இருண்டுபோய் களையிழந்து காத்து வாங்க ஆரம் பிச்சிடுச்சி.
@kamalakannan9530
@kamalakannan9530 5 лет назад
Poda sotai
@mogangovindaraj50
@mogangovindaraj50 5 лет назад
அன்ணச்சி பற்றி Bba.mba ல போடனும் அவரது வளர்ச்சிக்கான செயல்முறை விரிவாக மாணவர்வர்களுக்கு உரைக்கனும், அவர் வாழ்க்கை திறமயான உழைப்புக்கும் ஒழுக்கந்தவறினால் ஏற்படும் துன்பத்திற்கும் உதாரணம். சாதணை நிலைக்க ஓழுக்கம் தேவை, ஓழுக்கம் அமைதியின் சரணாலயம்
@ramakrishnanrthe227
@ramakrishnanrthe227 5 лет назад
Udupi & Palakkad brahmins hotel/mess eateries served food with dedication devotion &discipline to common man rich and the royals without any disparity. FIvE DECADES ago there was a Palakkad Saidojimess in Triplicane (Thiruvallikeni)which no one can match in service. SARAVANA IS NOTHING..
@sekar5366
@sekar5366 4 года назад
Poyaaa
Далее