Bro realme X7 max la 16 mp selfy camera nalla irukuma. Eya ella brandum 25k+ mobile ku 16 mp selfy cemara kudukuraga?. 32 kum 16 different evalo erukum?. Plz reply........
Bro mediatek equllana Qaolcom procer Comparison video podunga. Sample Meditek a20,g25,g35,g80,g85,g90 Qualcom,439,460,662,665,675,712,720g,730g குறிப்பாக மீடியா டெக் ஏ20 என்றால் குவால்கம்439 இதில் எது பவர் புல் புராசசர் அது மாதிரி கம்பாரிசன்
@@venkatvijaypolurthalapathy8292 நண்பரே இங்கு எந்த Brand என்பது கேள்வி அல்ல. அதில் பயன்படுத்தப்படும் processor பற்றி தான் கேள்வியே. விலையும் யாசர் அவர்கள் சொன்ன above 10000 ,above 15000 உள் தான் வருகிறது. இப்போதும் அதே கேள்வி கேட்கிறேன். யாசர் அவர்களே Samsung அலைபேசியின் Exinos Processor பற்றி தாங்கள் ஏன் கூறவில்லை?.
@@kadhara885 Exynos processor பெரும்பாலும் Samsung மொபைலில்தான், பயன்படுத்தபடுகிறது. Samsung மொபைலின் விலை அதிகம் . அது மட்டுமில்லாமல் Exynos processor பெரிய அளவுக்கு சொல்லுற மாதிரி இல்ல விலை குறைவான பகுதியில்.
நண்பா ஒரு கப்பேட் மொபைல் வாங்கனும் அது ஆப்பிள் தா குடுக்காங்க 5.5 இஞ்ச் டிஸ்ப்பிளே வேணும் 20,000 இருக்கனும் 6gb ram 64 gb rom battery 4000 mah and above பாக்க ஆப்பிள் மாதிரி கம்பர்டபிளா இருக்கனும் புரோ இதுக்கு நீ ஆப்பிளே வாங்கிட்டு போடானு நேனப்பீங்க அவ்ளோ காசு இல்ல