Тёмный

சரியோ சரியோ நான் | Sariyo Sariyo Naan |Malaysia Vasudevan and S. Janaki Ilayaraja Love Duet song 

Sirikkalam Vaankha
Подписаться 1,9 млн
Просмотров 740
50% 1

சரியோ சரியோ நான் | Sariyo Sariyo Naan |Malaysia Vasudevan and S. Janaki Ilayaraja Love Duet song
Movie : Enkitta Mothathe
Music : Ilaiyaraaja
Lyrics : Pulamaipithan
Singers : Malaysia Vasudevan and S. Janaki
பெண் : சரியோ சரியோ
நான் காதலித்தது
பெண் : சரியோ சரியோ
நான் காதலித்தது
பெண் : சரியோ சரியோ
நான் காதலித்தது
சரியோ சரியோ
நான் காதலித்தது
மடி மேலே வைத்து
மகராஜன் கொஞ்ச
மணிமுத்தம் சிந்த
மெதுவாக கெஞ்ச
ஆடிக் கொண்டாடும் ஆனந்தக் கூத்து
ஆண் : சரிதான் சரிதான்
நீ காதலித்தது
சரிதான் சரிதான்
நீ காதலித்தது
ஆண் : பாய் போடத் தானே
தாய் மாமன் நானே
பூவைக்குப் பூவை
வைக்க வந்தேனே
பெண் : நீ வைத்த பூவும்
நான் வைத்த பொட்டும்
நீங்காத சொந்தம்
என்று கண்டேனே
ஆண் : நீயின்றி எனக்கு
யார்தான் பொருத்தம்
பெண் : ஆனாலும் சில பேர்
மனதில் வருத்தம்
ஆண் : கண்ணே நீ என்றும் பாடு
காதலின் விருத்தம்
பெண் : சரியோ சரியோ
நான் காதலித்தது
சரியோ சரியோ
நான் காதலித்தது
ஆண் : மடி மேலே வைத்து
மகராஜன் கொஞ்ச
மணிமுத்தம் சிந்த
மெதுவாக கெஞ்ச
ஆடிக் கொண்டாடும் ஆனந்தக் கூத்து
பெண் : சரியோ சரியோ
நான் காதலித்தது
ஆண் : சரிதான் சரிதான்
நீ காதலித்தது
பெண் : பூ மாலை சூட
பொன்னூஞ்சல் ஆட
கல்யாண மேளச்
சத்தம் கேட்காதோ
ஆண் : கட்டில்கள் போட
கச்சேரி பாட
பூந்தென்றல் எட்டி எட்டி
பார்க்காதோ
பெண் : நீ என்னை தாங்கு
மார்பில் நிறுத்தி
ஆண் : நீயின்றி ஏது
வாழ்வில் ஒருத்தி
பெண் : நான் தானே வாடை பட்டு
வெடிக்கின்ற பருத்தி
ஆண் : சரிதான் சரிதான்
நீ காதலித்தது
சரிதான் சரிதான்
நீ காதலித்தது
பெண் : மடி மேலே வைத்து
மகராஜன் கொஞ்ச
மணிமுத்தம் சிந்த
மெதுவாக கெஞ்ச
ஆண் : ஆடிக் கொண்டாடும்
ஆனந்தக் கூத்து
பெண் : சரியோ சரியோ
நான் காதலித்தது
ஆண் : சரிதான் சரிதான்
நீ காதலித்தது
பெண் : சரியோ சரியோ
நான் காதலித்தது
ஆண் : சரிதான் சரிதான்
நீ காதலித்தது
Channel Links -- / @sirikkalamvaankha5687 @Sirikkalam Vaankha
1 -- / @kingmovies1664 @KING MOVIES
SUPPORT US ON FACEBOOK: / sirikkalamvaanga55

Опубликовано:

 

30 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1   
@malarkodi6992
@malarkodi6992 День назад
என்ன ஒரு அருமையான டான்ஸ். அழகு தங்கம் எங்கள் கேப்டன் டான்ஸ் அனைத்தும் ஆபாசமில்லாமல் அதோடு காதல் நயத்தோடு இருக்கும் என்றும் சிங்கம் என்றால் அது எங்கள் கருப்பு தங்கம். ஷோபனா இந்த படத்தில் கேப்டனுக்கு அருமையான ஜோடியாக நடித்திருப்பார்கள். என்றும் இன்றும் எப்போதும் எங்கள் கேப்டன் புகழ் வாழ்க
Далее
Редакция. News: 136-я неделя
45:09
Просмотров 1,5 млн
THOORAL NINNU POCHU MOVIE MP3 SONGS 🍿🎥🎥
20:27
Просмотров 251 тыс.
Best of Malaysia Vasudevan | Jukebox | Ilaiyaraaja
26:21