Тёмный

சரோஜா சாமான் நிகாலோ.. பெண் தாசில்தார் ரூ.1 கோடி லஞ்சம்.. பின்னணியில் போலீஸ் கணவன்..!! 

Polimer News
Подписаться 10 млн
Просмотров 77 тыс.
50% 1

சரோஜா சாமான் நிகாலோ.. பெண் தாசில்தார் ரூ.1 கோடி லஞ்சம்.. பின்னணியில் போலீஸ் கணவன்..! லஞ்ச ஒழிப்பு போலீஸ் பிடியில் சிக்கியது எப்படி ?
#Chennai | #Corporation | #Tahsildar | #Bribe | #Arrested | #Police | #PolimerNews #Bribery
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernews.com
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Опубликовано:

 

15 май 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 277   
@manikandanofficial1995
@manikandanofficial1995 29 дней назад
மோசமாக உள்ளது இது போன்ற ஆட்களை பணி இடை நீக்கம் செய்ய கூடாது நிரந்தரமாக பணியை விட்டு விலக்க வேண்டும்
@n.s.tamilan6864
@n.s.tamilan6864 29 дней назад
அருமை.. 💯
@Antonygk
@Antonygk 28 дней назад
Adicha panatha vachikittu jolly ah irupanga ellathaiyum putungittu vidanum illa oooruku eluthi vanganum
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 29 дней назад
அரசு வேலை என்பதே ஜாக்பாட் தான்... ஏனென்றால் குறைந்த நேரமே சென்று சும்மா உட்கார்ந்து பொழுது போக்கி அளவுக்கு மிக மிக அதிகமாக மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் தொட்டதற்கெல்லாம் விடுமுறை சுகபோக வாழ்க்கை... இதுவும் போதவில்லை என்று மனசாட்சி இல்லாமல் லஞ்சம் வேறு.. மனசாட்சி இல்லாமல் லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகளை பொது இடத்தில் வைத்து சுட்டுத் தள்ளி விட வேண்டும்.. இதுவே தமிழக மக்களின் கோரிக்கை
@karthiathi5020
@karthiathi5020 29 дней назад
👏
@Sunshine-kd5cg
@Sunshine-kd5cg 29 дней назад
Very true...they never show any respect to d normal ppl...spks so rudely
@eagle-fi3hd
@eagle-fi3hd 29 дней назад
எல்லா வேலையும் apdi இல்ல
@muniyappana.s2579
@muniyappana.s2579 29 дней назад
உங்களின் கருத்தை நான் முழுமையாக ஆதரிக்கிறேன்.
@maharajas9809
@maharajas9809 29 дней назад
😂அரசு வேலை என்பதே ஜாக்பாட் உங்களின் அறியாமை பாவம் என்ன செய்ய முடியும்😢
@paramamoorthy
@paramamoorthy 29 дней назад
அரசு எவ்வழி அதிகாரிகள் அவ்வழி
@vigneshboopathi6464
@vigneshboopathi6464 29 дней назад
பாதுகாப்ப இருங்க அண்ணா.. அவங்களால உங்களுக்கு ஏதாவது பிரச்சினை வர போகுது
@asubramanian8405
@asubramanian8405 29 дней назад
அப்போ பெண்களை பத்ரி Savuku shankar sonnathula என்ன தப்பு
@PraveenKumar-sv7mo
@PraveenKumar-sv7mo 29 дней назад
True.... savuku case ellame dmk fake play
@coolcook3226
@coolcook3226 29 дней назад
Savvuku is true but he will also get money and stop talking example kalakurichi school issue
@Vp_Perfect
@Vp_Perfect 29 дней назад
ஒன்னும் சொல்றதுக்கு இல்லை. இந்த நாடும் நம் நாட்டு மக்களும் நாசமா போறாங்க
@iyarkaivivasayam31
@iyarkaivivasayam31 29 дней назад
விபச்சாரி சரோஜா
@crkpmanis9208
@crkpmanis9208 29 дней назад
புருஷனுக்கும் பொன்டாட்டிக்கும் கவர்ண்மென்ட் சம்பளம் ஆனாலும் பத்தல கவுரமா பிச்சையெடுக்குறானுங்க இதுக்கு பேர் தான் மதிப்பும் மரியாதையுமோ இனியாவதும் திருந்துவானுங்களா
@Nithi777
@Nithi777 29 дней назад
இதுங்க எல்லாம் தப்பி விடும் 😡
@kvictoria7021
@kvictoria7021 29 дней назад
லஞ்சம் ஒழிப்பு துறை அதிகாரிகளுக்கு நன்றி 🙏
@vengatesanvengatesan7206
@vengatesanvengatesan7206 29 дней назад
பல பேர் மாதம் 10,000 சம்பாதிப்பதற்கு கஷ்டப்படுகிறார்கள் உங்களுக்கு என்ன கேடு இதுக்கு பிராத்தல் பண்ணலாமே
@elangovanduraisamy4459
@elangovanduraisamy4459 29 дней назад
ஆயிரம் போய் லட்சம் போய் இப்ப இவழுக எல்லாம் கோடி லா புழங்க ஆரமிச் சிட்டலா. ஆம்பளை அதிகாரிகளை விட இப்ப எல்லாம் பொம்பள க அதிக லஞ்சம் வாங்க ஆரமிச்சிடாலுக.
@MECHRamkumarD
@MECHRamkumarD 29 дней назад
பிச்சை எடுக்கலாம்
@vengatesanvengatesan7206
@vengatesanvengatesan7206 29 дней назад
முதல்வர் சரியாக இருந்தால் தானே கீழே இருக்கும் அரசு அதிகாரிகள் சரியாக இருப்பார்கள்
@RadhaK-ll8zh
@RadhaK-ll8zh 29 дней назад
ஏடிஎம்கே ஆட்சியில் கூட இந்த அம்மா இப்படித்தான் செய்தார்
@SK-wc4en
@SK-wc4en 24 дня назад
Appadiya
@lnk.anandamanikandan1803
@lnk.anandamanikandan1803 29 дней назад
முதலில் இந்த அதிகாரிகளை களை எடுத்தால் தான் சரியாக வரும். மக்களுக்கு சேவை செய்ய தான் இவர்களுக்கு சம்பளம். அது இவர்களுக்கு பத்தவில்லை என்றால் பணம் அதிகமாகக் கிடைக்க கூடிய வேறு வேலைக்கு போகலாம்.
@sunlightelectronicsgobi4480
@sunlightelectronicsgobi4480 29 дней назад
எத்தனை அதிகாரிகளை
@user-xv5ib6ww8v
@user-xv5ib6ww8v 28 дней назад
எல்லாரையும் தான் வேலை இல்லா பட்டதாரி கள் எத்தனை பேர் காத்து கொண்டு இருக்கிறார்கள் தெரியுமா
@sunlightelectronicsgobi4480
@sunlightelectronicsgobi4480 29 дней назад
அரசு ஊழியர்கள் ஆளுங்கட்சியின் செல்லப்பிள்ளைகள்.
@Commentkanniyappan
@Commentkanniyappan 29 дней назад
எல்லாத்தையும் புடுங்கி விட்டு...அவளை பிச்சை எடுக்க விட வேண்டும்...
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 29 дней назад
ஊதியம் போதவில்லை அதனால் தான் லஞ்சம் வாங்குகிறார்கள் என்று கலைஞர் இவர்களுக்கு ஊதியத்தைஅளவுக்கு அதிகமாக தேவையில்லாமல் உயர்த்தி யதற்கு பிறகு அரசு ஊழியர்கள் தான் தமிழ்நாட்டிலேயே பணக்காரர்கள் ...ஆனால் இவர்கள் நினைத்துக் கொள்கிறார்கள் பொதுமக்கள் தான் பணக்காரர்கள் என்று... அதனால் தான் பொதுமக்களிடம் மேலும் மேலும் லஞ்சம் வாங்கி சொத்துக்களை குவித்து வருகிறார்கள் அதுவும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கொடுப்பதெல்லாம் அநியாயத்திற்கு வீண் விரைய சம்பளம்.. ஏனென்றால் வருடத்தில் முக்கால்வாசி விடுமுறை அவர்களுக்கு.. பள்ளி நாட்களிலும் ஒழுங்காக பள்ளிக்கு செல்வது இல்லை வட்டி வசூல் செய்வதற்கும் வாடகை வசூல் செய்வதற்கும் சென்று விடுகிறார்கள்.. மக்கள் வரிப்பணத்தை எல்லாம் இவர்களுக்கு தேவையே இல்லாமல்வாரி இறைத்து அரசாங்கம் வீண் விரயம் செய்கிறது இந்த இழப்பை சரிகட்ட சாமானிய மக்களுக்கு அனைத்து விலைவாசி களையும் உயர்த்தி வருகிறது வரிகளையும் உயர்த்தி வருகிறது... அளவுக்கதிகமாக பல லட்சம் கோடிகள் கடனையும் வாங்கி வைத்துள்ளார்கள் அதையெல்லாம் சாமானிய மக்களாகிய நமது தலையில் தான் ஏற்றி வசூல் செய்து கொண்டிருக்கிறார்கள்..😩😩😢😢
@ASOKAN3
@ASOKAN3 29 дней назад
முற்றிலும் சரியான புரிதல் 🙏🙏🙏
@shanthidurai2980
@shanthidurai2980 29 дней назад
solrathu correct than brother Avan panna Vela than ethellam
@sunlightelectronicsgobi4480
@sunlightelectronicsgobi4480 29 дней назад
​@shanthidurai2980100% true
@VINOTHS-ov9ix
@VINOTHS-ov9ix 29 дней назад
Ok other state la poi parunga enna salary nu onumay theyriyama pesa kudathu central da state da lam irukunathu padi than salary poda mudium
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 29 дней назад
@@VINOTHS-ov9ix அரசியல்வாதிகள் தங்கள் சுயநலத்திற்காக சாமானிய மக்களின் வரி பணத்தை உங்களுக்கு எவ்வளவு வாரி வாரி கொடுத்தாலும் நீங்கள் வெட்கமே படாமல் மனசாட்சி இல்லாமல் வாங்கி வாங்கி சொத்து சேர்க்கிறீர்கள் சாமானிய உழைக்கும் மக்கள் உங்களிடம் ஒரு கையெழுத்துக்கு வந்தால் அந்த கையெழுத்துக்கு லஞ்சம் வேறு கேட்டு அலைய் விடுவீர்கள்
@muthukrishnanp1890
@muthukrishnanp1890 29 дней назад
லஞ்ச் போதையும் தலைவிரித்து ஆடுகிறது .
@ArunKumar-fj6gl
@ArunKumar-fj6gl 29 дней назад
சுடலைக்கு எல்லாம் தெரியும் ஆனா கண்டுக்க மாட்டான் அரசாங்க ஓட்டு உலாது
@jayachandrank2552
@jayachandrank2552 29 дней назад
தயவு செய்து தூக்கில் போடவும் இதுங்க இருந்து என்ன பயன் கடவுலே😢
@sethuramanveerappan3206
@sethuramanveerappan3206 29 дней назад
அடிக்கடி இந்த செய்திகள் வரவேண்டும்,ஒரளவு லஞ்சம் குறையும்,! (அந்த )???வேலைக்கு போனால் வருமானம் கூட வரும்,!❤
@kesavaeswaran9367
@kesavaeswaran9367 29 дней назад
எல்லாம் இட ஒதுக்கீடுல பணம் கொடுத்து வந்தால் தான் இப்படி படித்து தகுதி அடிப்படையில் இருந்தால் எப்படி நடக்கும்.
@bhuvaneswarin3862
@bhuvaneswarin3862 29 дней назад
கணவன் மனைவி இருவரும் அரசாங்க அதிகாரிகள் சிறப்பு பிரிவில். எதில் சிறப்பு லஞ்சம் வாங்குவதிலா. காவலர் தலைமறைவு. ஆஹா காவல் துறை அமைச்சரும் சிறப்பு தான்.
@Krish-hq8zj
@Krish-hq8zj 29 дней назад
தனியார் கம்பெனியில் வேலை செய்பவர்கள் வியர்வையோடுரத்தமும் சிந்தி வேலை செய்கிறோம்...ஆனால் சொற்ப சம்பளம்...கவர்மென்ட் வேலையில் இருந்தால் நல்ல சாப்பாடு வீடு பணம் எல்லாம் கிடைக்குது...
@thiruselvam376
@thiruselvam376 29 дней назад
இந்த தாசில்தாரின் சொத்துக்களை அரசுடமையாக்க வேண்டும்... வேலையை விட்டு டிஸ்மிஸ் செய்ய வேண்டும்
@ArunKumar-fj6gl
@ArunKumar-fj6gl Месяц назад
என்ன சவுண்ட் சரோஜா 😹😹😹😹
@gmrmathu2023
@gmrmathu2023 29 дней назад
ஐட்டமா , ஊர் மேய போடி. ஒரு கோடிக்கு மேல கிடைக்கும்.
@RamNammalvar
@RamNammalvar 29 дней назад
மிகப்பெரும் குற்றம் இவரை பணி நீக்காமல் வெறும் இடைநீக்கம் செய்வது
@gowrir6686
@gowrir6686 29 дней назад
1 crore 😮😮😮
@aravindhr7163
@aravindhr7163 29 дней назад
Indha lady ah Udane dismiss pannanum
@Yoogi-93
@Yoogi-93 29 дней назад
தயவுசெய்து யாரும் லஞ்சம் கொடுக்க வேண்டாம் லஞ்ச ஒழிப்புத் துறையில் போட்டு விடுங்க அப்பதான் இது போல உள்ளவர்கள் ஒழிவார்கள் எதாவது கிருமினல் வேலை பார்ப்பவர்களுக்கு உதவி செய்பவர் ஒழிவார்கள்
@krishnamohan3468
@krishnamohan3468 28 дней назад
நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டுகிறேன் மற்ற அரசு அலுவலர்களுக்கு பாடமாக இருக்க வேண்டும், இது நாள் வரை கோடிகளில் பெற்ற லஞ்ச பணத்தில் ஒரு சில லட்சங்கள் செலவு செய்து மீண்டும் பணியில் சேர்ந்து விடுவார். இவரை நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டுகிறேன்
@pasupathirethinam7120
@pasupathirethinam7120 29 дней назад
இது பெரிய விஷயம் அல்ல .கடை கோடி வி எ ஒ முதல் தலைமை இடம் வரை உள்ள அரசு அதிகாரிகள் பாதி அளவு பேர்கள் லஞ்சம் வாழ்கிறார்கள். இதில் நல்ல உள்ளம் கொண்ட அதிகாரிகளும் உள்ளனர். கடமை தவறும் அதிகாரிகளை அரசு சஸ்பெண்ட் செய்ய வேண்டும்
@subhasrikumar7824
@subhasrikumar7824 29 дней назад
எல்லாம் சரியா இருந்தும் பட்டா பழைய உரிமையாளர் பெயரில் இருந்து மாற்ற 5000 லஞ்சம். இடம் - கோவில்பட்டி தாசில்தார் அலுவலகம்
@invisibledon4060
@invisibledon4060 29 дней назад
Ellam sariya irunthanala tha 5000rs😂 ilati 15000rs😂
@subhasrikumar7824
@subhasrikumar7824 29 дней назад
@@invisibledon4060 🤦
@amarnathkrishnamurthy7099
@amarnathkrishnamurthy7099 29 дней назад
ச்சீ, எப்படித்தான் இவர்களைல்லாம் இப்படி நடந்து கொள்கிறார்களோ?😡😡😡😡
@ramachandranchandra5329
@ramachandranchandra5329 29 дней назад
நல்ல உத்தியோகம் சரோசா .... கோட்டை விட்டுட்டியேடி ...
@rajukuttykarhee
@rajukuttykarhee 24 дня назад
ஐயா உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள்
@subashinikathirvel8383
@subashinikathirvel8383 26 дней назад
இப்படி தான் செய்ய வேண்டும்.
@vikand2310
@vikand2310 28 дней назад
அரசாங்க விபச்சாரி சரோஜா வேலை பார்க்க ஒரு கோடி லஞ்சம் 😢... பணம் வாங்க புருசன் வேறு .. கருமத்த அந்த அம்மாவுக்கு வயசு இருந்து அரசு வேலை கிடைக்காம இருந்திருந்தா வேற மாதிரி சம்பாதிச்சு இருந்திருப்பான் போல இவன் புருசன்.. சமூக ஆர்வலர்க்ku வாழ்த்துக்கள்... ஆனாலும் இந்த ஆட்சியில் எச்சரிக்கையாக இருங்கள்... போலீஸ்சே குற்றவாளிகளுடன் நடப்புறவில் உள்ளனர்😂
@maideenmaideenboy6047
@maideenmaideenboy6047 29 дней назад
தாசில்தார்களுக்குஎவ்வளவுசம்பளம்னு.தொனலகாட்சியில்மக்களுக்தெறியபடுத்தலாமே.
@southindiadrivingschoolown4955
@southindiadrivingschoolown4955 29 дней назад
Good family..Good government..Good administration.. tamilargale...tamilargale...
@adhibanmanirathnam1206
@adhibanmanirathnam1206 28 дней назад
இவர்கள்தான் தேர்தல் அதிகாரிகளாக நியமனம் செய்யபடுகிறார்கள்... தேர்தல் எவ்வளவு நேர்மையாக நடக்கும் பாருங்கள்
@senthiljun1987
@senthiljun1987 28 дней назад
Polimer news nandri
@thampisumi5869
@thampisumi5869 29 дней назад
நேர்மையானவர்களுக்கும் கெட்ட பெயர்
@chanthira4811
@chanthira4811 29 дней назад
அரசு வேலை சம்பளம் போதாதா 🥴😆 உள்ள போ கலி தின்னு...
@invisibledon4060
@invisibledon4060 29 дней назад
3month tha veliya vanthurva
@Nationalisttamilan
@Nationalisttamilan 29 дней назад
சவுண்ட் சரோஜா இனி சவுண்ட் இல்லா சரோஜா
@invisibledon4060
@invisibledon4060 29 дней назад
Ena 3month kaluch idhey velai ithey lanjam avlo thaa poviya
@minitstube4372
@minitstube4372 29 дней назад
Great Effort 👍
@12vanchi
@12vanchi 29 дней назад
Sirapu
@keralalotteryvstnsk758
@keralalotteryvstnsk758 29 дней назад
Valthukkal sir...
@lovemylife0143
@lovemylife0143 29 дней назад
நாட்டின் தலைவன் சரி இல்ல
@sathyamurthy768
@sathyamurthy768 29 дней назад
Tamil nadu thalaivan
@rajuhamletshanthibabu1054
@rajuhamletshanthibabu1054 27 дней назад
சமூக ஆர்வலர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
@kumarstatus4217
@kumarstatus4217 29 дней назад
ஒரு கோடி ரூபாய் ஆஆ வர வர கோடிக்கு எல்லாம் மதிப்பு இல்ல போல
@asokan4530
@asokan4530 24 дня назад
இதான் இன்றய வருவாய் துறை இல் நடக்கும் ஊழல், லஞ்சம். தமிழ்நாடு அரசு என்ன செய்ய செய்யும்???.
@murugan9579
@murugan9579 26 дней назад
பாவம் ரொம்ப குறைவாக லஞ்சம் கேட்டிருக்கிறார்
@emmanueljayaraj3651
@emmanueljayaraj3651 29 дней назад
செய்தி தலைப்பு கொஞ்சம் ஒரு மாதிரியாக இருக்கிறது
@GaneshGanesh-pb9gl
@GaneshGanesh-pb9gl 29 дней назад
🙏
@pradeepadeepa5224
@pradeepadeepa5224 27 дней назад
வாழ்த்துக்கள் sir, நானும் govt.servent
@arunprakash7397
@arunprakash7397 29 дней назад
Super
@Nationalisttamilan
@Nationalisttamilan 29 дней назад
இப்படியே இவனுங்க தப்பு பண்ணுவானுங்க. அப்புறம் தேடுவாங்க. பிறகு விடுதலை ஆவானுங்க. அரசாங்கம் பாதி சம்பளம் தருவாங்க. மக்களின் வரிப்பணம் வீணா போகுதுங்க . முதல்வர் உயிரோடு தான் இருக்கிறாரா
@JohnsonpetterJohnsonpett-re8xw
@JohnsonpetterJohnsonpett-re8xw 29 дней назад
Very good madam
@Jit4018
@Jit4018 29 дней назад
Good man in 2k society hats off
@user-xv5ib6ww8v
@user-xv5ib6ww8v 28 дней назад
ஆகா
@rajanzionraj.s8936
@rajanzionraj.s8936 27 дней назад
இது இது அல்லவா லஞ்சம்
@arun.a6667
@arun.a6667 26 дней назад
Video title master pice 😂😂
@naveennaths.k3647
@naveennaths.k3647 29 дней назад
After all thasildhar asking 1c 😮😮..not in thousands and lakhs 😮
@kannann7497
@kannann7497 29 дней назад
சபாஷ் பொன் தங்கவேலு
@mohans287
@mohans287 28 дней назад
இந்த சம்பவத்தில் இருந்து மற்ற தாசில்தார்களும் பாடம் கற்கப்போகிறார்களா? Never
@VeeraPandi-yq3zr
@VeeraPandi-yq3zr 29 дней назад
theramaiya sayal patta naparuku valthukal ayya
@user-nw1ib2or9m
@user-nw1ib2or9m 29 дней назад
I like the funny title
@s.mohamedabdullah6818
@s.mohamedabdullah6818 28 дней назад
இதுல பதவி பிரமானம் செய்யும் போது உறுதி மொழி வேர
@thangamalai5370
@thangamalai5370 29 дней назад
Good citizen 🎉
@SriVishnu-oz1fi
@SriVishnu-oz1fi 29 дней назад
கணவன் ஸ்பெஷல் டீம் போலீஸ். மனைவி தாசில்தார்.ஒரு கோடி லஞ்சம்.நாட்டில மக்கள் எப்படி நிம்மதியாக வாழ்றது.அன்றைய கவர்னர் அலெக்சாண்டர் அய்யா ஆட்சி யில் தான் பல தாதாக்கள் மீது நடவடிக்கை எடுக்க பட்டது அதேபோல தற்போது ஐந்தாண்டுக்கு ஒரு முறை கவர்னர் ஆட்சி கொண்டு வந்தால் மிகவும் நன்றாக இருக்கும்
@jainulabudeensh9443
@jainulabudeensh9443 25 дней назад
அரசு....ஊ ஊ ஊழியர்னா... வேலை செய்யவதர்க்கே லஞ்சம் குடுக்கனும்....
@user-mf4fi4od6c
@user-mf4fi4od6c 27 дней назад
வெக்கமே இல்லையா,
@rajasekaranramasamy7758
@rajasekaranramasamy7758 27 дней назад
இது போன்ற அதிகாரிகளும் இருப்பார் என்பதால் தான் அவர்களின் பணியை மேற்பார்வை செய்ய மேலதிகாரிகள் உள்ளார்கள். ஆனால் சென்னை மாநகராட்சியின் ஆணையர் ராதாகிருஷ்ணன் அவர்கள் இது போன்ற பணிகளை மேற்பார்வை செய்து கண்காணிக்காமல் மாடு முட்டல் நாய் கடி போன்ற பிரச்சினைகளை பார்த்து டிவியில் காட்டி விளம்பரம் தேடும் பணியை சிறப்பாக செய்கிறார்.
@Tamilcomedies-ym9se
@Tamilcomedies-ym9se 29 дней назад
சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை யுடன் இருக்க வேண்டிய காலம் இது.. தமிழ் நாடு முழுவதும் இது போன்ற அதிகாரிகள் மக்கள் பணத்தை உறிஞ்சி கோடிகளில் புரள்கிறார்கள்.. பழி வாங்கிவிட்டு பண பலத்தை வைத்து எளிதாக தப்பி விடுவார்கள்..
@thamilhumanity324
@thamilhumanity324 29 дней назад
G Square slogan this speech.
@PraveenKumar-sv7mo
@PraveenKumar-sv7mo 29 дней назад
Dismiss this culprits
@user-lb3qh4xj4g
@user-lb3qh4xj4g 29 дней назад
தமிழ், தமிழகம் அழிவது அதிகார தமிழனாலே😂😂😂
@obmstduiobalumahesh8404
@obmstduiobalumahesh8404 27 дней назад
லஞ்சம் வாங்கிக் கொண்டு "மலம் தின்னிகள்"😢😂😢😂😢😂 ஒன்றுமில்லாமல் செய்து விடுவார்கள்
@austinp.l9765
@austinp.l9765 27 дней назад
அடுத்த வருஷம் சிறந்த தாசில்தார் விருதுக்கு மிக தகுதியானவர்
@rajendran-qv7tb
@rajendran-qv7tb 28 дней назад
சரோஜா போச்சா😮😮😮
@yogah2305
@yogah2305 26 дней назад
இந்த ஒரு கோடியில் 90% மேலே வரை பாயும்.
@gudalur2008
@gudalur2008 28 дней назад
Bribe bribe bribe
@trajivt3036
@trajivt3036 29 дней назад
இது தவறு மக்களே நீங்கள் நடப்பது போல் இது அவர்கள் மேல் எடுக்கும் நடவடிக்கையல்ல ஏனென்றால் இது ரசாயனம் தடவிய நோட்டிற்கும் தடவாத நோட்டிற்கும் உள்ள வேற்றுமை . ஏனெனில் இவர்கள் வழக்கிலிருந்து சுலபமாக விடுதலை பெறலாம்.இது உண்மை...
@user-uv2od2dp6l
@user-uv2od2dp6l 29 дней назад
மாட்டிகினாரு ஒத்தரு - இவர காப்பத்தனும் கர்த்தரு காப்பத்தனும் கர்த்தரு !😂
@jaganjagan7382
@jaganjagan7382 29 дней назад
இந்த அதிகாரியை டிஸ்மிஸ் செய்யனும்
@sarathkumarm3494
@sarathkumarm3494 29 дней назад
Ethukku savummmmm
@MSKfromsalem
@MSKfromsalem 29 дней назад
மிக பெரிய தண்டனை ஊட்டிக்கு இடமாற்றம் பண்ணுங்க குளுகுளுனு இருக்கும்
@Vairavanmadasamy
@Vairavanmadasamy 27 дней назад
அதென்ன சாமான் நிக்கோலோ?
@Vijai342
@Vijai342 29 дней назад
Un முஞ்சிக்கு ஒரு கோடியா
@gandhinathanv821
@gandhinathanv821 29 дней назад
COURT KKU PONAVARITAME ONE CROE SEMA THILLU MA VUNAKKU
@kathiravannagaraj8251
@kathiravannagaraj8251 29 дней назад
பணம் வேண்டும் என்றால் ரெட் லைட் ஏரியா போய் தொழில் செய்யலாம்🔥🔥
@kseetharaman8035
@kseetharaman8035 29 дней назад
Immediately dismiss these thasildar from service.
@KavyaHarshi1110
@KavyaHarshi1110 29 дней назад
Dravida model super 👍👍👍
@chinnumurugan177
@chinnumurugan177 29 дней назад
ஒரு இலட்சம் வேண்டுமானால் பரவாயில்லை....அதுக்குன்னு ஒரு கோடியா😅😅
@Siruthai64
@Siruthai64 29 дней назад
2:35 😂😂 ஆமாம்! பேசிட்டு இருக்கும்போது, தாசில்தாரை அவ!இவனு சொன்னயா?
@vijayakumarramesh3576
@vijayakumarramesh3576 27 дней назад
உங்கள் பெயரில் ஒரு வாட்சாப் குழு அமையுங்கள். அதில் உங்களுக்கு ஆதரவாகவும் பாதுகாக்கவும் இளைஞர்கள் நாங்கள் அனைவரும் ஒன்றிணை கிறோம். யாரும் இல்லை என்றால் நான் இணைகிறேன். ❤🎉😊உங்கள் தைரியத்திற்கு பாராட்டுக்கள்🎉🎉
@HarishHarshu-cd5bd
@HarishHarshu-cd5bd 29 дней назад
1 கோடி ரூபாய்யை அவ சுத்துலா வேச்சுப்பலா🧐🧐🤔🤔
Далее