DIACARE DIABETES SPECALITIES CENTRE 92,NARAYANA GURU ROAD(NEXT TO NARAYANA GURU SCHOOL) SAIBABA COLONY,COIMBATORE-643011 PHONE:0422-2432211/3562572 WHATSAPP:9600824863 LOCATION: 2WGW+7G Coimbatore, Tamil Nadu
வணக்கம் சார் நான் கடந்த 20 வருடமாக சர்க்கரை வியாதியால் அவதிபட்டுக்கொண்டு இருக்கேன் சமீபத்தில் தான் உங்களுடைய வீடியோவை பார்க்க நேர்ந்தது மிகவும் பயனுள்ளதாகவும் எளிதில் பின்பற்ற கூடியதாகவும் இருக்கிறது மிக்க நன்றி Dr 🙏
தெய்வமே என் வயது 39 நா ஸ்பின்னிங்மில்ல வேலை பாக்றன் என் பையன் சும்மா செக் பண்ணான் 220 இருக்கு அப்பல இருந்து பயம் நா என்னத்தசாப்டு வேலை பாப்பன் எங்க அம்மாக்கு 74 வயது ஆகுது சுகர் இல்ல
Dr என் உடம்பு மெலிந்து காணப்படுகிறது மிகவும் பெலவீனமாகயிருக்கிறது பசிக்கும் ஆனால் சாப்பிட விருப்பம் இருக்காது எப்போதும் தலைசுற்று இருக்கும் இது சரியாக வாய்ப்பு இருக்கிறதா சொல்லுங்க நன்றி
Dear Sir , KINDLY UPLOAD A VIDEO ON " Cause and management for Diabetic Bitter taste tongue " (My relative who has been a diabetic for over 7 years , has a bitter taste associated with white layer on his tongue during his morning wake up . )