Тёмный

`சர்ச்சையை கிளப்பிய ரஜினிகாந்த் பேச்சு' - பொதுமக்களின் கருத்து என்ன? 

Thanthi TV
Подписаться 11 млн
Просмотров 117 тыс.
50% 1

#thanthitv #voiceofpeople #rajinikanth
`சர்ச்சையை கிளப்பிய ரஜினிகாந்த் பேச்சு' - பொதுமக்களின் கருத்து என்ன?
அமைச்சர் எவ.வேலு புத்தக வெளியீட்டு விழாவில், பள்ளியில் பழைய மாணவர்களை சமாளிப்பது சாதாரணமில்லை. நல்ல ரேங்க் வாங்கி விட்டும் வெளியேற மறுக்கிறார்கள் என அமைச்சர் துரைமுருகனை சுட்டிக்காட்டி
நடிகர் ரஜினி பேசியதை
முதல்வர் ஸ்டாலின் ரசித்து கேட்டார். இதுகுறித்து பொதுமக்கள் தெரிவித்த கருத்துக்களை பார்க்கலாம்...
Uploaded On 25.08.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Опубликовано:

 

12 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 379   
@neelamegam9040
@neelamegam9040 18 дней назад
தலைவர் சொன்னது நகைச்சுவைக்காக...❤
@user-lr3wg3oi8z
@user-lr3wg3oi8z 15 дней назад
ஓஹோ அப்டினா எங்க துரைமுருகன் ஐயா சொன்னதும் நகைச்சுவைக்கே😂😂😂
@abdulkadersaittama4924
@abdulkadersaittama4924 18 дней назад
ரஜினிகாந்த் சொன்னது சரியே
@nksethu616
@nksethu616 18 дней назад
தலைவர் உண்மை தானே பேசினார்
@user-lr3wg3oi8z
@user-lr3wg3oi8z 15 дней назад
அபடினா உங்க தலைவரை முதலில் சினிமாவில் இருந்து விலக சொல். அவரும் கிழவன்தானே நீயும் கிழவனா தான் இருப்ப. எனக்கும் வயசு ஆகிடுச்சு எல்லோருமே கிழவன் ஆக வேண்டியது தான்
@PushparajSA
@PushparajSA 18 дней назад
ரஜினிகாந்த் அவர்கள் சரியாக பேசியுள்ளார்
@rajaramsprajaram6632
@rajaramsprajaram6632 14 дней назад
எதை சரியாக பேசினார் தேவையற்ற பேச்சு இந்த ஆளுக்கு வயசு ஆகலையா
@rajaramsprajaram6632
@rajaramsprajaram6632 14 дней назад
திறமை இருக்கிறவன் சாதிக்கிறான் திறமை இல்லாதவன் மூடிகிட்டு போக வேண்டியதுதானே அடுத்த கட்சியில தலையிட இவர் யாரு
@nafishahalick990
@nafishahalick990 14 дней назад
Rajinikku vayasaiduche adhuku Enna pandrathu
@karthikeyankarthi2052
@karthikeyankarthi2052 18 дней назад
தலைவரின் கருத்துக்கு எனது ஆதரவு
@SakthiMayilsamy
@SakthiMayilsamy 18 дней назад
இது மாதிரி எதாவது பிரச்சனை வந்தா போதும் தந்தி 4பேர ரெடி பண்ணி பொது மக்கள்னு பேச வச்சிருவான்...நாங்களும் பொது மக்கள் தான் டா
@MohanRaj-ss3ss
@MohanRaj-ss3ss 18 дней назад
Fact bro💯
@KamatchiG-lz3yp
@KamatchiG-lz3yp 17 дней назад
வயது ஆனாலும் சுறுசுறுப்பாக செயல்படும் தலைவர்களை வைத்து கொண்டு இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்தா அந்த கட்சிக்கு தான் நல்லது. தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நல்லதை தான் சொல்லி இருக்கிறார். கோவிந்தன் கோவிலம்பாக்கம்
@VelMurugan-qv4og
@VelMurugan-qv4og 18 дней назад
ரஜினி சார் சொன்னது அனைத்தும் சரியே ❤️❤️❤️❤️❤️
@AuxiliaLatha
@AuxiliaLatha 17 дней назад
அதை கலைஞருக்கு சொல்லி இருக்கலாமே ரஜினி
@user-lr3wg3oi8z
@user-lr3wg3oi8z 15 дней назад
போடா மென்டல்😂😂அப்டினா உங்க ரசினி வாலிபனா அவரும் கிழவன் தானே😂😂😂
@vino-y6u
@vino-y6u 18 дней назад
அட பாவிகளா,,, ஒரு மனுஷன் யதார்த்தமா பேசினாலும்,,,, அதுக்கு நீங்க கொடுக்குற விளக்கம் பயங்கரமா இருக்குடா,,,,
@Bvk592
@Bvk592 18 дней назад
😂😂😂😂😂
@SENTHILKUMAR-2345
@SENTHILKUMAR-2345 18 дней назад
😂😂
@nadarajyogaratnam7958
@nadarajyogaratnam7958 17 дней назад
நீ 😂😂😂😂😂பெரிய புடுங்கி 😂😂😂 யதார்த்தம்😂😂😂😎😎😎🦶
@user-lr3wg3oi8z
@user-lr3wg3oi8z 15 дней назад
கன்னடனுக்கு முட்டு கொடுக்கற நீயும் கன்னடனே😂😂😂
@user-du4yf1jm3q
@user-du4yf1jm3q 18 дней назад
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
@Pandiyan549
@Pandiyan549 18 дней назад
What was told by Rajini was 100% correct
@dranandphd
@dranandphd 18 дней назад
😮. I don't agree, he also old student, why still acting. He can give chances for new faces. 😮😮😮
@rajeshjona1
@rajeshjona1 18 дней назад
Who said chances are not there ? No one is stopped and we could see so many youngsters in cinema
@rubanebenezer5261
@rubanebenezer5261 18 дней назад
​@@rajeshjona1 like wise it is the prerogative of the chief minister to allocate ministry. What business does a kannadiga have in tamilnadu politics?
@vinothd6985
@vinothd6985 18 дней назад
Super star rajinikant mass 💥💥💥
@Agnes_24
@Agnes_24 18 дней назад
Thalaivar Nirandharam❤💞 Rajini
@M.malleeshwaran
@M.malleeshwaran 18 дней назад
தலைவர் ரஜினி அவர்கள் சொன்னது யாரையும் தவறாக பேசவில்லை அவர் எதார்த்தமாக பேசினார் தலைவர் சொன்னது சரிதான்💞🙏💞
@pariventhansekar8089
@pariventhansekar8089 17 дней назад
Rajini sonthama pesunara illa stalin plan a execute pannunara
@devikadev3291
@devikadev3291 18 дней назад
Rajini indirect ah 💯 crt ah sollirukaru 👌👌👌
@Palanisamy.pPalanisamy-wj7rz
@Palanisamy.pPalanisamy-wj7rz 17 дней назад
50 ஆண்டுகளில் 50 ஆண்டுகளாக இப்படித்தான் இருக்கு🎉🎉🎉🎉
@Suresh-t1y
@Suresh-t1y 18 дней назад
தலைவர் சொன்னது சரியே
@rajaramsprajaram6632
@rajaramsprajaram6632 14 дней назад
துரைமுருகன் மாபெரும் தலைவர் சொன்னது
@jcbvel1278
@jcbvel1278 18 дней назад
பழைய மாணவர்களின் மகன்களுக்கு தான் இடம் கிடைக்கும் புதியவர்களுக்கு எப்போதும் போல் 200 ரூபாய் தான் கிடைக்கும்..!
@vinothd6985
@vinothd6985 18 дней назад
😂😂😂
@Deepamanickam88-uy1lt
@Deepamanickam88-uy1lt 18 дней назад
Super ❤❤❤❤🎉🎉🎉🎉correct 👌 👏
@thamaraikaniandichamy5883
@thamaraikaniandichamy5883 18 дней назад
😂
@ChandrakanthK-ik4qk
@ChandrakanthK-ik4qk 17 дней назад
பழைய மாணவர்களின் மகன்களுக்கு அரசியலில் ஊழல் எப்படி செய்வது என்று கற்று கொடுக்க தேவை இல்லை.
@goorganicgopal4875
@goorganicgopal4875 17 дней назад
True
@rajadurairaja9706
@rajadurairaja9706 17 дней назад
இந்த விளம்பரம் நியாயமானதுதான் வாழ்த்துக்கள் தந்தி டிவி
@jeyabarathisivakumar9601
@jeyabarathisivakumar9601 18 дней назад
ரஜினிகாந்த் அவர்கள் மூத்த தலைவர்களயே சமாளித்து அவர்களோடு இணைந்து அரசியல் செய்து திறம்பட ஆட்சி நடத்தி வருகிறார் என்று கூறியதை சம்பந்தப்பட்ட அமைச்சர் தவறாக புரிந்து கொண்டு பதில் சொல்லியிருக்கிறார்
@balasubramanian8024
@balasubramanian8024 18 дней назад
Correct 💯 Mutta payaluka thappa purunjikiranga
@saravanansakthi9602
@saravanansakthi9602 18 дней назад
எல்லோரும் இளைஞர்களாக இருந்தால் உருப்படாது. காரணம் இளைஞர்களுக்கு அனுபவம் குறைவு அதனால் மூத்தவர்கள் நான்கு பேர் இருந்தால்தான் நல்லது
@ramnathan2706
@ramnathan2706 18 дней назад
Excellent speech...by super star ⭐... nothing wrong..
@umamaheswaran2866
@umamaheswaran2866 18 дней назад
Rajini sunathu Right
@vanajapalaniraju2868
@vanajapalaniraju2868 18 дней назад
தன் மகனுக்கு முதலமைச்சர் பொறுப்பு கொடுக்க வேண்டி சிரிக்கிறார் ஸ்டாலின்
@mydeankhan9526
@mydeankhan9526 18 дней назад
Rajini Don
@jimincanmakesandwiche8941
@jimincanmakesandwiche8941 18 дней назад
மூத்த நடிகர்கள் யோசிக்க வேண்டும்.அனைத்து துறை களில் இருப்பவர்கள் அனைவரும் யோசிக்க வேண்டும்.
@rajaramsprajaram6632
@rajaramsprajaram6632 14 дней назад
வயதாகி விட்டால் தன்னை சார்ந்த துறைகளை விட்டு விலக வேண்டும் என்று சூப்பர்
@hari_amb
@hari_amb 18 дней назад
ரஜினி நடிப்பதால் புதிய நடிகர்கள் வராமல் இல்லை. மேலும் ஒவ்வொரு நடிகர்களின் வளர்ச்சிக்கும் உதவுகிறார். ஆனால், திமுக பல்லில்லா தலைகள் மற்ற இளைஞர்களை வளர விடாமல் தடுக்கின்ற னர்
@ayubmuhammed7031
@ayubmuhammed7031 15 дней назад
Kaakaa, kazhugu nu vayitherichal pudicha kizhattu paya rajini.
@hari_amb
@hari_amb 15 дней назад
@@ayubmuhammed7031 73 vayasulla uzthu pezkkum super stars rajini 49 mudi thechudichi pathu pesu
@ArunachalamKamatshi
@ArunachalamKamatshi 15 дней назад
Rajini eantha nadigarin valarchchikku udhavinaar 😮😢
@rajaramsprajaram6632
@rajaramsprajaram6632 14 дней назад
திமுகவில் இளைஞர்கள் வரவில்லையா வார்டு மெம்பர் முதலமைச்சர்கள் வர இளைஞர்கள் இல்லையா புரியாதவன் எல்லாம் பேசி விட்டு சென்றால் அது ஒரு விவாத மேடையா அரசியலைப் பற்றி பேச ரஜினிக்கு தகுதி இருக்கிறதா நான் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவேன்னு சொன்னா ரஜினி பேச்சு எங்கடா போச்சு அரசியல் நகை ரஜினிக்கு பயம் அடுத்த கட்சியை பற்றி பேச உனக்கு என்ன தகுதி இருக்கிறது நீ ஒரு எம்எல்ஏ எம்பி அட்லீஸ்ட் வார்டு மெம்பர் ஆகி பாரு அதனுடைய கஷ்டம் உனக்கு புரியும் ஒன்னுமே இல்லாத நீ எல்லாம் ஒரு பில்டப் பேசுற முதல்ல உன் மேல சரியா பாரு சம்பாதிக்கிற பணத்தை மக்களுக்கு கொடு ரெண்டு பொண்ணுங்களை வைத்து இருக்கிற நீயே அதை வாழ்க்கை சரி அமைச்சு கொடுக்க முடியல நீ எல்லாம் ஒரு கட்சியின் மூத்த தலைவர் முக்கிய பொறுப்பாளர் பத்தி பேச உனக்கு என்ன இருக்கு பொறுப்பு புத்தக வெளியீட்டு விழாவிற்கு ஒரு இளைஞனை கூப்பிடுங்கள் என்று நீ விலக வேண்டியதுதானே சும்மா ஏதோ மேடை கிடைத்துவிட்டது என்று பேச வேண்டியது நடிப்புதான் ஏதோ ஒரு பொழப்பு இதுல என்னை உனக்கு ஒரு பொழப்பு நீ ஒரு பாட்டு அரசியல் பத்தி பேசாம மற்றவர்களை பத்தி பேசணும் உனது வேலையை நீ பாரு ஏதோ மைக் கிடைத்துவிட்டது என்று பேசுவது முதல்ல நீ கட்சியை தொடங்கு
@venkeybrother4872
@venkeybrother4872 18 дней назад
Yes 💯 thaliva
@rangudoos
@rangudoos 18 дней назад
அட பாவிகள😂மானம்கெட்ட மீடியா😂தும்மினா கூட அர்த்தம் கண்டுபிடிபீங்களா?
@vino-y6u
@vino-y6u 18 дней назад
Correct bro,,,,
@Bvk592
@Bvk592 18 дней назад
😅😅
@TheShankar5
@TheShankar5 18 дней назад
Kan simmitanale athu news thaan politics thaan pa
@vvramanvvraman3167
@vvramanvvraman3167 18 дней назад
Engal MANNAN RAJINIKANTH.
@karunailingasamy
@karunailingasamy 18 дней назад
ரசினி பழைய மாணவரா புதிய மாணவரா சினிமாவில்
@anandramarao6596
@anandramarao6596 18 дней назад
Rajini all time favourite🎉
@t.pandian5978
@t.pandian5978 18 дней назад
Superstar lighter sense ல தான் கூறினார்.முதல்வரும் அதனால்தான் ரசித்தார்.துரைமுருகன் கூறியது மிகவும் வருந்ததக்கது.அவர் துறையில் அவர் ஒழுங்காக வேலை செய்வதே கிடையாது வயது அதிகமாகி விட்டதால்.உங்கள் மகன் வந்து விட்டார்.பேரன் இருக்காரா? எப்போது பார்த்தாலும் 48 டேம் கட்டினோம் என்பார்.தயவு செய்து ஓய்வு அறிவியுங்கள்
@muralikrishnan3134
@muralikrishnan3134 18 дней назад
வயசான ரஜினி நடிப்பிலிருந்து எப்பொழுது விலகுவாரோ அப்பொழுது அமைச்சர் பொறுப்பிலிருந்து துரைமுருகன் விலகுவார்
@devendiranc5208
@devendiranc5208 17 дней назад
ஐயா வணக்கம் இது ஏதோ ஒரு அசைன்மென்ட் கொடுக்கப்பட்டு உள்ளது போல தெரிகிறது நன்றி வணக்கம் சார்.
@mannachannel4564
@mannachannel4564 18 дней назад
சினிமாவிலும் இவர் இளைய தலை முறையினருக்கு இடம் கொடுத்து ஒதுங்கி கொள்ளலாமே
@kalai1469
@kalai1469 17 дней назад
திமுக இளைஞரணி யில் யாரவது இப்படி பேசி இருந்தால் தவறில்லை. ரஜினிகாந்த் திமுகவின் உட்கட்சி விஷயங்களில் தலையிட்டது தவறே!!
@MuthuSamy-by3po
@MuthuSamy-by3po 18 дней назад
தலைவர் உன்மையத்தான் பேசுவார் 🤘
@maheshsrinivasan5644
@maheshsrinivasan5644 18 дней назад
முதலில் ரஜினி வழி விடட்டும்.இவரே இந்த வயதில் நடித்துக்கொண்டு இருக்கிறது எந்த நியாயம்
@kaluvanm280
@kaluvanm280 16 дней назад
ரஜினிகாந்த்முதலில் சினிமா உலகில் புதியவர் கழுக்குவழிவிடரதுதானே
@selvasri3001
@selvasri3001 17 дней назад
ரஜினி சார் சொன்னது துரை முருகனுக்கு மட்டுமல்ல மோடிக்கும்தான்.😊😊😊
@rajaramsprajaram6632
@rajaramsprajaram6632 14 дней назад
ஏன் என்னை ரஜினியே ஒரு வயதானவர் கட்சி தொடங்குகிறேன் தொடங்குகிறேன் சொல்லிவிட்டா உனக்கு எதுக்கு அடுத்த கட்சி பிரச்சனை அமெரிக்க அதிபர்கள் அனைவரும் வயதானவர்கள் தானே அவர்களை கண்டு தானே உலகமே பயப்படுகிறது
@ajaymani3816
@ajaymani3816 18 дней назад
Makkal Thalaivar Rajinikanth ❤❤❤
@ManiK-ct8hi
@ManiK-ct8hi 18 дней назад
இவனெல்லாம் கட்சி அரம்பிதிருந்தால் எப்படி இருக்கும்
@kubandirans5280
@kubandirans5280 17 дней назад
Seriously Rajinikanth said true 🔥🔥🔥🔥🔥
@v.m.samuvel
@v.m.samuvel 17 дней назад
தகப்பன் சொல்லைக் கேட்டால் அந்த குடும்பம் தான் வாழும் 50 ஆண்டுகள் தமிழகத்தில் அரசியல் செய்கிறார் துரைமுருகன் அனைத்தும் அறிந்தவர் நிதானமான தலைவர் வாழ்க தலைவர் தமிழ் வாழ்க தமிழ்நாடு யூனியன் ஆப் இந்தியா வாழ்க😅😅😅😅
@user-os1qs5fw4h
@user-os1qs5fw4h 18 дней назад
இது ஜாலியாக பேசியது
@sivakkumar1734
@sivakkumar1734 14 дней назад
எப்போதும்.சரியாகதான்.தலைவர்.பேசுவார்🎉🎉🎉🎉
@venkatesanpalavesam4917
@venkatesanpalavesam4917 18 дней назад
It is not the topic for debate. He talked casually about it
@Enadaneee
@Enadaneee 18 дней назад
Rajini ya onum pudunga mudiyathu evanalum ponga da....aavar jollya pesinaru and telivanavanga varanaum solraru
@AcupressureinTamil
@AcupressureinTamil 18 дней назад
துரைமுருகன் இருக்கும் வரை முதல்வருக்கு நல்ல ஆலோசனைகள் வழங்குவார்கள்.
@amalamery9122
@amalamery9122 18 дней назад
ஏங்க எல்லா பேச்சுக்கும் குற்றம் கண்டுபிடிப்பீர்களா விடுங்க சார்
@nagaraj.v4692
@nagaraj.v4692 17 дней назад
Rajani should give space to young generation in is own Film field 😉😉😉😉
@lion-wd1ko
@lion-wd1ko 18 дней назад
ரஜினி உதய் ஆளு ஸ்டாலினை தான் அப்படி சொல்லி இருக்கிறார்😅😅😅🤣😂😆😁
@Hai-Every-1
@Hai-Every-1 18 дней назад
Rajini mind voice : ada paavigala ennama korkuranukada dei
@user-kw8pp3wl6r
@user-kw8pp3wl6r 16 дней назад
முதுமை யும் இளமையும் தேவை
@akrakr8836
@akrakr8836 12 дней назад
கட்சிக்காக உழைத்தவரை வீட்டிற்கு போ என்று கட்சிக்கு சம்பந்தமில்லாத ஒரு நடிகர் சொல்வதை கேட்டு கை தட்டி ரசிக்கிறார்கள் பாவம் மரியாதை இல்லாத இடத்தில் இருக்கிறார் ஐயா துறைமுருகன்
@KG.Trigger
@KG.Trigger 18 дней назад
இத‌ பார்க்கும் போது எனக்கு ஒரு டயலாக் ஞாபகம் வருது..பத்த வச்சிட்டயே பரட்டை😅😅😅
@selvarajselvaraj8924
@selvarajselvaraj8924 16 дней назад
தமிழக மக்கள் எட்டு கோடி இங்கு திறமைசாலிகள் இல்லையா ! !!!!!?
@gjanardhanan9652
@gjanardhanan9652 18 дней назад
ரஜினிகாந்த் வெளியே போகணும் என்று சொல்ல வில்லை. தந்தி வழக்கமான கடகட மடமட லொடலொட😅😅😅
@rajeshkannaselva5329
@rajeshkannaselva5329 18 дней назад
சிறு விஷயங்களை ஊதி பெரிதாக்கி குளிர் காயும் தந்தி 😂
@RajiniFan-ub9uw
@RajiniFan-ub9uw 17 дней назад
Excellant speech For Rajini Sir ❤️
@sundaramurthy5904
@sundaramurthy5904 17 дней назад
கட்சியில் இளையவர்கள் என்றால் திரு உதயநிதி மட்டுமல்ல கட்சியில் நிறைய இளைஞர்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பார்களா
@முருகன்-606
@முருகன்-606 17 дней назад
தலைவர் சரியாக உண்மையை பேசி உள்ளார்
@ganapathig7814
@ganapathig7814 18 дней назад
வாரிசு மாணவர்களும் இருக்கக் கூடாது என்று அவர் கூறியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். தலைமைக்கு எப்போதுமே அனுபவம் தான் முக்கியம். தலைமையின் கட்டளையை செயல்படுத்துபவர்கள் தான் இளைஞர்களாக இருக்க வேண்டும். அப்போதுதான் நிர்வாகம் சிறப்பாக இருக்கும்.
@SathishKumar-lr9lb
@SathishKumar-lr9lb 17 дней назад
ரஜினி புது மாணவரா பழைய மாணவரா சினிமா துறையில் ஒரு துறையில் இருப்பவரை மகிழ்ச்சி படுத்துவதற்காக
@sathya.asathya.a2565
@sathya.asathya.a2565 15 дней назад
அப்போ ஏன் இன்னும் ரஜினி காந்த் ஹீரோவாக நடித்து கொண்டே இருக்கிறார் இந்த அப்பா, தாத்தா இது மாதிரி நடிக்க வேண்டியது தானே 😢😢😏😏😅😅
@RamachandranLakshmiNaray-hd2zh
@RamachandranLakshmiNaray-hd2zh 17 дней назад
ரஜினியும்தனிகட்சி ஆரம்பித்து முதல்வர் பதவிக்குஆசைப்பட்டார் பின்னர்பயந்துவிட்டார் ஒதங்கினார்
@ramakrishnank1076
@ramakrishnank1076 15 дней назад
இளஞர்களுக்கு இடைஞ்சலாக இருக்கும் இவர்களை பற்றி பேசியிருக்கலாம்.வரிசை முன்னிலை படுத்தும் அரசியல் நாடகமாகவும் இருக்கலாம்.
@saravanansakthi9602
@saravanansakthi9602 18 дней назад
மூத்தவர்கள் பேச்சை கேட்காததால் தான் இந்த ஆட்சி உருப்படாமல் இருக்கிறது
@dineshb6915
@dineshb6915 18 дней назад
He talked about leadership and how it’s tough to manage senior leaders but he didn’t say that they should leave
@flutecharles3304
@flutecharles3304 17 дней назад
ரஜினி பேசியது உண்மையே.....தவறில்லை...
@user-sg8ti2dj9l
@user-sg8ti2dj9l 18 дней назад
தலைவர் யோசிக்கம பேச மாட்டாரு பேசிட்டு யோசிக்க மாட்டாரு தட்டிஸ் ரஜினி
@elangovann276
@elangovann276 15 дней назад
தலைவர் கூறியது சரியே
@subramanianramaswamy927
@subramanianramaswamy927 17 дней назад
அரசியல் கண்டு பயப்படும் நபருக்கு ஆலோசனை கூற அருகதையில்லை
@AuxiliaLatha
@AuxiliaLatha 17 дней назад
இதை ரஜினி மோடிக்கு சொல்வாரா
@perumalnadar8321
@perumalnadar8321 18 дней назад
ரஜினி ரெம்ப ஓவராக புகழ்ந்து பேசி விட்டார் 😂❤😂
@rangasamysubramaniam7946
@rangasamysubramaniam7946 16 дней назад
ரஜினி கட்சி ஆரம்பிக்கிறேன்னு சொன்னதென்னாச்சு. அந்தாளு தமிழ் நாட்டுக்கு என்ன செய்தார்.
@arumugamthangavel5096
@arumugamthangavel5096 18 дней назад
இரண்டு பேரும் சேர்ந்து அரசியல் நடிப்பு இதில் இருந்து விழகலாம்
@Arockiaswamy-z7g
@Arockiaswamy-z7g 16 дней назад
Rajinikanth correct said
@samrajvoorhees
@samrajvoorhees 18 дней назад
ரஜினிகாந்த் முதலில் சினிமா நடிக்கிறத விட்டு, இளைய தலைமுறை நடிகர்களுக்கு வாய்ப்பு கொடுக்க முன் மாதிரியாக இருப்பாரா?
@mathiyazagans4944
@mathiyazagans4944 15 дней назад
ரஜினி பேசிய இடம் சரியான இடம் அல்ல அவர் பேசிய பேச்சு படி பார்த்தால் முதலில் அவர் நடிப்பை விட்டு விட்டு இதை பேசி இருந்தால் சரியாக இருக்கும் இவர் யார் தி மு க உறுப்பினரா.அப்படி பார்த்தால் ஸ்டாலின் அவர்களே ராஜினாமா செய்து விட்டு செல்லவேண்டும் இதை ரஜினி பேசி இருக்க வேண்டியது தானே இதை பேசியிருந்தால் குஷ்பு க்கு நடந்த கதி ரஜினிக்கு நடந்து இருக்கும் முதல்வர் அவர்களே துரைமுருகன் அவர்களுக்கு துணை முதல்வர் ஆக்கி 1 வருடம் அழகு பார்த்து பதவி விலக சொல்லலாம் ம.நேரு.பொன்முடி இவர்களுக்கும் துணை முதல்வர் பதவி உயர்வு தரலாம் அந்த தகுதி இவர்களுக்கு உள்ளது
@user-sy9vb4jf9p
@user-sy9vb4jf9p 18 дней назад
இது ஒரு பிரச்சினையாடா ஒரு மனுஷன் எத பேசினாலும் இவ்வளவு அர்த்தமாடா
@bha3299
@bha3299 18 дней назад
விடுங்கப்பா..
@rajkumarg.8354
@rajkumarg.8354 18 дней назад
ரஜினி சொன்னது சரியே ஆனால் அவரும் மூத்த நடிகர் படம் நடிப்பதை விட்டு விட்டு அதும் காதநாயகனவே நடிப்பதை விட்டு ஒதுங்கி இடம் விட்டு இளம் நடிகர்களை நடிக்க நெறைய வாய்ப்பு தரலாம்...
@shrikasthuri3878
@shrikasthuri3878 15 дней назад
🌹❤️🌹சூப்பர் ஸ்டார் திரு ரஜினிகாந்த் அவர்கள் ரொம்ப யதார்த்தமா, காமெடியா பேசினார் 🌹❤️🌹அதை இந்த மீடியாக்கள் இருவருக்கும் இடையே பெரிய சர்ச்சை என்ற அடிப்படையில் கேள்வியாய் கேட்டு ஊதி ஊதி பெருசாக்கி இப்போ ஒன்னும் இல்லாத விஷயத்திற்கு விளக்கம் வேற. சூப்பர் ஸ்டார் பேசியதில் ஒரு தவறும் இல்லை. இதை நம்ம CM உள்பட அனைத்து DMK தரப்பினரும் தமிழக மக்களுமே ஏற்று கொண்டனர். மீடியா மட்டும் தான் அந்த இடத்திலேயே இதை பத்தி பேசிட்டு இருக்காங்க. நாங்க மறந்துட்டோம். சூப்பர் ஸ்டார் பேசியதை நம்ம CM அவர்கள் மிக சரியாக புரிந்து கொண்டார். 30+,40+இளம் வயதினர் பதவிக்கு வர வேண்டும், 60+,70+,80+இளைஞர்களுக்கு வழி விட்டு வாய்ப்பு தர வேண்டும் என்று சொன்னத்தில் என்ன தவறு இருக்கிறது.
@thevakumar3141
@thevakumar3141 18 дней назад
This idea of Rajini is superb but the same should be applied in all ventures including cinema.
@revathyanna1266
@revathyanna1266 18 дней назад
0:20 Rajinikanth sonnathu 💯 correct...👏👏
@user-mk1ff1bh3j
@user-mk1ff1bh3j 15 дней назад
மூத்த அமைச்சர்களுக்கு 90 வயதானால் மூலையே வேலைசெய்யாது 60 வயதோட வெளியில் அனுப்பிவிடனும்
@SatheshKUMAR-f1c
@SatheshKUMAR-f1c 18 дней назад
பழைய ஸ்டுடென்ட்ஸ் 0 இடத்தை விட்டு அகரம் மாட்டார்கள் இவர்கள் பணம் சம்பாதித்து விட்டார்கள் புதியவர்களும் சம்பாதிக்க வேண்டும் பணத்தை கோடிக்கணக்கான மக்கள் பணத்தை அவர்களும் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கூறி விட்டாரோ
@kvganesan725
@kvganesan725 18 дней назад
" அனைத்து கட்சியிலும் இது போன்ற மாற்றம் வர வேண்டும். இது அந்தந்த கட்சியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். புது ரத்தம் பாய்ச்சிய உணர்வாக, உயிர்பிப்பாக இருக்கும். வரவேற்கத்தக்கதே " . எனினும், விரும்ப மாட்டார்கள் சம்பந்தப்பட்டவர்கள். நண்டு கதை தான்.
@kalyanapuramgopalanvaradar4167
@kalyanapuramgopalanvaradar4167 15 дней назад
Let Rajani do it first. Bald head and most senior artist should quit and stand as a role model.
@pokkiriinirmal
@pokkiriinirmal 18 дней назад
avaru yetharthama oru nagaichuvaikkaga sonna vishayatha yepdila decode panringa pavam da manushan
@melaariff4136
@melaariff4136 13 дней назад
Young people can rule cinefield it is 3 hrs entertainment.But experience people can only rule the politics...this is happening internationally..
@seenibharath2660
@seenibharath2660 10 дней назад
புதிய தலைமுறை வரவேண்டும்
@dominicrajar6070
@dominicrajar6070 18 дней назад
Great Mass super star Rajinikanth sir..
@Srinivasan-sh5hb
@Srinivasan-sh5hb 18 дней назад
ஏதோச்சிய பேசியதை பெரிது படுத்துகிறார்கள்
@rameshRamesh-nt9vj
@rameshRamesh-nt9vj 18 дней назад
👏👏👏👏🌹🌹🌹🙏🙏🙏🙏
@ManiK-ct8hi
@ManiK-ct8hi 18 дней назад
ரஜினி பேசியது தவறு.அதிகப்ரசிங்கி
@gvbalajee
@gvbalajee 18 дней назад
Retirement
@PannerSelvam-b2b
@PannerSelvam-b2b 17 дней назад
Rajnikanth speak is correct
@user-fg5tx7le7q
@user-fg5tx7le7q 18 дней назад
ரஜினிகாந்த் dmk வ சம்பவம் செய்துவிட்டார், வாழ்த்துக்கள் தலைவா
@AnbuSelvan-ur9pn
@AnbuSelvan-ur9pn 18 дней назад
Yes , it's 💯 %
@jayavelsubramanian5306
@jayavelsubramanian5306 18 дней назад
Super super super thalaiver correctta pesinar
Далее
Аушев, Путин, «пощечина»
00:56
Просмотров 675 тыс.