ஓம் சச்சிதானந்த சற்குரு கணக்கன்பட்டி பழநிசாமி அம்மையப்பன் திருவடிகளே சரணம்சரணம்சரணம்.உடுக்கை ஒலியைக் கேட்க கேட்க ஆனந்தம் பேரானந்தம் பொன்னப்பா எங்கள் பொன் பரமேஸ்வர அப்பா.அப்பா இன்னொரு முறை உடுக்கை ஒலிக்க செய்யுங்க அப்பா.அப்பா பொன் பரமேஸ்வர சுவாமிகள் திருவடிகள் சரணம்சரணம்சரணம்
ஓம் சற்குரு மூட்டை சாமி திரு வடி சரணம் அய்யா எனக்கு வேலை கிடைக்க வேண்டும் கூலி வேலை கிடைக்க வேண்டும் நிம்மதி இல்ல சற்குரு மூட்டை சாமி அருள் புரிய வேண்டும் 🙏🏿