Тёмный

சற்றுமுன் அக்குட்டியை வெளுத்துவாங்கிய மனைவி | கடுப்பாகிய பிச்சுமணி | srilanka comedy 

 Akkuddiyum pichumaniyum
Подписаться 47 тыс.
Просмотров 53 тыс.
50% 1

Опубликовано:

 

24 апр 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 191   
@rajitharajini-qo4yg
@rajitharajini-qo4yg 3 месяца назад
கவலையை மறக்க ஒரே தீர்வு அக்குட்டியும் பிச்சுமணியும்❤
@rukshinirajendram1796
@rukshinirajendram1796 3 месяца назад
@jkvasanvaash3397
@jkvasanvaash3397 3 месяца назад
Super anna nalla nadippu arumai
@user-vm9zg3zc2u
@user-vm9zg3zc2u 15 дней назад
உண்மை தான் ❤❤❤
@thejashreevasanthan7307
@thejashreevasanthan7307 3 месяца назад
என்னப்பா அன்பா இருங்கோவன் 😊 அக்குட்டி அந்த மனிசிய காட்டுங்கோவன்... நேரில நடிக்கிறத பார்க்க ஆவலா இருக்கு ❤️
@Aravinthan20
@Aravinthan20 3 месяца назад
❤❤❤
@kamalamirthalingam3715
@kamalamirthalingam3715 3 месяца назад
😁🇨🇰
@flowerrose1168
@flowerrose1168 3 месяца назад
@maridossp9835
@maridossp9835 3 месяца назад
சண்டையை வேடிக்கை பார்த்துவிட்டு இருந்திருக்கலாம். சண்டையை மறிக்க வந்த உங்களுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும். தமிழ் நாட்டில் இருந்து உங்கள் ரசிகன்.😅😅😅
@kamalamirthalingam3715
@kamalamirthalingam3715 3 месяца назад
Well come from Australia 🇨🇰👍
@kaviskavi9766
@kaviskavi9766 3 месяца назад
😂😂😂😂😂😂😅😅😅😅😅😅 அய்யோ பிச்சுமணியைப் பார்க்க பாவமாக உள்ளது இதில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய கருத்து கணவன் மனைவி அடிபட்டடு கடிபட்டு எப்படி குத்துப் பட்டாலும் தள்ளி நின்று வேடிக்கை மட்டும் பாத்திட்டு நம்ம பிழைப்பை பாக்க போகவோண்டியது தான் இடையில் சமாதானப் புறாவாக போனால் கடைசியில் சட்டிக்குள்ளே கறியாக வேகா வோணடிய நிலைதான் 🫠🤙😂😂😂
@meerasupper3590
@meerasupper3590 3 месяца назад
மனைவி சொல்வது உண்மைதான் எடுத்த எல்லாத்துக்கும் குறைசொல்லுற கணவன்மார் இருக்கம்மட்டும் பிரச்சினைதான் மனைவி சூப்பர் மனைவி சொல்வது தான் சரி
@meerasupper3590
@meerasupper3590 3 месяца назад
மனைவி யிடம் வேலையை சொல்லுறத விட்டுட்டு கணவன்மாரும் தமது வேலையை தாமே செய்யுங்கோ
@user-vd9pp5yx4i
@user-vd9pp5yx4i 3 месяца назад
அழாமல் நீண்ட அக்குட்டியை ஏண்டா அழுகிறாய் என்று சொல்லி அழ வைச்சிட்டான் அந்த குறுக்கால போன பிச்சுமணி.ஃ😅😅😅😅😅😅😅😅😅😅
@selvamalarratnarajah233
@selvamalarratnarajah233 3 месяца назад
குடும்பச்சண்டைக்குள் மூன்றாவது ஆழ் புகுந்தால் இப்படித்தான் நடக்கும்🥰😮😂
@kkasha939
@kkasha939 3 месяца назад
நான் உங்கள் நாய்க்குட்டிகளின் ரசிகை🥰🙌🏼
@sivanimukunthan4793
@sivanimukunthan4793 3 месяца назад
பிச்சுமணி எனிமேல் எந்த ஒரு பிரச்சனைக்கும் போவாத பிச்சு
@mrs.s.vijavarathan1423
@mrs.s.vijavarathan1423 3 месяца назад
பிச்சுமணி அண்ணை தான் பாவம் உதவி செய்ய வந்து மண்டைய பிச்சுகிட்டது தான் மிச்சம்😂
@rajinijohn6186
@rajinijohn6186 2 месяца назад
😂😂😂😂😂 அட கடவுளே கோபத்தை அடக்க முடியாமல் இருக்கிறது.. பிச்சு .. நீங்கள் அவர்களை ஒழுங்கு படுத்தி இருக்கிறீர்கள் அதில் நின்ற ஒவ்வொரு நொடியும் இருவரும் சமாதானத்தை அறிந்து கொண்டார்கள் இன்னொரு மனிதன் அதில் இடம்பெறும் பொழுது மட்டுமே மனித இனம் உணர்வடைகிறது ❤❤❤❤❤
@jayanthiratnamohan9847
@jayanthiratnamohan9847 3 месяца назад
Hello bros, நான் மறிக்க வந்தனான். சிரிப்போ சிரிப்பு. அடுத்தவர் பிரச்சனையில் யாரும் தலையிடக்கூடாது என்பதை தத்றுபமாக எடுத்து காட்டியுள்ளீர்கள் நன்றி soper super 🌷👌🌷👌🌷👌🌷👌🌷👌🌷👌🌷👌வாழ்க வழமுடன் வளர்க❤❤❤ From Germany Ruba
@anujanarulruban7613
@anujanarulruban7613 3 месяца назад
அருமை அருமை ❤ கவலை மறந்து வாய்விட்டு நன்றாக சிரித்தேன் சிறந்த நகைச்சுவை கலந்த நடிப்பு மென்மேலும் உங்கள் கலை படைப்புக்கள் தொடர வேண்டும் பலரின் மனதையும் கொள்ளைகொள்ள வேண்டும் அண்ணாக்கள்.❤❤
@EvinAnthony
@EvinAnthony 3 месяца назад
குரல் மட்டும் குடுத்து ஸ்டார் ஆகியிருவா போல இருக்கு ...மிக அருமை.👍 அப்புக்குட்டி 😄
@vallipuramnadarajah7668
@vallipuramnadarajah7668 3 месяца назад
என்னம்மா இப்படி பண்றிங்க❤ வேற லெவல்❤❤❤
@QatarQa-gl1ox
@QatarQa-gl1ox 3 месяца назад
Super 💕குடும்ப பிரச்சனைக்கு மூன்றாவது மனிதா் சென்றால் இப்படித்தான் நடக்கும்
@samsonthabithal4463
@samsonthabithal4463 3 месяца назад
ஆமாவாசைபறுவம் அந்த நேரத்தில் இப்படி பாக்கியத்திற்கு வரும்
@StylishDinoDinoch
@StylishDinoDinoch 3 месяца назад
pichu mind voice : Eppidi vanthu sikkiyirukken paathiyaappa😂😅😅
@selvanayakyvaratharajah2858
@selvanayakyvaratharajah2858 3 месяца назад
அருமை வேற leval நடிப்பு வாழ்த்துக்கள் 👍👍👍 தொடரட்டும்
@t.r4587
@t.r4587 3 месяца назад
பிரகண்டம் நான் மறிக்க வந்தனான் பிச்சுமணி 😂😂😂
@halloguys1230
@halloguys1230 3 месяца назад
😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣 superb 😂😂
@kamalamirthalingam3715
@kamalamirthalingam3715 3 месяца назад
😁😁😁😁😁😁😁🇨🇰👍
@thiyagarajahyogeswaranyoge3517
@thiyagarajahyogeswaranyoge3517 3 месяца назад
வீட்டிற்கு வீடு வாசல் படி, ஒரு நல்ல படிப்பினை ,சமூக சீர்திருத்தம், சொல்லாமல் கொல்லாமல் இல்லாமல் போன நல்ல கதை உரையாடல்,
@mohanrajnaathan1114
@mohanrajnaathan1114 3 месяца назад
🤣🤣🤣🤣🤣 பிச்சுமணிக்கு வந்த சோதனை
@pathmabalasubramaniam4871
@pathmabalasubramaniam4871 20 дней назад
அருமையான நடிப்பு.
@vasantharanithirugnanasamp3912
@vasantharanithirugnanasamp3912 3 месяца назад
பிச்சு நல்லதுக்குக் காலமில்லை .மூவருக்கும் அருமை நடிப்பு
@ganeshasivarajah7779
@ganeshasivarajah7779 3 месяца назад
அருமை, கொஞ்சம் பழசு.... மிச்சம் புதிசு ... மொத்தமும் நகைச்சுவையுடன் கூடிய அன்றாட வாழ்க்கை ..... கலக்கிப்போட்டியள் போங்கோ.
@user-bh3bz2qr8t
@user-bh3bz2qr8t 3 месяца назад
சூப்பர் உண்மையான தரமான நல்ல பதிவு வேற level i love you both
@user-jc1mr4hn7j
@user-jc1mr4hn7j 3 месяца назад
சண்டையோ சண்டை சுப்பர் நடிப்பு ,
@manojmano434
@manojmano434 18 дней назад
சூப்பரோ சூப்பர்👍👍
@sachchithananthamsubramani5812
@sachchithananthamsubramani5812 3 месяца назад
கனடா மருமகன் பிச்சுமணி வந்ததுக் காக உறவினர் வந்ததுக காக மின்னலே வெளிய வாம்மா மறிக்கவந்த பிச்சு பாவம் எல்லோரும் சுப்பர் நடிப்பு
@SivaKumar-bt6hv
@SivaKumar-bt6hv 3 месяца назад
பிச்சுக்கு எப்ப அடி.😂😂😂
@pavan.harthiharthi1661
@pavan.harthiharthi1661 3 месяца назад
நானும் நேசம் நேசம்....😂😂 வேற லெவல்ல கலக்கிட்டியள்...வாழ்த்துக்கள்..👌❤
@sivajirajraj8
@sivajirajraj8 3 месяца назад
Boys super வேற லெவல் சிரிச்சு வயிறு நோகின்றது 😄😄😄
@kamalamirthalingam3715
@kamalamirthalingam3715 3 месяца назад
Omg 😁😁😁🇨🇰 very good acting keep it up congratulations 😁😁👍
@jeyarupanthurairajah.7206
@jeyarupanthurairajah.7206 3 месяца назад
அருமை நடிப்பு
@KannanKannan-fm6kr
@KannanKannan-fm6kr 3 месяца назад
வேற லெவல் நடிப்பு அக்குட்டி பிச்சு மணி
@jeyanthiransivapatham8733
@jeyanthiransivapatham8733 3 месяца назад
யதார்த்தமான வாழ்க்கைமுறையினை படம்பிடித்துக் காட்டிவிட்டீர்கள்.super.
@user-he9hw8sw3d
@user-he9hw8sw3d 3 месяца назад
கணவன் மனைவி சண்டை சூப்பர் யதார்த்தமாக எடுத்து காட்டியுள்ளீர்கள் நல்ல மனைவி குடும்ப சண்டையில் நாம் தலையிட கூடாது'. நல்ல பாடம் படித்தார் பிச்சுமணி சூப்பர் நடிப்பு சூப்பர் ❤😂🎉🎉
@opnion2294
@opnion2294 3 месяца назад
Pittch is a hero
@Adhya_Arjun
@Adhya_Arjun 3 месяца назад
Akkuti wife acting realistic😂😂😂 unmaiya adi viluntha kooda ipidi realistic ah ala mudiyathu
@kesakandiah3729
@kesakandiah3729 3 месяца назад
அருமை, வாழ்த்துகள்
@Raveenthiranramesh
@Raveenthiranramesh 3 месяца назад
Super anna video amesing ❤❤❤🎉🎉
@opnion2294
@opnion2294 3 месяца назад
Give more videos for our peoples unbelievable owsome all 3 are great keep it up
@kirishak2215
@kirishak2215 3 месяца назад
வேற லெவல்😀😀😀🤩🤩
@BbKavi
@BbKavi 3 месяца назад
Akkuddy anna super😂😂😂😂alukiratha pakka enala mudilla
@noushadabdul4803
@noushadabdul4803 3 месяца назад
Sariyana real story. vera level appu.😮👌😅😅😅
@sundarambalbalachandran5886
@sundarambalbalachandran5886 3 месяца назад
பாக்கியத்தை நம்பவேமாட்டோம்.என்ன வில்லத்தனம் கதவுக்குள்ளை பிடிச்சு நெருக்கினதை கண்ணால் கண்டமே.இப்ப நேசமோ. ..வேசம் போட்டு பிச்சு மணியை அழவைச்சிட்டியேபாதகத்தி😢
@ednabalasandran3548
@ednabalasandran3548 2 месяца назад
Pavam pitchu.all are good acting.laugh a lot.
@sauaaushadwika6648
@sauaaushadwika6648 2 месяца назад
Super. Ithoda 14time parthututan. Superb 😂
@akkuddipichumani
@akkuddipichumani 2 месяца назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் ️
@thayaliniyalini7112
@thayaliniyalini7112 3 месяца назад
என்றும் பிச்சுமணி ரசிகர்கள் 😍❤️🔥
@butterflyladybirdbell7089
@butterflyladybirdbell7089 3 месяца назад
பிச்சு இனிமேல் அக்குட்டி வீட்ட போக வேண்டாம்😉
@user-ob4un3nm6v
@user-ob4un3nm6v 3 месяца назад
Continuesa 19 minutes sirichikitu irundhen aiyo 😂 Pichumani pawam
@ratheesthasvin9832
@ratheesthasvin9832 3 месяца назад
Pichimani bro😂😂😂 pvaom
@Ickox
@Ickox 3 месяца назад
சண்டை சமாதானம் பொண்டில் பெறுமாதம் 😂👏👏😅
@meharamananramanan4114
@meharamananramanan4114 3 месяца назад
Wait panni irunthom❤
@srirajan2810
@srirajan2810 3 месяца назад
Wow wow wow 😅😅😅3 of you 👍👍👍👏👏👏
@user-ri8zh2rj4z
@user-ri8zh2rj4z 3 месяца назад
Super anna 😂😂😂😂😂 🇨🇦
@halloguys1230
@halloguys1230 3 месяца назад
Aiyooo road la vanthudu irukumpothu intha vdo pathudu vanthu saththama sirichudan bro 😂😂😂😂😂😂😂 vera Level 😂😂😂😂😂😂😂👌👌👌👌👌👌👌👌👌👌👌🤣🤣🤣
@user-ue7ky8ey1s
@user-ue7ky8ey1s 3 месяца назад
Super bro mihammath.
@mathuvakeeofficiallchannel9011
@mathuvakeeofficiallchannel9011 3 месяца назад
😂😅😜🤣🤣வேற லெவல் அண்ணையாக்கள்
@WaveringSoul
@WaveringSoul 3 месяца назад
Enga aalak kanala 😂😂👏👏👏
@visithasinnasamy7693
@visithasinnasamy7693 3 месяца назад
🌷 சிறப்பு 🌷 பிச்சு மணி சமரசம் 🫂..,.. கல்லுக்குள் ஈரம் 🧏💃 வீட்டுக்கு வீடு வாசல் படி 👋👌💐
@sivakumaransaroja4902
@sivakumaransaroja4902 3 месяца назад
அருமை பிச்சு சாமாதானப்படுத்த வந்த பிச்சு அழுதுகொண்டு போறதை பாக்க கவலையாக இருக்கு
@uthayansella1666
@uthayansella1666 3 месяца назад
super😁😁😁😁😁😂😂😂
@user-du2pg7ht6y
@user-du2pg7ht6y 3 месяца назад
சிறப்பு 😂😂😂😂🇩🇪
@user-vf7sb2vm8f
@user-vf7sb2vm8f 3 месяца назад
Super
@user-mz8ni7dc1g
@user-mz8ni7dc1g 3 месяца назад
பாக்கியம்.இது.ரெம்ப.ஒவர்
@user-fn8ox3qb3q
@user-fn8ox3qb3q 3 месяца назад
என்னப்பா உண்மையான சண்டையே😂
@StylishDinoDinoch
@StylishDinoDinoch 3 месяца назад
Einnum intha sanda mudiyala 😂😂😂😂😂
@gsivanesam8469
@gsivanesam8469 3 месяца назад
Super Adi....Akkuddi vadkamilaiya?
@opnion2294
@opnion2294 3 месяца назад
Supper all men have to learn . No more women opresion
@ThirumahalSabesan
@ThirumahalSabesan 2 месяца назад
பிச்சுமணி ரொம்ப பாவம்..இதுதான் சொல்றது அடுத்தவர் குடும்ப பிரச்சனைக்குள்ள யாருமே போக கூடாதுன்னு.
@akkuddipichumani
@akkuddipichumani 2 месяца назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் ️
@meelalaeswaryannalingam2013
@meelalaeswaryannalingam2013 3 месяца назад
Super ❤
@saravanankanakasabai7223
@saravanankanakasabai7223 3 месяца назад
வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@rajalingamshivarajh9733
@rajalingamshivarajh9733 2 месяца назад
Very nice ❤
@francis4260
@francis4260 3 месяца назад
Super 👏👏👏
@UshaLinga
@UshaLinga 3 месяца назад
Super 👌 👍 ❤❤
@vanathyamirthalingam227
@vanathyamirthalingam227 3 месяца назад
So funny. And answer to arguing family
@nathanRasa
@nathanRasa 3 месяца назад
Super guys 👍
@vasanthakumarivishnukumar8835
@vasanthakumarivishnukumar8835 3 месяца назад
😂😂😂 👌👌
@bastiananthony3392
@bastiananthony3392 3 месяца назад
செம
@malinidevinavaratnasingam5476
@malinidevinavaratnasingam5476 3 месяца назад
Super videos
@meharamananramanan4114
@meharamananramanan4114 3 месяца назад
❤superb
@MathuLaksan-dl2mb
@MathuLaksan-dl2mb 3 месяца назад
CWC ku piraku my favorite akkuddijum pochchu manijum
@NirmalanAbishek
@NirmalanAbishek 3 месяца назад
Supper 😅😅
@inthumathygunathasan5892
@inthumathygunathasan5892 3 месяца назад
Super❤❤❤
@sarojinisritharan8535
@sarojinisritharan8535 3 месяца назад
Fantastic
@vasanthankaran5497
@vasanthankaran5497 3 месяца назад
நல்ல ஒரு பதிவு.
@ragupavi-qi9fb
@ragupavi-qi9fb 3 месяца назад
Supr💓💓💓💓
@parimalasivanesan1586
@parimalasivanesan1586 3 месяца назад
Muuvaruum super acting❤❤❤
@Ytgamig001
@Ytgamig001 3 месяца назад
Nice bro
@user-vm9zg3zc2u
@user-vm9zg3zc2u 15 дней назад
Nice 👍🎉
@SukanyanShathu
@SukanyanShathu 3 месяца назад
Akkudi love you
@Mr.Chillibee
@Mr.Chillibee 3 месяца назад
10000 rs சீதன காசு எப்ப தருவினம் கேளுங்க
@kamalamirthalingam3715
@kamalamirthalingam3715 3 месяца назад
Hi ❤ guys from Australia 🇨🇰👍😁😁
@user-ky8cn9lx5h
@user-ky8cn9lx5h 3 месяца назад
Iyo akka nadipu solla varthai ilai mukam kadamal ipdi oru nadipa akka nenga nadikai thilakam manoramathan super akka ungal mugam kana thudikurathu en ithayam sakothari jaffna nadikai thilagam nenga akkudi pichumaniku nengathan ithayathudipu akka god bless you akka ❤ ungal uyir rasigan st karan uk
@akkuddipichumani
@akkuddipichumani 2 месяца назад
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் ️
@spremilaannarajah7015
@spremilaannarajah7015 3 месяца назад
😂😂😂👏👏👌👌
@amsathvanykanagasundaram1494
@amsathvanykanagasundaram1494 3 месяца назад
Nesam ah😅
@MaheswaryMahes-io8hk
@MaheswaryMahes-io8hk 3 месяца назад
Akkuddi pechchumani pavam
@selvisundar3322
@selvisundar3322 3 месяца назад
End ❤❤❤❤
Далее