சளி இருமல் தொண்டை கரகரப்பு நீங்க அருமையான டீ செய்து காட்டி இருக்கிறீர்கள் சிஸ்டர் மல்லி விதைகள் மிளகு பட்டை ஏலக்காய் இஞ்சி ஆகியவற்றை தட்டி பிறகு அதை தண்ணீருடன் சேர்த்து கொதிக்க வைத்து அதனுடன் சிறிதளவு துளசி இலைகள் டீ தூள் ஆகியவற்றை சேர்த்து நாட்டு சர்க்கரை மற்றும் பால் கலந்து கொதிக்கவைத்து அருமையான டீ செய்து காட்டி இருக்கிறீர்கள் சிஸ்டர்
Very healthy tea, பால்,இஞ்சி,மல்லி,பட்டை,டீ தூள்,ஏலக்காய், துளசி, நாட்டு சர்க்கரை, மிளகு, சேர்த்து போட்ட டீ ஆரோக்கியம், டீ கடையில் ஆத்துவது போல் ஆத்தியது சிறப்பு 🌹🌹
Super.. my hubby eppadi than masala tea poduvaanga. But Tulasi Matttum Illa . Watched full video n done sub too. New friend here to join u. Stay connected
இதையும் குடிங்க, வெது வெதுப்பான சுடு தண்ணீரில், கல் உப்பு சேர்த்து நன்றாக தொண்டையில் படும்படி கொப்பளித்து துப்பி விடுங்கள், ஒரு நாளைக்கு இரண்டு தடவை செய்யுங்கள், சரியாக வில்லை என்றால் டாக்டர் கிட்ட காமிங்க Thank you so much