அண்ணா வணக்கம் உங்கள் நிலத்தில் அறுவடைக்கு பின் உள்ள கிளைகளை அகற்ற உங்கள் பகுதியில் உள்ள டிராக்டரில் உள்ள ரொட்டவேட்டரில் நடுப்பகுதியில் உள்ள ஒரு பிளான்சியில் உள்ள கத்திகளை நீக்கிவிட்டு ஓட்டிப் பார்க்க வேண்டுகிறேன்
உண்மை தகவல்... முதல் முறையாக வைத்த பிறகு மருமுறை வேர் பறிக்காமால் தரையோடு கட் செய்து எடுத்து விட்டு.. மீண்டும் அடுத்த முறை அதன் இடையில் வைக்கும் டெக்னாலஜி அருமை தலைவா...