It is hard to believe what the lawyer says. When Shankar is produced before the Judge the police will get into trouble. No one in the right mind will do any harm to an arrested person in police custody.
உண்மையாகவே இருந்தாலும் ஒருவர் மீது குற்றம் சுமத்தும் போது கையில் ஆதாரம் இருக்க வேண்டும். அட்ஜஸ்ட்மன்ட் பண்ணும்போது கூட இருந்து விளக்கு பிடிச்சது மாதிரி பேசினால் உள்ளே போக வேண்டியதுதான்.
I am not saying anything. I am just thinking, not only the Police Department but also the CM who controls the department will have huge problems if what the lawyer says is true. In my opinion both will be careful. Moreover, Shankar has not revealed anything , the public is not aware of. Honestly, the public in Tamilnadu are not bothered about corruption or for that matter, any thing the DMK does or doesn't . It is amazing that people are so cool and vote for the party again and again. I wonder why the police arrested Shanker?
இப்படி எல்லாம் நடக்கும் என்று தெரிந்தே மிகத் துணிவாக பேசியவர், அத்தகைய துணிவிற்கு பின்புலமாக இருந்தவர்கள், அவரை இயக்கியவர்கள், அவரைக் காப்பாற்ற முன்வரவேண்டும்.
கஸ்டடியில் ஒரு கைதி அடித்துக்கொலை செய்யப்பட்டாலோ அல்லது காயப்பட்டாலோ முதலில் அந்த காவல் நிலையத்தில் பணியில் இருந்த அனைவரையும் விசாரித்து குற்றம் செய்தவர்கள் அனைவரையும் நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட வேண்டும்.
@@AshokKumar-jt3su Paavam bro , சண்டாளன் ஆட்சியில் சவுக்கு அவரை அப்படி போட்டு அடித்து கையை உடைத்து இருக்கிறார்கள். கடவுள் இருக்கிறாரா, காளி kaambaaal என் இன்னும் வேடிக்கை பார்க்கணும்.
கஞ்சா குடுக்கி கஞ்சாவை போட்டுகொண்டு காவல்துறையில் பணிபுரியும் பெண்கள் வர்கத்தை இழிவாக பேசினால் இதான் கதி வெளியே வரும் போது பேச வாய் இருக்க கூடாது 😂😂😂😂👍👍👍👍👍👍தரமான சம்பவம் 👍
May differ with Shankar on issues, but this is not the way to treat anyone , ithala BJP fascish ah, let this be the last time DMK in power, regret voting for DMK
பாவம்யா சவுக் வெளில கொண்டு வாங்கய்யா உயிரோடு கொண்டு வாங்கய்யா நிறைய விவரம் தெரிந்தவர் அறிவில்லாமல் பேசிவிட்டார் யாருக்காக பேசினாரோ அவர்கள் சவுக்கை கைவிட்டு விடாதீர்கள்
Lawyer himself speak like sulukku. Police state what statement. Lawyer himself fit for file FIR. DGP should file complaint against lawyer for his police state statement
இந்திய உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தால் சவுக்கு சங்கர் அவர்களுக்கு நீதி கிடைக்கும் மற்றும் மாநில மனித உரிமை ஆணையம் ,தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் கொடுங்கள். வாய்மையே வெல்லும் வாழ்க தமிழ் நாடு வாழ்க தமிழ் வாழ்க பாரத நாடு
Savukku is not Buddha no harm in putting him in jail. Good that he is in jail he will not be supporting ADMK any more. I am not a supporter of DMK but I am an ardent fan of Annan Annamalai.
ஆதாரங்களுடன்அமைதியாக அத்துமீறல்உறுதிபடுத்தவேண்டிய வழக்குறைஞர்கிடைத்தஆதாரங்களைஅழித்திட ஆதரவாக யூடியுப்சானல்பேட்டிகொடுப்பதுஅரசுமுன்எச்சரிக்கைதடுப்புநடவடிக்கைக்குத்தானே உதவும்.
சில காவல் துறை அதிகாரிகள் மற்றும் சில பெண் காவல் துறையினர் செய்யும் தவறுகளுக்கு மொத்தமாக அனைவரையும் பற்றி போட்டி தறுவது தவறு நீதி மன்றங்கள் அரசோ அல்லது அதிகாரிகளே யாராக இருந்தாலும் தண்டனை வழங்க வேண்டும்.
Public should protest the events as it is totally arogant that the way the police behaviour without judiciary intervention then the public should take care of the peole who are violating the consiitutional rights for freedom of press tantamount that the perpretrators should also be repeated with the same treatment by the public otherwise
Dei avar yenna kasappu Kadai aadaa...as per law, even Stalin has no rights to touch a person. He is a journalist his job or role is to be a whistle blower. Stop talking like rogue
Human rights should intervene in this situation and should safeguard the individuals rights to live and express freely and cna be punished by the judiciary only and not by the police with its own extra use of force to be discouraged
தமிழக போலீசாரின் அராஜகம் மனித உரிமை மீறல். சட்டத்தை மீறும் போலீசாரின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோர்ட் இதில் தலையிட வேண்டும். நீதிபதிகளுக்கும், வக்கீல்களுக்கும், இதுபோல் நடக்கலாம்.
கஞ்சா குடுக்கி கஞ்சாவை போட்டுகொண்டு காவல்துறையில் பணிபுரியும் பெண்கள் வர்கத்தை இழிவாக பேசினால் இதான் கதி வெளியே வரும் போது பேச வாய் இருக்க கூடாது 😂😂😂😂👍👍👍👍👍👍தரமான சம்பவம் 👍👍👍
Apart from the party politics, some strong force at the apex level to interfere. Then only he can be saved. We believe BJP should interfere immediately.