இந்த வீடியோ ஃபுல்லா நான் அழுதுட்டே தான் பார்த்துட்டு இருந்தேன். நானும் 16 வருஷமா இந்த கஷ்டத்தை அனுபவிச்சுட்டு இருக்கேன். பிரிவு ரொம்ப கொடியது. அது அனுபவிக்கிறவங்களுக்கு தான் தெரியும். யா அல்லாஹ் எங்களை மாதிரி கணவன் மனைவி பிரிந்து இருக்கிறவங்க எல்லாத்தையும் கூடிய சீக்கிரம் ஒன்று சேர்த்திடு யா அல்லாஹ். இவங்களுக்கு சாலிஹான பெண் குழந்தையை கொடு யா அல்லாஹ். இவங்க கவலையை எல்லாம் சந்தோஷமா மாத்திடு யாஅல்லாஹ். உனக்கு என்னப்பா வெளிநாட்டு காசுன்னு பெருமூச்சு விடுற அனைவருக்கும் இந்த வீடியோ சமர்ப்பணம்.
இந்த வீடியோவை நான் பார்க்கும்போது நானூம் இப்படி ஒரு சூழ்நிலையை சந்தித்தேன் அந்த வழியை வார்த்தைகளால் எனக்கு விவரிக்க முடியாது இந்த வீடியோவை பார்க்கும்போது எனக்கு ஞாபகம் வருது
Assalamu alaikum sister.mihavum kavaiyana vedieo .enakkum aluhai wandudichi. This is the life.enge iruthalum happy ya irippeenga in Sha allah ❤naangalum ungalukkaha Dua sairom.ungaladu duuavil engalaiyum sarthukkonga
Mashaallah..unga video recent tta tha na pakren.yannaku romba pidikum ungloda families and apram neenga pesrathu....nenga anga iruthu Swift aahrathu romba feel la iruthuchu.. because nanum antha maari iruthu tha wanthuruken..yenotta native place ku.kandipa unga videos regular rra pappom..kandipa videos podunga...
Assalamu alaikum sissy very heart touching vlog bro va mis pannuvom vlog la aana azhutta sis lunga video paathu anyway allah is always there idhum kadandu pogum... So u don't worry insha allah...... Allah yeppodhum thunai irupan sis happy journey love you❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Assalamu alaikkum w.r.b. we are in tears when we see this event. Separation is very difficult too please adjust my dear sister. Hubby will be soon. Have a GREAT day and be safe to home we will do duas for your family. Send my salaam to your parents. Please always put viedeo for us.
எனக்கு இப்படி ஒரு கணவன் கிடைக்கவில்லை என்ன பிடிக்கலனு சொன்ன வார்தைகள் தான் அதிகம் நீங்கள் இருவரும் நோய் நொடியில்லாமல் ஆரக்கியத்தோட வாழனும் துவா செய்தி றேன். மாஷா அல்லாஹ்😊😊😊😊😊😊😊😊😊😊
Sister neenga aluguratha pathu mana sey romba kastama eruthuchu sister.entha feelinga nanum 18 varu sama anubavuchuruken.athu oruvidhamana vali.ellam orunal marum.neenga familya santhoshama erupeenga.welcome to India sis 💐💐💐mis u anna ☺️
Romba kashtama eruku entha video paakum pothu evalavu happy ah family kuda erunthinga again distance but in Sha Allah akka seekriam unga husband neenga sernthu erupinga soon gonna happen akka... enduya hus oct cmng athuvaey enakku kashtama eruku one month erunthutu avanga poiduvanga nu nenaikum pothaey kashtama eruku akka enakkum dua seinga...ungalukum na dua seiraen
Assalamu alaikum varah sis enaku romba painful ah iruku intha video pathu 😢dnt wry neengalum dua seinga unga hubby Mari en hubby um en Mela anba irukanum nu😢😢😢😢😢😢 maa shaa allah alhamdulillah ❤❤ fee amaanillah nallapadiya vanga
Salam sister i feel very very 😔😌😌sad u leaving saudi why sis u cant stay in saudi ? Im really going to miss your cooking shopping cleaning n baking in your ramdan vlogs in saudi next year pls take care your children ❤❤ n yourself
கவலைப்படாதீங்க சிஸ்டர் கொடு சீக்கிரம் அண்ணா கூட இருப்பீங்க இன்ஷா அல்லாஹ் நானும் துவா செய்றேன் உங்களுக்காக இதோட வலியை சொல்லி புரிய வைக்க முடியாது ரொம்ப கஷ்டமான வழி பிரியிற அந்த வழி😢😢😢
I love my family really miss you 😢roompe kasdema irukki saudile irunthu eppo inee vlog pooduvigheloo alla neenechaale kasdemma iruki sis miss you Anna akka
அழகான குடும்பம் பிரியும்போது இவ்வளவு வலி இருக்குனு உங்க வீடியோ பாக்கும் போது தான் தெரியுது பிரிவு நிரந்தரம் இல்ல சீக்கிரம் உங்க hubby கூட சேர்ந்து இருப்பீங்க அல்லாஹ் போதுமானவன் உங்க குடும்பத்துக்காக துவா செய்றேன் அஸ்ஸலாமு அலைக்கும்
Hi sis enakum romba aluhaya vandhichi oru pakkam unga parents a pakkavm happya ikkizu avanga face la avlo happy insha allah thirumbavm neega Saudi ki varuveagga❤😢
Sekramaaa family oda onna irupingaa sis.. Azhathingaa kashtamaa iruku.. Puriyuthu evlo heart weight irukum nu.. Be brave sis.. Anna oda fun talks nankalum miss pannuvom.. Sekramaa oru girl baby varum sis.. Nanu dua seiran❤
Assalamu alaikum sis.....h r u ?....intha video parthtu na aluthuten sis ....nannum saudila tan iruken....na ooruku pona mari enakum oru feel vanthuchu
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி உங்க வீடியோ கண்கலங்க வைத்து விட்டது உண்மைலேயே நீங்க கூட ஏர்போர்ட் லே அவ்வளவா அழுகலே ஆனால் உங்களை பாத்து எனக்கு அழுகை வந்துடுச்சி உண்மையில் குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்ககுறது ரொம்ப கஷ்டம் இதைவிட ரொம்ப கஷ்டம் என்னென்னா உங்கள் கணவர் மட்டும் அங்கே தனியா இருப்பாங்க தானே அவங்களுக்குதா உங்கள் ஞாபகம் அதிகமா இருக்கும் அல்லாஹ் உங்கள் குடும்பத்தை உங்களோடு சேர்ப்பதற்கும இதேபோல் யாரெல்லாம் பிரிந்து கஷ்டப்பட்றாங்களோ அவங்களுக்கும் துஆ செய்வோம் யாருமே விரும்பி இந்த சூழலுக்கு போரதில்லை ஏதோ ஒரு கஷ்டம் அல்லது ஆடம்பர வாழ்க்கை இந்த இரண்டு காரணமே இன்ஷா அல்லாஹ் இதிலிருந்து விடுபட்டு குடும்பத்தோடு கஷ்டமோ நஷ்டமோ வாழப்போர கொஞ்ச காலத்தை ஒன்றாக வாழ அல்லாஹ் அருள் புரிவானாக 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
Akka asalam alaikum na unga video 3yrs pathutu eruken nega thiripi familyoda seranum na thahajad tholum pothum dua ketu eruken insha Allah Allah periyavanu entha dua Allah purthi seivan ameen
Assalamualaikum sis . Vlog so emotional ஆ இருந்துச்சு.அண்ணா உங்க கூட கிட்சென்ல காமெடி பண்றத மிஸ் பண்ணுவோம்.உங்கள் இருவரையும் அல்லாஹ் வெகு விரைவில் நிரந்தரமாக ஒன்று சேர்ப்பானாக. ஆமீன். 🤲🤲
we r in tears... 9std school education nalla irukkatha sister saudi la?..because we r planning to go to saudi this year for up coming three years..my son studying now 8 grade please reply
12 years uh abroad la eruntharu ....apram vanthu kalyanam mudinji abroad ponaru...sambalam enamo enoda Mamiyar than vangikuranga ...paathen ...yethuku Nan enoda purushana pirinji erukanum...nee 10000 sambathichalum paravala Inga va senthu vaalalam...unoda amma ku than antha cash paththathu enaku athu pothum ...vantha ok vaalalam ..Ilana pirinji unoda life nee paathuko enoda life Nan paathukuranu soliten ...12 years love pani erukom...ithu kuda seiyalana yapadi .vanthutaru... financial la niraiya struggle face panom...but 2 years aaguthu vanthu ...epo happy uh erukom...yethume vendam...oru cup tea avaru kuda athuve pothum...epadiku hindu la piranthu Muslim paiyana love pani pala peroda verupugalai vangi aanalum senthu than vaalanumnu valurom...pothumanathu ....enakul Avan oruvan....
அல்ஹம்துலில்லாஹ் கவலை படாதீங்க சிஸ்டர் உங்களுக்காக துஆ செய்றேன் உங்களுக்கு பெண் குழந்தை பிறக்கும் இன்ஷாஅல்லாஹ் எனக்கும் 2 மகன்கள் தான் அம்மா அத்தா நல்லா இருக்காங்களா சிஸ்டர்❤️❤️❤️
Sister...enaku oru doubt .Ninga india vantinga inimael saudi la ninga irundha roomla unga husband irundha mnthly rent unga hisbandku matum adhigam dhanae...ninga familyoda poradhuku munnadi bachelor roomla thana irundhanga Anga vocate panalaya unga hus ipo
Unga videos pakkumpothu rombave kastama iruku sis intha kastam naanum anupavachiruken enna panna nammaluku namma pasangalukum vendi avanga anga kasta paduranga kavala padathinga sis ungalukum unga family kum Allah parakath seivan Insha Allah dua seinga sis kavala padathunga😊
Chellam we r friends i' m a youtuber my name is nathira namma feelings share panrathu namakku relax ah irukkum don' t worry Allah nammai kudumpathudan nimmathiya vaippan