வணக்கம் நண்பா நானும் அல்கோப்ரில் டிரைவராக வேலை செய்தேன் இப்பொழுது கத்தாரில் இருக்கிறேன் எனக்கு நீங்கள் வீடியோ போடுறது பார்க்கிறதுல சந்தோஷமா இருக்கிறது இங்க ஸ்பீடு கேமரா அடிச்சால் பைன் 500 ரியால் ஒரு மாதத்திற்குள் கட்டினால் 250 ரியால் கத்தாரில் இது ஒரு ஆப்சென்ட் உள்ளது நன்றி நண்பா
Thalaiva Last ah unga Chanel ah 6k subscribers la pathen,ippo 32k mela poguthu.super bro 🤝.ellam unga ulaiputhan. Innum konjam nallula 1 million mela poganum. 🙏
Al-Khonaini was also very famous, when I was in KSA between 2009 and 2015. I worked in the Jubail Maaden phosphate company. When seeing your videos, I recollect those memories. Suspense speed capturing camera(Saher) fitted Toyata fortuners, all drivers on opposite side will alert the other side drivers by flashing the headlights and same track drivers alert by putting hazard/emergency indicators
I'm a new subscriber Unga video 2,3 video Pathan Nalla irunthuchi but Unga room frnd room la kaamicheenga mudi vettina vlog salary ya pathi sonnathu antha video la pakkum bothu kastama irukku bro 😟😟
120 km speed mela pona fine therincha bro poninga 135 km speed ey bro avlo speed an urgent enna karam sollunga owner seekirama vara solli pressure pannangala
91 இரண்டு புள்ளி ஒன்னு எட்டு எட்டு காசுகள்னு சொல்லுங்க , 95 இரண்டு புள்ளி மூன்று மூன்று காசுகள்னு சொல்லுங்க ப்ரோ , புள்ளிக்கு அடுத்து வரக்கூடியதை காசுகளாகதான் சொல்லனும் சுக்ரான் அபிபி
Indian la Camera fix panite irukanga... Soon as possible, fine ellam crt ah poduvanga but other country Mari facility pana matanga... that's Indian politics
Apram oru romba naal doubt kekren ..subscribers yarum kochukathinga..teriyala atha kekren ... Saudi la drinks and drugs banned nu sollranga...athu unmaya ..??