Тёмный

சாகும் வரை மனதில் இருக்கும் நிமிடங்கள்- ipl final vlog csk vs gt Tamil - ipl final vlog tamil 

kavin
Подписаться 2,4 тыс.
Просмотров 175 тыс.
50% 1

Опубликовано:

 

30 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 251   
@kovaipoonu
@kovaipoonu Год назад
நேரில் சென்று பார்த்து ஒரு அனுபவம் கிடைத்தது நன்றி 🙏
@natraj4534
@natraj4534 Год назад
சூப்பர் நண்பா நான் நேராவே மேட்ச பார்த்த மாதிரி இருக்கு நீங்க 100 வருடம் ஆரோக்கியமுடனும் சந்தோஷமாகவும் வாழ வாழ்த்தி இறைவனை வேண்டுகிறேன் நன்றி
@muralik.m.1692
@muralik.m.1692 Год назад
மனசுக்கு பிடித்த ஒரு விஷயம் நடந்தால் இப்படி சந்தோஷமாக தான் இருக்கும்
@raihanabegum7582
@raihanabegum7582 Год назад
முதல் தடவையாக ஸ்கிப் பண்ணாமல் பார்த்த வீடியோ இது தான் ப்ரோ மிக்க நன்றி சகோதரரே
@nivathasm3222
@nivathasm3222 Год назад
Nega match pakka pona Ella video vum pathurukken super 🎊🎉💛👏CSK💐🎊🎉💛🏆🏆🏆🏆🏆
@pilavalaganp3469
@pilavalaganp3469 Год назад
🎉🎉🎉🎉🎉 வாழ்த்துகள் ❤ உங்கள் வீடியோ முழுவதும் பார்த்தேன் மிகச் சிறப்பு நானே நேரில் சென்று பார்த்தது போல் இருந்தது நன்றி நண்பரே....🎉🎉❤
@VijayaLakshmi-kz9tf
@VijayaLakshmi-kz9tf Год назад
First time watching 🎉🎉🎉🎉🎉
@abubakharmohamedk6970
@abubakharmohamedk6970 Год назад
Jaddu supermacy 💛🥺💛 For Csk Thala 🏆🏆🏆🏆🏆💛💛💛
@sivajothirampk123
@sivajothirampk123 Год назад
மிகவும் அருமையாக தொகுப்பு வழங்கி உள்ளீர்கள். நேரில் சென்று பார்த்த அனுபவத்தை தாங்கள் ஒரு இடத்தில் கூட முகத்தில் புன்னகை மாறாமல் அற்புதமாக இந்த பொக்கிஷ வீடியோவை பதிவிட்டுள்ளீர்கள். உண்மையில் நான் மெய்சிலிர்த்து போறேன் என்றால் மிகையல்ல. இதை பதிவு வெளியிட்ட தங்களுக்கு கோடானக்கோடி நன்றிகளைத் வாழ்த்துக்களையும் இத்தருணத்தில் கூறிக்கொள்கிறேன் . வாழ்க வளமுடன்🙌🙌🙌🙏
@Rissu3818
@Rissu3818 Год назад
Super 👍 bro, ungala enna nu kora mainaz solla , nalla than vlog panniga bro.. csk oda veriyan na semma happy to see this 😊🎉 ultimate 🍁 level 🎥
@chenthurselvanselvendran7606
நல்லது, நண்பர்களே! உண்மையில் ஓர் உன்னதமான தருணங்களைப் பகிர்ந்தீர்கள். எங்கள் வாழ்நாளில் மறக்க முடியாத மகிழ்ச்சி. ஈழத்தமிழர் சார்பாக எங்கள் வாழ்த்துக்கள் bro's...
@palio470
@palio470 Год назад
After IPL final, I watched many vlogs on IPS final. But yours is the best of all.. I could enjoy and feel your every moment..particularly your consternation and desperation in your face in last ball is worth beyond to describe in words..I could also realise the feel..Video was amazing and casual way of talk that travel along the video is so intrinsic part of vlog ...it gave me absolute sense of satisfaction..keep going..enjoy
@paatiskitchen6865
@paatiskitchen6865 Год назад
சேடன்சர்மா வின்கடைசி பந்தில் ஜாவின்மியான்டாட் six அடித்ததை எப்படி பழைய ரசிகர்கள் மறக்க முடியாதோ.அதுபோல ஜடேஜா அடித்தsix&four மறக்கமுடியாது ஃ
@aruldoss8200
@aruldoss8200 Год назад
I Am very Proud of CSK FAN WHAT A MATCH WHAT A MOMENT JADEJA VERA LEVEL VERY PROUD OF COOL CAPTAIN NO OF 7 DHONI THANK YOU JESUS.
@kingmakerking7274
@kingmakerking7274 Год назад
God bless you
@ramkumarRK05
@ramkumarRK05 Год назад
சூப்பர். நேரில் பார்த்த மாதிரி சிறப்பான அனுபவம். வாழ்த்துக்கள். மிக்க நன்றி
@dencylobo1875
@dencylobo1875 Год назад
Life la marakka mudiyathu pa.... Intha IPL la...🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤ Great Moment💃🏽💃🏽💃🏽
@WeekendBoysofficial.........
CSK win And Champion pro RU-vid channel in great you will hard work you channel win
@geethasrinivasan2233
@geethasrinivasan2233 Год назад
நேர்ல பார்த்ததுப் போல திருப்தியாக இருந்தது .நன்றி தம்பி.
@stockportfolio1167
@stockportfolio1167 Год назад
Super Bro enakum romba naal aasa Ground la poitu match pakanum nu.... Next year kandipa pova Namba Thala Dhoni kaga ...💞💕❤️💓
@natarams
@natarams Год назад
Great Vlog. I appreciate your Meticulous effort and your every action is clear elucidation of struggle between our maddening mind and intellect. To achieve the goal one must rationalise and overcome the emotional traps 🪤 set by the maddening mind. Alas the mind always steal the heart 💜 and your natural presentation style , 🖤 expressing your feelings really pinned me to watch entire 45 minutes. Try to improve your pronunciation like Airport which you pronounced as hairport. Do more vlogs with confident and complete the dialogues with punch. Your are great and made your parents proud. More than a match, I enjoyed this Vlog aptly captured the struggles encountered by a fan to taste the sweetness of victory. You people even made Dhoni to cry. Love 💕 conquers everything. I wish all the very best. Take care and Stay Blessed 😇.
@rifayafirdhous6021
@rifayafirdhous6021 Год назад
This words are copy paste google translate words which i feel
@premthanaraj6461
@premthanaraj6461 Год назад
Kevin Super your Vedio . I love your content. From Australia Srilankan Aunty. God bless you Kevin . I saw Narendra Modi s Stadium. Today I saw your Vedio first time . I Subscribed. Vazhga Needulee Kevin.
@kavin-vl6qy
@kavin-vl6qy Год назад
thank u
@vinayagamoorthy.j
@vinayagamoorthy.j Год назад
Wow, very nice vlog Wondurful experience 🎉🎉🎉 CSK champion 🏆🏆🏆🏆🏆
@BharathiKannan-l6z
@BharathiKannan-l6z Год назад
Thank u for the video...I don't think I will go to any stadium for watching match...so u gave that experience...thanks Kevin...😊🎉
@AntofilmCom
@AntofilmCom Год назад
இந்த வீடியோவை நான் முழுவதும் பார்த்தேன் டிக்கெட்டை எடுக்காமல் ஸ்டேடியத்தில் இருந்த ஒரு அனுபவம் கிடைத்தது இவ்வளவு கஷ்டத்திலும் உங்கள் முகத்தில் புன்னகை மாறாமல் இந்த வீடியோவை பதிவிட்டதற்கு நன்றி
@antoakarul0710
@antoakarul0710 Год назад
நன்றி தோழரே.... நீங்கள் எடுத்துக் கூறிய அத்துனையு நீகழ்வும் அருமை டிஜிட்டல் இந்தியாவில் டிஜிட்டல் இல்லை இந்த மைதானத்தில் என்பதை தெளிவாக எடுத்துரைத்திற்கு நன்றி
@svenkat9455
@svenkat9455 Год назад
Kavin super video 👏👏👍
@pd-pov
@pd-pov Год назад
We could feel the Live experience bro🎉🎉🎉kudos to you🎉🎉🎉
@lathakannan9646
@lathakannan9646 Год назад
Beautiful video,well done
@MoshiDD100
@MoshiDD100 Год назад
Kavin, good start.I enjoyed a lot. Good luck
@josepj2939
@josepj2939 Год назад
Bro saema bro ❤..love the way u made ur video... Ahmedabad poittu vandha feeling bro..chance ae illa bro...yaenna sollunumnu theriyula bro enjoyed every bit of ur experience...jose from coonoor.. Nilgiris...CSK vazhga
@guhan.m826
@guhan.m826 Год назад
07:34 airport is a word hairport is an emotion
@simbuventhan
@simbuventhan Год назад
Hi kavin. 45 mins full video parthen skip pannama, ahmadabad pooye match paakurathulaam namaku periya visayam.. really happy.. naney Anga pooye match partha feeling erunthuchu.. keep rocking... All the best..
@aruljothi.n.3194
@aruljothi.n.3194 Год назад
I am also a Dhoni Fan. You are Great MY dear KAVIN. Definitely Dhoni will lift the 2024 IPL Championship Cup. Please wait.
@Kesavan12345
@Kesavan12345 Год назад
Super video super brother thank you
@lakshmananm8155
@lakshmananm8155 Год назад
🔥MSD🔥Most Successful Dhoni🔥
@ff02aniketbarhate61
@ff02aniketbarhate61 Год назад
Tamil Nadu also deserve this kind of stadium 😢
@deviadhi541
@deviadhi541 Год назад
மிகச்சிறப்பாக.நேரில் பார்த்தது போல இருந்தது.🙏👌👌👌👌👌
@ggraju3188
@ggraju3188 Год назад
Miga miga nantri nanum neril Paarthu anubavacha maadiri yenaku irundadu nan iduvarai flight ill traval pannadu illai thank you very much
@TheRajan101
@TheRajan101 Год назад
Great work! You made me feel like I was there myself. I really enjoyed it. Thanks.
@lmdiary2360
@lmdiary2360 Год назад
Super bro..channel review romba super a erundhuchu..sathiyama bore adikala.semma..
@harshanakutty9882
@harshanakutty9882 Год назад
CSK 🔥🔥MSD jaddu 🥰
@mukeshkannan9255
@mukeshkannan9255 Год назад
Vera level moments 😂
@kamaleshthirukamalesh4619
@kamaleshthirukamalesh4619 Год назад
வீடியோ பதிவு அருமை. உங்களோடு நாங்கள் வந்த தருணமாக இருந்தது. நேரில் பார்த்த அனுபவத்தைக் கொடுத்தீங்க. மிக்க நன்றி.
@deepak4298
@deepak4298 Год назад
I was not aware that you are a Vlogger sitting besides me and going to post this video. Amazing!
@sudathmahinda5059
@sudathmahinda5059 Год назад
Good video Thank I'm Sri lanka sinhala person .I ❤ to tamil persons .
@rebeccaelizabeth1384
@rebeccaelizabeth1384 Год назад
Super 💛💛💛💛💛💛💛👏👌👍
@melanyrose7442
@melanyrose7442 Год назад
Go ahead bro you are rocking 💪
@nathanr9029
@nathanr9029 Год назад
சூப்பர் நண்பா நேரில் சென்று பார்த்த மாதிரி உணர்வு நன்றி
@jawaharramalingam9376
@jawaharramalingam9376 Год назад
REAL FAN MOMENT........
@soulofmusiclovers2468
@soulofmusiclovers2468 Год назад
This is the first time I'm watching your video. Oru doubt neenga A Film By Kavin aaa
@parthasarathyd5553
@parthasarathyd5553 Год назад
Nanum ungaludan koodave payanitha unarvu thambi. ❤ Nandri.... Nandri... Nandri...
@AakashVerma-u3j
@AakashVerma-u3j Год назад
I am from north indian,i am not understand anything bro ,bt we love you ,, ,,love CSK also❤❤
@sugunaswamiyadiyal3350
@sugunaswamiyadiyal3350 Год назад
❤🎉சூப்பர். சூப்பர்👌😍 👍
@nivathasm3222
@nivathasm3222 Год назад
Super 👏💛💛💛💛💛
@sankaralingams8776
@sankaralingams8776 Год назад
.அருமையான பதிவு தொடர்ந்து மகழ்வோடு .....
@muruganvarun5825
@muruganvarun5825 Год назад
👍 super 🔥👌
@sivakumark1385
@sivakumark1385 Год назад
சூப்பரா கொடுத்தீங்க பாருங்க சூப்பர் ரொம்ப சூப்பர் ரொம்ப சந்தோஷப்படுவேன் நான் அவன் பாலக்காட்டிலிருந்து சிவகுமார் நானும் ஒரு தோனி ரசிகன் இப்போது உங்கள் ரசிகன்
@BhaiBhai-gi2wf
@BhaiBhai-gi2wf Год назад
Bro the hotel in which u stayed Was it HOTEL GERMAN PALACE GANDHINAGAR ?
@paranthamanparanthaman9208
@paranthamanparanthaman9208 Год назад
Nanga enna சொல்லணும்னு நினைதோமோ அதெல்லாம் நீக சொள்ளிடிக அது போதும் ப்ரோ 😂😢😮😅😊csk mash
@ptpagalavan
@ptpagalavan 5 месяцев назад
நீங்கள் பட்ட துயரத்துக்கு எல்லாம் பலன் கிடைத்து விட்டது நன்றி நண்பர்களே
@anjilayshanshunmugam6625
@anjilayshanshunmugam6625 Год назад
🌹ஆயிரம் திருநாள் 🔔 பூமியில் 🌎 வரலாம், 🌈 இது போல் வருமா?💕 சந்தன மரங்கள் 🎶 வாசனை தரலாம் அன்பை💕 தருமா? புது வசந்தம் திரைப்பட பாடலை வரிகளை ரசித்தது போல் இருந்தது.ஒரு தாய் மக்கள் நாம் 🇮🇳🙏.
@muthurajmuthu1231
@muthurajmuthu1231 Год назад
புரோ உங்க கூட நான் டிராவல்பன்னி மேட்ச் பாத்த பீலிங்தல நன்றி.
@VelavanVGC
@VelavanVGC Год назад
நேரில் பார்த்த மாதிரி இருந்துச்சு மிக்க நன்றி நண்பா
@DrJeyaram
@DrJeyaram Год назад
என்னைப்போல் ஒருவன்.....👍👏 நூறாண்டு காலம் வாழ்க...😊😊
@saranyadinesh3826
@saranyadinesh3826 Год назад
Anna your making vedio is so nice after watching this vedio I m your subscriber 🎉
@asankadesilva2693
@asankadesilva2693 Год назад
I like the way you talking. And as a csk fan totally enjoyed full video from colombo.
@harivijay1342
@harivijay1342 Год назад
Next year match ennakum ticket potunga pro 😊please
@jayanthibalakrishnan6848
@jayanthibalakrishnan6848 Год назад
Chennai super kings
@sethusethu1597
@sethusethu1597 Год назад
Bro video fulla pattha nalla iruku bro💛🦁❤
@venkadeshk9289
@venkadeshk9289 Год назад
சூப்பர் அண்ணா நல்லா சூப்பரா சுத்தி காட்டுங்க வந்து சூப்பரா இருந்தது
@maladeviprakash1179
@maladeviprakash1179 Год назад
Hi. Kavin I was v . impressed the video was as if we were traveling with you and seeing the match. Super bro. Awesome 👍 for your hard work and victory for C S K👍😍👏
@foodandtravelvlogs5017
@foodandtravelvlogs5017 Год назад
Thank you for making me re-live these moments, best days of my life. Same experience at Ahmedabad
@kanthimathi1000
@kanthimathi1000 Год назад
Super! Thanks a lot. God Bless you.
@saimanohar4811
@saimanohar4811 Год назад
Win for CSK ,Well tried GT. Best IPL final in this 15yrs.
@vijayalskshmisankar398
@vijayalskshmisankar398 Год назад
Jaichathunathala thimira ada mudinchuthu super
@krishnavenirkk5890
@krishnavenirkk5890 Год назад
Kavin thankyou u r video so happy for thala+ Jadu bhai
@krishnanm2100
@krishnanm2100 Год назад
Very good your experience enjoyed the cricket
@sateeshmgmc1418
@sateeshmgmc1418 Год назад
Expecting more interesting videos
@fatimahprince5462
@fatimahprince5462 Год назад
Super video neril parthadhu Pol irundhadhu
@sateeshmgmc1418
@sateeshmgmc1418 Год назад
Ungaaa video parthuuu na Rombhaa enjoy pannen
@fathima9101
@fathima9101 Год назад
Super bro iam flying man.....
@killivalavan1959
@killivalavan1959 Год назад
Avaru ticket avaru kittey kudukka vendiyathu thaaney
@sigamani.ksigamani.k
@sigamani.ksigamani.k Год назад
Superb performance Hard working🌹🌹🌹🌹🙏👌👌👌
@perumalperumal3307
@perumalperumal3307 9 месяцев назад
Super kavi thank you like you
@astrologicalkarma4304
@astrologicalkarma4304 Год назад
Nice.... Video.... Keep it up bro....
@krishnavenirkk5890
@krishnavenirkk5890 Год назад
Kavin super Jadu bhai 😅🎉 yes
@Chithu435
@Chithu435 Год назад
Na full video pathen you are really great
@abinayakamaraj5998
@abinayakamaraj5998 5 месяцев назад
3500 ruba nottanum😂tht slang
@sethusethu1597
@sethusethu1597 Год назад
Nee naliku varamatta 😂😂😂
@sambarindian4505
@sambarindian4505 Год назад
Sorriyarists channel...
@yellowforever07
@yellowforever07 Год назад
Super bro ❤
@pkmprthi2535
@pkmprthi2535 Год назад
Super bro💛 kuduthu vatchavanga neenga live va pathurukeenga superb bro💛💛💛💛.
@MohamedUmar-o4w
@MohamedUmar-o4w Год назад
Final la unga pinnadi ulla GT moonchi yellam parunga 😢
@edwinarockiasamy2792
@edwinarockiasamy2792 Год назад
You will be in 100 years God bless you
@muthunayagamp2856
@muthunayagamp2856 Год назад
Thank you for your information
@narendirans6572
@narendirans6572 Год назад
Bro nakala anga ponamari iruthuchi,Thank you
@RajsSundarapandian-nr6vz
@RajsSundarapandian-nr6vz Год назад
Super bro.... Yenaku nanae travel pana feel vanthuchi.. Full video parthen.
@vilasiniudaybhaskar5128
@vilasiniudaybhaskar5128 Год назад
Enjoyed this video...
@muthusathyamuthusathya9506
@muthusathyamuthusathya9506 Год назад
super thampi
@sreejasnigdha7692
@sreejasnigdha7692 Год назад
A very good video .hats off 🙏👍
@shirleyloyal8635
@shirleyloyal8635 Год назад
I understood ur feelings bro. Hats off.
@Sai_service_point
@Sai_service_point Год назад
Super bro
Далее
КВН 2024 Встреча выпускников
2:00:41
Bearwolf - GODZILLA Пародия Beatrise
00:33
Просмотров 254 тыс.
КВН 2024 Встреча выпускников
2:00:41