Тёмный

"சாதாரண ஜாதி ஆளுங்க" - கடும் விவாதத்தில் முடிந்த நேர்காணல் | Producer Manickam Narayanan | Ajith 

Aagayam Tamil
Подписаться 832 тыс.
Просмотров 54 тыс.
50% 1

"சாதாரண ஜாதி ஆளுங்க" - கடும் விவாதத்தில் முடிந்த நேர்காணல் | Producer Manickam Narayanan | Ajith
#aagayamtamil #ajith #manickamnarayanan #producer #flimproducer #movie #ajithkumar #kamalhaasan #vettaiyaduvilayadu #kasitakies #cast #mariselvaraj #mariselvarajinterview #maamannan #maamannanaudiolaunch #paranjith #paranjithspeech
Do Subscribe for Our New Channel:
/ @aagayamcinemas
Do Watch:
Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
Crime Selvaraj Interviews: • Crime Story
Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
Follow us for more updates:
twitter: bit.ly/3v5ulSD
facebook: bit.ly/3J3ef4a
Instagram: bit.ly/3YI3hGI

Развлечения

Опубликовано:

 

6 июл 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 323   
@thirumugran2521
@thirumugran2521 11 месяцев назад
அசராம பதில் சொல்றாரு சூப்பர் சார்
@Mani-Shiva.N
@Mani-Shiva.N 10 месяцев назад
அஜித் என்ன கடவுளா...... உண்மைதான... தப்புனா தப்புதா....
@justsayin6844
@justsayin6844 11 месяцев назад
Sincere person, rare to find people like this. But the anchor seems to be insisting on picking a fight. Unfortunate.
@shaun_raja
@shaun_raja 20 дней назад
the anchor was correct to question Narayanan when he said "சாதாரண ஜாதி ஆளுங்க". Who is "சாதாரண ஜாதி ஆளுங்க"? On top of it, this guy asks how else he should address them? If you don't know that, don't talk about it. Treat them with respect first, then you can boast about feeding them. The anchor was also correct to question him on his views on reservation. I wish he grilled him more. When the guest has no idea about certain topics, he should stay away from them instead of talking about it and passing controversial comments; if you do, prepare yourself to get roasted. Just because you are a guest doesn't mean you can pass controversial comments and expect to get away with it.
@thiyagu8004
@thiyagu8004 11 месяцев назад
Sir sama reply sir....thami blue satta unna rombha damage panitarupa😂😂😂
@natchander4488
@natchander4488 11 месяцев назад
This PRODUCER. Narayanan....is a Gentleman Sincere person And honest man
@thebrownghost7113
@thebrownghost7113 11 месяцев назад
இந்த நாய் ஒரு நேர்மையும் இல்லை நடிகைகளை கடத்தி காசு புடுங்கின நல்லவன்
@jamesjoseph7167
@jamesjoseph7167 11 месяцев назад
Narayanan you are super sir Thank you Sir
@devadeva5339
@devadeva5339 10 месяцев назад
ஹலோ மிஸ்டர் அஜித் சார் ..கோடியில் புரளும் நீங்கள் இப்பொழுதாவது அவரது பணத்தை திருப்பிக் கொடுக்கலாம் அல்லவா ..மிஸ்டர் நாராயணன் அய்யா பேச்சில் ஒரு தெளிவு இருக்கிறது ஒரு நேர்மை, இருக்கிறது ஒரு திமிர் , இருக்கிறது ..அவர் உண்மையைத்தான் பேசுகிறார் என்பது இந்த பேட்டி பார்த்த அனைத்து மக்களுக்குமே தெரியும் ..
@sridharansrinivasan5812
@sridharansrinivasan5812 22 дня назад
Sri Shanmugam Sir seems to be genuine person.God will help him
@jbrat79
@jbrat79 11 месяцев назад
Well said. Slipper shots to all questions!
@thennarasuthekku3754
@thennarasuthekku3754 11 месяцев назад
உங்கள் தெருவில் ஒரு திருடன் இருந்தால் அங்கிருப்பவர்கள் அனைவரும் ஒன்றா?
@KarthikSundarararajan-zo1ny
@KarthikSundarararajan-zo1ny 11 месяцев назад
சரியான பேச்சு... வாதத்தின் முடிவில் ஐயாவின் வார்த்தைகளே வென்றது...திமிர் என்பது நேர்மையின் வெளிப்பாடு...
@mohamedashikaliibramsh4083
@mohamedashikaliibramsh4083 10 месяцев назад
why not ajith pay him Rs 6 lakhs which he borrowed on 1997 n if he have a big heart why not gv more n settle this matter....ajith is having crores of money then why he is not settling this matter?
@valarmathi6172
@valarmathi6172 10 месяцев назад
நீங்க பேசுவது நூறு சதவீதம் உண்மை 😊
@sangeethasuresh7492
@sangeethasuresh7492 11 месяцев назад
ஐயா.. நீங்கள் சொல்வது அருமை, உண்மை.. உண்மையைப் பேசுவது எப்பொழுதும் பெரிய விஷயம்...இப்போது யாரும் இதைப் பேசுவதில்லை.. எல்லாரும் புகழ்கிறார்கள்... அனைத்தும் போலி..
@thennarasuthekku3754
@thennarasuthekku3754 11 месяцев назад
சினிமா பேட்டி எடுப்பது சரி. ஆனால் அரசியல் மற்றும் சாதிய அரசியல்; இட ஒதுக்கீடு பற்றி தெரிந்து பச நெறியாளருக்கு அதை பற்றி புரிதல் வேண்டும்
@lightningthunder5491
@lightningthunder5491 11 месяцев назад
நானும் என்னை மாதிரித்தான் மற்றவர்கள் இருப்பார்கள் என்று எண்ணி இவர் சொல்லுமாப்போல் கொடுத்து ஏமாந்துள்ளேன்.இவர் சொல்லுவது 100% உண்மை.இவர் தன் சமூகம் மந்திரம் நேர்மையானவர்கள் என்று சொல்லுவது மிகத் தவறனான கருத்து. வன்மையாகக் கண்டிக்கிறேன்.
@yourssecurity7210
@yourssecurity7210 11 месяцев назад
Super speech. Sir
@srikumaran1885
@srikumaran1885 11 месяцев назад
Be Frank Be Open 😄😁😂👍 Neenga oru Nalla LAWER parthu CASE File panalam 👍
@JOHN-kp8dq
@JOHN-kp8dq 11 месяцев назад
Sir super sir
@applearasu535
@applearasu535 11 месяцев назад
இவரை போன்ற மனிதர் எல்லாம் காண்பது அறிது ஒருவர் உச்சத்தில் இருந்தால் அவரை புகழ்ந்து பேசுபவர்கள் மத்தியில் தவறு செய்வது யாராக யாராக இருந்தாலும் போட்டு பொளக்கும் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் 👍
@jeevan_ejk
@jeevan_ejk 11 месяцев назад
Yaaraga irunthalum periya koondal ilai....
@karthykayen2498
@karthykayen2498 11 месяцев назад
Ůn̊m̊åi̊ s̊ůp̊e̊r̊ m̊ån̊i̊c̊k̊åm̊ s̊i̊r̊
@kasyuna7977
@kasyuna7977 10 месяцев назад
இவ்வளவு நாள் கோமாவில் இருந்தாரா... அஜித் சாரை இப்பதான் கண்டுபிடிச்சாரு போல.., யாரிடம் காசு வாங்கிட்டு இதை செய்கிறாய்... பேச்சில் வன்பம் தெரிகிறது...
@AjithKumar-cm1if
@AjithKumar-cm1if 10 месяцев назад
அடேய் இந்த ஆளு ஒரு பிராடு.. அஜித் காசு வாங்கல.. இறந்து போன சக்கரவர்த்தி தான். வாங்கியதா போன வருட பாலிமர் நியூஸ் ல இவன கிழி கிழிச்சிருக்கானுங்க
@aadhigurubaran9069
@aadhigurubaran9069 27 дней назад
காசு போட்டு படம் எடுத்துப்பாரு நாயே
@akilakumarappan1587
@akilakumarappan1587 6 месяцев назад
ஒரு பேட்டியாளர் இப்படி விருந்தினரை வெறுப்பேற்றும் செயல் அநாகரீகமானது.
@sanapeena
@sanapeena 11 месяцев назад
பாவம்...நாராயணன், ஒரு சமுதாய புரிதல் இல்லாதது வருத்தம்..இவரின் வீழ்ச்சிக்கு இவரே காரணம்
@radya17
@radya17 12 дней назад
Pee kku inga ennada vela.fake id kuruma boy
@vijayvijay4123
@vijayvijay4123 11 месяцев назад
இவர் தமிழர். அதனால் பிற மொழியாளர்கள் ஏமாற்றுகிறார்கள்
@mellanders8903
@mellanders8903 11 месяцев назад
Genuine answers to the interviewer..... Great man
@arularul1565
@arularul1565 11 месяцев назад
பாவம் அஜித் அவர்கிட்ட ஆறு லட்சம் இல்லை இன்று கோடி
@RadhaKrishnan-wx6np
@RadhaKrishnan-wx6np 11 месяцев назад
now 6 lakh equal to 6 crores
@srikumaran1885
@srikumaran1885 11 месяцев назад
Ajith introducer first Film 🎥 producer Mr. CHOLA PONNURANGAM PILLAI 👍 His Own Banner a CHOLA CREATIONS produce AMARAVATHY Film 🎥 Now Avar in defficult position Sittuation ok Avar romba kashta padurar ok eappo Avarkku uanga Thala Oru HIT Film 📽️ kodutha Avar family fully Help & support panunga Sir uangalukku nallathu Nadakkum ok Thala Avar office in T Nagar Namma lifela Nama Nandree maraka koodaathu ok 👍
@Vinothmops
@Vinothmops 11 месяцев назад
Dei yar kitta solitu irukka ne
@jeevithaboopalan6990
@jeevithaboopalan6990 11 месяцев назад
Chola ponnurangam pillai Ajith sir money help pannitu irukaru chola sir ku ippo movie panna avar interest illai ungaluku movies pannala na avanga loss la thaan irupagala?
@srikumaran1885
@srikumaran1885 11 месяцев назад
@@Vinothmops poda Maieru 😀
@Vinothmops
@Vinothmops 11 месяцев назад
@@srikumaran1885 poda en kunji
@Vinothmops
@Vinothmops 11 месяцев назад
@@srikumaran1885 difficult ku spelling theriatha tharkuri maadu position ku spelling therila comment panna vantan mada kamnaatti
@saravanastudio8422
@saravanastudio8422 11 месяцев назад
super sir
@kikiitalks
@kikiitalks 10 месяцев назад
எந்த நாட்டில் உயர் சாதி தாழ்ந்த சாதி இருக்கிறது......
@shaun_raja
@shaun_raja 20 дней назад
உயர்ந்த சாதி தாழ்ந்த சாதி இல்லை. ஆனால் பிற்படுத்தப்பட்ட இனக்குழுக்கள் உண்டு. அமெரிக்காவில் ஆப்பிரிக்க அமெரிக்க குடிமக்களும், இஸ்பானிய அமெரிக்க குடிமக்களும் அதிகமாக கல்லூரி/பல்கலைக்கழகம் செல்வதில்லை. மருத்துவம், விஞ்ஞானம், தொழில் நுட்பம் போன்ற துறைகளில் அவர்களது எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதை கருத்தில் கொண்டு, அங்கு உள்ள பல்கலைக்கழகங்கள், பொது நிறுவனங்கள், மற்றும் தனியார் நிறுவனங்கள் கூட அவர்களை சேர்த்துக்கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். சில தனியார் நிறுவனங்களில் இந்த பிற்படுத்தப்பட்ட குடிமக்களை வேலைக்கு சேர்த்தால் அவர்களை பரிந்த்துரைப்பவர்களுக்கு ஒரு தொகை வழங்கப்படுகிறது. ஒரு இந்தியரையோ, வெள்ளையரையோ, சீனரையோ பரிந்துரைப்பதற்கு கொடுக்கும் தொகையை விட, ஒரு ஆப்பிரிக்க அமெரிக்கரையோ, இஸ்பானிய அமெரிக்கரையோ பரிந்துரைத்தால் கொடுக்கும் தொகை அதிகம். இதெல்லாம் இந்த ஓட்டை வாய் நாராயணனுக்கு தெரியப்போவதில்லை. தெரிந்தாலும் புரியப்போவதில்லை. தன்னை ஏமாற்றிவிட்டார்கள் என்று புலம்புவதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். தெரியாத செய்திகளில் மூக்கை நுழைத்தால் அறுக்கத்தான் செய்வோம். இத்தனைக்கும் இந்தியாவில் தனியார் நிறுவனங்களில் எந்த இட ஒதுக்கீடும் இல்லை. அரசாங்கம் தனியார் நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடுக்கு வலியுறுத்த வேண்டும்.
@rajansundar9481
@rajansundar9481 11 месяцев назад
அறச்சீற்றம். வாழ்த்துக்கள் ஐயா.
@johnjoseph9540
@johnjoseph9540 11 месяцев назад
Narayanan Sir is a matchless elite person a gentleman, he doesn't need any proganda. all elite class know him very well. This anchor tried his best , but got himself roaster.😂 , kudos to Narayanan sir.
@zamboulingameselva2338
@zamboulingameselva2338 11 месяцев назад
Semma adi u r great
@ResidentNotEvil5
@ResidentNotEvil5 11 месяцев назад
Producer Manickam very well he should take legal action whoever own money
@josephs6003
@josephs6003 11 месяцев назад
Adipuli ❤
@tamilgamers3010
@tamilgamers3010 11 месяцев назад
சூப்பர் சார்
@npandurangan9794
@npandurangan9794 11 месяцев назад
Honest man good speech
@Ungalnanban944
@Ungalnanban944 11 месяцев назад
Vijay fans mind voice........coooling iruku aollunga
@kpsy048
@kpsy048 11 месяцев назад
Christy: you look unwell Please have a rest 👍
@anandraj6951
@anandraj6951 11 месяцев назад
Looks like this media is asking on behalf of Ajit and other v.ip. manikkam is a genuine producer
@aravindr6784
@aravindr6784 11 месяцев назад
Sir is best and very best person in industry
@natchander4488
@natchander4488 11 месяцев назад
Narayanan iyyah ! Do not worry God will support you iyyah God will punish all persons who cheated you
@Suraj-jj1sh
@Suraj-jj1sh 11 месяцев назад
Why do you guys as a news reports , make the Guest look like a convict. He is genuine in his comments, it's his opinion. You are just taking his words for granted.
@stevensanthy5445
@stevensanthy5445 11 дней назад
These fler all connected with blady cinema actor's actresses to get promo and money...simple as that
@saravananperiyasamy5730
@saravananperiyasamy5730 11 месяцев назад
This news Anchor must produce a movie with Ajith , Then only he knows..
@jamesjoseph7167
@jamesjoseph7167 11 месяцев назад
Narayanan sir you are gentlemen sir 👋 super
@SR.A6674
@SR.A6674 11 месяцев назад
Super sir
@johnrose8549
@johnrose8549 11 месяцев назад
நேர்மையானவர்களுக்கு வாக்கு ஒன்றே போதும். உண்மை தான்! ஆனால், இன்றைய கால கட்டத்திற்கு இது ஒத்துப் வராது!
@vinothguru8642
@vinothguru8642 10 месяцев назад
👍
@kumakuma6237
@kumakuma6237 День назад
Ivarai vera interview edungappa super ah pinraru.
@subramanyamchowdhry6571
@subramanyamchowdhry6571 10 месяцев назад
Sir your Real sooooper star
@kavin2176
@kavin2176 11 месяцев назад
நீங்கள் சொன்னது 100% உண்மை ஐயா 👍
@viksu6271
@viksu6271 11 месяцев назад
Excellent sir Good luck 👍
@garudan_22
@garudan_22 11 месяцев назад
Manikkam thaan Ayya neenga
@prakasuponnusamy6952
@prakasuponnusamy6952 8 месяцев назад
17:26 Anchor About independence! (58 years)
@user-xm9tx9bs1w
@user-xm9tx9bs1w 10 месяцев назад
Nalla manithan
@saleemjaveed8470
@saleemjaveed8470 11 месяцев назад
அப்படி என்னப்பா சொல்லிட்டார் இப்வாவுது திருந்துங்கப்பா இது தப்பாபா
@ArunKumar-zo6mn
@ArunKumar-zo6mn 11 месяцев назад
Pppppaaah finally someone spoke boldly about the negative side of ajith... Hats off to his guts🤝👌
@jeevan_ejk
@jeevan_ejk 11 месяцев назад
Really great...atlast actors are not special
@alagudurai1035
@alagudurai1035 10 месяцев назад
இவர் பேச்சில் 100 உண்மை உள்ளது
@antonvillavarayar104
@antonvillavarayar104 10 месяцев назад
WELL DONE SIR THANK YOU REAL MAN
@vasanthanshanmugam7610
@vasanthanshanmugam7610 13 дней назад
Naama vaazhanumna yaaravenalum kolalam,, this is what ajith msg to youngsters,,, super,,, mgr or shivaji indha dialogue ah soluvaangala..
@max-no9gx
@max-no9gx 11 месяцев назад
Super ayya
@stevensanthy5445
@stevensanthy5445 11 дней назад
He is honestly talk from heart ...Ajith actually he is not gentle but drama like gentle ....
@natchander4488
@natchander4488 11 месяцев назад
Mr Ajith Pay dues to narayanan sir Otherwise God will punish you Mr Ajith
@thayanidhinidi9124
@thayanidhinidi9124 12 дней назад
நெறியாளர் அவர்களே நீங்கள் பேட்டி எடுக்கும் போது சுதந்திரம் வாங்கி எத்தனை வருஷம் ஆச்சு?
@jaikanthan30
@jaikanthan30 11 месяцев назад
Narayanan sir speaking from the heart. I feel very bad about anchor. Anchor is worst
@TheColourwonders
@TheColourwonders 10 месяцев назад
Very true
@vijaya4966
@vijaya4966 27 дней назад
ALLWAYS. HE. IS. LIKE. THAT. ONLY PANAM. KODUPPAVARGALAI. THOOKI. VAITHU. ADUVAN
@parthasarathiashwanth8763
@parthasarathiashwanth8763 26 дней назад
Now a days its rare to see like you. Your speech about reservation and caste reveals, shows what we concealed in our heart super brother
@suryajothika444
@suryajothika444 11 месяцев назад
Manikkam Narayanan sir Blasted hats of sir
@balamuruganbala8204
@balamuruganbala8204 11 месяцев назад
வாங்கிய காசை திருப்பி கொடுக்கலாமே அஜீத் 😞மாணிக்கம் சார் ரியலி good 🔥🔥
@SS-brdwj7hj
@SS-brdwj7hj 11 месяцев назад
நேர்மையானவர் மானிக்க நாராயனா ❤❤ தலைலயே கொட்டிட்டார் 😂
@sureshs-gc2ge
@sureshs-gc2ge 11 месяцев назад
Independence aagi 75 varsham aachu da
@saleemviews6424
@saleemviews6424 11 месяцев назад
Ivuruta enba intha question
@atthimuthuatthimuthu6134
@atthimuthuatthimuthu6134 11 месяцев назад
சார் நீங்க சொன்னது சரிதான் 25 வருடங்களாக என்ன செய்து கொண்டிருந்தா
@t.r.yuvarajraja652
@t.r.yuvarajraja652 11 месяцев назад
god save u bro
@bhiraviabharana7336
@bhiraviabharana7336 6 месяцев назад
இட ஒதுக்கீடு பற்றி ஐயா பேசியது மிக சரி,
@sivanesanerambu753
@sivanesanerambu753 10 месяцев назад
நல்ல மனிதர்
@7200547075
@7200547075 11 месяцев назад
Semma sir.
@xmaxse
@xmaxse 17 дней назад
அருமை யான பேச்சு, நேர்மை இருந்தால் மட்டுமே இப்படி பேச முடியும்
@janakik.janaki4686
@janakik.janaki4686 13 дней назад
பெரும்பாலும் 1950s or 60s ல பிறந்தவர்கள் இப்படிப்பட்ட பெரிய மனசு உடையவர்கள். வீட்டுக்கொடுத்து வாழ்வார்கள். நன்மை, தீமை பற்றி யோசித்து, அடுத்தவர் மனநிலையில் இருந்து பேசுவார்கள். பெருந்தன்மை மிக்கவர்கள்.ஐயா அப்படிப்பட்ட குணம் கொண்டவர்.
@chellamuthuaadhilakshmibui2265
@chellamuthuaadhilakshmibui2265 10 месяцев назад
God bless him abdently.
@rajeshkannan1828
@rajeshkannan1828 18 дней назад
அருமையான பதிவு
@syedibrahim6991
@syedibrahim6991 11 месяцев назад
Interviewer trying to be smart. But got owned by the producer
@karthikeyanc3583
@karthikeyanc3583 22 дня назад
தயாரிப்பாளர்கள் பாவம்.
@TheColourwonders
@TheColourwonders 10 месяцев назад
Indha anchor oru sariyana thimir pidichavan
@parthasarathiashwanth8763
@parthasarathiashwanth8763 26 дней назад
அருமையான பதில்
@allwynchristopher7912
@allwynchristopher7912 11 месяцев назад
What Narayanan sir is tell is very true, It is high time all the politicians should stop looting this country, Actors should have some concern to the producers, directors and co-workers in times of trouble, All the reservations should be removed and merits should take first place only than india will develop. Jai Hind!
@Vinothmops
@Vinothmops 11 месяцев назад
Dei mental orama poyi kathu
@allwynchristopher7912
@allwynchristopher7912 11 месяцев назад
@@Vinothmops Dei loofar, that is the reason you idiots are been ruled by mental politicians in TN no unity among you guys, people like you are the reason for honest people's suffering. LoL!
@krishnakumar-yl6ql
@krishnakumar-yl6ql 11 месяцев назад
Honest man
@muthukumaran7986
@muthukumaran7986 24 дня назад
Manikkam sir super speech
@rajkumarkrishnavijayan8389
@rajkumarkrishnavijayan8389 23 дня назад
Producer is one 100% right about caste. The interviewer is on back foot.
@poorani3189
@poorani3189 6 месяцев назад
Ajith Very Smart Avar Sirippu Enaku Romba Pidikum But Cinema Sammantha Function Irunthalum Manithargalai Mathithu Athuku Vara mattar
@loke3476
@loke3476 18 дней назад
Good speech
@sivakumarkothandam563
@sivakumarkothandam563 10 месяцев назад
Ajith fan should recommend to act his flim
@k.vinoth8484
@k.vinoth8484 11 месяцев назад
Sir, give more interviews on your experience.
@justinantony3354
@justinantony3354 15 дней назад
Final politician puch super
@ravindarpoomalai8720
@ravindarpoomalai8720 11 месяцев назад
Freedom vangi 70 years aguthu da Anchor loose...
@ArunKumar-zo6mn
@ArunKumar-zo6mn 11 месяцев назад
Enga da ajith fans oruthan kooda comment section la kaanam? 🤔
@electromagneton8707
@electromagneton8707 11 месяцев назад
Ivar kittakka konjam Savukku Shankar vaadai varudhu.
@gowrishanr1650
@gowrishanr1650 11 месяцев назад
Freedom - 76 years achu
@Suraj-jj1sh
@Suraj-jj1sh 11 месяцев назад
Super attitude of a man
@HariHaran-qi5sf
@HariHaran-qi5sf 11 месяцев назад
Anchor using regular techniques to lock the gues😂 ivar vera mari bro
@sylviabiju399
@sylviabiju399 10 дней назад
When this anchor asks questions, when he is asked the same question back, he should give his opinion, not try to wash his hands off by being diplomatic.... Be brave and answer the truth!!! This person who is being questioned is being very straightforward....
@akilakumarappan1587
@akilakumarappan1587 6 месяцев назад
நூற்றுக்கு சத்தியமான வார்த்தை.
@boniefacemaria9403
@boniefacemaria9403 10 месяцев назад
People with certain community use their community name for getting government jobs, but at the same time, when you ask them about their community name, the same people get angry. What a HYPOCRATES. India should ban the community basis jobs but at the same time give equal rights, equal education for all people, and so on. Developed countries do not have anything like that. Also, developing countries do not have such a system. Because of our communal indifference, policies, and communal politics, our great country India, going backwards.
@SaravananSaravanan-rb1xh
@SaravananSaravanan-rb1xh 10 месяцев назад
சினிமா காரன் 😘🥰
@stevensanthy5445
@stevensanthy5445 11 дней назад
This anchor not really steady in firm questioning and dint know how to react with Narayanan answer
@subbarayalunambinarayanan5164
@subbarayalunambinarayanan5164 21 день назад
Anchor not experienced. Taking question from his answer and try to corner him.
@naguram4945
@naguram4945 22 дня назад
மனதில் பட்டதை பேசுகிறார்
Далее
Oven baked shish taouk &rice 🐓#abirzkitchen #taouk
01:00
1 класс vs 11 класс  (игрушка)
00:30
Просмотров 1,1 млн