கடைசி 10 வருடங்கள் odi போட்டியில ஒரே போட்டியில் அதிக ரன்கள் என்ற நிலையை எடுத்து பார்த்தால் அதில் ரோஹித் ஷர்மா அதிக இருப்பார் எடுத்து காட்டாக 209,264,208 ,175,152 ,150 ,
Sema Anna ❤ I like you story 👌 I love you Hitman Rohit ❤❤❤ நம்பிக்கையும் விடாமுயற்சி இருந்தால் நிச்சயம் வாழ்க்கையில் வெற்றி உண்டு ❤️ இந்த பதிவுக்கு ரொம்ப நன்றி அண்ணா 🙏❤️
என்ன நண்பா 2010 முதல் 2012 இடைப்பட்ட காலத்தில் west indies அணிக்கு எதிராக middle odrer வரிசையில் மிக அருமையான ஆட்டத்தை தந்தார் நிறைய அரை சதம் அடித்தார் இதை குறிப்பிடவில்லை
Rohit sharma started opening in ODI from 2013 (June) champions trophy not from Ind vs Australia (october) series. That too Dhoni asked Rohit to Open the inning in 2013 Champions trophy because Dhoni couldn't fit Rohit in middle order due to twin century made by Dinesh karthik during the two practice matches, Rohit didnt ask Dhoini to make him open,it is Dhoni wwho accomodated Rohit into the playing 11 by making him open. Also Dhoni know the Talent that Rohit possess, hence he backed Rohit all the way even during his tougher times.
2007 world cup final la 16 ball la 30 run adicharu lost time la antha run India ku romba mukkiyamanatha erunthuchi athala sollala bro .... Hitman fan ha erukkurathula na romba perumaiya erukka ...❤❤❤
1 test la last 9 wicket poitun last wicket vache aticharu.95 run laiye out aituvaru athu no ball boturuvaru oru Spiner. Athukku apparam 177 atiparu.atutha match laium 100kku Mela atipparu Naa appo 9 school patichen appove Naa Rohit fan💙
ஆமாம், வாய்ப்பு கிடைத்தது ஆனால் அவரால் அந்த டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக விளையாட முடியவில்லை.. அதன் பிறகு ஐந்து ஆண்டுகள் கழித்து 2013 ஆம் ஆண்டு தான் அவர் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடினர்.. இதை வீடியோவில் சொல்லி இருக்கிறோம்