Тёмный

சாதி என்ற இன பாகுபாடு | தமிழ் ஈழம் | Pudhu Velicham 15-12-2017 - IBC Tamil TV | SriLanka 

IBC Tamil TV
Подписаться 378 тыс.
Просмотров 63 тыс.
50% 1

சாதி என்ற இன பாகுபாடு | தமிழ் ஈழம் | Pudhu Velicham 15-12-2017 - IBC Tamil TV | SriLanka
Subscribe us : bit.ly/217eqho
Website : www.ibctamil.com/
RU-vid : / @ibctamiltvshows
Facebook : / ibctamilmedia
Twitter : / ibctamilmedia
Google+ : plus.google.co...

Опубликовано:

 

15 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 143   
@kethessivam8035
@kethessivam8035 6 лет назад
it's very superb debate right time
@vanannavarasan4522
@vanannavarasan4522 6 лет назад
Sri Lankan Tamils must be United, no more Jaffna Tamil vs Amparai Tamils vs Kandi Tamils. All of you are Tamils. Be united !!!
@aasishrajju4003
@aasishrajju4003 4 года назад
சாதி இரண்டொழிய வேறில்லை அது இந்து மதத்தின் ஆணி வேர் மற்ற மதங்களில் பிரிவு உண்டு இந்து மதத்தில் மட்டும் தான் மேல் கீழ் என்ற அடிப்படையில் சாதி இருக்கிறது
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 5 лет назад
Thanks IBC Tamil for making awareness of our disturbing cultural behavior, Our politicians has not made any attempt to eradicate this caste or hate or racist behavior, Even LTTE should have done this before we go for war,, I have been personally demotivated , bullied, or mentally tortured, Hope and pray our people turn for better as civilized people
@asiskhan4516
@asiskhan4516 3 года назад
Awareness program from IBC
@kbstudio935
@kbstudio935 3 года назад
9.41 true story, Its happed my family, after married in Batticalo, forget his Jaffna relations.
@vanannavarasan4522
@vanannavarasan4522 6 лет назад
Jaffna Tamils must work with all Tamils in South and Kandy Tamils..
@benedictasirvadham4342
@benedictasirvadham4342 2 года назад
UNTILL HINDUISM ALIVE WECANNOT WIPE OUT CAST...... இந்து மதமும் சாதியமும் ஒரே நாண யத்தின் இரு பக்கம் .....
@mehalapathma5971
@mehalapathma5971 6 лет назад
Ohh thanks you guys understandingu now
@rameshsadhasivam2093
@rameshsadhasivam2093 Год назад
சாதி வெறுப்பை நான் ஆதரிக்கவில்லை,ஆனால் சாதி என்பது பரஸ்பர நம்பிக்கையும் பாதுகாப்பும் தருகிற விடயமாக இருக்கிறது.எல்லாச்சாதிக்காரர்களும் நம்பிக்கைக்கு உரியவர்கள்,பாதுகாப்பானவர்கள் என்ற நம்பிக்கை ஏற்படுகிறதோ அப்போதே சாதிவேறுபாடு குறையும்!
@rameshsadhasivam2093
@rameshsadhasivam2093 Год назад
தமிழனின் உண்மையான அடிப்படையான குணம்-விருந்தோம்பல்.
@Kutty-en9ks
@Kutty-en9ks 18 дней назад
யாழ்பெண்களைவிட மட்டக்களப்பு பெண்கள்அழகுதான் யாழில்பெரியசாதிபெண்ணு மழையில்நனைந்தகோழிபோல்தான்
@joealexander651
@joealexander651 6 лет назад
This people never change
@user-ym8cs5zu6o
@user-ym8cs5zu6o 4 года назад
யாழ்பாண குடியேறிகள்... மலையாளிகள்: 48% தமிழர்கள்: 30% பிற பகுதியினர்: 22% ===================== மொத்தம்: 100% ===================== ஆதார நூல்: (1) "யாழ்பாண குடியேற்றம்" ========================= எங்கே தமிழ் தேசியம்...? ========================= நூலின் பெயர் : யாழ்பாணக் குடியேற்றம் எழுதியவர் : கு. முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை முதற் பதிப்பு : 1982 விலை : ரூபா 10.00 கிடைக்குமிடம் : தனலக்குமி புத்தகசாலை, சுன்னாகம் சுட்டி காட்டிய பக்கம் : 22 Google -ல் "யாழ்பாணக் குடியேற்றம்" என்று தட்டச்சு செய்து நூலை pdf வடிவில் இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்தும் படிக்கலாம்... தமிழனுக்கு தன் வரலாறு தெரியாது. தன்னை ஆண்டவன் யாரென்றே தெரியாது. தான் ஒரு கலப்பின மாடு என்பதும் புரியாது. கசப்பு கடைக்காரன் பின்னே செல்லும் ஆட்டு மந்தைகள் போல எங்கே கூட்டம் அதிகமாக இருக்கிறதோ அங்கே போவார்கள். முள்ளி வாய்காலுக்கு அப்படி தான் போனார்கள். தன் வரலாறு தெரியாத கலப்பின மாடுகள் தமிழ் தேசியம் பேசுகின்றன...
@vasanthanvasan1787
@vasanthanvasan1787 17 дней назад
😢 v v
@sivanadianjeeva8098
@sivanadianjeeva8098 6 лет назад
"தமிழ் சமூகம்" சாதி என்ற இன பாகுபாடு!!! O God! Educate these children. These children are the plants of Thine orchard, the flowers of Thy meadow, the roses of Thy garden. Let Thy rain fall upon them; let the Sun of Reality shine upon them with Thy love. Let Thy breeze refresh them in order that they may be trained, grow and develop, and appear in the utmost beauty. Thou art the Giver. Thou art the Compassionate. ‘Abdu’l-Bahá
@naliguru
@naliguru 4 года назад
Actually it seems saying Jaffna people heartless. Big no. I am from Jaffna whoever come to our house we greet them too. So we give water first whoever comes after that depends of the time we have a visitor. So still we treat and greet our people. So everywhere we can see bad Weed's.
@paularun6715
@paularun6715 6 лет назад
hinduism brings the caste into the community. hindu god said some of them sathriyan , some of them suththiran, more division . if you come out of religion. you can´t ferget your caste.
@sujaraj4460
@sujaraj4460 6 лет назад
I’m also Jaffna.but this war problem i stayed in mullaitivu.i have 2 girls .i like one of family to marry .so I sent one of my friend ask them.they rejected . After i check reason-some vanni people never take bride from Jaffna. Reason-we are not rich after get monthly salary.so this girls don’t know how to behave. After this problem I noticed -they have money ,they are well educated and doing all works .(they have to everything) I’m a teacher.but my daughters don’t know any work .i thought that rejected correct .
@MySarujan
@MySarujan 6 лет назад
super
@user-rv1mz2xi6o
@user-rv1mz2xi6o 6 лет назад
உலகம் முழுவதும் வாழும்...மண் ஈசர்கள் (மனிதர்) சாதி மதம்(மார்க்கம்) மொழி இனம் நாடு மற்றும் கட்சி...மற்றும் ஏழை பணக்காரன் படித்தவன் படிக்காதவன் அழகானவன் அழகற்றவன் என வேறுபட்டு (பிளவு பட்டு) வாழ்ந்தாலும்...மன உணர்வுகளாலும் உடல் உணர்வுகளாலும் ஒரே மாதிரி தானே என்ற கேள்வியோடு...பகுத்தறிவாளர்களாகிய நாம் (?!)... மீண்டும் பகுத்து அறிய வேண்டிய கால கட்டத்தில் இருக்கின்றோம்...கோ குலம் (GOKUL) காலம் மிக பழமையான காலம்...அன்றைய காலத்தில் இவ்வுலகம் தட்டையானது (சம ம் ஆனது)...மனீசர்களின் எண்ணங்களும் அவ்வாறக இருந்த து...வீரத்தை அடிப்படையாக கொண்டு...கற்பு இழக்காமல் (ஆண்) ... வாழ்ந்த காலம்...ஈசா குலம் (SAKUL) காலம் என்பது இடைப்பட்ட காலம்...அன்றைய காலத்தில் இவ்வுலகம் உருண்டையானது...எனவே மண் ஈசர்களும் உரள (நகர) தொடங்கினர்...செல்வத்தை அடிப்படையாக கொண்டு...கற்பு அழிக்கப்பட்டு (பெண்)... வாழ்ந்த காலம்... பச்சை குலம் (RAW KUL) (RAKUL) என்பது இன்றைய காலம்...இக்காலத்தில் உலகம் மிக சிறியதானது...மனிச எண்ணங்களும் சிறியதாயிற்று...கல்வியை அடிப்படையாக கொண்டு...கற்பு இழப்பு (ஆண்)...கற்பு அழிப்பு (பெண்)...என வாழும் காலம்...தம் இல் (தமிழ்) ல் பாவாடை ( பாவம் + ஆடை)...பைபிளில் பாவத்தின் சம்பளம் மரணம்...குர்ஆனில் பெண்களே அவர்களை பாவிகள் ஆக்கி விடாதீர்கள் (உன் உடல் பாகங்களை மூடி மறைத்துக்கொள்)...இதன் அடிப்படையில் பெண் என்பவள் நிலம் போன்றவள்...THE FEMALE IS LIKE A LAND...ஆண் என்பவன் விதை போன்றவன்...THE MALE IS LIKE A LAND... எனவே கற்பு எனபது இரு பாலர்க்கும் (ஆண் பெண்) பொதுவானது...அதுவே பாவச் செயலும் கூட...அவர்களும் அவர் சந்த தியினரும் (மனைவியும்) ...ஆண்டவன் ( அண்டம் அவன்) பார்வையில் இருந்து விலக்கப்படுகிறார்கள்... இதன் அடிப்படையிலேயே பல் வேறான இன்னல்களுக்கும் சோதனைகளுக்கும் வேதனைகளுக்கும் ஆளாகி ஓர் நிம்மதியற்ற வாழ்க்கையில் தள்ளப்படுகிறோம்...பணம் பதவி அதிகாரம் இருந்தும்...எனவே நிலம் நன்றாக இருந்து விதை சரி இல்லை என்றால் மன (மூளை) வளர்ச்சி குறைவுடைய அல்லது முதல் ( மூத்த) பிள்ளை பெண் பிள்ளைதான் ( பிள்ளையார் ?) பிறக்கும்...இதில் விதி விலக்காக சில ஆண்கள் உண்டு...இருப்பினும் அவர்களும் ஆண்டவன் பார்வையில் விலக்கப்படுவார்கள்...அதே போல் விதை நன்றாக இருந்து நிலம் சரி இல்லை என்றால்...அதாவது சிக்கனம் அல்லது உடல் பராமரிப்பு என்ற காரணத்தினால் ...சரியான ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்கள் இல்லாத காரணத்தினால்... உடல் ஊனமுற்ற பிள்ளைகள் பிறக்கும்... ஆண் விந்தில் இருந்து அறிவு (சிவம்)...பெண் முட்டையில் இருந்து உடல் பலம் ( சக்தி)... இந்து மதம் ( மார்க்கம்) எனபது தவறான சொல்லாடல்...விந்து மதம் என்பதே சரியானது... இதில் எவர் ஒருவர் கற்பு இழக்காமல் ...மூத்த பிள்ளை ஆண் பிள்ளைக்கு அப்பன் ஆகிறானோ ...அவனே மண் ஈசன்...அவனே பச்சை அப்பன்...அவனே RAW APPAN...அவனே ராயப்பன்...அவனே RAW AYAN...RAYAN...ROYAL....அவனே ILLUMINATI...ILL YOU ME NATI...குடும்பம் ஒரு கோ இல்...தலைவன் தலைவி பிள்ளைகள் ...மூத்த பிள்ளை முதல் கடைசி குட்டி வரை...ஒற்றைபடை (HARD NUMBER S) ( ஆதாம்) வரிசை கொண்டவர்கள் ஆண் ஜாதி... ( உடலால் பெண்ஆக இருந்தாலும்)...எண்ணங்களும் செயல்களும்...பொது நலம் எதிர் கால சிந்தனை தூரநோக்கு பார்வை...(+VE நம் நாடு நம் மக்கள்)...இரட்டை படை ( EVEN NUMBERS) ( ஏவாள்) பெண் ஜாதி... ( உடலால் ஆணாக இருந்தாலும் )... சுய நலம் கடந்த கால சிந்தனை...(-VE என் நாடு என் மக்கள் )... எங்கள் ஈசன் // ENGLISH... எங்கள் அண்டம் அவன் // ENGLAND LONDAN... பிறை + ஈசன் // BRITISH... எந்த ஓர் நிகழ்வையும் என்ன ? நடக்கிறது என பார்ப்பது SCIENCE...என்னமோ ? நடக்கிறது என பார்ப்பது SPIRITUAL...ஒருவனே தேவன்... RAW MAN KULAM...RAW VANNAN KULAM...இன்னும் நிறைய...மீண்டும் ஆழ்ந்து அகல பகுத்து ஆராய்வோம்...அன்புடன் கண் அக வேல் ( கனகவேல்)... குவைத்....
@thomasthiru2086
@thomasthiru2086 2 года назад
இதற்க்கு பெயர் தான் பீ தமிழன்
@kirishnakirishna87
@kirishnakirishna87 2 года назад
வடக்கு கிழக்கில் அரசியல் ரீதியில் ஒரு சிலர் ஆழும் வர்க்கமாக இருக்கிறார்கள் இதனை மாற்ற வேண்டும்
@mssyalini4601
@mssyalini4601 6 лет назад
vanakkam. enaku oru vilakam venum en Jaffna aatkal columbu thamilarkalai prithu parkinam. matrathu vadakathaiyan enru soluvinam en Jaffna pirachinai pothu india athavathu vadakathaiyanidam thane thanjam poguntheerikal ithuku vilakam tharavum.nanri.
@theepankandasamy3289
@theepankandasamy3289 6 лет назад
உங்களுடைய கருத்தாடல் சாதிகளுக்கு இடையிலானதா அல்லது இரண்டு மாவட்ட்ங்களுக்கு இடையிலானதா அரசியல் லாபங்களுக்காக இரண்டு மாவட்ட்ங்களையும் பிரிப்பதாக தெரிகிறது.
@user-ym8cs5zu6o
@user-ym8cs5zu6o 4 года назад
யாழ்பாணத்தில் கன்னடர் குடியேறிய பகுதிகள்... (1) கன்னடி - மாவிட்டபுரம் (2) குலபாளையம் - குலனை (அராலி) (3) சாமண்டிமலை - சாமாண்டி (மாவிட்டபுரம்) (4) மாலூர் - மாலாவத்தை (புன்னாலைக் கட்டுவன்). (5) பச்சூர் - பச்சந்தை (கட்டுவன், தொல்புரம்). (6) மூடோடி - முட்டோடி (ஏழாலை)... ஆதார நூல்: (1) யாழ்பாண குடியேற்றம் ========================= எங்கே தமிழ் தேசியம்...? =========================
@naliguru
@naliguru 4 года назад
Rather than worry about Jathi we must focus about what's happening to Tamil people. Jathi won't easily destroyed but gradually it could be disappeared. This is in our hands not we don't let anyone feelings down after all we all are human beings.
@உன்நினைவுகள்
இப்படி ஒரு கருத்தரங்கு வேண்டுமா ? தமிழர்கள் வரும்காலம் ???? பிறந்த மண்ணில் வாழ்ந்துபார் . போராடியவர்களை மதிக்க தெரியாத தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் மானம் கெட்டவர்களே. போர் முடிந்து ஒன்பது ஆண்டுகள் கடந்தும் இன்னும் நாட்டுக்காக போராடியவர்கள் எப்படி வாகிறார்கள் என்பதை வந்து பாருங்கள் தமிழர்கள் ஒரு சுயநல வாதிகள் நான் தமிழனாக பிறந்ததுக்கு வெட்கப்படுகிறேன் . போராளிகளின் ரத்தத்திலும் ,கண்ணீரிலும் ,எப்படி தமிழர்கள் இந்த பூமிப்பந்தில் வாழ்வார்கள் ?
@passionatetnpscaspirant7179
@passionatetnpscaspirant7179 6 лет назад
பக்தியை வைத்து பார்ப்பான் மேலானன் என்பதை உணர்த்தவே பக்தியை கொண்டுவருக்கிறான்.
@mahendrarajah13
@mahendrarajah13 5 лет назад
தாயகம் சென்று திருமணம் செய்பவர்கள் குறிப்பு பாத்து நோய் உள்ளதா என்று மட்டும் பாப்பதில்லை கடந்தமுறை யாருக்கு வாக்கு அளித்தார்கள் என்று பாக்க வேண்டும்
@Haransharma
@Haransharma 6 лет назад
வாழக்காயில் எத்தணை இனம் இருக்கு தேங்காயில் எத்தணை இனம் இருக்கு மாங்காயில் எத்தணை இனம் இருக்கு இப்படி எல்லா படைப்பிலும் சாதி உள்ளது... ஆனால் ஏற்றத்தாழ்வு பாகுபாடு பாக்கக்கூடாது
@donydhony3999
@donydhony3999 2 года назад
Scientific a manitharkalukul jaathi illa. Scientists Charles darwinin parinama kodpadu solrkrathu. Science padiunka bro. Mudanampikkai thaana poyidum..
@user-ym8cs5zu6o
@user-ym8cs5zu6o 4 года назад
யாழ்பாணத்தில் கலிங்கர் குடியேறிய பகுதிகள்... (1) கலிங்கம் - கலிங்கராயன் வயல் (நீர்வேலி). (2) கலிங்கராயன் வயல் (நீர்வேலி). (3) கலிங்கராயன் சீமா (கட்டுவன்.) ஆதார நூல்: (1) யாழ்பாண குடியேற்றம் ========================= எங்கே தமிழ் தேசியம்...? =========================
@gmariservai3776
@gmariservai3776 4 года назад
அருமை சொந்தங்களுக்கு வாழ்த்துக்கள். தமிழகத்தில் உள்ள நிகழ்வுகள் தான் அங்கேயும். சாதி அவரின் மனதைப் பொருத்த விபரம். இந்த காணொளியில் சிங்களர்களில் 90% பேர்கள் சாதி பாடு இல்லை அதற்கு காரணம் கலப்புத் திருமணங்கள் என்ற விடையத்தை சொன்னார். அது உண்மையா? தலைவர் பிரபாகரன் காலத்தில் சாதி உணர்வு இல்லை என ஒரு அரசியல் கட்சி தலைவர் தமிழகத்தில் சொல்கிறார் அது உண்மையா? ஆனால் கருணா விளகியது சாதியால் என்ற செய்தியும் சொல்கிறார்கள். வருங் காலம் நல்லது நடக்கட்டும்.
@mathu8973
@mathu8973 6 лет назад
குடி வழக்கம் தான் கிழக்கிலங்க்கையில் அதிகம் கடைப்பிடிக்க படுகிறது.. ஆனால் அதிலும் தவறான முறையில் கடைப்பிடிக்கிண்றனர்.. ஒரே குடியில் மணக்க கூடாது அதுவே தமிழர் மரபு.. என் தந்தை பணிக்கினார் குடி என் தாய் வேளாளர், ஆகவே நான் வேளாளர் என் காதலி படையாண்டார் குடி.. இப்படிதான் திருமனம் நடக்க வேண்டும்.. அதுவே சாதிய முறைகளை அறுத்தெறியும்... ஓர் குடியில் பிறந்தோர் ஓரே இரத்தவர்கள் எதிர்கால சந்ததி பலம் குண்றவும் வாய்ப்புக்கள் அதிகம்
@sundarsundar3157
@sundarsundar3157 3 года назад
Bharathiyar wrote ....Jaathip Perumai Illai Paappaa..... and not .....Jaathikal Illaiyadi Paappaa...... as all are telling. One Parasu Nellaiyappar gave Barathi"s songs for printing and Nellaiyappar wrongly changed the poem line to the second style without the permission of the Poet and without seeking for clarification from the Poet as to why he wrote like that. Nellaiyappar was not a Poet. His attitude was fit for film industry. Bharathiyar was very pleased to see all his Poems printed at Madras by Parasu Nellaiyappar all the way going from Tirunelveli. But Bharathiyar failed to notice some changes made to his originally written poems during the printing process. It was atrocious.
@nallaiah1
@nallaiah1 Год назад
Tamil People from Southern Districts of Tamil Nadu went to Ceylon, Burma, Malaysia, Singapore and Mumbai for want of job, income and respect ONLY BECAUSE OF CASTE ISSUES in Tamil Nadu.
@user-ym8cs5zu6o
@user-ym8cs5zu6o 4 года назад
யாழ்பாணத்தில் புத்த மதத்தினர் குடியேறிய பகுதிகள்... 1.புத்தர் கோயில், 2. புத்தர் குடியிருப்பு, 3. புத்தர்புலம் ஆதார நூல்: (1) யாழ்பாண குடியேற்றம் ========================= எங்கே தமிழ் தேசியம்...? =========================
@user-ym8cs5zu6o
@user-ym8cs5zu6o 4 года назад
யாழ்பாணத்தில் சாவக நாட்டினர் குடியேறிய பகுதிகள்... 1.சாவகச்சேரி, 2.சாவரோடை (சுழிபுரம்) 3. சாவன்கோட்டை (நாவற்குழி). ஆதார நூல்: (1) யாழ்பாண குடியேற்றம் ========================= எங்கே தமிழ் தேசியம்...? =========================
@dineshkeddavan2093
@dineshkeddavan2093 6 лет назад
நாட்டில school பக்கம் போகாத குரங்குகள் 4 English ச கற்று இங்கிலிஷ்லாம் பேசுதுகள் முடியல!😃😃😃😃😃😃😃😊😊😊😊😊😊😊😊😊
@user-ym8cs5zu6o
@user-ym8cs5zu6o 4 года назад
யாழ்பாணத்தில் தெலுங்கர் குடியேறிய பகுதிகள்... ஆந்திர தேசம்: வெள்ளாளர் பட்டத்தை ஏற்றுக் கொண்டவர்கள்) (1) கஞ்சாம் - கஞ்சாம்பத்தை (சுழிபுரம்). (2) கதிரி - கதிரிப்பாய். (3) நக்கன் தொட்டி - நக்கட்டி உடையாபிட்டி (4) வடுகு - வடுகாவத்தை (சுன்னாகம், தெல்லிப்பழை) (5) அந்திரன் - அந்திரானை (தொல்புரம் வட்டுக்கோட்டை) (6) வேங்கடம் - வேங்கடன் (சங்கானை)... ஆதார நூல்: (1) யாழ்பாண குடியேற்றம் ========================= எங்கே தமிழ் தேசியம்...? =========================
@anbalaganrengasawamy6656
@anbalaganrengasawamy6656 10 месяцев назад
வெள்ளாளர் தமிழ் இணம் தமிழ்நாட்டில் மிகப்பெரியசாதி
@AntonBala-mf3no
@AntonBala-mf3no 10 месяцев назад
தமிழர்களைப் போலவே சிங்களவர்கள் மத்தியிலும் சாதியம் காணப்படுகிறது , இதன் வரலாற்றுப் பின்னனியில் , பௌத்த மதத்திற்காக , அதன் உச்ச பீடங்களாக 1) மல்வத்து பீடம் 2) அஸ்கிரிய பீடம் என்னும் இரண்டு பௌத்த உயர்பீடங்கள் உருவாகி பௌத்த மத பண்பாட்டை வளர்க்கலாயின. சிங்களவர்களில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இன்றும், இந்த பீடங்கள் மதிப்பளிப்பது கிடையாது. சிங்கள உயர் சாதியினரைத் தவிர்ந்த எவரும், இந்த பீடங்களின் மஹாநாயக்கர்களாக வரமுடியாது .
@user-ym8cs5zu6o
@user-ym8cs5zu6o 4 года назад
யாழ்பாணத்தில் துளுவர் குடியேறிய பகுதிகள்... (1) துளு - அத்துளு (கரவெட்டி). (2) துளுவம் -துளுவன் குடி (அளவெட்டி) ஆதார நூல்: (1) யாழ்பாண குடியேற்றம் ========================= எங்கே தமிழ் தேசியம்...? =========================
@user-ym8cs5zu6o
@user-ym8cs5zu6o 4 года назад
யாழ்பாணத்தில் முகமதியர் குடியேறிய பகுதிகள்... (1) உசன் (. தென்மராட்சி) (2) மரக்காயன் தோட்டம்-நவாலி (3) துலக்கன் புளி - அல்லைப்பிட்டி ஆதார நூல்: (1) யாழ்பாண குடியேற்றம் ========================= எங்கே தமிழ் தேசியம்...? =========================
@AntonBala-mf3no
@AntonBala-mf3no 10 месяцев назад
கடுமையான பொருளாதார வீழ்ச்சி இலங்கை திவால்நிலை. வங்கி அமைப்பு செயலிழந்தது. மேலும் நேர்காணல் தயவுசெய்து.
@jalajaaseevaham69
@jalajaaseevaham69 6 лет назад
you can eradicate caste system but not the attitude of the people I know people respect others by their make up appearance fair skin. I know people respect doctors engineers and other high education .So a new cate is forming In my time still think doctor should be a handsome fair colour one not brainy .I know few people asked even a dark complex medical student are you studying or sittha medicine .This sort of people not only insulting this student but also insulting the sittha medicine that is our tamil medicine and has equally good quality. such a bad society.
@Kutty-en9ks
@Kutty-en9ks 18 дней назад
உயர்ந்தசாதிகாட்டியும்கூடௌடியுகுடுத்துவாழ்கின்றனர்
@pageepagee8595
@pageepagee8595 6 лет назад
I b c areppalar avarkkalukku naan our munnal porali ninkal ippadi our nikalvu sejivathu emathu poraddaththai kochsappadughthapporerkal sinthu sejalarrunkal
@pageepagee8595
@pageepagee8595 6 лет назад
Anna thajavu sejithu sathi kathaiththu orrumaija kulaikkavenam Anna enkalin poraddankalai unarnthu paarkkavum
@Kutty-en9ks
@Kutty-en9ks 18 дней назад
தேவைவ்வற்றவிவாதம்
@sadhasivam5275
@sadhasivam5275 5 лет назад
After few decade's you people will understand it is not mith
@rajthilak6418
@rajthilak6418 5 лет назад
Casteism made hell everywhere in India and Sri Lankan tamil people and not only here, were tamil people go they many good things and at the same time they carry major rubbish which is called caste. Tamilians should be united by tamil not by caste and creed.
@EverydayHussle
@EverydayHussle Год назад
Well caste should only be looked in marriage. Caste is more than customs, traditions, behaviours etc.
@nalayinithevananthan2724
@nalayinithevananthan2724 6 лет назад
Ithu enna pirathesa vaathama
@VasukiVijayathaas-po2yw
@VasukiVijayathaas-po2yw Год назад
Kalijanatthil maddum alla kovilillumthan
@mercury71
@mercury71 4 года назад
சாதிகள் உள்ளது. சாதிகளில் உயர்வு தாழ்வு தான் இல்லை.
@user-ym8cs5zu6o
@user-ym8cs5zu6o 4 года назад
யாழ்பாணத்தில் தமிழர்கள் குடியேறிய பகுதிகள்... (1) தொண்டை நாட்டு மக்கள்... காரைக்கால் - காரை தீவு, மயிலம் - மயிலங்காடு... (2) சோழ நாட்டு மக்கள்... ஆவுடையார் கோயில் - ஆவுடையார் பொக்கட்டி, குடந்தை-குடத்தனை, தில்லை - தில்லையிட்டி... (3) பாண்டி நாட்டு மக்கள்... சாத்தன் - சாத்தன் குளம், திருநெல்வேலி - கொக்குவில், திருநெல்வேலி... (4) கொங்கு நாட்டு மக்கள்... உடுமலைப்பேட்டை - உடுமலாவத்தை, காரமடை - காராமட்டை, சிங்கநல்லூர் - சிங்காவத்தை(தெல்லிப்பழை) ஆதார நூல்: (1) யாழ்பாண குடியேற்றம்
@selvanathanthavaratnasinga6271
@selvanathanthavaratnasinga6271 4 года назад
தம்பி கரையோர சிங்கவளவர் யார் தமிழகத்தில் வந்து குடியேறி தமிழர்கள். நீர்கொழும்பு. கொழும்பில் இருக்கும் சிங்களவர்கள் யார் இந்திய யாழ் தமிழர்கள். இந்திய வில் இருந்து வந்த செட்டி சிங்கள வர்கள்.கண்டி மன்னன் சிங்கள வன். கல்யாணம் செய்தது நாயக்கர் பெண்ணை அப்போது நிறைய நாயக்க தெலுங்கு ஆட்கள் கண்டியில்.சிங்களவர்கள்.1600ஆண்டில் ஆபிரிக்கா வில் இருந்து நிறைய ஆபிரிக்கா ஆண்களை வேலைக்கு கொண்டு வந்தார்கள் கோட்டையில் குடியேறினர் இவர்கள் இப்போது சிங்களவர்கள் இதை தெரிந்து கொள்ளும்
@karthikraja7964
@karthikraja7964 6 лет назад
day punty eppa ethu thavaya
@puthiyanmarkandu6642
@puthiyanmarkandu6642 6 лет назад
irunthavanka iruntha ellam sarijaka varum Aanal unakku sonnavan yaarvedkamkeddavanga
@r.s9050
@r.s9050 6 лет назад
Looks like 1980's show
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 5 лет назад
Luckly tamil eelam gone with ltte
@subaahanhussain7073
@subaahanhussain7073 6 лет назад
ரொம்ப மொக்க .. தாங்க முடியல
@balavachchiravel3976
@balavachchiravel3976 4 года назад
Thamil makkal thankal tholilkalai thakka vaipatharkakave sathi enra vabbamaka marijathu. Enave kalvium panamum mukkijam
@ramacobnzcobnz4813
@ramacobnzcobnz4813 5 лет назад
சாதிய தூக்கிப்பிடிக்கிரதே யாழ்பானத்தான் எனக்கு சாதிமயிரெல்லாம் காள்துசிக்குசமன்
@TheIndianAnalyst
@TheIndianAnalyst 6 лет назад
Jathi Pagu-padu Parpadhu Thavaru Yendru Sollum Neengal! Mozhi Pagu-padu, ina Pagu-padu, Madha Pagu-padu Parpadhu Yen? Adharkkaga ithanai nal Singalavargaludan Sandai Pottadhu yen? India-vai Yen Kurai Solgirigal! Jathi is your Genetics! It determines who you are! who is your family and relatives! Mr.Host Yogiya sigamani! Do you hate members of your family and relatives! You don't even have basic understanding about Caste. Have some Good and Right Perspectives! Yethanai Pagu-padugal Irunthalum Yaraiyum Verukka Kudadhu! Adhu Than Yengal INDIA! HINDU Madhamum! Un Pattan, Poottanin INDIA! Unity in Diversity! A Very Proud INDIAN! Yen Uravugalaiyum Nesipen! Saga/Pira Manidhargalaiyum Nesipen!
@europeantamil7481
@europeantamil7481 6 лет назад
veli naadu vanthu pichcha sampalam eduththu vaalntha aadkalum, toilet kaluvina aadkalum, koopaa kaluvina aadkalum court pooddukondu vanthu saathi samayam patti kathaikuryal.. ithila kathaikira nirayapearin thonijilaye theryuthu thaankal ujar saathi enda thonijila than kathaikinam..
@bhanurekamuralitharan4788
@bhanurekamuralitharan4788 4 года назад
Useless time
@ellalaansolan2718
@ellalaansolan2718 6 лет назад
yho akka trinco realy over acting did you need make up did you need matching dress did you need hair colour match simple prove why all others think about first if speek tamil come simple and easy not think smart!
@osmanm.m7558
@osmanm.m7558 5 лет назад
Sathi pirajjinai indiavil than mika athikam
@Haransharma
@Haransharma 6 лет назад
Ibc வெங்காயம்
@thilakesanthiru7857
@thilakesanthiru7857 4 года назад
Manytarkalidam kuryppaga tamilarkalidam oru kodyya visamagavey paravy ullatu idu miga kevalamanatu kadavul manitanay padaykumpodu ellorayum sary samamagavey padayttar Anal idaygil manitarkal seyta tolilal sady kuryppaga seyya piramanarkalal tamilarkalidayue pukatta paddadu namadu munnorkal aday adykamagavey tamadu talaygil tukky vaytu kondanar idanal oru samukamaga inayntu nitka tavary viddanar namadu arasyyal talayvarkalum idanay kandukolla vilay adanal tamil samukam ilankagil kadanta70 andukalil urymay vidayattil oru pady kuda munnokky sella mudyyavilay tanakkul ottumayyum samattuvamum illada oru samukam tolviyayye Santikkum idutan unmay kandyppaka iduponra kalanturayalkal tevay illayyel pulampeyar tesattilum tayagattilum tamil naddilum namadu tamil samukam sitary sinna pinnamaky vidum enimelavadu tavarukalay tirutty ottumayyaga vala palakuvom aduvey namadu palam ellorayum manitarkalaka madyppom
@rasurajes3898
@rasurajes3898 6 лет назад
சாதிஎன்பது என்ரஅடிமயிருக்குசமன் நானும்சீவல்காறன்தான்
@aadavans2431
@aadavans2431 6 лет назад
ஏண்டா கொல்லுறீங்கள் ...
@sl.barbareen5648
@sl.barbareen5648 6 лет назад
தமிழ் ஈழமா? அப்படி ஒரு நாடு எங்கே இருக்கிறது? ஐ.நா. அங்கீகரித்த நாடுகள் பட்டியலில் அப்படி ஒரு நாடு இல்லையே.
@pravinwijay
@pravinwijay 6 лет назад
s. priya poruthu iru, naaye.
@sl.barbareen5648
@sl.barbareen5648 6 лет назад
Naoku ͡ . நான் எதுக்குடா பொருக்கணும்? நீ பொறுத்து இருடா பண்ணி.
@SANTHOSHKUMAR-eb2cy
@SANTHOSHKUMAR-eb2cy 6 лет назад
s. priya neenga entha nattu thamizhar
@dineshkeddavan2093
@dineshkeddavan2093 6 лет назад
s. priya,, 😃😃😃😃😃😃😃😃😃
@sl.barbareen5648
@sl.barbareen5648 6 лет назад
SANTHOSHKUMAR B ம்...வேறு எங்கே. அந்த சுண்டைக்காய் நாடுதான். நீங்க எங்கே? பூசணிக்காவிலா?
Далее