Тёмный

சாந்தி, ஈஸ்வரி பெயர் வைத்த குடும்பத்தில் நிச்சயம் இது நடக்கும் ! - Rajanadi Parthiban | IBC Bakthi 

IBC Bakthi
Подписаться 870 тыс.
Просмотров 116 тыс.
50% 1

#rajanadiparthiban #ibcbakthi #parthiban #astrology #astrologer #astrologytips #devotional #devotionalvideos #devotionaltalk #tamildevotional
சாந்தி, ஈஸ்வரி பெயர் வைத்த குடும்பத்தில் நிச்சயம் இது நடக்கும் ! - Rajanadi Parthiban | IBC Bakthi
ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
Live TV Android: swiy.co/IBCTam...
Live TV IOS : swiy.co/IBCTamil
Whatsapp Community Link : chat.whatsapp....
Subscribe To : / @ibcbhakthi
Facebook Link : / ibcbakthi
Instagram Link : / ibcbakthi
Telegram Link : t.me/ibcbhakthi

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 425   
@raghuspiano7456
@raghuspiano7456 Год назад
உண்மை. என் வீட்டில் என் பெயர் ஈஸ்வரி என் கணவர் அக்கா பெயர் சாந்தி.. நீங்கள் கூறுவதில் பல விசயங்கள் நடந்தது...
@nirmalashanthi1266
@nirmalashanthi1266 Год назад
Ennoda jathagathula sani santhiran serkai iruku enaku twins babies super sir
@devagichokalingam6759
@devagichokalingam6759 Год назад
In our family we have ashok saravanan they are near sixty (one marriage) only they are honest person
@ramyav4150
@ramyav4150 Год назад
He is big fraud..talking as if he is god😂
@yogeswaryvalsyanandan9610
@yogeswaryvalsyanandan9610 4 месяца назад
Adi vayidril paalai varthinge...nanringe
@lotusflower7517
@lotusflower7517 Год назад
It is really correct with Shantha name.
@GeethaGeetha-sz3wz
@GeethaGeetha-sz3wz Год назад
Entha name nallathunnu sonna nanga positive ah feel pannuvom sir
@MTSelvi60
@MTSelvi60 Год назад
7:48 முருகன் வழிபாடு
@sree8658
@sree8658 Год назад
Ashok,saravanan yenga family la irukanga sir,avunga yellarum avunga 1wife kuda dhan inna varaikum vazhuranga❤,neenga yen sir ippadi sonninga.(near avunga yellarum 60,55 years).
@anithagap8231
@anithagap8231 Год назад
Sir Girish babu Anitha Pranav Gopinath pls explain these names too Wt ever u ve said in this video is 100% correct
@sathyajeeva4958
@sathyajeeva4958 Год назад
Thank you sir
@nivethithajs6757
@nivethithajs6757 Год назад
Name palam for the below names Padmanaban Vishnuvaradhan Revathi Anuradha
@shanthinagarajan9496
@shanthinagarajan9496 Год назад
Nega solvadu 💯 unmai sir
@vina6418
@vina6418 Год назад
விநாயகம் என் பெயர் என் அக்கா விஜயலட்சுமி என் அம்மா பெயர் வாளம்பாள் இப்படி சாமி பெயர் வைத்திருப்பவர்கள் வாழ்க்கை எப்படி இருக்கும்
@eswariraju7700
@eswariraju7700 Год назад
Suriyan pudhan enaku serkai irukku..but nan amma appa pecha ketkave maten...but eswari name 100% correct..
@rajumettur4837
@rajumettur4837 Год назад
நீங்க பாசிட்டிவ் ஆக எதுவும் சொல்வதில்லை சார்.
@GomathatradersSalem
@GomathatradersSalem 9 месяцев назад
Real good
@Gomathi1980
@Gomathi1980 Год назад
எனக்கு சூரியன், புதன் இணைவு 7 ஆம் இடத்தில். புதன், சுக்கிரன் பரிவர்த்தனை. பத்து நாள் ஒன்றாக இருந்தால் 20 நாள் சண்டை நடக்கும்.15 வருடம் கணவர் வெளிநாட்டில் இருந்தார். இப்ப வேலை இழந்து வீட்டில் இருக்கிறார். பிரச்சனை மட்டும் தான் இருக்கு. எனக்கு 18 வயதில் திருமணம் ஆகிவிட்டது. இரு பெண்பிள்ளைகள்.
@divinegoddess_3
@divinegoddess_3 Год назад
Vidiyal Varatum
@KalaiSelvi-xr2mr
@KalaiSelvi-xr2mr Год назад
கர்ணன் கலைச்செல்வி பொருத்தம் சொல்லுங்க
@kummae4984
@kummae4984 Год назад
Eera Palan sollunga brother
@vasanthia6940
@vasanthia6940 Год назад
Vasanthi pathi sollunga sir
@Whoiskays.36
@Whoiskays.36 Год назад
என்னுடைய சித்தப்பா பெயர் அசோக் குமார்.அவர் ஆசிரியர்.அவர் காதல் திருமணம்.நீங்கள் சென்னுது அனைத்து சரி.
@nandhinianitha8032
@nandhinianitha8032 Год назад
Paridhi Vela palan solluga
@vennila369
@vennila369 Год назад
Suriyan, puthan mathiri... Santhiran, puthan serkaikku edhavadhu irukka sir.... Sollunga...
@suganyasankar5521
@suganyasankar5521 2 месяца назад
Unmai. Santhi, eshwari
@kummae4984
@kummae4984 Год назад
Bharathi palan sollunga
@manikamvlog3709
@manikamvlog3709 Год назад
எனக்கு தெரிந்து 3 சாந்தி இருக்கிறார்கள் அப்படி எதுவும் இல்லை
@ravikkumarpillai4749
@ravikkumarpillai4749 9 месяцев назад
இவன் சும்மா கதைங்க நீங்க ஜாலி யா இருங்க
@lathab3007
@lathab3007 9 месяцев назад
It happened after 45 years for that Shanthi.... It happened in two Shanthis life 😊
@PremKumar-gd2iz
@PremKumar-gd2iz 7 месяцев назад
நல்லா வாழலாம் அப்டினு தோணலம் எந்த சாந்தியும் செக்ஸ் வாழ்க்கை பத்தி சொல்லிக்க மாட்டாங்கா ஓகே
@umamoorthy7954
@umamoorthy7954 Год назад
Uma, umayal peyar palan sollunga sir😊
@ffyt7295
@ffyt7295 Год назад
Arun sankar peruku palan sollunga please
@keerthanarajapandian6716
@keerthanarajapandian6716 Год назад
Keerthana name ku sollunga & career pathi sollunga
@mohanapriyasathish6395
@mohanapriyasathish6395 Год назад
Suryan budhan combo in my in-laws and my daughter n son. But not in mine n husband
@JaganNathan-er5vy
@JaganNathan-er5vy Год назад
kavitha, harivarshan, SRIVIDHYA, jaganathan
@sndroadurban7558
@sndroadurban7558 Год назад
Enaku kadan Ullathu Kadan Thira vendum Enna seiya vendum
@ThaaraVlog
@ThaaraVlog Год назад
Ram charan meaning sollunga pls
@sangeethadevaraj9794
@sangeethadevaraj9794 Год назад
Shanthi name la nalla irukkanga
@ShanthishanShanthi-qb8vl
@ShanthishanShanthi-qb8vl Год назад
Yes 👍
@sornamani9308
@sornamani9308 Год назад
Please tell the name Geetha meaning
@wisdomhub5116
@wisdomhub5116 Год назад
Pls tell for names Savitha, jayashree, keerti
@meenakshivishwanath7924
@meenakshivishwanath7924 Год назад
TRUE SIR, எனக்கு சூரியன்"புதன் சேர்க்கை இருக்கு, திருமண நாள் அன்றே தாய் வீடு பொருளாதார பின்னடைவு சந்திக்கிறாங்க.... கணவர் வீட்ல குழந்தை இல்லாத நாத்தனாருக்கு குழந்தை ஒடனே ஒரு ஜோசியர் கிட்ட ஒட்டினானுக பெற்றோர்....உன்வீட்டு அதிர்ஷ்டம் அங்க போயிடிச்சின்னு சொல்ல...இருபது வருசமா பிடிச்சிட்டு வந்து வச்சிருக்கானுக.. கணவர் சேல்ஸ் ரேப் ஊர் ஊரா போறவரு அவரு கண்டுக்கல...
@rekhajonnalagadda1760
@rekhajonnalagadda1760 Год назад
Rekha, laxman, jahnav aatish, yashwin aatish meaning
@Santhakumari-zk9te
@Santhakumari-zk9te 3 месяца назад
என்ன கா பா சார். என்னாச்சு உங்களுக்கு. என்னோட பேர் சாந்தி. நான் ஓடியும் போகல, எனக்கு இரட்டைக் குழந்தையும் பிறக்கல.என்னை சுற்றி உள்ள நட்புக்களிலும் உறவுகளிலும் ஆறு பேர் சாந்தி என்ற பெயரில் இருக்கிறார்கள். அனைவரும் இயல்பாக நன்றாகத் தானே இருக்கிறார்கள். உங்களுடைய நிறைய பதிவுகள் நான் ஒப்பிட்டு பார்த்ததில் அனைத்தும் தவறாகவே இருக்கிறது. தவறான உவமைகளை கொடுத்து தற்பெருமைக்காகவும் வித்தியாசமாக இருக்கட்டும் என்று பொய்யான தகவல்களை சொல்லி மற்றவர்கள் வாழ்க்கையை தயவு செய்து பாழாக்க வேண்டாம். இந்த பிரபஞ்சம் மிகவும் பெரியது. பணம் சம்பாதிக்க நேர்மையான பல வழிகள் உள்ளன.
@SivaKumar-jy2zx
@SivaKumar-jy2zx Год назад
ராஜநாடி என்றாலே எளிமை! புதுமை!! இனிமை!!! இது அனைவரும் அறிந்த உண்மை.
@mariammal9132
@mariammal9132 Год назад
சார் சூரியன் புதன் என் மகள் ஒரே பிள்ளை நான் இப்படிதான் பேசுவேன்
@kalai7050
@kalai7050 Год назад
Sir இளவரசன் கலையரசன் தமிழரசன் இளவரசி கலையரசி தமிழரசி இதை பத்தி சொல்லுங்க
@akilarambabu2010
@akilarambabu2010 Год назад
Thanushika ,KanishK,Ramesh babu and akilandeswari please tell name palangal
@jeyatheepan6706
@jeyatheepan6706 Год назад
வணக்கம் ஜெயதீபன் - என்ற பெயருக்கும், வாசுகி என்ற பெயருக்கும் தொடர்பு இருக்கிறதா? *அமாவாசையில் ஆண் குழந்தை பிறந்தால் நல்லதா? *நான் (ஆண்) அமாவாசையில் பிறந்தவன். எனது மூத்த சகோதரி பௌர்வத்தில் பிறந்தவள். இது நல்லதா? *நற்பவி நன்றி 24-06-2023
@manjuladurairajan130
@manjuladurairajan130 Год назад
நன்றி சார் நெகட்டிவ் சொல்லிட்டாங்க தயவுசெய்து பாஸிட்டிவ் வான் பெயர் சொல்லுங்க சார் ஆர்வமாக இருக்கிறோம்
@RameshKumar-tx9tt
@RameshKumar-tx9tt Год назад
அது சொல்லிவிட்டு அவன் அவன் பொழப்பு எப்படி ஓடும்😂😂
@sophiyashanmugaraja6814
@sophiyashanmugaraja6814 Год назад
Sophiya sollunga sir na hindu than
@jothiramkumar5352
@jothiramkumar5352 Год назад
Sir bhuvana, kalairani, Latha name pathi sollunga
@yeshwanthkumar6719
@yeshwanthkumar6719 Год назад
Yeshwanth name phalam Sir plz
@kuttithangam4657
@kuttithangam4657 Год назад
I disagree with his comments, எந்த அம்மாவும் இப்படி பேசி பெத்த பிள்ளையை கூப்பிடமாட்டாங்க சார்..
@NeelaLochani-oy6yv
@NeelaLochani-oy6yv Год назад
This is about his personality
@k.rmkmaheshbabureddy255
@k.rmkmaheshbabureddy255 Год назад
My aunty name Shanti .Shanti topic is correct✅ daughter & son other cast marrieges but daughter marriage life good, son marriage life so many argument
@deepakbhaskaran9689
@deepakbhaskaran9689 Год назад
Sir can tell about the name Deepak / Karesh Kanna
@lakshmi4036
@lakshmi4036 Год назад
Abirami peyar palan sir pls?
@sangeethaselvan8929
@sangeethaselvan8929 Год назад
Good sir
@6glowup_baby
@6glowup_baby Год назад
Keerthana name ku palangal kurungal
@priyamurugan8638
@priyamurugan8638 Месяц назад
சூரியன் புதன் சனி இணைவு நீங்க சொன்னது போல் தான் உள்ளது என் வாழ்வு கண்ணீருடன் என் கதை
@jamunarani6052
@jamunarani6052 Год назад
Super sir.... Genetic அடி வாங்கி வாங்கி, வேறு ஜாதியில் பெண் வந்து விட்டது... காரணம் புரிந்தது ங்க sir. 👌
@yuvarani5265
@yuvarani5265 Год назад
Mandhi irnthaal kettatha sir???
@selvaganapathi9044
@selvaganapathi9044 Год назад
சார் வணக்கம் சார் என் பெயர் செல்வகணபதி இது இந்த கிரகம் செயல்படுகிறது
@mangalaeswaryrajkumar3826
@mangalaeswaryrajkumar3826 Год назад
சார் சூரியன் புதன் சுக்கிரன் மூக்குட்க் கிரகம் என்பதால் எல்லோருக்கும் சேர்ந்து இருக்கும் அதனை புதாத்தியயோகம் என்று கூறுகின்றார்கள் நன்றாக படித்து பட்டம் எடுப்பார்கள் என்பது உண்மை வாழ்க்கை இப்படி அமையும் என்று கூறினீர்கள் தாம்பத்திய உறவு நன்றாக இருக்காது பிரிவுகள் இருக்கும் என்பது நம்பமுடியவில்லை இதில் விளக்கம் தரவும் நன்றி
@meenaramya6486
@meenaramya6486 Год назад
Enakum apdidhan iruku same dhan baby ku prblm
@rajdevi8645
@rajdevi8645 Год назад
Devi
@positivelife7255
@positivelife7255 Год назад
Kavitha, diya sri, kavina intha namekulam sollunga😂😂
@mariammal9132
@mariammal9132 Год назад
சூரியன் புதன் கரைட் சார் எப்படி
@g.kalpana8332
@g.kalpana8332 Год назад
Sir கல்பனாஷ் ஸ்ரீ கமலேஷ் கண்ணா தெய்வம் பெயர் பலன் சொல்லுங்க
@nithiyayogamithran2401
@nithiyayogamithran2401 7 месяцев назад
Suriyan +pudhan husband wife renduperukumae iruntha enna sir agum
@dharaniganesh8882
@dharaniganesh8882 Год назад
Dharani name ku sollunga
@sumathy7618
@sumathy7618 Год назад
சுமதி என்ற பெயர் கூட ராசி இல்லாத பெயர் என்று கூறுகிறார்கள் நானும் என் வாழ்க்கையில் நிறைய கஷ்டங்கள் அனுபவித்து விட்டேன் ராசி இல்லாத பெயர் என்பது உண்மையா? சொல்லுங்கள் சார்
@indumathy7021
@indumathy7021 Год назад
Enakku therinchavangalum niraiya kasta pattu irukkanga akka ipo avanga pasanga valara valara nalla irukanga neengalum unga kastam ellam poi nalla irupinga akka
@sumathy7618
@sumathy7618 Год назад
@@indumathy7021 நன்றி சகோதரி🙏
@indumathy7021
@indumathy7021 Год назад
@@sumathy7618 ,😊
@MAHAPRABU.
@MAHAPRABU. Месяц назад
Enga Amma Peru santhi than, nee solura yedhum illa
@hemamalini2883
@hemamalini2883 Год назад
ஹேமமாலினி பெயர் பலன் என்ன?
@rmrmadhan5737
@rmrmadhan5737 Год назад
அய்யா🙏🙏🙏 ராஜா என்று பெயர் க்கு வாழ்க்கை எப்படி இருக்கும் அய்யா சீக்கிரம் பொடுகள்🙏🙏🙏🙏
@jayamangalamraja1699
@jayamangalamraja1699 Год назад
Entha name vaithalum athu sariyelly ithanal ippadithan keduthal erpadum endruthan solukireegal oru possitive varthy kooda ungal vayilirinthu varauvathily ithu naam ethrku kekanum kadavuly nambinal pothum ellame nallathu nadakum
@mylifestyle422
@mylifestyle422 Год назад
புதன் சனி குரு கேது சூரியன் சுக்கிரன் Combination please
@Roshalvlogs
@Roshalvlogs 2 месяца назад
Neega epo poranthiga
@priya-pr9hn3qt9q
@priya-pr9hn3qt9q Год назад
Priya name sollunga
@KarthiAnandSena
@KarthiAnandSena Год назад
Sir nenga karthika ku sonna palan lendu peramathalamanu thonudu illa idula alteration solungala pls romba manasla tonitu iruku sir ungata call pani keklama illa nerla dan varanuma sir
@YogaPriyaLifestylevlogs
@YogaPriyaLifestylevlogs Год назад
யோகப் பிரியா பெயருக்கு பலன் சொல்ல முடியுமா Sir🙏🙏
@kaverifashion4003
@kaverifashion4003 Год назад
🙏 சார் என் பெயர் காவேரி கொஞ்சம் சொல்லுக ஜி
@Nirmala1969
@Nirmala1969 Год назад
உண்மை உண்மை சூரியன் புதன் இணைவுக்கு பரிகாரம் சொல்லுங்க
@ChitraVaidyanathan-ty6uv
@ChitraVaidyanathan-ty6uv Год назад
வனேஷ் என்ற பெருக்கு சொல்லவும்
@Sathyamoorthi-yb8tl
@Sathyamoorthi-yb8tl Год назад
Keerthana weds sathiyamoorthi
@prabhupersonal4202
@prabhupersonal4202 Год назад
Please suggest my Name Prabhu
@sakthiammakaradikal6496
@sakthiammakaradikal6496 Год назад
@sivajica..2364
@sivajica..2364 7 месяцев назад
ரொம்ப தூ க்கலா இருக்கு..,அக்காவுக்கு மேக்கப்பூ 😢
@Swathi.R-wn7gt
@Swathi.R-wn7gt Год назад
Swathi name ku solunga
@AyyaluSamyRamaSamy-ch8nf
@AyyaluSamyRamaSamy-ch8nf Год назад
🙏🙏🙏
@navinayuvaraj
@navinayuvaraj Год назад
Navina, dhiya name palangal
@SaravanaKumar-ff9lj
@SaravanaKumar-ff9lj Год назад
Suriyan Puthan Guru Raghu onnpathil (9 th House- Meesathil) palan solunga please
@tani13tani54
@tani13tani54 Год назад
அருமையான பதிவு அருமை அருமை ஐயா
@sahayagipson1817
@sahayagipson1817 10 дней назад
Sir nivitha peyar palan solluga
@sundariyogeeswaran7916
@sundariyogeeswaran7916 Год назад
Excellent sir thank you sir🎉🎉🙏
@hemanarasimhan3498
@hemanarasimhan3498 4 месяца назад
Hema Sri shalini name palan sollunga
@sarvesheswari8764
@sarvesheswari8764 Год назад
Eswari 100percentage correct oravittu vanthathu. L4 L5 problem
@geethamanickam258
@geethamanickam258 Год назад
Geetha meaning...
@allinallvlogs4455
@allinallvlogs4455 Год назад
Kowshika name soluga bro
@balajikrishna-il9gi
@balajikrishna-il9gi Год назад
சூரியன் புதன் உடன் ராகு இணைந்திருந்தால் இதே பலன் தானா அல்லது இதைவிட மோசமாக இருக்குமா?
@jhansiranitenthmatriculati834
வேறு கிரகம் சேர்ந்துஇருந்தால் பிரச்சினை இல்லை
@Happy-ch4sv
@Happy-ch4sv Год назад
சாந்தி 100% கரெக்ட்
@muthus6719
@muthus6719 Год назад
yes
@sdgalattakids2122
@sdgalattakids2122 Год назад
Yes
@shanmugasundaram9037
@shanmugasundaram9037 Год назад
No
@muruganbala2582
@muruganbala2582 Год назад
Yes 100% true
@mohanapriyasathish6395
@mohanapriyasathish6395 Год назад
Seen in relatives, 100%true
@bhaminikumaresan6372
@bhaminikumaresan6372 Год назад
Guru 1,5,7,9 irukkum in a family is correct
@gowthampall5197
@gowthampall5197 Год назад
ஐயா கௌதம் இந்த பாவபட்டா ஜீவன் பெயர் வைத்தால் எப்படி இருக்கும்
@prabhu3305
@prabhu3305 Год назад
Muslim Christian name foreign name , இதுக்கு எல்லாம் பலன் சொல்லுங்க நீங்க உண்மையான ஆளா இருந்தா, மேரி,இயேசு,நபி வழிபாடு பற்றி ஜோதிடம் சொல்லுங்க தைரியம் இருந்தா? மக்களே இந்த நபரிடம் கேள்வி கேளுங்கள் இவரது மூட நம்பிக்கையை நம் மேல் தினிக்கிரார்.
@shrijeeth
@shrijeeth Год назад
Konjam true tha😂😂😂my mom involves in our family dicision 😂😂
@aasimani5673
@aasimani5673 Год назад
Pranav namekku palan sir
@dakshan3a693
@dakshan3a693 Год назад
SATHISH KUMAR, AMUTHA RANI, DAKSHAN ,peyar palangal and life, jobs paththi sollunga sir
@pandiana928
@pandiana928 Год назад
ஐயா சூரியன் + புதன் + ராகு அல்லது சூரியன் + புதன் + கேது ஜாதககத்தில் சேர்ந்து உள்ளது பலன் சொல்லுங்கள்
Далее
I Built a SECRET Lamborghini Dealership!
33:02
Просмотров 4 млн
Лучше одной, чем с такими
00:54
Просмотров 758 тыс.
Сколько стоит ПП?
00:57
Просмотров 127 тыс.
I Built a SECRET Lamborghini Dealership!
33:02
Просмотров 4 млн