No madam... Most of the subscribers excepting more example sentences for each format... If I teach more slower than video will be too lengthy like 20 mins... obviously subscribers seeing that time duration that don't click the video to watch that's why I teach little faster... Anyway I consider your comment and will definitely in our upcoming videos I'll rectify... Thank you for your suggestion... keep supporting
நீங்கள் தவறாக நினைக்க வில்லை என்றால் உங்கள் வீடியோ பற்றி எனது இந்த கருத்தை கூறுகிறேன்.. நீங்கள் கொஞ்சம் வேக வேகமாக பேசுவது போல் தெரிகிறது. உதாரண வாக்கியங்களின் எண்ணிக்கைகளை சற்று குறைத்துக் கொண்டு சற்று மெதுவாக பேசினால் புரிந்து கொள்ள எளிதாக இருக்கும். இனி வரும் வீடியோக்களில் இந்த மாற்றம் இருக்கும் என்று நம்புகிறேன் 🙏