The folklore in the song karumathur in virumandi details the entire plot of the movie ... The movie is the extension of the folklore... Not being a native tamil I completely missed that layer... I didn't pick this even after many viewings.. Only recently on "the other banana" Podcast they did a detailed 2 part deconstruction of the movie... Kamal is lub ❤❤❤❤❤
முதல் முறை உங்கள் காணொளியை காண்கிறேன்.கருத்தியலை கையாண்டு நீங்கள் தெரிவித்த விதம் நன்று.இலக்கியக் குரங்குகள் குரல் மேன்மேலும் வலுக்க வளர வாழ்த்துக்கள்.
Amazing Conversation. Very important topic to understand the politics of Gods - of course this is just an initiation but soon I am expecting more intensive topics.
This is my 5th time watching this video.. watched it before watching the movie, after watching movie and again multiple times after Rishab's different interview.... Everytime I learn and interpret something from this video.... Classic da
நா இப்போ தான் இலக்கிய குரங்குகள் பாக்க ஆரமிச்சிருக்கேன். முன்னடி கதைகள் சொல்றதையும், வாசிக்குறதையும் பாத்துகிட்டு இருந்தேன். நாம படிச்ச , கேட்ட, பாத்த விஷயத்த பத்தி நண்பர்கள் கூட பேசற அனுபவம் ரொம்ப நல்லா இருக்கும். அதுமாதிரிதான் நீங்க பேசறத கேட்க நல்லா இருக்கு ஒன்னுமே பேசாம நானும் உங்ககூட உட்கார்ந்து இருக்குற மாதிரி எனக்கு இருக்கு. இந்த அனுபவத்த கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி.
ரொம்ப அருமை, நாட்டார் தெய்வங்கள் பற்றிய கருத்து பதிவு எல்லாம் ரொம்ப சிறப்பு. கமல் அவர்களின் விருமாண்டி படம் இன்னும் பல layer இருக்கு, அந்த படம் கமல் படம் என்பதை விட தொ ப அவர்களின் படம் என்று தான் நான் நம்புகிறேன். நாட்டார் தெய்வ கதையை(விருமாண்டி, பேய்காமன், பேச்சி அம்மன்) ஒரு சாமானிய மனித கதையோடு ஒப்பிட்டு எழுதப்பட்ட திரைக்கதை. காந்தார படம் விரும்மண்டியின் இன்னொரு வடிவம் என்றே இருக்கிறது. இன்று நாட்டார் தெய்வம் பற்றிய புரிதல் இருந்ததால் காந்தார கொண்டாடப்படுகிறது, ஆனால் விருமாண்டி ஏதேதோ காரணத்திற்காக கொண்டாடுவதை விட 5சாமி, நாட்டார் தெய்வங்களுக்காக கொண்டாடலாம்.
அய்யா நாங்கள் நெல்லைமாவட்டத்தை சார்ந்தவன் நானும் சாமி ஆடுறவன் பூர பெய் சொல்லுறாங்க நடிக்கிறாங்க! தெரிஞ்ச ஆளுக்குதான் அருள்வாக்கு சொல்வாங்க , அப்டினு நிறைய நானும் சென்னவன்தான்! கடைசியில் என் மீது சுடலை அய்யா வந்து இறங்கும்போதுதான் நான் உணர்ந்தேன்! சத்தியமா சொல்லுறோன் , அமானுஷ்யம் உண்மை! அதை உணர்ந்தவன் நான்! 🙏🙏🙏🙏🙏
Bro romba nalla show bro ipdi two weeks once oru nalla topic ah discuss pannunga,apro solliye aaganu end la books suggest pannadhu vera level...Idha apdiye repeat pannunga books padikanunu aasa padravanga start pannuvanga
In the conversation, when the guys mentioned about a great unknown factor coming from north is very relatable to Ariyam and TAmil war reigniting again which means a war in large scale and genocide of people and mass migration, which will also be a war between right VS wrong and who is going to win this time.
Na podhuva books vasikiradhu illa. Indha video pathadhuku piragu sila unmaigal theriya varudhu....adha na innum research panna ninga suggest panna booksuku romba nandri...nalladhoru thelivu kidaithadhu.....
shajan vera level pieceu and thalaivan vijay as and always Authentic . knowledge speaks ,neenga rendu perum 💎💎 Andha inoru uncle inum free agalam Y So Serious
Intha naattar kadavul visayaththa Pa.Ranjith pora pokkula kalaaichiruparu in Natchathiram Nagargirathu movie.. Anybody noticed it??? I laughed my heart out of it in that scene..
Metro apdinnu oru game series and book series (Russian).... Adhula oru post-apocalyptic world la kuda hero ku oru spiritual connect irukkum even though only rationality and reality gets you through in that kind of world.... Nice of you to notice it in this film