Тёмный

சார் உங்க கஷ்டத்த சொல்லுங்க முதல்ல நாங்க நடவடிக்கை எடுப்போம் | நேரடியாக நிர்மலா சீதாராமன் Action 

Thamarai TV
Подписаться 567 тыс.
Просмотров 34 тыс.
50% 1

சார் உங்க கஷ்டத்த சொல்லுங்க முதல்ல நாங்க நடவடிக்கை எடுப்போம் | நேரடியாக நிர்மலா சீதாராமன் Action | ThamaraiTV
#thamaraitv #nirmalasitharaman #mkstalin #modi #parliament #nirmala_sitharaman #covai
Thamarai TV Live is a 24x7 streaming Tamil Live News Channel Operated at Ashok Nagar Chennai. Thamarai TV Live brings you all the updated Latest News and Breaking News all around Tamil Nadu, also connects you with International News, Cinema News, and Sports News, etc. Thamarai TV Live brings you unbiased News with exact information and stands for people.

Опубликовано:

 

16 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 81   
@thirumurthy5800
@thirumurthy5800 5 дней назад
நிதி அமைச்சர் அவர்களுக்கு மிக்க நன்றி. இது போன்ற ஒவ்வொரு துறையிலும் மத்திய அரசின் உதவிகளை விரிவாக தெரிவிக்க வேண்டுகிறேன்.
@s.nswamy7993
@s.nswamy7993 4 дня назад
சரஸ்வதி, லக்ஷ்மி், பார்வதி ஒன்று சேர்ந்த ஒரு நிதியமைச்சர் நமக்குக் கிடைத்தது, வோட்டு விற்காதவர்கள் செய்த புண்ணியம். வாழ்க பாரதம். வந்தே பாரதம். ஆள்பவர்கள் அறிவுள்ளவர்களாகவும், கான் க்ராஸாகவும் இல்லாதவரை, மக்கள் பணம் மடை மாற்றப்படாது சுயநலத்திற்கு.
@jegannathagupthag326
@jegannathagupthag326 5 дней назад
வங்கி பற்றி பேசியது உண்மை
@krishnamoorthylmr1351
@krishnamoorthylmr1351 5 дней назад
நேர்மையாவர் வாழ்க வளர்க இவரும் மோடிஜியின் பலம்.
@balankulangara
@balankulangara 4 дня назад
எல்லாம் நாட்டு மக்களு டைய அதிர்ஷ்டம்
@ChandraMohan-jr9wx
@ChandraMohan-jr9wx 5 дней назад
அருமை பாரதத்தின் நம்பிக்கை நட்சத்திரம் பாரத்மாதாகிஜே
@babuanbaiah3165
@babuanbaiah3165 5 дней назад
அருமை அம்மா ❤
@karuppiahmani8125
@karuppiahmani8125 5 дней назад
Super mam
@pandianM-ez3xh
@pandianM-ez3xh 5 дней назад
Superb explanation by FM Mam 🎉❤😂
@dr.chandrasekaranmohanasun3242
@dr.chandrasekaranmohanasun3242 5 дней назад
நன்றி நிர்மலா ஜி. மத்திய அரசின் அனைத்து லோன் களைப் பற்றி அடிக்கடி பாஜக தலைவர்கள் மூலம் தமிழகத்தில் தெரிவிக்க வழி செய்ய வேண்டும். 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@rajendransubbian9538
@rajendransubbian9538 5 дней назад
FM explained very simple way and detailed
@suseelananjan4178
@suseelananjan4178 5 дней назад
Mam awsome always.
@varadacharirangarajan3111
@varadacharirangarajan3111 5 дней назад
what a clarity.
@kalimuru2
@kalimuru2 5 дней назад
Well Done Mdm 🎉❤❤
@mortalgaming4775
@mortalgaming4775 2 дня назад
வாழ்க வாழ்க பாரதம் வாழ்க வாழ்க பாஜக வளர்க வளர்க ஆண்மீக சக்தி
@gomathyramachandran8428
@gomathyramachandran8428 5 дней назад
Bharath matha ki jai 🙏🏼 jai hindh jai hindh jai hindh 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🪷🪷🪷🪷🪷🪷🪷
@trailerworld8788
@trailerworld8788 3 дня назад
Engada bun cream scene a kanom
@kamarajs.p876
@kamarajs.p876 5 дней назад
Supr🎉
@trailerworld8788
@trailerworld8788 3 дня назад
Engada bun cream scene a kanom
@vasantrajan8716
@vasantrajan8716 5 дней назад
Super, FM. Nicely, lucidly explained, shutting the mouth of Dravida model propagandists.
@bhonuslifestyle2432
@bhonuslifestyle2432 5 дней назад
வாழ்க பாரதம் வாழ்க பிஜேபி வாழ்க நரேந்திரமோடி ஜி வாழ்க நிர்மலாசீத்தாராமன்ஜி வாழ்க வானதிசீனிவாசன் ஜி
@sardanarayanan7169
@sardanarayanan7169 5 дней назад
இன்று மஹாகவியின் நினைவு தினம், அவர் கனவு கண்ட பெண் “நிமிர்ந்த நன் நடை, நேர் கொண்ட பார்வையுடன், உன்னதமான தேச பணி செய்யும் தாயே ஆனந்தகோடி நமஸ்காரம் அம்மா 🇮🇳🇮🇳🇮🇳💪🏻👌👌👍🏼
@trailerworld8788
@trailerworld8788 3 дня назад
Engada bun cream scene a kanom
@ramkrish7915
@ramkrish7915 5 дней назад
Higher
@mortalgaming4775
@mortalgaming4775 2 дня назад
அம்மா உங்கள் தேச பணிகள் சிறக்க வாழ்த்துக்கள் பாரத் மாத்தாக்கு ஜே
@AnonymousSR0213
@AnonymousSR0213 4 дня назад
Annapurna Sir ..his solution is a valid and an excellent update..to GST Govt. Tax shld be common for all fileds or industry.. What they learnt from Singapore not implemented correctly.. SG has common GST..only invome slab rate for business differs.. Excellent Annapurna Owner Salute...
@trailerworld8788
@trailerworld8788 3 дня назад
Engada bun cream scene a kanom
@susilarajagopal7401
@susilarajagopal7401 5 дней назад
வாழ்க பாரதம் ஜெய்ஹிந்த் ஜெய் மோடிஜி ஜெய் மோடிஜி சர்க்கார் ஜெய் பாஜக வந்தேமாதரம்ஜெய் ஸ்ரீராம்
@bhonuslifestyle2432
@bhonuslifestyle2432 5 дней назад
வாழ்க பாரதம் வாழ்க பிஜேபி
@trailerworld8788
@trailerworld8788 3 дня назад
Engada bun cream scene a kanom
@rajendranm8886
@rajendranm8886 5 дней назад
மத்தியில் தொடர்ந்து பாஜக அரசு நடக்க வேண்டும் அதற்கு சாமானியன் பாதிக்காமல் இருக்க GST குறைக்க வேண்டும் நிர்மலா மேடம்
@ragavendhiranvb1147
@ragavendhiranvb1147 5 дней назад
defintely it will be recured. Even Income tax i am sure it will be reduced but only if BJP should be in power
@sudhakarsudhakar7258
@sudhakarsudhakar7258 5 дней назад
Super peche madam.
@vaideeswarankuppuswamy4456
@vaideeswarankuppuswamy4456 5 дней назад
Democracy in action . Salutes to the hotel owner
@naliniraghu7698
@naliniraghu7698 5 дней назад
நேரு சொன்னது சரிதான் . புண்ணியம் செய்து இந்த பெண் அமைச்சர் இந்தியாவிற்கு கிடைத்திருக்கிறது. தமிழ்நாடு என்ன பாவம் செய்தது?😂
@balankulangara
@balankulangara 4 дня назад
தமிழ் நாடு எந்த பாபம் உம் செய்ய வில்லை ஒரு பகுதி மக்கள் தான் பாவம் தி‌ற்கு துணை பொய இருக்கிறார்கள்
@Mohanraj28249
@Mohanraj28249 День назад
When all central ministers come to Tamil Nadu, Annamalai should be the most important, only then all these kinds of problems will be gone
@karthism1320
@karthism1320 4 дня назад
ஒரு வருஷத்தில் 30 ஆயிரம் கோடி பணத்தை சுருடிய உதைநிதி சபரிசன் எப்படி தமிழ் நாட்டு மக்கள் முன்னேற முடியும்??/?????
@desikancaacademy888
@desikancaacademy888 5 дней назад
Mam, pls try to keep a single rate in GST to solve many issues.
@MrSermadevi
@MrSermadevi 4 дня назад
Did any Finance Minister and for that matter any minister have the patience to interact and discuss threadbare point by point with public all their problem. Had anyone in the past come with homework and come down from their ivory tower and shown genuine interest. Let those with a little conscience answer this question honestly.
@RajuRishidev3108
@RajuRishidev3108 4 дня назад
All GST is imposed only on customer head. How come hotel owners affected ? I dont understand. Someone clarify
@AnonymousSR0213
@AnonymousSR0213 4 дня назад
Nowadays Bank staff tortures and keep calling and messaging to get new accounts
@sundarmoorthy442
@sundarmoorthy442 3 дня назад
Afterwards he has to kneel down before you madam.😂
@ragunathanm7759
@ragunathanm7759 5 дней назад
MADAM ! NETHAJI TV TELLING ," GST," TAX IS HARMING MORE ON POOR, PLEASE LOOK INTO HIS COMMENTS
@ganapathyarchitects
@ganapathyarchitects 5 дней назад
Rent GST very high all paying 18% If it’s 10% to 5% mean all will pay easily
@manohar4849
@manohar4849 4 дня назад
Anna poorna Srinivasan..wait for IT raid😂
@Shiva66j
@Shiva66j 5 дней назад
😮Centre refuses railway concession for senior citizens, by our finance minister 😢😢😢😢😢😢😢😢😢😢
@kamalakannannanjappan6466
@kamalakannannanjappan6466 3 дня назад
Bun( no tax)+Cream(5%)= Cream Bun(18%)= Tax terrorism= Annapoorna srinivasan Apology
@gopalkrishnan4543
@gopalkrishnan4543 2 дня назад
போய் அந்த ஹோட்டல்லயே பன் கிரீம் ஐ வாங்கி சாப்பிட்டு பில்ல பாருங்க.. 5% தான்.. அவன் ஹோட்டல் ல நடக்கறது கூட அந்த ஆளுக்கு தெரியல.. இதுல பேச்சு வேற.. காமெடி பண்ணிடதா நினைப்பு அவருக்கு..
@trailerworld8788
@trailerworld8788 3 дня назад
Engada bun cream scene a kanom
@tsubramaniam1654
@tsubramaniam1654 5 дней назад
காட்ட வேண்டியதை காட்டி பெற வேண்டியதை பெற்று டுவோம். இதுவே தாரக மந்திரம்.. பரம்பரை புத்தி நாடே சிரிக்குது.
@lakshmiganesh1437
@lakshmiganesh1437 2 дня назад
Waste vanathi
@craigslist1323
@craigslist1323 5 дней назад
Summa scene ku idhu laam… income tax, gst , vehicle tax, road tax, short term tax, long term tax, stt nu Ella tax um potu saava adikaranga..
@SwaminathanJ-dm1gc
@SwaminathanJ-dm1gc 5 дней назад
Item
@bhonuslifestyle2432
@bhonuslifestyle2432 5 дней назад
யாருடா உன் மனைவியா?
@RaviKanniappan
@RaviKanniappan 5 дней назад
Kadaul ungallai thandipargal
@panneerselvamnatraj133
@panneerselvamnatraj133 5 дней назад
Edhukuda vennai
@RaviKanniappan
@RaviKanniappan 5 дней назад
Neethan sankadam tamil nadukkgu
@lakshmananrajjk1989
@lakshmananrajjk1989 5 дней назад
Undoubtedly the WORST of the WORST finance minister since INDIAN independence bharath mata ki jai bharath mata ki jai bharath mata ki jai
@ravisrinivasan5296
@ravisrinivasan5296 4 дня назад
P. Chidambaram best?😂😂
@v.m.samuvel
@v.m.samuvel 5 дней назад
S. Nirmala union minister finance department of India. தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு சரியாக நிதி ஏன் ஒதுக்கவில்லை. வெள்ள நிவாரண நிதி சென்னை திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் வெள்ளை சேதங்கள் எவ்வளவு நெல்லை மாநகரத்தில் உள்ள சேதாரம் எவ்வளவு தெரியுமா சரியாக நிதி ஒதுக்கவில்லை பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம். சந்திரபாபு நாடு உங்களுக்கு சப்போர்ட் பண்ணுகின்றார் அந்த மாநிலத்தில் எவ்வளவு சேதம் பீகார் மாநிலத்தில் எவ்வளவு சேதம் தெய்வத்திற்கு பயப்பட வேண்டும் யூனியன் ஆப் இந்தியா 😮😮😮😮😮😮😮😮
@thamizharasumuthu9863
@thamizharasumuthu9863 5 дней назад
ஆயிரம் முறை சொல்லிட்டாங்க... இயற்கை இடர் வழங்கப்பட்ட நிதி 3000 கோடி பயன்படுத்தப்பட்ட விவரம் கொடுத்தால் மட்டுமே தொடர்ந்து இடர் நீக்க தேவையான அளவு நிதி தரமுடியும் என்று.
@gomathyramachandran8428
@gomathyramachandran8428 5 дней назад
Ondriya arasa? 200/: udan pirappu
@metmechsales8596
@metmechsales8596 5 дней назад
Dei Krypto Christian, don't believe dmk govt statements. Just because it is BJP ruling you are simply bringing false allegations. Tamilnadu govt has received more funds during 2014 -2024 period compared to congress ruling between 2004 to 2014. . You can get the data from RTI. Are they using money properly All are going to dmk functionaries by contract. First you go through center schemes. Don't be carried away by womaniser udhay. He is average in his studies and made to pass by Christian institutions. His grand father was Chief minister. His college education in krypto Christian Loyola college and made to pass because his father was a minister. His attendance is very low and because it is a autonomous college he could manage. His film career is average and all the films flopped as hero. Because his family has crores of money money he produced movies but many were average. Because he is son of minister he got seat and contested in elections. Because of false voting and false promises and money he became mla. Because he is son of C.M. he became minister. can you tell one field where he came up by his own merit. As you are having faith in Jesus, you should be more truthful. Don't bring your religion here .
@panneerselvamnatraj133
@panneerselvamnatraj133 5 дней назад
Mutta koo kaluku
@Venkatesh_S-2023
@Venkatesh_S-2023 5 дней назад
இட்லியும் தோசையும் ஒரே மாவுதான். ஆனால் விலை ஏன் பலமடங்கு வித்தியாசம்?
@ganapathyarchitects
@ganapathyarchitects 5 дней назад
Rent GST very high all paying 18% If it’s 10% to 5% mean all will pay easily
Далее