Тёмный
No video :(

சாலமிக்கு என்ன ஆச்சு ? | Salami | Tamil Audio Stories | APPLEBOX SABARI 

APPLEBOX By Sabari
Подписаться 789 тыс.
Просмотров 148 тыс.
50% 1

சாலமிக்கு என்ன ஆச்சு ? | Salami | Tamil Audio Stories | APPLEBOX SABARI
After publishing Tamil Audio Stories like Suppu Kizhavi, Sembuli and Sundari Athai, you are now going to listen Salami
Having Writer Jayakanthan's Stories as my inspiration, I started writing Tamil Sirukathaigal in my school days. Was not able to be successful in getting them published in magazines or papers. But continued writing and refining the skill. A few years before, reading Writer S Ramakrishnan's Stories helped me to improve my writing style and encouraged me to write for social cause.
எழுதுவதற்கு எனக்கு தூண்டுகோலாக இருந்த எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களின் சிறுகதைகளுக்கும், எனது மானசீக குருவாக நான் நினைக்கும் திரு எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுக்கும் எனது நன்றிகள்.
இந்த சமூகத்தில் நடக்கும் பல அநீதிகளில், ஒரு அநீதி - இவளுக்கு நடந்தது. சாலமி பாவமல்ல. பாவமாக்கப்பட்டவள். இது முழுவதுமான ஒரு உண்மைச் சம்பவமல்ல. பல சம்பவங்களும் கற்பனையும் கலந்த கலவை.
எனது சிறுகதைகளாக சாலமி, செம்புலி, சுந்தரி அத்தை ஆகியவற்றை நீங்கள் கேட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். கேட்கவில்லையென்றால், கீழே இருக்கும் லிங்குகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
You can reach me using the below options
FACEBOOK PAGE - / appleboxbysabari
INSTAGRAM - / sabari_paramasivan
BLOG PAGE - appleboxbysabar...
MAIL ID - sabari.shankari@gmail.com
பிரதிலிபி - எழுத்துப்பக்கம் - tamil.pratilip...
AUTHOR CREDITS
Sabari Paramasivan
MUSIC CREDITS
PAID AND COPYRIGHTED COLLECTION
IMAGE and VIDEO CREDITS
Publicized Images and Digital Arts created in Studio.
Other Tamil Audio Stories by APPLEBOX, எனது பிற சிறுகதைகள்
தொடர்கின்ற காதலே | Love Break Up Story | Tamil Audio Stories
• வருங்கால கணவனின் கடந்த...
கிடா விருந்து கதை | Women’s Day Story | Tamil Audio Stories
• கிடா விருந்து கதை | Ta...
Tamil Audio Stories | சுந்தரி அத்தை | SUNDARI ATHAI
• சுந்தரி அத்தை சிறுகதை ...
கந்தலாவிலிருந்து ஒரு கடிதம் | Tamil Audio Stories
• கந்தலாவிலிருந்து ஒரு க...
Tamil Audio Stories | செம்புலி | SEMBULI
• செம்புலி சிறுகதை | Sem...
மூலிகைக் காற்று | Tamil Audio Stories | APPLEBOX SABARI
• மூலிகை - சிறுகதை | Moo...
சுப்புக் கிழவியின் ரகசிய குழம்பு | Tamil Audio Stories
• சுப்புக் கிழவியின் ரகச...
#appleboxsabari
#appleboxbysabari
#tamilaudiostory
#sirukadhai
#tamil

Опубликовано:

 

24 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 476   
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 года назад
இன்னொரு சிறுகதை - ஓடிப்போயிட்டாக ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-WHIMkr_elCA.html மற்றும் ஒன்று - புதுமைப்பித்தனின் காஞ்சனை - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-R8ewk4O8wOw.html
@kaviya5216
@kaviya5216 3 года назад
Last time saalami sonnapo sister delivery kaaga amma poyirukkanganu sonninga..
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 года назад
@@kaviya5216 Story thane Sago.. So I changed it:. Happy to see you remember after so long time..
@kaviya5216
@kaviya5216 3 года назад
Unga voice super sis👌👌
@nirmaladevi.r715
@nirmaladevi.r715 3 года назад
Mind-blowing voice.
@Kpopf423
@Kpopf423 3 года назад
Hi Sabari your voice so sweet and modulation of speech is very nice I'm fan of you hats of sabari
@arjunanmunuswamy
@arjunanmunuswamy 3 года назад
அனைத்து கதாபாத்திரங்களும் கண் முன் நிழலாடின.... 90 களிள் அனுபவித்த முழு ஆண்டு விடுமுறை தங்க மலர் சிறுவர் மலர்களும் அருமை
@renga-jg7pw
@renga-jg7pw 3 года назад
vadeyyyyy...jaaangriiii...pollllliyyyy.... takkunu oru change...thuya tamilaa...epdi..ka...vera level...ka...
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 года назад
Practice Sago.. Also, you can do this by editing voice.. Aana athu natural ah irukkathu.. So Practising is better..
@amalaanonciya6689
@amalaanonciya6689 3 года назад
Super sago
@js-zw6ge
@js-zw6ge 3 года назад
30 டைம் பார்த்துட்டேன் வர்றவங்க போறவங்க கிட்ட சொல்லி ரசித்தேன் அந்த குரலில் எதோ இருக்கு
@priyankapandiyan4093
@priyankapandiyan4093 2 года назад
Yes superb mimicry
@TrendyTamili
@TrendyTamili 3 года назад
சொல்ல வார்த்தைகள் இல்லை சகோ!! அருமை அருமை! நல்ல மன நிலையில் உள்ளவர்களே இந்த சமூகத்தில் உள்ள ஒரு சிலரால் பிரச்சினைகளுக்கு உள்ளாகும் போது, மனநிலை பாதிக்கப்பட்ட சாலமி எம்மாத்திரம்🙏
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 года назад
உண்மை சகோ.. மிக்க நன்றி.. அடுத்தது நம்ம காதம்பரிதான்..
@chandrakala3801
@chandrakala3801 3 года назад
மாலதி நீங்களே அருமையாக கதை சொல்பவர். நீங்கள் உங்கள் மனமர சபரியை பாராட்டுவது பெருமையாக உள்ளது. செம்புளி கதையையும் பாராட்டியிருந்திர்கள். மகிழ்சி. ஒருதிறமைசாலி இன்னோர் திறமைசாலியை உளமாற பாராட்டியிருப்பது எனக்கு மிகமிக பிடித்திருக்கிறது.நன்றி.
@TrendyTamili
@TrendyTamili 3 года назад
@@APPLEBOXSABARI super 😀
@TrendyTamili
@TrendyTamili 3 года назад
@@chandrakala3801 நன்றி
@sureshj5785
@sureshj5785 3 года назад
👍
@PHOENIX-xv8wj
@PHOENIX-xv8wj 3 года назад
சாலமி பெயர் கேட்டதுமே என்னை அறியாமல் என் கண்களில் நீர் வர ஆரம்பித்துவிட்டது...
@devanandanap3521
@devanandanap3521 3 года назад
இன்னும் நம் சமூகத்தில் பல சாலமிகள் உள்ளனர். என்று தீரும் இந்த அவலம். கடவுளிடம் வேண்டுவது எல்லாம் இனி இந்த உலகில் இன்னொரு சாலமி பிறக்க வைக்காதே என்பதே. பலகாரங்கள் விற்கும் சபரியின் குரல் அருமை.
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 года назад
உண்மை சகோ ☺️☺️
@shalinim3200
@shalinim3200 3 года назад
நீங்கள் கதை சொல்லும் விதம் அருமை... சுயநினைவு இருக்கும் பெண்கள் ஆனாலும் சரி இல்லாத பெண்கள் ஆனாலும் சரி சமுதாயத்தில் பெண்களுக்கு இந்த கஷ்டம் இருக்கத்தான் செய்கிறது... பாவம் ஷாலமி... 😔
@prabhavathishankar3902
@prabhavathishankar3902 3 года назад
இந்த கதை மிகவும் spl சபரி. மோசமான ஆண்களின் பார்வை சாலமியையும் விடலை 😭😭😭. உங்களின் குரல் மாற்றம் அழகு. முழுமையாக நன்றாக உள்ளது சபரி 💝💖💐💖💐💖💐💝💝💝💝
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 года назад
மிக்க நன்றி பிரபா
@abinayagavaskar1789
@abinayagavaskar1789 2 года назад
ஒரு ஒரு தருணங்களும் கண்களில் ஓடுகிறது சகோதரி👍👍 நீங்கள் கதை செல்லும் முறை மிகவும் அருமை 👌👌👌சாலமியின் நிலை எதிரிக்கும் வர வேண்டாம்
@priyan1328
@priyan1328 3 года назад
ஹேமா அக்காவுக்கு நல்ல மனம் .பாவம் சாலமி கதை நன்றாக இருந்தது 🙏🙏🙏
@priyankakanna
@priyankakanna 3 года назад
😣இன்றும் சில இடங்களில் சில சாலமிகள் இருக்கத்தான் செய்கின்றன. 👌அருமையான பதிவு சபரி அக்கா👏.
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 года назад
நன்றி சகோ
@chandrakala3801
@chandrakala3801 3 года назад
சபரி உங்களபாராட்ட எனக்கு வார்தை கிடைக்கல்ல தங்கம். கண்ணீர் மட்டுமே வருகிறது . சூப்பர்மா.
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 года назад
நன்றி அம்மா 😃
@user-jt4rx2hk9t
@user-jt4rx2hk9t 3 года назад
வட்டார மொழி பேச்சு அருமை ...கதை கண்களில் நீர் வரவழைத்து விட்டது....
@brinthasuresh5586
@brinthasuresh5586 3 года назад
சில ஆண்களின் வக்கிர குணத்திற்கு இந்த கதையும் ஒரு சான்று. உங்களின் எளிமையான நடை வசனம் மிகவும் நன்று. 👏👏
@murugaiahs8475
@murugaiahs8475 3 года назад
நீங்கள் எழுதிய கதைகளில் சாலமி உங்கள் செல்லக்குழந்(க)தை என நினைக்கிறேன்
@sandhiyat633
@sandhiyat633 3 года назад
சிலரின் இதயமும் சரி பார்வையும் சரி மற்றவரின் நிலையை பார்ப்பதில்லை அவர்கள் மூலமாக ஒரு சில மணி துளிகள் இன்பம் கிடைக்குமா என்றே சிந்திக்கிறது, அப்படி பட்ட கேவலமான மிருகங்கள் தா இந்த நாட்டுல அதிகமாக சுத்தி திரியுதுங்க ....அதுக்கான நல்ல கதை இது ....super ka
@nisharajendhiran388
@nisharajendhiran388 3 года назад
இக்கதையை கேட்கும் போது ஒரு உண்மை கதை ஞாபகம் வந்தது...😥 அருமையான கதை 👏👏👏
@rajiraji3897
@rajiraji3897 3 года назад
Emotional , heart touching story ❤️ தங்களின் கதை சொல்லும் அழகு சிறப்பாக உள்ளது 🔥
@svparamasivam9741
@svparamasivam9741 2 года назад
Sabari vaazhthukkal. Good presentation. Jaihindh
@icds-madhavaramurban8938
@icds-madhavaramurban8938 3 года назад
கதையை விட நீங்கள் கதை சொல்லும் விதம் ரொம்பவும் அருமை வாழ்த்துகள் தோழி 😍
@nandhuramasamy5998
@nandhuramasamy5998 3 года назад
நீங்கள் தமிழ் பேசும் அழகு, அடடா நான் உங்கள் கதைகளை மிகவும் விரும்பியவள்.நீங்கள் சொன்ன சாலமி போல எங்கள் ஊரிலும் ஒருவர் இருக்கிறார்.
@flowerqueen5767
@flowerqueen5767 2 года назад
Super என்று கூறி தான் பாராட்ட வேண்டி இருக்கிறது...அதற்கு மேல் வார்த்தைகள் இல்லை...எல்லா கதையும் அருமையாக உள்ளது
@rajuhamletshanthibabu1054
@rajuhamletshanthibabu1054 2 года назад
சகோதரி உங்களுடைய இந்த கதைகளை மிகவும் அழகான நம் தாய் தமிழில் வர்ணிக்கும் திறமைக்கு வாழ்த்துகள்
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 2 года назад
நன்றி சகோ 🌷🌷
@Sumi-sq4pp
@Sumi-sq4pp 3 года назад
மிகவும் அருமை சகோதரி உங்கள் குரலில் கேட்கும் போது கதா பாத்திரம் அனைவரும் கண் முன்னே தோன்றிய அனுபவம் மிக மிக அருமை... வாழ்க வளமுடன்
@user-ct5qj9uv6d
@user-ct5qj9uv6d 3 года назад
அக்கா கதை நன்றாக சுவாரசியமாக போனது வடை ஜாங்கிரி போலி சத்தம் கேட்டதும் அடக்க முடியாமல் சிரிப்பு வந்துவிட்டது🤣🤣🤣
@naviskanagarani7159
@naviskanagarani7159 3 года назад
அருமையான திருநெல்வேலி தமிழ் நன்றாக இருந்தது
@subashbose1011
@subashbose1011 3 года назад
திரும்ப கேட்க கதை சுவரையமாக இருந்தாலும் அதிக வலியை ஏற்படுத்துகிறது சகோ.... உரைநடை அருமை சகோ, கதா பாத்திரங்களும் காட்சி அமைப்பும் சிறப்பு.... பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பு இன்றும் ஒரு கேள்விக்குறியே சகோ..... எத்தனை சலாமி கள் இது போன்று இருக்கிறார்களோ என்னவோ....
@monikamonikaarun9388
@monikamonikaarun9388 3 года назад
உங்கள் கதை அருமையாக இருக்கிறது நீங்கள் சிறுகதைகளை தொடர வேண்டும்
@user-su6ds2gz8e
@user-su6ds2gz8e 2 года назад
வட்டார மொழி பேசும் போது. அருமை பதிவு...
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 2 года назад
நன்றி சகோ 🌷🌷
@jayalakshmijaya2934
@jayalakshmijaya2934 2 года назад
சகோ... அருமையான கதை... சாலமி.... அருமை...... நன்று.... சகோ சபரி....... உங்கள் ஜெயா...
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 2 года назад
நன்றி சகோ
@greshanshi5234
@greshanshi5234 2 года назад
உங்களது சிறுகதை மிக மிக அருமையாக உள்ளது...வாழ்த்துக்கள் மற்றும் இன்னும் இது போன்ற சிறுகதைகளை எதிர்பார்க்கின்றேன்....
@kavipriya5075
@kavipriya5075 3 года назад
மிக மிக அருமையாக சொல்றீங்க. அதுவும் நம்ம ஊர் வட்டார மொழியில் கேட்கும் போது செம்ம. Modulation super
@deepamanavalan1756
@deepamanavalan1756 3 года назад
என்னஒரு மயக்கும் குரல் புகைப்படம ரொம்ப அழகா இருக்கு எப்படி படங்கள் ஒன்னும் ஒன்னும் அருமை
@PriyaPriya-jz1ye
@PriyaPriya-jz1ye 3 года назад
Really great Sabari neenga amazing voice no words, அருமை
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 года назад
மிக்க நன்றி சகோ
@dhineshkumarm5340
@dhineshkumarm5340 3 года назад
Akkave உன் கதைக்கு நான் அடிமை மேலும் சிறந்த கதைகள் சொல்ல வாழ்த்துக்கள் 💐💐
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 года назад
மிக்க நன்றி சகோ
@maheshwarik8112
@maheshwarik8112 2 года назад
Neenga story sollugindra vitham arumai arumai 💐💐
@anandavallik4474
@anandavallik4474 3 года назад
Final touching statement child kicking at the atrocities in society,..... no heart to think of such helplessness
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 года назад
Thanks ma
@pitchairm872
@pitchairm872 2 года назад
Akka unga kadaigala neraya ketrukken indha kadhai enakku en veetil irunda iranda oru nabarai ninaivu paduthiyathu.... Ungal voice Ku nanga adimai akka.....
@satpriya1555
@satpriya1555 2 года назад
அருமை உங்கள் குரல் உங்கள் கதை 🙏🙏🙏
@subashinig4639
@subashinig4639 3 года назад
Wow wow... vera leave voice modulation.. super super super... 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻❤🥰🥰
@sujithaedisson2709
@sujithaedisson2709 3 месяца назад
Romba azhagaa kadha solreenga 🌟❣️❣️❣️❣️❣️
@murugeshramasamy715
@murugeshramasamy715 3 года назад
Okga video Dhaan , yennoda son-kgu daily nt bed-la solli dhaan sleep Panna vaikguren.. thanks for Ur all videos...
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 года назад
நன்றி சகோ
@ananthiananthi9732
@ananthiananthi9732 3 года назад
திருநெல்வேலி language happy to here.nice story
@asanciamary4031
@asanciamary4031 3 года назад
Am already told you sisy. Ethe madhiri Nan kelvi pattu iruken. Pathum iruken... Feel lot... Yen entha pen piravi yengira vedhanai than athegam... Athaium meri vaalgirom😔😞😢feel lot sisy...
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 года назад
Thanks Asancia.. Not all men, yeah there are a few 😀
@asanciamary4031
@asanciamary4031 3 года назад
@@APPLEBOXSABARI yes... 👍
@saiselva8947
@saiselva8947 3 года назад
Super mam. niga solkinra vitham super mam very touching story 👌👌👌👍👍
@KalaiSelvi-xc6tx
@KalaiSelvi-xc6tx 3 года назад
கதை வாசித்தல் முறை மிகவும் அருமையாக இருந்தது நன்றி சபரி மகளே
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 года назад
நன்றி அம்மா 🙏🏻🙏🏻
@poornasbright
@poornasbright 2 года назад
Super story ...society going very bad....give respect to girls and women ...
@kalavel5324
@kalavel5324 3 года назад
தமிழ் இலக்கிய கதைகள், வரலாற்று கதைகள் உங்க லிஸ்ட் முழுசா கேட்டு முடிச்சுட்டேன் அக்கா.... அது போன்ற பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் 💜💜
@dhiviranga6629
@dhiviranga6629 3 года назад
I'm speechless, hatsoff to ur creation🙏
@user-su6ds2gz8e
@user-su6ds2gz8e 2 года назад
Vara level sister 😘 thanks again again watching me sister
@Farz31
@Farz31 3 года назад
I'm always addicted ur voice akka stress free a feel aahum... unga voice kaeta relax a eruku.. and vaera oru ulahathuku apdyae kathiyoda payanikkira maathiriyana feel... Luv u & thank alotttt akka....
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 года назад
நன்றி சகோ.. Happy to hear this..
@kamaleeswariselvam1543
@kamaleeswariselvam1543 3 года назад
Ur speaking style superb akka ❣️ Nice story Hema akka character good
@kanakaramiah6392
@kanakaramiah6392 5 месяцев назад
Thank you Sow. Sabari, Take care, Love and Generous Blessings ❤🎉❤🎉❤
@mkmotivationedits5016
@mkmotivationedits5016 3 года назад
கதை சொன்ன விதம் மிக அருமை 👌👌👌👌 சகோதரி..
@vigneshwaran1585
@vigneshwaran1585 3 года назад
இந்த கதை அருமையாகவும் மனதை உருக்கமாகவும் இருஞ்ச்சி நட்புதோழி
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 года назад
நன்றி சகோ
@kalakalavathi4417
@kalakalavathi4417 3 года назад
கதை மிக அருமை நன்றி சகோதரி 👌👌👌👌
@sriniselvi3513
@sriniselvi3513 2 года назад
கதையை கேட்டதும் கண்ணீர் வருகிறது தோழி😔😔😔
@ramas8868
@ramas8868 3 года назад
Audio stories , need an excellent narrator, to keep the story line interesting, and make the listeners visualize the story as they listen , Sabari's voice is very expressive as she narrates the stories . Hats off .
@bharathihari2938
@bharathihari2938 3 года назад
Super sis Nice story Nice Voice Keep rocking 😎👌💯
@SavithriRamiyer
@SavithriRamiyer Год назад
வடை, ஜாங்கிரி, போளி... super a sollarenga..
@bioliya9748
@bioliya9748 2 года назад
மிக அருமை
@liferacetricks1656
@liferacetricks1656 3 года назад
Yes mam azhuthuten nice 😊👏
@muthulekshmimurugesan3474
@muthulekshmimurugesan3474 3 года назад
Well explained sissy...south slang....typical pronunciation like south people..
@ganapathyvasanth5760
@ganapathyvasanth5760 2 года назад
Ungal story megavum arumai..sago nan thinamum ungal story pathuttu tha iruken ungal kural kadavul kudutha varam sago super 👍
@subashinikandeeban95
@subashinikandeeban95 3 года назад
Super akka
@__KayalVizhiB
@__KayalVizhiB 2 года назад
Vadeey...jaangiri...polleyy❤️❤️❤️sema sema❤️endrum enum neraiya salami iruka than😭😭😭seiranga😭😭😭aiyoo antha peru ketta udanae thannier than varuthu
@eswarsagasaga4212
@eswarsagasaga4212 3 года назад
அருமை அருமை👌👌
@pumasacadamy7429
@pumasacadamy7429 3 года назад
Ungala parthu tha enakum kathai solanum RU-vid chennal start pananum oru motivativa eruku sister
@jayabharathibharathi5064
@jayabharathibharathi5064 3 года назад
Akka 1st sonna Salome story vida ithu than best best best....💝💝💝💝❤❤❤❤
@gomathyravi0246
@gomathyravi0246 3 года назад
Semma sister👌👍
@devisubramaniam3948
@devisubramaniam3948 Год назад
அருமை 👌👌👌
@BoldndBrave
@BoldndBrave 3 года назад
This is one of my fav story.... My evertime fav😊
@Lithikeshwaran
@Lithikeshwaran 2 года назад
Really Super Voice.. Nice Presentation... Super
@Umachellappa11
@Umachellappa11 3 года назад
sema story akka
@vigneshs9337
@vigneshs9337 3 года назад
Good story akka and vattara sorkal miga arumai akka
@lathikapreethi9276
@lathikapreethi9276 3 года назад
Indha video la na rmba rasicha dialogue, 'vade bonda bajji' and 'papa, papa, en vayithula papa' kadhai solum bodhu nenga andha chrctr ah marala, andha chrctr ah ve valringa!😘😘😘😘😘
@adithyarajarathinam7123
@adithyarajarathinam7123 3 года назад
Good one sister.... bitter truth of society.....
@dhanamathulya6000
@dhanamathulya6000 3 года назад
Super sabhari
@kalaanand8599
@kalaanand8599 2 года назад
ungaloda story yellame yanakku romba puduchirukku ovvoru kathai mudivilum yannakku kanneer varum romba emotionala irukku antha kadhapathiramave marivetten romba manasu valikkuthu yennala pesa mudiyala nenga innum neraiya story yeluthanum yenndoda vallthukkkal madam thank you
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 2 года назад
நன்றி சகோ
@vijayalakshmipalanichamy4535
@vijayalakshmipalanichamy4535 3 года назад
Super Story akka
@Lithikeshwaran
@Lithikeshwaran 3 года назад
Really Super Voice... Jungiri Supeeeer
@lakshmir9996
@lakshmir9996 3 года назад
Ene oru inimaiyane kural... andhe slang le pesi asathitinge ponge....👍👍👌
@Mavericks_vlogs
@Mavericks_vlogs 3 года назад
Voice modulation 👌👌👌👌 Akka
@hemamalinikrish3084
@hemamalinikrish3084 2 года назад
Excellent narration mam thank you,God bless you
@__KayalVizhiB
@__KayalVizhiB 2 года назад
Salami😭😭😭 alugaiyae vanthruchu ❤️❤️unga voice la kekavaumae kanner vanthruchu
@kiruthika-cakevenuma8775
@kiruthika-cakevenuma8775 3 года назад
Excellent one
@mahaprabus6364
@mahaprabus6364 3 года назад
Unka Voice Romba Romba Super Ka...😘😘😘😘😘😘😘 I am crazy on Your Voice Akka😘😘😘💝💝💝💝💝 How Sweet Your Voice💝💝💝..
@gayathrigayu7579
@gayathrigayu7579 3 года назад
Hai syster listening to the story my eyes are getting wet 😭😭 . n your voice good wish all the best 💐💐
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 года назад
True Dear.. Thank you so much..
@meenakshychandran9556
@meenakshychandran9556 3 года назад
Soo nice akka.. superah kadha solreenga👌👏
@sivachandran7856
@sivachandran7856 3 года назад
Super sabari sister.beautiful voice
@livelife3003
@livelife3003 3 года назад
Very nice ... I feel like I travel with story
@SSA23705
@SSA23705 3 года назад
Superma👌
@Hari-ll6mg
@Hari-ll6mg 3 года назад
Akka arumai arumai arumai Sol vannam um kai vannamum miha miha arumai👌👌👌👌👌💐💐💐💐💐
@ranganayaki2844
@ranganayaki2844 3 года назад
Mega na arumai eannakku kashtama irruku pavan salami
@moushigasubhashini2471
@moushigasubhashini2471 3 года назад
azhagu akka.❤...munna ketta salami kadhai kum ipo ketkura salami kathaikum semma change akka...orae kadha ...aana atha ivlo azhaga kondu serthuteenga ❤😍.....vattara pechu super akka👏👏
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 года назад
மிக்க நன்றி சகோ .. for listening Both..
@kanakaramiah6392
@kanakaramiah6392 5 месяцев назад
❤❤Dear Sow. Sabari, than you for this story. Humans - How long have we existed. As an elderly woman I have witnessed all you have said in this Story. One has to be MATURE beyond the physical and mental age and protect oneself from UGLY DARK SIDED HUMAN RACE. GOD BLESS US ALL❤🙏💖🙏💖
@nandhusafee913
@nandhusafee913 2 года назад
Nega storey soldrathu romba nalla eruku ka
@radhakannan1244
@radhakannan1244 3 года назад
அருமை வாழ்த்துக்கள் சகோதரி
@rajimohan5806
@rajimohan5806 3 года назад
Unga voiceum ,storiyum semaya iruku akka...♥️
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 года назад
நன்றி சகோ
@SpecialThagaval
@SpecialThagaval 3 года назад
very emotional kadhai sariyana salami kku meendum pirachanai. kuzhanthai mana nilaiyil ulla salamikku kayavargalin thurogam yetrukolla mudiyatha onru. unga voice midulation sweet vikkarabothum salamiyin kuralil pesum bothum arumai
Далее
Х.евая доставка 😂
00:23
Просмотров 640 тыс.