Тёмный

"சாவா மூவா பேராடு" இன்றும் தொடரும் சோழர்களின் திட்டம் | PONNIYIN SELVAN | MERCURY 

MERCURY
Подписаться 392 тыс.
Просмотров 62 тыс.
50% 1

@MERCURY #ponniyinselvan #tamilmovie #panindiamovie #Mercury #neeyanaana #mercury #NeeyaNaana #Mercury #MercuryTamil #MercuryDigital #NeeyaNaanaTeam #mercury #mercurydigital #neeyanaana
*****************************************************
DO WATCH OUR LATEST VIDEOS :
வேதம் படித்தவர்களை ராஜராஜ சோழன் விரட்டியடித்தது உண்மையா ? - PONNIYIN SELVAN | MERCURY
• தமிழர்களிடம் எல்லாமே இ...
வந்தியத்தேவன்தான் குந்தவையின் கணவன்.. நிஜ வரலாறு | PONNIYIN SELVAN | MERCURY
• வந்தியத்தேவன்தான் குந்...
உலக பேமஸ் ஆகிட்டேன்... கிண்டல் கேலியை பற்றி கவலை இல்லை... | NEEYA NAANA | LOVE & LUCK | MERCURY
• conceive ஆனதும் என் ப...
காதலில் ராசி இல்லா ராஜாக்களோடு.. ஒரு ஜாலியோ ஜிம்கானா | Neeya Naana | VIJAY TELEVISION | MERCURY :
• காதலில் ராசி இல்லா ராஜ...
பாபநாசம் படத்துல கமலுக்கு நான்தான் டூப் போட்டேன் | DARMA MOVIE | SINGLE SHOT TAMIL MOVIE | MERCURY :
• காதலில் ராசி இல்லா ராஜ...
வீட்டுக்கு வா இல்ல வெ** போடுவேன்னு அப்பா திட்டுறார் | Tamil Hippie Couples | NEEYA NAANA | MERCURY :
• வீட்டுக்கு வா இல்ல வெ*...
வேலைக்கு சேரும்போது சைக்கிள் ஓட்ட தெரியாது.. இப்ப கார் ஓட்டுகிறேன் | Neeya Naana | VijayTv | Mercury :
• வேலைக்கு சேரும்போது சை...
தோட்டத்தை பெருக்குது.. என்னை "ஆயானு" கூப்பிடுது.. சூப்பர் மருமக.. | Tamil-France Couples | MERCURY :
• பிரான்ஸ் நாட்டில் இருந...
அவர்களுக்கு நான் தேவதையாக தெரிஞ்சேன்.. நிறைய பேர் என்னை காதலிச்சாங்க | NEEYA NAANA | MERCURY :
• அவர்களுக்கு நான் தேவதை...
நீயா நானாவில் காவியமாய் மலர்ந்த தந்தை மகளின் பாசக்கதை | Vijaytv | Neeya Naana | Appa | Mercury :
• நீயா நானாவில் காவியமாய...
இப்ப மனசு ரிலாக்ஸா இருக்கு...காவிய தந்தை | Neeya Naana | Vijay Tv | Mercury :
• இப்ப மனசு ரிலாக்ஸா இரு...
இந்தியா சைவ நாடாக மாற வேண்டும் - அலிஷா அப்துல்லா | MERCURY :
• இந்தியா சைவ நாடாக மாற ...
பிறந்ததிலிருந்து இவள் இப்படி பேசியதில்லை...மானத்தை வாங்கிட்டா | Neeya Naana | Mercury | Vijay Tv :
• பிறந்ததிலிருந்து இவள் ...
பணத்திமிர காட்டுனா கோபம்தான் வரும் | Neeya Naana Leela | வீட்டு வேலை செய்யும் பணியாளர்கள் | Mercury :
• பணத்திமிர காட்டுனா கோப...
நிஜ "கரகாட்டக்காரன்" காதலர்கள் | Thenmozhi Rajendran | Mercury :
• நிஜ "கரகாட்டக்காரன்" க...
நிறைய பேர் என்னை தப்பா நினைக்கிறாங்க.. அதை மாற்ற முடியல | Serial Actress Divya Krishnan | Mercury :
• நிறைய பேர் என்னை தப்பா...
போன்ல மிரட்டுனாங்க...தினமும் பயந்துகிட்டே இருந்தேன் | Polimer Ranjith Wife - Priya Ranjith | Mercury :
• போன்ல மிரட்டுனாங்க...த...
உடல் இளைத்தேன், தூக்கம் இல்லை Teacher ஆகும் வரை | Neeya Naana | Vijay TV | Mercury :
• உடல் இளைத்தேன், தூக்க...
அந்த ஒரு வீடியோ போட்டதுக்கு பரம்பரையையே திட்றாங்க | Neeya Naana | Mercury | Vijay Tv :
• அந்த ஒரு வீடியோ போட்டத...
நா உயிரோடுதான் இருக்கேனா? இல்ல வேற உலகத்துல இருக்கேனா? எனக்கே சந்தேகம் வந்துருச்சு | NEEYA NAANA :
• நா உயிரோடுதான் இருக்கே...

Развлечения

Опубликовано:

 

6 окт 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 97   
@kameshchozhanglass2106
@kameshchozhanglass2106 Год назад
அன்றைய தமிழன் பெருமை இன்றைக்கு தமிழனை தலைநிமிர்ந்து நிற்க வைத்து பெருமை பேசவைக்கிறது இதை நாம் உணர வைத்த தெய்வநாயகம் அவர்கள் வாழ்கபல்லாண்டு
@chinchan8289
@chinchan8289 Год назад
இவருடைய நேர்காணலை தொடர்ச்சியாக பதிவிடவும் தயவு செய்து காண ஆவலாக உள்ளோம்...
@chanmeenachandramouli1623
@chanmeenachandramouli1623 Год назад
Yes, very much so. MeenaC:-)
@shanthimoorthy8307
@shanthimoorthy8307 Год назад
Yes
@kannans4748
@kannans4748 Год назад
மிகவும் தெளிவான பேச்சு
@selvanayakselvanayaki1002
@selvanayakselvanayaki1002 Год назад
நமது நாட்டின் பெருமைகளையும்,சிறப்புகளையும் தெரிந்து கொள்ள உதவிய பேராசிரியர் தெய்வநாயகம் அவர்களுக்கு மனப்பூர்வமான நன்றி. சேவை வாழ்க! வளர்க.!
@karpagamj9340
@karpagamj9340 Год назад
சரியான வரலாற்று ஆய்வாளர், செம மாஸ்
@senthuranmathikulasunthara3531
சோழர் வரலாற்றினை பேராசிரியர் தெய்வநாயகம் ஐயா மிக துல்லியமாக பல இடங்களில் பதிவு செய்துள்ளார்
@raajasathiyamoorthy
@raajasathiyamoorthy Год назад
ஐயா தெய்வநாயகம் அவர்களது விளக்கம் மிகவும் அருமை 👍👍👍
@kavimfd242
@kavimfd242 Год назад
மிகவும் சிறப்பாக சொல்லறாரு.. இந்த அய்யா 🔥🔥🔥
@nagamanimasilamanim3215
@nagamanimasilamanim3215 Год назад
மன்னன் சோழன் வம்ச அவர்கள்இன் செயலை தெல்ல தெளிவாக எங்களுக்கு தெரிவித்தமை மகு நன்றி ஐயா தெய்வநாயகம் வாழ்க வளமுடன்
@ramantkiyer
@ramantkiyer Год назад
அய்யா அவார்களின் பேட்டியை ஒளிபதிவு செய்யுங்கள் அய்யா .அய்யா அவர்களை வணங்குகிறேன்.ஓம்நமசிவாயநமஹ .
@sathaiahsathaiah1997
@sathaiahsathaiah1997 Год назад
ஐயா உங்களுடைய பதிவு ரொம்ப அருமையான இருக்கு நிறைய விஷயங்கள் நீங்க வெளியே கொண்டு வரவேண்டும்
@dileepanr1704
@dileepanr1704 Год назад
அருமையான பதிவு...🙌🏽🙌🏽 இன்னும் மேலும் மேலும் வேண்டும்....Mercury Channelக்கு நன்றிகள்🙌🏽
@Ashokdmusic
@Ashokdmusic Год назад
அய்யாவுடைய நேர்காணல் நிறைய பதிவிடவும்🙏🙏🙏
@ganeshanvelusamy3330
@ganeshanvelusamy3330 Год назад
அகிலத்தில் உள்ள அனைத்து தமிழர்கள் அனைவரும் இவருடைய நேர்காணலை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும், தமிழர்கள் வரலாறு எத்தகையது என்று.
@sekarpakkirisamy7282
@sekarpakkirisamy7282 Год назад
தொடர்ந்து இது போல பதிவுகள் தொடர்ந்து தரவும்.
@karpagamj9340
@karpagamj9340 Год назад
சோழ வரலாற்றை திறக்கும் சாவி தான் பொ....செல்வன்.
@malaichamy640
@malaichamy640 Год назад
என்ன ஒரு தொலை நோக்கு சிந்தனை இராசராசனுக்கு
@kalidassmariappen3014
@kalidassmariappen3014 Год назад
நமது அரசர்கள் போற்றுதலுக்குரியவர்கள்
@299store
@299store Год назад
இன்னும் கேட்டுக் கொண்டே இருக்கத் தோணுது ஐய்யா...
@msyakobdeen5963
@msyakobdeen5963 Год назад
ஐயா பேச்சால் வரலாறை தெரிய வருகிறது
@m.s.pandian.m.s.pandian.2354
அருமையான பதிவு வாழ்த்துகள்.
@anbalagapandians1200
@anbalagapandians1200 Год назад
வாழ்த்துக்கள் அய்யா
@rssenthilkumaran
@rssenthilkumaran Год назад
Sir, Very well said....need more videos like this.
@thangambaby4105
@thangambaby4105 Год назад
Ayya ,ungalukku nanri,indha channel Kum nanri
@SivaSankarKS
@SivaSankarKS Год назад
தெய்வ நாயகம் அவர்கள் எழுதிய நூல்கள் எங்கே கிடைக்கும்....🤔
@anbalagapandians1200
@anbalagapandians1200 Год назад
அருமையான தகவல் ‌நன்றி
@singaraveluthiagarajan7110
@singaraveluthiagarajan7110 Год назад
அருமை.... அருமை
@saravananchandran3252
@saravananchandran3252 Год назад
5 mins video it's not enough Mercury team🙄
@rgp3755
@rgp3755 Год назад
Sir karnatakala vijayanagar empire. .Nan raga seithirugirarlal... everyone has unique talent..the word you used your consitutency show your maturity
@drfairos6704
@drfairos6704 Год назад
Excellent Ayyah useful information for young generation. Thank you Sir.
@manjularamasamy1836
@manjularamasamy1836 Год назад
His man gives thoughtful message s for us please keep on propagate his interviews often sir
@yuvraajsimmha
@yuvraajsimmha 2 месяца назад
Present chola heirs are genealogical tree of pallava's. inseparable that chola and pallavas.
@ramalingamm4438
@ramalingamm4438 Год назад
Super
@sekarvara6094
@sekarvara6094 3 месяца назад
Supper
@kannans4748
@kannans4748 Год назад
மிகவும் அருமை
@SURESHKUMAR-iu8jd
@SURESHKUMAR-iu8jd Год назад
Very nice
@privatemy636
@privatemy636 Год назад
More interviews please
@sarojagopalanab777
@sarojagopalanab777 Год назад
சிறப்பு
@vathsalatm1250
@vathsalatm1250 Год назад
Wonderful
@jayapriyapriya1386
@jayapriyapriya1386 Год назад
Ayya 🙏vazhga
@karikalancholan3246
@karikalancholan3246 Год назад
Super ayya
@samychandra2409
@samychandra2409 Год назад
You are very great sir. Taking about truly thank you sir
@iyarkaiyoduinaiyalam9631
@iyarkaiyoduinaiyalam9631 Год назад
Ivaridam niraya kayttu save pannungaa... future ku useful a irrukkum
@SenthilKumar-hb1gj
@SenthilKumar-hb1gj Год назад
Ayya dezevanayagam ture speaking
@saishivasakthi
@saishivasakthi Год назад
Nice Great video
@gmariservai3776
@gmariservai3776 Год назад
இந்த வரலாற்றை பேசாமல் நம்மை அவர்களை சேர, சோழர், பாண்டியர்கள் என கடந்த 50 ஆண்டுகளாக பேச வைத்து விட்டார்களே!
@prabhuprabhu-cr3tz
@prabhuprabhu-cr3tz Год назад
அய்யா சோழர் ஆட்சியில் கொங்கு நாடு பற்றி கூறுங்கள்...
@cuteliyana6975
@cuteliyana6975 Год назад
ஐயா அவர்களது புத்தகம் கிடைக்குமா
@thangambaby4105
@thangambaby4105 Год назад
Innum ayyavai, petti eduththu ,podungal, thank u
@jayavel7
@jayavel7 Год назад
Speek about aasivagam
@saransa8674
@saransa8674 Год назад
நான் இவ்வுலகில் இல்லை
@sivakamim300
@sivakamim300 Год назад
Iiya..cozlarhal enru erukyrarhala?
@omnamasivakk
@omnamasivakk Год назад
Everyone wants to buy his books... Pls add the details...
@vasanthimurugesan4035
@vasanthimurugesan4035 Год назад
Where can we find these History books?
@ravichandranbakthavachalam9504
Thanjai periya koil Hindu tamizmannan Raja rajanal kattapattathu
@VK-jr4bm
@VK-jr4bm Год назад
Adhutavan water resource ah illama panradhuku peru dha ketikara dhanama.....seri y pandiyaruku seraruku la varalare illaya......
@Satish.717
@Satish.717 Год назад
@malathijeyabharathi2115
@malathijeyabharathi2115 Год назад
💪👌👍👌💪 🙏
@malaiarasu2099
@malaiarasu2099 Год назад
🤝🏻👌🏻🔥👍🏻👏😍🙏🏻
@nani-cn7yu
@nani-cn7yu Год назад
balamai besuvathodu netkamal furthera Tamilnadai kakkavum bseungal
@arunnagarajan4403
@arunnagarajan4403 Год назад
Why his books are not released to public? Where are those??
@gopinatharumugam2201
@gopinatharumugam2201 Год назад
The book is sold out sir. Asap possible you are get in shop
@ushadevi-wo1ck
@ushadevi-wo1ck Год назад
@ mercury channel, there has been a lot of request in the comment section asking for the details of the book on thanjai periya Kovil written by sir deivanayagam.could you please respond, to the name of the book and where can we get it.if the book is our of print can we get the print on request.pls share details
@gopinatharumugam2201
@gopinatharumugam2201 Год назад
The book name is Thanjavur Sri RajaRajeswaram. Now out of stock. The print process is going on asap get it in the shop. Thanks
@ushadevi-wo1ck
@ushadevi-wo1ck Год назад
@@gopinatharumugam2201 thank you so much sir for the update..
@ilayaperumal2726
@ilayaperumal2726 Год назад
தமிழர்கள் காட்டுமிராண்டிக்கள் - பெரியார். சோழர்கள் வேறு மொழியினராக இருக்க வேண்டும்.
@dhivyabharathit8853
@dhivyabharathit8853 Год назад
@mercury sir kamicha books name sollunga pls
@gopinatharumugam2201
@gopinatharumugam2201 Год назад
Thanjavur Sri Rajarajeswaram
@udhaykumar2553
@udhaykumar2553 Год назад
ஆக பள்ளிகள் கட்டவில்லை
@ilayaperumal2726
@ilayaperumal2726 Год назад
ஒரு TASMAC கூட கட்டவில்லை என்ன பெரிய மன்னன்.
@muthumari9294
@muthumari9294 Год назад
விரிவான விளக்கம்.
@jaywinvardhanan3690
@jaywinvardhanan3690 Год назад
ஐயா புத்தகம் பெயர் அல்லது புத்தகம் கிடைக்குமா
@gopinatharumugam2201
@gopinatharumugam2201 Год назад
As soon as get it sir... Book name is Thanjavur Sri Rajarajeswaram
@palanisamysubbiyan2632
@palanisamysubbiyan2632 3 месяца назад
You are like modi or supplying knowledge to modi you must be awarded like badm busionu r like bm Hegde in medel field
@venkatesanpurushothaman235
@venkatesanpurushothaman235 Год назад
சிவன் சொத்து
@MCSagadevan
@MCSagadevan Год назад
சும்மா பீற்றாதீர் குடவோலை முறையில் யார் வாக்கு செலுத்த முடியும் யார் யார் போட்டியிட முடியும் என்று விளக்கமாக சொல்வீரோ.
@ELANGOVAN3149
@ELANGOVAN3149 Год назад
அருமையான கேள்வி இதற்க்கு விளக்கம் கொடுத்தால் எல்லோருக்கு அறிந்து கொள்ள உதவியாக இருக்கும் நன்றி 🙏🙏🙏
@ELANGOVAN3149
@ELANGOVAN3149 Год назад
@brahmmalogoart
@brahmmalogoart Год назад
Cheran was good ,Solan was extent,pondian is good and pallavan is good so everybody adminstration is good
@ilayaperumal2726
@ilayaperumal2726 Год назад
உத்தரமேரூர் கல்வெட்டை படிங்க.நீங்க கேட்ட எல்லாம் இருக்கு.
@user-wx8nk6wt8p
@user-wx8nk6wt8p Год назад
ஐயா கோயில் மக்களுக்கானது யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் போகலாம் என்று சொன்னால் ராஜராஜன் காலத்தில் தீண்டப்படாதவர்களுக்கு கோயிலுக்குள் நுழைய அனுமதி இருந்ததா..?
@ilayaperumal2726
@ilayaperumal2726 Год назад
தீண்டபடாதவர்கள் இருந்தார்களா?
@user-wx8nk6wt8p
@user-wx8nk6wt8p Год назад
@@ilayaperumal2726 ஏன் இல்லையா?
@ilayaperumal2726
@ilayaperumal2726 Год назад
@@user-wx8nk6wt8p இவர்கள் உயர்ந்தவர்கள், இவர்கள் தாழ்ந்தவர்கள் என்று குறிப்பிட்டுள்ள ஒரு கல்வெட்டு ஆதாரம் தாருங்கள்.
Далее
Все мы немного Адриана 😂😂😂
00:11
Форчан снова ищет флаг 🍀
0:50
Просмотров 1,9 млн