Тёмный

சாவிகளை கொடுக்க சொல்லுங்க.. ஆணையிட்ட எம்.எல்.ஏவிடம் அதிரடி காட்டிய டி.எஸ்.பி..! 

Polimer News
Подписаться 10 млн
Просмотров 157 тыс.
50% 1

சாவிகளை கொடுக்க சொல்லுங்க.. ஆணையிட்ட எம்.எல்.ஏவிடம் அதிரடி காட்டிய டி.எஸ்.பி..! மண் கடத்தலுக்கு செக் வைத்தார்..!
#sand #mla #dsp #police #attack #corruption
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Опубликовано:

 

16 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 487   
@jaitours8
@jaitours8 Год назад
DSP பாலாஜி அவர்கள் மிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்....❤
@gk7985
@gk7985 Год назад
😓
@Ali_Creation
@Ali_Creation Год назад
Yes
@satheeskumarm4583
@satheeskumarm4583 Год назад
Yes
@balajimani6045
@balajimani6045 Год назад
Vote for dsp balaji
@VishnuVishnu-lx3jd
@VishnuVishnu-lx3jd Год назад
Super
@prabhuselvaraj4091
@prabhuselvaraj4091 Год назад
பாலிமர்... தெளிவா திமுக எம்எல்ஏ என்று எழுத வேண்டியது அவசியம்....
@ManiKandan-uz9el
@ManiKandan-uz9el Год назад
Right
@ManiKandan-ui6ml
@ManiKandan-ui6ml Год назад
திருடன் என்றாலே அது தி mu க தானே அதனால் தான் பாலிமர் டிவி காரர்கள் அப்படி எழுதி இருக்கிறார்கள்
@karikalacholan1406
@karikalacholan1406 Год назад
Name sonnathe perusu tha athukke paaraatalam
@thilakraj3070
@thilakraj3070 Год назад
தைரியமான மற்றும் நல்ல போலீஸ் என்றால், அவர்கள் இந்த மனிதனைப் போல இருக்க வேண்டும் 🙏
@VishnuVishnu-lx3jd
@VishnuVishnu-lx3jd Год назад
Super thala
@jt-xe6sr
@jt-xe6sr Год назад
மானமுள்ள காவல் அதிகாரியை கண்டு பெருமையாக இருக்கிறது!! கொள்ளை அடிப்பதற்காகவே ஆட்சிக்கு வந்த கொள்ளையர்களை பொதுமக்கள் கேள்விகேட்கவேண்டும்! HATS OFF TO YOU SIR!!!
@user-5GFR
@user-5GFR Год назад
🙏மானம் உள்ள ஒரு மனிதனுக்கு நெஞ்சை நிமிர்த்தி "ஒரு வணக்கத்தை " போடுவோம் 🙏
@karthickkarthck4737
@karthickkarthck4737 Год назад
ஐயா Dsp அவர்களே கோடி நன்றிகள்...
@venkat9654
@venkat9654 Год назад
திரு.பாலாஜி காவல்துறை டி.எஸ்.பி சிஙகத்திற்க்கு எனது ராயல் சல்யூட் இவரை போன்ற கண்ணியம் மிக்க காவல் அதிகாரிகள் தான் தமிழ் நாட்டிற்கு வேண்டும் வாழ்த்துக்கள் சார் தமிழ்நாடு போலிஸ்னாலே கெத்து தான் நன்றி 🙏🙏🙏
@dadamma9732
@dadamma9732 Год назад
அந்த தாசில் தாரை பணி நீக்கம் செய்தி சொத்துக்கள் பறிமுதல் செய்ய வேண்டும். கவர்னர் Mla பதவியை பறிக்க வேண்டும்.
@gramadevathaiamman
@gramadevathaiamman Год назад
தினமும் ஒரு சம்பவம் நல்ல விடியல் ஆட்சி
@ManiMani-lz9qo
@ManiMani-lz9qo Год назад
அப்படியே திருச்சி டோல்கேட் பக்கம் காலைல 7 மணிக்கு மேல வந்து பாருங்க காவேரி மணல் எவ்ளோ போகுதுனு தெரியும்....உங்க நியூஸ் சேனல் காரன் கூட நியூஸ் போடமாட்டான
@saminathans525
@saminathans525 Год назад
அதை விட திருவையாறு
@rajkumare1978
@rajkumare1978 Год назад
இத்தொகுதியில் சட்டமன்றத் இடைத்தேர்தல் வந்தால் நன்றாக இருக்கும்...
@slowraidarvlogs96
@slowraidarvlogs96 Год назад
DSP பாலாஜி சார் அவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வேண்டும் நல்ல மணிதரை இழக்க வேண்டாம் DGP சைலேந்திரபாபு சார்
@ganesanr1830
@ganesanr1830 Год назад
They killed VAO sir must be provide extra protection for you kindly consider
@user-qq2rb6lp9m
@user-qq2rb6lp9m Год назад
இவன் எங்கய்யா கூடுதல் பாதுகாப்பு குடுப்பான் ஏதாவது ஆபத்து வந்தா எதிரிய சுட்டு தள்ளிட்டு போயிட்டே இருக்க வேண்டியதான்
@user-ho7kg2uc8f
@user-ho7kg2uc8f Год назад
இதுபோன்று நல்ல அதிகாரிகள் இருக்கும் வரை. எங்களுக்கு பயமில்லை.....
@yogah2305
@yogah2305 Год назад
அந்த நேர்மையான மனிதருக்கு என்னென்ன கஷ்டங்களை கொடுக்க திருட்டு முன்னேற்ற கழகம் காத்திருக்கிறதோ தெரியவில்லை. இருந்தாலும் உங்களுக்கு ஒரு ராயல் சல்யூட் சார் .
@riyas18k89
@riyas18k89 Год назад
டி எஸ் பி கவலைப்பட வேண்டாம் போராட்டத்துக்கு நாங்கள் ரெடியாக இருக்கிறோம்
@sharmila6371
@sharmila6371 Год назад
நல்ல போலிஸ்சும் இருக்காங்க ❤❤❤
@vallarasum3382
@vallarasum3382 Год назад
Salute DSP sir❤️
@indhumathisivamanickam9913
@indhumathisivamanickam9913 Год назад
கடமையை செய்தமைக்கு பாராட்டுக்கள்....
@prabhakarankrishnan7710
@prabhakarankrishnan7710 Год назад
அதர்மம் தலை தூக்கும் போது அங்கு தர்மம் அவதரிக்கும் .தர்மத்தை காப்பவன் அனைவருமே கடவுளுக்கு ஒப்பானவன்.கடமையை செய் பலனை எதிர்பாராதே..அதர்ம வழியில் செல்பவன் அழிவை சந்திப்பான்..காலம் தன் கடமையை செய்ய தவறுவதில்லை.
@pradeepgowda8377
@pradeepgowda8377 Год назад
Applause 👏 for DSP sir 🎉
@vaishnavimalligai8382
@vaishnavimalligai8382 Год назад
முதல்வர் ஐயா காவல் துறை அதிகாரியே மிரட்டினால் மக்கள் நிலைமை.......‌‌!
@gurusrinath1280
@gurusrinath1280 Год назад
காவல்துறைனா மிரட்டுவானுக Vio னா கொலை செய்வானுக அதுதான் திருட்டு திமுக இதெல்லாம் இந்தாளு சுடலைகம்பேனி) சொல்லிதான் செய்ரானுக
@selvakumarkumar5726
@selvakumarkumar5726 Год назад
DSP பாலாஜி ஐயாவுக்கு வாழ்த்துக்கள் என்றும் வாய்மையே வெல்லும்
@sankarchari2734
@sankarchari2734 Год назад
Say DMK Annadurai MLA, Pattukottai. Why Velraj hiding his party name?
@karthik6787
@karthik6787 Год назад
Dmk va chumma kutham solathiga Brother MLA vandi key tha thara sonaru
@maharajas9809
@maharajas9809 Год назад
​@@karthik6787 கட்சி பாசமா ப்ரோ 😢
@cpet396
@cpet396 Год назад
​@@karthik6787 All DMK MLAs are like this & are very much interested in Selling "MOTHER EARTH" to make Crores. Whole TN knows their NOBLE Reputation. .
@nreduhr
@nreduhr Год назад
​@@karthik6787200rs ups pee thinni converted kothadimai pichaikaran
@aruntamilan525
@aruntamilan525 Год назад
@@karthik6787 Who is CM? Not from DMK ah? Or CM does not have powers. During vote campaign all the DMK supporters and party workers will face tough questions and will run without even answering public. The public is very angry and see it.
@user-ho7kg2uc8f
@user-ho7kg2uc8f Год назад
அந்த ஊருக்கு கண்டிப்பாக இடைத்தேர்தல் வரவேண்டும்... இவர்கள் போன்று. அரசியல்வாதிகள். இருக்க வேண்டாம்....
@VARNAMTV
@VARNAMTV Год назад
Thanjavur maavatta cheyalalar ivanga
@ramanigopal
@ramanigopal Год назад
DSP க்கு வாழ்த்துக்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் இவரைப் போன்ற நபர்கள் இருந்தால் கண்டிப்பாக தமிழக கனிமவளம் காக்கப்படும்?
@arunkumarrajendran4028
@arunkumarrajendran4028 Год назад
DSP அவர்களுக்கு மிகப்பெரிய வாழ்த்துக்கள்
@JamuChinna
@JamuChinna Год назад
அந்த DSP க்கு சல்யூட்❤
@Pichumani...
@Pichumani... Год назад
வாழ்த்துக்கள்👍🎉🎊 சார்
@duraimani2467
@duraimani2467 Год назад
Dsp sir super speech
@ganeshmathiganeshmathi261
@ganeshmathiganeshmathi261 Год назад
DSP sir super
@maharajas9809
@maharajas9809 Год назад
DSP ah மாத்த போறாங்க அவ்ளோ தான் !!😂😂 சர்வாதிகாரி கண்ணில் படும் வரை பகிரவும்
@balanpalan
@balanpalan Год назад
இதுதான் எதிர்பார்க்கிறோம்
@chitravelu.r
@chitravelu.r Год назад
MLA பதவியை பறிக்கலாமே!!!!! வட்டாட்சியர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@user-iv3yo9du1y
@user-iv3yo9du1y Год назад
அந்த காவல் அதிகாரிக்கு வாழ்த்துக்கள்... அந்த எம்எல்ஏ அவர் மீது வழக்கு பொடுங்க
@Rocksmi
@Rocksmi Год назад
Salute sir❤
@gobigobi6043
@gobigobi6043 Год назад
தமிழ் நாடு முழுவதும் அரசியல்வாதிகள் போலீஸ்ச போலீஸ் வேலைய பாக்க விடமாட்டிங்குராங்க சட்ட ஒழுங்கு எப்படி நிலைத்து இருக்கும்
@vijaymahes5399
@vijaymahes5399 Год назад
சூப்பர் police
@sundarianand8321
@sundarianand8321 Год назад
Super police 🎉🎉🎉
@truetamilan9174
@truetamilan9174 Год назад
11 மணிக்கு மணல் அள்ளியே ஆகணும் 10 ரூபாய் பாலாஜி ! உலகம் போற்றும் ஆட்சி திராவிட மாடல்
@chennaitamizhan1226
@chennaitamizhan1226 Год назад
இவருக்கு ஓட்டு போட்டு சட்ட மன்ற உறுப்பினராக்கிய அணைத்து நல்ல உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் 👌🏼
@LoyolaRaja-gt1cn
@LoyolaRaja-gt1cn Год назад
Congrats DSP
@SelvaKumar-pc1rv
@SelvaKumar-pc1rv Год назад
இப்படி தா இருக்க வேண்டும் தமிழ் நாடு காவல்துறை இயற்கை பாதுகாப்போ
@AshokAshok-tp5pn
@AshokAshok-tp5pn Год назад
தரமான சம்பவம் வாழ்த்துக்கள் ஐயா
@manoharanr1190
@manoharanr1190 Год назад
Well done DSP Balagi sir Prepare for a transfer but u will attain highest post after next election
@devag2612
@devag2612 Год назад
Salute u sir..... ❤❤❤
@rajendranraju9386
@rajendranraju9386 Год назад
வாழ்த்துக்கள். காவல் துறையின் கண்ணியத்தை காப்பாற்றியுள்ளார். மக்கள் சேவகர் காவல் துறையை மிரட்டுகிறார். நாடு நாசமாக போய்க்கொண்டுள்ளது. கடவுள் தான் அரசு சொத்துகளை காக்கவேண்டும். வாழ்க தமிழ் நாட்டு அரசியல் பண்பு.
@nadhiya7732
@nadhiya7732 Год назад
Ur great Dsp sir
@jayakanthanl7928
@jayakanthanl7928 Год назад
இதுமாதிரி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் நன்றி வாழ்த்துக்கள்
@ganesanm9906
@ganesanm9906 Год назад
வேறு தொழில் செய்தால் நஸ்ட்டம் வரும் அரசியலில் முதல் போட்டால் 100% லாபம் கிடைக்கும்
@rajendranv9732
@rajendranv9732 Год назад
100% அல்ல 1,00,00,000% லாபகரமான தொழில் இந்த அரசியல்,அதுவும் தமிழ்நாட்டில்.
@iyyappanv9784
@iyyappanv9784 Год назад
Vera level DSP sir...
@k.p.karthigairajan6526
@k.p.karthigairajan6526 Год назад
கடவுளே காப்பாற்றுங்கள்.. அக்கிரமம் நடக்க வேண்டாம்..‌🙏👨‍👩‍👧🤲🦅🦅☮️🛡️🛕⛪️🕋🏞️🏘️🏚️
@nalanm1625
@nalanm1625 Год назад
வருங்கால வாரிசுகள் குடிக்க நல்ல தண்ணி கூட இல்லை 🤕💔🙏
@paravaiayaparakurom9862
@paravaiayaparakurom9862 Год назад
Dsp sir 👏👍
@subburajbose910
@subburajbose910 Год назад
Super D..S.P sir 🔥🔥🔥🙏
@kvictoria7021
@kvictoria7021 Год назад
காவல்துறை உங்களுக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏 நல்ல அதிகாரி டி எஸ் பி உங்களுக்கு சல்யூட்
@skrishnavelskrishnavelskri63
எங்கயா இருந்த இவ்வளவு நாளா? காவல்துறைக்கு நல்வாழ்த்துக்கள்
@s.kumaravelmdu7955
@s.kumaravelmdu7955 Год назад
Vaazhthukkal ,DSP Sir.
@Karthikeyan-vz4tj
@Karthikeyan-vz4tj Год назад
நேர்மையான காவல் அதிகாரிகளின் எண்ண ஓட்டம் :என்ன, தவறான அரசியல்வாதிகள் மிஞ்சி போனால் பணியிடமாற்றம் தானே செய்வீங்க.. எங்களுக்கு நேர்மையாக வாழ்கிறோம் என்கிற மனநிறைவோ போதுமானது..
@Nesuuuu....
@Nesuuuu.... Год назад
I never ever seen in my life worst government
@arunfresh7564
@arunfresh7564 Год назад
ithekku ippadina yeppdi, innum sepcial neriya irukku...innum 3 years wait and see.
@birdbirdbirdbird6549
@birdbirdbirdbird6549 Год назад
எத்தனையோ கருப்பு ஆடுகள் காவல்துறையில் உள்ளன.இது போன்ற நல்லவர்களும் உள்ளனர்.கடவுளுக்கு அப்புறம் மக்கள் நீதியை எதிர்பார்ப்பது நீதிமன்றத்திடமும் காவல்துறையினரிடம்
@theconfidentialindian9381
@theconfidentialindian9381 Год назад
A big hats off to DSP Balaji
@muthukumara1925
@muthukumara1925 Год назад
தமிழ் நாட்டில் இவன்கள் ஆட்சி நாடு நாசமா போகின்றது இதற்கு முடிவு எப்போது கிடைக்க போவது தெரியவில்லை 😡😡😡😡😡
@user-rj4cl5fr9m
@user-rj4cl5fr9m Год назад
இப்போது சைலேந்திர பாபு மேல் உள்ள மரியாதை முழுவதும் போய்விட்டது நாளை பணி ஓய்வுக்கு பின் நீங்கள் இந்த ஆண்டுகள் உங்கள் வாழ்க்கையில் கரும்புள்ளி ஆக இருக்கும் தவிர இது போன்ற காவலர்கள் வாழ்க பல்லாண்டு என வாழ்த்துகிறேன்
@sivaji2608
@sivaji2608 Год назад
DSP அவர்களுக்கு பாராட்டுக்கள்.
@vasudevanrajagopalan2195
@vasudevanrajagopalan2195 Год назад
Verygood
@pondicherrypigeonclub
@pondicherrypigeonclub Год назад
பட்டுக்கோட்டை எம்எல்ஏ திமுக எம்எல்ஏ அண்ணாதுரை 🖤❤
@Vicky98992
@Vicky98992 Год назад
🙏⚠️🕉️☪️✝️☝️👁️தமிழகத்தில் அன்ணீதிக்கு ⚖️தீமைக்கு 🕉️☪️✝️ எதிப்பாக தைரியமாக நடவடிக்கை எடுத்த ☝️மானமுள்ள ஆன் மகன் அதிகாரியை TN மக்கள் அனைவரும் மனதார வரவேற்கிறோம் வாழ்த்துகின்றோம் உங்களுக்கு மக்கள் துணை தெய்வத்துணை எப்போதும் துணை நிற்கும் ✝️🕉️☪️⚖️⚔️🙏🗿🔥🤝
@vickylines6553
@vickylines6553 Год назад
நாம் தமிழர் பூமியை நேசியுங்கள்..❤
@selvamallan7253
@selvamallan7253 Год назад
வாழ்த்துகள் DSP Mr. Balaji sir💐💐💐 u... r... Great. Sir👮👏👏👏
@prabhuselvaraj4091
@prabhuselvaraj4091 Год назад
The great 👍 Police 🚓👏👏👏👏🙏
@arumugammd6572
@arumugammd6572 Год назад
DSP ஐயா அவர்களுக்கு நாம்தமிழர் கட்சி துணை இருக்கும் இந்த விசயத்தில்
@vijaygeorge7787
@vijaygeorge7787 Год назад
டிஜிபி க்கு வாழ்த்துகள் உங்களை போல் மற்றா அதிகாரிகள் இருந்தால் தமிழ் நாடு முன்னேறி விடும்
@satheeskumarm4583
@satheeskumarm4583 Год назад
நேர்மையான காவல் வேடத்தில் நடித்த கேப்டன் விஜயகாந்தை பார்ப்பதைபோல் இருக்கிறது.👍
@vennilasubramani2019
@vennilasubramani2019 Год назад
இனி அந்த dsp கவனமுடன் இருக்க வேண்டும்
@VigneshVicky-yq2vr
@VigneshVicky-yq2vr Год назад
Supper DSP SIR GOOD SPEACH 😊
@warriors5411
@warriors5411 Год назад
சைலேந்திரபாபு பதவியில் இவர் இருந்தால் தமிழ்நாடு நன்றாக இருக்கும்
@ArumugamSiva-bd3qb
@ArumugamSiva-bd3qb Год назад
தாசிலை மிரட்டுனீர்களா தாசில் காசு வாங்கினாரா காவல்துறைக்கு வாழ்த்துக்கள்
@rajarajeswarid2496
@rajarajeswarid2496 Год назад
Super police thank you sir
@ganeshmaravan8807
@ganeshmaravan8807 Год назад
டிஎஸ்பி பாலாஜி அவர்களுக்கு ஒரு ராயல் சல்யூட் பொதுமக்கள் சார்பாக அவருக்கு நன்றி
@thampisumi5869
@thampisumi5869 Год назад
ஒவ்வொரு அதிகாரிகளும் சரியாக இருந்தால் அரசியல் கொள்ளையர்களை ஓட விடலாம்
@vijeyakumarg8139
@vijeyakumarg8139 Год назад
DSP sir keep rocking super bro
@maharajaraja6904
@maharajaraja6904 Год назад
நல்ல அதிகாரி 🎉
@RajaGopal-et4iu
@RajaGopal-et4iu Год назад
DSP sir salute all police'department salute sir political purusher no listen my government officer obey the rules
@manikandanayyadhurai4906
@manikandanayyadhurai4906 Год назад
வாழ்த்துக்கள் காவல் அதிகாரிக்கு,
@thirunavukkarasunatarajan2351
Obey பண்ண முடியாது சார். அருமை
@parthasarathy663
@parthasarathy663 Год назад
காவலதிகாரிக்கு பாராட்டுக்கள் m l a க்கு வளைந்து கொடுக்காதது ஒருகெத்துதான்
@palammuru
@palammuru Год назад
Obey பண்ண முடியது! DSP sir Royal SALUTE
@888peoplecomunication
@888peoplecomunication Год назад
தமிழ்நாட்டில் ரனுவத்தை வைத்து தான் மக்களுக்கு பாதுகாப்பு தரனும் போல.
@sankarasubramaniank6363
@sankarasubramaniank6363 Год назад
ஒன்னு கியூபா மாதிாி இருக்கனும் இல்ல பாகிஸ்தான் மாதிாி ரானுவ ஆட்சி நடக்கனும்.
@mounikakarur4980
@mounikakarur4980 Год назад
❤❤❤❤❤❤❤DSP sir 🙏👍👍👍👍
@anpazhagananpazhagan5150
@anpazhagananpazhagan5150 Год назад
எல்லா போலீஸ் இப்புடி இருந்த மக்கள் கடவுளா பப்பாங்க Very good DSP sir
@dheenadhayalane4530
@dheenadhayalane4530 Год назад
Great DSP sir
@palanimuruganprem2735
@palanimuruganprem2735 Год назад
Oru salute
@anbuselvi9284
@anbuselvi9284 Год назад
இதே கேள்வியை மக்களும் கேட்கவேண்டும்
@smulesingers2975
@smulesingers2975 Год назад
Tharamana sampavam. Royal salute police🎉🎉intha maathiri Arasiyal viyaathikalai makkal purakkanikka vendum
@mrgrdfamily2661
@mrgrdfamily2661 Год назад
Your job very good Respect sir
@DVDiyaKandaraoleeMuindaRacheta
Super👍👍👍 police👮👮👮
@SreekhaNaturalcareproducts
@SreekhaNaturalcareproducts Год назад
இடைத்தேர்தல் வருமா? 😅😅😅
@vinothghantoot8814
@vinothghantoot8814 Год назад
Really great sir
@sridharr.s.7239
@sridharr.s.7239 Год назад
Super sir❤
@ramalingamt6700
@ramalingamt6700 Год назад
இந்த ஆடியோ அடுத்த தேர்தலுக்கு பயன்படும்
Далее