Тёмный
No video :(

சாஸ்திரி பவனில் கட்டப் பஞ்சாயத்து ! ரேபிஸ்ட்டுகளுக்கு பாஜகவில் பொறுப்பு ! Umapathy | Jeeva Today 

Jeeva Today
Подписаться 804 тыс.
Просмотров 63 тыс.
50% 1

#JeevaToday #umapathy #rnravi #edride #mkstalin
அரசியல்,சினிமா,சமூகம் சார்ந்த பல்வேறு பரிமாணங்களில் உரையாடும், திறனாய்வு செய்யும் ஊடகம். அறிவு சார் நேர்காணல்கள், பகுப்பாய்வுகள், கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கிறது... சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்து உரையாடுவோம்... களமாடுவோம்.
Jeeva Today
Twitter| / jeevatoday
Facebook | / jeevatoday
RU-vid | / @jeevatoday5887

Опубликовано:

 

29 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 217   
@jeevatoday5887
@jeevatoday5887 8 месяцев назад
நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் ru-vid.com/show-UCQref5u7Hm10bAHWSD_sXSQ
@sivapathammunuswamy4755
@sivapathammunuswamy4755 7 месяцев назад
L
@maheshthunder
@maheshthunder 8 месяцев назад
அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் அணுகவும் ஈ. டி, இந்திய அரசு...
@user-hq5xy3mk3x
@user-hq5xy3mk3x 8 месяцев назад
வர வர நாட்ட பார்த்தாலே பயமா இருக்கு நினைத்தாலே ரொம்ப பயமா இருக்கு
@sundararajan8418
@sundararajan8418 8 месяцев назад
பிஜேபியை நினைத்தால் தான் பயமாக இருக்கிறது.வடக்கனஸ் திருந்தினால் தான் நாடு உருப்படும்.
@TheGARAGE-qo6jw
@TheGARAGE-qo6jw 8 месяцев назад
Because we fear, they are getting bolder...
@vishnupathiraj51
@vishnupathiraj51 8 месяцев назад
உமா சார் இதற்குமேல இவங்களை இவ்வளவு டேமேஜ் பண்ணமுடியுமா? சூப்பர் ஜீவா சார்?
@nayeemahmedjafar7337
@nayeemahmedjafar7337 8 месяцев назад
ஜீவா மற்றும் உமாபதி அவர்களுக்கு வாழ்த்துக்கள் பாண்டேயை இதைவிட கேவலப்படுத்த முடியுமா என்று தெரியவில்லை ஆனால் திரு உமாபதி அருமையாக நையாண்டி செய்துள்ளார்.
@rauttharkani-uz9yv
@rauttharkani-uz9yv 8 месяцев назад
😂ஆமாம்சகோ
@saffimohamed5643
@saffimohamed5643 7 месяцев назад
Yes
@thigazumjothi8641
@thigazumjothi8641 8 месяцев назад
பழைய சட்டங்களை வைத்தே இவ்வளவு அத்துமீறல் நடக்கிறது இதில் இந்திய தண்டனை சட்டங்கள் கடுமையாக்கி திருத்தபட்டுள்ளது மக்கள் இப்போதும் உணரவில்லையெனில் ஆபத்து யாருக்கும் எப்போது வேண்டுமானாலும் வரும்
@jayakumara7395
@jayakumara7395 8 месяцев назад
Super message from umapathi sir
@murugesanr.s3763
@murugesanr.s3763 8 месяцев назад
Very bold speech given by Umapathi
@user-tn8so2we2h
@user-tn8so2we2h 8 месяцев назад
👍👍👏👏தமிழ்நாடு வேற ரகம் 🔥🔥🔥
@AbdulKader-ns4ri
@AbdulKader-ns4ri 8 месяцев назад
இது உண்மை தான் ! இதை பற்றி பிரான்ஸ் அரசு சேனலில் ஒளிபரப்ப பட்டது வடக்கில் நடப்பதை.
@sikandars4004
@sikandars4004 8 месяцев назад
என்று தணியும் இந்த கொடுமைகள் உமாபதி சார்....
@panneerselvam6375
@panneerselvam6375 8 месяцев назад
ஐயா, நீங்கள் காமெடியாக பேசினாலும் உண்மையில் நடந்து விடுமோ என்று பயமாக இருக்கிறது..😮
@alexkoki8473
@alexkoki8473 8 месяцев назад
நூலைப் போல சேலை ! ! கட்சியை போல தொண்டர்கள் 😂😂
@KalimuthuPadmanaban
@KalimuthuPadmanaban 8 месяцев назад
நாங்கள் நினைத்ததை செய்வோம் அதற்கு சட்டம் இயற்றுவோம் எங்களை யாரும் அசைக்கமுடியாது.இதுதான் எங்கள் சர்வாதிகர ஜனநாயகம்
@ragunathank9455
@ragunathank9455 8 месяцев назад
உண்மை உண்மை சார்.
@user-yd9xp4zp2x
@user-yd9xp4zp2x 8 месяцев назад
சங்கிகளை கதற விடுவதில் தோழர் அவர்களின் பேச்சு என்றும் தனித்துவமானது ....சங்கிகளின் வாயில் ஒரு செருப்பை கவ்வ கொடுத்து மறு செருப்பால் சங்குகளின் முகத்தில் அறைந்தது போல் இருந்தது தோழர் அவர்களின் பேச்சு ........
@nathank.p.3483
@nathank.p.3483 8 месяцев назад
உத்திர பிரதேசம் இப்படி வைத்திருந்தால் தான் வெற்றி பெற முடியும்.
@rauttharkani-uz9yv
@rauttharkani-uz9yv 8 месяцев назад
அந்த பெண்னுக்கு நடந்த மோசமான சம்பவத்திற்கு மானமுள்ள இந்த அண்ணாமலை குரல் எழுப்பனும்
@KannadhasanM-dv1ty
@KannadhasanM-dv1ty 8 месяцев назад
ஜீவா டுடே யூடியூப் சேனல் சரியான நேர்காணல் உமாபதி சாருக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வளமுடன்
@Pappu-sy8mg
@Pappu-sy8mg 8 месяцев назад
Good speech 👍
@RajaMani-nv4nj
@RajaMani-nv4nj 8 месяцев назад
தலைவா சூப்பர்
@jesudassstalin1173
@jesudassstalin1173 8 месяцев назад
Thank you Umapathy sir and Jeeva today
@vannamalarviswanathan307
@vannamalarviswanathan307 8 месяцев назад
Mr, umapathi is very much correct in saying the intention of peoples joining in BJP.
@harinathan3070
@harinathan3070 8 месяцев назад
Ppl joining Dravida model have similar untention
@keerthyrambarthi5393
@keerthyrambarthi5393 8 месяцев назад
சங்கீ பரிவாரங்களை,, தனக்கே உரிய பாங்கில் விமர்சிக்கும் அழகே அழகு.. வாழ்த்துக்கள்... திரு. உமாபதி அவர்களுக்கும் ,, திரு. ஜீவா aஅவர்களுக்கும் நன்றி..
@Karthigainilavan-
@Karthigainilavan- 8 месяцев назад
2024 தேர்தலில் பதிலடி கொடுக்கலேன்னா அவ்வளவுதான்.
@user-gu5vx6ki4c
@user-gu5vx6ki4c 8 месяцев назад
ஜீவா டுடே ஊடகத்திற்கு மிகவும் நன்றி நீங்கள் கேட்கும் கேள்விகள் அதற்கு மேல் எப்படி எல்லாம் பதில் சொல்ல முடியாமோ அப்படி பதில் சொல்லும் உமாபதி ஐயா அவர்களுக்கும் நன்றி
@towerbass
@towerbass 7 месяцев назад
❤❤❤❤❤❤ சூப்பர் sir❤ வாழ்த்துக்கள்❤❤ வணக்கம்❤❤❤
@abdulgaffar8445
@abdulgaffar8445 8 месяцев назад
உமாபதி தமிழன் உள்ளதை உள்ளபடியே பேசும் உண்மையான ஊடகவியலாளர். அறிய கருத்துகளை அள்ளி தருபவர். வாழ்க, அவரின் மகத்தான சமூக சேவை.
@nagarajanp4782
@nagarajanp4782 8 месяцев назад
விரைவில் கற்ப்பளிக்க லைசன்ஸ் தரும் திட்டம் உள்ளது சகோதரா
@rajamaniperiyasamy3101
@rajamaniperiyasamy3101 8 месяцев назад
உடனடி சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்...
@user-js2ju1wz3g
@user-js2ju1wz3g 8 месяцев назад
போட்டோஸ் காட்டும் வழக்கமும் 80s தான்..... நீங்கள் கூறியது உண்மை தான் காட்டு மிராண்டிகள் தறுதலைங்க பாரதம் செயல்படு அருமை...
@Poyanatham12Poyanatham12-ot7tx
@Poyanatham12Poyanatham12-ot7tx 8 месяцев назад
V, super speech bro,umapathi
@rajamohamed2411
@rajamohamed2411 8 месяцев назад
I can't tolerate my laughings, dear brother Umapathy. Thank you very much. Thanks to you, Jeeva bro too.
@user-gu5vx6ki4c
@user-gu5vx6ki4c 8 месяцев назад
ஐயா உமாபதி உங்களைப் போன்று EDயை கேவலப்படுத்த யாராலும் முடியாது நீங்கள் சொல்வது போல் ஏன் தமிழக அரசு மெத்தனமாக உள்ளது என்று தெரியவில்லை உங்கள் சிறந்த பேச்சைக் கேட்பது என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும்
@rauttharkani-uz9yv
@rauttharkani-uz9yv 8 месяцев назад
ஆமாம் சகோ தமிழக முதல்வர் ஏன் மவுனமாக இருக்கிறார் என்று தெரியவில்லை
@murugesanyasodha5752
@murugesanyasodha5752 8 месяцев назад
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள் ஜீவா வாழ்த்துக்கள் உமாபதி சார் நன்றி வாழ்த்துக்கள் ஜீவா
@Gokisna99
@Gokisna99 8 месяцев назад
What you are saying is still happening in UP and other parts of northern states, when I was in Delhi in 2010, I read such things in newspapers, that incident took place near Ghaziabad!!!!
@k.selamuthukumaran8944
@k.selamuthukumaran8944 8 месяцев назад
ஓட்டு போட்டவர்கள் பாதிக்கப்பட்டவர்களும் தான் தன் வினை தன்னைச் சுடவேண்டும்
@saibaba369
@saibaba369 8 месяцев назад
Great and bold speech by Stalin in Trichy
@sekartheboss3447
@sekartheboss3447 8 месяцев назад
Super sir ♥♥♥
@zakir.sdpizakir4112
@zakir.sdpizakir4112 8 месяцев назад
BJP KD RSS KD
@abdulakram9455
@abdulakram9455 8 месяцев назад
Umabathi.annan.exlend.❤❤❤❤❤
@kannann8882
@kannann8882 8 месяцев назад
ராம ராஜ்யத்தில் இதுவும் நடக்கும்
@ar.elangovan568
@ar.elangovan568 8 месяцев назад
ED இன் இழிவான செயல்களை நகைச்சுவையுடன் தெளிவாக கூறும் உமாபதி தம்பிக்கும் ஜீவா தம்பிக்கும் வாழ்த்துக்கள்
@spartacusdas753
@spartacusdas753 8 месяцев назад
ஸ்டாலின் ஏன் அமைதி காக்கிறார் இது முதலமைச்சர் அதிகாரத்துக்கு விட படும் சவால் தானே
@kimkam1406
@kimkam1406 8 месяцев назад
கோயில்கள். பஸ் நிலையங்கள். சுற்றிலாதலங்கள் ஸ்டார் ஓட்டல்கள்.இப்படி முக்கியமான இடங்களில் ‌பிச்சை எடுக்கும் நபர்ளுக்கும் . ED. சம்மன் அனுப்ப திட்டம் இருக்கலாம் .
@prakashrv514
@prakashrv514 8 месяцев назад
திமுக அதிமுக காங்கிரஸ் பிஜேபி 27 கட்சிகளும் 38 கட்சிகளும் தமிழ் நாடு அனைத்து கட்சிகளும் இந்தியாவில் அனைத்து மாநிலங்கள் அனைத்து கட்சிகளும் உலகம் நாடுகள் அனைத்து கட்சிகளும் யாருமே வேண்டாம் என்று நாங்கள் முடிவு செய்து விட்டோம்நோட்டாவுக்கு ஓட்டு போட வேண்டும் என்று ஜீவா அண்ணா உமாபதி அண்ணா நீங்களும் நானும் தமிழ் நாடு மக்களும் இந்தியாவில் அனைத்து மாநிலங்கள் மக்களும் உலகம் நாடுகள் அனைத்து மக்களும் நாங்கள் முடிவு செய்து விட்டோம்
@menagamenagasankar3410
@menagamenagasankar3410 8 месяцев назад
Super umapathi sir,jeeva sir
@balasubramanian9761
@balasubramanian9761 8 месяцев назад
Umapathi and jeeva today is best'media channel tamil kudiyeen good people Devendra Kula velalar people
@mohammedirfan3519
@mohammedirfan3519 7 месяцев назад
Absolutely right sir tn safe state
@ramrobertrahim8722
@ramrobertrahim8722 8 месяцев назад
Very true brother Umapathy. But what to do ?
@MrMajidparvez
@MrMajidparvez 8 месяцев назад
Explained easily in a unique way. It's interesting 👍
@ayyappankali509
@ayyappankali509 7 месяцев назад
Super
@zakir3349
@zakir3349 8 месяцев назад
இதற்கெல்லாம் இவிஎம் ஒன்றே வழி
@VictorSamuel-gb1yb
@VictorSamuel-gb1yb 8 месяцев назад
Good Afternoon Jeeva 💜🙏🙏🙏🙏🙏🙏🙏
@sharafdeen1970-ie5fb
@sharafdeen1970-ie5fb 8 месяцев назад
சிரிப்பும் வருது வேதனையாகவும் இருக்கு நம் நாட்டின் நிலைமைகளை பார்க்கும்போது இதுபோல் ஒரு நிலைமை வெள்ளைக்காரன் காலத்திலும் இல்லை வெள்ளைக்காரனுக்கு மனதில் கொஞ்சம் இரக்கம் இருந்தது ஆனால் இவர்களுக்கு சுத்தமாக இல்லை
@mohanan6265
@mohanan6265 8 месяцев назад
உமாபதி சார்..👏👏
@k.v.sivakumar5738
@k.v.sivakumar5738 8 месяцев назад
No doubt we should resist and take action against any kind of crime. However we should not generalise a crime on the society rather we have to aidnthen to have awareness
@prabhakaranrajamanickam8226
@prabhakaranrajamanickam8226 8 месяцев назад
காம ராஜியம் யுபி
@kumarisakari6583
@kumarisakari6583 8 месяцев назад
ஓட்டு மெஷின் இதைவைத்து ஆடுகின்றனர் இதற்கு முதலில் போராடவேண்டும்
@nagalingampillairajaraman7294
@nagalingampillairajaraman7294 8 месяцев назад
True analysis
@loguveera5213
@loguveera5213 8 месяцев назад
Thalapathy will take suitable legal action at right time. Our tamils must unite and understand and vote for I.N.D.I.A alliance only L
@sadiqabdulhameed3237
@sadiqabdulhameed3237 8 месяцев назад
EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT SUPER SPECH BRO
@user-fu8zr5bg4i
@user-fu8zr5bg4i 8 месяцев назад
ஆடு அசைபோடும் வசைபாடும் மக்கள் நலனில் இசை பாடாது.
@rvslifeshadow8237
@rvslifeshadow8237 8 месяцев назад
ஒன்னும் நடக்காது... ஜனவரி ராமர் கோயில் திறப்பு... எல்லோரும் அவர்கள் கையில்..மூன்றாவது முறை அவர்கள்...I.N.D.I.A...முடிந்தது...இந்தியாவும்.....பார்ப்போம்...
@mohammedrafi8120
@mohammedrafi8120 7 месяцев назад
நீதிமன்றத்தைவிட ஈடிக்கு அதிகாரமா சட்டம் என்ன சொல்கிறது.
@laima6599
@laima6599 8 месяцев назад
பங்கம்..😂😂😂
@rameshvasanth72
@rameshvasanth72 8 месяцев назад
ஒரே நாடு ஒரே பீடை. ஒரே நாடு ஒரே கேடி ஒரே நாடு ஒரே ஃப்ராடு
@palaniappanpalaniappan8967
@palaniappanpalaniappan8967 8 месяцев назад
நல்லபதில்
@josephselvaraj1382
@josephselvaraj1382 8 месяцев назад
Misuse of power by ED.
@kayalansari4288
@kayalansari4288 8 месяцев назад
பாதிக்கப்பட்டது இந்து பெண்கள்தானே.. இந்துகளே ஒன்று கூடுங்க குரூப்பு எங்க ஊ.....ரூக்கு போயிருக்கு.? மகளீர் ஆனைய உறுப்பினர் குஷ்பு எங்கே?????
@rajapandirajapandi1853
@rajapandirajapandi1853 8 месяцев назад
சர்வதேசம் ஆகும் நாடு நன்றி ஜீவா டுடே
@tigerpass4216
@tigerpass4216 8 месяцев назад
Really sorry state of affairs
@nagarajanp4782
@nagarajanp4782 8 месяцев назад
மோடி என்றால் பயம் மத்திய அரசு என்றால் பயம் என்ன செய்யும் நம் அரசு. 😊😊😊😊😊😊😊
@Thamizh23
@Thamizh23 8 месяцев назад
அதனால் தான் ரவி பணிந்தார் நம் தமிழ் நாடு திமுக அரசுக்கு.
@sekark1167
@sekark1167 8 месяцев назад
Brahmins nallavanga avangamela case kidayathu. Idthuthan palya jalja party rules
@RManoj-bt5xv
@RManoj-bt5xv 8 месяцев назад
RU-vid Super Star Mr.Umapathy Krishnan
@jayasubramaninataraj
@jayasubramaninataraj 8 месяцев назад
எல்லாம் தெரியும்டா நீங்க பத்திரிகை பாத்துதான் தெரிஞ்சிக்கனும் எங்களுக்கு எல்லாமே சுற்றரிக்கை தான்
@durairaj9687
@durairaj9687 8 месяцев назад
தமிழ் நாட்டில் பி ஜே பி ஆட்சியமைக்க நேரின் தமிழ் நாட்டு வாழும் அக்காள் தங்கைகளுக்கும்,நமது பெண் குழந்தைகளுக்கும் இந்த நிலைதான் ஏற்படும் என்பதை நினைவில் வைத்து செயல்படுங்கள்.
@RajVelu
@RajVelu 8 месяцев назад
Panda experience super talivea pavam nulebans sagi
@jayasubramaninataraj
@jayasubramaninataraj 8 месяцев назад
BJP கண்டிப்பா வருமா சொல்லுங்க நானும் சேர்ந்துரு வேன்
@ahamedmydeen1520
@ahamedmydeen1520 8 месяцев назад
கர்நாடக ஜனதா தளத்தை பற்றி பேசும்் போதுமதசார்பற்ற என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டாம்
@Karthigainilavan-
@Karthigainilavan- 8 месяцев назад
மதுரை வழக்கை தில்லி அமலாக்கத்துறை விசாரிக்கிறேன்னு சொல்லிட்டாங்களாமே
@smps9374
@smps9374 8 месяцев назад
😢
@malhiaravichandran5841
@malhiaravichandran5841 8 месяцев назад
10 பூர்வ எல்லைக்குறியை மாற்றாதே: திக்கற்ற பிள்ளைகளுடைய நிலங்களை அபகரித்துக்கொள்ளாதே. நீதிமொழிகள் 23:10 11 அவர்களுடைய மீட்பர் வல்லவர்: அவர் உன்னுடனே அவர்களுக்காக வழக்காடுவார். நீதிமொழிகள் 23:11
@mohammedsaifuddin590
@mohammedsaifuddin590 8 месяцев назад
Dear Sir My daughter got the admission at IIT Roorkee Utharkand State I did not send her to IIT I sent her to BITS Pilani Goa We are scared to send to UP State IIT is ambition for every parents to send their children there but we sacrifice IIT for the safety of our child
@kalaiselselvan9629
@kalaiselselvan9629 8 месяцев назад
Chennai அடயாறு IIT க்குள் நான் போயிருக்கிறேன்.
@nathank.p.3483
@nathank.p.3483 8 месяцев назад
ஜீவா புரிந்து என்ன ஆகபோகுது?
@kamaralikamarali8851
@kamaralikamarali8851 8 месяцев назад
என் சொத்துக்கள் அனைத்தையும் என் காதலி வாங்கிகொண்டு என்னை துரத்தி விட்டாள்.ED அதிகாரிகள்யிடம் கூறி அவரை என்னிடத்தில் சேர்த்து வைத்து. என் சொத்துக்கள் மீட்டுத் தந்து உங்கள் கமிஷனை கொள்ளவும்.
@laima6599
@laima6599 8 месяцев назад
சிரிச்சு மாளல..😂
@seeme777
@seeme777 8 месяцев назад
🎉🎉🎉🎉in our india nowadays atrocious of police and politicians increased enormously blackmailing for money we need unbiased judicial systems unbiased police systems unbiased political systems 🎉😢g
@solomonperinbanayagam5422
@solomonperinbanayagam5422 8 месяцев назад
Separate Tamil Nadu is the only Answer
@kalyansundaram2795
@kalyansundaram2795 8 месяцев назад
Indha oliparappai nirmalasetharaman paappangala
@meenasundar5427
@meenasundar5427 8 месяцев назад
Rengaraj Pandey has already told that we are big sorts in northern states.
@nathank.p.3483
@nathank.p.3483 8 месяцев назад
அண்ணாமலை உங்க செய்தியை பார்த்தால் தானே?
@jahangiribrahimsingapore
@jahangiribrahimsingapore 8 месяцев назад
😮😮😮
@mariaanthony1964
@mariaanthony1964 8 месяцев назад
முதல்வரே அவன்கள தூக்குங்க முதலில்.
@DravidaTamilanC
@DravidaTamilanC 8 месяцев назад
ஜீவா இன்னும் கொஞ்ச உலக விஷயங்களில் வேண்டாம் தமிழ்நாட்டில் உள்ள விஷயங்கள் குறைந்த பட்சம் தெரிந்து கொண்டு பேட்டி எடுங்கள். மிகவும் அசிங்கமாக இருக்கிறது உங்கள் கேள்வி ஞானம் 😂😂😂
@user-ii7uv6er8m
@user-ii7uv6er8m 8 месяцев назад
Namma pandey 😂😂😂😂
@rauttharkani-uz9yv
@rauttharkani-uz9yv 8 месяцев назад
😂😂😂
@vmanivmani7331
@vmanivmani7331 8 месяцев назад
Pandey Title oru bihar and UP border la erukkum Iyer person. From i ex army person.
@kanagasabapathykamaraj3140
@kanagasabapathykamaraj3140 8 месяцев назад
ED is the best in the world. All in ALAGURAJ
@sharafdeen1970-ie5fb
@sharafdeen1970-ie5fb 8 месяцев назад
வடநாட்டில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரக்கூடிய இவர்களை ஆதார் அட்டையை அரசு அலுவலகத்தில் பதிவேற்ற வேண்டும் அரசு எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது குழப்பம் வரலாம்
Далее
Neeya Naana Full Episode 496
1:06:10
Просмотров 1,1 млн
🛑самое грустное видео
00:10
Просмотров 167 тыс.