Тёмный

சிக்கன் நெய் ரோஸ்ட் | Chicken Ghee Roast In Tamil | Chicken Nei Roast | Chicken Recipe | SideDish | 

HomeCooking Tamil
Подписаться 1,1 млн
Просмотров 134 тыс.
50% 1

சிக்கன் நெய் ரோஸ்ட் | Chicken Ghee Roast In Tamil | Chicken Nei Roast | Chicken Recipe | SideDish |
#சிக்கன்நெய்ரோஸ்ட் #chickengheeroast #mangaloreanchickenroast #chickenroast
#chickenrecipe #nonvegsidedish #chicken #hemasubramanian #homecookingtamil
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Chicken Ghee Roast : • Chicken Ghee Roast | M...
Our Other Recipes
சிக்கன் வறுவல் : • சிக்கன் வறுவல் | Chick...
மாணவர்கள் ஸ்பெஷல் சிக்கன் மசாலா : • மாணவர்கள் ஸ்பெஷல் சிக்...
சிக்கன் நெய் ரோஸ்ட்
தேவையான பொருட்கள்
சிக்கன்'னை ஊறவைக்க
சிக்கன் - 1 கிலோ
எலுமிச்சைபழச்சாறு - 1 பழம்
கெட்டி தயிர் - 1 மேசைக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
மசாலா விழுது அரைக்க
ப்யாத்கே மிளகாய் - 10
முழு தனியா - 2 மேசைக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
முழு மிளகு - 1 தேக்கரண்டி
வெந்தயம் - சிறிதளவு
பூண்டு - 8 பற்கள்
ஊறவைத்த புளி
தண்ணீர்
சிக்கன் நெய் ரோஸ்ட்
நெய் - 6 மேசைக்கரண்டி
ஊறவைத்த சிக்கன்
அரைத்த மசாலா விழுது
தண்ணீர்
வெல்லம் - 2 தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
கறிவேப்பில்லை
செய்முறை
சிக்கன்'னை ஊறவைக்க
1. பாத்திரத்தில், சிக்கன், எலுமிச்சைபழச்சாறு, தயிர், உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு பிசையவும்.
2. இதை 1 மணி நேரம் ஊறவைக்கவும்.
மசாலா விழுது அரைக்க
3. கடாயில், எண்ணெய் இன்றி, மிளகாய், முழு தனியா, சீரகம், சோம்பு, முழு மிளகு, வெந்தயம் சேர்த்து வாசனை வரும் வரை வறுக்கவும்.
4. வாசனை வந்ததும், ஆறவிட்டு, மிக்ஸியில் போடவும்.
5. இதனுடன், பூண்டு, ஊறவைத்த புளி, சிறிதளவு தண்ணீர் ஊற்றி, விழுதாக அரைக்கவும்.
சிக்கன் நெய் ரோஸ்ட் செய்ய
6. அகல பேன்'னில் நெய், ஊறவைத்த சிக்கன் சேர்த்து அதிக தீயில் 10 நிமிடம் கிண்டவும்.
7. சிக்கன் துண்டுகளை எடுத்து வைக்கவும்.
8. பேன்'னில் உள்ள மசாலா நீரை 1 நிமிடம் கொதிக்கவிடவும்
9. இதில் அரைத்த மசாலா விழுது மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் கொதிக்கவிடவும்.
10. இதில் வெல்லம் மற்றும் நெய் சேர்த்து மேலும் 5 நிமிடம் கொதிக்கவிடவும்.
11. நெய் பிரிய ஆரம்பித்ததும், இதில் எடுத்து வைத்த சிக்கன் துண்டுகளை போட்டு, உப்பு சேர்த்து மசாலாவில் ஈரம் வற்றும் வரை, 20 நிமிடம் கிண்டவும்.
12. கடைசியாக இதில் கறிவேப்பில்லை சேர்த்து கிண்டவும்.
13. சிக்கன் நெய் ரோஸ்ட் தயார்.
You can buy our book and classes on www.21frames.i...
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: www.21frames.i...
FACEBOOK - / homecookingtamil
RU-vid: / homecookingtamil
INSTAGRAM - / homecookingshow
A Ventuno Production : www.ventunotec...

Опубликовано:

 

6 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 76   
@vasanth6266
@vasanth6266 2 года назад
ஆங்கிலம் மற்றும் தமிழ் இரண்டு மொழியிலும் பார்த்தேன் மா உங்கள் இந்த வீடியோ!,... மிக்க நன்றிகள்🙏🙏🙏🙏🙏 💐💐💐🌹🌹🌹நல்லா இருக்கு!,...
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 года назад
mikka mikka nandri
@karthickgk6503
@karthickgk6503 3 года назад
You are recipes all very good thanks for your wonderful effort mam ...
@sasisasi9295
@sasisasi9295 3 года назад
Hema mam super receipe indha rainy season Ku senji saapita supera irukum, ana konjam ghee excess thaan adhula
@dr.aravind3350
@dr.aravind3350 3 года назад
En summer season la sapta nalla irukkadha
@srinivedharathinakumar3786
@srinivedharathinakumar3786 2 года назад
I tried this day before yesterday mam. Everyone in my house loved it. Thanks for the recipe ❤
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 года назад
Glad you liked it
@Kanchanc-l7
@Kanchanc-l7 Год назад
@@HomeCookingTamilthis is mangalore dish why can’t u mention that
@studytime7562
@studytime7562 3 года назад
This is my fav recipe forever💙💙💙💙
@123mrbala
@123mrbala 2 года назад
Mam, Super recipe for eye's and stomach People who cook, should learn from you... Much appreciated😊🙏....
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 года назад
thanks a lot...keep watching
@dhivya543
@dhivya543 2 года назад
I tried this.. it tasted soo yummy.... an soo easy....
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 года назад
thank you so much...
@gamingcenter9061
@gamingcenter9061 3 года назад
Mam Neeng vara level la cooking pandringa mam unga channel innum y reach agala ur real great
@poongodiraj5222
@poongodiraj5222 8 месяцев назад
I tried it.. it's awesome taste mam... Thanks for sharing
@p.geetha1199
@p.geetha1199 3 года назад
Mam I had tired it came out marvellous tq for ur recipe keep rocking💖😊
@HomeCookingTamil
@HomeCookingTamil 3 года назад
Thank you Geethaa
@Kanchanc-l7
@Kanchanc-l7 Год назад
This is mangalore chickrn ghee roast
@rameshgoven7317
@rameshgoven7317 3 года назад
Amazing super.i try cook My family enjoy
@balasubramaniyan4409
@balasubramaniyan4409 3 года назад
Hai mam your cooking is very nice.
@devakinatarajan8357
@devakinatarajan8357 2 года назад
I tried it mam came out so well
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 года назад
good...thanks your support..keep watching
@vidhyavijay8918
@vidhyavijay8918 3 года назад
Ungalaoda sudhi yellarume super
@Aditi_shivaya
@Aditi_shivaya 3 года назад
Mam unga costume semmaiya irukku u r very cute mam unga vioce romba pidikum
@vidyavenkatesh8895
@vidyavenkatesh8895 3 года назад
Sister will this be very spicy
@sathyapriya9288
@sathyapriya9288 3 года назад
I tried it.. Too good 😘😘😘 .. Must try recipe
@harinisundar6683
@harinisundar6683 3 года назад
Wow....very tempting 😋
@kanilakshmikanilakshmi9764
@kanilakshmikanilakshmi9764 3 года назад
Very nice recipe mam i tried it come out very well my husband well eating thanks
@hariharans9174
@hariharans9174 3 года назад
After the watch CWC 2
@vv1537
@vv1537 3 года назад
Tempting
@ananthimurugan5827
@ananthimurugan5827 3 года назад
WOW SEMMA Mam
@bharathakshaia3640
@bharathakshaia3640 3 года назад
When will you upload potato roast in this channel. yesterday watched in that channel. Very tempting.
@HomeCookingTamil
@HomeCookingTamil 3 года назад
Will do soon
@deepar6164
@deepar6164 3 года назад
Very tempting 🤤🤤....
@ranjugokul5371
@ranjugokul5371 3 года назад
Wowww diff receipe sis
@77velvel
@77velvel 3 года назад
Your video quality is awesome
@varalakshmi251
@varalakshmi251 3 года назад
Super mam
@sugan18nachiar13
@sugan18nachiar13 3 года назад
Can I do this with country chicken
@HomeCookingTamil
@HomeCookingTamil 3 года назад
Ofcourse
@rafeekmohamed7311
@rafeekmohamed7311 3 года назад
Fantastic sister
@mubarakbasha8077
@mubarakbasha8077 3 года назад
Sama
@rajiananth8749
@rajiananth8749 3 года назад
Mam i am 2st comment mam i am so happy Tomor I will try this recipe mam i love you mam😘😘😘😘😘😘😘😘😘😘
@murugesanmurugesan6562
@murugesanmurugesan6562 3 года назад
Akka hometour
@happyever3388
@happyever3388 3 года назад
Byathke milagaai Kashmir milagai vida color kudukumaa
@CHITRARASIA
@CHITRARASIA 4 месяца назад
Yummy 😋
@nagaranjanip1584
@nagaranjanip1584 3 года назад
Madam, can you demonstrate kerala aviyal recipe?
@HomeCookingTamil
@HomeCookingTamil 3 года назад
Sure
@nagaranjanip1584
@nagaranjanip1584 3 года назад
@@HomeCookingTamil thank 3
@alvinjohn1665
@alvinjohn1665 3 года назад
Nice recipe..
@reshumanisha31
@reshumanisha31 3 года назад
Wowwwwwwwww amezing 🥰🥰
@noorulkamar15
@noorulkamar15 3 года назад
Sis ghee samayal podra ghee ya illa sappattuku podra ghee ya plz answer me
@HomeCookingTamil
@HomeCookingTamil 3 года назад
You can use any good quality ghee
@asangani8508
@asangani8508 3 года назад
Super sis 🤤😋
@sadhuaariworks
@sadhuaariworks 3 года назад
Looking delicious 🤤
@jeyaprakashmh9830
@jeyaprakashmh9830 2 года назад
Super
@perumaljeyarani4863
@perumaljeyarani4863 3 года назад
Butter sekalama
@HomeCookingTamil
@HomeCookingTamil 3 года назад
Sure but flavour will be different
@saranyabaskaran6835
@saranyabaskaran6835 3 года назад
So yummmy 😋
@ambikapathyp.ampikabathy1149
@ambikapathyp.ampikabathy1149 3 года назад
p,James ampikabathi thaevrs biryani
@radhasattanathan4500
@radhasattanathan4500 3 года назад
😋👌
@avengersgamingbussidgame6480
@avengersgamingbussidgame6480 3 года назад
Antha milakai kadaikala sis
@balar5366
@balar5366 3 года назад
Hi mam
@Kanchanc-l7
@Kanchanc-l7 Год назад
This is not called gheeroast it has a name called mangalore or Kundapur chicken ghee roast
@Hits444
@Hits444 Год назад
😋😋😋
@HomeCookingTamil
@HomeCookingTamil Год назад
thanks...keep watching
@indhumathisekar766
@indhumathisekar766 3 года назад
🤤🤤🤤🤤🤤🤤
@suganya4850
@suganya4850 3 года назад
Where are u living
@HomeCookingTamil
@HomeCookingTamil 3 года назад
India
@suganya4850
@suganya4850 3 года назад
In india where
@suganya4850
@suganya4850 3 года назад
Please tell me state and district
@harishkumarthangavel957
@harishkumarthangavel957 Год назад
🤤
@HomeCookingTamil
@HomeCookingTamil Год назад
thanks
@rramesh1912
@rramesh1912 3 года назад
Chicken ku tamarind ah
@dailynewfuns
@dailynewfuns 3 года назад
Hi sr i am waiting
@SathishKumar-te7yy
@SathishKumar-te7yy 3 года назад
Super mam
@multiplayeryt5129
@multiplayeryt5129 3 года назад
Super mam
Далее
Blue vs Green Emoji Eating Challenge
00:33
Просмотров 7 млн
Venkatesh Bhat makes Paneer ghee roast | paneer recipe
13:04
Masala Chicken Dry Roast Recipe in Tamil
4:35
Просмотров 186 тыс.