சிக்கன் ப்ரை | Easy Chicken Fry Recipe In Tamil | Non veg Side Dish Recipes | Chicken Varuval |@HomeCookingTamil
#chickenfry #சிக்கன்ப்ரை #chickenrecipe #chickenfryintamil #chickenfryrecipe #chickenrecipesintamil #chickenrecipes #chickenvaruvalintamil #chickenvaruval #howtomakechickenfry #roadsidechickenfry #chickenroast #simplefriedchicken #homecookintamil #hemasubramanian
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Easy Chicken Fry: • Easy Chicken Fry
Our Other Recipes:
ஸ்மோக்கி ரெட் சிக்கன்: • ஸ்மோக்கி ரெட் சிக்கன் ...
ஆம்பூர் சிக்கன் பிரியாணி: • ஆம்பூர் சிக்கன் பிரியா...
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
www.amazon.in/...
சிக்கன் ப்ரை
தேவையான பொருட்கள்
சிக்கன் - 1/2 கிலோ
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 1 1/2 தேக்கரண்டி
உப்பு
தயிர் - 2 தேக்கரண்டி
எலுமிச்சைபழச்சாறு - 2 தேக்கரண்டி
கடலை மாவு - 1 1/2 மேசைக்கரண்டி
எண்ணெய் - பொரிப்பதற்கு
செய்முறை:
1. சிக்கனில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு, தயிர், எலுமிச்சைபழச்சாறு சேர்த்து கலந்து 1 மணிநேரம் ஊறவிடவும்.
2. பிறகு கடலை மாவு சேர்த்து கலந்து கொள்ளவும்.
3. கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் சிக்கன் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
4. சிக்கன் ப்ரை தயார்!
Hello viewers,
Today we are going to see how to make simple chicken fry recipe in Tamil, which is very easy to make with limited ingredients and steps. Preparation method of this chicken pakoda involves marinating the chicken followed by frying of chicken pieces. with slight variations in ingredients we can make pepper chicken, chicken 65, telangana style chicken fry, andhra style chicken fry, spicy chicken fry etc. This can be best evening snacks or side dish for Rasam rice or sambar rice or any friend rice. Hope you try this yummy recipe at your home and enjoy.
Our Other Videos:
Andhra-Chicken-Fry : • ஆந்திரா ஸ்டைல் சிக்கன்...
Spicy-chicken-roast: • ஸ்பைசி சிக்கன் ரோஸ்ட் ...
pallipalayam-chicken: • பள்ளிபாளையம் சிக்கன் |...
Sesame Chicken : • செஸ்மி சிக்கன் | Sesam...
Chickn-stir-fry : • சிக்கன் ஸ்டர் ப்ரை | ...
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on www.21frames.i...
WEBSITE: www.21frames.i...
FACEBOOK - / homecookingt. .
RU-vid: / homecookingtamil
INSTAGRAM - / homecooking. .
A Ventuno Production : www.ventunotec...
13 сен 2024