Тёмный

சிக்கன் 65 பிரியாணி | CHICKEN 65 BIRYANI | SPICY SPECIAL BIRYANI 

KATRATHU KAIALAVU
Подписаться 967 тыс.
Просмотров 343 тыс.
50% 1

PLEASE | SHARE | COMMENT | AND SUBSCRIBE |
CHICKEN 65 BIRYANI
Chicken 65 Biryani is a delightful combination of the super tasty Chicken 65 with the all time favourite Biryani..
This dish does not require any side dish as you would not miss one.
Kids absolutely love it..Make and enjoy the delicious and lip-smacking Chicken 65 Biryani at home.Make and enjoy the delicious and lip-smacking Chicken 65 Biryani at home.
For more Videos
இலி பூச்சி வறுவல்
• மொறு மொறு இலி பூச்சி வ...
1000 காடை முட்டை குருமா
www.youtube.com/watch?v=tszO8...
வெள்ளி மலையில் கருப்பு நண்டு
• வெள்ளி மலையில் கருப்பு...
இராமேஸ்வரம் - தனுஷ்கோடி1964ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் நாளன்று கடலுக்குள் சமாதி ஆன வரலாறு ஒரு பார்வை...
• தனுஷ்கோடியின் வரலாறும்...
Navaratna biryani First time in youtube don't miss it..
• வன அதிகாரியால் பாதியில...
கொட்டாங்குச்சி ஆட்டுக்கால் குழம்பு - • கொட்டாங்குச்சி ஆட்டுக்...
Katta karuvadu - www.youtube.com/watch?v=Nx4vi...
Healthy Village Food - • Before 25 years This W...
• கல்குளத்து உப்புக்கண்ட... - உப்புக்கண்ட சாம்பார்
SUBSCRIBE OUR CHANNEL :
ru-vid.com/show-UC_kT...
Face Book
/ katrathukaia. .
TO Promote your videos contact : KATRATHUKAIALAVU@GMAIL.COM
For Contact : 9500 007195

Развлечения

Опубликовано:

 

25 мар 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 584   
@dmiserv2093
@dmiserv2093 4 года назад
Wow yummy 😋 chicken 🍗 🍚 Briyani 🤤 👨‍🍳 really talented 👌🏼 well done kK team 👏🏻👍🇨🇳 🦠 outbreak across the 🌎 more than 500k 😷 and 25k died 😢So Stay awake..Keep distance from each other..stay safe at 🏠 save your beloved people lives🙏🙌🏼
@harshini566
@harshini566 4 года назад
Super
@jaganathan7028
@jaganathan7028 3 года назад
A
@ramlahabdullah8045
@ramlahabdullah8045 2 года назад
All q ni Pp
@ramlahabdullah8045
@ramlahabdullah8045 2 года назад
Quran surah yasin ayat yang betul dan tepat tetap diperlukan dan
@parameshwarirl9393
@parameshwarirl9393 2 года назад
Bhuuhhhhhgddxxxxx
@Roopan_dev
@Roopan_dev 4 года назад
பெயர் சொல்ல மறுத்து அந்த நல்லுள்ளம் கொண்ட குடும்பத்திற்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்
@M.SeeralanSakthi.13579.
@M.SeeralanSakthi.13579. 4 года назад
நன்றி நானும்...
@mrkodambakkam5280
@mrkodambakkam5280 4 года назад
அசைவம் சாப்பிட்டு பத்து பதினைந்து நாள் ஆகிருச்சி... இதபாத்தா ரெம்ப வெறித்தனமா,மெர்சலா இருக்குபா😋🤗
@David_kumar100.
@David_kumar100. 4 года назад
Mr.kodampakkam :- லெக்பீச உங்க சூத்துல சொருகணும்
@Mages143
@Mages143 4 года назад
பெயர் சொல்லாவிட்டாலும்... உங்களுக்கு அனைவரின் வாழ்த்துக்களும் உண்டு...💛💛💛
@vaideviravindran5709
@vaideviravindran5709 4 года назад
ஊரடங்கு உத்தரவு முந்தைய வீடியோ எனில் பரவாயில்லை, உத்தரவு மீறி எதுவும் செய்ய வேண்டாம் தாழ்மையான வேண்டுகோள் அனைவரின் நலன் கருதி வேண்டி கேட்டு கொள்கிறேன்
@kumardinesh3294
@kumardinesh3294 4 года назад
உதவி செய்வதை சொல்லிக்காட்ட வேண்டாமென நினைத்த அந்த உள்ளம் தான் கடவுள்... வாழ்த்துக்கள் நண்பா...🙏 நம்ம டீம்க்கும் வாழ்த்துக்கள்👬👬
@antonyaswini8267
@antonyaswini8267 4 года назад
மாஸ்டர் ரொம்ப நல்லவர்...அவர விட்ராதீங்க....very nice man...எனக்கு ரொம்ப புடிச்சிறுக்கு கான் sir...அவருக்கு tv chanela chance vangi kodungha pandi....
@farihafariha7100
@farihafariha7100 4 года назад
இப்பதான் பழைய வீடியோக்களை பார்த்துக்கொண்டிருந்த உடனே புதிய வீடியோ அப்டேட் பண்ணி இருக்க ரொம்ப நன்றி அண்ணா
@reginamaryb946
@reginamaryb946 4 года назад
சென்றாயா நீ வேற level பா. timing jokla கலக்குற. கலக்குப்பா கலக்கு
@user-bl5up9vp8e
@user-bl5up9vp8e 4 года назад
அருமை பாண்டி அண்ணா கற்றது கையளவு மிக்க நன்றி மிக்க நன்றி
@alkarim52
@alkarim52 4 года назад
பெயர் வெளியிட விரும்பாத அந்த நல்ல உள்ளத்திற்கு வாழ்த்துக்கள் ! சென்னையில் இந்த இடம் எங்கே இருக்கிறது. அந்த இடத்தின் அதிபருக்கு வாழ்த்துக்கள். பிளாட் போட்டு விற்காமல் இயற்கை விவசாயம் இன்னும் பண்ணும் அந்த நல்ல இதயத்திற்கு நன்றியும் வாழ்த்துக்களும்.!! அருமையான சிக்கன் பிரியாணி. பார்க்கையிலே பசி பின்னுகிறது. மாஸ்டர் சாங் எப்போதும் ஸ்பெஷல் தான். வாழ்த்துக்கள் பாண்டி அண்ட் குழு
@achieverswrestlingclubtrai7478
@achieverswrestlingclubtrai7478 4 года назад
பெயர் சொல்லவேண்டாம் என்று குறியவருக்கு மிக்க நன்றிகள் பல அப்புறம் நீங்கள் பேசும் பேச்சு yanekku ரொம்ப பிடிக்கும் நல்லா களாசிகிட்டு சூப்பர் brothers
@Kaarmugilofficial
@Kaarmugilofficial 4 года назад
உங்களேட இனைந்து பணியாற்ற ஆசையா இருக்கு அண்ணா
@arunblesson3354
@arunblesson3354 4 года назад
உண்மையா சொல்லு ப்ரோ... அவங்க கூட சேர்ந்து சாப்பிடத்தானே இப்படி சொல்ற ப்ரோ 😋😋😂😂😂... fun ப்ரோ
@riyasriy8898
@riyasriy8898 4 года назад
🤣🤣👌
@naniboynaniyt9471
@naniboynaniyt9471 4 года назад
Just fun bro 😂🤣😂😁😁😀😍
@user-kf9gm4tq6q
@user-kf9gm4tq6q 4 года назад
144 தடை உத்தரவுக்கு முன்பே எடுத்த காணொளி என்று நினைக்கிறேன் .அனேகமாக இது பல்லாவரம் அதனை சுற்றியுள்ள பகுதியாக இருக்கலாம். கவனமாக செயல்படுங்கள் நண்பர்களே... உங்கள் உடல் நலமும் பாதுகாப்பும் மிக முக்கியம் உணவளித்த உள்ளத்திற்கு வாழ்த்துக்கள் ....
@mani90950
@mani90950 4 года назад
Yes
@jebaseelithamburaj2726
@jebaseelithamburaj2726 4 года назад
Super. சின்ன பிள்ளைகளின் பாராட்டு தான் உங்கள் சமையலுக்கு கிடைத்த வெற்றி.
@vedaivloger
@vedaivloger 4 года назад
சிக்கன் 65 பிரியாணி அருமை அண்ணா
@sivapithan.
@sivapithan. 4 года назад
பெயர் சொல்ல விரும்பாத அந்த நல் உள்ளங்களுக்கும் கற்றது கையளவு குழுக்களுக்கும் என்றும் இறைவன் துணை நிற்பதாக..🙏🙏🙏
@reignsvinoth2348
@reignsvinoth2348 4 года назад
கம்பெனி சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம்...😆😉🥰
@NabhilManhole
@NabhilManhole 4 года назад
குழந்தைகள் பொய் சொல்ல மாட்டாங்க இந்த பிரியாணிய பார்த்து வாய் ஊறுது செம்ம
@UdayaKumar-xv5hg
@UdayaKumar-xv5hg 4 года назад
வீடியோ எப்போ அப்லோட் பண்ணுவிங்கனு ஆர்வம் இருந்துகிட்டு இருக்கு ஜி. வேற லெவல் இது
@UshaDevi-tl1if
@UshaDevi-tl1if 4 года назад
Chicken saptu 2weeks mela agitu.unga video parkum pothu asaiyaga iruku.🍗🍗🍗🍖🍖🍖
@ssm4909
@ssm4909 4 года назад
சேகா் அண்ணா வர வர எம். ஆா். ராதா மாதிரி பேசூாி௩்க 👌👌👌👌👌👌👌👌👌👌
@venkat8234
@venkat8234 4 года назад
சென்றாயா ரொம்ப சிரிக்காதபா.குழந்தைங்க பயப்புடுது.
@naniboynaniyt9471
@naniboynaniyt9471 4 года назад
😂🤣😂🤣 Nalla manithan
@arunblesson3354
@arunblesson3354 4 года назад
அந்த சுட்டி பாப்பா சூப்பர் 👌👌😂😂
@pushpakannanpushpa6504
@pushpakannanpushpa6504 4 года назад
சென்ராயன் அண்ணா நா பொண்ணு பெத்து தரவரயும் வெயிட் பனானுங்க எனக்கு உங்கள பிடிக்கும்
@rasuthanga7049
@rasuthanga7049 4 года назад
கற்றது கையளவு. அனைவருக்கும் வணக்கம் ஊரடங்கு உத்தரவு போட்டு இருக்காங்க உங்களுக்கு மட்டும் எப்படி இடம் கிடைத்தது. பார்த்து சமைக்க போலீஸ்காரங்க வரப்போறாங்க மிக்க நன்றி வாழ்த்துக்கள்
@velkulinsankari117
@velkulinsankari117 4 года назад
Video already eduthu vachirupaganu nenaikura
@lalitalatha1654
@lalitalatha1654 4 года назад
Master neenga vera mathiri... 😍😍
@Mages143
@Mages143 4 года назад
உங்களுக்கு end ஏ...ஏ...ஏ...இல்லை... பாண்டியன்.... வாழ்த்துக்கள்
@geetharam8214
@geetharam8214 4 года назад
Sixty Five Biriyani Super 🙏🙏🙏
@MohamedMohamed-sy6ys
@MohamedMohamed-sy6ys 4 года назад
நாங்களும் நேற்று chikken biriyani முதல் தடவையா செஞ்சோம்லே அருமை
@antonyaswini8267
@antonyaswini8267 4 года назад
ரொம்ப திறமை சாலி mr kaaan....vera level...பெரிய chef...
@koshimonika
@koshimonika 4 года назад
Seger Anna neenga yepavma top tha 👌👌👌🤩🤩🤩
@subashinirajasekaran3970
@subashinirajasekaran3970 4 года назад
இந்த கொரோனா ரணகளத்திலையும் ஒரு கிலுகிலுப்பு அருமையான சிக்கன் பிரியாணி பார்க்கும் போதே சாப்பிட தோன்னுது பிரைட் ரைஸ் மாரி இருக்கு ஜாங் மாஸ்டர் சூப்பர் அருமையான டீம்
@praveenanswers6713
@praveenanswers6713 4 года назад
Arumaio arumai pandi ji 😍😍😍😍😍😍😍😍😍
@marudhujaimarudhujai4911
@marudhujaimarudhujai4911 4 года назад
Vaazhai thootathukku poi samayal seinghittu asaramathula paper elaii thappo bro naanghalum thottam vachirrukkoam kelungha bro
@umamaheswarik8436
@umamaheswarik8436 4 года назад
மாஸ்டர் சமையல் சிறப்பு சேகர் சென்றாயன் நகைச்சுவை சிறப்பு
@manik3604
@manik3604 4 года назад
சென்ராயன் பாண்டி சேகர் அண்ணா மாஸ்டர் சாங் எல்லாம் நலமுடன் வாழ என் வாழ்த்துக்கள்
@mercyjohn8076
@mercyjohn8076 4 года назад
Cute childrens, nice to see everyone. Super new dish everything is nice. God bless you all more and more
@ashro847
@ashro847 4 года назад
Oru naal week end special ah sendu and sekar anna samaikanum, Chang taste pani solnum.
@manibalasubaramani2343
@manibalasubaramani2343 4 года назад
பிரியாணி சூப்பர்
@logeshwaranlogesh2049
@logeshwaranlogesh2049 4 года назад
21days ku time passe fulla unga video pakarathutha pandi broo
@dhavamanivalli3842
@dhavamanivalli3842 4 года назад
*நண்டு சென்டு அலப்பறைகள் சங்கம்* நீங்க கலக்குங்க
@harihariharan1844
@harihariharan1844 4 года назад
உங்கள் சேவை மேலும் தொடர்ந்து முன்னேறும் கடவுள் குழந்தைகள் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்
@veenag2075
@veenag2075 4 года назад
Anna suuupppeeerrrr Anna, master re nalla kalaikirange , yeppuu pole video super, mastere kalaiyikadingappa paavom.
@Vinothpjv
@Vinothpjv 4 года назад
Pandi Bro entha place navalur suthuvattaram etho athu mattum theriuthu rompa nalaiku munnadi poirukan athan oru dout enaku Kumbakonam bro
@user-vw8eh9pr7u
@user-vw8eh9pr7u 4 года назад
சூப்பர்
@thalapathyragul2960
@thalapathyragul2960 4 года назад
Andha papa romba azhaga irukanga...semma cute 😍💞....as usual....vera level namba team 💜😁
@shinymercy839
@shinymercy839 4 года назад
Enaku unga dish ta romba pdkumm miss pnamata
@selvarajchella7823
@selvarajchella7823 4 года назад
Superya Corona biriyani podupa
@Chandra72979
@Chandra72979 4 года назад
Pandi bro your video's are only keeping me up and going during the lock down. Thanks
@Ha-ck7sl
@Ha-ck7sl 4 года назад
வணக்கம் பாண்டி அண்ணா சென்னையில் இந்த மாதிரி ஒரு லோகேஷன் சிறப்பு அதோட விமானம் பறந்தது மிகச்சிறப்பு அதோட ஆசிரமத்துக்கு உணவு அளித்தது வாழ்த்துக்கள் எல்லாம் குட்டி பாப்பாவுக்கு சூப்பர்
@venkatd9292
@venkatd9292 4 года назад
We appreciate your team efforts. Best part of this video is serving needy children
@ishwariyamotivationalgkqui7833
@ishwariyamotivationalgkqui7833 4 года назад
Kalakureenga, katrathu kai alavu team
@manickarajraj2940
@manickarajraj2940 4 года назад
உங்கள் சேவை நம் மக்களுக்கு என்றென்றும் தேவை சகோதரர் பாண்டி மற்றும் சேகர் அவர்களே வாழ்த்துக்கள்
@kanagrajelisa6528
@kanagrajelisa6528 4 года назад
Unnave kodutha karagalukaga nandri god bless you brother
@sundharampillai7520
@sundharampillai7520 4 года назад
best food wow chicken 65 biryani
@JayaLakshmi-xr1ge
@JayaLakshmi-xr1ge 4 года назад
பிரியாணி அருமை அண்ணா
@janandhraj
@janandhraj 4 года назад
God bless d gud heart who provided the food.. My blessings.. long u..
@GenieInABottle21
@GenieInABottle21 4 года назад
Super ji yummy 🕺😊
@velavelan2168
@velavelan2168 4 года назад
சூப்பர் 👌👌👌
@tamilpigeonfarm6746
@tamilpigeonfarm6746 4 года назад
அண்ணா உங்க டீம்ல எல்லோரும் சூப்பர் 😘😘😘😘
@mohanraj-si1je
@mohanraj-si1je 4 года назад
Mega sirapu...👌
@pandianseenivasan8508
@pandianseenivasan8508 4 года назад
Nallathu panreenga
@kaniga8019
@kaniga8019 4 года назад
pandi anne thx for all the videos ungala kadamai unarcheke valthukal.valga katrathe kaialavu team. great job
@SatishYadav-fi1js
@SatishYadav-fi1js 4 года назад
Nice amezing 😷
@sreedeviradhakrishnan2226
@sreedeviradhakrishnan2226 4 года назад
Wow so nice..take care frens..the virus is everywhere..
@dhadiwalaji8855
@dhadiwalaji8855 4 года назад
சாஃங் கை பக்குவம் வர வர முன்னேறி கொண்டு இருக்கிறது அருமை வேர லெவள்
@ajayKumar-qg7tt
@ajayKumar-qg7tt 4 года назад
சிறப்பு
@amalrajj6456
@amalrajj6456 4 года назад
Sr. Reayal. Yours.god.alltha.best
@rameshkumarb3458
@rameshkumarb3458 3 года назад
Sentrayan timing comdey arumai.athuvum aeroplane comedy vera level.
@muthumuthu-yg1cd
@muthumuthu-yg1cd 4 года назад
Vaalga valamudan
@pandiyanjp4009
@pandiyanjp4009 4 года назад
சூப்பர் சகோ
@ashok4320
@ashok4320 4 года назад
சிறப்பு!
@shanmugampsk1304
@shanmugampsk1304 4 года назад
11 like
@kathirvel161
@kathirvel161 4 года назад
Sekar Pandit super cute very nice
@Welcometocountrysamayal
@Welcometocountrysamayal 4 года назад
அருமை அண்ணா நலமா.
@katrathukaialavu
@katrathukaialavu 4 года назад
nalam thanks bro
@ganeshnatti5403
@ganeshnatti5403 4 года назад
Good ......God bless u ...katrathu team
@vijayakumar2993
@vijayakumar2993 4 года назад
அருமையான சமையல் , உணவு அளித்த நல்லுள்ளத்திற்க்கு வாழ்த்துக்கள், தங்கள் டீமுக்கு வாழ்த்துக்கள்
@m.gnanavignesh469
@m.gnanavignesh469 4 года назад
Kuzhanthaikalukku plastic ezhaila poda vaenamnu sollunga Anna antha Illam la
@asmathfathimah
@asmathfathimah 4 года назад
Superrrr👍 Master.. chickenla masala ellam potu nalla mix pannadhuku aprama sola maavu, arisi maavu serkanum... Apo dhan masala nalla kari, meen la oori taste a irukum... Neenga next try pani paarunga...
@Ajithkumar-he6ih
@Ajithkumar-he6ih 4 года назад
❤உங்களோட வீடியோ செம அண்ணா❤🥰🥰🥰
@samsonanandchristain
@samsonanandchristain 4 года назад
Chang crab biriyani
@vinayapaivlogs8039
@vinayapaivlogs8039 3 года назад
Super sharing ❤
@shinymercy839
@shinymercy839 4 года назад
My fav show im watching never missed ❤tastyyy do more speciall
@ganeshsujata9558
@ganeshsujata9558 4 года назад
Master Chang is gift to katrathu kai Alavu
@ammasamayalarai6630
@ammasamayalarai6630 4 года назад
🙏🌻🙏 Vanakam all brother... before see your video,I already like. Thank you so much for the person who donated. Love to see the cooking and really mouthwatering. Thanks Sekhar Anna and all guys. Keep it up and all the best for your future videos. Love from Malaysia sister 🙏🌻🙏
@karpagavallikottaisamy2960
@karpagavallikottaisamy2960 4 года назад
Vazhlthukkal thozharea 😋😋😍😍👌🏼👌🏼🙏🏻🙏🏻💐💐
@ilyasilyas1920
@ilyasilyas1920 4 года назад
பாண்டி அண்ணன் எல்லா நல்லா தான் செஞ்சீங்க லாஸ்ட் டயத்துல பிள்ளைகளுக்கு பிளாஸ்டிக் ஏழை அது ஒன்றுதான் குறை
@lakslaks2745
@lakslaks2745 4 года назад
Pandi Anna entha Edam baraniputhur
@anandslpatti4407
@anandslpatti4407 4 года назад
Sekar anna pandi annavaku valthukal
@nagasuthagar8578
@nagasuthagar8578 4 года назад
Vittula ore kasayama kudukkuranga etha patha sappudanum pola erukku😛😋😋
@rajkumar_pandiyan97
@rajkumar_pandiyan97 4 года назад
Anna bachelor's cooking ku alavu theriyadhu so , biryani seiya oru kilo rice ku thevayaana porul ellam evlo podanum nu sollunga na
@thanan02
@thanan02 4 года назад
Masters chang super chef 👨‍🍳 Kai pakkuvam super Nanum restaure illa 2nd cf We smell very well chef 👨‍🍳
@qatardoha2740
@qatardoha2740 4 года назад
கடவுளின் குழந்தைகளுக்கு உணவு வழங்கிய அன்பு உள்ளத்திற்கு மிக்க நன்றி சிறப்பான முறையில் உணவு சமைத்து பருமாரிய கற்றது கையளவு டீம் உறவுகளுக்கு மனமார்ந்த நன்றி
@bhuvaneswaribhuvaneswari2614
@bhuvaneswaribhuvaneswari2614 4 года назад
சூப்பர் அண்ணா
@kumaravels4073
@kumaravels4073 4 года назад
100 வது Like
@Maheshselvam-gp7zf
@Maheshselvam-gp7zf 4 года назад
Pandi annh Super
@e.arunkumarsalem3434
@e.arunkumarsalem3434 4 года назад
Good work
@dayanandprabhu7171
@dayanandprabhu7171 4 года назад
Chicken 65 biriyani add some ghee... Will be yummy... 👌🏼
@punithab5627
@punithab5627 4 года назад
Ada pokaya enka veettu la rasam ninka vera mmm enjoy
Далее
#kikakim
00:31
Просмотров 10 млн
Моя Жена Босс!
0:40
Просмотров 9 млн
Ревнивый песик😁
0:30
Просмотров 1,8 млн