Тёмный

சிக்கலில் CBCID POLICE 🚨 அடுத்த புரோக்கர் யார் என்பதில் சிக்கல் | shrimati case new update, srimathi 

VP ROCKERS
Подписаться 318 тыс.
Просмотров 68 тыс.
50% 1

Опубликовано:

 

24 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 314   
@sathiya347
@sathiya347 Год назад
வடிவேலு அவர்களுடைய தையிரியத்தை நான் பாராட்டுகிறேன் ஞாயத்துக்காக பேசியே உங்களுடைய சேனல் உச்சியின் புகழைத்தொட வேண்டும்
@pandeeswaripaulraj6182
@pandeeswaripaulraj6182 Год назад
நன்றி அண்ணா உங்கள் முயற்சி அனைத்தும் வெற்றியடைய வாழ்த்துக்கள்
@vinayagh2040
@vinayagh2040 Год назад
இந்த மாதிரியே எல்லா வருஷங்களையும் நேர்மையான பதில் கிடைத்தால் மிகவும் சந்தோசம் .சகோதரரே நீங்கள் போராடியதற்கு எனது மனமார்ந்த நன்றிகள் .இப்பொழுதும் இப்படியே குரல் கொடுங்கள் நானும் சேர்ந்து குரல் கொடுக்கிறேன் உங்களோடு
@maheenmaheen842
@maheenmaheen842 Год назад
உங்களது முயற்சிக்கு இறைவன் துணை நிர்ப்பான், வாழ்த்துகள்
@இளம்முகில்
ஆனந்த் வெங்கடேசன் ஐயா குடும்பத்துடன் நீண்டு வாழ வாழ்த்துகிறேன்
@jj-kn6gq
@jj-kn6gq Год назад
கைது செய்ய வேண்டும் குரங்கு பிள்ளையை.....
@vijiguru5698
@vijiguru5698 Год назад
வடிவேல் சார் நீங்கள் ஒரு ஶ்ரீமதிக்கு மட்டும் விடை தேடவில்லை...இனி எந்த ஒரு பெண் பிள்ளைகளுக்கும் இப்படி ஒரு சம்பவம் நிகழ கூடாது என போராடுகிறீர்கள்.....உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்....
@nilacheesheela464
@nilacheesheela464 Год назад
நல்ல செய்தி பாப்பா ஶ்ரீமதி நீதியும் நிச்சயம் கிடைக்க வேண்டும் நீதிபதி அவர்களுக்கு மிக்க நன்றி 🙏🙏மலேசியா
@s.binyezhisai9821
@s.binyezhisai9821 Год назад
மகிழ்ச்சி யான் செய்தி. உங்கள் உண்மை உழைப்புகளுக்கு நிச்சமாக வெற்றி உண்டு.வெற்றி விழாவில் என் மகன் வடிவேல் தங்கள் கையால் இனிப்பு பெறுவேன்.🎉
@mariageorge-w1t
@mariageorge-w1t Год назад
வடிவேல் தம்பி, உங்களது நியாய உணர்வுக்கும் தைரியத்துக்கும் நிலை மாறாத உங்களது பயணத்துக்கும் எனது பாராட்டுக்கள் வாழ்த்துக்கள். நியாயம் நீதியை விரும்பும் தமிழகத்து மக்கள் உங்களுக்கு எப்போதும் பக்கபலமாக இருப்பார்கள். நீதி வெல்லும். உங்களையும், உங்களது குடும்பத்தையும் கடவுள் ஆசீர்வதிப்பார். தைரியமாகப் பயணத்தைத் தொடருங்கள்.
@sanathkumar6439
@sanathkumar6439 Год назад
விபி ராக்கர் வடிவேலுக்கு அன்பு வணக்கங்கள் மேலும் தொடர்ந்து போராடி வெல்ல வேண்ட இறைவனிடம். வேண்டுகிரேன்
@subhashini322
@subhashini322 Год назад
துணை நிற்கும் நீதிபதிகள் வழக்கறிஞர்கள் அனைவரையும் தெய்வங்களாக பார்க்கிறோம் 🙏🏻🙏🏻🙏🏻
@irajapandimunusami894
@irajapandimunusami894 11 месяцев назад
The.informer.is.not.releas.anywhere.any Time.
@thamaraikannan4443
@thamaraikannan4443 Год назад
பேசுங்க அன்னா பாப்பாவுக்கு நீதி கிடைத்தே ஆக வேன்டும் நன்றி நீங்கள் மட்டும்தான் பாப்பாவிற்க்காக துனிவாக பேசுரிங்க நன்றி அன்னா
@chandrasekarss6583
@chandrasekarss6583 Год назад
மிரட்டுபவன் போலீசாக இருந்தாலும் சரி... பொறுக்கியாக இருந்தாலும் சரி... இதேபோல தொடர்ந்து நீதிக்குக் குரல் கொடுங்கள் சகோதரா. நாங்களும் துணை நிற்போம் 👍
@KSV0109
@KSV0109 Год назад
Only one channel still fighting for Srimathi justice. You will get more strengths 👍
@Paramasivam-l3s
@Paramasivam-l3s Год назад
This Channel Real Fighters ❤❤❤
@markantony2614
@markantony2614 Год назад
Very Very Very Good Congratulations Master Speech Very Nice Voice Good Truth Speech Good From Sri Lanka Tamil🎉❤🎉
@chithrar9235
@chithrar9235 Год назад
Justice for srimathi ⚖️⚖️⚖️⚖️⚖️⚖️⚖️⚖️⚖️⚖️⚖️
@kalavenkat2675
@kalavenkat2675 Год назад
உங்களுடைய தைரியமும், உண்மையும் பெருமைப்பட வைக்குது.super thambi!
@subhashini322
@subhashini322 Год назад
Yes 🙏🏻
@sentua6999
@sentua6999 Год назад
அனைத்து பதிவுகளும் அருமை 👍
@kulmayees4805
@kulmayees4805 2 месяца назад
🙏🙏🙏
@manomano719
@manomano719 Год назад
justice for srimathi
@dhanasekar1173
@dhanasekar1173 Год назад
மாணவர்களே ஒன்று சேறுங்கள் ‌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Jahathish_1011
@Jahathish_1011 Год назад
Justice for Srimathi 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jayabalank2983
@jayabalank2983 Год назад
வடிவேல் சார் உங்களுடைய முயற்சிக்கு பாராட்டுகள்.நன்றி வணக்கம்.
@barathi4479
@barathi4479 Год назад
😅
@arokiasamy7227
@arokiasamy7227 Год назад
Justice for srimathi
@TruthKing
@TruthKing Год назад
Justice for Srimathi papa
@nathiyas5396
@nathiyas5396 Год назад
ஸ்ரீமதிக்கு நியாயம் கிடைக்கும் என்று நம்பிக்கை இருக்கின்றது உண்மையை வெளிக் கொண்டு வரும் ஐயா அனைவருக்கும் நன்றி 🙏🙏🙏
@a.r2846
@a.r2846 Год назад
நீதி வெல்லும் நீதி வெல்லும் ஸ்ரீமதிக்கு வெற்றி கிடைக்கும் ஆமென் தங்கமே செல்லமே தங்கமே செல்லமே தங்கமே செல்லமே தங்கமே செல்லமே தங்கமே செல்லமே தங்கமே செல்லமே தங்கமே செல்லமே தங்கமே செல்லமே தங்கமே செல்லமே தங்கமே செல்லமே தங்கமே செல்லமே 🙏👩❤🙏👩❤🙏👩❤
@LaxmiLaxmi-eq5hx
@LaxmiLaxmi-eq5hx Год назад
வடிவேல் சரவண வணக்கம் வணக்கம் வணக்கம் உங்களிடம் முயற்சிக்கு வாழ்த்துக்கள் சார்
@ManiKandan-iz5ig
@ManiKandan-iz5ig Год назад
உண்மை வெளியே வந்தே ஆகனும் சார் நீதி வேனும் அதுவரை விடக்கூடாது
@calawaithilingam7887
@calawaithilingam7887 Год назад
You are Mercyfull person, your speech is need in this situation God bless you forever and ever
@இளம்முகில்
சகோ மிகவும் நன்றி. இதயம் நிறைந்த நன்றி
@இளம்முகில்
தயவுடன் நிதிபதிக்கும் மனம் நிறைந்த நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்
@இளம்முகில்
மிகவும் மகிழ்ச்சியான செய்தி
@lyla1398
@lyla1398 Год назад
Justice for srimathy
@arun419
@arun419 Год назад
Justice for srimathi thankachi 😭😭🙏
@nikkidev1261
@nikkidev1261 Год назад
கலியுக கர்ணன் சார் நீங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏 பெண்களின் மானம் காக்க VP rockers 🙏🙏🙏🙏
@munusamyppmn4438
@munusamyppmn4438 Год назад
பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்றும் துணை நிற்போம் மாணவி ஸ்ரீமதி மரணத்துக்கு நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம் ஒன்று படுவோம் போராடுவோம்
@VasanthakumariSrideva
@VasanthakumariSrideva Год назад
Thank you very very much for Ananth Venkadeshan sir🙏🙏🙏
@aadhisettai3
@aadhisettai3 Год назад
வடூவேல்சார்இன்றுத்தான்உங்கமுகம்சிரிப்புமுகமாககானாப்பட்டது 🙏🙏🙏
@rajeenlightment
@rajeenlightment Год назад
உண்மைக்கு அழிவில்லை😊
@இளம்முகில்
இருப்பினும் மிகவும் கவனமாக இருங்கள் சகோ
@selvarajjaya9520
@selvarajjaya9520 Год назад
மரண மன்னர் ஹம் வந்த ஐக் காட்டுகிறது அ ஃபேஷன் பட ி 50:21 😢😢😢🎉🎉🎉 50:25 50:25
@KSV0109
@KSV0109 Год назад
Appreciate your effort for Srimathi justice 👍
@சிந்துகுமார்
ஜெபஜீவபிரியா..பாரதிபாஸ்கர்... ஒரே மாவட்டம்...
@nismalaponnar2642
@nismalaponnar2642 Год назад
பாரதி பாஸ்கருக்கும் பெண் பிள்ளைகள் இருக்கு காலம் பதில் சோல்லும்😡😡😡
@subhashini322
@subhashini322 Год назад
​@@nismalaponnar2642💯
@SUR769
@SUR769 Год назад
Barathi basker native place Tripilicnt Chennai
@kathiresan3063
@kathiresan3063 Год назад
ஜெபஜீவப்பிரியா ஸ்ரீமதியை கூட்டி கொடுத்ததற்காக தண்டிக்கப்பட வேண்டியவள்.பாரதி பாஸ்கர் ஸ்ரீமதி விசயத்தில் தவறாக பேசி கோடிக்கணக்கான மக்களிடம் கருத்துக்கள் மூலம் செருப்படி வாங்கியவள்.JUSTICE FOR ULAKA TAMIL MAKAL SRIMATHI
@subiramaniyank1637
@subiramaniyank1637 Год назад
வடிவேலு அண்ணா நன்றி தனலவா.
@katze007
@katze007 Год назад
You said it well about Dr Shalini. It’s a shame that I had immense respect on her as well until she spoke about Srimathi’s case! Justice for Srimathi
@peace1170
@peace1170 Год назад
Me too i used to listen to her. No more இனிமே கேடக மாட்டேன
@InthiranInthiran-nu9mp
@InthiranInthiran-nu9mp Год назад
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் உங்கள் கேள்வி சூப்பர்
@ManiKandan-iz5ig
@ManiKandan-iz5ig Год назад
நானும் துணை இருப்போம் உங்களுடன்
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh Год назад
Justice for Srimathi from Kuwait
@vaijayanthimala5400
@vaijayanthimala5400 Год назад
Anna, srimathikku poradum ungalukku nantri 🙏🙏 justice for srimathi poraduvam 👍 vitamattom 💯
@vijiuthaya2467
@vijiuthaya2467 8 месяцев назад
வீரத் தமிழனாக , நீதியை நிலை நாட்டுங்கள். பெண்களை தன் தாயாக , சகோதரியாக நினைக்காது, அலையும் மனித மிருகங்களை கூண்டில் ஏற்றி , தண்டனை கொடுங்கள். God bless you, Good luck.
@maryrhevathyjesudoss7235
@maryrhevathyjesudoss7235 Год назад
Your continuous honest work will definitely bring victory for Srimathi & u also will be greatly blessed for this sincere effort. God bless u& ur family.
@thomassamuel2903
@thomassamuel2903 Год назад
வினை விதைத்தவர்கள், வினை அறுக்கும் வரை, தெய்வம் நின்று கொல்லும்*
@rajendransri5360
@rajendransri5360 Год назад
அண்ணா புகழேந்தி டாக்டர் எங்க போனாங்க அவருடைய Certiticate ரெடி பண்ணி கொடுங்கள் l
@kathiresan3063
@kathiresan3063 Год назад
டாக்டர் புகழேந்தி அவர்கள் ஸ்ரீமதி விசயத்தில் உண்மையை பேச எப்போதுமே தயாராக உள்ளார்கள் என்பது பாராட்டுக்குரியது.JUSTICE FOR ULAKA TAMIL MAKAL SRIMATHI
@thamilanbanchelliah9796
@thamilanbanchelliah9796 Год назад
Thank U Vadivel bro for continues support for selvi akka Justice for srimathi
@kgstamaraichenthan7210
@kgstamaraichenthan7210 Год назад
Hi sir... good job 👍.. congratulations 👍
@சிந்துகுமார்
ஸ்ரீமதி அம்மா உறுதியாக வெற்றி பெறுவார்கள். ஸ்ரீமதி புரட்சி பெண்ணாக மாறுவார்.. மறைந்தும்..... ஸ்ரீமதி புரட்சிக்கு உதவும் தாங்களுக்கும் ஸ்ரீமதி அம்மா வுக்கும் பாராட்டுகள்..
@josephraj6681
@josephraj6681 11 месяцев назад
சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள்
@kamaraj9892
@kamaraj9892 11 месяцев назад
உண்மையை வெளிக்கொணர்ந்து குற்றவாளியை மட்டும் தண்டிக்க கூடாது குற்றவாளிக்கு துணை போன அத்தனை அதிகாரிகளையும் தண்டிக்க வேண்டும்.
@அச்சம்தவிர்-ஞ6ல
குற்றவாளிகள் விரைவில் கைது செய்ய படனும். இதுவே நீதி. அப்பதான் மற்றவர்கள் பயப்படுவார்கள்.. நீதி என்பது அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும்.. அப்ப தான்யா நீதிபதிகள் போலீஸ் அதிகாரிகளை மீது ஒரு மரியாதை வரும் பொதுமக்களுக்கு 🙏
@kathiresan3063
@kathiresan3063 Год назад
நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அவர்களுக்கு பாராட்டுக்கள்.ஸ்ரீமதி இழப்பால் பாதிக்கப்பட்ட குடும்பத்தை தரக்குறைவாக பேசிய இவனுக்கு சிறை தண்டனை கொடுக்க வேண்டும்.அரசு இவன் பேசுவதை வேடிக்கை பார்த்தது மிக கேவலமாக உள்ளது.JUSTICE FOR ULAKA TAMIL MAKAL SRIMATHI
@arunmano4447
@arunmano4447 Год назад
நீதி வெல்லும் நன்றி வணக்கம்
@shivamprint5678
@shivamprint5678 Год назад
பயம் வரணும் அண்ணா. அதுதான் நாம போராட்டம் kana நீதி.
@varaiamman
@varaiamman Год назад
நிதியின் மகனக உங்களை பற்கிறேன் ஏன் என்றால் நிதியின் பக்கம் யாரும் நிர்ப்பாது இல்லை நிங்காள் என்னவாக இருக்கிரிர்காள்.நன்றி.தம்பி
@shivamprint5678
@shivamprint5678 Год назад
பயம் வரணும் அண்ணா
@kalaiselviselvi9823
@kalaiselviselvi9823 10 месяцев назад
JUSTICE FOR SRIMATHI
@a11samaung44
@a11samaung44 Год назад
Justice for our future childerns .
@rajendhiranrajendhiran601
@rajendhiranrajendhiran601 Год назад
எப்படியோ பன்னி பிள்ளை எடிருச்சு நீதி வெல்லும்🙏🙏🙏
@BaskarBaskar-nc6lk
@BaskarBaskar-nc6lk Год назад
ஸ்ரீமதி காக தொடர்ந்து குரல்கொடுக்கும்உங்களை மனதாரஎனது வாழ்த்துக்கள்கருஞ்சட்டைபற்றி உண்மையை கூறியதற்குமிக்கநன்றி
@AnbuHagan
@AnbuHagan Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭 Justice for srimathi 😭😭😭😭😭
@vijiguru5698
@vijiguru5698 Год назад
பெண்ணியம் பெண் விடுதலை பற்றி பேசும் பேச்சாளர்களுக்கு சரியான செருப்படி கேள்வி சபாஷ் வடிவேல் சார்
@indiraniindirani.p841
@indiraniindirani.p841 Год назад
Rompa santhosam sir
@rajag2339
@rajag2339 Год назад
முயற்சி திருவினையாக்கும்
@shanthirajasekarrs1570
@shanthirajasekarrs1570 Год назад
Selvi sister kku support aa iruga
@poojashreess9392
@poojashreess9392 Год назад
நன்றி சார் அவன் பிச்சை எடுக்கட்டும்
@navaneethan9265
@navaneethan9265 Год назад
SUPER SIR, FRAUD BROKER PILLLAIKKU AAPPU VACCUTEENGA.VALTHUKKAL
@VasanthakumariSrideva
@VasanthakumariSrideva Год назад
Yes absolutely correct what you say. Lot of people involved in this case. Before or later will truth be proved.
@susheelasegaran5975
@susheelasegaran5975 Год назад
Justice for sirmathi 🙏 Malaysia
@mathuravallikumar9419
@mathuravallikumar9419 Год назад
எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா 😅😅😂
@airprabhuairprabhu134
@airprabhuairprabhu134 Год назад
Mohan arrested immediately...
@kathiresan3063
@kathiresan3063 Год назад
ரவிக்குமாருக்கு சாதகமாக ஸ்ரீமதி விசயத்தில் பேரம் பேசும் கீழ்தரமான செயலை செய்ய மாடியில் காத்திருந்தவன் இந்த மோகன் தான்.ஸ்ரீமதிக்கு நடந்த உண்மையை மறைத்ததற்காக இவனுக்கு தண்டனை வழங்க வேண்டும்.இவன் பொறியியல் கல்லூரியில் அபித்குமார் என்ற மாணவர் மர்மமான முறையில் இறந்தது குறித்து விசாரிக்க வேண்டும்.JUSTICE FOR ULAKA TAMIL MAKAL SRIMATHI AND ABITH KUMAR.
@selvisundar747
@selvisundar747 Год назад
Sema super good news
@dhanabaldhanabal480
@dhanabaldhanabal480 Год назад
Ananvenkatesh iyya your life is 100.d year valka valamutan
@sridevimugilan1497
@sridevimugilan1497 Год назад
Romba santhoshamaa irukku intha porikiye ulla thallunu thambi
@mathialaganv5795
@mathialaganv5795 Год назад
ஏழைகளுக்கு நீதி கிடைக்குமா
@MohankumarKumar-sy5xd
@MohankumarKumar-sy5xd 8 месяцев назад
Weldon vadivelu brother 👋👈🎉😊
@kannank1838
@kannank1838 4 месяца назад
Nithi ayya Anand vengatesh nice .👍👍👃👃👃👏👏👏
@mckrishnan6628
@mckrishnan6628 7 месяцев назад
அய்யா வாழ்த்துக்கள்
@santhivg5293
@santhivg5293 Год назад
பாரதிபாஸ்கர்அவர்கள்முகத்தில் அவர்களேகரியைபூசிக்கொன்டார்கள்
@saraswathypkeelakuilkudi2316
நீதி வேண்டும் நீதி வேண்டும் நீதி வேண்டும் நீதி கிடைக்கும் வரை விடக்கூடாது.
@manickavasagam9897
@manickavasagam9897 Год назад
Justice for srimathi pappa 😢😢😢
@kalaiselviashaashuashaas-wx1bs
Super bro very good news ❤😂😅 sir 👍👌👍❤️ video is good 💯❤
@ramanps8786
@ramanps8786 Год назад
U r a gem of a person sir🙏
@sgmoms
@sgmoms Год назад
Justice for sreemadhi 🙏🙏🙏🙏
@இளம்முகில்
கடவுள் இருக்கிறார் சகோ
@peermohammed7812
@peermohammed7812 Год назад
திருவள்ளூர்.மானவி.சரளா மரனம்.விசாரிக‌உம்.ஏலையின் மகல்.இல்லாதவர்களுகு.நிங்கல்.தான்உதவனும்.பிழிஸ்.பிழிஸ் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@narendrakumarb8776
@narendrakumarb8776 Год назад
Unghaly pol ullaverghal ullaveraikkum sathiyam,thermem,neethy thaivethin arulal vellum 🙏🙏🙏justice for papa shreemathy 😭😭😭😭😭😭😭😭😭😭😭
@prabhui3345
@prabhui3345 Год назад
CCTV footage videos not giving police is arrested immediately. Justice for srimathi and abith kumar. I love India...
@geetharani9108
@geetharani9108 Год назад
Super thambi God bless yougoodachivements.veteethu vetri vandhu unnai serrum adhai vanghi thandha perumaiyellam Srimathiyai serrum.
@PaniDurai
@PaniDurai 25 дней назад
Super qestion sir Justice for srimathi papa nithi ventum
@ashokphilip9328
@ashokphilip9328 3 месяца назад
Sir, what this Gov't doing, hatching eggs to punish a culprit why this Gov't is frightened.
@josefr2736
@josefr2736 11 месяцев назад
I appreciate your efforts
@CinuSundaram
@CinuSundaram Год назад
Realy your good. Please catch aquist. Cinnu ministry of Defence
Далее