Тёмный

சிங்கத்தில் பவனி வரார் தேவர் Singathil Pavani Varar Devar 

SHARP VIDEO
Подписаться 543 тыс.
Просмотров 459 тыс.
50% 1

முக்குலத்தோர்அல்லது தேவர் எனப்படுவர்கள் தமிழகத்தை முற்காலத்தில் பேரரசர்களாகவும், குறுநில மன்னர்களாகவும், நாடுகாவலதிகாரிகளாகவும், படை தலைவர்களாகவும் இருந்து ஆண்ட மரபினர் ஆவர்.[சான்று தேவை] இந்துமத மனுதர்ம நான்கு சமூகப் பிரிவுகளில் முக்குலத்தோர் தேவர் சமூகம் சத்திரியர் என்று வகைபடுத்தபடுகிறது, அதை 1891 census of India இந்தியாவின் முதல் சாதிவாரி கணக்கெடுப்பு உறுதிபடுத்துகிறது[1][நம்பகமற்றது - உரையாடுக] தேவர்/முக்குலத்தினர் சேர,சோழ,பாண்டிய மூவேந்தர் தமிழ் மன்னர்களின் வம்சத்தினர் என்று அறியபடுகிறது,[2][3][4][5][நம்பகமற்றது - உரையாடுக] கள்ளர், அகமுடையார் , மறவர் ஆகிய மூன்று சமூகத்தினரான இவர்களை மூன்று குலத்தவர்களாகக் கொண்டு முக்குலத்தோர் என்றும் பொதுவாக ராஜகுலத்தினர் என்று பொருள்படும் சமசுகிருத சொல் ""தேவர்"" என்று அழைக்கபடுகிறார்கள்.தேவர்கள் 1891ல் இந்தியாவின் முதல் சாதிவாரி கணக்கெடுப்பில் தமிழ் போற்குடிகள் என்று ஆங்கிலேயர்கள் வகைபடுத்தினர்,[6] ஆங்கிலேயர்களை கடுமையாக எதிர்த்து போர் புரிந்து ,அவர்களிடம் ஆட்சியை இழந்து தேவர்கள் சிதறி போனார்கள் அதில் சிலர் தமிழகத்திலிருந்து சட்டிசுகர் பகுதிக்கு இடம் பெயர்ந்த முக்குலத்தோர் மக்கள் ஒரு சிறிய சமூகமாய் இன்றளவிலும் வசித்து வருகின்றனர்.
வரலாற்று அறிஞர் எட்வர் தாட்சன் தேவர்கள்/முக்குலதினர் பற்றி
முதன்மை கட்டுரைகள்: கள்ளர் (இனக் குழுமம்), மறவர் (இனக் குழுமம்)மற்றும் அகமுடையார்
கள்ளர், அகமுடையார், மறவர் ஆகிய மூன்று சாதியினரும் தேவர் எனும் சாதியின் கீழ் ஒருங்கிணைக்கப்படுகின்றனர். மூன்று சாதியினராக இவர்கள் மூன்று குலத்தவர்களாகக் கொண்டு முக்குலத்தோர் என்று அழைக்கபடுகிரார்கள், இந்திர(சூரிய) குலத்தினர் - கள்ளர், சந்திர குலத்தினர் - மறவர், அக்னி குலத்தினர் - அகமுடையார் என்பதை வரலாற்றின் மூலம் அறிய பெறலாம்.[சான்று தேவை] இந்த மூன்று குலத்தினரும் தேவர் என்ற பொதுவான பெயரோடு குறிக்கப்பெறுவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய மூவரும் சகோதரர்களே என்று குறிப்பிடுகிறார்.[சான்று தேவை]

Опубликовано:

 

19 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 159   
@KannanKannan-vj3fd
@KannanKannan-vj3fd 5 лет назад
தேவாதி தேவர் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர். பேராண்மை மிக்க பெரியவர். ஏழை எளிய சாதிகளை தத்தேடுத்த தாயுமானவர்.
@phalaniswamy4148
@phalaniswamy4148 5 лет назад
Asconm
@ramyaram8508
@ramyaram8508 4 года назад
எல்லா புகழும் தேவர் ஐயாவுக்கே
@ganeshajith4563
@ganeshajith4563 5 лет назад
Super Devar songs i"like
@abinave6308
@abinave6308 Год назад
Supersong
@mariswaranmari8062
@mariswaranmari8062 5 лет назад
வளரட்டும்.தேவர் புகழ் பூலம் மு.முத்துப்பாண்டித்தேவர்
@P.BALAMURUGATHEVAR
@P.BALAMURUGATHEVAR 3 года назад
அருமை யான தேவர் பக்தி பாடல்கள் அருமை
@maheshwaran881
@maheshwaran881 4 года назад
கள்ளர், மறவர், அகமுடையார் 😎😎😎🔥🔥🔥🔥
@renganathansivanandam8229
@renganathansivanandam8229 3 года назад
Thevar is always good and great our people kallar maravar agamudaiyar
@ammuabikshaammuabiksha2590
@ammuabikshaammuabiksha2590 3 года назад
🔥🔥🔥தேவரே தெய்வம் 🔥🔥🔥🔪🔪🔪⚔️⚔️⚔️
@ramyaram8508
@ramyaram8508 4 года назад
தேவரே தெய்வம்🙏🙏
@GovindarajMuniyandi
@GovindarajMuniyandi Год назад
Super song tamil
@GovindarajMuniyandi
@GovindarajMuniyandi Год назад
😊😊😊
@muniyandikaimanam
@muniyandikaimanam 4 года назад
தேவர் பாடல் அருமை
@kumsrkumar2617
@kumsrkumar2617 4 года назад
👌
@sathishking5010
@sathishking5010 2 года назад
Iam ramnad devendrakula velalar....😍😍தேவர் ஐயாவை மிகவும் பிடிக்கும்😍😍😍😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
@விவசாயிமகன்-ட7ற
முத்து நாடு தேவர் பேரவை சார்பாக வாழ்த்துக்கள்
@rajkumaralaghu8496
@rajkumaralaghu8496 4 года назад
Super my lovable music
@vijaydho7089
@vijaydho7089 4 года назад
Excellent songs 💪👌👍
@vinithkandiyar5083
@vinithkandiyar5083 5 лет назад
💪💪💪தேவரே தெய்வம் 👌👌👌
@Aravind_manokar
@Aravind_manokar 6 лет назад
தேவரே தெய்வம் 💪💪❤️✌️
@KmuthuKmuthu-gf9pb
@KmuthuKmuthu-gf9pb 5 лет назад
Kim Kardashian
@karmegamkarmegam5674
@karmegamkarmegam5674 4 года назад
@@KmuthuKmuthu-gf9pb 👍💛💚👌
@muthu.r4686
@muthu.r4686 6 лет назад
thevar ayya song ketta udampu silirkithu thevan da......?.👍👍👍👍👍👌👌👌👌👌👌
@ravidevanravidevan428
@ravidevanravidevan428 6 лет назад
muthu .r
@ayyavousekar4883
@ayyavousekar4883 6 лет назад
தேவர் புகழ்பாடும் கள்ளர் பேரவை தஞ்சாவூர்
@GokulGokul-ip7fx
@GokulGokul-ip7fx 5 лет назад
hi
@GokulGokul-ip7fx
@GokulGokul-ip7fx 5 лет назад
hello Anna ok
@pkalaiyarasanpkalaiyarasan2779
Super song maravan mukkulatthan mas
@pandiduraiamma5091
@pandiduraiamma5091 6 лет назад
Maravan
@muthulakshmi8697
@muthulakshmi8697 5 лет назад
💪💪💪super thaventasuper👌👌👌👌💪💪💪💪💪
@RameshRamesh-b7i
@RameshRamesh-b7i 4 месяца назад
என்றும் தேவர் ஐயா வழியில் 🙏🙏🙏🙏🙏🔰🔰🔰🔰🔰
@KannanKannan-vj3fd
@KannanKannan-vj3fd 5 лет назад
இராஜகுல அகம்படியர் தேவர். எக்குலமும் போற்றும் முக்குலம். தேவர் ஏழை எளிய மக்களின் தெய்லம் தமிழ் இலக்கியம் பேசிய தங்க தமிழர் தேவர் அற்புதமாய் ஆங்கிலம் பேசிய அறிவாளி தேசம் காக்க போராடிய சுதந்திர போராளி உலக அரசியலை தெளிவாக விளக்கி பேசிய சர்வ தேசிய ஞானி தேவர் மக்களின் தேவர் தேவாதி தேவர் தேலர் மக்களின் தெய்வம்.
@eswarmpandi353
@eswarmpandi353 4 года назад
இதற்கு முன்பு வந்த பாடல் வருங்கால சிங்கங்ளே வாலிபத்து தங்கங்ளே பாடல்கள் upload செய்யவும்
@nccsoldiervignesh2002
@nccsoldiervignesh2002 5 лет назад
iya song sema
@smurali7031
@smurali7031 2 года назад
தேவர் ஜயா தெய்வம்
@smurali7031
@smurali7031 2 года назад
Super
@manivannakaruna6830
@manivannakaruna6830 5 лет назад
வாழ்க தேவரினம்
@s.karthikeyankarthik5576
@s.karthikeyankarthik5576 6 лет назад
அருமை அற்புதம் வாழ்க வளமுடன்
@boopathi9327
@boopathi9327 3 года назад
Super nice
@varatharajan607
@varatharajan607 3 года назад
VAZHLKA AYYA THEVAR. PUKAL👌💐💐💐🙏👏
@palanikumar1998
@palanikumar1998 2 года назад
கொண்டையன் கோட்டை மறவன் 🔰🔰🔰 கமுதி, வண்ணாத்தியேந்தல் 💛❤️
@ponnuchamyjeyaveerapandy4368
@ponnuchamyjeyaveerapandy4368 3 года назад
Song sema
@MuruganMurugan-xv5pq
@MuruganMurugan-xv5pq 4 года назад
Devarayya, song, super
@praveenKumar-zm4xl
@praveenKumar-zm4xl 6 лет назад
maravan da
@balamuruganc9335
@balamuruganc9335 Год назад
தென்னாட்டு மன்னர் ஜய்யா. முத்துராமலிங்கத் தேவர். புகழ் பெற்ற தலைவர் 🇬🇫🇬🇫🇬🇫🇬🇫🇬🇫🇬🇫🇬🇫
@prabump9163
@prabump9163 5 лет назад
super ,sema I like it song
@kmpmuruganvelmuruga7817
@kmpmuruganvelmuruga7817 2 года назад
Super 🙏🙏🙏
@ramarv9927
@ramarv9927 2 года назад
Super 🙏🙏👍👍
@c.p.kaspandi8830
@c.p.kaspandi8830 3 года назад
Super songs
@RITHVINSIVAN
@RITHVINSIVAN 11 месяцев назад
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉super
@kaalikaali50
@kaalikaali50 3 года назад
Vaalga Thevar Pugal Valarga Thevar Vamsam Sivagangai Seemai
@muhiesamy9200
@muhiesamy9200 Год назад
👍👍👍தேவர்புகமழ்
@balamuuruganbala6229
@balamuuruganbala6229 2 года назад
I like this video
@RVMKNSK
@RVMKNSK 3 года назад
தேவரே தெய்வம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@krishmoorthi6884
@krishmoorthi6884 5 лет назад
Super super supportive good mm 😎🦁🦁🐅💗💪💪👌👌✌🗡👍🐅
@arunakiriparthasarathi7356
@arunakiriparthasarathi7356 6 лет назад
அருமை
@murugesan6068
@murugesan6068 5 лет назад
தே வர் வாழ்க
@murugesan6068
@murugesan6068 5 лет назад
சூப்பர்
@balasamy4666
@balasamy4666 5 лет назад
அ.கணேஷ்.மலேசியா.அஞ்சாமடை.நயினார்கோவில்.ராமநாதபுரம்.மாவட்டம்
@spartansiva4216
@spartansiva4216 5 лет назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Madan1799
@Madan1799 5 лет назад
Aiya padl suppr
@senthurpandi8547
@senthurpandi8547 5 лет назад
Arummai super
@iambadboy3406
@iambadboy3406 5 лет назад
Maravan.dasupersongkovilpatti
@muthuvel4067
@muthuvel4067 5 лет назад
i love u nice
@smurali7031
@smurali7031 2 года назад
🔥🔥muthupandi Anna
@c.p.kaspandi8830
@c.p.kaspandi8830 5 лет назад
Super song kallan da
@sathishkumar7897
@sathishkumar7897 2 года назад
🙏🙏🙏
@ArunKumar-zd3rc
@ArunKumar-zd3rc 6 лет назад
super super
@pugalpugal4847
@pugalpugal4847 10 месяцев назад
🔰💪💪🔰
@balakrishnangovindraj8150
@balakrishnangovindraj8150 3 года назад
🤝👌👍
@harryharry5121
@harryharry5121 4 года назад
தேவரே தெய்வம்🙏 ராஜகுல அகமுடையார் 🔥🔥🔥
@kalirajkaliraj4925
@kalirajkaliraj4925 2 года назад
Super
@mpnachiya9456
@mpnachiya9456 3 года назад
தேவரே தெய்வம்🔰🔰🔥🔥🙏🙏🙏
@arunpandi3851
@arunpandi3851 5 лет назад
தேவர் தெய்வம்💪💪💪💪💪💪
@arumugamvelusamy9865
@arumugamvelusamy9865 6 лет назад
thevar ayya valga pugal
@RSubbu-zl5cg
@RSubbu-zl5cg 5 лет назад
Pasumpon Thevarmuthuramalingam lord Murugan arul pertta manitha deivamvazhka thevar pukazh
@ajithmalai2102
@ajithmalai2102 2 года назад
🔰🔰
@vishalsongs9755
@vishalsongs9755 4 года назад
Maravan da 😎😎😎😎
@b.nibanthan6422
@b.nibanthan6422 2 года назад
💥💥💥💥💥💥💥💥💥💥💥🔥🔥🔥🔥
@ramchand9322
@ramchand9322 5 лет назад
அழகு
@PoobathiJ
@PoobathiJ Год назад
⚔️🔰🔰🔰🔰🔰🔰🔰⚔️👌🙏
@rameshsrinivasan5364
@rameshsrinivasan5364 Год назад
🙏🙏🙏🔰🔰🔰🔰🔰🔰🔰
@murugeshpetchimuthu2061
@murugeshpetchimuthu2061 5 лет назад
Nellai maravan
@murugavelishanth8933
@murugavelishanth8933 6 лет назад
thevar ayya pugal vaalka
@gkarthi2407
@gkarthi2407 6 лет назад
super
@sivadankar5477
@sivadankar5477 5 лет назад
👏👏👏👏👏👏👏👏👏👏
@seemanmohamed9999
@seemanmohamed9999 6 лет назад
kallanda,btl,
@marijothi1691
@marijothi1691 6 лет назад
🙏🙏🙏🙏🙏👨‍👨‍👦👨‍👨‍👦👨‍👨‍👦
@marijothi1691
@marijothi1691 6 лет назад
k. marimuthu
@maniveera5391
@maniveera5391 7 лет назад
devar iya
@cvenicveni8670
@cvenicveni8670 4 года назад
Mass devar song plesevadd me as commment
@kannankannan1107
@kannankannan1107 4 года назад
Maravanda
@madhanpandi7000
@madhanpandi7000 6 лет назад
மதன் குமார் ஈராச்சி
@mariwaran3013
@mariwaran3013 4 года назад
தேவா்..புலிதேவா்..மருது.மதுனர..
@maathiyosi_pangali
@maathiyosi_pangali 6 лет назад
Udampu silikirathu....
@MuthuKumar-id3wg
@MuthuKumar-id3wg 6 лет назад
THENI Thimuru p
@MuthuKumar-id3wg
@MuthuKumar-id3wg 6 лет назад
p.pandi. 👌👏👍😃
@kalidhass7848
@kalidhass7848 4 года назад
தேவன்டா
@sankarantharmarajdreamstud468
@sankarantharmarajdreamstud468 5 лет назад
Thevar enga kulasamy
@kesavansanmugam4857
@kesavansanmugam4857 6 лет назад
Edgar ayya
@jennifermalaysia1565
@jennifermalaysia1565 7 лет назад
ES.....
@selvameditor8639
@selvameditor8639 2 года назад
ஆகர
@Kumki-pb8tp
@Kumki-pb8tp 6 лет назад
கள்ளன்டா
@pkmarimuthu2660
@pkmarimuthu2660 4 года назад
K.marimuthu
@chellapandi915
@chellapandi915 6 лет назад
Chellapandian
@saravananpradeep8305
@saravananpradeep8305 7 лет назад
Thevar ayya
@diveshdivesh5807
@diveshdivesh5807 6 лет назад
I Like the pictutet
@RANJITHKUMAR-zn9kh
@RANJITHKUMAR-zn9kh 6 лет назад
kurtis
@cmshivacmshiva4842
@cmshivacmshiva4842 6 лет назад
Super
@pazanikumar6785
@pazanikumar6785 6 лет назад
Sscoi
@mari19916
@mari19916 5 лет назад
Devar ayya pukal vazka
@logeshs8829
@logeshs8829 4 года назад
Logesdevar 😄 Coimbatore
@ravikumar-wm7qg
@ravikumar-wm7qg 6 лет назад
Thevanda mugulathu sengam da
@ravikumar-wm7qg
@ravikumar-wm7qg 6 лет назад
Super vata the vamakan
@sabarivasan1527
@sabarivasan1527 5 лет назад
Mukkulathor mass effect
@harryharry5121
@harryharry5121 5 лет назад
Rajakula agamudayanda.. Thevanda
@solaimalai2024
@solaimalai2024 3 года назад
solai athanakkurichi thevar ayya manithar illai theyvam
@vairamuthu994
@vairamuthu994 6 лет назад
Davenda
@ckcthevarthevar9521
@ckcthevarthevar9521 4 года назад
Thevar Magan Thevar padal
Далее
🧙‍♀️☃️💥 #ice #icequeen #winter
00:14
Просмотров 72 тыс.
Bike Vs Tricycle Fast Challenge
00:43
Просмотров 26 млн
🧙‍♀️☃️💥 #ice #icequeen #winter
00:14
Просмотров 72 тыс.