Тёмный

சிங்கப்பூரில் பிறந்து 25 ஆண்டுகளாக அங்கேயே வளர்ந்த இளைஞர் படும் அல்லல் … 

Easwaran speaks
Подписаться 30 тыс.
Просмотров 3 тыс.
50% 1

ஒரு நபர் சிங்கப்பூரில் 25 ஆண்டுகளுக்கு முன் பிறந்தார். ஆனால் அவருடைய தாயார் திருமணத்துக்கு வெளியில் இவரை பெற்றெடுத்தார். இவரது தாயாரும் எந்த குடியுரிமையும் இல்லாதவர். ஆகவே இந்த மகன் நாடற்றவராக ஆனார். இதனால் இவர் பள்ளிக்கூடம் செல்லவில்லை. மருத்துவ சலுகைகள் கிடையாது. வீடு வசதிக்கு வழியில்லை. திருமணம் செய்து கொள்ளமுடியாது.
இந்த இளைஞர் நிலை பரிதாபத்துக்கு உரியது. இவர் எந்த தவறும் செய்யவில்லை. இவருக்கு ஏதாவது பெரிய கம்பெனி முதலாளி வேலை போட்டு கொடுக்க முன்வரவேண்டும்.

Опубликовано:

 

26 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 16   
@almarssaarts4697
@almarssaarts4697 3 дня назад
May God bless him
@selvakumaran1348
@selvakumaran1348 3 дня назад
Nowadays ur audio quality is very low sir.
@wilsondavid2
@wilsondavid2 3 дня назад
Singapore is a clean and a beautiful rich country. But with strict laws and a ruthless country. I would like to visit but never live there.
@easwaranspeaks3511
@easwaranspeaks3511 3 дня назад
For law abiding people it is a good country.
@scorpionrock3183
@scorpionrock3183 3 дня назад
Anga ulla vakkeel la enna seyuranga ?
@scorpionrock3183
@scorpionrock3183 3 дня назад
Canada ku anupunga ...avan ellaraiyum ok panuvan.....
@viji740
@viji740 3 дня назад
Sir, Please make a video for single SPR can buy which type of house in singapore. Thanks
@easwaranspeaks3511
@easwaranspeaks3511 3 дня назад
Single SPR can buy condo only.
@viji740
@viji740 3 дня назад
Can buy studio apartments
@easwaranspeaks3511
@easwaranspeaks3511 3 дня назад
@viji740 yes. Private apts as per your budget.
@ps.manivannanmani3341
@ps.manivannanmani3341 4 дня назад
Iamveryfeel
@jagimathan3748
@jagimathan3748 3 дня назад
To open bank account they ask only nric or pass not more than that
@PyKnot
@PyKnot 3 дня назад
அநாதை ஆஸ்ரமத்தில் சேர்த்துடலாமே. கர்ணன் மாதிாி. இத்தனை நாள் யாா் சாப்பாடு போட்டு பாா்த்துக்கொண்டாா்கள்?.
@easwaranspeaks3511
@easwaranspeaks3511 3 дня назад
இவரது தாயார் இவரை தனக்கு தெரிந்த ஒரு சிங்கப்பூரர் தம்பதியிடம் விட்டு சென்றார். அவர்கள் தான் இவரை வளர்த்து வருகின்றனர்.
@King_luis_10
@King_luis_10 3 дня назад
@@easwaranspeaks3511இவர் தாயாரும் நிறந்தரவாசியாக சிங்கப்பூரில்தான் உள்ளார்.
Далее
Credit Card Paavangal 💳| Parithabangal
15:57
Просмотров 2,1 млн