Hi anna.. EMI la vangunathu old gold a?? புதிய நகை இல்லையா? 916 & Hallmark thanee? 22karat thanee? இப்படி நகை வாங்குவதில் நமக்கு என்ன லாபம்? Please reply anna
Nenga 200 pay pannitinga.. Balance a 6 th month kulla kattanum ma.. Eppa vangunathula மொத்த தொகை ல 200 குறையுமா? மாதம் மாதம் அவசியம் இவ்வளவு தொகை கட்டனும் னு Rules உண்டா?
Hi anna... Now I am in Singapore to come under tourist visa na.. Want to buy gold jewelry.. I need ur advice and idea to purchase.. Do you give ur contact number?