Тёмный

சிங்கம் வாழும் குஜராத் கிர் காட்டில் வசிக்கும் பழங்குடியினர்|maldhari tribes in gir forest|gujarath 

Kovai Outdoors
Подписаться 131 тыс.
Просмотров 660 тыс.
50% 1

Gujarath series,
#dangerous #tribes #gujarat #girforest #tribalvillage #tribal #maldhari #lion
Maldhari tribes in gujarath gir forest,lion territory.
Gir forests are located in Junagadh region of Gujarat state.Maldhari tribal people live in this forest where lions live a lot
The Maldhari is a occupational term or title used by several herdsmen or animal husbandry castes such as Koli, Kathi, Charan, Rabari and Bharwad in Kutch district of Gujarat, India. The Gir Forest National Park is home to around 8,400 Maldharis as of 2007.Sasan Gir Sanctuary is place of numerous human settlements called Maldhari. Maldhari are devoutly religious pastoral communities which has become an integral part of the Gir forests for over 125 years.
They live in settlement called ‘nesses’ inside the forests and are engaged in the occupation of cattle rearing.The Maldhari community migrated into the Gir forest despite obvious da⁸ngers and a total lack of infrastructure, in order to maintain their way of life. When the park was declared, they were allowed to remain and continue their traditional practices; in fact, Gir forest is now virtually the only area where the Maldharis still live as they wish.The local Maldhari community has lived here for generations and coexists magnifcently with the wilderness. They sustain themselves by grazing their livestock and harvesting what they need from the forest. The sizeable portion of their herds lost to lions and other predators is considered prasad, offered in exchange for living in another’s homeland.The Maldhari and their livestock exerted negative impact on Gir habitat due to consumptive use of both forest product and fodder. The practice of cutting and lopping of trees also affected the vegetation. In the fodder scarce year of 1972, there were 45000 cattle inside Gir forests competing with the resident ungulate and lion population spreading disease and morbidity.
The Gir Lion Sanctuary Project launched in 1972 thus envisaged the relocation of maldharis outside Gir.There were 845 Maldhari families with a population of 4802 individuals and 16852 domestic livestock resident in 129 nesses in the Gir forests. 592 families have already been shifted outside Gir. However the program suffered due to resource crunch and non availability of facilities at the relocation site and subsequently the relocation came to a halt.There are no maldhari settlements inside the Gir National Park.There are 24 maldhari nesses in Gir (East) where as 30 nesses in Gir (West). The total no of people residing in the nesses are approximately 4000 and the cattle population is 19000.Gir National Park and Wildlife Sanctuary, also known as Sasan Gir, is a forest, national park, and wildlife sanctuary near Talala Gir in Gujarat, India. It is located 43 km (27 mi) north-east of Somnath, 65 km (40 mi) south-east of Junagadh and 60 km (37 mi) south-west of Amreli. It was established in 1965 in the erstwhile Nawab of Junagarh's private hunting area, with a total area of 1,410.30 km2 (544.52 sq mi), of which 258.71 km2 (99.89 sq mi) is fully protected as a national park and 1,151.59 km2 (444.63 sq mi) as wildlife sanctuary.It is part of the Khathiar-Gir dry deciduous forests ecoregion.The 14th Asiatic Lion Census 2015 was conducted in May 2015. In 2015, the population was 523 (27% up compared to previous census in 2010). The population was 411 in 2010 and 359 in 2005. The lion population in Junagadh District was 268 individuals, 44 in Gir Somnath District, 174 in Amreli District, and 37 in Bhavangar District. There are 109 males, 201 females and 213 cubs.
Maldhari tribe in gir,maldhari tribe,tribal village in india,gujarath lion village,gujarath lion attack,gujarath tribal village,lion attack in gujarath,gir national park,gir wildlife sanctuary,junagadh lion attack,Western ghats tribal village,dangerous tribal village,indian tribes,north Indian tribes,tribal house,tribal farming,tribal cooking,tribal dance,tribal village in gir forest,tribes in gir forest,tribal village in sassan gir,tribes in sassan gir,unexplored tribal village,everexplored tribal village,most dangerous villages in gujarath, most dangerous villages in north india,tribal village in india tamil,tribal village in gir forest,gur forest tribes gujarath,gir wildlife sanctuary tamil,
****DISCLAIMER****
All contents provided by KOVAI OUTDOORS is meant for ENTERTAINMENT PURPOSE ONLY.
Our channel does not promote or encourage any illegal activities.
We don't recommend the viewers to replicate this and viewers discretion is advised if tried.
Professional advice should always be sought before entering any dangerous environment as it may cause serious damages to life and property.
Also, we are not responsible for the damage or losses incurred during such replications.
MORE INTERESTING AND THRILLING VIDEOS IN OUR CHANNEL.
PLEASE SUBSCRIBE AND SUPPORT OUR CHANNEL 🙏
🙏 THANK YOU 🙏

Опубликовано:

 

30 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,1 тыс.   
@தமிழ்தாயகம்
@தமிழ்தாயகம் 8 месяцев назад
ஏதோ ஒரு கமாண்ட் அல்ல உங்க உழைப்புக்கு மரியாதை செலுத்த வேண்டும் வாழ்த்துக்கள்❤❤❤
@kovaioutdoors
@kovaioutdoors 8 месяцев назад
நன்றிங்க
@chokalingam5960
@chokalingam5960 8 месяцев назад
அருமை அருமை. தொடரட்டும் உங்களின் வெற்றி பயணங்கள். வாழ்த்துக்கள்.
@kovaioutdoors
@kovaioutdoors 8 месяцев назад
🫡❤️👍
@DucatiNaveen
@DucatiNaveen 6 месяцев назад
நானும் குஜராத் மாநிலத்தில் பல மாவட்டங்களில் சுற்றி உள்ளேன்.. இவர்கள் சொல்வது உண்மை... அங்கே லோக்கல் ஆட்களை தெரியாமல் நீங்கள் ஒரு பகுதியில் தாராளமாக சுற்றித் திரிய முடியாது... பாதுகாப்பு இல்லாத பகுதிகளில் இதுபோன்ற வீடியோக்களை பதிவு செய்ய வேண்டும் என்று எமக்கு தோன்றவில்லை ஆனால் நீங்கள் அதை செயல்படுத்தி உள்ளீர்கள்... வாழ்த்துக்கள் ❤
@kovaioutdoors
@kovaioutdoors 6 месяцев назад
👍
@prabavathy.k1875
@prabavathy.k1875 5 месяцев назад
Super super prabavathy
@orionshiva7412
@orionshiva7412 8 месяцев назад
அருமை 👌 பாஷை இல்லாமல் ஒரு தகவலை பரிமாறுவது எத்தனை போராட்டம் நீங்கள் ஒரு நல்ல மொழி பெயர்ப்பாளரை கூட்டிச் சென்று இருந்தால் இன்னும் நிறைய தகவல்களை எங்களுக்கு வழங்கி இருக்கலாம். எப்படியாயினும் உங்கள் தன்னம்பிக்கை பாராட்டுதலுக்கு உரியது. Subscribed liked, Forwarded🎉
@kovaioutdoors
@kovaioutdoors 8 месяцев назад
நன்றிங்க
@sivajibalakrishnan7762
@sivajibalakrishnan7762 7 месяцев назад
If learn hindi, you can travel all over India without any difficult.
@sivajibalakrishnan7762
@sivajibalakrishnan7762 7 месяцев назад
This is Bharathiya sanadhan dharma. Adhithi devo bhava.
@sanjaykumarr2578
@sanjaykumarr2578 8 месяцев назад
தாங்கள் கஷ்டப்பட்டு வெகு தொலைவில் உள்ள குஜராத் மாநிலம் வரை சென்று சுற்றி பார்த்து அதனை எங்களுக்காக வீடியோ பதிவு செய்ததற்காக நாங்கள் எங்கள் மனமார்ந்த நன்றிகள் தெரிவித்துக் கொள்கிறோம்... மேலும் இதுபோன்று பதிவுகளை பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்... நான் என்னால் இயன்ற வரை இந்த காணோலியை என் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் நன்றி 🙏💯😊
@kovaioutdoors
@kovaioutdoors 8 месяцев назад
நன்றிங்க
@dharmalingappanatarajanbas2859
@dharmalingappanatarajanbas2859 8 месяцев назад
Super.Your initiative is appreciable.
@osamhafatruteen
@osamhafatruteen 7 месяцев назад
பெரிய ஆபிரிக்கா காட்டுக்குபோய்ரிங்காங்கசாதிக்க கவனம் அகோரிகள் தின்டு.டுவானுகள்😅
@deeprajput2152
@deeprajput2152 7 месяцев назад
Gaid is My brother
@sinthathurai5944
@sinthathurai5944 7 месяцев назад
11¹p⁰❤❤
@osro3313
@osro3313 6 месяцев назад
சிங்கத்தின் குகைக்குள் சென்று வந்த உங்களுக்கு நன்றி 🙏🙏🙏
@kovaioutdoors
@kovaioutdoors 6 месяцев назад
🙏
@abdulkareemkareem-i3j
@abdulkareemkareem-i3j 6 месяцев назад
நம் நாட்டில் ஒரு ஆப்பிரிக்கா கண்டம் இதெல்லாம் பார்ப்பதற்கு மிக்க மகிழ்ச்சி
@kovaioutdoors
@kovaioutdoors 6 месяцев назад
👍
@subhashree.g.k.4172
@subhashree.g.k.4172 8 месяцев назад
வணக்கம் நண்பரே!....🙏🏻பழங்குடியின மக்களின் வித்தியாசமான வாழ்க்கை முறையை மிகவும் கடினமான உழைப்புடன்,மற்ற மக்கள் தெரிந்து கொள்ளும் பொறுப்பை ஏற்று, அதில் வெற்றியும் கணடுள்ளீர்கள்,வாழ்த்துக்கள்... நீங்கள் இருவரும் சாதித்து விட்டீர்கள் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை. தொடரட்டும் உங்கள் வெற்றி பயணம். 👍👍👍🙏🏻🙏🏻🙏🏻
@kovaioutdoors
@kovaioutdoors 8 месяцев назад
நன்றிங்க
@sivajsp599
@sivajsp599 6 месяцев назад
இந்தி எளிதுதான். 3 மாதங்களில் கற்றுக் கொள்ளலாம். காணொளி மிக அருமை❤
@kovaioutdoors
@kovaioutdoors 6 месяцев назад
ஆமாங்க சகோ,,,
@indirapromoters30
@indirapromoters30 8 месяцев назад
அருமை பிரதர்ஸ் உங்கள் முயற்சிக்கு மிகவும் சந்தோசமாக வாழ்த்துக்கள் from கோயமுத்தூர்
@kovaioutdoors
@kovaioutdoors 8 месяцев назад
நன்றிங்க
@louis1422
@louis1422 4 месяца назад
நானும் இந்தியாவில் பல இடங்களில் சுற்றி அடைந்திருக்கின்றேன் மிகவும் கஷ்டமான பயணம் அது மொழி தெரியாது உணவு பழக்க வழக்கங்கள் நமக்கு சரிபடாது அங்கிருக்கின்ற கலாச்சாரங்கள் புதிதாக இருக்கும் இருந்தாலும் பலவிதமான உடல் உபாதைகள் வெயில் மழை பணி இவற்றையெல்லாம் பாராமல் ஒவ்வொரு இடமாக அலைந்து மொழி பிரச்சனையையும் சமாளித்து அந்த இடங்களுக்கு கால்நடையாகவோ வண்டி மூலமாகவோ சென்று அந்த இடத்தைப் பற்றி ஆய்ந்து அறிந்து அதை அனைவருக்கும் சொல்வது என்பது மிகவும் அருமையான முயற்சி, உங்களது இனிய முயற்சிக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் சகோதரர்களே
@manimozhi2335
@manimozhi2335 8 месяцев назад
நெடிய பயணம் இந்த காணொளி மூலம் மேலும் வளர வாழ்த்துக்கள். மணி சேலம்
@kovaioutdoors
@kovaioutdoors 8 месяцев назад
நன்றிங்க
@senthilkumar-po8ic
@senthilkumar-po8ic 8 месяцев назад
Annan intha video kaahave unga subscriber aahuren..... proud of you na....
@kovaioutdoors
@kovaioutdoors 8 месяцев назад
Thanks ❤️❤️
@dnrtraveler
@dnrtraveler 8 месяцев назад
🥰🥰🎉🎉
@kovaioutdoors
@kovaioutdoors 8 месяцев назад
🥹👀
@hariharasudhanj3922
@hariharasudhanj3922 8 месяцев назад
வட இந்தியாவில் உள்ள குஜராத் என்ற இடத்தில் சிங்க காட்டில் வாழும் கிர் காட்டில் வசிக்கும் ஆப்பிரிக்காவின் பழங்குடியினார் பாகம் 2 சூப்பர் வீடியோ அண்ணா கிராமத்து கூடாரம் வீடு மற்றும் கிராமத்து கூடார வீடுகள் , பட்டக்கத்தி சின்ன கத்தி சூப்பர் வீடியோ அண்ணா ❤️❤️❤️😊😊😊🥰🥰🥰😍😍😍😇😇😇🙂🙂🙂🌝🌝🌝👏👏👏👌👌👌👍👍👍🔥🔥🔥🙏🙏🙏
@kovaioutdoors
@kovaioutdoors 8 месяцев назад
நன்றிங்க
@sunderrajan05
@sunderrajan05 8 месяцев назад
Shiva, done it, great work, very happy ,with you guys, Language is just means of communication, your intent to reach for tribes ,is spectacular. Thank you
@kovaioutdoors
@kovaioutdoors 8 месяцев назад
Thank you so much sir...🫡🫡🫡🫡
@camexenterprises4607
@camexenterprises4607 8 месяцев назад
Thanks Br for recording a simple and humble people who with great character of respect resemble. Lets city goer learn from them. well-done, keep up your spirit.
@kovaioutdoors
@kovaioutdoors 8 месяцев назад
👍
@MyMdhussain
@MyMdhussain 6 месяцев назад
iris aunty Super Super well narrated thanks 😊 ❤👏🏿👍👏🏿👍💛👍❤💯💥💜💚🧡💛
@kovaioutdoors
@kovaioutdoors 6 месяцев назад
👍
@krishbharathi2891
@krishbharathi2891 8 месяцев назад
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.. எனக்கு தமிழ், ஆங்கிலம், இந்தி மொழிகள் நன்றாக தெரியும்.. தங்களை போன்று இந்தியாவை சுற்றி இந்தியாவை இன்னும் முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உண்டு.. உங்களுடன் இனைந்து செயல்பட வாய்ப்பு கிடைத்தால், மகிழ்ச்சி...
@kovaioutdoors
@kovaioutdoors 8 месяцев назад
Number sollunga anna..instagram la msg pannunga...
@orionshiva7412
@orionshiva7412 8 месяцев назад
​@@kovaioutdoorsநல்ல முயற்சி கூட்டாக இணைந்து செயல்படுங்கள். Good Luck
@sanjaykumarr2578
@sanjaykumarr2578 8 месяцев назад
Anna next video eapo ? We are all waiting
@kovaioutdoors
@kovaioutdoors 8 месяцев назад
Wednesday
@keerthana1263
@keerthana1263 8 месяцев назад
Thanks for showing us these places this video is awesome. Have a translator so that u could gather lot more information about their regular activities . These people are so humble ❤❤
@kovaioutdoors
@kovaioutdoors 8 месяцев назад
Ok, thank you
@kalavani2738
@kalavani2738 8 месяцев назад
Gujerati are intelligence people beside hindi people
@kovaioutdoors
@kovaioutdoors 8 месяцев назад
Aamanga
@gavaskarmurugan3702
@gavaskarmurugan3702 8 месяцев назад
Vazhthukal brother ungal muyarchikku menmelum vaazhthugal
@kovaioutdoors
@kovaioutdoors 8 месяцев назад
🫡❤️
@businessrecovery-k4m
@businessrecovery-k4m 8 месяцев назад
Unga channel next category la entered brother...always be safe and congratulations.
@kovaioutdoors
@kovaioutdoors 8 месяцев назад
🤝
@ravirajput8028
@ravirajput8028 8 месяцев назад
I am Translater man❤❤
@kovaioutdoors
@kovaioutdoors 8 месяцев назад
Yes brother...🫂🫂👍👍🫡🫡❤️❤️😍😍🥰🥰😘😘
@manikandanmanikandann9434
@manikandanmanikandann9434 8 месяцев назад
Super anna
@kovaioutdoors
@kovaioutdoors 8 месяцев назад
👍
@balasubramanian1246
@balasubramanian1246 8 месяцев назад
English is a language not a knowledge your hard work never fail, soon you receive silver button ❤
@kovaioutdoors
@kovaioutdoors 8 месяцев назад
Thanks sir
@shaktivel1732
@shaktivel1732 8 месяцев назад
Super thambi, adutha level poitenga. Vazhthukkal.
@kovaioutdoors
@kovaioutdoors 8 месяцев назад
Thanks na
@maharishi15
@maharishi15 8 месяцев назад
Very interesting & dangerous village ..! language barrier ஆக இருந்தாலும் மிக லாவகமாக பேசி தகவல்களை தந்துள்ளீர்கள் .. ஒவ்வொரு குடியும் அவர்கள் lifestyleலும் வாழும் முறையும் மிகவும் interestingஆக இருக்கிறது. very interesting video .. மேலும் adventure தொடரட்டும்.
@kovaioutdoors
@kovaioutdoors 8 месяцев назад
நன்றிங்க ❤️
@balaraman5455
@balaraman5455 8 месяцев назад
Super cover story wild life from human and lion life in girrrrr wild❤
@kovaioutdoors
@kovaioutdoors 7 месяцев назад
👍
@maryrani.a8992
@maryrani.a8992 8 месяцев назад
Singam valum kattll kovai outdoors. Vithiyasamana pathivu. Superb. Thank you for sharing.
@kovaioutdoors
@kovaioutdoors 8 месяцев назад
🫡🫡
@rajaramank3290
@rajaramank3290 8 месяцев назад
Wow....Awesome தம்பீஸ்....கலக்குங்க....Excellent I enjoyed tku
@kovaioutdoors
@kovaioutdoors 8 месяцев назад
😍🙏
@hariharan-eh7mu
@hariharan-eh7mu 7 месяцев назад
இந்த மாதிரி தெரியாத இடத்த எல்லாம் பாக்குறப்போ ரொம்ப ஆர்வமா இருக்குது.. எங்களுக்கு வீடியோ வா காமிசதுகு ரொம்ப நன்றி அண்ணா . உங்க தன்னம்பிக்கைகும் எதார்த்த மனசுக்கும் பெரிய பாராட்டுகள் .. எதன பெருகு தமிழ்நாட்டுல இந்த மனசு இருக்குனு தெரியல...🎉🎉🎉🎉❤❤❤❤❤
@kovaioutdoors
@kovaioutdoors 7 месяцев назад
நன்றிங்க
@sivaganeshanm7499
@sivaganeshanm7499 8 месяцев назад
மிகவும் அருமை உங்கள் சேனல் பலமடங்கு வளர்சியடைய வாழ்த்துக்கள்
@kovaioutdoors
@kovaioutdoors 8 месяцев назад
🙏
@mathivanansabapathi7821
@mathivanansabapathi7821 4 месяца назад
கடுமையான முயற்சி சிங்கம் இருக்கட்டும் .வெயிலை பார்த்தாலே பயமா உள்ளது ..
@MahendraRaja-bi4dg
@MahendraRaja-bi4dg 8 месяцев назад
Realy Gujarath Peoples Are good Helpful us Always In India Very good state respeact. Pepole we like
@kovaioutdoors
@kovaioutdoors 8 месяцев назад
👍
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 8 месяцев назад
முழு வீடியோவையும் பார்த்தேன் நன்றாக உள்ளது, உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் நண்பா 👌👌👌
@kovaioutdoors
@kovaioutdoors 8 месяцев назад
நன்றிங்க....instagram la msg pannunga na..
@ravirajput8028
@ravirajput8028 8 месяцев назад
Great time with silen brother
@kovaioutdoors
@kovaioutdoors 8 месяцев назад
Yes it was..🫂🫂🫂🫂🫂
@VenuGopal-ft8zk
@VenuGopal-ft8zk 8 месяцев назад
மொழி பயர்ப்பு கொடுகிறதா.. சொல்கிறார்.. நண்பர்..
@kalavani2738
@kalavani2738 8 месяцев назад
Brother why not use google to translate
@kovaioutdoors
@kovaioutdoors 8 месяцев назад
Epdi..?
@vikneswararajaparanjothy5810
@vikneswararajaparanjothy5810 8 месяцев назад
Thanks!
@kovaioutdoors
@kovaioutdoors 8 месяцев назад
❤️❤️
@lovemurali
@lovemurali 8 месяцев назад
அற்புதமான காணொலி🎉❤
@kovaioutdoors
@kovaioutdoors 8 месяцев назад
நன்றிங்க
@081praveenrajr4
@081praveenrajr4 8 месяцев назад
TQ bro video super 💪
@kovaioutdoors
@kovaioutdoors 8 месяцев назад
🤝
@vveerakumar7326
@vveerakumar7326 8 месяцев назад
இந்த வீடியோவை காட்டியதற்கு நன்றி
@kovaioutdoors
@kovaioutdoors 8 месяцев назад
❤️👍
@subrann3191
@subrann3191 8 месяцев назад
சிங்கம் வாழும் கீர் காட்டில் காணொளி நன்றாக உள்ளது நீங்கள் வாழ்க வளமுடன் எல்லா புகழும் உங்களுக்கு
@kovaioutdoors
@kovaioutdoors 8 месяцев назад
நன்றிங்க
@srivatsansc2953
@srivatsansc2953 8 месяцев назад
One of the best video. Language not a barrier for explorers. I can translate from Hindi
@kovaioutdoors
@kovaioutdoors 8 месяцев назад
👍❤️🙏
@bhavanibhavani6560
@bhavanibhavani6560 8 месяцев назад
God bless you brother
@kovaioutdoors
@kovaioutdoors 8 месяцев назад
❤️🙏
@pandikani9770
@pandikani9770 7 месяцев назад
அருமை அருமை வாழ்த்துக்கள் ராஜா உங்கள் பதிவுக்கு நன்றி தொடர்ந்து பதிவு கொடுங்கள். 👍🏼👌🏼
@kovaioutdoors
@kovaioutdoors 7 месяцев назад
🙏👍
@உழவன்மகன்
@உழவன்மகன் 8 месяцев назад
இனி மதராசி என்று சொல்லாமல் தமிழ்நாடு என்று சொல்லுங்க சகோ....முயற்சியே வெற்றிக்கு அறிகுறி சகோ...
@kovaioutdoors
@kovaioutdoors 8 месяцев назад
Tamilnadu sonna avanglukku puriyala bro...madraasi sonna tha teriyuthu
@gkdkcvg
@gkdkcvg 8 месяцев назад
தமிழன் என்பதை அவர்கள் மண்டையில் ஏற்றி விட வேண்டும் நண்பரே
@உழவன்மகன்
@உழவன்மகன் 8 месяцев назад
@@kovaioutdoors appadi solliyea thaan bro ipdi maathi vachirukaanunga naam mudhal muyarchiya iruppoam....
@SaravananSaravanan-pt5qs
@SaravananSaravanan-pt5qs 8 месяцев назад
கீர் காடு உங்களால் பார்த்தோம் வாழ்த்துக்கள் தலைவரே
@kovaioutdoors
@kovaioutdoors 8 месяцев назад
நன்றிங்க
@dharunking8144
@dharunking8144 8 месяцев назад
You are very great brother s.God bless you always with you.great solute.
@kovaioutdoors
@kovaioutdoors 8 месяцев назад
Many many thanks
@DiwanMaideen-ci5jo
@DiwanMaideen-ci5jo 8 месяцев назад
Your braveble travelling gujrat lions forest is very great explanation is very good and it's hard work and thanks to kovai out doors media
@kovaioutdoors
@kovaioutdoors 8 месяцев назад
Thanks a lot
@GRC-iw3vn
@GRC-iw3vn 8 месяцев назад
உங்கள் வீடியோவை தற்செயலாக பார்த்தேன்.மிகவும் ஆச்சரியமாக உள்ளது.காட்டில் வாழும் இவர்களுக்கு எதாவது பரிசு கொடுத்தீர்களா.மொழி பிரச்சனை இல்லை.தாங்கள் சொல்லும் விதமே போதும்.தளராமல் முயற்சி எடுங்கள்.வாழ்த்துகள்.❤❤❤❤
@kovaioutdoors
@kovaioutdoors 8 месяцев назад
நன்றிங்க
@pvmkrishnakumar7684
@pvmkrishnakumar7684 8 месяцев назад
Hi sir thanks for showing this type of village. How they are living, without basic facilities. Great. Regards Krishnakumar ❤
@kovaioutdoors
@kovaioutdoors 8 месяцев назад
thanks
@duraisingamj924
@duraisingamj924 4 месяца назад
உங்க அனைத்து வீடியோவுக்கும் வணக்கம் தலைவா❤ உங்ளோடு பயணம் செய்தது மாதிரி இருக்கிறது..பயணம் தொடர வாழ்த்துக்கள்
@balujaya669
@balujaya669 8 месяцев назад
❤❤❤ Mikavum Arumaiyana video pathivu sir.❤❤❤❤ Nalvalthukkal sir ❤❤❤❤
@kovaioutdoors
@kovaioutdoors 8 месяцев назад
❤️🙏
@srisasthadecorators8730
@srisasthadecorators8730 7 месяцев назад
EVEN THOUGH YOU DONT KNOW ENGLISH & HINDI, YOUR EFFORTS ARE TO BE RESEPCTED AND THANKFUL THOUGH YOU WANT TO ENTERTAIN US BY TAKING RISKS, TAKE CARE BROTHER, BEST WISHES
@kovaioutdoors
@kovaioutdoors 7 месяцев назад
Thanks ❤️
@senthilraj887
@senthilraj887 8 месяцев назад
உங்களின் முயற்சியும் பதிவும் பாராட்டத்தகுந்து
@kovaioutdoors
@kovaioutdoors 8 месяцев назад
❤️🙏
@dharanidn5940
@dharanidn5940 7 месяцев назад
வணக்கம். வாழ்த்துக்கள். பூவை. தரணி. நன்றி நன்றி. சென்னை.56. 🙏🙏🙏
@kovaioutdoors
@kovaioutdoors 7 месяцев назад
👍❤️
@N.maruthasalamSaurav.M-ik7wh
@N.maruthasalamSaurav.M-ik7wh 8 месяцев назад
❤❤❤ super
@kovaioutdoors
@kovaioutdoors 8 месяцев назад
❤️
@thottakaranmurali4832
@thottakaranmurali4832 7 месяцев назад
அச்சா, பகுத் அச்சாஹே உங்களுக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்
@kovaioutdoors
@kovaioutdoors 7 месяцев назад
🫡
@p.m.rahmathulla.........bs9603
@p.m.rahmathulla.........bs9603 5 месяцев назад
🌹இந்த 🌹காணொளி 🌹மிகவும் 🌹பாராட்டுக்கு றிய து 🌹இது 🌹ஒரு பொக்கிஷம் 🌹உங்கள் 🌹பயணம் 🌹தொடரட்டும் 🙏
@kovaioutdoors
@kovaioutdoors 4 месяца назад
❤️👍
@t.venkatesa1756
@t.venkatesa1756 8 месяцев назад
Good try brother. Well done keep going
@kovaioutdoors
@kovaioutdoors 8 месяцев назад
Thanks ✌️
@GopiNath-jh1jh
@GopiNath-jh1jh 2 месяца назад
Good job bro after cinema movie youtubers only showing the all spart so pls continue your good job and god bless u at all the stages..... Well Done bro...
@vasukip9701
@vasukip9701 8 месяцев назад
Very very informative and very thrilled safari Bro
@kovaioutdoors
@kovaioutdoors 8 месяцев назад
Thank you
@dineshmk8817
@dineshmk8817 8 месяцев назад
I think your next video maybe east India side 😂😂😂 like assam,ar predesh,... Any way I like your video
@kovaioutdoors
@kovaioutdoors 8 месяцев назад
❤️❤️👍👍
@zafiralifestyle
@zafiralifestyle 8 месяцев назад
Weldone nanba ❤
@kovaioutdoors
@kovaioutdoors 8 месяцев назад
🙏❤️
@soundrarajana5372
@soundrarajana5372 8 месяцев назад
Gujrat is a very safe state,Naxalites are not found here and may be seen in chattisgarh, Orissa.
@kovaioutdoors
@kovaioutdoors 8 месяцев назад
👍❤️
@mariamikhail7962
@mariamikhail7962 8 месяцев назад
Super Anna super ❤❤
@kovaioutdoors
@kovaioutdoors 8 месяцев назад
❤️
@ramaswamynatarajan9659
@ramaswamynatarajan9659 8 месяцев назад
அருமையான பதிவு
@kovaioutdoors
@kovaioutdoors 8 месяцев назад
🫡
@a.ksaravanan9190
@a.ksaravanan9190 8 месяцев назад
Super video. U r very great.
@kovaioutdoors
@kovaioutdoors 8 месяцев назад
Thank you so much 🙂
@a.ksaravanan9190
@a.ksaravanan9190 8 месяцев назад
@@kovaioutdoors Very interesting video. Mainly night time travel video in forest. I usually watch like that video only.
@kovaioutdoors
@kovaioutdoors 8 месяцев назад
Thank you brother...Night videos in-between gap la uploaded pannren brother..
@DevaDass-z8s
@DevaDass-z8s 8 месяцев назад
பல்லாயிரம் கோடியில் கோயில் கட்டுவதை விட அந்த பணத்தை வைத்து அடிப்படை வசதிகள் பள்ளிகள் மருத்துவமனைகள் கட்டுமானம் பண்ணலாம் படித்தால் பகுத்தறிவு வரும் பகுத்தறிவு வந்தால் நலமுடன் வளமுடன் வாழலாம் .. கோயில் லுக்கு முக்கிய துவம் கொடுக்கும் மாநிலம் ஒரு நாலும் முண்ணேராது வாழ்க மோடியின் குஜராத் மாடல்
@kovaioutdoors
@kovaioutdoors 8 месяцев назад
👍
@mathivanansabapathi7821
@mathivanansabapathi7821 4 месяца назад
சரிதான்
@JayarajJaya-u5v
@JayarajJaya-u5v 8 месяцев назад
உங்கள்.. முயற்சி..வெற்றியடைய..இறைவனை..வேண்டுகிறேன்
@kovaioutdoors
@kovaioutdoors 8 месяцев назад
நன்றிங்க
@GunavathiSubermunian
@GunavathiSubermunian 8 месяцев назад
I just wait for next video bro.
@kovaioutdoors
@kovaioutdoors 8 месяцев назад
Coming soon
@velummayilumthunaivelummay2204
@velummayilumthunaivelummay2204 8 месяцев назад
Good
@kovaioutdoors
@kovaioutdoors 8 месяцев назад
Thanks
@GaneshKumar-co4fh
@GaneshKumar-co4fh 6 месяцев назад
Good congratulations your work 🎉🎉 Weldon keep it up 🎉🎉
@kovaioutdoors
@kovaioutdoors 6 месяцев назад
Thank you so much 😀
@ameerfaizal6980
@ameerfaizal6980 6 месяцев назад
அருமையான பதிவு உங்கள் துணிவுக்கு வாழ்த்துக்கள்
@kovaioutdoors
@kovaioutdoors 6 месяцев назад
நன்றிங்க
@thamilanpu7760
@thamilanpu7760 7 месяцев назад
பதிவுக்கு நன்றி, தமிழன் என்று கூறுங்கள், புரியாவிடில் விளக்கி கூறவும்
@kovaioutdoors
@kovaioutdoors 7 месяцев назад
சரிங்க
@amsfaguru
@amsfaguru 8 месяцев назад
உங்கள் புதிய முயற்சி வடநாட்டு பயணம் வாழ்த்துக்கள்.
@kovaioutdoors
@kovaioutdoors 8 месяцев назад
❤️
@arumugams467
@arumugams467 8 месяцев назад
அருமை i am your New subscriber 🎉
@kovaioutdoors
@kovaioutdoors 8 месяцев назад
🙏❤️
@saithirusaithiru4303
@saithirusaithiru4303 7 месяцев назад
அருமை உங்கள் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள். நன்றி
@kovaioutdoors
@kovaioutdoors 7 месяцев назад
நன்றிங்க
@davidlourdu3279
@davidlourdu3279 8 месяцев назад
வாழ்த்துக்கள் நண்பா இப்பதான் முதல் முதலில் வெளியில் போய் வீடியோ பதிவு சூப்பர் நான் மும்பையில் தான் நண்பா இருக்கிறேன்
@kovaioutdoors
@kovaioutdoors 8 месяцев назад
Super brother...naanum mumbai la tha iruken...
@samyvp3889
@samyvp3889 8 месяцев назад
நல்வாழ்துக்கள் வாழ்க வளமுடம உங்கள் சேவைகள் சிறக்கட்டும்
@kovaioutdoors
@kovaioutdoors 8 месяцев назад
நன்றிங்க ❤️❤️❤️
@Viswa_Guru
@Viswa_Guru 8 месяцев назад
Language theriyathathu ellam Oru matter e illana,, avlo thooram poittu anga Oru aala puduchu ivlo deep forest la video eduthu potrukkeenga paarunga vera level na💥💥💥🔥🔥🔥💙
@kovaioutdoors
@kovaioutdoors 8 месяцев назад
❤️❤️🥹🥹
@SivaKumar-qd1vi
@SivaKumar-qd1vi 8 месяцев назад
best wishes to next step thanking you bro ..
@kovaioutdoors
@kovaioutdoors 8 месяцев назад
Thank you so much
@vetrivelrajeswari7498
@vetrivelrajeswari7498 8 месяцев назад
தம்பி. அருமையான பதிவு. ஆனா...நம்ம இங்கிலீஸ் பேசினீங்க பாருங்க அது தான் சூப்பர். தொடரட்டும் உங்க பணி.
@kovaioutdoors
@kovaioutdoors 8 месяцев назад
நன்றிங்க
@velanvelan6212
@velanvelan6212 8 месяцев назад
உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் 👏👏👏👍👍
@kovaioutdoors
@kovaioutdoors 8 месяцев назад
நன்றிங்க
@prasannakumaran6437
@prasannakumaran6437 8 месяцев назад
കോവൈ സരളവോടെ വോയിസ് താന്‍ നാപകത്ത്ക്ക് വര്ത്. ദുരൈ ഇംഗ്ലീഷ് എല്ലാം പേസുത്
@kovaioutdoors
@kovaioutdoors 8 месяцев назад
❤️👍
@GunavathiSubermunian
@GunavathiSubermunian 8 месяцев назад
It's a very dangerous place pls careful.good job bro take care.
@kovaioutdoors
@kovaioutdoors 8 месяцев назад
Thank you
@chinnappanchinnappan6768
@chinnappanchinnappan6768 8 месяцев назад
தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள்
@kovaioutdoors
@kovaioutdoors 8 месяцев назад
❤️
@shaikillyas6885
@shaikillyas6885 8 месяцев назад
முயற்சி சூப்பர். இன்னும் கொஞ்சம் திட்டமிடல், எடுத்துச்சொல்லும் பாங்கு, செல்லும் வழி, அவர்களுடைய குடும்ப கட்டமைப்பு, பெண்கள் குழந்தைகள் படிப்பு போன்றவைகளையும் அடுத்த வீடியோக்களில் கவர் செய்தால் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். உங்க அப்பா வயது எனக்கு அதனால் உங்கள் வளர்ச்சிக்கு எனது அட்வைஸ். வாழ்த்துக்கள்.
@kovaioutdoors
@kovaioutdoors 8 месяцев назад
Kandippa... நன்றிங்க
@kanages21
@kanages21 8 месяцев назад
Super Anne from Malaysia 🥰🥰🥰🥰🥰❤❤❤❤
@kovaioutdoors
@kovaioutdoors 8 месяцев назад
😍😍🫡🫡
@RamaRajamBakthi
@RamaRajamBakthi 8 месяцев назад
தம்பி நா கோவை ராமநாத புரம்தா.நீங்க எங்க போனாலும் அந்த ஏரியா கைட கூட்டிட்டு போகணும்.வடநாட்டு மக்கள் ரொம்ப அன்பானவர்கள்,அவங்களுக்கு புது ஆளுங்கண்ணு உங்கமேல சந்தேகம் வந்துறுமில்ல.
@kovaioutdoors
@kovaioutdoors 8 месяцев назад
Tourist places endraal guide kootitu pogalam,,inga ellam vara maatanga...
@narmadhalithin
@narmadhalithin 8 месяцев назад
Wow vera level 🎉 super❤
@kovaioutdoors
@kovaioutdoors 8 месяцев назад
🤩
@mahir547
@mahir547 8 месяцев назад
மோடியின் குஜராத் மாடல் உங்கள் மூலமாக வெளிவரட்டும் தோழரே .
@kovaioutdoors
@kovaioutdoors 8 месяцев назад
❤️
@saraswathimuthuaayaan7527
@saraswathimuthuaayaan7527 8 месяцев назад
இருப்பதைக் கொண்டு நிம்மதியாக மகிழ்ச்சி யாக வாழ்கின்றனர்
@MsKrish83
@MsKrish83 8 месяцев назад
Very good kovai outdoor, wanted to see more videos like this keep going
@kovaioutdoors
@kovaioutdoors 8 месяцев назад
Sure 👍
@ranjith7330
@ranjith7330 8 месяцев назад
Nice video and good try…. Vera level
@kovaioutdoors
@kovaioutdoors 8 месяцев назад
Thank you very much
@dhevarajandhevarajan9620
@dhevarajandhevarajan9620 8 месяцев назад
வாழ்த்துக்கள் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
@kovaioutdoors
@kovaioutdoors 8 месяцев назад
நன்றிங்க
@AnsarB-bv4gf
@AnsarB-bv4gf 8 месяцев назад
👌👌Nice ❤️
@kovaioutdoors
@kovaioutdoors 8 месяцев назад
Thanks 🤗
@suhailkasim7716
@suhailkasim7716 8 месяцев назад
U did not ask more questions about lion ....
@kovaioutdoors
@kovaioutdoors 8 месяцев назад
Lion footage soon
Далее
Se las dejo ahí.
00:10
Просмотров 4,5 млн
ПОЮ ВЖИВУЮ🎙
3:19:12
Просмотров 881 тыс.
КВН 2024 Встреча выпускников
2:00:41
CODESPRINTZ '24
9:30
Просмотров 445
Se las dejo ahí.
00:10
Просмотров 4,5 млн