Тёмный

சிங்கார தேரிலே மாமரி வந்தாள்/அம்மா உன் நினைவினிலே/Singaara Therile Maamari Vanthaal/Velankanni 

Devotional Songs
Подписаться 11 тыс.
Просмотров 438 тыс.
50% 1

சிங்கார தேரிலே மாமரி வந்தாள்/அம்மா உன் நினைவினிலே/Singaara Therile Maamari Vanthaal/Velankanni
சிங்கார தேரிலே மாமரி வந்தாள்
வந்தாரை நலமாக்கும் ஆரோக்கிய தாய் - 2
ஆரோக்கிய தாய் எங்கள் ஆரோக்கிய தாய்
சிங்கார தேரிலே மாமரி வந்தாள்
வந்தாரை நலமாக்கும் ஆரோக்கிய தாய் - 2
சிங்கார தேரிலே மாமரி வந்தாள்
வந்தாரை நலமாக்கும் ஆரோக்கிய தாய் - 2
சுப மந்திரம் முழங்கும் சுந்தரவேளை நகர் வீதியிலே
தன் திருமகனின் செந்நீர் கொண்டு
துன்புறுவோர்க்கு அன்புருவாக
சிங்கார தேரிலே மாமரி வந்தாள்
வந்தாரை நலமாக்கும் ஆரோக்கிய தாய் - 2
கொட்டியது மேளம் குதூகலம் பாட
கட்டியம் கூறும் மணிகளும் ஆட
எட்டி எட்டி பார்க்கும் கடல் அலை போல் வரும்
அடியார்க்கு எட்டாத கனியான வரம் யாவும் வழங்கிடவே
பொன்னின் மணியென மின்னி சொலித்திடும்
வண்ண ஒளித்தேர் பாரீர்
பெண்ணில் சிறந்தவள் விண்ணுக்குயர்ந்தவள்
அன்னை மரி அதி காணீர்
விண்ணை நோக்கிடும் வண்ண விளக்குகள் அன்பர் கரங்களில் பாரீர்
மண்ணில் உயர் தமிழ் பண்ணில் வளர்ந்திடும்
அன்னை புகழ்ப்பா கேளீர்
#சிங்கார_தேரிலே மாமரி வந்தாள்/அம்மா உன் நினைவினிலே/#Singaara_Therile Maamari Vanthaal/#Velankanni

Опубликовано:

 

13 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 89   
@amulraj6673
@amulraj6673 3 месяца назад
திருமணமான ஒரு மாதத்திலே என் husband உடல் நலம் இல்லாமல் மருத்துவமனையில் சேர்ந்தோம் .நான் மருத்துவமனையிலே உம்மிடம் மன்றாடினேன். நீர் என் வேண்டுதலை நிறைவேற்றி என் கணவரை மீட்டு கொடுத்துல்லீர் இந்த வருடம் உன் ஆலயத்திற்கு வருகிறோம் அம்மா
@JohnKennady-sn9bs
@JohnKennady-sn9bs 14 дней назад
மா தா அம்மா எங்களுக்காக வேண்டி யரு ளு ம் 🙏🙏🙏🙏🙏🙏
@crmvsrikanthasasti
@crmvsrikanthasasti 8 месяцев назад
பாடல் வரிகள் தேனிலே குழைத்த பலாச்சுளை. பாடிடும் குரலோ குயிலின் கீதம். அன்னையின் மகிமையோ அமிர்த கலசம். இந்த அடிமையின் மனமும் உன் பாதத்தை நாடும். அன்னையே போற்றி.
@svduraisvdurai7721
@svduraisvdurai7721 2 месяца назад
Amen 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾 en Anna kkaga vendikollum aarokiya maathave
@lawrencemani1652
@lawrencemani1652 Год назад
போது தேர்வில் வெற்றி பெற செய்யும் 🙏😭😭😭🙏🙏🙏🙏
@jassicasreeabishna2ds188
@jassicasreeabishna2ds188 Год назад
ஆரோக்கிய மாதாவே எங்கள் மன கவலைகளை மாற்றுங்க அம்மா..
@ArjunFrancis1998
@ArjunFrancis1998 Год назад
அம்மா ♥️எப்பொழுதுமே ஆரோக்கிய அன்னை மீது ஒரு அளவுகடந்த பிரியம் 💓
@RaniJayakumar-p5o
@RaniJayakumar-p5o 18 дней назад
Amma yenaku unmai thavira yarumilla erakkamayerum amma
@edermanutencaoejardim9138
@edermanutencaoejardim9138 9 месяцев назад
How beautiful, I'm a Christian from Brazil, devoted to Santa Maria
@nila3628
@nila3628 2 года назад
What a song😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍Amen
@asurajasuraj9608
@asurajasuraj9608 Год назад
Happy birthday maree maatha whish happy birthday amma lovely movement God bless you lord
@linarani7333
@linarani7333 Год назад
Which month , date please 🙏🙏🙏🙏🙏 tell
@janet7874
@janet7874 Год назад
@@linarani7333 September 8
@pelican798
@pelican798 Год назад
மரியே வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏
@praveenkumarw2695
@praveenkumarw2695 2 года назад
மரியே வாழ்க ❤️❤️❤️❤️❤️❤️❤️
@nirmalas4507
@nirmalas4507 3 года назад
Very inspiring song.
@marynirmala2591
@marynirmala2591 2 года назад
Thank you Lord Jesus Christ 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐
@stephenanju4264
@stephenanju4264 Год назад
My favourite song I love my mother mary 👌👌👌
@leemarosemohanraj7813
@leemarosemohanraj7813 4 дня назад
Mariye vazhga❤❤❤❤❤❤❤
@jenicute9338
@jenicute9338 Год назад
Thank you amma... Mother mary love u
@preethiasha4646
@preethiasha4646 Год назад
Nice song 😊 when I was hearing the song my heart is melting ❤️❤️
@sahayavimala1062
@sahayavimala1062 4 года назад
Nice. Ave Maria🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@AkashAkash-vx6el
@AkashAkash-vx6el 3 года назад
👑👑👑🙏🙏
@jinosofi6886
@jinosofi6886 4 года назад
One of my favourite 🎉🎉
@jamesp3755
@jamesp3755 2 года назад
Ave maria amen
@beinghuman1930
@beinghuman1930 Год назад
Ave Maria
@mathanmathan2840
@mathanmathan2840 3 года назад
Suppar pro
@amalakiriesan5948
@amalakiriesan5948 2 года назад
Ave mariya
@sujamerlin3350
@sujamerlin3350 2 года назад
மரியே வாழ்க..
@rubychristina4799
@rubychristina4799 3 года назад
My stress burster song
@s.d.r461
@s.d.r461 Год назад
Ave Maria Amen
@daisyr4337
@daisyr4337 Год назад
அம்மா மரியே வாழ்க 🙏 அம்மா மரியே நீர் வாழ்க 🙏🙏🙏
@justinjustin2319
@justinjustin2319 Год назад
Thanks you Lord jesus
@SARAL_SS
@SARAL_SS 4 месяца назад
❤❤❤❤❤
@user-pw9uz8mx7o
@user-pw9uz8mx7o Год назад
மரியோ வாழ்க
@rvigneshrvignesh2545
@rvigneshrvignesh2545 Год назад
🙏🙏🙏🙏
@brightbright4009
@brightbright4009 3 года назад
ILove Mother Mary
@thomasdinesh2795
@thomasdinesh2795 2 года назад
மாமரி வந்தால்...
@rasixa2653
@rasixa2653 2 года назад
Amen
@ananthwilliams983
@ananthwilliams983 2 года назад
அம்மா மரியாள்
@AmmaJesus-w6w
@AmmaJesus-w6w Месяц назад
Amen velankanni Ammaa
@kochuthressiaej6463
@kochuthressiaej6463 Год назад
AVE AVE AVE MARIA AMEN Please pray for me Amen 🙏♥️🙏♥️🙏♥️
@DabitDabit-rz2ep
@DabitDabit-rz2ep Месяц назад
my favourite song 🤩
@FernandasFernandas-b6d
@FernandasFernandas-b6d 6 месяцев назад
🙏Amma velankanni Matha. Enaku odambuku sari illa. Enna problemnu sariya solla theriyala.Ennanmo nana nenachu Manasula bayathoda iruken. Entha prachanaya irunthalum sari ayidanum ma. Amen 🙏. Ave mariya.
@beinghuman1930
@beinghuman1930 Год назад
Hail Mary
@anithajuditg7770
@anithajuditg7770 Год назад
Amma vazhga
@anishaananth1323
@anishaananth1323 Год назад
AVE MARIA 🙏🙏🙏🎉🎉🎊
@linarani7333
@linarani7333 Год назад
Please tell me 🙏🙏🙏🙏 In which month, date this birthday occasion
@paramuparamu3655
@paramuparamu3655 3 года назад
Ave Maria 🙏🙏🙏
@user-wv1nv5tv4x
@user-wv1nv5tv4x Год назад
Thaye ennoda kashdamellam kurai vendum thaye
@Artwithme-1218
@Artwithme-1218 2 года назад
Siper
@sumitharajasekar6724
@sumitharajasekar6724 2 года назад
Sema song
@marynirmala2591
@marynirmala2591 2 года назад
Ave Maria 🙏🙏🙏🙏💐
@anniebenolins1770
@anniebenolins1770 Год назад
Supero super sonng
@pramodram1245
@pramodram1245 Год назад
Jai mashi yeshu appa lord 🙏 yes Amen 🙏
@anishyougen9279
@anishyougen9279 Год назад
🙏🙏🙏🙏🙏🙏
@georgephilip8614
@georgephilip8614 3 месяца назад
Amen amma❤
@antonyjegan6074
@antonyjegan6074 3 года назад
Chance less 👍
@loorethstavek
@loorethstavek 9 месяцев назад
Love mary matha
@k.harinik.harini4803
@k.harinik.harini4803 9 месяцев назад
Hailness
@suryasundar6541
@suryasundar6541 3 года назад
Semma song..
@Suriya-ns1yt
@Suriya-ns1yt 10 месяцев назад
Hi
@k.harinik.harini4803
@k.harinik.harini4803 9 месяцев назад
❤❤❤❤❤Harilness❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@beenascreations.beenavarghese
@beenascreations.beenavarghese 11 месяцев назад
Ave mariya 🙏❤️
@marialouischarles6876
@marialouischarles6876 2 года назад
song:mr.brito , music:fr.m.l.charles ,singer:minmini,chorus.
@user-lb7oh6oe4g
@user-lb7oh6oe4g Год назад
எனக்கு பணம் வேண்டும் அம்மா
@music_kumar_05
@music_kumar_05 Год назад
Ave Mariye ...
@ponnarasim8723
@ponnarasim8723 3 года назад
Nice song
@vijiloooo
@vijiloooo 11 месяцев назад
🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉
@EnMoliyinSirappu
@EnMoliyinSirappu Год назад
Ave maria🙏🙏🙏
@VilustanMiranda-hh4te
@VilustanMiranda-hh4te 11 месяцев назад
@sutharsun6026
@sutharsun6026 11 месяцев назад
❤MATHS AMMA MISS YOU❤😢
@kochuthressiaej6463
@kochuthressiaej6463 Год назад
AVE AVE AVE MARIA AMEN Please pray for me Amen Bless me Amen ♥️🙏🏼♥️🙏🏼♥️🙏🏼♥️
@immaculatefernando5704
@immaculatefernando5704 Год назад
Lyrics please
@VilustanMiranda-hh4te
@VilustanMiranda-hh4te 11 месяцев назад
❤✝️🤍
@georgen9755
@georgen9755 Месяц назад
Thai Thai Thai Tamil Thai Only ........... Unwanted .......friends bringing ruin and shame
@stephenraj-kr2od
@stephenraj-kr2od 28 дней назад
Ave Maria
@marynirmala2591
@marynirmala2591 2 года назад
Thank you Lord Jesus Christ 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐
@xavierxavier6295
@xavierxavier6295 Год назад
❤️👍❤️❤️❤️ Ave Marie❤️❤️❤️
@antonyswami2533
@antonyswami2533 Год назад
Amen
@sakthivijayan2724
@sakthivijayan2724 Год назад
🙏🙏🙏
@sathiyamj7733
@sathiyamj7733 Год назад
மரியே வாழ்க 🎉
@premKumar-kv1nd
@premKumar-kv1nd Год назад
❤❤❤❤❤❤❤
@aanandaanand2191
@aanandaanand2191 Год назад
Ave Maria
@anniebenolins1770
@anniebenolins1770 Год назад
Ave Maria
@adlinvidya2094
@adlinvidya2094 Год назад
Ave Maria
@adlinvidya2094
@adlinvidya2094 Год назад
Amen
@nadarajanvethachalam3381
@nadarajanvethachalam3381 Год назад
Ave Maria
Далее
To mahh too🫰🍅 #abirzkitchen #tomato
01:00
Просмотров 6 млн
Китайка и Зеленый Слайм😂😆
00:20
Faites comme moi
00:14
Просмотров 1,4 млн
To mahh too🫰🍅 #abirzkitchen #tomato
01:00
Просмотров 6 млн