Тёмный

சிங்கிள் சூப்பர் பாஸ்பேட் குறைந்த விலையில் அதிக பலன் தரும் உரம் உர அளவுகள் முழு விளக்கம் /Thendral 

Thendral Agri clinic
Подписаться 21 тыс.
Просмотров 16 тыс.
50% 1

#thendralagriclinic
#ricecultivation
#agriculture
#ssp
#singlesuperphosphate
#paddycultivation
#phosphatefertilizer
#phosphate
#rockphosphate
#singlesuperphosphateproduction
#singlesuperphosphateuses
#பாஸ்பேட்
#பாஸ்பரஸ்உரங்கள்
#சிங்கிள்சூப்பர்பாஸ்பேட்
#சூப்பர்பாஸ்பேட்
#superphosphate
மிளகாயைத் தாக்கும் இலைப்பேன் வால்ப்பேன் கட்டுப்பாட்டு முறைகள்
• மிளகாயைத் தாக்கும் இலை...
சொட்டு நீர்ப்பாசன கரும்பிற்கு உரம் இடும் முறை மற்றும் உரங்கள் மற்றும் அளவுகள் முழு விளக்கம்
• சொட்டு நீர்ப்பாசன முறை...
நெல் பயிரில் குருத்துப் பூச்சி, வெண் கதிர் கருக்காய் கட்டுப்பாட்டு முறைகள்
• நெல் பயிரில் குருத்துப...
கரும்பில் அதிக தூர் கிளைப்புகள் வர அதிக மகசூல் வர
• கரும்பில் அதிக தூர் கி...
கரும்பில் அதிக மகசூல் பெற குழி உரம் இடும் முறை
• கரும்பில் அதிக மகசூல் ...
கரும்பில் அதிக மகசூல் பெற கரும்பு பூஸ்டர்
• கரும்பில் அதிக மகசூல் ...
கரும்பில் அதிக மகசூல் பெற கரும்பு நட்ட நாற்பது நாட்களுக்குப் பிறகு தாய்க் கரும்பை வெட்டலாமா
• கரும்பில் அதிக மகசூல் ...
கரும்பில் அதிக மகசூல் பெற 90 நாட்களுக்கு மேல் இட வேண்டிய உரங்கள்
• கரும்பில் அதிக மகசூல் ...
மிளகாய்ப் செடியில் ஏற்படும் வேரழுகல் நோயைக் கட்டுப்படுத்துவது எப்படி
• மிளகாய் செடியில் ஏற்பட...
கரும்பு சாகுபடியில் அதிக மகசூல் பெற தரமான விதைக் கரணைகளைத் தேர்வு செய்வது எப்படி
• கரும்பு சாகுபடியில் அத...
தக்காளியைத் தாக்கும் காய்ப்புழு கட்டுப்பாட்டு முறைகள்
• தக்காளியைத் தாக்கும் க...
நெல் பயிரை தாக்கும் கதிர் நாவாய்ப் பூச்சி கட்டுப்பாட்டு முறைகள்
• நெல் கதிர்களை சேதப்படு...
முல்லைப் பூச்செடியில் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
• முல்லைப் பூச்செடியில் ...
மிளகாய்ச் செடியில் பூச்சிக் கட்டுப்பாட்டு முறைகள்
• மிளகாயில் பூச்சி கட்டு...
நெல் பயிரில் ஏற்படும் நெல் பழ நோய்க் கட்டுப்பாட்டு முறைகள்
• நெற்பழ நோய் கட்டுப்பாட...
கரும்பில் அதிக மகசூல் பெற கரும்பு நாற்று நடவு முறை
• கரும்பில் அதிக மகசூல் ...
கரும்பைத் தாக்கும் கருப்பு பூஞ்சை நோய்,செதில் கட்டுப்பாட்டு முறைகள்
• கரும்பைத் தாக்கும் கரு...
கரும்பில் அதிக மகசூல் பெற கரும்பிற்கு இட வேண்டிய முக்கியமான உரங்கள் மற்றும் அளவுகள்
• கரும்பு சாகுபடியில் அத...
இயற்கையாக மண் வளத்தை மேம்படுத்த சில எளிமையான வழிகள்
• இயற்கையாக மண் வளத்தை ம...
கத்தரியைத் தாக்கும் தண்டுத்துளைப்பான் மற்றும் காய்ப்புழு கட்டுப்பாட்டு முறைகள்
• கத்தரியைத் தாக்கும் கா...
கரும்பு இளங்குருத்துப் புழு கட்டுப்பாட்டு முறைகள்
• கரும்பு இளங்குருத்துப்...
கத்தரியில் ஏற்படும் சிறு இலை நோய் கட்டுப்பாட்டு முறைகள்
• கத்தரி சிறு இலை நோய் எ...
கரும்பு சாகுபடி யில் களைக் கட்டுப்பாட்டு முறைகள்
• கரும்பு சாகுபடியில் கள...
எலியைக் கட்டுப்படுத்த சில எளிமையான வழிமுறைகள்
• Rat control methods in...

Наука

Опубликовано:

 

1 янв 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 47   
@oneman3202
@oneman3202 Год назад
Superb information
@kumarr6385
@kumarr6385 Год назад
சார் யூரியா.சூப்பர்.வேம்கலந்துபோடும்மிகவும்தண்ணீர்போலகசிகிறதுஇதற்க்குஏதேனும்மாற்றுவழிகூறவும்
@tjiniyanfarms6308
@tjiniyanfarms6308 Год назад
எனது சொந்த அனுபவத்தில் பெரிய யூரியாவை தேர்ந்தெடுப்பது நீர் போல் மாறுவது குறையும். கலந்து 2 மணி நேரத்திற்குள் பயன்படுத்தினால் எந்த பிரச்சனையும் வராது.
@user-vx9zy9zq7k
@user-vx9zy9zq7k Год назад
Makka cholam fertilizer solunga sir
@RajiRaji-vf6tp
@RajiRaji-vf6tp Год назад
சார் வணக்கம்... செடி முருங்கை க்கு உர மேலாண்மை பற்றி குறிப்பிடவும்...
@chellamtransportscmrmc7932
@chellamtransportscmrmc7932 Месяц назад
வாழைக்கு ட்ரிப்பில் பயன் படுத்த முடியுமா 1யாக்கர்
@rajuk1133
@rajuk1133 27 дней назад
ஹாய் சார் நான் ஐந்து ஏக்கர் மாக்சலம் நடவு செய்யப்போறன் அடி உறமா சூப்பர் எவ்ளோ போடலாம் சார் ப்ளீஸ் சொல்லுங்க sir
@bavaidappadi5316
@bavaidappadi5316 Год назад
அண்ணா வணக்கம், குதிரை மசால் மற்றும் வேலி மசால் பத்து சென்ட் நிலத்தில் பயிர் செய்ய விதைப்புக்கு முன் மற்றும் விதைப்பிற்கு பிறகு எவ்வளவு SSP இட வேண்டும், விளக்கம் தாருங்கள் நன்றி, உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.
@manoharan3421
@manoharan3421 3 месяца назад
அண்ணா சம்பங்கி தோட்டம் 1 acra என்ன உரங்கள் குடுக்கலாம் .
@venkatesanr4111
@venkatesanr4111 Год назад
Sir, paruthikku, 2acrekku evavalu kodukka vendum sir
@Dsu_moc
@Dsu_moc Год назад
Sir makkasolam (corn) ku mel uram vaikkanum athuku யூரியா உரம் + complex 20,20,0,13 ku pathil super evalo kg sir podanum solunga sir
@dhineshkumar529
@dhineshkumar529 Год назад
Sir valaiku yevlo npk podanum
@eswaranmoorthy.p2882
@eswaranmoorthy.p2882 Год назад
Anna makka solathu ku uram enna alavu potalam
@Selvam-yl2ru
@Selvam-yl2ru Год назад
Ssp pottu ceru adikkalama please give reply
@sparklers61
@sparklers61 Год назад
நெல் வயலுக்கு 1 ஏக்கர் முதல் உரம் மேல் உரமாக எத்தனை மூட்டை போடலாம் sir
@palanigounder5533
@palanigounder5533 6 месяцев назад
நெல்லுக்கு ஏக்கருக்கு சூப்பர் எத்தனை முட்டை போடலாம் யூரியா உரம் கலந்து போடலாம.
@pspandian2338
@pspandian2338 Год назад
ஐயா வணக்கம் மிளகாய் தளவெடுத்து பூ அதிகமாக பூப்பதற்கு என்ன உரம் போடலாம் எவ்வாறு பண்ணலாம் அத கொஞ்சம் விரைவில் சொன்னா நல்லா இருக்கும்
@jain2895
@jain2895 11 месяцев назад
Thennai Oram Patti chollaum sir 4kkai than kaaikirathu
@vinoth9712
@vinoth9712 8 месяцев назад
சின்னவெங்காயத்து எவ்வுளவு போடுவது சார்
@sivashanmugam2816
@sivashanmugam2816 Год назад
முந்திரி அதிக பூக்கள் எடுக்க மற்றும் காய்கள் காய்க்க என்ன மருந்து பயன்படுத்தலாம் சார்
@s.r.sasokan1049
@s.r.sasokan1049 Год назад
🌹அய்யா நெல்லுக்கு எத்தனை kg ஒரு acre க்கு போடவேண்டும், S. R. S. அசோகன், மன்னார்குடி 🌹🙏
@senthurfinance8401
@senthurfinance8401 Год назад
தென்னை மரத்திற்கு எவ்வாறு பயன்படுத்த வேண்டும்
@prabhakaranv441
@prabhakaranv441 Год назад
பருத்தியில் செம்பை கொட்டுது அதுக்கு மருந்து சொல்லுங்க sir
@palamathesu
@palamathesu Год назад
கரும்பு பயிரிட்டுள்ளேன் சார், கரும்பில் வெடிப்பு வருகிறது ? என்ன உரம் இடலாம் சார் ?
@user-hu9ol8dv1d
@user-hu9ol8dv1d 9 месяцев назад
Rose use pannalam
@Thendralagriclinic
@Thendralagriclinic 9 месяцев назад
Yes use pannalam
@gnanasekarang3504
@gnanasekarang3504 Год назад
வாழைக்கு என்ன உரம் வைக்கலாம் எத்தனை முறை வைக்கவேண்டும்?
@Thendralagriclinic
@Thendralagriclinic 11 месяцев назад
இந்த channel இல் Video போட்டுளேன் பார்த்துப் பயன் அடையுங்கள்
@senthilkumar-bw8se
@senthilkumar-bw8se Год назад
ஐயா கரும்பு எத்தனை மூட்டைகள் போடலாம்? 16%phosporous எனில், 300:100:200per hectare எனில் மூட்டை (50kg) கணக்கெடுப்பின்படி கூறுங்கள் ஐயா. நன்றி
@Thendralagriclinic
@Thendralagriclinic Год назад
1 ஏக்கருக்கு 5 மூட்டை சூப்பர் பாஸ்பேட் போடுங்க sir
@natarajanr7421
@natarajanr7421 Год назад
NPK 120:40:40 for 1 acre or hectare Sir?
@Thendralagriclinic
@Thendralagriclinic Год назад
1 hectare sir
@mani-iw1ey
@mani-iw1ey Год назад
Paruthikku podalama
@Thendralagriclinic
@Thendralagriclinic Год назад
போடலாம்.
@gunaseelangunaseelan1034
@gunaseelangunaseelan1034 Год назад
மரவள்ளி கிழங்கு podalama sir
@Thendralagriclinic
@Thendralagriclinic Год назад
போடலாம்.
@kalaigs7139
@kalaigs7139 Год назад
கரும்பு கட்டை பயிருக்கு சிங்கிள் சூப்பர் பாஸ்பேட் போடலாமா
@Thendralagriclinic
@Thendralagriclinic Год назад
போடலாம்.
@pspandian2338
@pspandian2338 Год назад
ஏற்கனவே மிளகாய் இலை சுருட்டு விடுவதற்கு மருந்து கூறினீர்கள் ஆனால் தளவு பூ இறங்குவதற்கு சொல்லவே இல்ல
@kalaigs7139
@kalaigs7139 Год назад
ஒரு ஏக்கருக்கு எவ்வளவு முட்டை போடலாம்
@Thendralagriclinic
@Thendralagriclinic Год назад
அடி உரமாக ஏக்கருக்கு 5 மூட்டை போடலாம்.
@EVijay-ik6bg
@EVijay-ik6bg Год назад
அண்ணா வணக்கம் பூ செடிக்கு வைக்கலாமா.....
@Thendralagriclinic
@Thendralagriclinic Год назад
நன்றாக மக்கிய தொழு உரம் அல்லது மற்ற உங்களுடன் கலந்து இடலாம்.
@s.r.sasokan1049
@s.r.sasokan1049 Год назад
DAP போடுவதால் அதிகம் பாசி நெல் வயலில் படர்கிறது அதற்கு என்ன செய்ய வேண்டும் அய்யா 🌹🙏
@senthilkumar-hz1uc
@senthilkumar-hz1uc Год назад
சார் வணக்கம் என்னுடைய வயலில் வடக்கு ஓரம் அருமையாக தூர் வெடிக்கிறது தெர்க்கு ஓரம் சரியாக. தூர் வெடிப்பதில்லை இந்த. வருட விவசாயத்தில் நான் விதைத்த. பத்தாவது நாளில் பயிர் தடிப்பதர்க்காக ஏக்கருக்கு யூரியா35. கிலோ போட்டேன் பயிர் நன்றாகவே வளர்ந்து வந்தது பிரகு 15. ந்து நாள் கழித்து சூப்பர் 30 கிலோ யூரியா30கிலோ கலந்து வீசினேன் அந்த தெர்க்கு ஓரம் ஓரலவு தூர்பிடிப்புடன் கானப்படுகிறது அதர்க்கப்புரம் நான் எந்த உரம் போட வேன்டும் சார் என் வயல் கொஞ்சம் ஒவட்டு வயல் என்று நினைக்கிறேன் கொஞ்சம் தயவு கூர்ந்து கூருங்களேன் சார்
@rajasekarrajasekar4338
@rajasekarrajasekar4338 Год назад
Podalaikai
Далее
Редакция. News: 125-я неделя
48:25
Просмотров 1,2 млн
Игровой Комп с Авито за 4500р
1:00
APPLE дают это нам БЕСПЛАТНО!
1:01
Просмотров 536 тыс.
Треш ПК за 420 000 рублей
0:59
Просмотров 221 тыс.