Тёмный

சிட்டி புருஷன்.. வில்லேஜ் பொண்டாட்டி.🤣🤣 

Aadukaali Kudumbam
Подписаться 1,5 млн
Просмотров 142 тыс.
50% 1

Опубликовано:

 

15 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 306   
@judemervin451
@judemervin451 Месяц назад
உண்மையில் கணவன் மனைவி அலப்பறையில் இவர்களை யாராலும் மிஞ்ச முடியாது👌👏 சூப்பர் காமெடி👌🙌💖💖
@PandeeswariPandeeswari-n4g
@PandeeswariPandeeswari-n4g Месяц назад
S
@jayasundari2180
@jayasundari2180 Месяц назад
இவங்க அலப்பறை எத்தனை பேருக்கு பிடிக்கும்😊😊💖💖💖💖🎉🎉🎉
@jayasundari2180
@jayasundari2180 Месяц назад
நடிப்பிற்காக தன் கெட்டப்பைய மாற்றி மற்றவர்களை சிரிக்க வைக்க இந்த ஜோடி எப்போதும் தயங்கினது இல்லை😮👌🎉🎉 பெரிய திறமைசாலிகள் பெரிய அளவில் பேசப்படும் நாள் சீக்கிரம்👌🎉🎉💖💖.
@lakshmithiyagarajan-uj6ym
@lakshmithiyagarajan-uj6ym Месяц назад
Athu mattum Ella Avangalukukkum money kidaikum
@SurprisedGouldianFinch-bj8rr
@SurprisedGouldianFinch-bj8rr Месяц назад
Nee freeya ellam pannuve​@@lakshmithiyagarajan-uj6ym
@jayasudhasudha7900
@jayasudhasudha7900 Месяц назад
​@@lakshmithiyagarajan-uj6ymஉங்க ஹஸ்பண்ட் வேலைக்கு போய்ட்டு சம்பளம் வாங்காம வந்துருவாங்களா 😮😮😮
@user-kt5xj2tn7g
@user-kt5xj2tn7g Месяц назад
❤❤❤❤
@jayakumar3501
@jayakumar3501 Месяц назад
இந்த கலாட்டா குடும்பம் எத்தனை பேருக்கு பிடிக்கும்😍😍❤️❤️ தல நிறைய பேன் இருக்கிறது தான் ஹைலைட்🤣🤣
@lankacorner70
@lankacorner70 Месяц назад
மனோபாலாவையும் வடிவேலையும் கலந்து செய்த கலவையாக தெரிகிறார். Very good acting. சீக்கிரமாக இவர்களையும் TV சீரியலிலோ சினிமாவிலோ காணலாம் என்று நினைக்கிறேன்.
@RenukadeviChettiyar
@RenukadeviChettiyar Месяц назад
இவங்கலோட அலப்பறைக்கு ஒரு அளவே இல்லைன்னு சொல்றவங்க ஒரு லைக் பண்ணுங்க ❤❤🎉🎉😂
@jayasundari2180
@jayasundari2180 Месяц назад
இந்த கெட்டப்ல என் தம்பி மைக்கேல் ஜாக்சன் மாதிரி இருக்காங்க😆😆
@vasanthamullai851
@vasanthamullai851 Месяц назад
ஹாட் பாக்ஸ் ல புழுவா 🙄🙄🙄🙄🙄🙄🙄 ஆத்தி இனிமேல் ஹாட் பாக்ஸ் ல எதுவுமே வைக்க மாட்டேன்
@snehalathams9331
@snehalathams9331 Месяц назад
உங்களுடைய நகைச்சுவை மனதிற்கு இதமாக இருக்கிறது. வாழ்க பல்லாண்டு.
@Gowrikathirvel
@Gowrikathirvel Месяц назад
கதை பார்க்காமலே கமெண்ட் போட்டாச்சு அந்த அளவுக்கு உங்கள் நடிப்பு சூப்பர் அண்ணி அண்ணா ❤
@jayakumar3501
@jayakumar3501 Месяц назад
உங்க காமெடி மட்டும் தான் ஒரு அசிங்கம் இல்லாம பார்த்தவுடன் வாய்விட்டு சிரிக்கும்படி இருக்கு😂😂 செம திறமைசாலிகள்👌👏 வாழ்க வளமுடன்🙌🙌♥️♥️
@judemervin451
@judemervin451 Месяц назад
இவங்க வீடியோ பாத்தாலே சிரிப்புக்கு பஞ்சமே இருக்காது கடைசி வரைக்கும் வாய் விட்டு சிரிச்சிடலாம்🤣🤣🤣🤣
@umarani4676
@umarani4676 Месяц назад
இவங்க வீடியோபாத்தாலே சிரிப்புக்கு பஞ்சமே இருக்காது அண்ணா டானஸ்செம சாந்தா சூப்பர்😂😂😂😂😂😂😂😂😂😂😂
@s.s.sashwinprakash5177
@s.s.sashwinprakash5177 Месяц назад
எங்க அண்ணன் dance super. உண்மையாகவே ரெண்டு பேரும் நல்ல திறமைசாலிகள்.நல்ல நடிப்பு நானும் மழைத் தண்ணீர் பிடித்து வைப்பேன்.
@Tysonmano
@Tysonmano Месяц назад
ராஜா அண்ணா 🙆‍♀️😆🤣😁🤣 இன்று நல்லா சிரிக்கலாம் 😂😂😂❤❤ சாந்தா அக்கா 😁🤣
@jayasundari2180
@jayasundari2180 Месяц назад
ஐயோ சாமிகளா சத்தியமா என்னால சிரிச்சு முடியலடா சாமிகளா🤣🤣🤣🤣
@soniasilvester4868
@soniasilvester4868 Месяц назад
😂😂
@jayavanijaya5316
@jayavanijaya5316 Месяц назад
I want part-3 of City Purushan Manaivi Village Manivi
@Vijayakumari.Vijayakumari.p
@Vijayakumari.Vijayakumari.p Месяц назад
ராஜா சாந்தா இருவரும் நடிப்பு மிகவும் அருமை சூப்பர் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
@Velan66
@Velan66 Месяц назад
நீங்கள் இருவரும்தான்சிறந்த நகைச்சுவை தம்பதிகள் வாழ்த்துக்கள் 😅😅😅 நகைச்சுவையில் நடுவில் சிறந்த கருத்துக்களையும் சொல்வது சிறந்தது அருமை அருமை அட்டகாசம் சிறப்பு...✨✨💐💐🌷🌷🌷👌💚💚
@KrithikR.M
@KrithikR.M Месяц назад
மனசு இதமா இருக்கு thank u so much..... Tombha relax ya iruku mansu... Comedy super
@babuanantha5635
@babuanantha5635 Месяц назад
அண்ணா உங்கள் உடை சூப்பர் அக்காவோட ஆக்சன் நல்லா இருக்கு அக்கா சொன்ன பழமொழி கேட்காத பழமொழி❤❤
@payasamengada0786
@payasamengada0786 Месяц назад
அண்ணா நீங்க கலக்குங்க அக்கா பேச்சு மனோரம்மா ஆட்சி அம்மா நினைவுக்கு வருகிறது❤❤🎉
@jayakumar3501
@jayakumar3501 Месяц назад
காமெடியா சொன்னாலும் இந்த சிட்டி பசங்க பண்ற அலம்பல் இப்படித்தான் இருக்கு😂😂😂 எல்லா இடத்திலும் டவுசரோட தான் அலையுறானுங்க🤣🤣🤣
@prabavasathyasathya7151
@prabavasathyasathya7151 Месяц назад
கடவுள் குட்டி சாந்தாவை குடுக்கவில்லை . கொடுத்திருந்தால் இன்னொரு யூடுப் ஜடி சேனல் கிடைத்திருக்கும்😊❤❤
@hrithikforever1159
@hrithikforever1159 Месяц назад
😂😂😂😂😂😂😂😂அய்யோ கடவுளே என்னால சிரிப்பு அடக்க முடியல ❤❤❤😂😂 ராஜா அண்ணா உங்க நடிப்பு வேற லெவல் 👌👌👌👌👍🏻👍🏻 ❤❤❤❤❤❤❤
@Abiselvi8591
@Abiselvi8591 Месяц назад
கலக்கல் நடிப்பு சூப்பர் 😃😃😃😃😃😃❤️❤️❤️❤️❤️❤️
@sindhumska5876
@sindhumska5876 Месяц назад
கோவை சிந்து... நல்ல அழகான கருத்து 👏சிரிப்பு சிந்தனை 👏👏அனைத்தும் கொண்ட காமெடி ஜாம்பவான்கள் வாழ்க வளமுடன் ❤❤ அருமை முத்தே அக்கா 🙏🏻🙏🏻
@sasirekhag7848
@sasirekhag7848 Месяц назад
அண்ணா உங்க நடிப்பு மிகவும் அற்புதமான நடிப்பு
@bosebose-v9s
@bosebose-v9s Месяц назад
அண்ணா அக்கா உங்கள ரொம்ப பிடிக்கும் அக்கா உங்க வீடியோஸ் எல்லாமே நான் பார்த்துருவேன் அக்கா இதே மாதிரி சிட்டி கேளாகவும் கிராமத்தாலும் நீங்க இதே மாதிரி வீடியோ போடுங்க அண்ணா உங்கள ஒரு நாளைக்குகண்டிப்பா பாக்கணும்னு ஆசை இருக்குன்னா அண்ணா அக்கா நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க அக்கா லவ் யூ கா மிஸ் யூ கா ❤
@skrishanamoorthy8099
@skrishanamoorthy8099 Месяц назад
உண்மையில் நாங்கள் எங்கள் வீட்டில் மொட்டைமாடி மழை தண்ணீரை டேங்கில் சேமித்து பயன்படுத்துகிறோம் நாங்கள் சேலம் மாவட்டத்தில் இருக்கிறோம் உங்கள் ரசிகர்கள் நாங்கள் வாழ்த்துக்கள் சகோதரி சாந்தா ராஜா
@prabapraba6799
@prabapraba6799 Месяц назад
ஊங்களுடைய நடிப்பைப் மிஞ்சிய யாரும் இல்லை அண்ணா சிரிப்பை அடக்க முடியலை அக்கா 🙏💐💐🌹👌👌
@princyprincy3224
@princyprincy3224 Месяц назад
அண்ணனே😮 நாகளும் நீங்க கரண்டை புடிச்ச ஸ்டைல நாங்களும் பாத்துட்டோம் முத்து அண்ணா வேற லெவல் 😂😂😂
@mahes145
@mahes145 Месяц назад
1:49 😅😅😅😅😅 super akka 😊....
@tamindey6798
@tamindey6798 Месяц назад
தொடக்கத்திலிருந்து சிரிப்புதான், ஆனால் இறுதியில் கரண்டி பறந்து கண்ணைக் குறி பார்த்த போது வாய்விட்டுச் சத்தமாகச் சிரித்துவிட்டேன். நகைச்சுவையை வழங்குவதில் உங்களுக்கு நிகர் நீங்களே!😂😂😂😂
@Tinku-18
@Tinku-18 Месяц назад
11:03 சிரிக்க மட்டும் அல்ல சிந்திக்கவும் வைத்துள்ளிர் 🩷🫶
@kamaliilaiyaraja6190
@kamaliilaiyaraja6190 Месяц назад
Annakku intha getup super 😂voice ultimate 😂😂😅
@Vedisha3715
@Vedisha3715 16 дней назад
Chancea illa pa... Bayanghara sirippu.. Rendu perum dhool kilapiteengha! 🎉👌🏻👏🏻👏🏻👏🏻👏🏻👌🏻👏🏻👏🏻👏🏻🥳🥳🥳
@RakshayaGardenMentor
@RakshayaGardenMentor Месяц назад
சாம்பார் வெங்காயத்தில் பஜ்ஜி போடும் அளவிற்கு சாந்தா திறமைசாலிதான்😂😂😂
@thenmozhip9187
@thenmozhip9187 Месяц назад
Naan romba neram sirichitte irunthen indha video pakkum podhu 😄😄😄😄😄😄😄😄😄😄😄😂😂😂😂😂😊😊😊😊
@kalpanasuresh7037
@kalpanasuresh7037 Месяц назад
Superb... எப்படி தான் டயலாக் யோசிக்கறீங்களோ தெரியல.... சிரிச்சு சிரிச்சு முடியல😂😂😂
@srisai-chennaidazzlingqueen469
@srisai-chennaidazzlingqueen469 Месяц назад
Raja bro இந்த விக் வந்ததும் வந்தது😅 இத போட்டே இனி Video வரும் போலயே 10 நாளும் குளிக்கரப்பனாவது விக் அ கிழட்டி வைப்பிங்களா 😜 Anyway santha sis நீங்க இந்த காமடி Video ultimate bro vera vera level சிரிச்சி சிரிச்சி வைரே வலிக்குது உங்க 2 பேரோட நடிப்புக்கு ஆஸ்கர் Award ah தரலாம் But அது என்கிட்ட இல்லாதால தரமுடியல 😛 உண்மையிலேயே வேற Level உங்க நடிப்பு Bro என்ன ஒரு நளினம் செம செம❤
@panchanbu9469
@panchanbu9469 Месяц назад
Sirikkavum sindhikkavum vaithathu... super concept .. Arumai arumai....get up semma na,....akka acting sollave venam...
@Thilakarithish2009
@Thilakarithish2009 Месяц назад
City pondati village purusan podunga sister
@ShreekaFunZone
@ShreekaFunZone Месяц назад
😊Superb Anna, Always we are seeing your video 📷 from Andaman Port Blair. we like both of your acting. Good luck 🤞 best wishes 🎉🎉🎉
@sasikalamarimuthu3636
@sasikalamarimuthu3636 Месяц назад
Nan indru nalla vaai virtu sathama சிரிச்சுகிட்டே இருந்தேன் ரொம்ப அருமையா இருக்கு உங்க இருவரின் நடிப்பும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@indirasekar7736
@indirasekar7736 Месяц назад
ரெண்டு பேர் ஆக்டிங் super ro super
@archanasuba2108
@archanasuba2108 Месяц назад
Semma commedy santha akka atrocity vedio podunga
@vasanthamullai851
@vasanthamullai851 Месяц назад
எடிட்டிங் ல உச்சு சவுண்ட் சூப்பரா இருக்கு
@KannanS-u5s
@KannanS-u5s Месяц назад
சூப்பர் அண்ணா❤❤❤❤❤❤
@RiazMusthafa
@RiazMusthafa Месяц назад
Ungal.comedy.ellam.super.Akka.Anna.. Musthafa. Kuwait
@happytolifetimecooking5699
@happytolifetimecooking5699 Месяц назад
சூப்பர் வீடியோ சிரிப்பை அடக்க முடியலை 😂😂😂😂😂
@nishanthir1589
@nishanthir1589 6 дней назад
Muttai seen vera level akka semma
@AbdulKalam-bs8it
@AbdulKalam-bs8it Месяц назад
Village comedy scenes Vera level 😮😮❤❤❤
@HarshapriyaMani
@HarshapriyaMani Месяц назад
சிரிப்பு அடக்க முடியல சாமி 😂😂😂😂😂😂😂😂😂😂
@premiere1stitching
@premiere1stitching Месяц назад
Acting super.akka pesura modulation dhool.🎉🎉
@Bluesky-fl4mr
@Bluesky-fl4mr Месяц назад
😂😂😂😂😂என்னதான் இருந்தாலும் கிராமம் தான் best❤சாந்தா அக்கா
@sumathimani5077
@sumathimani5077 Месяц назад
Raja ultimate
@rvishwa5214
@rvishwa5214 Месяц назад
ஐயோ சாந்தா இன்னைக்கு தம்பி முத்து ஆம்லேட். போட மாட்டாரா😂😂😂😂😂😂😂❤❤❤❤❤
@AnbuDeepa5535
@AnbuDeepa5535 Месяц назад
பழைய காலத்தில் வாழ்ந்த வாழ்க்கை தான் நல்லது
@sasikala4562
@sasikala4562 Месяц назад
Super❤ kettappu nalla irukku. Comedy a one meassage. Egg omplet super😅
@AASavingGold-lq2dl
@AASavingGold-lq2dl Месяц назад
Anna siting girl village boy panunga bro next time 😂😂❤❤❤🎉🎉
@Rithimani
@Rithimani Месяц назад
Super super super, correct 💯 a sollitinga 😊 super concept
@baluammu5004
@baluammu5004 29 дней назад
எப்படித்தான் பட்டன் ஸ்டைல் பண்ணாலும் முடிய மாட்டேங்குது கிராமத்து வயசு வந்துடுது
@user-wk4nl5kp3g
@user-wk4nl5kp3g Месяц назад
Akka neenga solrathu ellam correct, Aprm unga nadippu super 😂😂😂❤
@rohiniraghavan3929
@rohiniraghavan3929 Месяц назад
Hai Akka and brother super
@vijaymalathimalathi2574
@vijaymalathimalathi2574 Месяц назад
Hi akka anna my kid also watching your channel age 8 papaku thank you super unga channel
@indumathi4204
@indumathi4204 Месяц назад
Anna getup super vera level நடிப்பு sis அல்டிமேட் நடிப்பு சிரிச்சி சிரிச்சி stomach pain வந்துடுச்சி ❤❤❤❤
@nirmalar.v7737
@nirmalar.v7737 Месяц назад
Morning stress buster😂🎉❤
@Tysonmano
@Tysonmano Месяц назад
ராஜா அண்ணா என்னதான் மைக்கேல் ஜாக்சன் கெட்டப் போட்டாலும் ..😂 பேச்சில் வாடிப்பட்டி முனியாண்டி குரல் வருகிறது 😂😂😂
@bhuvana.r4032
@bhuvana.r4032 Месяц назад
அண்ணாவ பார்த்ததும் எனக்கு மனோ பாலா சார் தான் நினைவுக்கு வந்தது 👍😂😂😂
@MLPN.DR.Rajmlpn
@MLPN.DR.Rajmlpn Месяц назад
Warm up dance Vera level mama 3:50 by Hyderabad fan Dr Raj 🐾
@neelakandapillai3072
@neelakandapillai3072 Месяц назад
உங்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது வாழ்க பல்லாண்டு 🎉
@anbuanbazhan5700
@anbuanbazhan5700 Месяц назад
உனக்கு எதுவுமே வராது உள்ளவா வசனம் சூப்பர் 😂😂😂😂
@SelvakumariKumari-jn7nu
@SelvakumariKumari-jn7nu Месяц назад
❤❤❤ 😂😂😂 Super Raja anna Shantha 😅😅😅. Semma comedy ❤❤❤
@logammallogammal7333
@logammallogammal7333 Месяц назад
சிஸ்டர் எப்படி தான் இப்படி எல்லாம் பேசி நடிக்கிறீர்களோ தெரியலப்பா சிரிப்பு அடக்கவே முடியல
@jayaramanvenkatachalam8931
@jayaramanvenkatachalam8931 Месяц назад
நீங்க நீங்க தான். சூப்பர் காமெடி.
@saraswathyshanmugam9416
@saraswathyshanmugam9416 Месяц назад
முட்டை ஆம்லேடில் பேன் இருப்பது போலவே ஓரே feeling ஆ இருக்கு😂
@_ka_v_i_ya_
@_ka_v_i_ya_ Месяц назад
அண்ணே அக்கா உங்க காமெடி ரொம்ப சூப்பரா இருக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு ஐ லவ் யூ அக்கா அண்ணே😂😂👍🏻👌🏻😘
@user-zf6gi7gd5b
@user-zf6gi7gd5b Месяц назад
Super anna anni vera level❤😂😂😂
@Trending_girl678
@Trending_girl678 Месяц назад
Unga comidy romba pedikum i like it
@revathiud4543
@revathiud4543 Месяц назад
செமையா இருக்கு.ராஜா சாந்தா.😂😂😂❤❤❤❤
@forallwe1674
@forallwe1674 Месяц назад
Saree katti lruntha nallairunthurukum akka
@LathaM-h3n
@LathaM-h3n 2 дня назад
S🎉🎉🎉santhakka, super 👌 👍 akka
@santhoshis8030
@santhoshis8030 Месяц назад
Anna vera level 🤣🤣🤣🤣 🤣 comdey super 😂😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😅😅😅😅😅😅
@soniasilvester4868
@soniasilvester4868 Месяц назад
Palli concept than vera level😅
@sumiisumii3972
@sumiisumii3972 Месяц назад
😂😂😂😂😂😂😂
@kalpagamkrishnamurthy2671
@kalpagamkrishnamurthy2671 Месяц назад
Only one word அருமை
@AriAri-js8tq
@AriAri-js8tq Месяц назад
ராஜா அண்ணன் சூப்பர் நடிப்பு❤❤❤❤😊😊😊😊😊
@MohanawalliArul
@MohanawalliArul Месяц назад
Super comedy scenes video coverage nice akka Anna 👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 akka voice super
@Cf_tamil.
@Cf_tamil. Месяц назад
அண்ணா அக்கா உங்களை அடிச்சுக்க ஆலே இல்லை செம செம சூப்பர்👌👌👌👌❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@dhineshkumarkumardhinesh4914
@dhineshkumarkumardhinesh4914 Месяц назад
Super sister 😂😂😂😂😂😂😂
@jayavanijaya5316
@jayavanijaya5316 Месяц назад
Hyyooo poor guys😅😅😅😅
@Swathy-t3k
@Swathy-t3k Месяц назад
Super comedy
@akilandeswarisaminathan6253
@akilandeswarisaminathan6253 Месяц назад
Actor VivekSir oru movie la Endha Getup pottu erupar💐💯
@user-ii4rs9sz2b
@user-ii4rs9sz2b Месяц назад
Ena avinchi pona kural madiri kekudu...😂😂😂😂 Semma funny 🤣🤣🤣
@rajirajeswari3981
@rajirajeswari3981 Месяц назад
அக்கா அண்ணா உங்க நடிப்பு வேற லெவெல் 🥰🥰🥰🥰🥰
@lankacorner70
@lankacorner70 Месяц назад
சூப்பரா dance பண்றார்😃😃
@renugarama735
@renugarama735 Месяц назад
Why uncle suddenly change get up … look like Bob Marley 😂😂😂😂😂
@swarnasenthilkumar9033
@swarnasenthilkumar9033 Месяц назад
😂😂😂😂 4:58 🎉
@sumathiragul705
@sumathiragul705 Месяц назад
கோவை சுமதி அண்ணா வேற லெவல் சூப்பர் சூப்பர்
@raajeshwari.p7980
@raajeshwari.p7980 Месяц назад
Nice content. 👍🙏
Далее