Тёмный

சித்திரை விருந்து | New year lunch vlog | மாங்காய் பச்சடி, அரசாணிக்காய் தயிர்பச்சடியுடன் அசத்துங்க.. 

Sarasus Samayal
Подписаться 472 тыс.
Просмотров 91 тыс.
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 173   
@amuthadevanathan9903
@amuthadevanathan9903 3 года назад
சரசு அம்மா நன்றி 🙏இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் அம்மா
@philominabrindhabaib3469
@philominabrindhabaib3469 3 года назад
அம்மா சூப்பர் உங்கள் சமையல் இவ்வளவு சீக்கிரமாக செய்து விட்டீர்களே நன்றி
@jeevithaloknath9787
@jeevithaloknath9787 3 года назад
Yavlo superra irruku ungal saapadu varieties, athavida super u gal surusuruppu... Nice video thanks for sharing 👍👍🙏🙏🙏👌👌
@SarasusSamayal
@SarasusSamayal 3 года назад
Thank you so much 🙏🥰
@jayaramancannan7044
@jayaramancannan7044 3 года назад
Kojam porumaiya solunga speeda poringa
@suseelaponnusamy1079
@suseelaponnusamy1079 3 года назад
பிலவ வருட புத்தாண்டு வாழ்த்துக்கள் அம்மா💐🌹🌻அருமையான விருந்து படைத்தீர்கள்👌👌👍🏼👍🏼
@SarasusSamayal
@SarasusSamayal 3 года назад
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 🙏
@RamyaRamya-zj1xn
@RamyaRamya-zj1xn 3 года назад
மிகமிக அருமை அம்மா.சட்டுன்னு சமைச்சுடறீங்க.பார்க்கவே எனக்கு ரொம்ப புத்துணர்ச்சி அளிக்கிறது அம்மா உங்கள் சமையல்.உங்க கிச்சன் டாப் மை ஃபேவரைட் அம்மா.ரொம்ப க்ளீன்.பார்க்க பளிச்சுனு இருக்குங்மா.👌👌👍👍👏👏
@santhi3426
@santhi3426 3 года назад
சித்திரை விருந்து அருமை. மக்களுக்கு வீடியோ போடுவதற்காக இப்பவே இவ்வளவு வகைகளா! அப்புறம் புத்தாண்டு அன்று மீண்டும் செய்வீர்களா! உங்கள் ஆர்வம் சுறுசுறுப்பு ஆச்சரியப்பட வைக்கிறது ! வாழ்த்துக்கள்🙌🙏👌🌷🌷
@SarasusSamayal
@SarasusSamayal 3 года назад
புத்தாண்டன்று செய்வேன் ஆனால் இந்த அளவுக்கு செய்யமாட்டேன் பூக்களை வைத்து முக்கனி வைப்பேன். நன்றி நன்றிங்க 🙏
@vasanthavenkatesh4877
@vasanthavenkatesh4877 3 года назад
Mam you should have shown how did you make a hole in the vada and the complete method of preparing it since some of us howsoever hard we may try it becomes very difficult to make ulundu Vadai.
@lakshmidhevaraj5755
@lakshmidhevaraj5755 3 года назад
Amma it's really superb👌 Advance Tamil New year ungalukum ungal kudumbathukum🌹🌹valha valamudan 🙏🏻🙏🏻
@keerthikapil6572
@keerthikapil6572 3 года назад
Hello amma kothvarangai dishes podunga.... Wish u a happy Tamil new year Amma..
@manimaran.j3480
@manimaran.j3480 3 года назад
Very.super.super.super.அம்மா.இனிய.தமிழ்புத்தண்டு.நல்வாழ்த்துக்கள்.அம்மா.
@manimaran.j3480
@manimaran.j3480 3 года назад
அம்மா.எங்களுக்கு.பத்தபயிர்.பாயம்.எப்படி.சொல்லுங்கா.அம்மா.
@meenakshi9341
@meenakshi9341 3 года назад
Super Amma Samayal fine iam like you your Samayal good.🙏🙏🌹💐🌹💐🌹💐💚💛💜🌹💐🌹
@rksk4787
@rksk4787 3 года назад
Superb always so active will Pray god to give you a good health wealth and happy life happy tamil New year amma
@SarasusSamayal
@SarasusSamayal 3 года назад
Same to you ... thank you so much 🙏
@mobilephone1592
@mobilephone1592 3 года назад
All receipe super Amma. Chitrai tirunal valtukal Amma.
@vaishnavisrinivasan318
@vaishnavisrinivasan318 3 года назад
Amma tamizh puthandu nalvazhthukal....romba super recipes amma...
@SarasusSamayal
@SarasusSamayal 3 года назад
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 🙏
@uma9551
@uma9551 3 года назад
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் நீங்க எவ்வளவு மென்மையா சமையல் செய்யிறிங்க பாத்திர சத்தம் வருமா வராதா 👋 எவ்வளவு மென்மை சூப்பர் 🤗😘
@radha05venkat
@radha05venkat 3 года назад
Super அம்மா. கண்டிப்பாக மாங்காய் பச்சடியும் , பூசணிக்காய் பச்சடியும் செய்வேன் அம்மா....
@bhuvaneshwarikk9657
@bhuvaneshwarikk9657 3 года назад
👍👍 nallave plan and arrange panni pandikai samayalai churu churuppa mudichinga sister. Mangai pachadikku, mango vei thuruvi jaggery syrupil salt and chilli powder taste ku add panni cook panni, thalichu kottina.... innum tasty aa irukkume. Then Manjal pooshanikkai Thayir pachadi ku bhathila, Nellikkai Thayir pachadi.... coconut, green chillies, jeera, Nellikkai pieces ellaama arachu just few minutes boil panni thick curd add panni thalichu kottina..... Nellikkai Thayir pachadi ready. Just try this method also. Thanks 🙏🙏 அனைவருக்கும் "இனிய தெலுங்கு + தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்" . வாழ்க வளமுடன்🙏🙏🕉
@SarasusSamayal
@SarasusSamayal 3 года назад
அருமை அருமைங்க... இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 🙏
@blavanya2248
@blavanya2248 3 года назад
SUPER. MA.... என்ன ஒரு JET. வேகம்... வாழ்த்துக்கள்
@renukadevisampathkumar3698
@renukadevisampathkumar3698 3 года назад
Nice and easy samayal👍very useful for beginners 👍👍 Thankyou 🙏🙏🙏
@sangeethakarthik5856
@sangeethakarthik5856 3 года назад
Back to back rocking videos.... Rocking Lady... Superb amma... 💛💛💛
@thanganayakirani8506
@thanganayakirani8506 3 года назад
அருமையான விருந்து அம்மா . இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
@ThangaRaj-ru4gk
@ThangaRaj-ru4gk 3 года назад
Amma super ma 🙏🙏🙏🙏🙏🙏 Advance Tamil new year wishes
@seemaseemaravi9247
@seemaseemaravi9247 3 года назад
அம்மா தெலுங்கு வருடபிறப்புக்கு என்ன செய்விங்கா
@sangeethas7281
@sangeethas7281 3 года назад
Appa Enna sppedu ....mam chance ha ella
@velumani8744
@velumani8744 3 года назад
Wow Super Ma nice vlog put handu valthukal amma thangal active person
@thenmozhiv4478
@thenmozhiv4478 3 года назад
Aru suvai virundhu arumai akka queen of home ka neenga
@nirmalakrishnamoorthy6936
@nirmalakrishnamoorthy6936 3 года назад
இதோ ஓடோடி வந்துட்டேன் கோவையில் இருந்து அப்பப்பா சொல்ல வார்த்தைகள் இல்லை கம கம மணம் மூக்கை துளைக்கிறது ஒவ்வொரு விதமாக விதமான அசத்தலான அற்புதமான அபாரமான சமையல் ரெசிபி எக்ஸ்பெட் தூள் சூப்பரோ சூப்பர் கலக்கிட்டீங்க வெல்டன் அருமை கீப்பீட் அப் வாழ்க சரி சரி ருசிச்சு சாப்பிடதை பகிரவா செல்ல வாடா ம்ம்மா கையே குடும்மா ம்மா இந்த கை மணத்திற்கு என்ன செய்ய தேரியலையே புரியலையே அய்யே என்ன சிரிப்பு ம்ம் ஆமா சிரிப்பே பார் சிரிப்பே ஒ க்யூட்டாக இருக்கீங்க தங்க அழகு உப்பு பருப்பு பூசணி சாம்பார் கமகம மணம் பருப்பு ரசம் அடேங்கப்பா ருசி அபார சுவை கதம்ப பொரியல் நம் இணைபிரியா நட்புக்கு எடுத்து காட்டு மாங்காய் பச்சடி வாழ்கையில் உள்ள இன்ப துன்ப மாதிரி கசப்பு புளிப்பு இனிப்பு உவர்ப்பு ஆஹா ஓஹோ பாயசம் உளுந்து வடை என் செல்வத்தின் கன்னம் கை போல மெத்து மெத்துன்னு சொல்ல வார்த்தைகள் இல்லை ஒரு புடி புடிச்சுட்டேம்மா தூள் சூப்பரோ சூப்பர் கலக்கிட்டீங்க இப்பவே வந்தாச்சு தமிழ் புத்தாண்டு உகாதி என்னடா கன்னத்தில் கை வைத்து என்ன சொல்ல இந்த நிம்மியே னு நினக்கறது நல்லா தேரியுது என்ன செல்ல நாசொல்லறது சரிதானே போதுமே போதுமே நாணசிரிப்பு சிகப்பு புடவை சூப்பர் வெரி நைஸ் மனதுக்குள் மிகவும் ரசித்தேன் அப்படியே அள்ளிக் கலாம் போல இருக்கும்மா ம்ம்மா ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ ஐலவ் யூ செல்லம் ஐ மிஸ் யூ டா ம்ம்மா அழகு ஐலைக் இட் வரட்டா ம்மாசிரிம்மா சிரிச்சுகிட்டே கலகலப்பாக இருக்கனு ஒகேவா 👍👍👍👍👍 மீண்டும் சந்திப்போம் புன்னகை யுடன்‌அன்பாக அரவணைத்து மகிழ்வோம் சரியா ஸ்மைல் ப்ளீஸ் அம்மா வீட்லே எல்லாரு நல்லா இருக்கனும் மனதார பிரார்த்தனை செய்கிறேன் மேலும் இந்த உலகமே அன்பான சக்தியால் இயங்க இறைவன் ஆருளவேண்டுயம் என் ஆருயிர் சரசம்மா என்றுமே நீடுழி வாழ என் ஆசீகள் என்றென்றும் வாழ்க வளர்க வளமுடன் நலமுடன் மனதார வாழ்த்தி வரவேற்கிறேன் நன்றி 💐💐💐💐💐💐 வரட்டா சிரிப்பே பார் சிரிப்பே ஒ
@SarasusSamayal
@SarasusSamayal 3 года назад
ஓடோடி வாங்க நிம்மி வாங்க உங்களுக்காக காத்திருக்கிறேன் 🙏❤️❤️
@mrpprasath8677
@mrpprasath8677 3 года назад
Amma super dish... Amma.. Very nice.. Pathale sapadanum pola irukumga amma
@SarasusSamayal
@SarasusSamayal 3 года назад
Welcome welcome 🙏
@chitramadiajagane2694
@chitramadiajagane2694 3 года назад
Mam, ur so motherly, ur dishes r different &nice, I'll do for Tamil new year ,wishing u a happy new year, ur fast also in telling so it is interesting to hear
@SarasusSamayal
@SarasusSamayal 3 года назад
Happy New year... always welcome 🙏
@easwarisamayal8931
@easwarisamayal8931 3 года назад
சித்திரை சமையல் அருமை இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் அக்கா
@SarasusSamayal
@SarasusSamayal 3 года назад
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 🙏
@vimalarajagopalan6302
@vimalarajagopalan6302 3 года назад
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏 சமையல்👍👏👏👏👏😋😋
@SarasusSamayal
@SarasusSamayal 3 года назад
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 🙏
@maheswarinallusamy9995
@maheswarinallusamy9995 3 года назад
அருமை அம்மா 👍👍👍 . இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 💐💐💐
@NirmalaDevi-cy8ln
@NirmalaDevi-cy8ln 3 года назад
எவ்வளவு சமையல் இவ்வளவு சீக்கிரம் செய்து முடிச்சிட்டுங்கம்மா ஆனால் பாயாசம் வீடியோ தான் பார்க்க முடியலை எனக்கு பயன் உள்ளதாக இருந்தது
@vasanthibalraj64
@vasanthibalraj64 3 года назад
உங்களுக்கு ம் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
@spicytangyfoodie298
@spicytangyfoodie298 3 года назад
Really great madam. How speed the voice over. !!!. Excellent madam. You are always inspiring 🙏
@SarasusSamayal
@SarasusSamayal 3 года назад
Welcome welcome 🙏
@sornamgomathinayagam5234
@sornamgomathinayagam5234 3 года назад
அருமையான விருந்து தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
@SarasusSamayal
@SarasusSamayal 3 года назад
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 🙏
@sornamgomathinayagam5234
@sornamgomathinayagam5234 3 года назад
நன்றி சகோதரி
@radhamani8075
@radhamani8075 3 года назад
Super happy new yesr
@manoharamexpert9513
@manoharamexpert9513 3 года назад
Vanakkam ma Apapppa, pramadham, lunch combo super, manakka manakka iruku ma Pramadham.
@SarasusSamayal
@SarasusSamayal 3 года назад
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் மா🙏
@thamayanthik9545
@thamayanthik9545 3 года назад
ரொம்ப ரொம்ப பிடித்து இருக்கு. நிறைய டிப்ஸ்கள் கிடைத்துள்ளது
@keerthanasankar5636
@keerthanasankar5636 3 года назад
நன்றி சகோதரி
@maheswaridurairaj6313
@maheswaridurairaj6313 3 года назад
Sithirai virundu superb Saras veg cuttings neat and fast cooking arumai presentation superb parkumpothe sapida thonuthu awesome pa
@ravisathiya8332
@ravisathiya8332 3 года назад
Parthhale vairu nirampiduchumma😇😇🙂
@avudaiammalpalanichamy9068
@avudaiammalpalanichamy9068 3 года назад
Super amma,,, 👍👌🙏🙏Advanced Happy Tamil new year,,,,,,
@SarasusSamayal
@SarasusSamayal 3 года назад
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 🙏
@manishadarira9833
@manishadarira9833 3 года назад
Belated happy Tamil new year to you Aunty
@SarasusSamayal
@SarasusSamayal 3 года назад
Same to you pa
@subulakshmik1285
@subulakshmik1285 3 года назад
அருமையான சமையல் வாழ்த்துக்கள்ங்க அக்கா
@SarasusSamayal
@SarasusSamayal 3 года назад
நன்றி நன்றிங்க 🙏
@revathibalaji9977
@revathibalaji9977 3 года назад
Parupu poli seithu kattugama pls
@SarasusSamayal
@SarasusSamayal 3 года назад
Sure sure
@MrSrikanthraja
@MrSrikanthraja 3 года назад
Maanga pachadi la oru pachamilaga vasanai ku add pannalam. We add that. Rest all mango pachadi we follow your procedure only
@SarasusSamayal
@SarasusSamayal 3 года назад
Ok nga 👍
@indianfoods7817
@indianfoods7817 3 года назад
Super amma
@jagadeeswarib6982
@jagadeeswarib6982 3 года назад
இனிய புத்தாண்டு வாழ்த்துகள் அம்மா
@sumathib7015
@sumathib7015 3 года назад
Thanksyou Amma
@_VSNK_
@_VSNK_ 3 года назад
super ma....tamil new year wishes amma
@SarasusSamayal
@SarasusSamayal 3 года назад
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 🙏
@thooranlife4351
@thooranlife4351 3 года назад
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் ங்க🙏🙏 🌺💐🌾🍇🍋🍌🍉🍎🍍🍒💐
@bharathisomasundaram8343
@bharathisomasundaram8343 3 года назад
Ella you tube channel um ore samayal
@ponnifarm9174
@ponnifarm9174 3 года назад
கண்டிப்பாக நான் இவை அனைத்தும் தமிழ் வருடப் பிறப்பு அன்று செய்ய போகிறேன் அம்மா
@niranjana5701
@niranjana5701 3 года назад
Mam...a single women u r cooking lot of delicious dishes in limited time with pre.planning there are more things to learn from u beside cooking being active and quick .
@thangamthangam9006
@thangamthangam9006 3 года назад
Super sarasamma
@muthukumarandhiraviyam
@muthukumarandhiraviyam 3 года назад
Nice combo aunty. Iniya Tamil puthandu nal vazdhukal
@SarasusSamayal
@SarasusSamayal 3 года назад
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 🙏
@ushaprasad7352
@ushaprasad7352 3 года назад
Rompa nalla irukku, vanakkam
@kanagavallisankar9427
@kanagavallisankar9427 3 года назад
தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அம்மா💐💐💐
@SarasusSamayal
@SarasusSamayal 3 года назад
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 🙏
@kalaanand6270
@kalaanand6270 3 года назад
Why Vazhaikkai ?? Only Salem only making Vazhaikkai for good day like auspicious day. In Madras Vazhaikkai making only thidhi day🙄🙄🙄 answer immediate please
@kalaanand6270
@kalaanand6270 3 года назад
Waiting reply
@tgsathya8627
@tgsathya8627 3 года назад
Your are my u tube friend ,I like to tell friend in Tamil. You always inspired us.Pallandu vazgha
@SarasusSamayal
@SarasusSamayal 3 года назад
Thank u so much 🥰🙏
@josephinelatha9888
@josephinelatha9888 3 года назад
Puththandu vazhthugal amma
@SarasusSamayal
@SarasusSamayal 3 года назад
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
@jayaramsathiya6622
@jayaramsathiya6622 3 года назад
👌👌
@SenthilKumar-ny4sk
@SenthilKumar-ny4sk 3 года назад
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் அம்மா
@shubhlaxmiiyer3692
@shubhlaxmiiyer3692 6 месяцев назад
Vanakam Amma yummy ❤❤❤❤
@savathriarumugam3914
@savathriarumugam3914 3 года назад
Uogaa. Sameyl super mam eangu rapa putegu
@santham8581
@santham8581 3 года назад
Wow arumai akka 👍🙏🌹
@maruthamuthu.cmaruthamuthu6482
@maruthamuthu.cmaruthamuthu6482 3 года назад
Vanakkam Amma . Tamil puthandu valthugal ma.
@radhanandhagopal5568
@radhanandhagopal5568 3 года назад
Super samayal
@banumathy3144
@banumathy3144 3 года назад
First view aunty! wish you a Happy Tamil New year to you and your family aunty!
@jayalakshmi2752
@jayalakshmi2752 3 года назад
Super ma 🌹🌹🌹
@suseelaramasamy5074
@suseelaramasamy5074 3 года назад
Super mam
@jebaselvan5130
@jebaselvan5130 3 года назад
அருமை மா 🙏
@SasiKala-bx2fk
@SasiKala-bx2fk 3 года назад
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பாட்டி
@vallisaroja4384
@vallisaroja4384 3 года назад
புத்தாண்டுவாழ்த்துக்கள்க்கா
@SarasusSamayal
@SarasusSamayal 3 года назад
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சகோதரி 🙏
@umasrinith2276
@umasrinith2276 3 года назад
Wow...super mam Nice presentation
@hemalathap3598
@hemalathap3598 3 года назад
சுறுசுறுப்பு க்கு நம்முடைய சரசம்மா👍👍👍
@jamunaram3343
@jamunaram3343 3 года назад
Nice
@ashaldevvi8308
@ashaldevvi8308 3 года назад
Super ma
@nirosharajesh4140
@nirosharajesh4140 3 года назад
Wow super welcome tamil New year amma🙂
@vijayakumarrajagopal268
@vijayakumarrajagopal268 3 года назад
Happy thamil New year amma
@SarasusSamayal
@SarasusSamayal 3 года назад
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🙏
@selvee6669
@selvee6669 3 года назад
Iniya Tamil Puttandu Valtukal Akka 🙏💐💐❤️ Selvee 🇲🇾
@ChandraHarithrra
@ChandraHarithrra 3 года назад
Super
@kavidhivakar3475
@kavidhivakar3475 3 года назад
அருமை சுவையான விருந்து திருமதி. சரஸ்வதி அம்மா
@Murugan-kn3qy
@Murugan-kn3qy 3 года назад
Wow super Amma super
@rajalakshmirajalakshmi5737
@rajalakshmirajalakshmi5737 3 года назад
Super👌👌👌
@deepamahesh7715
@deepamahesh7715 3 года назад
Super ing a.
@abiramig6307
@abiramig6307 Год назад
Aha.
@umarani7201
@umarani7201 3 года назад
Super Amma 👍👍
@g.jayalakshmilakshmi3766
@g.jayalakshmilakshmi3766 3 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍 super super
@brinthabalu7210
@brinthabalu7210 3 года назад
Wow I love veg food 🥰😋
@ungalsevakan6633
@ungalsevakan6633 3 года назад
You are rocking Amma ❤
@ilakiyaselvir9188
@ilakiyaselvir9188 3 года назад
Super Amma
@EnPeyarTharani
@EnPeyarTharani 3 года назад
Super Samayal sis. I wish you and your family
@SarasusSamayal
@SarasusSamayal 3 года назад
Welcome sister 🙏
@jaikishan2730
@jaikishan2730 3 года назад
Happy New year
@dhanalakshmijeeva4078
@dhanalakshmijeeva4078 3 года назад
Amma super 👌👌👌👌👌👏👏👏
@kausikausi6005
@kausikausi6005 3 года назад
Hip
@muthulakshmim7795
@muthulakshmim7795 3 года назад
Super Amma as usual.
@saravanangomathi7441
@saravanangomathi7441 3 года назад
Super amma💜
@kalaiselvikalaiselviramach1749
@kalaiselvikalaiselviramach1749 3 года назад
Very much
@SarasusSamayal
@SarasusSamayal 3 года назад
Thank u dear 😍
@radhay2459
@radhay2459 3 года назад
🙏🙏
@el7549
@el7549 3 года назад
Nice
Далее