Тёмный

சிந்திக்க வைக்கும் சனங்களின் கலைஞர் பத்மஸ்ரீ திரு.விவேக் | 17.01.2021 | பேசும் தலைமை | News7 Tamil 

News7 Tamil PRIME
Подписаться 1,5 млн
Просмотров 259 тыс.
50% 1

சிந்திக்க வைக்கும் சனங்களின் கலைஞர் பத்மஸ்ரீ திரு.விவேக் | 17.01.2021 | பேசும் தலைமை | News7 Tamil
#Vivek #PaesumThalaimai #Dr_APJ_AbdulKalam #பேசும்தலைமை
ஆன்லைனில் ஆங்கிலம் கற்க பின்வரும் இணைப்பைக் கிளிக் செய்யுங்கள்wa.me/ 918667832951
👉[In]side Reporter | • October தெரியும் இதென்...
👉 கதைகளின் கதை | Kathaigalin Kathai | • இரும்பு தேசத்து கரும்ப...
👉 கேள்வி நேரம் | Kelvi Neram | • தமிழகத்தில் முடிவுக்கு...
👉இன்றைய செய்தி | Indraiya Seithi | • கொரோனாவை ஒழிப்பதில் மக...
👉வியூகம் | Viyugam | • நீட்விவகாரத்தில் நளினி...
👉பேசும் தலைமை | Paesum Thalaimai | • மழலை மெல்லிசை குழுவின்...
👉செய்தி அலசல் (Seithi Alasal) | • முத்தாரம்மன் கோவிலில் ...
👉DOCTORIDAM KELUNGAL | • பக்கவாத நோய் பற்றி மரு...
News7 Tamil LIVE | Tamil News Live | News Live | நியூஸ்7 தமிழ் | Corona Virus | Stay Home | Stay Safe
நியூஸ்7 தமிழ் நேரலை | தமிழ் செய்திகள் | லேட்டஸ்ட் செய்திகள் | பிரேக்கிங் செய்திகள் | நேரலை செய்திகள் | நேரலை தமிழ் செய்தி | தற்போதைய செய்திகள் | தலைப்புச் செய்திகள் | முக்கியச் செய்திகள் | அரசு அறிவிப்புகள் | நீதிமன்ற தீர்ப்புகள் | விளையாட்டு செய்திகள் | க்ரைம் | சினிமா செய்திகள் | வானிலை அறிவிப்பு | பெட்ரோல் டீசல் விலை | வணிகம் | தொழில்நுட்பம் | கல்வி | ஆட்டோமொபைல் செய்திகள் | ஆன்மீகம் | கலை | அரசு விழா | உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை...
#NEWS7TAMILPrime | #TamilNews | #LiveNews
Subscribe us on RU-vid : bit.ly/SubscribeNews7TamilPrime
Follow us on Facebook ➤ News7Tamil
Follow us on Twitter ➤ / news7tamil
Follow us on Instagram ➤ / news7tamil
Visit our Website ➤ www.ns7.tv
Category
News and Politics
News7 Tamil PRIME Part of News 7 Tamil Television, Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Опубликовано:

 

15 янв 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 209   
@sekarg3873
@sekarg3873 3 года назад
விவேக் நம்மை விட்டு போகவில்லை நாம் பார்க்கும் ஒவ்வொரு மரமும் அவர்தான் அவர் நம்முடனே இருக்க நாமும் ஒரு விவேக்கை ( மரம்) நடுவோம்
@manivelan9672
@manivelan9672 3 года назад
அவர் மறைந்த பிறகு பார்க்கையில் மிகவும் வலித்தது! 😢.‌ அருமையான மனிதர், அருமையான கலைஞர் சின்னக் கலைவாணர் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள்!!
@jesubalan5930
@jesubalan5930 3 года назад
J
@namveetuthottam
@namveetuthottam 3 года назад
நம்மால் இயன்றதை செய்வோம்..!விவேக் மாமா அவர்களின் பணியை தொடர்வோம்... ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-P71hARSN1Jc.html மரம் நடுவோம் ! பிளாஸ்டிக் ஒழிப்போம் ! ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-DWh2cSTRmjU.html
@shankarr2822
@shankarr2822 3 года назад
ஐயா விவேக் அவர்களே உங்கள் புகழ் சொல்ல வார்த்தை இல்லை... உங்கள் பேச்சில் பகுத்தறிவு நிறம்பிகிடக்கிறது...... வாழ்க உங்கள் புகழ்.......
@kalpanakalpana6941
@kalpanakalpana6941 3 года назад
Honestly speach விவேக் sir
@saravananswaminathan2748
@saravananswaminathan2748 3 года назад
இயற்கையை நேசித்த பத்மஸ்ரீ விவேக், அவர்கள் இயற்கை உள்ளவரை அவர் இருப்பார், கவிஞர் பாடியது:- நான்(விவேக்) நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு(உனக்கு) மரணமில்லை, விவேக், அவர்கள் என்றும் நம் மனங்களில் நீங்கா இடம் பிடித்திருப்பார், அவர் நடிகர் என்பதால் அல்ல, இயற்கையின் தவப்புதல்வன், ஐயா அப்துல் கலாம், அவர்களால் பட்டை தீட்டப் பட்டவர், வாழ்க அவர்(விவேக்) புகழ்,
@namveetuthottam
@namveetuthottam 3 года назад
நம்மால் இயன்றதை செய்வோம்..!விவேக் மாமா அவர்களின் பணியை தொடர்வோம்... ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-P71hARSN1Jc.html மரம் நடுவோம் ! பிளாஸ்டிக் ஒழிப்போம் ! ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-DWh2cSTRmjU.html
@janagiramanradhakrishnan7321
@janagiramanradhakrishnan7321 3 года назад
00
@japanexpress1517
@japanexpress1517 3 года назад
அருமை விவேக் சார் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்
@rajaindran1729
@rajaindran1729 3 года назад
Padma. Sri. Dr. Viveaki. Indrunammiday. Illai. Avar. Nattu. Wvitha. Marakantrugal. Entrum. Nammiduam
@gajalakshmir3980
@gajalakshmir3980 3 года назад
In
@minusai9197
@minusai9197 3 года назад
💯🚀
@asaithambia4622
@asaithambia4622 3 года назад
அருமையான பதிவு... நகைச்சுவை நடிகர் விவேக் அவர்களின் விரிவுரையும் சிறப்பாக இருந்தது...👏
@edmondranibluebird455
@edmondranibluebird455 3 года назад
Excellent Interview by Vijayan to bring forth the great details of Dr.Vivek
@namveetuthottam
@namveetuthottam 3 года назад
நம்மால் இயன்றதை செய்வோம்..!விவேக் மாமா அவர்களின் பணியை தொடர்வோம்... ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-P71hARSN1Jc.html மரம் நடுவோம் ! பிளாஸ்டிக் ஒழிப்போம் ! ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-DWh2cSTRmjU.html
@SelvaKumar-hk1fw
@SelvaKumar-hk1fw 3 года назад
கேட்ட கேள்விகளும் சொன்ன பதிலும் அருமை ஒரு இடத்தில் கூட சலிப்பு வர வில்லை வாழ்த்துக்கள் விஜயன் Sir and vivek sir.....
@SABAKI992
@SABAKI992 3 года назад
விவேக் விவேக் தான் மனித வாழ்க்கையில் மூட நம்பிக்கைக்கு சாட்டையடி கொடுத்தவர்.
@jaleel6520
@jaleel6520 3 года назад
பல கோடி மரங்களை நாம் இழந்து உள்ளோம் நடிகர் விவேக் அண்ணா இழப்பின் மூலமாக. சிரிக்க மட்டுமல்லாமல் சிந்திக்கவைக்கும் உங்களது நடிப்பை நாங்கள் இழந்து இருக்கிறோம். நீங்கள் நட்ட மரங்கள் உங்கள் பெயர் சொல்லும் அண்ணா
@balaravindran958
@balaravindran958 3 года назад
பொது ஜன சேவை செய்ய விரும்புவோருக்கு ஆயுசு என்றைக்கும் கம்மிதான் என்பது இறைவன் விதித்த விதியோ..?!
@Adnan..33021
@Adnan..33021 3 года назад
உன்னை இழந்துவிட்டோமே... ஐயா விவேக்... நம்பவே முடியல
@vijayalakshmis4182
@vijayalakshmis4182 3 года назад
Hi l
@ambicat795
@ambicat795 3 года назад
😭😭😭😭😭😭😭😭😭😭😭
@Adnan..33021
@Adnan..33021 2 года назад
@@vijayalakshmis4182 hi
@geejaysundar
@geejaysundar 2 года назад
@@vijayalakshmis4182 pp
@georgewilliam1838
@georgewilliam1838 3 года назад
என் தேவனே என் தேவனே அப்துல்கலாம் மற்றும் விவேக் இவா்களுக்காவே நான் ஒரு மரம் வது நட்டு பராமறிக்க வேண்டும் என் இறைவனே அதற்க்கு எங்களுக்கு நல்ல அறிவை தா?
@namveetuthottam
@namveetuthottam 3 года назад
நம்மால் இயன்றதை செய்வோம்..!விவேக் மாமா அவர்களின் பணியை தொடர்வோம்... ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-P71hARSN1Jc.html மரம் நடுவோம் ! பிளாஸ்டிக் ஒழிப்போம் ! ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-DWh2cSTRmjU.html
@krishnanm2100
@krishnanm2100 3 года назад
விவேக் தங்கள் மறைவு தாங்க முடியவில்லை அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
@kalaiselvid2206
@kalaiselvid2206 3 года назад
௨ண்மையும் நேர்மையும் ௨ள்ளவர்கள் நீடித்த நாட்களாய் மக்களின் மனதில் வாழ்வார்கள் ௮தில் நீங்கள் நிச்சயம் ௨ண்டு மறைந்தாலும் ௭ங்கள் ௨ள்ளத்தில் ௭ன்றும் வாழ்வீர்கள்
@yoga9455
@yoga9455 3 года назад
வளளலார் அப்துல்கலாம் விவேகானந்தர்...அடேங்கப்பா... விவேக் விஐயன் சார் பேட்டி சூப்பர்...
@kubendrandevaraj9358
@kubendrandevaraj9358 3 года назад
Thank you soooooooo much news7 tv❤️👍👍👏👏👏👏👌👌👌👌👌🙏
@nirmalagracymahadevan75
@nirmalagracymahadevan75 3 года назад
Meegavum vedhanaiya irikkiradhu..Vivek sir is multi talented person.I can't believe sir is not with us.🙏🙏💐💐
@ch__av__at4284
@ch__av__at4284 3 года назад
Sir, your interview not an actor interview. உங்கள் வாழ்க்கை பல பன்முக திறமை கொண்ட மனிதரகளின் சுற்றி இருந்து இருக்கிறது. Amazing Sir. Each and Every speech interesting
@user-kg3ms6eu1q
@user-kg3ms6eu1q 7 месяцев назад
Arumaiana Manithar.God has no eyes .Greatest personality. Namaste Sir.
@gbsivam5825
@gbsivam5825 3 года назад
மரங்கொண்டு ஆடைதொடுத்து பூமிதன் மானங்காத்தான்!! பூரித்தாள் இயற்கையன்னை!! வாரித்தான் அணைத்துக்கொண்டாள் தன்னகத்தே....!! கலாம் கண்ட திரைக்கலைஞனே!! காலம் கொண்ட மரக்காதலனே!! கண்வழி நீர் வார்த்தோம்!!! வாழிய என்றும் இயற்கையோடு!!! வாழிய என்றும் நினைவோடு!!!
@namveetuthottam
@namveetuthottam 3 года назад
நம்மால் இயன்றதை செய்வோம்..!விவேக் மாமா அவர்களின் பணியை தொடர்வோம்... ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-P71hARSN1Jc.html மரம் நடுவோம் ! பிளாஸ்டிக் ஒழிப்போம் ! ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-DWh2cSTRmjU.html
@lathaharshini3765
@lathaharshini3765 3 года назад
அருமை👍
@buvanajeeva6188
@buvanajeeva6188 3 года назад
I love this programme. Please continue the interviews of great personalities. Thanks Vijayan for taking the interview in such a organized and professional manner.
@ssrajan9654
@ssrajan9654 3 года назад
So special, intelligent and philanthropist. Gave many msgs to society thru his timely comedies. We miss u sir. RIP.
@babuprabhakaran9422
@babuprabhakaran9422 3 года назад
Entire tamil people miss PadmaShri VIVEKH Sir He is still in our hearts
@theerthagirim3927
@theerthagirim3927 3 года назад
Vivek sir, your interview is simply superb and natural. Last one minute reference to our land of Saints .... reflects your love for people and soil... hats off .
@mageshm2745
@mageshm2745 3 года назад
My RU-vid recommendations is full of vivek videos
@Karthikeyan-vz4tj
@Karthikeyan-vz4tj 3 года назад
நகைச்சுவை இருக்கும் வரை, #விவேக் சார் இருப்பார் 😀
@namveetuthottam
@namveetuthottam 3 года назад
நம்மால் இயன்றதை செய்வோம்..!விவேக் மாமா அவர்களின் பணியை தொடர்வோம்... ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-P71hARSN1Jc.html மரம் நடுவோம் ! பிளாஸ்டிக் ஒழிப்போம் ! ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-DWh2cSTRmjU.html
@enveetusamayal394
@enveetusamayal394 3 года назад
என்ன ஒரு கபடம் இல்லாத சிரிப்பு 🙏😭😭
@renganathan8731
@renganathan8731 3 года назад
விவேக் அண்ணா ஓம் நமோ நாரயணாய ஹரே கிருஷ்ணா ஓம் நமோ நாரயணாய
@namveetuthottam
@namveetuthottam 3 года назад
நம்மால் இயன்றதை செய்வோம்..!விவேக் மாமா அவர்களின் பணியை தொடர்வோம்... ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-P71hARSN1Jc.html மரம் நடுவோம் ! பிளாஸ்டிக் ஒழிப்போம் ! ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-DWh2cSTRmjU.html
@kulasegaramsubeasharan1036
@kulasegaramsubeasharan1036 3 года назад
அருமை
@margosatoday
@margosatoday 3 года назад
NOOOO REPLACEMENT FOR YOU VIVEK. ONE IN A BILLION..🙏🙏🙏
@thiruvalluvan.cracyspeechn9946
@thiruvalluvan.cracyspeechn9946 3 года назад
So great and real we don't miss you
@sekartheboss3447
@sekartheboss3447 3 года назад
சுப்பர்
@positivemindpositivevibesp179
@positivemindpositivevibesp179 3 года назад
Good Interview
@viswanathans1842
@viswanathans1842 3 года назад
Nice Interview
@lakshmanandhm4628
@lakshmanandhm4628 3 года назад
𝓡𝓲𝓹 𝓼𝓲𝓻
@jeevithaprabhaprabhakaran6351
@jeevithaprabhaprabhakaran6351 3 года назад
Super
@nehruramakrishnan5432
@nehruramakrishnan5432 3 года назад
Dear Vivek sir. Seen this last full video. But miss u speech future. RiP , love u sir, I ll follow to plant 🌲.. futur
@prakaashduraiswamy188
@prakaashduraiswamy188 3 года назад
Vivek sir ,You're all ways with us .
@jeyamurugansingaravelan7432
@jeyamurugansingaravelan7432 3 года назад
விண்ணுலகம் சென்று விட்ட விவேக் கே நாங்களும் பின்னாலேயே வருகிறோம் குரானாவின் மூலம்
@murugansubbiah946
@murugansubbiah946 3 года назад
Great personality Mr Vivek , miss you sir ,but your are always with people s heart
@ganeshn5823
@ganeshn5823 3 года назад
Enna oru interview..kelviyum pathilum romba arumai
@aravindm2186
@aravindm2186 3 года назад
அருமையான மனிதர் 🌹🌹🌹
@RajeshKumar-dl8oo
@RajeshKumar-dl8oo 3 года назад
Vivek sir உண்மையான தமிழன்
@mohammedismailazeem9138
@mohammedismailazeem9138 3 года назад
MANASU VALIKKIRATHU.NEENGA IPPA POHAVENDIYA AALEY ILLA VIVEKH SIR. PRAY FOR RIP.
@scb-mz4nc
@scb-mz4nc 3 года назад
சனங்களின் கலைஞன் விவேக் அருமையான மனிதர்.
@anguannamalai2844
@anguannamalai2844 3 года назад
REALLY GREAT VIVAKE IS NOTHING BUT HUMAN GOD WE CAN PRAY IN FRONT OF HIM
@pushpakanthipushpa8970
@pushpakanthipushpa8970 3 года назад
Multi talented soul vivek earth and tn , tamils are missing him, what to say other than this, proud to seen him, proud to seen his demise, tdy Or tmrw we too will die but do not know whether we going to see him after death, beauty is we had given him send off warmly, he was a blessed soul
@mounasundaranvelloresingar4212
@mounasundaranvelloresingar4212 3 года назад
Best comedian, with best thought process, above all that good human being, that's the peak. Mr. Vivek u always will be in ppls heart, including me.
@deeshakitchen5325
@deeshakitchen5325 3 года назад
நல்வர்கள் நீண்ட நாள் வாழ்வது இல்லை ஆனால் நாட்டை கெடுக்குறவன் நல்லா இருப்பாங்க என்னா வாழ்கை
@ShivaKumar-vc9xk
@ShivaKumar-vc9xk 3 года назад
Rest in peace vivek sir I miss you vivek sir
@geetavijayraghavan199
@geetavijayraghavan199 3 года назад
Great interview. Missing both Dr. Kalam &Vivek sir.
@arumugavelappan4428
@arumugavelappan4428 3 года назад
இறையோடு சங்கமித்த விவேக் அவர்களின்நெஞ்சம் நிறைபேட்டி
@josell1543
@josell1543 Год назад
Love you Vivek sir
@sasikala6984
@sasikala6984 3 года назад
U r so great
@ramrajini2149
@ramrajini2149 3 года назад
நம் காலத்தில் வாழ்ந்த ஈ வெ ரா அண்ணன் விவேக் அவர்கள்...
@anbuarasan5452
@anbuarasan5452 3 года назад
Great sir.
@adhudaaha4953
@adhudaaha4953 3 года назад
Such a good human
@yuvarajyuvi2414
@yuvarajyuvi2414 2 года назад
🙏🏿iyaa Nan ungalaii vanangum pothu nengal illai enru ninaikum pothu Nan migavum varunthigiren iiya solvathurku varthai illi enaku varthai varavallaii iiyaa Vivek iiiyaaa🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@manithangavelu5583
@manithangavelu5583 3 года назад
ஓம் சாந்தி....
@joylinshirley4112
@joylinshirley4112 3 года назад
Super interview Vivek the best, very intelligent person. Vivek look like hero and speech intelligent and humble. Vivek very transparent this anchor use to ask strong questions to guest but here he is very soft because Vivek very humble person
@muralidharansoolamangalam8695
@muralidharansoolamangalam8695 3 года назад
Very great man
@senthilnathanganapathy2585
@senthilnathanganapathy2585 3 года назад
இன்னும் வாழ்ந்து தமிழகத்தில் நிறைந்து இருக்கவேண்டிய ஆன்மா. உடலற்று இருக்குமோ
@krishnanm2100
@krishnanm2100 3 года назад
விவேக் நகைச்சுவை மன்னன் சிரிக்கவைத்து சிந்தனை வளர்த்து விட்டீரகள் பாராட்டு கள் வணக்கம்
@inbworldinbworld5158
@inbworldinbworld5158 3 года назад
* தலைசிறந்த இந்தியர் *
@karki_dilip_
@karki_dilip_ 3 года назад
Vivek sir 😭 yathartha manithar neengal🙏 😭
@radhikaradha6278
@radhikaradha6278 3 года назад
Miss you vivekh sir
@venkateshrkris
@venkateshrkris 3 года назад
the most humble and a sensible anchor, hats off
@vijaykumar-ug6fn
@vijaykumar-ug6fn 3 года назад
Ungalai ilanfuvittome Chinna kalaivanarukku 🌹🌹🙏
@user-pd8hv9sc5y
@user-pd8hv9sc5y 2 года назад
We miss you, miss you and miss you Vivek. Your name would always be there along with Dr.APJ.
@Balu_2411
@Balu_2411 3 года назад
Miss u lot sir
@dinoselva9300
@dinoselva9300 3 года назад
9:25 மரம் நட ஆரம்பித்த விவேக்கின் சரித்திரம் 13:59 சனங்களின் கலைஞர், சின்ன கலைவாணர் என்ற பட்டம் கிடைத்தவிதம் 17:17 18:17 விவேக்கின் நகச்சுவையை மாற்றிய கவிஞர் வாலி, 20:07 இசை ஆர்வம், இசைஞானி, 23:01 29:46 31:21 சினிமா அறிமுகம்
@namveetuthottam
@namveetuthottam 3 года назад
நம்மால் இயன்றதை செய்வோம்..!விவேக் மாமா அவர்களின் பணியை தொடர்வோம்... ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-P71hARSN1Jc.html மரம் நடுவோம் ! பிளாஸ்டிக் ஒழிப்போம் ! ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-DWh2cSTRmjU.html
@karthikifana6703
@karthikifana6703 3 года назад
I Miss you Vivek sir 🥺😢
@kubendrandevaraj9358
@kubendrandevaraj9358 3 года назад
I miss you sir ❤️❤️❤️❤️❤️i love you sir 😭😭😭😭
@karthik9897
@karthik9897 3 года назад
Appadi ye Vadivelu sir ta yum interview yedunga pls... Avar speech kettu rombha naal aachu... 😁
@palanichamymm446
@palanichamymm446 3 года назад
விவேக் தம்பியின் எண்ணம் ஈடேறும்.
@vijayanand8542
@vijayanand8542 3 года назад
Miss u vivek ji my all time favourite.....
@manimozhimanimozhi1401
@manimozhimanimozhi1401 Год назад
I respect you vivek sir, miss you sir
@arjunthevar4708
@arjunthevar4708 3 года назад
Miss you விவேக் sir
@reddyprakesh7311
@reddyprakesh7311 3 года назад
Get well soon Vivek sir
@praveen.a1368
@praveen.a1368 3 года назад
Miss you vivekh sir🌳🌿
@ShanmugarajArumugasamy
@ShanmugarajArumugasamy 3 года назад
I thought you would come back to plant more trees. Feeling very disappointed and sad. Your heart is not at par after you missed your son during 2015. Rest in Peace Chinna Kalaivaanar 😢😢😢
@namveetuthottam
@namveetuthottam 3 года назад
நம்மால் இயன்றதை செய்வோம்..!விவேக் மாமா அவர்களின் பணியை தொடர்வோம்... ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-P71hARSN1Jc.html மரம் நடுவோம் ! பிளாஸ்டிக் ஒழிப்போம் ! ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-DWh2cSTRmjU.html
@sachchithananthanthuraisam5394
@sachchithananthanthuraisam5394 3 года назад
I miss you sir
@prashanth3907
@prashanth3907 3 года назад
Sir neenga oru god mathiri sir🙏🙏❤️❤️
@geethaeesha7706
@geethaeesha7706 3 года назад
Semma cute sir neenga
@tbala2k
@tbala2k 3 года назад
RIP VIVEK Sir....May soul rest in peace
@68tnj
@68tnj 3 года назад
Nice interview. Very recent interview before his demise.
@0rk762
@0rk762 3 года назад
Excellent interview!👌👍
@cccc-lk1mi
@cccc-lk1mi 3 года назад
After watch
@harikumarharikumar7241
@harikumarharikumar7241 3 года назад
V👌super
@RajeshKumar-dl8oo
@RajeshKumar-dl8oo 3 года назад
Vivek sir neenga legend
@ushan1149
@ushan1149 3 года назад
Very nice interview with Vivek sir it's very difficult to digest that Vivek sir is not with us
@balasubramaniamramalingam6224
@balasubramaniamramalingam6224 3 года назад
அருமையான பேட்டி
@KarthickKarthick-jd4js
@KarthickKarthick-jd4js 3 года назад
Miss U sir😢😭
@davimman07
@davimman07 3 года назад
Vivek sir ❤️❤️❤️
@karthikg6882
@karthikg6882 3 года назад
Feel like crying
@thillaigov
@thillaigov 3 года назад
Very nice
@ckanaks
@ckanaks 3 года назад
Awesome person we miss you
@boomathiboomathi1033
@boomathiboomathi1033 3 года назад
அப்துல் கலாம் அய்யாவின் மரம் நடுதலில் ஆரம்பித்து ஜெயகாந்தன் அய்யாவின் "வாழ்க்கை என்பதே அந்தந்த நேரத்து நியாயங்கள் " என்ற வரிகளில் முடித்த உங்கள் பேட்டி இனியும் தொடர கடவுள் அனுமதித்திருக்கக் கூடாதா?
@mutthuveldevarajah3793
@mutthuveldevarajah3793 3 года назад
Great loss
@nagangks7486
@nagangks7486 Год назад
We missed you Vivek sir
Далее