Тёмный

சிந்து சமவெளியுடன் தொடர்புடைய தமிழர் ரகசியங்கள் | IAS Balakrishnan அதிரடி ஆய்வு 

Vikatan TV
Подписаться 3,3 млн
Просмотров 111 тыс.
50% 1

Опубликовано:

 

26 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 407   
@subashbose9476
@subashbose9476 6 лет назад
விகடணுக்கும் டீமுக்கும்... வாழ்த்துக்கள்..! பாலு சாருக்கு வணக்கங்கள்..! நிறைய எழுதுங்கள்...! எதிர் பார்க்கிறோம்...!
@subashbose9476
@subashbose9476 6 лет назад
பாட்டு அருமை அய்யா...! குமரிக் கண்டத்தில் அகழ்வாராய்ச்சி செய்யும் போது.... ஒரே ஒரு பானை....கிடைத்தால் கூட போதும்...! 1000 கோடிக்கு... இல்லை இல்லை... விலை மதிக்கவே முடியாதது அல்லவா...!
@gowrishankar5322
@gowrishankar5322 3 года назад
கிட்டப் பார்வையில் தட்டுப்படாத வை தூரப் பார்வையில் துலாக்கோலில் துலங்குகின்றன: இந்த அழகான வரிகள் என்னை மிகவும் தொட்டது
@arunkumar-gq5kg
@arunkumar-gq5kg 6 лет назад
அய்யா கீழடி அகழாய்வை இன்றைய தமிழ் மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் உங்களை போன்றவர்கள் எடுத்து செல்ல வேண்டும் இன்னும் வீரியமாக.. உங்களது முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்
@user-wx8nk6wt8p
@user-wx8nk6wt8p 3 года назад
சிறப்பு ஐயா வாழ்த்துகள் இன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் வாயிலாக தான் தங்களை அறிந்து கொண்டேன் நிச்சயமாக உங்களது புத்தகங்களை வாசிக்க வேண்டும் என்று ஆவலுடன் இருக்கிறேன் மகிழ்ச்சி...
@GreenyRaju
@GreenyRaju 6 лет назад
மிகவும் அருமையா தமிழ் மற்றும் தொல்லியல் துறை திரு பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் அவர்களின் பதிவுகள், நன்றி விகடன்.
@subashchandrabosek1044
@subashchandrabosek1044 6 лет назад
மிக முக்கியமான மற்றும் அருமையான தகவல்கள்.. தங்கள் பயணம் முழுமையாக வெற்றி அடையவும், இது போன்ற பயணங்கள் மேலும் சிறக்கவும் ஐயா திரு. பால கிருஷ்ணன் இ. ஆ. ப. அவர்களுக்கு வாழ்த்துக்கள்... இது போன்ற தகவல்களை மக்களிடம் சரியான முறையில் சேர்த்து வரும் விகடன் குழுமத்திற்கு நன்றி...
@Riya-uv9ri
@Riya-uv9ri Год назад
Qqqqqqqqqqqqq
@parasumannasokkaiyerkannan3624
OUT OF4926 IAS OFFICERS IN INDIA THE ONLY IAS OFFICER WHO CONTRIBUTED HIS WHOLE TIME FOR THE INVENTION OF THE LINK BETWEEN THE SANGAM AGE WITH THE MOHANJADARO AND HARAPPAN CULTURE. I SALUTE TO DR. R. BALAKRISHNAN FOR HIS CONTRIBUTION TO RE-WRITE THE INDIAN HISTORY.
@gunasekarans5563
@gunasekarans5563 Год назад
அய்யா பேசியது மிகவும். நண்மை. கொள்வதாக அமைய பெற்றது பழமையைஐ பேசிடும் காலம் மாரிக்கொண்டேஏ போஓய்அ கொண்டிருக்ககும் வேலை இது இன்னாலில் எதிர் பாராத பேச்சினை கேஏட்டு வியந்தேன் அய்யா நன்றி பல உறவே வாழ்க வளமுடனே நல் வாழ்த்துகளே.
@ashker3389
@ashker3389 2 года назад
What a genuine soul!! So happy for his presence in our community.
@subbulaxmimuthuraj6677
@subbulaxmimuthuraj6677 5 лет назад
ஆசிரியர் அவர்களுக்கு எனக்கு இப்போது 71 வயது .நான் போவதற்குள் முடிந்த அளவு நம் வரலாறை அறிந்து கொண்டு மறைய விரும்புகிறேன் ,ஹரியானாவிலும் ,குஜராத்திலும் நம் நாகரீக விபரங்கள் இருக்கின்றன , அதை பற்றி எழுதுங்களேன் ,PRIEST KING AND LADIES NUDE SCULPTURES CLEARLY PROVES IT IS A TAMIL PEOPLE அதை ப்பற்றி எழுதுங்களேன் PLEASE
@ntumuthu
@ntumuthu 6 лет назад
நிகழ்காலம் என்றும் எதுவும் இல்லை எதிர்காலம் என்றும் எதுவும் இல்லை கடந்தகாலம் கடந்து போகுது .அருமை
@michealrajamirtharaj8977
@michealrajamirtharaj8977 5 лет назад
past no more! future ?not sure! but NOW IS MINE.NANDRE SEI ADAI INDRE SEI.
@jayaprakash2250
@jayaprakash2250 5 лет назад
இது யாரு எழுதுனது english author name sollunga
@seyonagro6057
@seyonagro6057 5 лет назад
Present only true..
@jayaprakash2250
@jayaprakash2250 5 лет назад
@@seyonagro6057 போயா அங்குட்டு
@seyonagro6057
@seyonagro6057 5 лет назад
@@jayaprakash2250 then go to past if you can
@விசித்திரன்
தமிழ் மொழிக்குடும்பம் எப்படி ஐயா திராவிடம் ஆகும். தமிழ் கலாசாரத்தை தமிழ் கலாசாரம் என்று அழைப்பதில் என்ன பிழை??
@curiouskalai
@curiouskalai 5 лет назад
நான் குயவன்........⁦🙏
@coconutpunch123
@coconutpunch123 6 лет назад
This guy is a ocean of knowledge
@manivasaganvenu5414
@manivasaganvenu5414 3 года назад
ஐயா அவர்களே கடந்த மூன்று நாட்களாக தங்களின் தமிழ்ச் சமூகம் தான் பதிவுகளைக் கேட்டு வருகிறேன்... அளவற்ற வரலாற்றுப் புதினங்களைப் பதிவு செய்யும் தாங்கள் கூட 160 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுவரப்பட்ட திராவிடம் என்ற சொல்லாடலை சங்க காலத்தோடு இணைப்பது தான் வியப்பாக உள்ளது...
@ShankarKumar-sb3sx
@ShankarKumar-sb3sx 6 лет назад
அருமை . வார்த்தைகள் இல்லை உங்களை புகழ , நன்றி விகடன் மற்றும் குழு
@jayakumar-iz6ug
@jayakumar-iz6ug 6 лет назад
inspiring officer! keep doing the interview like these bureaucrats
@rathimeena4054
@rathimeena4054 5 лет назад
Oh my God, u have wisdom, I'm lucky to hear this video
@dineshbabuv4261
@dineshbabuv4261 6 лет назад
அருமை அய்யா வாழ்த்துக்கள்
@rathimeena4054
@rathimeena4054 5 лет назад
Anchor Anna ur a saving this video now in net which can be used by billions of people hear after, I thank u so much for interviewing people like him.....
@mahiramvevo
@mahiramvevo 6 лет назад
இங்கு தெலுங்கு கன்னடம் மலையாளம் என அனைத்து மொழிகள் வர பல ஆயிரம் ஆண்டுகள் முன்பே தமிழ் உள்ளது அதில் என்ன திராவிடம் தமிழர் என்று இனமுண்டு திராவிடம் என்று ஒன்றும் இல்லை எங்களுக்கு வேறு யாரும் பெயர் வைக்க முடியாது நாம்தான் நமது பெயர் வைக்க வேண்டும் பார்ப்பவர்களுக்கு நாம் ஒன்றாக தெரிந்தால் அதற்காக நாம் ஒன்று என்று அர்த்தம் இல்லை
@shakujaku4255
@shakujaku4255 5 лет назад
சூப்பர்
@mahiramvevo
@mahiramvevo 4 года назад
@Moahamed Nafees ahaha ithenna puthu uruda iruku haha and why do muslims support dravidam and dmk i'm not sangi but want to know bro
@mahiramvevo
@mahiramvevo 4 года назад
@Moahamed Nafees adichuu vidunga dravidam nu oru mayirum ila
@kasthurirajagopalan2511
@kasthurirajagopalan2511 5 лет назад
Very interesting to watch this interview. Arumai.
@madhanvc8
@madhanvc8 3 года назад
கொங்கு கவுண்டர்ஸ் & நகரத்தார்..
@dineshdinesh5650
@dineshdinesh5650 3 года назад
கவுண்டர் ,நகரத்தார், குலாலர்
@kavithas271
@kavithas271 2 года назад
நன்றி ஐயா இன்பமான நிகழ்வு விகடன் வழியாக தங்கள் அனுபவங்களை தரிசிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது
@Maryanitha-d3n
@Maryanitha-d3n 3 месяца назад
Words r very apt ...nicely sung
@m.v.manickamandco2755
@m.v.manickamandco2755 11 дней назад
முது மக்கள் தாழிக்குள் மூச்சு விடும் தீயே... அருமை அருமை
@anbalagapandians1200
@anbalagapandians1200 Год назад
அருமையான பதிவு வாழ்த்துக்கள் அய்யா
@raamachandranjayaraman7124
@raamachandranjayaraman7124 6 лет назад
அருமை. நன்றிகள் பல
@ravindrankuppusamy6607
@ravindrankuppusamy6607 15 дней назад
Spot on IAM with you.
@Gowthamveer
@Gowthamveer 6 лет назад
Super sir ...Thank you sir for sharing.. You're experiencing
@shankarshankar7746
@shankarshankar7746 6 лет назад
Please don't end the program please continue ..... Continue by episode........ Please
@tamilharasan7991
@tamilharasan7991 4 года назад
நன்றி
@m.devaselvam629
@m.devaselvam629 2 года назад
Very good spk
@porchelviramachandran4524
@porchelviramachandran4524 6 лет назад
அருமையான பேச்சு! புதிய பார்வை! எனது பல குழப்பங்களுக்கு தெளிவு கிடைத்தது ஐயா! ஆழ்ந்த தெளிவான அறிவு ஐயா! மிக்க நன்றி ஐயா!
@arunindian9713
@arunindian9713 6 лет назад
Super vikatan,,,inthamathiri neraya field la irukavangala interview pannunga
@ezhilindian96
@ezhilindian96 6 лет назад
Nice interview... good questions..
@muralib1857
@muralib1857 Год назад
EXELLENT INFORMATION. balakrishnan SIR is a pokkisam of of TAMIZH. TAMIZHAR and TAMILNADU.
@kamesh5846
@kamesh5846 6 лет назад
Bro you should have asked about keeladi excavations and it's relation with Indus valley civilization. I was hoping you would have asked. Also the lastest DNA finding that Indus valley people were more closer related to South India than North Indians specially the upper caste people.
@Nirmala1969
@Nirmala1969 5 лет назад
DNA is closely related to Tamizhians of Tamilnadu n srilankan eezham Tamizhians which proves the kumarikandam extended over full of India, left madagascar
@rickyr1355
@rickyr1355 4 года назад
@@Nirmala1969 ~~ //kumarikandam extended over full of India, left madagascar// Kumarikandam theory is total bullshit of 19th century. Read about Plate Tectonics of 20th century.
@sumathi1558
@sumathi1558 4 года назад
Yes
@PamPariPremaIndia
@PamPariPremaIndia Год назад
Ayya spoke much deeper & ancient subject of Keelade..
@thaache6
@thaache6 3 года назад
அன்புடையீர்!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்.. . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், பிலாக்குகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்.. தாய்த்தமிழ் நமக்குக் கண்கள் என்பதையும் பிறமொழிகள் தொலைநோக்கிகள் என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும்..] . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- ௧) www.internetworldstats.com/stats7.htm ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet ௩) www.google.com/search?q=language+wise+internet+adoption+in+india ௪) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp ௫) speakt.com/top-10-languages-used-internet/ ௬) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . திறன்பேசில்/கைபேசியில் எழுத:- ஆன்டிராய்ட்:- ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil ௪) play.google.com/store/apps/details?id=com.sps.tamilkeyboard . ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:- ௫) tinyurl.com/yxjh9krc ௬) tinyurl.com/yycn4n9w . கணினியில் எழுத:- உலாவி வாயிலாக:- ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab ௨) wk.w3tamil.com/tamil99/index.html . மைக்ரோசாப்ட் வின்டோசு:- ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html [அல்லது] www.google.com/search?q=eKalappai ௪) tamil26.wordpress.com/ . லினக்சு:- ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) indiclabs.in/products/writer/ ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil . குரல்வழி எழுத:- tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள். . பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:- ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இடுங்கள். இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் , குறைந்தது இரண்டு பூட்டியூப் காணொளிகளிலும் கட்டாயம் *பகிர்ந்திடுங்கள்*. பலரும் இதைப்படித்து தமிழ் வளர்ச்சியில் பங்குபெறுவார்கள் என நம்புவோம். பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . #தமிங்கிலம்தவிர் #தமிழெழுதிநிமிர் #தமிழிலேயேபகிர் #தமிழல்லவாஉயிர் #எதிர்ப்போரெனக்குமயிர்!!!! #வாழ்க #தமிழ் . நன்றி. தாசெ, நாகர்கோவில் ::::::: ஊநஞமதேஏஊஉலழபஷ
@Gowthamveer
@Gowthamveer 6 лет назад
Thank you very much Balakrishnan sir
@udhayanvenugobal
@udhayanvenugobal 6 лет назад
சிறப்பு! மனிதனும் அவனுடைய பயணம் பற்றியான தங்களுடைய கருத்து ஆழமானது!
@mani67669
@mani67669 6 лет назад
Displaysment of people made to learn and adopt the geography and made to change but keeping the basic fact in tact like a brick. Thanks.
@pugalenthi0077
@pugalenthi0077 Год назад
வாழ்த்துகள்
@gopinath-xs6cg
@gopinath-xs6cg 6 лет назад
Awesome vikatan....keep reminding our history...
@krishnansrinivasan830
@krishnansrinivasan830 5 лет назад
Nice :) I really liked few detailed shots in pottery videos :)
@victordaas
@victordaas 6 лет назад
Inspiring!
@kavithaikadhali23
@kavithaikadhali23 Год назад
Enna solvadhu... நீங்கள் எங்கள் பொக்கிஷம்
@JeevAms-m3v
@JeevAms-m3v 6 лет назад
Semma ... Athan tamila oru vaakiyam irukku "thirai kadal odi thiraviyam thedu" ... Nagarthal than nagarigam ...
@thigarajan
@thigarajan 5 лет назад
Bala sir super, thks to vikatan, returns the history to us.
@porchelviramachandran4524
@porchelviramachandran4524 6 лет назад
விகடனுக்கு நன்றி!
@tamilkings7751
@tamilkings7751 5 лет назад
I agree 100% my age 1987..I start to watch Hindi..Friday,Saturdays Sunday .all.I watch all Indian language movie.. I am kongu region.. I am not cell phone.audit..Tamil Is mayakam .ganja..mayakam..
@sattiavingadassamy516
@sattiavingadassamy516 6 лет назад
செம்மையான பெருமைமிகு பதிவு. அருமை.
@jayaprakash1890
@jayaprakash1890 5 лет назад
கடந்த காலமே மீண்டும் மீண்டும் கடந்து போகிறது.
@sakthisk7407
@sakthisk7407 6 лет назад
Why there's no discussion about kheezhadi.. Is there any politics behind this?
@bharathikthevar1891
@bharathikthevar1891 6 лет назад
Nothing like that. Once old Tamil text found out that kheezhadi is Bhramins settlement area. Gifted by pandiyan queen. So Politicians like Seeman and other leftist people back out of talking about kheezhadi. Also media stopped. This is what our politicians true face.
@bharathikthevar1891
@bharathikthevar1891 6 лет назад
And don't worry Kheezhadi isn't older then our Temples. Save our temples 1st
@thiyanez
@thiyanez 6 лет назад
@@bharathikthevar1891 Do u know about that Keeladi is directly liked with indus valley civilization. If it's confirmed officially the entire Indian continental history will be rewritten. Thats the fear to hide the reports of Keeladi excavation.
@iQieo
@iQieo 6 лет назад
tamil.thehindu.com/opinion/columns/கிடப்பில்-போடப்படுகிறதா-கீழடி/article9460543.ece
@iQieo
@iQieo 6 лет назад
tamil.thehindu.com/tamilnadu/article19774904.ece
@sumathi1558
@sumathi1558 4 года назад
Tamil language itself is science.
@srii4601
@srii4601 4 года назад
Semmai.. Kattalai... Awesome inferences
@kartheswarp4659
@kartheswarp4659 6 лет назад
Advance Congratulations for 1M subscribers
@ganesanmuthiganesanmuthi5356
@ganesanmuthiganesanmuthi5356 3 года назад
What is the neaning of ko and vil. Please explain. I appreciate you.
@RahmanRahman-ux6pn
@RahmanRahman-ux6pn 6 лет назад
திராவிட விட்டு தமிழ் தமிழர் பேசினால் மேலும் நல்லா இருக்கும்
@antondev8388
@antondev8388 5 лет назад
dhravidan race serndhavan tamilan.....genetics padi, purinjukuva
@vinodk6654
@vinodk6654 6 лет назад
Thanks Balakrishna sir
@nagarajanerode
@nagarajanerode 6 лет назад
Very useful and deep details.
@s.sathya4710
@s.sathya4710 6 лет назад
Sengol nalla vilakam, nandri vikatan 👌
@shankarshankar7746
@shankarshankar7746 6 лет назад
Sir thanks for u information ur inspiration thanks thanks thanks for the awesome speech Thanks u sir
@rajaramrajaram3452
@rajaramrajaram3452 6 лет назад
wonderful speech
@SuryaPrakash-xr7tz
@SuryaPrakash-xr7tz 6 лет назад
சிறப்பு ஐயா
@akashdeepan678
@akashdeepan678 6 лет назад
Informative interview
@sunderesanvadivel3604
@sunderesanvadivel3604 2 года назад
Your contribution to our Tamil culture is not able to express in words Your are to be elevated to whorship by our community Equal to kulatheiva valipadu
@sundarbala7083
@sundarbala7083 5 лет назад
Wonderful inspired information, better sir why we will organize to make an research about atichanallur and other area without support of Hindi government? Sundar Thambikkottai
@rathimeena4054
@rathimeena4054 5 лет назад
Thirumbavum interview edunga Anna, he is a man who can say our history poetically... Plz anna
@PamPariPremaIndia
@PamPariPremaIndia Год назад
Agree
@naveenrs7460
@naveenrs7460 6 лет назад
கீழடி அய்யா
@thiyanez
@thiyanez 6 лет назад
தெற்கே கடலுக்குள் இருக்கும் குமரிகண்டம் நம் நாகரிகம் என்று உரைக்கும் போது.. இந்திய நாடு திராவிடர் நாடு.. வடக்கும் நாம்தான் என்று சூளுரைத்தவர் ஐயா பாலகிருஷ்ணன். அவர்களுக்கு நன்றி.. 🙏
@palanichamy3777
@palanichamy3777 5 лет назад
Great sir neenga
@idkdineshkumar
@idkdineshkumar 6 лет назад
திராவிட சங்காத்தம் என காரவேலர் கல்வெட்டில் எங்கே உள்ளது ஐயா? கொஞ்சம் தெளிவு பெற வேண்டுகிறேன். தமிரா,தரமிரா(T[r]amira )என்று தானே உள்ளது ? Line 11 ல் ? நான் உங்கள் கல்லூரி தோழர் இளங்கோ அவர்களின் மகன். நன்றி.
@manohub
@manohub 6 лет назад
Oombu
@manohub
@manohub 6 лет назад
poori thevidiya munda nee yenamo avar kooda irunthu ellam panna mariyum... Avar poi solramariyum pesura...admk Seemanuku potu kudathu thittam padi DMDK, mdmk katchi la valanthura koodathu... Athuku telungan nu koovanum...intha nara velayu seiringa... Election la makkal serupadi tharuvan apa theriyum.. yaru unmayanavanu...
@cponniah792
@cponniah792 5 лет назад
Paari Saalan .
@ram0210
@ram0210 5 лет назад
+mano raj Dai Punda, Avar Keeta Kelviku Bathil kooru. Summa Nai pol kukaikathe..
@manohub
@manohub 5 лет назад
@@ram0210sunni evar keta kelviku ... da ...Punda mavanae...
@sundarmoorthy1664
@sundarmoorthy1664 6 лет назад
அருமை
@elan5567
@elan5567 6 лет назад
Excellent sir
@varunprakash6207
@varunprakash6207 6 лет назад
#HatoffViktanTv and #IASBalakrishanSir The importance of Pot 🏺🏺and Uses in the World #TamizhaEnnaSonnalum #TamizhaDa 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@vikramtr7224
@vikramtr7224 5 лет назад
💯
@hajaview
@hajaview 6 лет назад
Crt enga oorula manpandam seiyuravaru tha poosari....innaiki varaikkum
@clementcharles4498
@clementcharles4498 6 лет назад
ஐயா தங்கள் தமிழ் ஆராச்சி தொகுப்புகளை உலக அளவில் எடுத்து செல்ல வேண்டும் என்று வேண்டுகிறோம்
@plukejayakumar80
@plukejayakumar80 Год назад
Dear Mr, Bala krishnan Sir, kindly explain the TAMIL people's s culture and the HISTORY to our Tamil Nadu Governor Mr, R.N . RAVI.
@vishwasai18
@vishwasai18 3 года назад
Sir super
@sethu7178
@sethu7178 6 лет назад
Super vikadan
@wignarajahs.1050
@wignarajahs.1050 Год назад
Dravida maybe meaning trader as in french and European languages
@sugmad
@sugmad 6 лет назад
Does anyone know if he has written any books? If yes where can I buy them?
@GreatNishan
@GreatNishan Год назад
New book.. தமிழ் நெடுஞ்சாலை
@hakunamatata1244
@hakunamatata1244 6 лет назад
vikudan news do he have a youtube channel ...evara reserch pati tarujuka ena pananum..any books
@thileepkumars
@thileepkumars 6 лет назад
Best of RU-vid. ❤️
@ithris4523
@ithris4523 6 лет назад
Excellent view
@samanbazhagan1949
@samanbazhagan1949 2 года назад
Is that why the sites of ancient civilization had been agreed to go on the other side of the line! Why else would anyone part with such a valuable site!
@GreenyRaju
@GreenyRaju 6 лет назад
வாய்மொழி இலக்கியம் என்பதை நாட்டுப்புற இலக்கியமாக ஏற்றுக்கொள்ளலாமா ஐயா?
@joeplays1331
@joeplays1331 6 лет назад
திராவிடம் என்பதே தமிழ் சொல் இல்லை 😊
@donaldfernandes7798
@donaldfernandes7798 Год назад
As always Mr. Balakrishnan's rendition is excellent with very good subject matter, which is unique and very interesting. Congrats and thank you sir. I am going to disappoint many viewers about the Tamil culture and language, not intentionally, but because of circumstances. The Tamil language is a polar language that has no connection to the Vedic religion, the Sanskrit language, the Aryan people and their descendants or the caste system. The Dravidians who dominate south India are the descendants of the Vedic people. They follow the Vedic religion and caste system but speak various south Indian languages. Tamil is a polar language, and it cannot be the language of the Dravidians, who are the progeny of the Aryans. The truth is that there are no original Tamils. Actually, the Vedic Dravidians destroyed them. The origin of Tamil is a mystery. Everyone talks about Kumari Kandam, Lemuria, Sumeria and Elam. Most of it is wishful and fanciful thinking, though there is some evidence to show that Archaic Tamil was spoken in Sumer and in the Indus Valley. There is a gap of almost 2500 years between the disappearance of the Indus Valley and the emergence of Tamil in south India around C. 1500 BCE. Nobody has explained this. The Tamil Sangams were staged after the Aryan invasion of south India around C. 2000 BCE. The last Tamil Sangam was staged around C. 500 BCE to C. 300 AD. All the great Tamil literature appeared during this period. Nobody knows what happened during the first and second Tamil Sangam. The Thiru Kural is an unknown book by an unknown author. Jains, Hindus, Buddhists and even Christians claim it as their own. The Kural is the only survivor of the vast literature of Archaic Tamil that was banned and destroyed by the Vedic Dravidians (Saivites and Vaishnavites}. As for Keeladi, it is not confirmed whether it is an Indus settlement, and it is dated around C. 1000 BCE to C. 800 BCE. This period cannot be included in the Indus period which is 4000 years older than Keeladi. It is possible that after the Aryan Invasion, many Indus people fled south in ships or along the coast and reached southern India and Sri Lanka. But no cities on the scale of Mohenjo-Daro and Harappa have been found anywhere in Peninsular India or in Sri Lanka. The only place that is confirmed to have been visited by the Indus people is Easter Island, in the middle of the Pacific Ocean. The Rongorongo script of Easter Island is identical to the Indus script. The Tamil mystery is an unsolvable puzzle. The question is, why do Dravidians, who are not original Tamils speak the present version of Tamil? Nobody seems to have an answer.
@n4chenneltamil642
@n4chenneltamil642 Год назад
திராவிடம் பரந்துபட்ட நீண்ட வரலாறு என்று நாமெல்லாம் பேசிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் தான் நாம் தமிழர் கட்சியின் சீமான் அவர்கள் திராவிடம் என்பது பொய் என்று கூறி திராவிடத்தை தமிழ் நாட்டுக்குள்ளேயே அடைக்க வேண்டும் என்று முயற்சி செய்துகொண்டு இருக்கிறார் இதுவும் கூட ஆரியத்தை தூக்கிபிடிக்கும் செயல்தான்
@Pilgili
@Pilgili Год назад
ஆனால் தமிழகத்தில் எங்கயோ குப்பைல கிடந்த பாஜகவை குளிப்பாட்டி டெல்லில உட்கார வச்சு ஆரியத்தின் நிலையான ஆட்சியை உருவாக்க உதவியது யாருங்க ? நம்ம ஆண்டி முத்து ராசாவை தனித் தொகுதில நிறுத்திட்டு பத்து ஓட்டு கூட வாங்க முடியாத ஆரிய ராசாவை ஜார்ஜ் கோட்டைல உட்கார வச்சது யாருங்க ? எதிர் கட்சில இருக்கும்போது திராவிட கருப்பு சட்டைகளை தூண்டி விட்டு பிரதமருக்கு கருப்பு கொடி காண்பிக்க விட்டுட்டு ஆட்சிக்கு வந்தப்புறம் சட்டைய கழட்டி பட்டைய மூடிட்டு படுக்கப் போட்டது யாருங்க ?
@anandh1967
@anandh1967 4 года назад
Keeladi the ancient history of Tamilnadu
@kanagarajkanagaraj8560
@kanagarajkanagaraj8560 6 лет назад
sir en mahanai thamiz padikka vaikka veandum entha palliel searkkalam en manukku 10 vayathakirathu neengal peasuvathi parthal thamil aziyathu ayya vazthukkal
@naveenrs7460
@naveenrs7460 6 лет назад
நாம் தமிழர்
@user-fr8dn7ib1b
@user-fr8dn7ib1b 4 года назад
Naam Dravidar
@venkz11
@venkz11 6 лет назад
why so much of blue shade in the video. Needs a bit more white balancing ...
@mahendranmaha2472
@mahendranmaha2472 6 лет назад
Super
@youtuberidertamil8721
@youtuberidertamil8721 6 лет назад
Super 😍😍❤️❤️
@michealrajamirtharaj8977
@michealrajamirtharaj8977 5 лет назад
there are lterature available in india on sindu veli varalaru??????????????????????????////
@nageshalpakula9050
@nageshalpakula9050 6 лет назад
You should have asked about keezhadi excavations
Далее