Тёмный

சினிமாவை விட்டு விலகும் முடிவை விஜய் ஒத்தி போட வேண்டும் -Thirupur Subramaniam | Part-4 | Let us talk 

Touring Talkies
Подписаться 1,1 млн
Просмотров 55 тыс.
50% 1

#touringtalkies #letustalk #tirupursubramaniam #rajnikanth #jailer #nelson #lokeshkanagaraj #kamalhaasan #vikram #annamalai #pandian #ejamaan #vijay #tamizhan #vaazhkai #sivajiganesan #jallikattu #sathyaraj #manvaasanai #baba #simbu #dhanush #sivakarthikeyan
/ socialltalkies
/ toouringtalkies
/ toouringtalkiess
TO SUBSCRIBE SOCIAL TALKIES www.youtube.co....
TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
touringtalkies...
touringtalkiee...
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
Phone: 9566228905
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************

Опубликовано:

 

30 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 117   
@shankarraj3433
@shankarraj3433 Год назад
'S U P E R S T A R' R A J I N I K A N T H An Hero liked by everyone in the family. ❤👍
@sravi955
@sravi955 Год назад
அன்றும் இன்றும் என்றும் ஒரே நிரந்திர சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி அவர்கள் மட்டும் தான் டா
@Karthi-ro2vj
@Karthi-ro2vj Год назад
உண்மையில் தமிழ் நாட்டில் டிக்கெட் கொஞ்சம் விலை கம்மி தான்.. கர்நாடகா.. ஆந்திரா.. டெல்லி பம்பாய்.. டெல்லி இங்கு எல்லா டிக்கெட் விலை 400...500.. கம்மி இல்லை... ஆனால் தமிழ் நாட்டில் சென்னையிலே...190rs.. அதிகபட்சம்.. அவ்வளவு தான்... இதனால் தான் நாம் 500..கோடி..‌சம்பாதிக்க.. ரொம்ப நாள் ஆகுது... ஆனால்.... இதுக்கே நிறைய படங்கள் கூட்டமே..வரது இல்லை... தெலுங்கு இந்தி படங்கள் எல்லாம் சுமாரான வெற்றியைப் பெற்றாலும் 200 கோடி 300கோடி.. சாதாரணமாக சம்பாதிக்குது... ஆனால் தமிழ் மலையாளம். இங்கு பாக்ஸ் ஆபிஸ்.. வசூல் செய்யல..
@rajsri4947
@rajsri4947 Год назад
Boss kindly goto Kerala and then compare
@Karthi-ro2vj
@Karthi-ro2vj Год назад
@@rajsri4947 keralavayum..serthu..thaan .solli.iruken..
@krishnamoorthyselvaraj3117
@krishnamoorthyselvaraj3117 Год назад
அந்த fraud மணி சொல்றான்னு நீயும் 400 500 என்று சொல்லாதே, bookmyshow check பண்ணி பாரு இந்தியாவிலே தமிழ்நாட்டில் தான் விலை அதிகம். பெங்களூரில் 100, 120 150 அந்த range தான்.
@gokul4944
@gokul4944 Год назад
Bookmyshow la check paniachu Bangalore la maximum theatre 400 dan ungaluku yaru 120 ku taranga boss
@ezhilarasu9296
@ezhilarasu9296 Год назад
Unga pechu nermaya irukku
@harishg1507
@harishg1507 Год назад
Anubavam pesudu bro
@devidasanbalasundaram8284
@devidasanbalasundaram8284 Год назад
Bismi blue satta silra pasanga
@rajsri4947
@rajsri4947 Год назад
In Kerala tickets are very cheap ; even normal theatres are air-conditioned and equipped with the best amenities
@vina6418
@vina6418 Год назад
தமிழ் திரையுலகம் இவர் தலைமையில் இருந்தால் நன்றாக இருக்கும் தகப்பன் இல்லாத குடும்பம் போல அவரவர் விருப்பத்திற்கு நடக்கிறார்கள் மற்ற மாநிலங்களில் ஒரு சங்கம் இருக்கிறது
@krishnamoorthyselvaraj3117
@krishnamoorthyselvaraj3117 Год назад
சூப்புர மணி ஒரு திருட்டு பய, book my show check பண்ணி பாருங்க, இந்தியாவிலே தமிழ்நாட்டில் தான் விலை அதிகம். இவன் ஒரு fraud டுபாக்கூர்..
@surendransurendran4103
@surendransurendran4103 Год назад
பத்துதல படம் சிம்பு நீண்ட கெளரவ தோற்றம் தான் படமும் மோசமில்ல ஆனாலும் படம் பெரிதாக வெற்றி பெறாத காரணம் ரெட்ஜெயண்ட் மாபியா தான் பத்துதல வெளியான முதல் நாள் தமிழ்நாட்டுல 6.5கோடிக்கும் மேல வசூலானது இது இந்த வருடம் அப்போ துணிவு வாரிசுக்கு அடுத்தது ஆனாலும் இரண்டாவது நாளே விடுதலை படம் ரெட்ஜெயண்ட் வெளியிட்டதால் பெரிய தியேட்டர்களையும் அதிக காட்சிகளையும் விடுதலைக்கு ஒதுக்கினர் அப்ப தான் ரெட்ஜெயன்டுக்கு அதிக ஷேர் கிடைக்கும் பத்துதலய ரெட்ஜெயன்ட் ரிலீஸ் பண்ணிருந்தா இன்னும் நல்ல வசூல் வந்திருக்கும் ஏன்னா தமிழ்நாட்டுல திரையரங்குகள் அவங்களுடைய கன்ட்ரோல்ல தான் இருக்கு
@faceofPeople
@faceofPeople Год назад
It is highly profitable for Producers ...
@devabalan340
@devabalan340 Год назад
Tiruppur subramanian is a true man in theatres business
@StoryTime-wk3kj
@StoryTime-wk3kj Год назад
அவர் பேச்சில் உண்மை மட்டுமே தெரிகிறது!
@baskaran2939
@baskaran2939 Год назад
😅😅
@hai9153
@hai9153 Год назад
Tirupur sir neenga sema genius in cinema...good interview...
@benoitblanc420
@benoitblanc420 Год назад
After Vijay Anna and Ajith sir It's one and only S T R ❤❤❤❤❤
@karthikmohan136
@karthikmohan136 Год назад
He spokes the reality of tamil cinema industry. Truth
@sivaspidey597
@sivaspidey597 Год назад
Nermai 🔥🔥🔥
@jdvimal2433
@jdvimal2433 Год назад
Kollywood 2023 Theatrical Hits #Thunivu #Varisu #Dada #Vaathi #Ayothi #ViduthalaiPart1 #PonniyinSelvan2 #GoodNight #Pichaikkaran2 #PorThozhil #Mamannan #Maaveeran #DDReturns #Jailer
@Karthi-ro2vj
@Karthi-ro2vj Год назад
Varisu... Thunivu ..pichaikkaran. 2... Doubt thaan.
@jdvimal2433
@jdvimal2433 Год назад
@@Karthi-ro2vj enna doubt dhaan Hit padatha hit padam dhaan solluven 👍
@harishg1507
@harishg1507 Год назад
​@@jdvimal2433illa bro maximum break even aagirukum
@tuggawarrior9075
@tuggawarrior9075 Год назад
Varisu not hit in all areas. Loss in Andra/ Telungana/ Kerala. Oversease Usa/ canada and many other area loss. Varisu profitable only in TN and few overseas area like Malaysia, GCC etc. Overal its above average venture
@jdvimal2433
@jdvimal2433 Год назад
@@tuggawarrior9075 Seri Kelambu kaathu Varattum
@santhoshnarasimhan942
@santhoshnarasimhan942 Год назад
To be honest, if mersal producers and bigil producers come forward to tell the truth, then most of the producers will follow, and everyone will know the truth. In all the cases, every rajini Sir movie fails or becomes blockbuster both the cases are very transparent. Need to do that to the vijay sir movies too.
@c.gunashekar1204
@c.gunashekar1204 Год назад
ஐயா நீங்கள் சொல்ற விதிமுறைகள் நடைமுறைக்கு ஏனென்றால் எல்லோருக்கும் கள்ள கணக்கு காமிக்க வேண்டியவருக்கு கவர்மெண்டு
@SenthilKumarKMdu
@SenthilKumarKMdu Год назад
Beyond Cinema, Two Gentlemen talks about cinema with a classic touch.
@KavithaKavitha-ee9gg
@KavithaKavitha-ee9gg Год назад
சார் சொல்வது போல 60 அடி ரோடு இருந்தால் தான் மல்டி ப்ளஸ் தியேட்டர் வரலாம் என்று இருந்தால் சிறிய பட்ஜெட் படங்ககளை எப்படி திரையிட முடியும். பல வருடங்களுக்கு முன்பு ஊரில் பல தியேட்டர்கள் இருந்த போது இந்த பிரச்சனை இல்லை தான் . மக்கள் இந்தெந்த தியேட்டர்களில் இப்படியான படங்கள் வெளிவரும் என்று தெரிந்து வைத்திருந்தார்கள். பெரிய நடிகர்களின் படம் இந்த திரையரங்கில் வரும் , சிறிய பட்ஜெட் , சிறிய தயாரிப்பாளர்,,குடும்ப படங்கள் இந்தெந்த தியேட்டர்களில் வரும் , அங்கு போய் பார்ப்பார்கள் . ஆனால் காலப்போக்கில் பல திரையரங்குகள் மூடப்பட்டு விட்ட பிறகு பல சின்ன தயாரிப்பு படங்கள் , ஸ்கிரீன்கள் கிடைக்காததால் வெளிவர முடிந்தும் முடங்கி கிடக்கின்றன . இதனால் நேரடியாக முதலில் பாதிக்கப்படுவது சினிமாவை நம்பியுள்ள தொழிலார்கள் தான் . பிறகு புது முக நடிகர்கள் , இயக்குனர்களுக்கு , தொடர்ந்து ரசிகர்களுக்கு . சிறியதயாரிப்பாளர்களின் படங்கள் இல்லையென்றால் எப்படி ஒரு சூப்பர் ஸ்டார் உருவாவார்கள். ஒரு வீட்டை பிரித்து மூன்று, நான்கு போர்சன் களாக மாற்றிக்கொள்ளுங்கள் என்று சொல்வதை போல ஒரு திரையரங்கையும் பிரித்து கொள்ளலாம் என்று சொல்வது எப்படி பொருந்தும் . ஒரு வீட்டின் பஞ்சாயத்து தரும் கதவு எண் 3 என்றால் , அந்த 3 ஆம் எண் வீட்டையே மூன்று ரூம்களாக மாற்றி மூன்று குடும்பங்கள் இருப்பதை விட 3a, 3b, 3c என மூன்று கதவு எண்கள் வருமாறு தனித்தனி வீடுகளாக பிரித்து தனித்தனி குடும்பங்கள் வரலாமே , ஒரே காம்பவுண்டுக்குள் . நகர கட்டிட அமைப்பு விதிகளில் மாற்றங்கள் செய்யலாம் . அந்த 60 அடி ரோடு அகலம் என்பதை 20 , 25 அடிகள் என்று குறைக்க முடியாதா . என்ன பார்க்கிங் என்பார்கள் , ஆனால் நமது நாடு மக்கள் தொகை மிகுந்த ,, இளைஞர்களால் நிரம்பிய நாடு . அவர்களில் ஏராளமானோர் படித்தவர்கள் . அரசும் வணிகம் சார்ந்த தொழில் ஈடுபாடுகளை இளைஞர்களிடம் ஊக்குவிக்கிறது . ஆனால் இப்படிப்பட்ட விதிகள் இருந்தால் வணிகம் செய்ய தடையாக இருக்காதா . அவர்களுக்கு சினிமாவும் ஒரு தொழிற்சாலை தான் . ஜனங்களுக்காக அரசு சில வசதிகளை செய்து தரலாமே , சில நடைமுறை விதிகளையும் தளர்த்தாலாமே .
@kishorekrishna1332
@kishorekrishna1332 Год назад
As u said that u reading all the comments . I making this u are the only gentleman in this industry for goodness hats off One thing u failed to do is hero huge salary is this necessary thus is killing cinema and good quality content films Try to do this sir
@smartclick2464
@smartclick2464 Год назад
Proud Rajinikanth fan 07:56
@britishbakers6669
@britishbakers6669 Год назад
In Kerala 90% theatres tickets prize below 190
@shankarraj3433
@shankarraj3433 Год назад
'Thirupur' Subramaniam sir, thanks for info. ❤👍
@arunkumarpalani566
@arunkumarpalani566 Год назад
8:14 content
@shankarraj3433
@shankarraj3433 Год назад
Tamil Nadu theatres are really great. ❤🎞📽. In all other states the ticket prices are too expensive. 🎫💵
@pandiraja8997
@pandiraja8997 Год назад
எம்ஜிஆர் 1937 இல் இருந்து சினிமாவுக்கு வந்தார் 1978 வரைக்கும் 130 படம் மட்டுமே நடித்த ரஜினி வருஷத்துக்கு ஒரு படம் ரெண்டு வருஷத்துக்கு ஒரு படம் மூணு வருஷத்துக்கு ஒரு படம் மட்டுமே நடித்தார் அதனால சினிமா என்னை அழிஞ்சா போச்சி விஜய் மட்டும் சினிமா மூணு வருஷம் நடிக்காமல் இருந்தால் சினிமால அழிஞ்சா போகும் சித்ரா விஜய்க்கு சொம்ப தூக்கு ஆனா இந்த அளவுக்கு கேவலமா தூக்காத எல்லார் கிட்டயும் இதே கேள்வியை கேட்டுக்கிட்டே இருக்கிற இவ்வளவு சொம்பு வாக இருக்காத கோமாளி
@Shankargg21
@Shankargg21 Год назад
Yaaru da nee...poi eppdi kaala veluthu sombu thugala paaru
@shancsk28
@shancsk28 Год назад
Maaveeran is it profit or loss?
@balamurugan6100
@balamurugan6100 Год назад
Loss
@jdvimal2433
@jdvimal2433 Год назад
Hit👍
@jdvimal2433
@jdvimal2433 Год назад
​@@balamurugan6100loss nu yaar sonna
@ABHlSHEK
@ABHlSHEK Год назад
profit
@tuggawarrior9075
@tuggawarrior9075 Год назад
Movie Hit. Profitable venture
@gobisubburajm7954
@gobisubburajm7954 Год назад
லியோ 🔥🔥🔥 அந்தோணி தாஸ் 🔥🔥🔥🔥 அரோல் தாஸ் 🔥🔥🔥🔥 சீயான் விக்ரம் 🔥🔥🔥🔥🔥🔥 தெறிக்க விடலாமா 🔥🔥🔥🔥🔥🔥
@faceofPeople
@faceofPeople Год назад
Deii Blore la PVR Inox lam standard rates than ..adichu viduu
@smartclick2464
@smartclick2464 Год назад
The Record Maker..One only Rajini Super Star..
@Dingdinggkdv
@Dingdinggkdv Год назад
Super ah pesuringa sir
@balajimanoharan1716
@balajimanoharan1716 Год назад
Tiruppur subramanyam always speak truth and bold. But the cinema price should be reduced
@typicaltamilan4578
@typicaltamilan4578 Год назад
Iam 50th like👍
@snagaraj9369
@snagaraj9369 Год назад
சேரன் ஆரம்பித்த நிறுவனம் சி 2 எச் அதற்கு மட்டும் ஏன் எதிர்ப்பு....
@daredevil8622
@daredevil8622 Год назад
Keralakku vaanga 4k atmos ellam irikkira theateril 150 rs koduthu paakkalam
@shuba7410
@shuba7410 Год назад
Sir, your channel homepage is not opening up.
@jeyaganeshs9621
@jeyaganeshs9621 Год назад
Sir Neenga sonna antha transparent vasool ku, server configuration and software Development panna mattum pothum. Neengaley app thattina pothum ellam therinjikalam. Producer yaaro avangalum, producer head mattum collection paakra maathri panna mudium. 😊easy concept. Oru 10 to 15 lakhs aagum. Ithu oru 3 months project
@ar.arunachalamarun78
@ar.arunachalamarun78 Год назад
His request is genuine, Please give him permission.
@jani4828
@jani4828 Год назад
Thalaivar nalvar mathiri pesuvaru oru theatre irruntha 130 Max ticket rate if more than one screen ticket rate can increased upto 190 yosiga makkale
@sprakashkumar1973
@sprakashkumar1973 Год назад
❤❤❤❤❤❤
@ShahtiaAshvinOfficial
@ShahtiaAshvinOfficial Год назад
Thalaivar Athiradi FULL SONG: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-N8CoEdS0_ck.html
@vickramgv7535
@vickramgv7535 Год назад
Dai.. Hero kasu vanguna.. Neeyu vangra... La...
@shajahanabdul5071
@shajahanabdul5071 Год назад
Cinema is only time pass
@pp9611
@pp9611 Год назад
why he didnt mention about VIKRAM?
@krishna-le8zq
@krishna-le8zq Год назад
He told movies this year...
@ar.arunachalamarun78
@ar.arunachalamarun78 Год назад
DD Returns super-hit
@ashfaqmohammed3833
@ashfaqmohammed3833 Год назад
Bangalore la FDFS 6am show 150rs ku paathen ivaru enna soltu irukkaru😂
@alappara_kelappurom778
@alappara_kelappurom778 Год назад
Average theatre dhaana... Only I multiplexes and high end theatres from 600 to 2000 on 1st day
@SakthiSekar-fw4us
@SakthiSekar-fw4us Год назад
Even if they given 8000 theatres they won't give priority to small movies. 10 -15 years ago they didn't give any priority for onaiyum aatukuttiyum, aaranya kandam etc ... What he says is White Man s burden
@maverickb9465
@maverickb9465 Год назад
Getting the ticket analysis to a server is easy. Why can't you do that yourself for the coimbatore district? Why depend on producers. Once you gather the data for 6 months, then publish it
@panjanathank4030
@panjanathank4030 Год назад
Na theatre la thavira cinema pathutu iruka ithu varaikum
@balajiiyer4749
@balajiiyer4749 Год назад
Vijay can take a break if he is interested in politics for real
@harishg1507
@harishg1507 Год назад
Sadly he is not
@mohammedrajabudeen2054
@mohammedrajabudeen2054 Год назад
Converting single screen into three screens seems a noble idea. But talk about parking space and the rates attached to it. Already the people are paying so much to come to the theatre. Theatre staff must treat family audiences better, Sir. I have seen so many times theatre staff making sarcastic comments or insulting the patrons including the family audiences. My best educated guess is only Satyam Cinemas are doing this in the finest way.
@rktirupur
@rktirupur Год назад
all tamilnadu multiplex must understand canteen. snacks rate is too high y u should not understand .
@d.s.k.s.v
@d.s.k.s.v Год назад
Manai sir❤
@muthumari9294
@muthumari9294 Год назад
சினிமா அரசியல் ஒன்று தான்
@alappara_kelappurom778
@alappara_kelappurom778 Год назад
Idhuve ippodhan theriyudha Ella arasiyalvaadhiyu cinema la irundhu vandhavangadha ....
@bharathymv8267
@bharathymv8267 Год назад
Sombu.suppu
@karnan4483
@karnan4483 Год назад
👍👍👍👍👍👍✌👍👍
@BalRaj-zm2kv
@BalRaj-zm2kv Год назад
Thunivu hit movie
@nagarajans6161
@nagarajans6161 Год назад
In his multiplex 😅
@hariharankumaraswamy6048
@hariharankumaraswamy6048 Год назад
Love today
@kannanokannanokannan
@kannanokannanokannan Год назад
Avlo transparency vantha.. BLACK eppadi White aaka mudiyum!!!
@tharunv7831
@tharunv7831 Год назад
But the theatre quality will reduce if you give permission to increase the theatre count in the existing compound because many theatre owners struggling to maintain 1 screen how can they maintain multiple screens and not many theatres have enough parking facilities to accommodate the existing customers
@krishnanvaradharajan5578
@krishnanvaradharajan5578 Год назад
1 screen with 600 seats could become 3 screens with 750 seats. Parking could be an issue which they have to manage but with multiple screens and different screen timing parking could be managed
@tharunv7831
@tharunv7831 Год назад
​@@krishnanvaradharajan5578 in case of emergency, you can't control the crowd and it'll lead to disasters
@rajesheee7948
@rajesheee7948 Год назад
ரெண்டு Boomers ம் நாங்கலாம் அந்த காலத்துலனு பிளேடு போட்டே இருங்க. இந்த காலத்துக்கு வாங்க. நாலு சட்டை சீலை வச்சு எடுத்தா யார் பார்பா. அத தான் எங்கட்ட இருக்கே.
@vijayn7200
@vijayn7200 Год назад
Today I saw Jailor in Gopalan mall, Bengalru today. The price was Rs. 400. The movie was not so good compared Rajni"s earlier films. I felt the movie was not worth for Rs. 400. I use to like his films very much earlier, but, recent films of his are average. The contents are very average. Rajni should give importance to contents in future instead of grandness.
@shankarraj3433
@shankarraj3433 Год назад
Nowadays even Kamal Haasan sir's movies are also doing well at the box office. ❤👍
@prabinprabhakar4687
@prabinprabhakar4687 Год назад
Only vikram right ? Ya even vijay flop movies are running decently
@VenkateshVenkatesh-uy3ct
@VenkateshVenkatesh-uy3ct Год назад
Sir karaikal district la ticket rate 1st day 120 only
@gobisubburajm7954
@gobisubburajm7954 Год назад
தமிழ் சினிமாவில் முதன்முறையாக 1000 கோடி வசூல் 🔥🔥🔥🔥 லியோ 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@pradeepg9745
@pradeepg9745 Год назад
Thanks to confirm thunivu utter flop movie
@balamurugan6100
@balamurugan6100 Год назад
Varisu thunivu rendume atter flop movie.. festival time paisa vasool only
@ABHlSHEK
@ABHlSHEK Год назад
sevuttu naaye thunivu hit thaan
@pradeepg9745
@pradeepg9745 Год назад
@@ABHlSHEK kurutu naayi interview nalla paru varisu hit.. thunivu utter flop
@jdvimal2433
@jdvimal2433 Год назад
​@@pradeepg9745he said same Thunivu also Successful film at box office
@harishg1507
@harishg1507 Год назад
Thunivu Varisu both had huge ticket prices for morning show and apart from opening was very average ....
Далее
ХОМЯК ВСЕХ КИНУЛ
10:23
Просмотров 432 тыс.
Qalpoq - Amakivachcha (hajviy ko'rsatuv)
41:44
Просмотров 406 тыс.